SUPER SUMAN COOKING GROUP GOPU,MUKUNTHAN .GOD BLESS U ALL.
@sasisasisasi9666 ай бұрын
🎉Super🎉super
@rubykanthavel84486 ай бұрын
Super ippadi homella samaiththu sappiduvathu bodyku nallathu very good suman . Anal soda kudikathika water kudiugal 🥰🥰🥰
@JeevarajRaju-m8v6 ай бұрын
🎉🎉🎉🎉🎉super bro🎉🎉🎉🎉🎉🎉
@kittybala79516 ай бұрын
Arumaiyana saapadu 👍❤
@SammySayon-lh7kb6 ай бұрын
ßUPER THAMPI SUMAN CONGRATULATIONS IF YOU. CAN USE BANANALEAF FOR PARTIES BANANALEAF IS HEALTHY AND MAKE FOOD TASTE TOO GOOD VIDEO THANKYOU SUMAN SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤...
@puwaneshwarirasarathinam6 ай бұрын
அருமையான சமையல் சாப்பாடு
@selvamalarratnarajah2336 ай бұрын
ஏதோ சமாளிச்சு எல்லோரும் கதைத்து முடிக்கிறீங்கள் துர்க்காவும் கணவரும் சமாளிப்பு திலகம்😂
@rohinikiri56956 ай бұрын
ஆகா வாய் ஊறுகிறது😋
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@kalasellathurai57606 ай бұрын
Super சாப்பாடு
@shanthini56996 ай бұрын
Super cooking 👌👌👌
@ganesanchitsabesan55566 ай бұрын
You should have asked Malawi Akka to help you cook.she is a good cook and looking great too.anyway enjoy the party and dinner. Good one
சமுமன் இறச்சிவதக்கை முதல் தண்ணி இல்லாமல்தான் போட வேண்டும் அப்பதான்இறச்சி வதங்கிதண்ணிமீட்டு அவியும்
@RKA30026 ай бұрын
👌
@yarav67986 ай бұрын
வாழ்த்துக்கள் முதலில் .ஆனால் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து ஏன் சாப்புடுகிறீர்க்க்ள் சூடான உணவை போடும்போது இரசாயனம் உணவில் கலக்கும் .நீங்கள் சாப்பிடட கோப்பையை கழுவி வைக்க மாடடீர்கள…அப்படி கழுவி வைத்தால் சரிதானே .
@selvamalarratnarajah2336 ай бұрын
இப்படியான கேள்வியை நானும் கேட்க விரும்பிறன் உலகம் இப்போ பிளாஸ்ரிக்கால் பல்நோய்களை கொண்டு வருகுது மனிதர்கள் நிறைய கலோரி கூடிய உணவை உண்டு உடல் உழைப்பை பாவிக்கினார்கள் இல்லை இதனால் உடல் பருமன் அதிகரித்து நோயாளியாகிறீர்கள் முடிந்தவரை இயற்கையாக வாழுங்கள் பிளாஸ்ரிக்கை தவிருங்கள் வாழையிலை தேக்கமிலை கமுகமடல் பாவியுங்கள் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்