கீழே ஒரு ரசிகர் கூறியது போல் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு இல்லாத பாடல். தலைவரின் டான்ஸ் step படு cute ஆ இருக்கும். அவ்வளவு past ஆன steps அசால்ட்டா செய்வார்.
@dranandphd2 жыл бұрын
Yes agreed, they are excellent even now, old is gold
@@vertez1நீங்க சின்ன வயசு என்று நினைக்கிறேன்.. அந்தக் காலத்தில் அதுதான் ஏற்புடையதாக இருந்தது..
@sakthiksmani9846 Жыл бұрын
18. 3 .75 அன்று இப்படம் வெளியானது இனிமையான இசையுடன் TMS P. சுசிலா குரல் வளத்தில் கேட்க கேட்க சலிக்காத பாடல்
@mohan17715 ай бұрын
வருடம் 1976
@mohan17714 ай бұрын
@syed_hussain144 😁😁
@subramanians46552 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு இல்லாத பாடல்களில் இதுவும் ஒன்று. தலைவரின் ஆஸ்தான டான்ஸ் ஸ்டெப்ஸ் காண காண அருமை.
@srinivasank57652 жыл бұрын
எம்..ஜ.ஆர..லதர
@KANDHAIAHKANDHAIAH2 ай бұрын
😊😊@@srinivasank5765
@RAVIravi-dw7vb2 жыл бұрын
இனிய இசையும்....ஹம்மிங்கும்....மக்கள் திலகத்திற்கேற்ற தெய்வ பாடகர்...TMS ன் அழகான தென்றல் குரலும்....சுசீலாம்மாவின் குயிலோசை குரலும்...கேட்க... இன்னொரு இசை கிரஹத்திற்கு அழைத்து செல்லும்....
@rajaganesh2692 жыл бұрын
உண்மை தான்.
@NICENICE-oe1ct Жыл бұрын
YES MSV MAGIC IMMORTAL SONG
@a.jayachandran80093 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இல்லையென்றால் பல இல்லங்களில் இன்பம் இல்லாமலே போயிருக்கும்..
@mgrajkumar6583 жыл бұрын
Mgr means who loves man of grace and richeousnes
@durairajrajasekaran34653 жыл бұрын
உண்மை
@rajaganesh2692 жыл бұрын
முற்றிலும் உண்மை தான் நண்பரே.
@sridharanjayarahman4902 жыл бұрын
கவிஞர் நா. காமராசன் அவர்களின் புதுமை கவிதை வரிகள் மற்றும் அருமையான நடனம் TMS மற்றும் P. சுசீலா குரல் வளம் மிகவும் நயமாக இருக்கும். MSV இசையில்.ஓர் அற்புதம்
@jesudosskirubakaran73584 ай бұрын
4 வரிகளை மட்டும் நீக்கிவிட்டானர்
@homecookradha70062 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤️❤️❤️❤️
@saralasambath9516 Жыл бұрын
O
@ragupathy2978 Жыл бұрын
ஹம்மிங் கேட்கும் போதே சசிகலா நம்மை மயக்கி விடுகிறார்...
@ragupathy2978 Жыл бұрын
மன்னிக்க... சுசிலா என்பதற்கு பதிலாக சசிகலா என்று மாறிவிட்டது...
@Bhuvanakumar197520 күн бұрын
காலை இந்த மாதிரி பாட ல். ❤❤❤❤❤❤90s ❤80❤❤70ss.Super
@nihamedia11453 жыл бұрын
நானும் என் கணவரும் காதலிக்கும் போகும் போது அவருடைய Tracteril இந்த பாடல் பாடும் சத்தமாக, என்னை பார்த்துக்கொண்டே கடந்து செல்லும் டிராக்டர்
@pushpaleelaisaac84093 жыл бұрын
ஓ டிராக்டர். காதலா. வாழ்க வளமுடன்.
@Tamilselvan-gj6hq2 жыл бұрын
நீங்கள்ளுமா?
@krshnamoorthi454410 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அதே காதல் அன்புடன் நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க 💐💐💐
@ravichandranpm79673 жыл бұрын
ஆஹா அருமையான அற்புதமான பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத தேனருவி
@pushpaleelaisaac84093 жыл бұрын
இந்தப்படம் நான் கல்லூரியில் படிக்கும்போது வந்த படம் இந்தப்பாட்டைக் கேட்டால் உள்ளத்தில் ஒரு சிலு சிலுப்பு இந்த சிலுசிலுப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே என்ன என்பதை அறிய முடியும்.
@srm59092 жыл бұрын
உண்மைதான். நானும் அதே கல்லூரி பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்தான் .
@samagros5912 жыл бұрын
Very கரெக்ட்
@pandianpal53742 жыл бұрын
Me too
@mcttransport89652 жыл бұрын
தினமும் இரவில்க கேட்கும் பாடல் MGR.SUPER
@shrilibran74163 жыл бұрын
அமெரிக்காவில் வசிக்கும் சமயத்தில் சிகாகோ to நியூயார்க் காரில் செல்லும்போது நான் கேட்டு ரசிக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.
@nallakumar45453 жыл бұрын
Mgr
@vidhyavidhya66692 жыл бұрын
TV
@srm59092 жыл бұрын
நானும் மஸ்கட் to துபாய்க்கு வேலை நிமித்தமாக விமானத்தில் செல்லாமல் காரை ஓட்டிக்கொண்டு போவதன் காரணம் இப்படி பல இனிய பாடல்களை கேட்டு ரசிக்க நேரம் கிடைக்கும் என்பதால்தான்.
@VAITHIYARAM2 жыл бұрын
Iam also
@saravanantamil92892 жыл бұрын
அமெரிக்காவோடு வாழ்ந்தால் மட்டும் போதுமா? எப்போது தாய் தமிழகம் ???
@shanmugasundaramsundaram91144 жыл бұрын
என்ன அருமையான கற்பனை காதல் வரிகள் . நாமளும் ஒரு தடவை டூயட் ஆடணும் போல் தோன்றுகிறது - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் - கோவை
@umamaheswarisenthilkumar69224 жыл бұрын
S sir ....
@sivasailam61374 жыл бұрын
thalaivar Dr MGREver green song because he is supervising his film songs so it ever green
@selvanathanthavaratnasinga62713 жыл бұрын
உடம்பு ஒத்து கொள்ளுமோ
@kamarajcpm40813 жыл бұрын
@@umamaheswarisenthilkumar6922u() buy3
@kamarajcpm40813 жыл бұрын
In6
@kabilanv79043 жыл бұрын
சின்ன வயதில் ரசித்த பாடல். மதுரை சென்ட்ரல் திரையரங்கில் night second show தனியாக உட்கார்ந்து பார்த்த,என் இளமைக்காலக் கனவும் படம் இது! கனவும் பாடலும் இது! சூப்பரான பாட்டு!
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
தேவலோகத்திலிருந்து வந்துதான் இவ்வளவையும் செய்திருப்பார்கள் கட் சொல்லும்போது நிஜமனிதர்கள் ஆகிவிடுவார்களே அதிசயம்தானே எல்லோரும் முயற்சி செய்ய மிகுதியை இறைசக்தி நிகழ்த்தும்♥
@vmusic18632 жыл бұрын
கண்களுக்கு விருந்து MGR அவர்கள் முகம் காதிற்கு விருந்து அவர் படப் பாடல்கள்
@m.p.s.s5866 Жыл бұрын
3aa
@ganeshans9377 Жыл бұрын
100.unmai.sir.
@SamadSamad-vl5qr4 жыл бұрын
ஒவ்வொறு கால கட்டத்திற்க்கும் ஒரு அழகிய நாயகிகள் தலைவனுக்கு கிடைப்பது போல் எந்த நடிகனுக்கும் கிடைப்பதில்லை
@AboorajaAbooraja4 жыл бұрын
M
@nazarmohomed23263 жыл бұрын
இதயக்கனி இன்று போல் என்றும் வாழ்க நாயகி ராதா சலூஜா இரணாடு படத்தோட நிரைவு பெற்றதன் காரணம் நடிகை தலைவரின் அனுமதியில்லிமல் இலங்கை வந்து காமினி பொன்சேகா (சிங்கள நடிகருடன் )தமிழ் படமொண்டில் நடித்தார் படம் பெயர் நீலக்கடலின் ஓரத்திலே . அதன்பிறகு நடிகையை காணவில்லை
@natarajansuresh61483 жыл бұрын
46 years old song but evergreen and vibrant till date, that's the magical composition of MSV sir
@ssrinivasanseena42902 жыл бұрын
அருமையைனாப்டால்
@elangovanchinnasamy9182 жыл бұрын
Correct
@subramanians7602 жыл бұрын
என் தலைவனை கனவு கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!!!
@subusubramani92512 жыл бұрын
மணிவேல் மாமா
@subramanians7602 жыл бұрын
Thank you very much uncle
@kanrajur82833 жыл бұрын
சரியான மயக்கம் தர க்கூடிய டுயட் பாடல்..காலத்தால் வெல்ல முடியாத பாடல்கள்
@zaibun48232 жыл бұрын
Q717Q11a44a
@akbarbasha77842 жыл бұрын
I love song
@pushpaleelaisaac84092 жыл бұрын
இந்தப்படம் வந்த நேரத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல் நான் டிரன்சிஸ்டரில் அடிக்கடி கேட்டுள்ளேன். நான் கல்லூரிக்குப் புறப்படும்போது டிரன்சிஸ்டரில் இந்தப் பாட்டு ஒலி பரப்பினால் அதை முழுவதுமாகக் கேட்டு விட்டுத்தான் கல்லூரிக்குப் புறப்படுவேன் . அதன் பின் bus stop வந்தால் bus போய் விடும். பின்பு என்ன கல்லூரிக்கு late தான் one hour library ல் இருந்து விட்டு அடுத்த வகுப்பு நடக்கும் போது போவேன். அதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
@sureshbkumar50562 жыл бұрын
எந்த கொம்பன் பாடினாலும்... தலைவர், 😘😘😘
@sobersdevasingh3421 Жыл бұрын
ஒரு 60வயது மனிதா் தன் வயது துளியும் தொியாத அளவு எவ்வளவு ஸ்டைலான ஸ்டெப் அதுதான் என்றும் சூப்பா் ஸ்டாா்
@KayalJeni11 ай бұрын
Ssupperthalaivva
@nm57349 ай бұрын
கண்ணாடி அணியுங்கள்
@maninadar75628 ай бұрын
@@nm5734பொறாமை😂
@maninadar75627 ай бұрын
கண்ணாடி அணிந்தால் இன்னும் அழகாகவே தெரிவார் . அள்ளி அள்ளி கொடுத்து மென்மேலும் சிவந்தவர், சிறந்தவர். கருணாநிதியின் எந்த சூழ்ச்சியும் எடுபடாமல் போனது MGR ஒருவரிடம் தான்.
@shanmugavelmuruganshanmiga2890Ай бұрын
58வயது-
@janakiraman83444 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்பம்.....
@sathiyamoorthi.c98743 жыл бұрын
The only
@antonyganesh31665 ай бұрын
இது போன்ற பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும் போது என் உயிர் பிரிய வேண்டும் 🌹🌹🌹
@rajanssrajendran8808 Жыл бұрын
கடவளின் அற்புத படைப்புகளில் இதய தெய்வம் எம் ஜி ஆர் அவர்களும் ஒருவர்
@chandruk50324 ай бұрын
கடவுள் படைக்கவில்லை❌ கடவுளே பூமியில் அவதரித்து விட்டார்✔️
@arularul79153 ай бұрын
வெள்ளைத் தோலுக்கு அடிமையான ஈனத்தமிழன்
@arularul79153 ай бұрын
உன் அப்பன விடவாடா எம்ஜியார் உயர்ந்தவன்
@jegadishjegadish65724 жыл бұрын
பழைய கனவுகளை நிகழ்வு படுத்தும் மிக அருமையான பாடல் கேட்பதற்கு இனிமை கனவு நாயகன் டிஎம்எஸ் சவுந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@sundararajanlk95373 жыл бұрын
ஏங்கபாடுனது எஸ் பி.பாலசுப்பிரமணியன்
@mohan17713 жыл бұрын
@@sundararajanlk9537 No sung by TMS
@palanikumarperumal59962 жыл бұрын
good melod song
@palanikumarperumal59962 жыл бұрын
good melodi
@prakashr38272 жыл бұрын
@@sundararajanlk9537 பாடியது T.M.S
@roshnivlogs4 жыл бұрын
பாடலாசிரியர் நா.காமராசன் ஐயா..வைர வரிகளில் இன்றும் என்றும் ஜொலிக்கிறார்..வாழ்க உங்கள் புகழ்!
@kasimayanruins82863 жыл бұрын
kzbin.info/www/bejne/nJqcqIeia86riMU
@ramamurthyramamurthy-yu1gw Жыл бұрын
ರಾಮಮೂರ್ತಿ
@JR.Kannan Жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் எழுதியது.
@sureshslenspeaks7644 Жыл бұрын
@@JR.Kannanநா. காமராசன் பாடல்🎶🎤 💯
@thathurajparamasivam7707 Жыл бұрын
எனது அருமை மாமா நா. காமராசன் அவர்களின் கற்பனையில் உதித்த அருமையான பாடல்.
@nausathali88064 жыл бұрын
உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம் இது போன்ற நல்ல நல்ல படங்களை எங்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறது தற்போது அத் திரையரங்கம் மூடிய நிலையில் உள்ளதை பார்க்கும்போது மணது கஸ்டமாக இருக்கிறது. ஒரு பக்ரீத் அன்று பார்த்த படம்.,
@pazhanigothandapani93734 жыл бұрын
On
@thiyagarajuk97994 жыл бұрын
காலம் மாற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கிறது நவ்சத் ஐயா. நாம் தான் ஏற்க விரும்புவது இல்லை.
@nausathali88064 жыл бұрын
@@thiyagarajuk9799 வணக்கம், சகோதரரே தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே மறுப்பதற்கில்லை, இருப்பினும் எங்கள் ஊரில் உள்ள ஒரே வெள்ளித்திரையரங்கமல்லவா இருந்த ஒன்றும் போய்விட்டதே என்ற வருத்தம்தான், தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
@pichaikaaran4 жыл бұрын
@@nausathali8806 மூடப்பட்ட திரையரங்குகளை பார்க்கும்போது ஏற்படும் வலியை சொல்லிப்புரிய வைப்பது கடினம்
@nausathali88064 жыл бұрын
@@pichaikaaran வணக்கம், 70 களில்.. 45 பைசா கொடுத்து தரையில் உட்கார்ந்துகொண்டு இத்திரையரங்கில் படம் பார்த்திருக்கிறோம், மீண்டும் இத்திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டால், ஊரில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியடைவார்கள், தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.
சில நேரங்களில் சில மயக்கங்கள் தேவை...அதை தரக்கூடிய பாடல்
@SamadSamad-vl5qr4 жыл бұрын
கடைசி நேரத்தில் இந்த ஜோடியின் காதல் பரவசம் ........
@ram.thevasujasarma120 Жыл бұрын
தனக்கென ஒரு ஸ்டைலான ஆடல் தலைவரின் தனித்துவம் அவருக்கு அமைந்த ஜோடிகளின் வரிசையில் பிற்கால படங்கள் எல்லாம் லாதாவின் ராஜ்யம்தான் இந்த பாடல் எக்காலத்திலும் ரசிக்கும் சிறப்பு பாடல் இறந்தும் இதயத்தில் வாழ்பவர் தலைவர்
@vmallika94694 жыл бұрын
20 வருடம் பின்னோக்கி சென்று விட்டேன் இந்தப் பாடலை கேட்டு அருமையான
@Tamilselvan-gj6hq3 жыл бұрын
இனிமை
@maruthupandi6823 жыл бұрын
@@Tamilselvan-gj6hq g
@ramayiraman6013 жыл бұрын
*Super Mass My Favorite Song, Fantastic Romance Amazing, Nice Dr MGR & Beautiful Angel Latha Mam Soo Sweet n Cute Vera Level Awesome!!* 🇸🇬🕉️🙏💯👌👍👏💚💖♥️💜🧡💛💙🤎💚💖♥️💜🧡💛💙🤎💚💖♥️💜🧡💛💙🤎💕💝🎎
@sindhusahanasindhusahana71973 жыл бұрын
By by by UV UV
@thavanayagamviji9102 жыл бұрын
V
@subramaniansrithaar74253 жыл бұрын
நேற்று இன்று நாளை எம்ஜிஆர் விட நீதிக்கு தலைவணங்கு எம்ஜிஆர் மிக அழகாக இருக்கிறார்
@shenthilnayagam Жыл бұрын
அதான் MGR
@pushpaleelaisaac84094 ай бұрын
@syed_hussain144super comment
@ganapathylatha26272 ай бұрын
அற்புதமான குரல்களில் ஒலிக்கும் காதல் கானம்.எனது சகோதரர்க்கு மிகவும் பிடித்த பாடல்.அவரது நினைவாக 🎉😢 கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@syedsarama3394Ай бұрын
66.ல் பிறந்த நான் கொடுத்து வைத்தவன் 90 வரை வசந்த காலம் பொற்காலம் இனி மேல் அப்படி காலம் வரவே வராது..!!
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கவிஞர் நா.காமராசனின் அருமையான காவிய காதல் பாடலிது கடைசி சரணத்தை ஏன் நீக்கி விட்டார்கள் என தெரியவில்லை "உடை என்ற திரை மட்டும் விலகட்டுமே இன்பம் உடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவு என்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில் ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே
@palanisamykandhasamy77872 жыл бұрын
Mgr.கடவுளின்.அற்புத.படைப்பு.
@lathasuresh46064 жыл бұрын
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க நா.காமராசன் வரிகளுக்கு எம்எஸ்வீன் இசையில் டிஎம்ஸ் சுசீலா அசத்தும் பாடல் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@nausathali88063 жыл бұрын
மக்கள் திலகத்தின் மகத்தான ஒரு பாடல்...!
@jayaborewells49733 жыл бұрын
@@nausathali8806 .ok
@salilnn63352 жыл бұрын
👌💫
@lathasuresh46062 жыл бұрын
@@salilnn6335 நன்றி
@lathasuresh46062 жыл бұрын
@@nausathali8806 நன்றி
@punniakoti33882 жыл бұрын
Mgr என்ற ஒரே மனிதர் மட்டும் தான் exploit her youth 🙏
@loganganapathi49232 жыл бұрын
தலைவருக்கு மிகவும் பிடித்த : படபிடிப்பு இடம் இங்கு நிறைய பாடல்கள் படமாக்க பட்டது இடம் சிவனசமுத்திரம் மைசூர் மாநிலம்
Real heros are lyricst, music director, ps, and magnificent TMS
@lifeisjungal51314 жыл бұрын
கனவுகளே ஆயிரம் கனவுகளே தேவனென்று கூறுங்களேன் எம்ஜிஆர் நன்றி
@durairajrajasekaran34653 жыл бұрын
அற்புதமான பாடல்
@brightjose2093 жыл бұрын
காதல் தேவனின் தூதர்களே என் கண்மணியை கொஞ்சம் வரச்சொல்லுங்கள்
@nazarmohomed23263 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிக அருமை
@premgaru85562 жыл бұрын
MGR sir songs are the best. I have them all saved on my iPhone. Simply superb. They don’t make songs like this anymore.
@PleaseDontCareАй бұрын
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பார்த்து விட முடியாத பேரழகி லதா ❤❤❤❤
@sellamulhubalakrishnan56153 жыл бұрын
மிகவும் சிறப்பான நடனம்♥️♥️🌹🌹🌹
@palanisamykandhasamy77872 жыл бұрын
தலைவா.நீதான்.எங்கள்.தலைவன்.தெய்வம்.காதல்.மன்னன்.
@isakki685 жыл бұрын
Excellent song MGR, LATHA, TMS, PS AND NAA.KAMARASAN
@saravananpavadai18714 жыл бұрын
Super fentastic amazing tms tms tms voice sushila amma
@SureshKumar-xr2uh4 жыл бұрын
@@saravananpavadai1871 with Na Kamarsan
@soansera57704 жыл бұрын
கனவுகளே ஆயிரம் கனவுகளே. புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க நீடுழி வாழ்க
@maniueubbcxvvgynk35984 жыл бұрын
Pp
@santhisanthi8950 Жыл бұрын
❤
@subramaniansrithaar74253 жыл бұрын
எம்ஜிஆர் லதா அழகு அற்புதம்
@somasundaram66603 жыл бұрын
அழகிய நிம்மதியான பரபரப்பு இல்லாத காலத்து இனிய பாடல்
@srm59092 жыл бұрын
மக்கள் தொகையும் நெருக்கவில்லை..... தேசதுரோக தீவிர வாதிகளும் இந்த அளவுக்கு வளரவில்லை. அமைதி நிம்மதி நிலவிய பொன்னான நேரம் அது.
@sargunaraman62773 жыл бұрын
கவிஞர் வரிகள் அருமை
@hajakamal32672 жыл бұрын
அருமையான பாடல்கள் புரட்சி தலைவர் பாடல்கள்
@Aishabi-dh4rp4 жыл бұрын
MGR டன் எத்தனையோ நடிகைகள் நடித்திருந்தாலும் லதாவைப்போல முக அழகும் உடல்கட்டும் ஒருங்கே அமையப்பெற்ற நடிகை யாருமேயில்லை
@SamadSamad-vl5qr4 жыл бұрын
ஆம் .ஜெயலலிதா அழகாக இருந்தாலும் அப்ப அப்ப. உடல் குன்டி பெருக்கும் அதை. ஊசி போட்டு குறைப்பாள்..........
@greatman46754 жыл бұрын
Am an tg
@kalidasss123 жыл бұрын
0
@anithaseghar55373 жыл бұрын
Illave illa jaya amma oda azhguku talnt ku yarume equal.aga mtnga ..ivnga yelm romba rmba kammi dan .jaya mam oru golden doll anjel avga 😍😍
@anithaseghar55373 жыл бұрын
Epdi irundlum jaya mam azhgu azhgu dn 😍
@punniakoti33883 жыл бұрын
கற்பனை நா காம 👍👍👍and tms 🙏
@rgopi52093 жыл бұрын
Yet another excellent song from Legend MSV and Na.Kamarasan combo..... Another MSV & Pulavar Pulamaipithan song Indha pachai kilikoru was also wooooooowwww in this movie.....
@pattupugazhenthi84634 жыл бұрын
Mellisai Mannar rocks ! Always No.1 Music composer & creator ... King of Light Music.
@kannank50673 жыл бұрын
காதலை சொல்ல வேண்டும் என பலரசத்தை பிழிந்து எடுத்து ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
@manmathan119416 күн бұрын
நடிகை லதாவின் பழரசம் மிக மிக சுவையாக இருக்கும். அவளை விடிய விடிய ருசி பார்க்க வேண்டும்
@HariHaran-t7b4 ай бұрын
சுறுசுறுப்பு வேணும் என்றால் இப்படி பாடல் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் 🙏🙏🙏🎉🎉🎉🌹🌹🌹
@pounraj.s37355 ай бұрын
1974..ம் வருடம் என்று நினைக்கிறேன்.. நான் சிறு வயதில் என் ஊருக்கு சென்ற போது.. என் ஊரில் ரெகார்டு பிளேயர் என்ற ஒரு கருவி மூலம் இந்த படத்தின் திரைக்கதை வசனம் பாடல்கள் முழுவதும் அந்த கூம்பு குழாயின் வழியாக கேட்ட ஞாபகம் இப்போது வருகிறது...
@kesavanmadhavan29564 жыл бұрын
In this movie 2 songs by Naa Kamarasan. I liked the song by him in Idayakani. Brillant Lyrics.
புரட்சித்தலைவர் எப்பொழுதுமே எவர்கிரீன் ஸ்டார் பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் அழகு தெய்வம்
@Thiyagurajan-d7o Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அருமை யானபாடல் ❤❤❤❤
@mohanr90312 күн бұрын
Every time'every day ilike ilove MGR andrum and my, favourite song every day every time'❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@tamilganesh2613 жыл бұрын
Mgr and latha mass acting, cute pair..
@francisp95094 ай бұрын
Another masterpiece by the music magician M S Vishwanathan
@mohanr90312 күн бұрын
MGR, style,dance movement excellent perponse, solla varthi iLLai,dress, all', excellent
@nausathali88063 жыл бұрын
இசையரசர், T.M.சௌந்தரராஜன், இசையரசி, P.சுசீலாஅம்மா வின்... குரலில், மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்களே... இனறும் கூட நம் நினைவுகளை தட்டி எழுப்பி... நம்மை அமுத மழையில் நனைய வைத்துக்கொண்டிருக்கிறது !! பகல் முழுவதும் பக்ரீத் கொண்டாடிவிட்டு... மாலையில் "மக்கள் திலகத்தை" காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதளவில் நிரம்பியே வழியும். நீதிக்கு தலை வணங்கிய... தங்கத்தலைவனை... எங்களுக்கு காண்பித்த இடம்... உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்... என்றும் நீங்காத நினைவுகளாக மனதில்...!
@basheerck56433 жыл бұрын
This is one of my favourite song 😊
@mohandas4755 Жыл бұрын
MSV - TMS - Susheela - MGR - Magic. Music's Golden Era ? ❤️👏👍🙏
@chandrusekaran72693 жыл бұрын
தலைவர் செம மாஸ்.
@santoshsolomon19124 жыл бұрын
MSV another best composition
@kamaldeen47186 жыл бұрын
I saw this film when I studied 10 th. And in Kalamian school tiruchy. Now I'm a advocate in touchy. And also vice president of advocate association. I am a fan of m. G. R
@ganesanr7363 жыл бұрын
You are now at 61
@rgovindasamisami46223 жыл бұрын
Great
@surendransofa7354 Жыл бұрын
அன்று பெல்பாட்டம். இன்று இருந்திருந்தால் ஜீன்ஸ் லும் நம்ம தலைவர் கலக்கியிருப்பார்
@pushpaleelaisaac84093 ай бұрын
அதில் என்ன சந்தேகம் ஜீன்ஸ் அணிந்து ஆடியிருப்பார்
@mayeeravikumar68223 жыл бұрын
உண்மையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு அதிசயப் பிறவி 💐🙏💯❤️
@shanpc85473 жыл бұрын
TMS தான் அதிசய பிறவி
@vmusic18632 жыл бұрын
MGR அவர்களைப்போல் அதிசயப்பிறவி அவருக்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை இனி எப்போதும் இல்லை
@rajaganesh2692 жыл бұрын
இருவருமே.
@mayeeravikumar68222 жыл бұрын
@@vmusic1863 நூற்றுக்கு நூறு உண்மை ப்ரோ
@mayeeravikumar68222 жыл бұрын
@@rajaganesh269 கண்டிப்பாக உறவே 👍👌
@subramaniansrithaar74253 жыл бұрын
எம்ஜிஆர் லதா மிகவும் அழகு. டிஎம்எஸ் சுசிலா பொருத்தம்
@arumugam8109 Жыл бұрын
💯🙏💋❤
@sureshselvan12233 жыл бұрын
அருமை கவிதை...
@AkashBhava-p2fАй бұрын
என் அன்பு தலைவன் M.G.R.fan🌹🌷❤️💐🙏
@thangapushpam35614 жыл бұрын
தெய்வத்தாய் கண்ணன் என் காதலன் நினைத்ததை முடிப்பவன் அன்பே வா இதயக்கனி நான் ஆணையிட்டால் நாம் ஆகிய படங்களை பதிவு செய்யவும்
@arumugam8109 Жыл бұрын
💯🙏
@appachinnusamy5 ай бұрын
TMS ஐயா அவர்கள் எப்படி ஒவ்வொரு நடிகருக்கும் குரலை மாற்றி அந்த நடிகர் பாடிய தாக இருக்கிறது
@seshadriss37553 жыл бұрын
என்றும் இனியவை என்றென்றும் இனியவை
@dranandphd2 жыл бұрын
Very smart hero, never seen, dancing in his old age, never
@xavierpaulraj95042 ай бұрын
சினிமாஸ்கோப்பிரிண்டில் மந்தைவெளி கபாலி தியேட்டர் ல பார்த்த திரைப்படம் நீதிக்கு தலைவணங்கு
@நீர்மரம்மழை Жыл бұрын
TMS ன் கம்பீர குரல் ... சூப்பர்
@punniakoti33884 ай бұрын
இன்னொரு கதைநாயகன் TMS
@murugesan25163 жыл бұрын
Susheela amma voice mayiliragu pola soft super nice 😍
@ramamurthymuthukrishnan77492 жыл бұрын
You are correct
@murugesanmurugesan66034 жыл бұрын
எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் நமது எம்.ஜி. ஆர்.போல ஆட பாடல் தர முடியுமா?
@subbarao713 жыл бұрын
46 வருடங்கள் பின்னோக்கி ( அதாவது 5ம் வகுப்பு நிகழ்வு) செல்கின்றன.இனிமையான சுகமான நினைவு
@hairunishamansoor45743 жыл бұрын
7th 8 hi hi
@hairunishamansoor45743 жыл бұрын
Y85885 y85885 8[FYI 7th ft
@mayorsampath88053 жыл бұрын
Jara tham ke Baras புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை தட்டிக் கொள்ள உலகத்தில் வேறு வேறு எவனும் பிறக்கவில்லை