எங்கள் இதயங்களில் வாழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ❤❤❤ இனி ஒரு காலத்திலும் இது போன்ற காவிய பாடல்கள் கிடைக்காது....🙏🙏🙏♥️♥️♥️🪷🪷🪷🙏🙏🙏
@periananperianan1688 Жыл бұрын
ஜல் ஜல் சலங்கை ஒலி மாட்டுவண்டி போகுது முதன் முதலாக திருடிய காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன் வரி கவிஞர் கண்ணதாசன் ஆழமான கற்பனை காதலி சொல்லுவது போல் சொருகி விட்டார் கவிஞர் கண்ணதாசன் ஐ வணங்கி மகிழ்கிறேன்
@rajajimuthu9854 Жыл бұрын
எத்தனை முறை கேட்டேன் என்றால் பலஆயிரம் தடவை என இந்த 64அகவையில் பெருமையாக கூறுவேன்...78ரிக்காரடு தட்டில் இருபக்கம் உள்ள ஒரு பாடல்...
@karthiathipalam2 ай бұрын
ஆமாம் பழமையான ரெக்கார்டு தட்டை ஞாபகபடுத்திய தங்களுக்கு நன்றி
@jothikalaiarasi66424 ай бұрын
எனக்கு 6 வயது இருக்கும் போது அதாவது 1969 ல் 5:59 வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.நான் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை மிகவும் விரும்பி கேட்கும் பாடல்.அற்புதமான வெளிநாட்டு படைப்பு.அருமையான பாடல்.வாழ்க சிவாஜி சார் அவர்களின் புகழ்
@sugumarank42897 күн бұрын
1967 movie
@rajanthava245810 ай бұрын
மீண்டும் இளமைக்காலத்தை ஞாபகப்படுத்தும் இப்பாடல் என்றென்றும் மனதைவிட்டகலாத பாடலாகும்.
@syedrazak2628 Жыл бұрын
14 வயதிலிருந்து நான் கேட்டு வரும் மிக இனிமையான பாடல். தற்போது 68 வயதாகும் எனக்கு கடந்த 54 ஆண்டுகளாக அவ்வப்போது கேட்டு வருகிறேன். திகட்டாத TMS / P.Susila தேன் குரலில் இன்னும் 50 ஆண்டுகள் கேட்கலாம்.
@YamunaYamuna-vr1mx Жыл бұрын
😮😮😮N. In 2:37
@ishaknm60532 күн бұрын
ஆஹா, இது கொஞ்சம் ஓவர் தானே 😊😊
@saravanan-tw8ig Жыл бұрын
அந்தக் காலத்தில் கவிதையும் இசையும் நடிப்பும் காட்சிகளும் கதையும் ஒருசேர சிறப்பு❤❤❤❤
@damodharanm8775 Жыл бұрын
காஞ்சனாவின் ஒவ்வொரு ஸ்டிலிலும் முகபாவனை அருமை... வெகுளிதனம் நாணம் பெண்மை மென்மை எல்லாம் அருமை
@sundaramr91883 жыл бұрын
நாடு விட்டு. நாடு வந்தால்... பெண்மை நாணமின்றி போய் விடுமா.... வரி தந்த வள்ளல் வாழ்க. உலகம் முழுவதும் சுற்றி வந்த உணர்வு... சிவந்த மண் 1969ல்வெளி வந்த ஒரு படம். இன்றும் பார்க்க எவ்வளவு அழகாக அன்பாக இருக்கிறது... ரசிக்க மனம் வேண்டும்... யேவ் அடுத்த பாடல்.... பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்... மறக்காமல் பதிவு செய்யவும்.... இந்த பாடலை ரசிக்க ருசித்து புசித்து மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் இசை பெருமை காட்சி பதிவு செழுமை ஒளிப்பதிவு சிறப்பு இருவரின் அசைவு இசைவு குழைவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@jdraja87472 жыл бұрын
👌
@nivascr7542 жыл бұрын
அ... என்ன ரசனை.... சூப்பர்
@prabakaran.vpraba23922 жыл бұрын
😊Love 😊😅😢🎉😊
@manikumaresh32432 жыл бұрын
இப்படி ஒரு பாடலை எந்த ஒரு இசை அமைப்பாளரும் உருவாக்க முடியாது.
@VijayaLakshmi-gg5xq2 жыл бұрын
Very good movie
@mathis-h2d Жыл бұрын
Evergreen song
@padmakrishnasamy3669 Жыл бұрын
Yes ...true ..,..,.
@kannanc3568 Жыл бұрын
Evergreen song
@kefganeshan7023 Жыл бұрын
❤❤❤❤❤😂
@ABC2XYZ26 Жыл бұрын
ஒருத்தரை ஒருத்தர் மிஞ்ச முடியாத நடிப்பு.பாடல்கள் இசை அரங்கம் பிரமாண்டம்.ஆனால் இதற்கு பின்னால் டைரக்டர் Sridhar அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
@jeyadevn123922 күн бұрын
இதற்கு இசை மெல்லிசை மன்னரல்லவா என்றும் இனிமைதான்.
@selvam94242 жыл бұрын
சிறுவயதிலிருந்து கேட்கும் தேனினும் இனிய பாடல் ! 57 வயதில் தித்திக்கும் திகட்டாத இன்னிசை எத்தனை முறையும் கேட்கலாம் !!
@avudayappanavudayappan88742 жыл бұрын
வ
@balachandranpnair9014 Жыл бұрын
Correct, old is gold. Thanks for upload this beautiful song.
@SaravananSaravanan-zy2xe4 ай бұрын
❤
@jaganathanramachandran43722 жыл бұрын
சூப்பர். இத்தனை வருடங்கள் கழித்தும் ரசித்து பார்க்க வைக்கிறது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம்.
@rehmansharmi18782 жыл бұрын
66666
@kamalanathank2139 Жыл бұрын
P
@m.pitchaimari98212 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்ட லூம்எண்நெஞ்லநிங்கததாஇந்தபாடல்தலைவணங்குகிரேண்
@manivannanmanivannan82962 жыл бұрын
அழகு தெய்வம் தந்த பாடல் வரிகள் நன்றி இறைவா மெய் மறந்து விட்டு இந்த பாடல் வரிகள் இளம் வயதில் இருந்தே இனிய இசை இன்பம் தந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது 👌🎵🎶 தமிழ்
@bharathijb75002 жыл бұрын
மறக்க முடியாத பாடல் களில் இந்த பாடலும் ஒன்று.
@selvamekm89633 ай бұрын
காலத்தால் அழியாத நவீன காதல் டூயட் பாடல். முதன் முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். சுமார் 45 வருடங்களுக்கு முன்பு Great Director Sridhar Sir அவர்களால் எடுக்கப்பட்ட கலைக் காவியம். வாழ்க தமிழ். வளர்க தமிழினம்.
@VijayKumar-di8by Жыл бұрын
தென்னிந்திய மொழிகளில் என்றென்றும் முதலிடம் இந்த Love duet க்கு தான்.
@baskarbaskar62192 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.எனது 8 வயதில் வெளிவந்த படம்.
@marykunjumon5847 Жыл бұрын
Kodi murai kettalum entum pithiyathu
@GnanavelT-vs3nn Жыл бұрын
@GnanavelT-vs3nn Жыл бұрын
@marykunjumon5847
@GnanavelT-vs3nn Жыл бұрын
@marykunjumon5847
@GnanavelT-vs3nn Жыл бұрын
@viswanathanr2301 Жыл бұрын
சிவாஜி காஞ்சனா ஜோடி சூப்பர் ஹிட் படம் சிவந்த மண் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி அன்றைய காலகட்டத்தில் 24 மணிநேரம் காட்சிகள் நடைபெற்றது மாபெரும் சாதனை மறக்க முடியாது MSV. SRIDAR. இவர்கள் மற்றும் கவிஞர் கண்ணதாசன் TMS. சுசிலா LR ஈஸ்வரி இத்தனைபேருக்கும் சிவந்த மண் வெற்றி க்கு பங்கு வகிக்கிறது
@ruckmanikrishnan61852 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சைவிட்டு அகலாத இனிய பாடலுக்கு நன்றி அன்பரே.
@prakashjayaprakash47282 жыл бұрын
15நாட்களுக்கு ஒருதடவையாவது பார்த்து கேட்டு விடுவேன். அற்புதமான கண்ணதாசன் வரிகள் MSVஇசை TMS சுசிலா குரல்கள் சிவாஜி காஞ்சனா நடிப்பு
@prakashprakash-px2wz Жыл бұрын
🎉😂
@prakashprakash-px2wz Жыл бұрын
@padmakrishnasamy3669 Жыл бұрын
@@prakashjayaprakash4728 superb......
@KVPTVR2 жыл бұрын
வெளிநாட்டில் படமாக்க பட்டாலும் அந்த பிரமண்டதயா பார்க்க தோனு கிறது நடிகர்திலகத்தின் நடை அழகை அல்லவா ரசிக்க தோன்றுகிறது காமராஜ் வா
@munuswamymari4247 Жыл бұрын
O O9o9 O We I'm O Thanks We Thanks😅 so m 8oo😅 Ó 8 Ok I'm gonna try so we will see
சிவாஜியை விட காஞ்சனா மிக அழகுடன் உள்ளார்.கலர்பட நாயகிஇன்று பழுத்த பக்திமான் ஆக இருக்கிறார்.ஆக எவ்வளவு வித்தியாசம்.சுசிலாவின் குரல் தேடல் போன்றது.
@muthunathanazhagan6266 Жыл бұрын
காஞ்சனா பேரழகி
@JAINARASIMHA-s7cАй бұрын
இருக்கலாம் இருந்தாலும் கணேசன் கலர் கவர்ச்சியாக இருந்ததால் தான் நாங்க எல்லாம் அவரின் விரும்பி.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kurinjinaadanАй бұрын
No or limited makeup for Sivaji.
@Ariyaputhiran632 ай бұрын
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள்.... புதுமையாக படம் எடுப்பதில்.... வல்லவராக வலம் வந்தவர்...... அதற்கு உதாரணம் இந்த பாடல்....
@RaviKumar-gx8we Жыл бұрын
வாழ்கையின் அற்தம் பாடல்வரிகளிலும் நடிகர்திலகத்தின் மரகத பொன்நிகர் முகத்திலும் உள்ளது.
@manimozhiyan5352 Жыл бұрын
தமிழ் திரையுலகில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம்.!! 👍👍
@richard.addison Жыл бұрын
Yet another gem from the quad Kannadasan-M.S.Viswanathan-T.M.Soundararajan-P.Susheela. Much appreciated.
@kishor54642 жыл бұрын
மேற்கத்திய நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட முதல் தமிழ் படம்..... சிவாஜி என்னா ஸ்டைலா இருக்காரு.....
@NagarajNagaraj-rw1tm Жыл бұрын
Euu5..6
@pressmani5472 Жыл бұрын
❤0😮❤😮❤0😮lljmjg x
@ishaknm6053 Жыл бұрын
நம்ம ஊர் கிராமங்களில் குடி நீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாத காலத்தில் பத்து வயது சிறுவனாக இருந்த எனக்கு ஐரோப்பாவின் வசதிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், இன்று 66 வயதிலும் இந்தப்பாடலை இன்றும் ரசித்துக் கொண்டிருக்க ஆர்வமாக உள்ளது.
@balasundaram4721 Жыл бұрын
I am also
@padmakrishnasamy3669 Жыл бұрын
நானும் கூட (61) ....
@kannanc3568 Жыл бұрын
Yes
@umadevirs7583 Жыл бұрын
நான் கூட இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன் ❤என் வயது 56
@Komathi-cb1qr11 ай бұрын
❤
@pitchaiananth3807Ай бұрын
அருமை. இதுபோன்ற பாடல், இசை, இனி அமையப்போவதில்லை. Old is gold👍
@ranjithkumar6765 Жыл бұрын
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் இவை காணாது நீயின்றி தீராதென்றேன் ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் செந்நிறத்து பூச்சரமோ மை எழுதும் சித்திரத்து தேன் குடமோ மன்னர் என்ன மாநிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும் ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும் விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா நாளை என் வானத்தில் தேவி நீ மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி போகட்டும் போக போக இந்த பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும் ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஐ லவ் யூ நானொரு தேனீ நீயொரு ரோஜா ஐ லவ் யூ காலம் நம்மை தேடுகின்றது வா வா வா காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலை பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போலே மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளை பூவில் புதுவிதமான சடுகுடு விளையாட்டு விட்டு விடாமல் கட்டியணைத்து தொட்டது பாதி பட்டது பாதி வித விதமான ஜோடிகள் விளையாட்டு இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ இந்த பூ மெத்தை பணியிட்ட பஞ்சு மெத்தையோ இந்த பூமிக்கு அவனிட்ட பட்டு சட்டையோ சித்திரம் போல் ஒரு முத்திரை இட்டானோ சேர்ந்து கழித்திட கட்டளை இட்டானோ இன்ப தேனிடை ஆடும் தேவதை போலே ஆடிட வைத்தானோ இந்த நேரத்தில் இது சுகமோ இதழோரத்தில் பரவசமோ
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
4:49
@trueindian887Ай бұрын
I have heard these songs in vividh bhsrathi in 1980 madras when i was 10 years old.sweet memories
@sriramsriram6844 Жыл бұрын
காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல்கள்
@shanthitamizhselvam38722 жыл бұрын
மனங்கவர்ந்த பாடல்.திரும்ப திரும்ப கேட்கக்கூடிய பாடல்.
What a beautiful lovely song & Acting 😇😇 you don’t see that anymore in modern movies???? I am 80 years now!! I really miss those Days 😢😢😢
@narayanaswamys8786 Жыл бұрын
Modern Theatre films.. "Iru Vallavarkal, Vallavan Oruvan, Vallavanukku Vallavan, CID Shankar, Kathalithal Podhuma, are most interesting.. " Long Live.. Jaishankar- Vijaylakshmi jodi in hearts of Thamizh people "
@veerakumarcvs9292 Жыл бұрын
வெளி நாட்டில் படமாக்கப்பட்ட முதல் படம் இது
@sambavichannel971510 ай бұрын
😊😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉I love this song🎵🎵🎵🎵🎵 susi ma tms pa kanju ma style and music and direction😅
@ignatius50772 жыл бұрын
I have seen these places. Great!!! This Great actor is my favourite
@orientnet28502 жыл бұрын
No words to say about this song Shivaji sir super
@rajaramanj14512 жыл бұрын
எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் ஒரே நடிகர் சி வாஜி அவர்கள் மட்டுமே
ಕನ್ನಡದಲ್ಲಿ ಡಾ|| ರಾಜಕುಮಾರ್ ಇದ್ದಾರೆ ಅವರ ನಟನೆಯ ಮುಂದೆ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ಅಭಿನಯ ಏನೂ ಅಲ್ಲ ರಾಜಕುಮಾರ್ ತರಹ ನಟನೆ ನನಗೆ ಮಾಡಲಾಗದು ಎಂದು ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ಅವರೇ ಒಪ್ಪಿಕೊಂಡಿದ್ದಾರೆ 👍👍👍
@DhiyaThamil2 ай бұрын
கண்ணு தெரியலை யா ...வேறு நடிகர்கள் இல்லையா.. சிவாஜி சிவாஜி தான்
@ravir311Ай бұрын
உனக்கு தெரிந்தது அவ்வளவுதான். உலகம் பெரிது
@shamsuyousuf99924 ай бұрын
என் நெஞ்சில் நிற்கும் பாடல்
@lakshmiganesan9220 Жыл бұрын
Shivaji Ganesan one of the best 👍 NO 1 hero in Tamil industry No body can beat him , we All miss you so much sir 😌
@srinivasangopalakrishnan26249 ай бұрын
அடிச்சதுல அழுதுட்டே ஓடிட்டாரு
@prakashjayaprakash47282 жыл бұрын
இசைக்கூட்டணியில் சிவாஜி காஞ்சனா நடிப்பில் திரும்ப திரும்ப பார்க்க கேட்க வைக்கிறது சூப்பர்.
@kkalyanasundaram2728 Жыл бұрын
Super song , beautiful actor , good song , we are gifted by God to live in the period of , Shivaji , m s Viswanathan , T m S , p Susheela , kanadasan , etc
@kamalaviswanathan88492 жыл бұрын
Super hit song. Sivaji, sridhar combination fast entertainment movie. Mega hit film.
@nair1743 ай бұрын
Lovely..Evergreen🥰👏👏👏
@barathbaskar90948 ай бұрын
Azagu devathai kanchana with sivaji look very beauty
@janu5077 Жыл бұрын
இந்த பாடல் swiss,, france,, germany, நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது,, from Swiss
@rajendrankrishna64674 ай бұрын
இனிமையான பாடல் ❤❤❤
@vsrn34342 жыл бұрын
சில காட்சிகளும்..,இரண்டு பாடல்கள்.. ஐரோப்பா நாடுகளில் படம் பிடிப்பு ...முதல் வெளிநாடு பட பிடிப்பு திரைபடம்..சிவந்த மண்....ஆனால் MGR .ன் உலக சுற்றும் வாலிபன் முழக்க முழக்க கதை உடன் அயல் நாட்டு பட படிப்பு ..எம்ஜிஆர்..சிவாஜி...இரண்டு படங்களும்.சூப்பர் ஹிட்...அனைத்து பாடல்களும் சூப்பரோ..சூப்பர் ஹிட்..
@prakashjayaprakash47282 жыл бұрын
இந்த படத்தை பார்த்த பின்பு தான் MGRக்கு நாம் வெளிநாட்டில் படம் எடுக்க வேண்டும் என்று வெறியே வந்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபன் படமும் அருமை சூப்பர் தான்.
@DELON6792 жыл бұрын
வெற்றி படம்மல்ல..என் போன்ற சிவாஜி ரசிகனுக்கு அற்புதமான படம்...
@ramajeyamsamuthirapandi73172 жыл бұрын
@@DELON679 நானும் சிவாஜி ரசிகன்தான் ஆகையால் சிவந்தமண் மிகப் பெரிய வெற்றிப் படம்
@ramajeyamsamuthirapandi73172 жыл бұрын
சிவந்தமண் படம் ஐரோப்பா நாடுகளில் எடுக்கப்பட்டது ஆனால் உசுவா தெற்கு ஆசியா நாடுகளில் எடுக்கப்பட்டது
@jambulingamnagarajan4841 Жыл бұрын
மீண்டும் மீண்டும் இந்தப் பாடலை கேட்கத் தூண்டும்
@chandrakumar8338 Жыл бұрын
என்றும் மறக்க முடியாத கணேசனின் காவியம்.
@ananthanarayananjayaraman33532 жыл бұрын
A super song of MSV and Suseela and TMS and what a lovely pair of hero Sivaji and Heroine Kanchana madam
@prakashjayaprakash47282 жыл бұрын
இந்த பாடலுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பு.கற்பனை திறன் சூப்பர்
@rajeshwaria52002 жыл бұрын
சிவாஜி ஐயாவின் நடை உடை பாவனை பாட்டு பாடுவது சிறப்பாக உள்ளது ஐயா
@sundarraj91717 ай бұрын
என்றும் இனிமை இளமை.
@sarfudeensarfudeen1921 Жыл бұрын
Beautiful and wonderful song..iam like this song s
@aruns373011 ай бұрын
காஞ்சனா அம்மா அருமை
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான💕😍 பாடல்
@MayilvagananM-s6o10 күн бұрын
கண்ணதாசரே நீ ஓர் சுயநலம் கொண்டவர் ❤ஆஸ் மலை சிகரத்தில் அழகிய நைல் நதி ஓரத்தில் ❤ மாலை பொழுதில் சாரத்தில் ❤ மயங்கி திரிவோம்❤ பறவைகள் போலே❤❤❤ இந்த கற்பனை ❤ எல்லோரும் அனுபவிக்க முடியுமா ❤ அதான் உங்களை❤ கேட்க ❤❤ பார்த்தேன் ❤❤❤❤❤
@AlliRaju-p2vАй бұрын
ராஜா. ராணி. Naeiri👍
@Breeze151 Жыл бұрын
நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நானம் இன்றி போய் விடுமோ...
@p.thangavel4898 ай бұрын
Dear girls myfriend my. Command love welcome
@Manoharan-dm2nf Жыл бұрын
No duet song in the world like this we are very lucky to enjoy the song
@ramalingame78452 жыл бұрын
எங்கள் சோழநாட்டு இராஜா சிவாஜி இராணியிடம்ஆசைகொண்டார்.
@kgftamilan2.0142 жыл бұрын
By
@chitraayyaru88172 жыл бұрын
Aamam
@janu5077 Жыл бұрын
@@chitraayyaru8817 இந்த பாடல் 🇨🇭 இலும் படமாக்கப்பட்டுள்ளது from Swiss
@chitraayyaru8817 Жыл бұрын
அப்படியா சகோதரி?.. நன்றி.
@chitraayyaru8817 Жыл бұрын
Ok சகோதரி
@gladstoneb879 Жыл бұрын
A long and melodies song with meaningless words and actions....wonder song.
Europe civilization .... Reflects through the song ..... Wow .... Fantastic 🤘😝🤘
@JimmyDoggy-b1c7 ай бұрын
This a movie inspired me to visit first time Paris
@paxithree8 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . நநநநநநநநரரரரரரரமமமமமமமமமமம
@krishnamoorthy88883 ай бұрын
2/10/2024/thanks 🙏🙏🙏🙏🙏 SONG Good 👍 Song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@PalaniSk64-zb5rh Жыл бұрын
A fantastic duet song kanjana colourfull
@SivabalaSuntharan3 ай бұрын
Vsar vsarthan athu unkalilum❤❤sripairiku❤
@krishnamoorthy88882 ай бұрын
3/11/2024/SUPER very good 👍👍👍👍 Song good 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravichandran60182 жыл бұрын
Stylish sivaji, kanchana very cute, super song, fast entertainment movie.
@SivabalaSuntharan3 ай бұрын
Indakum nan raja neeya auto eduthu kodutju enga adkal summa solluappa❤