கம்பி பதம் பார்த்து கம்பு லட்டு செய்யலாமா? Pearl millet Urundai | Healthy Kambu Laddu | LotusFamily👪

  Рет қаралды 44,404

LotusFamily👪

LotusFamily👪

Күн бұрын

கம்பி பதம் பார்த்து கம்பு லட்டு செய்யலாமா? Pearl millet Urundai | Healthy Kambu Laddu | LotusFamily👪
#millet #laddu #kambuladddu #milletrecipe #urundai #laddurecipe #kambudosai
--------------------------------------------------------------------------------------------
Hey, Chellakutties! Welcome to Lotus Family to bloom together!
Life is much more than work; this channel beautifully captures them all. When I am away from the camera, I do other things that make every experience worthwhile.
Subscribe to my channel and watch out for exciting videos that give a perfect glimpse of my life.
--------------------------------------------------------------------------------------------
Instagram: - / thamaraiselvisarathy_o...
Twitter - Th...
Facebook - / thamaraiselviofficial
--------------------------------------------------------------------------------------------
Subscribe - Like - Comment - Share
--------------------------------------------------------------------------------------------
Food Vlogs - • Food Vlogs | LotusFamily👪
Shopping Vlogs - • Shopping Vlogs | Lotus...
Fun Vlog - • Fun Time with Family |...
Vlogs - • Vlogs | LotusFamily👪
--------------------------------------------------------------------------------------------
COPYRIGHT DISCLAIMER:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
--------------------------------------------------------------------------------------------
Thanks For Your Support
Lotus Family 👪
Thamarai Selvi Partha Sarathy

Пікірлер: 78
@lotus_family
@lotus_family Жыл бұрын
வீடியோக்கு ஒரு Like 👍 போடுங்க
@nishathayaa1987
@nishathayaa1987 Жыл бұрын
போட்டாச்சு 😂❤
@jayanthir3689
@jayanthir3689 Жыл бұрын
Like போட்டாச்சு 😃😍
@joybvictor
@joybvictor Жыл бұрын
Love this mother in law. Such a good hearted person.
@sriumauma3845
@sriumauma3845 Жыл бұрын
ரொம்பவே சந்தோசம் தாமரை உங்களை இப்படி பார்க்க❤️❤️❤️❤️❤️
@palanikumars2037
@palanikumars2037 Жыл бұрын
அலகான குடும்பம் நல்ல அம்மா மகன் மருமகள் வாழ்த்துகள் லட்டு செயல்முறைகள் நன்றாக இருந்தது வாழ்த்துகள் 💐💐❤ தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடமுயார்ச்சிக்கு வாழ்த்துகள் பாப்பா💐💐💐❤❤❤
@ajantha8589
@ajantha8589 Жыл бұрын
அக்கா சிரிப்பு தாங்க முடில 😁😁😁❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗சுப்பர் அக்கா
@poongodipoongodi924
@poongodipoongodi924 Жыл бұрын
உங்கல ஒரு தடவை நேரில் பாக்க ஆசையா இருக்கு நன்றிகள்
@soumyarani5630
@soumyarani5630 Жыл бұрын
Super mamiyaar. Neenga Inga Dubai ku Yen kooda vanthuruga ma. Yennaku Amma and appa illai. Ungalai paarkum pothu happya irukku.
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்குங்க பார்க்கவே சாப்பிட தோணுது
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 Жыл бұрын
அருமை அம்மா 👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐🤍🤍🤍🤍
@ashadevi1745
@ashadevi1745 Жыл бұрын
Nice and healthy laddu recipe you have shown Amma
@arikuttychannel3350
@arikuttychannel3350 Жыл бұрын
Thamarai akka spr.. Unga mamanar enga akka avara katta matringa
@shanmugasundaram833
@shanmugasundaram833 Жыл бұрын
Nice making with fun👌👌
@balamuruganparasuraman2421
@balamuruganparasuraman2421 Жыл бұрын
Super. Akka❤❤❤❤❤❤❤
@rajesrajes5169
@rajesrajes5169 Жыл бұрын
Good family❤
@mallikakarthikeyan5039
@mallikakarthikeyan5039 Жыл бұрын
Super
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
அருமை
@lakshmiragavan2605
@lakshmiragavan2605 Жыл бұрын
Avva super 💖❤
@shakilakumarraj8912
@shakilakumarraj8912 Жыл бұрын
Amma neat
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
Super sister
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் sweet தாமரை & பார்த்து 🙏 நாங்கெல்லாம் அப்பவே BB 6 ல எவ்வளவு பேர வச்சு செய்த நமக்கா வேலை பழக்கிறீங்க🤔 என்று உள்ளுக்க மைண்ட் வாய்ஸ் ல பேசுறது இங்கு டென்மார்க் வரைக்கும் கேட்குது. செம பார்த்து, இப்ப எல்லாம் பார்த்துவுக்கும் நல்லா காமெடி வருது.👌👏👏👏🤣🤣😂😂. என்ன தாமு 🤔 ஒரு சுத்து அழகா உடல் அமைவு மற்றும் முகம் பொலிவு என பாரக்க அழகா இருக்கிறீங்க. பார்த்துவும் சவரம் எல்லாம் அழகா எடுத்து உடைகள் எல்லாம் வகை வகையாக உடுத்தி அப்பிடி... உங்க காட்டில் மழை தான் போங்க.👏👏👏🔥👌 ஆனால் அழகான சோடி மற்றும் கியூட் மாமி. ஆனால் நமக்கெல்லாம் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நம்ம தாமரையின் பலகால போராட்டத்துக்கு கிடைத்த பலன். ரெம்ப நாளாச்சு இப்படி தாமரையின் கலகலப்பு சிரிப்பு காமொடியை பார்த்து கேட்டு. மிக்க சந்தோசம் இப்படியே நீங்க இருவரும், எப்போதும் போல உங்க இரு முத்துக்களுடனும், அழகே உருவான உங்க மேல் உயிரன்பு கொண்ட உங்க கியூட் மாமியாருடனும் சேர்ந்து இணை பிரியா ஒற்றுமையுடனும், நீண்ட ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்தி கொண்டு விடை பெறும் உறவு ஹரன் டென்மார்க்கில் 🇩🇰 இருந்து. 🇱🇰🇩🇰👏👏👏👌👍🏻🙏
@haran0774
@haran0774 Жыл бұрын
👍
@vijayalakshmishanmugam421
@vijayalakshmishanmugam421 Жыл бұрын
😊👍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super super ❤❤
@PapaPepa-p6d
@PapaPepa-p6d 9 ай бұрын
Super 💯💯❤❤❤akka❤❤❤🎉🎉🎉🎉
@poongodipoongodi924
@poongodipoongodi924 Жыл бұрын
சூப்பர் தாமரை அக்கா எனக்கு உங்கல ரொம்ப பிடிக்கும் பிக்பாஸ் நீங்க தான் வரனும் நெனச்சேன்.ஆனாலும் சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤ உங்க மாமியார் சூப்பர் இந்த மாதிரி மாமியார் கிடைக்க தவம் பன்னீக்கனும் எனக்கு கண் கலங்கிடுச்சு எனக்கு அந்த பாக்கியம் இல்லை.அவங்களும் இப்ப இல்லை எப்போதும் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருக்கனும் எந்த சூழ்நிலையிலும் மாறக்கூடாது அவங்க நீண்ட ஆயுளோட இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் ❤❤❤🎉🎉🎉
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்குக்குது அக்கா.அழகான குடும்பம்.❤❤❤
@geetharani8649
@geetharani8649 Жыл бұрын
Super❤❤😋😋
@lotus_family
@lotus_family Жыл бұрын
Thank you 😋
@savithrip9251
@savithrip9251 Жыл бұрын
🎉
@selvimurugasan3795
@selvimurugasan3795 Жыл бұрын
All the best thamarai selvi
@Mr.santhosh2003
@Mr.santhosh2003 Жыл бұрын
உங்க சிரிப்பு அழகு அக்கா
@muneeswaris3944
@muneeswaris3944 Жыл бұрын
தாமரை அக்கா உங்க மாமனார் எங்க 👌
@jayanthir3689
@jayanthir3689 Жыл бұрын
அருமை தாமரை நானும் try பண்ணேன் நன்றாக இருந்தது 👌👍❤
@kpopfangirleditz...8309
@kpopfangirleditz...8309 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@saibaba1374
@saibaba1374 Жыл бұрын
அக்கா கிச்சன் தூர் போடுங்க
@reshikareshi2563
@reshikareshi2563 Жыл бұрын
Hand la vachu edika kasatama erukum akka cloth mela atha vachu use panunga
@SelvaKumar-fy2ml
@SelvaKumar-fy2ml Жыл бұрын
Hii sis dress collection link share pannunga plsss
@SelvaKumar-fy2ml
@SelvaKumar-fy2ml Жыл бұрын
Dress kattursthu mattum than link than share panna matturangalee
@poomari-g2c
@poomari-g2c Жыл бұрын
Kulambu masala powder potunga please
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
தாமரை கம்பு மட்டும் இங்கு டென்மார்க்கில் இல்லை, முடிந்தால் எங்களுக்கு ஆர்கானிக் வகை கம்பு, வரகு மற்றும் ராகி வாங்கி பார்சல் போட்டு விடுவீங்களா?🤔🤔🤔 பைசா அனுப்பி விடுகிறோம். தெளிவான செய்முறைக்கு உங்க ஸ்வீட் மாமிக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் 👌🔥👍🏻🥰🥰🥰👏👏👏, அதை இதை எடுத்து கொடுத்து, தட்டி கொடுத்து விட்டு, தான் தான் செய்தேன் என்று பெருமை பீத்தின தாமுவுக்கும் நன்றி. 🇩🇰டென்மார்க்கில் இருந்து ஹரன்.
@maharasi_anu
@maharasi_anu Жыл бұрын
Home tour podunga akka
@margaretrani8068
@margaretrani8068 Жыл бұрын
Tamarai sis sabtingela.anna tambi mami eloraiyum ketetha solunge.melum2 munere nan iraivanai pratikireen.neenge bb super samayal seivinge sis.valtukkl sis.vaiurute sis.rani sis fr Malaysia 🇱🇷🇱🇷🇱🇷🇱🇷🇱🇷🙏👍🙏👍🙏
@mayaethuraj1311
@mayaethuraj1311 Жыл бұрын
Very good
@lakshmiragavan2605
@lakshmiragavan2605 Жыл бұрын
😎😇
@singaravelanr7016
@singaravelanr7016 Жыл бұрын
WE SUPPORT ONLY THAMARAI SISTER
@narmatharaja0606
@narmatharaja0606 Жыл бұрын
Akka Neenga dress 🥻 shopping 🛍️ pandra Shop name sollunga illa oru video podunga plsss my daughter ku next month birthday
@SelvaKumar-fy2ml
@SelvaKumar-fy2ml Жыл бұрын
Dress collection link share pannunga
@jayshreeseshadri6639
@jayshreeseshadri6639 Жыл бұрын
Mamiyar na eppadi erukanun I am a big time fan of your mamiyar
@noornisha323
@noornisha323 Жыл бұрын
Kambu laddu super. Adhavida thamrai alapparai supero super😂😂😂.anna editing super. Ungalukku nalla samaika Theriyum thamarai bb veetla Unga Samayal dhane ..💖
@sangeethasangeetha5983
@sangeethasangeetha5983 Жыл бұрын
அளவுகள் சொல்லுங்க பா
@vinayagarmani3
@vinayagarmani3 Жыл бұрын
Intha dress enga vanguneenga sis Pleasesollunga
@RAMYA_AMBUR
@RAMYA_AMBUR Жыл бұрын
Nice lotas
@ajantha8589
@ajantha8589 Жыл бұрын
🙌🙌🙌💞💞💞💞💓💓💓💓💓
@sahayajoseph8211
@sahayajoseph8211 Жыл бұрын
😁
@naankadavul9436
@naankadavul9436 Жыл бұрын
பிக்பாஸில் மேடம், வீட்ல கரி வாங்குறீங்களா அப்படி வீட்டுக்காரர் கேட்டாங்க, இன்னிக்கி பெரிய ராயல் லைஃப
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Eallarukum ipti amaiyuma.. Mamiyar..
@nishathayaa1987
@nishathayaa1987 Жыл бұрын
செம்மை 😂😂
@VikashKumar-od6gp
@VikashKumar-od6gp Жыл бұрын
🤍🤍🤍🤍🤍
@Nayan316
@Nayan316 Жыл бұрын
உங்கள் மாமா எங்கே தாமரை
@rameshbaburamesh5024
@rameshbaburamesh5024 Жыл бұрын
Yenakulam ipdi oru mother in law kadacha na nalla vachu pathupa
@shantiiyer3001
@shantiiyer3001 Жыл бұрын
Thamarai over acting pannade.nee yennavo kitchen olleye pogadaval madri seen podare.adukku Mela anda kilavi.orukambu laddukku evlo periya seen.
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
தாமரை அக்கா Makeup இல்லாம அழகா இருக்கிங்க.இப்படியே தொடருங்கள்.
@poongodipoongodi924
@poongodipoongodi924 Жыл бұрын
அக்கா என் பெயர் பூங்கொடி நீங்க என்னை பூங்கொடி பாப்பா சொல்லனும்
@nmarynarayanan1644
@nmarynarayanan1644 Жыл бұрын
Thamara over acting i think
@nishathayaa1987
@nishathayaa1987 Жыл бұрын
Ethavathu sollanum enne varuvaankala evvalavu jolyya pesuraanka
@nmarynarayanan1644
@nmarynarayanan1644 Жыл бұрын
Aged persons ah vela vaguradhu jolly ah ma
@nishathayaa1987
@nishathayaa1987 Жыл бұрын
@@nmarynarayanan1644 avanka maamiyaar evvalavu perumaiya thamarai akkava solluraanka avanka santhosama velai paakuraanka avanka maamiyaar talent aiyum kaamikanum ennu ninaikuraanka act pannanum na ukkara vaichu Cook panni vidéo poddu irupaanka
@anumurugan3550
@anumurugan3550 Жыл бұрын
If you think like that that's ur problem only
@nmarynarayanan1644
@nmarynarayanan1644 Жыл бұрын
That's my problem only why you are interfering
@snoopycomen7550
@snoopycomen7550 Жыл бұрын
Vara vara Thamara rompa overa pesurathu lam paarthaa irritating aa iruku ,che munbu lam intha maathiri illa, thevai illaatha pechum siripum Ethuku? From Malaysia (Kuala Lumpur)
@nmarynarayanan1644
@nmarynarayanan1644 Жыл бұрын
Good Comment 👍
@deivanaideivanaivicky2796
@deivanaideivanaivicky2796 Жыл бұрын
Yas
@queenindra
@queenindra Жыл бұрын
Malaysia which part sis?
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Pogu padam chollalaye
@sahayajoseph8211
@sahayajoseph8211 Жыл бұрын
Super
@haran0774
@haran0774 Жыл бұрын
👍
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 15 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 1,8 МЛН
Murungai Ilai Stuffed Kuzhi Paniyaram | CWC Series
17:36
Priyanka Deshpande
Рет қаралды 315 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 15 МЛН