Kan Karuvalayam Maraya | கண்களில் கருவளையம் நீங்க | Remove dark circle neenga tips

  Рет қаралды 1,756

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

இடைவிடாமல் வேலை செய்வதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் உணர்த்துகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் பொதுவாக உடல் சோர்வு காரணமாக ஏற்படும். அதேபோல் சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். மேலும் அலர்ஜி, அதிகப்படியான மது அருந்துதல், வயது முதிர்வு போன்றவற்றாலும் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படலாம்.
கண்களில் கருவளையம் நீங்க (kan karuvalayam poga)
உணவு முறை மாற்றம் வேண்டும்
கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்
எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.
கண் கழுவும் பயிற்சி (Eye Exercises)
என்றும் நலமுடன் இருக்க பல ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
-----------
Contact:
Dr.M.RAJENDHIRAN BNYS, FINEM, MSc (VARMAM)
No:200, Poongothai Nagar, 3rd Street, Avinashi Road,
Opp Road to Gowtham Hotel, Coimbatore - 641014
Mobile Number:
9486370288
9080473984
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain benefits in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இதையும் பார்க்கலாமே:
• மாதுளை பழத்தின் நன்மைக... - மாதுளை பழத்தின் நன்மைகள்
• பாலினால் மற்றும் கோதும... - பாலினால் மற்றும் கோதுமையினால் என்ன தீமைகள்
• நம் உடல் ஆரோக்கியமாக இ... - நம் உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கை உணவு முறை
• பல வகை வலிகளுக்கு முடவ... - முடவாட்டு கிழங்கு பயன்கள்
• கருப்பு கவுனி அரிசி மர... - கருப்பு கவுனி அரிசி மருத்துவ குணம்
• நீராகாரம் மருத்துவ பயன... - நீராகாரம் மருத்துவ பயன்கள்
-----------------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #kankaruvalayam #darkcircles #healthylifestyleintamil #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #இயற்கைஉணவு #drrajendiran

Пікірлер: 7
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@skcityrider8707
@skcityrider8707 2 жыл бұрын
நான் ஆட்டோ ஓட்டுனர் நீங்கள் கூறிய விளக்கத்திற்கு நன்றி நான் பின் பற்ற முயற்சிக்கிறேன் ஐயா
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
கண்டிப்பாக பின்பற்றவும் சந்தேகம் இருப்பின் மருத்துவரை தொடர்புகொள்ளவும். மேலும், மதிப்புமிக்க கருத்துக்கும் ஆதரவிற்கும் நன்றி 🙏
@santhiezhil894
@santhiezhil894 2 жыл бұрын
Super
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
மதிப்புமிக்க கருத்திற்கு நன்றி 🙏
@johnamalanjohnamalan7886
@johnamalanjohnamalan7886 Жыл бұрын
சார்.வணக்கம்.பித்தப்பை கல்.இருக்கு சரிபன்னமுடியுமா.சார்.4mm.இருக்கு.வணக்கம்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்களுடைய மருத்துவ பரிசோதனை அறிக்கையை மருத்துவருடைய வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும் 9486370288
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН