Kanagaraj Interview | அதிகாரிங்க பேச்சை கேட்காதீங்க ஸ்டாலின் | Samsung Workers Protest | The Debate

  Рет қаралды 13,092

The Debate

The Debate

Күн бұрын

#thedebate #samsung #tamilnews #dmk #cpim #citu
Kanagaraj Interview | அதிகாரிங்க பேச்சை கேட்காதீங்க ஸ்டாலின் |அராஜகம் சாம்சங்ல என்ன நடக்குது ? | Samsung Workers Protest | CITU | The Debate
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 118
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 9 сағат бұрын
சபாஷ் தோழர் கனகராஜ் சார் அவர்களே. சரியான விளக்கம் மற்றும் தர்க்க வாதங்கள். நன்றி, வாழ்த்துகள்.
@Thirugnanadesikan
@Thirugnanadesikan Күн бұрын
தோழர்ஙளும் ஆரம்பித்துவிட்டார்கள்‌எவனும் சம்பாதித்து வாழந்தால் அவர்களுக்கு பிடிக்காது.சிம்சன்போல் ஆகிவிடும்.இவர்களை‌நிறுவனம் ஆரம்பித்து‌தொழிலாளர்களை‌பாதுகாக்கலாம்.
@muruganpechimuthu1483
@muruganpechimuthu1483 Күн бұрын
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் சாம்சங் நிறுவனத்தை தமிழக அரசு ஆதரிக்கும் போக்கு கண்டனத்துக்குரியது.தொழிலாளர் விரோத போக்கை ஏற்கமுடியாது.
@nagarajank4346
@nagarajank4346 13 сағат бұрын
தமிழக அரசு தன்மானத்தை இழக்க தயாராகி விட்டது தொழிலாளர் யார் என்பதை ஆட்சியாளர்களுக்கும் காவல்துறைக்கும் கண்டிப்பாக புரிய வைக்கும்
@rishalsai
@rishalsai 21 сағат бұрын
அரசக்கு ஆதரவு கொடுத்தீங்க இல்ல கனகராஜ் சார்.. அனுபவீங்க
@natrajansrinivasan8106
@natrajansrinivasan8106 Күн бұрын
25 core சும்மாவா
@leftview2
@leftview2 23 сағат бұрын
உருட்டு 😄🤣
@selvakumarkumar2055
@selvakumarkumar2055 Күн бұрын
யோவ் போயா கனகராஜ் நீங்கபோராடியா கம்பனியெல்லாம் விளங்கிடிச்சா அதற்க்கு உதாரணம் சென்னை மணலியில் செயல்பட்டு வந்த ப்யூச்சரா கம்பெனி ஞாபகம் இருக்கா 2011 ல் மூடிய கம்பேனி இன்று வரை செட்டில்மென்ட் வாங்கித்தர வக்கில்லை (கம்பனி மூடும்போது உங்க சி ஐ டி யூ)தான் இருந்தது இப்ப சாம்சங் கம்பனிய மூடப்போரிங்க விளங்காதவனுங்க யோவ் யூடூப் நீ வந்து மணலியில் வந்து பேட்டி எடு
@karthijais
@karthijais Күн бұрын
திராவிட மாடலை பல்லு படாம விமர்சிக்கிறார்😂..
@srinivasaperumal64
@srinivasaperumal64 Күн бұрын
எல்லா கம்பெனியும் மூடிட்டு போய் விடலாம் பின்னி ஸ்டேண்டர்ட் மோட்டார் நோக்கியா பால்ஸ்கான் போன்ற் சாம்சங் மூடிட்டு போய்விட்டால் நபர் தொழிளர்களுக்கு என்ன செய்வார் தமிழ்னாட்டுக்கு எந்த தொழிர்ச்சாலை தேவை இல்லை
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 Күн бұрын
முட்டாளே நோக்கியா பாக்ஸ்கான் பற்றி பேசினது உன் காதுகளில் விழலையா.தொழிலும் நல்லா நடக்கனும்.தொழிலார்கள் நலனும் காக்கபடனும்.உலகத்தில் இயற்கை பொருள்களை தவிர மற்ற அனைத்தும் தொழிலாளர்கள் உழைத்து உற்பத்தி செய்யப்பட்டவை. முதலாளிகள் வாழவும் தொழிலாளர்கள் சாகனுமா?முதலாளிகளும் வாழட்டும்.உழைக்கும் தொழிலாளர்களும் வாழ.....போராடுவோம்.
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
தமிழ் நாடு முன்னேற்றம் அடைய இம்மாதிரி நிகழ்வுகள் தடையாக இருக்கிறது வருத்தம். இப்படித் தான் கேரளாவில் எந்த தொழில்சாலையும் வராத நிலை ஏற்பட்டது. பல நாட்டு நிருவனங்கள் இங்கு தொழில் துவங்க உள்ள நிலையில், அவைகளை விரட்டும் எண்ணம் தான் இந்த அடாவடித்தனங்கள். வேலையில்லை என்பார்கள், என்ன வேலை கிடைத்தாலும் என்ன சம்பளம் ஆனாலும் பரவாயில்லை என்பார்கள், வேலை கிடைத்த பிறகு ,கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்து பிறகு உரிமை என போராட ஆரம்பித்து எல்லாவற்றையும் நாசமாக்கி தானும் நாசமாவார்கள். சாம்சங்கு நிறுவனம் இழுத்து மூட வழி நடக்கிறது. இந்த அராஜக போக்கால் வரவிருக்கும் புதிய நிறுவனங்கள் தயங்கும் நிலை இவர்களால் ஏற்படுத்தப் படுகிறது .
@noorahamed4003
@noorahamed4003 4 сағат бұрын
தொழிலாளர் நல சட்டங்களை அகற்றி விட்டு அடிமை முறையை கொண்டு வந்துறங்க! 28:07
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 Күн бұрын
West Bengal without industries due to comrades
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Күн бұрын
விளைவு அ்ங்கு அடையாளம் தெரியாமல் கட்சியைத்தொலைத்து விட்டார்கள். ஆனாலும் தோழர் கனகராஜ் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. பேச்சுவார்த்தை பலனளிக்காத்தால் அரசு பொறுமை இழந்தது போல் தெரிகிறது. இம்மாதிரிச்சூழல்72ல் விபிசிந்தனை வைத்து நடிகர் எம் ஜியார் கட்சி வளர்த்தார். திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அஅது திரும்ப விரும்புகிறதா அரசு.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 8 сағат бұрын
நம்பிட்டோம் கனகு
@vtganesh920
@vtganesh920 21 сағат бұрын
விளக்கம் ஓகே ஆனால் அரசை எதிர்க்க விமர்சிக்க கண்டிக்க பயம் ஏன்
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 7 сағат бұрын
சேராத இடந்தனிலே சேர வேண்டாம் இப்படியெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம்
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 20 сағат бұрын
Eps=. Hard working farmer,respects ordinary people
@viswanathanswaminathan6480
@viswanathanswaminathan6480 Сағат бұрын
நான் என்ன சொல்றேன்னா, நான் என்ன சொல்றேன்னா! நீதானப்பா சொல்ற
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 7 сағат бұрын
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று பாட்டுக்கெல்லாம் கருத்து கருத்து சொல்ல முடியாத அப்பா
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 23 сағат бұрын
செனட்டப் சாலை பக்கம் போனால் ஏதாவது போட்டு அனுப்புவாங்க கம்யூனிஸ்டர்களுக்கும் எல்லா ஓட்டுக்கும்
@lalithavenkatesan9313
@lalithavenkatesan9313 Күн бұрын
PGP போளூர் குரூப்பில் இதே நிலைதான்...
@kraj235
@kraj235 8 сағат бұрын
கூட்டணி கட்சிகள் உண்மை பேச ஆரம்பித்துள்ளார்கள்.
@arumugamarumugam-gb2zb
@arumugamarumugam-gb2zb 7 сағат бұрын
இவர் இடத்துக்கு இடம் மாற்றி பேசுவார் இவர் விவாதம் நிகழ்ச்சியில் அமைதியாக இருப்பர்
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
சாம்சங் மூடி விட்டு அடுத்த மாநிலம் போக வாய்ப்பு. தொழிலாளர்கள் பட்டினி தொடர வாய்ப்பு. மேலும் புதிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வர யோசிக்கும். பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு அம்போ.. இதெல்லாம் யோசிங்க தோழர்.
@Venkatachalam-k8e
@Venkatachalam-k8e Күн бұрын
Yes
@Attitudezero884
@Attitudezero884 23 сағат бұрын
Avanga idhu ella yosika maatange innoru kerala or bengal aakarathavaraku thookam varathu.
@arunachalam9441
@arunachalam9441 Күн бұрын
ஒரு கம்பெனி வருவதற்கு எவ்வளவு கஷ்டம். இவனுங்க ஈசியா மூடிட்டு போயிடுவானுங்க. பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்..
@936Penta
@936Penta 6 сағат бұрын
Intha Samsung plant mooda vaipu illa kollai labam thara kudiya plant ithu Samsung karanuku
@karunanithis3098
@karunanithis3098 6 сағат бұрын
ஓட்டுப்போடுவது பொது மக்கள். நிலம் கொடுப்பது பொது மக்கள். அவர்கள் நியாயமான கோரிக்கைகளை ஏற்றால் என்ன. நெற்றிக்காசைக்கூட கொண்டு போக முடியாது என்பதை நினைத்தால் அடுத்தவனை சுரண்டி அழிக்க நினைக்காதீர்கள். சக மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள். வாழு வாழ விடு
@sampathgovindaraj4228
@sampathgovindaraj4228 Күн бұрын
Jayalalitha in ESMA,TESMA சட்டத்தை விட kodumaiyana நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது.
@subramanianmk2631
@subramanianmk2631 2 сағат бұрын
சரிப்பா உங்கள் தர்கவாதங்கள் எல்லாம் சரரி.நாங்கள் தொழில் பண்ணலை.good bye.
@SivaKumar-hm9vp
@SivaKumar-hm9vp 8 сағат бұрын
தோழமை சுட்டுதல் விடுங்க பாஸ்
@peoplesvoice777
@peoplesvoice777 3 сағат бұрын
திமுக போராட்டம் செய்தால் மட்டுமே சரி, மற்றவர்கள் போராட்டம் செய்தால் அது தவறு வலதுசாரி திமுக வாழ்க
@anbazhagana3714
@anbazhagana3714 Күн бұрын
ஐயா அந்த காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் நாட்டில் அதுவும் சென்னையில் "டி வி எஸ், எம் ஆர் எப் போன்ற தொழிச்சாலை யூனினை கடைபிடித்து கொண்டு வரும் போது சாம்சங் என்ன விதிவிலக்கா???
@msowmya5634
@msowmya5634 Күн бұрын
ஸ்டாலின் அரசு சொல்லாமலா இப்படி செய்தார்கள்?. அளவுக்கு அதிகமாக சொம்படிச்சீங்களே கனகராஜ் சார். இப்பவாவது விழித்துக் கொள்ளுங்கள்..
@leftview2
@leftview2 23 сағат бұрын
யார் டா சொம்படிச்சா? கடந்த 3 ஆண்டுகளில் #cpim போராடுன போது நீ எங்க போன. ஒவ்வரு போராட்டம் அப்போ உன்ன மாதிரி அறக்கொரங்க இப்படி உருட்டுறது
@Kamali2013
@Kamali2013 Күн бұрын
India is a democracy country.
@karthijais
@karthijais Күн бұрын
பார்த்துங்க திராவிட மாடலுக்கு வலிக்க போகுது ..
@sekarurban5844
@sekarurban5844 2 сағат бұрын
கதறாதே வெட்கமாக இல்லையா
@luruthuarokiasamy5158
@luruthuarokiasamy5158 Күн бұрын
Foreign investors like Samson Texas ford and so on they don't encourage union. These investors stay in one country for five to ten yrs. Once they r un happy they pack up and leave. Investors don't like to go through union law when the pack up.
@Shivakumar-l7u1d
@Shivakumar-l7u1d 7 сағат бұрын
Dravida model 😂😂😂 Venkaivel issue no arrest no action Dravida model 😂😂😂 Senthilbalaji 😂😂😂 10 rs 1 bottle 😂😂😂
@ITSME-ey6eg
@ITSME-ey6eg 31 минут бұрын
2 Seat vaanginu adimaiya kadanga da
@manikavasagamg7498
@manikavasagamg7498 Күн бұрын
Truthful speech of Thozhar Kanagaraj ! Everybody in India - Doctors, Engineers, Lawyers, Business men, even Corporates have their own Association / Unions ! Then, for industrial workers, having burning issues - are refused to form Union - Why ? .... Every Indian must support our workers of Samsung ! ....
@SakthiVel-fl9ro
@SakthiVel-fl9ro 4 сағат бұрын
All they have their own association & not CITU
@venugopaljaganathan477
@venugopaljaganathan477 6 сағат бұрын
நடவடிக்கை எல்லாம் ஒரே மாதிரிதான் போலீஸ் எடுக்குது, கனகராஜ் பார்வையில் அதிமுக எடுத்தா வில்லங்க பார்வை, திமுக எடுத்தா அனுசரிக்கும் பார்வை, இரட்டை வேடம் எதற்கு உனக்கு
@VenktJ
@VenktJ Күн бұрын
இன்னைக்கு தான் கண்கள் திறந்துள்ளது 😂😂😂வணக்கம் அடிமைகளே
@velavanr2993
@velavanr2993 Күн бұрын
Aamai poguntha veedum , intha citu poguntha office um vilangathu, job kidaikurathu evvalavu kastam iruku ithula protest vera
@raisah8439
@raisah8439 Күн бұрын
நன்றி
@profdrsiva
@profdrsiva 8 сағат бұрын
Communists have left the bus. Entreaties are in vain.
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz 23 сағат бұрын
மேற்கு வங்கம்;கேரள மற்றும் tripura போல் தமிழ்நாடு ஆயிடகுடாது .
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 20 сағат бұрын
Eps =farmer worker
@nelsonsmony1879
@nelsonsmony1879 Күн бұрын
If you are not interested resign and find another job. Get out. Who asked you to work there?
@JayakarSubbaraman
@JayakarSubbaraman Күн бұрын
Kanagaraj,last 3 years intha arasangam seitha attuliyagal kandum kannamal ponnathin villaiyu ithu.
@leftview2
@leftview2 23 сағат бұрын
Last 3 years porattam pannuna podhu nee enga pona.. Ovvaru porattam appo unna Maathiri arakorainga ippadi cmt podurathu 😄🤣
@sanbin19
@sanbin19 17 сағат бұрын
Ini ellam Vada naatukku poga vendiyadhaan.. vadakkan nu naama solrom.. avanga enna solvaanungalo 😂😂
@arumugam9598
@arumugam9598 17 сағат бұрын
Poi related with cm matter
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 Күн бұрын
Mr.Kanagaraj sir, athigarigal achi nadaguthu this will reflect in 2026 election
@ibman2003
@ibman2003 23 сағат бұрын
Companyai mooda sollunga.. kanagu. vosi arisi 25 kg, 1000 maasam pothumla.
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 23 сағат бұрын
யோவ் கனகராஜ் நாடு நல்லா இருக்க ஒத்துழைப்பு கொடுங்க.கம்யூனிஸ்டுகள் கலகக் காரர்கள் என்ற நிலை கூடாது.
@sampathgovindaraj4228
@sampathgovindaraj4228 Күн бұрын
100/ Com. Kanagaraj Statements are Correct. D.M.K.Govt next tiime won't come to Power,because Thalapathi wholly depending the I.A.S Officials, they are R.S.S ,BJ.P.Minded Officials. When Stalin take his Own Decisions Only will save the D.M.K.Govt.
@l0v1y
@l0v1y Күн бұрын
அது எப்படி திமிங்கலம் 30 நாள் போராட்டம் கண்டுக்காம இருந்து விட்டு 5 பேர் இறந்த பின் விவாதமாக மாறுது
@leftview2
@leftview2 23 сағат бұрын
யார் இறந்தா
@Karan-u2x4j
@Karan-u2x4j 20 сағат бұрын
Admk might have handled this situation in a good manner
@Randyamviews
@Randyamviews Күн бұрын
Annaikke savukku sonnar, melmaa la goondas podumpothe idhellam pesi irukkanum, teachers protest, airportu…innum rendu varushathukku enna panna kaathu irukkangalo.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 11 сағат бұрын
என்ன தலை இருபத்தி ஐந்து கோடி வரலையா?????⛽⛽⛽⛽
@GandhiS-y4y
@GandhiS-y4y Күн бұрын
Go,, out,, samsung,,, get out,,to Tamilnadu,,, communistga,, irukkum idatthil,, saavungada,,
@leftview2
@leftview2 23 сағат бұрын
அரகொர
@spp98
@spp98 18 сағат бұрын
This can be a big lose for Tamil Nadu if they form an union for MNCs with an advice from communist, because in future most of the MNC willnot prefer to establish companies in Tamil Nadu as union will form, today lot of young students have studied and does not have jobs, so employees understand the current scenario prefer the job first rather screwed by the political peoples...
@User-z2t4g
@User-z2t4g 10 сағат бұрын
டோலர் நீங்க கூட்டணி ல தானே இருக்கீங்க, ஏன் இன்டெர்வியூ குடுக்கிறீங்க, நேரா CM ம பாத்து பேசவேண்டியது தானே, ஏன் 15 கோடி இடிக்குதா டோலர்,
@nns3814
@nns3814 23 сағат бұрын
CPM & CPI too are more loyal to DMK than DMK's cadre itseof.. have these so called communists come forward for any of the public issues in the last 3 years..? Have they questioned this vidiyal Govts atrocities .? Be it Vengaivayal & similar such incidents , ? Communists ruled West Bemgal for long., now they are history there.. similar fate awaits them in Kerala too.. at best they can make these noises..
@lsampathkumar9048
@lsampathkumar9048 22 сағат бұрын
DMK behaves differently when they are in ruling and opposition. FDI is reqd but not at the cost of employee rights. Let us not make our own people as beggars
@North_Lights
@North_Lights 4 сағат бұрын
TRB Rajaa is not அதிகாரி
@bharath6492
@bharath6492 Күн бұрын
wow என்னா நடிப்பு, எப்படியும் dmk கூட்டணி தானே 🤣🤣🤣🤣🤣
@leftview2
@leftview2 23 сағат бұрын
Dmk விடு வேற ஒழுக்கமான கட்சி யை சொல்லு.. Admk வந்த செஞ்சுடுமா
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 20 сағат бұрын
Eps=. Hard working farmer,respects ordinary people.
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 20 сағат бұрын
Eps=. Hard working farmer,respects ordinary people.
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 20 сағат бұрын
Eps=. Hard working farmer,respects ordinary people.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 29 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН