கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா? பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் - 2 - கானா செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 - கானா வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல அக்கினியாய் மேகமாய் நம்மோடு வரும் தேவன் உண்டு வானத்து மன்னாவால் போஷித்திடும் தகப்பன் அவர் கன்மலையை பிளந்து நம் தாகம் தீர்க்கும் தாயும் அவர் அதிசயம் அவர் பெயராம் ஆச்சரியம் அவர் செயலாம் -2 - கானா வானத்தில் எக்காலம் ஊதிடும் ஓர் நாள் வருதே மேகத்தில் தூதரோடு இயேசு ராசா வந்திடுவார் நல்லதோர் போராட்டம் போராடி ஜெயித்திடுவோம் நித்திய ஜீவன் பெற்று பரலோகம் சேர்ந்திடுவோம் அந்த நாள் நெருங்கிடுதே ஆயத்தம் ஆகிடுவோம் -2 - கானா Kanaanai Sera Porom Vaarigalaa Ayya Vaarigalaa? Amma Vaarigalaa ? paalum theanum odum naadam Paralogam Athuku Paeraam -2 Sengadal Vazhiyil Varum Yordhanil Karai Puralum Visuvasam Irundhalae Yelithaga Kadandhidalam Erigo Edhirthu Nirkkum Yethirigalum Sozhlndhiduvar Yegova Nissi Irukka Bayam Yedhum Thevai illa Alleluya paadiyae Naam Aanandhamai Kadandhidalam -2 Vanandhira Vazhigal Undu varunthidave Thevai illa Akkiniyaai Megamaai Nammodu varum Devan Undu Vaanaththu Mannaavaal Poshithidum Thagappan Avar Kanmalaiyai Pilandhu Nam Thaagam Theerkkum Thaayum Avar Adhisayam Avar Peyaraam Aachariyam Avar Seyalaam -2 Vaanathil Ekkaalam Oodhidum Oar Naal Varudhae Megathil Thoodharodu Yesu Rasa Vandhiduvaar Nalladhor Poraattam Poradi Jeyithiduvom Niththiya Jeevan Pettru Paralogam Serndhiduvom Andha Naal Nerungidudhae Aayatham Aagiduvom - 2
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@Mmmmmmmmmmmmmmmmmmm-r8v2 жыл бұрын
ஹவாய்ஹவாய்
@thurairajathurai8000 Жыл бұрын
Super song
@sudaliselvi7952 Жыл бұрын
சூப்பர்🙏🙏👍
@ranikaran2992 Жыл бұрын
ઝુય્
@agpudupet8977 Жыл бұрын
அருமையான பாடல்........மிக நேர்த்தியாக பாடியிருக்கிறீர்கள். நாட்டுப்புற பாடல் போல பாடி ........பரம கானானுக்கு செல்லும் வழியைக் காட்டியிருக்கிறீர்கள். ஆண்டவருக்கு நன்றி....... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@johnmaniraj6918 Жыл бұрын
❤❤❤
@bosbos6983 жыл бұрын
Super voice super dance god bless you
@rekhas-me1lg Жыл бұрын
ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏🙏🙏
@Brigidmary333 Жыл бұрын
Jesus neenka vanka❤❤❤❤❤
@sagayarajm16162 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.உங்கள் இருவர் voice அபிசேகமான குரல்wounder ful..
@jeshaginnelson1439 Жыл бұрын
😂
@padminijoy-eg5pq Жыл бұрын
Beautiful Blessed singers. Thank you. " God of Jeshurun", Amen Thank You, Lord !! Amen
@rajansam37712 жыл бұрын
அருமையான பாடல் பரமகானானுக்கு தேவன் நம்மை தகுதி படுத்தப்படும்
@indraindra1945 Жыл бұрын
Amen ❤
@josephkoilpillai74062 жыл бұрын
Awesome melodious Tamil song sharing in praise of Lord and Saviour Jesus Christ as Jesus manifested his first miracle at the wedding of Cana by the intercession of Blessed Virgin Mother Mary . Praise the Lord . Praise and glory be to Lord and Saviour Jesus Christ . Praise and glory be to Lord the Trinity . AVE MARIA 🙏😇
@sagayam1477 Жыл бұрын
அருமையான பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@chakravarthidivya22889 ай бұрын
Nice song nice voice
@SironmaniS-mf6og4 ай бұрын
PLEASE LORD JESUS CHRIST GIVE ME PLACE IN HEAVEN.
@sudaliselvi7952 Жыл бұрын
சூப்பர்பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🙏
@annaboyshss25093 жыл бұрын
LATEST SUPERB SONG... CONTINUE . GOD BLESS YOU
@rajasekarraja49992 жыл бұрын
Amen appa
@immanuelsara89103 жыл бұрын
Super song amma 🥰 God bless you thanks you jesus 🥰❤️❤️👍👍💯
@marysnesabaiparasuraman78882 жыл бұрын
Esiyanapadal.padal.god.bless.you
@shalinishalini65693 жыл бұрын
Prise the Lord
@isaacsironmani43383 жыл бұрын
அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@belancommunications40573 жыл бұрын
Thank you , God bless you !
@josephtivee342 Жыл бұрын
Kanannukkull 2 pear mattum pounarkal neengallum nanun poega mutiyaathu
@ManojManoj-vm9pf2 жыл бұрын
Praise the Lord to jesus. ..athisayem aver peyaram..🙏🙏🙏
@sornamanickam8803 Жыл бұрын
சிறந்த கிறிஸ்தவ கிராமிய பாடல். இனிய இசையில் உயிரோட்டமான இனிய குரலில் அழகான நடனத்து்டன் ! முழுக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !
@sksanjayff20132 жыл бұрын
Super voice sister god bless you amen SWEET VOICE SISTET
@stellamercy51042 жыл бұрын
Adisayam avarpeyaram achcharyam avarseyalam amen
@shanujadharmakumar81344 жыл бұрын
Nice song 💝💖💘💞😍
@jeevacharles1958 Жыл бұрын
Awesome Singing! Such a beautiful voice n co ordination of both of you Sister! Clearly explained how to enter in to Canaan the Heaven!!! God bless you n your family n ministry bountifully as you serve Him faithfully! Fantastic song! I like this song n the way you sang wonderfully!
@manigandanm6420 Жыл бұрын
ஏசுவே என்னை பாரிசுத்த பாடுத்தும் அப்பா உதவி செய்ங்க
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@alexpandiyan2673 жыл бұрын
Romba pudicha song
@DANIELDURAIPandi4 ай бұрын
❤ hallelujah. Hallelujah hallelujah
@ruthkasthuri4664 Жыл бұрын
Voice super, கேட்க உற்சாகமாக இருக்கிறது
@ManojManoj-vm9pf2 жыл бұрын
Nice song.jesus is allways loves you...parama kanan namkaga kathirukirathu.amen
@ekambaramezekiel18023 жыл бұрын
Belan 4 is very highly hit song
@belancommunications40573 жыл бұрын
Praise God, bless you !
@vnpvlogs19333 жыл бұрын
Thanks Jesus.very nice song. Praise the wonderful name of JESUS
@rubimary1322 Жыл бұрын
I like this song
@MrDoss19783 жыл бұрын
Super song nice
@belancommunications40573 жыл бұрын
Praise God, bless you !
@vspgaming42492 жыл бұрын
I LOVE THIS SONG
@virginiathayaladurai88632 жыл бұрын
Wonderful
@r.theboralrmagimairaj38853 жыл бұрын
God bless you 🙏👍🏻👍🏻🙏
@leviprakashmusic4745 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏👍
@JJ.bros9993 жыл бұрын
This is beautiful song I'm like is song
@maryraja165210 ай бұрын
Very nice song
@JayaKumar-yq8ly11 ай бұрын
Hallelujah Hallelujah
@joshuajonlifestyle6304 Жыл бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப. ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
@devarose42803 жыл бұрын
I like this song......very nice......
@belancommunications40573 жыл бұрын
Deva Rose Thank you, God bless you !
@devarose42803 жыл бұрын
Thank you so much..................
@mansangm2976 Жыл бұрын
I love this christiam tamil song GOD BLESS YOU ALL Wish you all a Happy New Year 2023 Sri Lanka
@pravinkumar37042 жыл бұрын
Sema voice akka..... God bless you akka....
@SKokila-vy5hf6 ай бұрын
Super song Jesus🙏
@BaluBalu-lp9zf Жыл бұрын
Super song ❤️❤️❤️🔥🔥🔥🥰😘😘
@PonPerumal-ci7mp7 ай бұрын
Love this song
@Samar5497 Жыл бұрын
Amen Amen❤❤🎉🎉
@immanuel63564 жыл бұрын
Kananai seruvom.paralogathil seruvom.amen. nice lyrics. God bless u belan team.
@belancommunications40574 жыл бұрын
Immanuel Immanuel Amen 🙏🏻 God bless!
@karthikamichael87083 жыл бұрын
Amen
@immanuel63563 жыл бұрын
@@karthikamichael8708 thank u for ur response. God bless u sister. ☺
@hepzibhasmiline57456 ай бұрын
My most favorite song🎉❤
@rojaroja61162 жыл бұрын
Super....😍
@jesuscreations43824 жыл бұрын
பாடல் வழியாக பரமன் இயேசுவை இன்னும் அதிகமா நெருங்குவோம்🙏
@belancommunications40574 жыл бұрын
JESUS CREATIONS Yes true, God bless 🙏🏻
@immanuelganaraj64143 жыл бұрын
Lirics and dance are superb , sis., and bro., Expect more and more from you both. Thank you. May God bless you all through your ministry.🙏🙏👍👍
@jas29843 жыл бұрын
Lyrics Voice Music super
@devasenavinayan82343 жыл бұрын
Wonderful song...Amen
@ekambaramezekiel18023 жыл бұрын
Super voice sister God bless u
@Mahalingamkala-lv8cb Жыл бұрын
அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. அட்டமும் அருமை. கர்த்தர் நாம் எல்லோரையும் ஆசீர்வாதிப்பர்.
@112jeba.m53 жыл бұрын
🎤🎹🎧Nice song💃 , Praise the lord ✝️God is great🛐 Love u jesus ❤️
@belancommunications40573 жыл бұрын
Amen 🙏🏻 God bless you
@user-lw3sf3jt9d Жыл бұрын
Thank you so much your creative exodus memories
@psych.abishai62993 жыл бұрын
Her voice...!! 🔥🔥🔥🔥
@ponperumal7330 Жыл бұрын
Enku intha song rompa pidikumi ❤😘😍
@malathiraj91523 жыл бұрын
Hi sis i love your voice god bless you
@belancommunications40573 жыл бұрын
Thank you, God bless !
@johnshismithjohnson2549 Жыл бұрын
Amen Amen🙏🙏🙏🙏👌👌👌
@mercyaugustine699 Жыл бұрын
Super song 🎵 👌 awesome song lyrics and your voices are very nice
@prarthananaprajin3 жыл бұрын
hi sister.tq for your belen songs.
@yabasejabez26053 жыл бұрын
AWESOME VOICES LOVELY MUSIC LOVE IT
@fredrickjutson4 жыл бұрын
One of my Fav.....
@belancommunications40574 жыл бұрын
DAVID FREDRICK JUTSON Praise God
@kajanitheepan51653 жыл бұрын
Payameella.nanmesethidum Payappidathegkal
@kajanitheepan51653 жыл бұрын
Athisayam.nadakkum
@rajraja41497 ай бұрын
அருமை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️
@nithilgodfree37974 жыл бұрын
Super song brother
@mercy83153 жыл бұрын
yes is am coming.
@manickamm73614 ай бұрын
அருமையான பாடல்கள் ❤❤😂
@manonmanimahendiran4424 Жыл бұрын
Amen, Hallelujah, praise the Lord of holy Name.
@mohanbalachandran1512 Жыл бұрын
Super song super voice God bless you
@davidexpresstv81273 жыл бұрын
God is love 🌹🌹🌹🌹🌹
@aparagamaparagam79893 жыл бұрын
Super song very nice lyrics God bless u
@belancommunications40573 жыл бұрын
Aparagam Aparagam Thank you , God bless you
@santhanaraj44102 жыл бұрын
Super
@spazhanivel58492 жыл бұрын
யோஹொவா நிசி💪💪
@selvisanthanadurai7387 Жыл бұрын
Praise the lord 💐💐💐
@rojaroja61162 жыл бұрын
Nice
@geethababu29852 жыл бұрын
🤔🤔🤔🤝🤝🤝🤝👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏God bless you Brother Sister Conrajulation
@padminijoel9621 Жыл бұрын
Praise the Lord !! Halleluiah !! Amen.
@merimeri5699 Жыл бұрын
நல்ல ஒரு ராகம்
@projecttamil3 жыл бұрын
What a catchy rythm and song, lovin' it... God bless you guys!
@anithaangel94113 жыл бұрын
Praise God 🙏 god bless you 🙏
@belancommunications40573 жыл бұрын
Anitha Angel Praise God🙏🏻
@sheebajohnjohnsheeba7869 Жыл бұрын
Amen en vanjai athuvae! Thank God
@lebanonboutique8141 Жыл бұрын
Thank you JESUS ❤️ SEMA voice sis
@joelosteen8193 жыл бұрын
My son frv song 👌 😘😘😘😘
@belancommunications40573 жыл бұрын
Enjoy it😁 God bless you!
@jeyaseelans2037 Жыл бұрын
Glory to Jesus
@krishnanarya6060 Жыл бұрын
Amazing .🎉what a voice sister.God bless you all
@googleselvam6219 Жыл бұрын
Pro sis I,amazing super bro please nandri
@jessles15612 жыл бұрын
Super ...,...Praise the lord 🙏🙏
@user-vo7gk1vh6g4 ай бұрын
அருமையான அழகான பாட்டை படித்த சகோதரனுக்கு சகோதரிக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பரலோகத்துக்கு சென்று மகிழ்ச்சியாய் வாழ்வது போல உணர்ச்சிகள் வந்துவிட்டது பைபிள் வசனங்களை நல்ல கருத்துள்ள பாட்டாக ராகமாக படித்த சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்