30 விடுகதைகள் (தொகுப்பு - 13) Riddles in tamil with answers and pictures | தமிழ் விடுகதை - விடை

  Рет қаралды 28,384

kanaa kids

kanaa kids

Күн бұрын

Tamil vidukadhaigal Part-13 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
vidukathaigal in tamil with answers...
"general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
Also watch
------------------
Tamil Riddles part-1
• 30 விடுகதைகள் 10 விநாட...
Tamil Riddles part-2
• 30 தமிழ் விடுகதை தொகுப...
Tamil Riddles part-3
• 30 தமிழ் விடுகதைகள் (த...
Tamil Riddles part-4
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
Tamil Riddles part-5
• 30 தமிழ் விடுகதை தொகுப...
Tamil Riddles part-6
• 30 தமிழ் விடுகதைகள் தொ...
Tamil Riddles part-7
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
Tamil Riddles part-8
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
Tamil Riddles part-9
• 30 தமிழ் விடுகதை தொகுப...
Tamil Riddles part-10
• 30 தமிழ் விடுகதை தொகுப...
Tamil Riddles part-11
• 30 தமிழ் விடுகதை தொகுப...
Tamil Riddles part-12
• 30 தமிழ் விடுகதைகள் த...
Subscribe kanaakids
www.youtube.com...
விடுகதை 1: எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது.அது என்ன?
விடுகதை 2: போகும் இடமெல்லாம் தம்பி! கோடு கிழிப்பான் தம்பி. அவன் யார்?
விடுகதை 3: வெள்ளைக்கார வீரன் சுட்டுப்போட்டால் நொறுங்குவான். அவன் யார்?
விடுகதை 4: சின்னப் பையனுக்குப் படுக்க வீட்டளவு பாய் வேண்டும். அவன் யார்?
விடுகதை 5: வெள்ளைக்கார அழகிக்கு வெள்ளை வண்ண மேலங்கி. அது என்ன?
விடுகதை 6: எழுந்து விழுந்து தாவிடும். இரவும் பகலும் இறைந்திடும். அது என்ன?
விடுகதை 7: வீட்டிற்கு ஒரு முரட்டு சிப்பாய் காவல். அது என்ன?
விடுகதை 8: மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள். அது என்ன?
நட்சத்திரம் விடுகதை 9: பஞ்சை அதிகமாய் சாப்பிட்டு படுத்தே கிடக்குது. அது என்ன?
விடுகதை 10: நீல வண்ண வயலிலே பருத்திக் காடுகள் பூத்துக் குலுங்குது. அது என்ன?
விடுகதை 11: கண்டுபிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அது என்னவென்றே தெரியாது. அது என்ன?
விடுகதை12: ரத்தம் குடித்தே சிவந்தவன். அவர்கள் யார்?
விடுகதை 13: அம்மா சப்பை. மகள் உருண்டை. அது என்ன?
விடுகதை 14: தட்டினால் பறப்பான் . தடவினால் இறப்பான். அது என்ன?
விடுகதை 15: கோடி கோடியா வெள்ளிப்பணம், கொட்டி கிடக்குது வீதியிலே. அது என்ன? நட்சத்திரம் விடுகதை 16: ஆள் இல்லாத கிணற்றிலே மயில் இறங்கி ஆடுது. அது என்ன?
விடுகதை 17: வினா இல்லாமலே ஒரு விடை. அது என்ன விடை?பணி விடை விடுகதை 18: மண்ணுக்குள்ளே மக்காத கயிறு. அது என்ன?
விடுகதை 19: குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான். அவன் யார்?
விடுகதை 20: அடி மலர்ந்து நுனி மலராத பூ. அது என்ன?
விடுகதை 21: காகிதத்தை கண்டால் கண்ணீர் விடும். அது என்ன?
விடுகதை 22: காக்கைப் போல கருப்பு, கையால் தொட்டால் ஊதா, வாயால் மென்றால் நீலம். அது என்ன?
விடுகதை 23: விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம். அது என்ன?
விடுகதை 24: காலடியில் கிடக்கிறான் என்று இவனை உதைக்க முடியாது. அவன் யார்?
விடுகதை 25: காற்றிலே பறக்கும் கண்ணாடிக் குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது. அது என்ன?
விடுகதை 26: வாயை திறந்தால் வாயாடி அழுகிறாள். அவள் யார்?
விடுகதை 27: விரிந்த ஏரியில் வெள்ளி ஓடம் மிதக்கிறது. அது என்ன?
விடுகதை 28: தலைக்கு மட்டும் அல்ல...உயிருக்கும் கவசம். அது என்ன?
விடுகதை 29: ஒட்டியது இங்கே. வெட்டியது எங்கே. அது என்ன?
விடுகதை 30: உதைக்க தெரிந்தவனுக்கு, உழைக்கவும் தெரியும். அவன் யார்?
#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்​
#புதிர்கேள்விகளும்விடைகளும்​
#தமிழ்​
#விடுகதைகள்​
#புதிர்கள்​
#arivukalam
#quizquestions
#riddleswithanswers
#google
#riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople

Пікірлер
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
TOM VE JERRY | Çifte Sorun | #YENİ Çizgi Film | @CartoonitoTurkiye
23:28
Cartoonito Türkiye
Рет қаралды 267 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН