No video

Kanchipuram Pure Silk Saree | குறைந்த விலை காஞ்சிபுரம் பட்டுச் சேலை | RJ Chandru Vlogs

  Рет қаралды 1,277,932

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Kanchipuram Lakshaya Silk Sarees Shop - Manufacturer, Wholesaler & Exporter
WhatsApp Order Now - Wholesale Price
+91-9092154321
+91-8220270970
Buy Now
www.lakshayasilksarees.com
WhatsApp Group
wa.me/91995214...
Facebook
/ kanchipurams…
Google Map
goo.gl/maps/i9...
Website
www.lakshayasi...
KZbin
www.youtube.co....
Instagram
/ kanchipuram. .
Pinterest
/ kanchipuram. .
Payment Method
We Accept Paytm, Online Payments, PayPal, NEFT, IMPS, UPI, PhonePe Western Union, Xoom, Remitly
International Delivery Available
Cash On Delivery Available
-------------------------------------
Hey everyone! A trip to Tamil Nadu is incomplete without a perfect saree shopping at Kanchipuram.
Kanjeevaram silk saree gets its name from the village of its origin Kanchipuram, where the professionals manually weave the saree.
Watch our unique saree shopping experience in this travel vlog.
#SrilankanVlogs #KanchipuramSilks #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 998
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx 2 жыл бұрын
ஈழ உறவுகள் இவ்வாறு தமிழகம் வந்து செல்வது மகிழ்வை தருகிறது...நம் உறவு இன்னும் நெருக்கமாகட்டும். தமிழால் இணைவோம்..
@saroshine9889
@saroshine9889 2 жыл бұрын
I will come also
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@saroshine9889 kzbin.info/www/bejne/ZmGwpKZ5lNB8r8U
@lenaprasanna
@lenaprasanna 2 жыл бұрын
ஈழ உறவுகளுக்கும் உலகிலுள்ள மொத்த தமிழர்களுக்கும் சொந்தமானது நம் தமிழகம்... மொழியால் இணைந்தோம்...
@meenakshiramaswamy8054
@meenakshiramaswamy8054 2 жыл бұрын
@@saroshine9889 zzzzzzzzzzzzzzzxxxxxxxx👌😂xzzxxxxxxxx cv
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@lenaprasanna kzbin.info/www/bejne/p53RqmOlqJ6jgZo
@Massarun17
@Massarun17 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று. அங்கு ராஜா ராஜா சோழன் கட்டிய கோவிலைச் சுற்றி பாருங்கள் அருமையாக இருக்கும். 💯💥
@mayilvelmurugan
@mayilvelmurugan 2 жыл бұрын
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலும் அருமையாக இருக்கும்
@kowsi2131
@kowsi2131 2 жыл бұрын
Hmm enakkum antha temple ai parkka asai
@kowsi2131
@kowsi2131 2 жыл бұрын
Enakkum antha temple poka viruppam one day povan
@ThanuskaThany
@ThanuskaThany 2 ай бұрын
Oh appedeya anna
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
நிறைய புடவைகள் எடுத்ததன் மூலம் நெசவாளர் குடும்பங்களை வாழ வைத்திருக்கிறீர்கள்.நன்றி மேனகா!! தெளிவான விளக்கம் .நன்றி.
@ramadassm768
@ramadassm768 2 жыл бұрын
மேனகா வின் கள்ளம் கபடமில்லா பேச்சு & சிரிப்பு அருமை 👌👌 சந்துரு தங்களின் பொறுமைக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏
@sajeyofvip4800
@sajeyofvip4800 2 жыл бұрын
nalla vela intha videova innum enga vittula innum pakkala 😀😀
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 2 жыл бұрын
Nice couple. God bless them
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
@@nithyap8967 😂👍👍
@mayilvelmurugan
@mayilvelmurugan 2 жыл бұрын
ஆமா.. ஆமா....
@stfsharksteamfamily9528
@stfsharksteamfamily9528 2 жыл бұрын
@@sajeyofvip4800 ஹா ஹா
@venkatkumar155
@venkatkumar155 2 жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை எனக்கு உங்க இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். 😊😊😊😊
@Vidialvelli
@Vidialvelli 2 жыл бұрын
தம்பி சந்துரு அவர்களின் ஆனந்தக் கண்ணீர் இந்த வீடியோ வழியாக வழிந்து என் மொபைல் போன் நனைந்து விட்டது.....😃😃😃
@user-jw3vk1wr7i
@user-jw3vk1wr7i 2 жыл бұрын
Super
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Singaln parathal vaytru eruchell panuvanga
@soundarisatish1166
@soundarisatish1166 2 жыл бұрын
உங்கள் வர்னணை மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். தமிழ் மொழி அழகு. அழுக்கு அழகு சேர்த்து விட்டார்கள் மேனகா. மிக்க மகிழ்ச்சி. 😊👍🎉
@Razi549
@Razi549 2 жыл бұрын
அழகுக்கு அழகு நன்றி
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
தமிழில் பிழையின்றி எழுதப் பழகுக..
@soundarisatish1166
@soundarisatish1166 2 жыл бұрын
@@sivagnanam5803 My name is Gnana soundari. Thank you sir. Point out my mistake. Thank you
@christmilt2905
@christmilt2905 2 жыл бұрын
எங்க தமிழ்நாடு எப்பவும் கெத்துதான். நான் தமிழனாக இருப்பதில் மிகுந்த சந்தோஷம்....
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
பல்லவர்களின் தலைநகரம்.மிகச்சிறந்த கல்வியாளர்களை உருவாக்கப்பட்ட நகரமும் கூட.இப்போது கூட நிறைய கல்லூரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது.
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
உடை அழகாக அணிபவர்கள்தான் அழகான உடைகளை தெரிவு செய்யமுடியும். அவர்களிடம்தான் ரசனை இருக்கும் .
@radhamapirey9563
@radhamapirey9563 2 жыл бұрын
நீங்கள் இருவரும் சென்னை வந்திருப்பது மகிழ்ச்சி & Congrats Chandru and Menaka.. Good family.
@ponnuvijiparthiban8824
@ponnuvijiparthiban8824 2 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் நல்ல stress busters. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க.
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 2 жыл бұрын
கோயம்புத்தூர் வாருங்கள் முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் கோயம்புத்தூரில் நிறைய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது
@sathyaraj9445
@sathyaraj9445 2 жыл бұрын
Na varen
@safrasnazeem8224
@safrasnazeem8224 2 жыл бұрын
நான் வரவா??
@jegan.k4971
@jegan.k4971 2 жыл бұрын
நானும் வரலாமா
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
சூப்பர் தங்கச்சி தமிழன தமிழில் விலை சொல்ல வைத்து விட்டீர்கள்😃
@christyvenkataswamy3631
@christyvenkataswamy3631 2 жыл бұрын
The sales person is a.very nice ,decent person.very.respectful man.
@jibreelgamings3997
@jibreelgamings3997 2 жыл бұрын
Both or so cute ❤️❤️❤️
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 жыл бұрын
கணவன் மனைவி என்றால் அது நீங்கள் தான் உங்களின் இந்திய வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 2 жыл бұрын
Yes
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
தாங்கள் சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக பயணம் இனிதாக அமைய வேண்டும் என் விருப்பம். உண்மையில் பட்டு புடவையில் மேனகா மேடம் ஜொலிக்கிறீர்கள்.
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
பட்டு நெசவாளர்கள் மேனகாவை நன்றாக வாழ்த்துவார்கள். ஒரு வித்தியாசமான பட்டு சாறி வாங்கும் இடமாக காஞ்சிபுரம் இருக்கிறது. நன்றி மேனகா. பாவம் சந்துரு சத்தமின்றி காணாமல் போய்விட்டார் 🤣
@mohamedeshan6851
@mohamedeshan6851 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@balaramraji7919
@balaramraji7919 2 жыл бұрын
😂😂😂😂😂
@JJR28
@JJR28 2 жыл бұрын
காஞ்சி பட்டுடித்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல நீ நடந்து வரவேண்டும். 🎶😍
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
Wow super...மேனகா இப்போது தான் தமிழ் பெண் போல இருக்கிறது....தலையில் மல்லிகை பூ...சல்வார்...நெற்றியில் பொட்டு...அருமை....இந்த பதிவு மிகவும் நல்ல பதிவு....தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்
@alexandersanthosh
@alexandersanthosh 2 жыл бұрын
இந்தியாவிட்டு போறதுக்குள்ள சந்த்ரு போண்டி ஆயிடுவாரோ ??
@sgbgl
@sgbgl 2 жыл бұрын
அவரு promotion பண்ணி இருக்காரு....
@djgarden
@djgarden 2 жыл бұрын
கண்டிப்பா 🤣🤣
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 жыл бұрын
ஈழத்தின் அழகு தமிழில் எங்களை வசீகரம் செய்த நீங்கள் தாய் நாட்டிற்கு வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி 🥰😂.. என்னதான் மேலைநாட்டு கலாசாரம் மேலோங்கினாலும், அழகு காஞ்சி பட்டுடுத்தி தமிழ் பெண்களை காண்பது கொள்ளை அழகு 💞💞
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 жыл бұрын
பிரிகேடியர் சந்துரு சரியான இடத்திற்கு சென்று உள்ளீர்கள்... சகோதரி மேனகா விற்கு மிக சரியான உடை இருக்கும் இடத்திற்கு தான் சென்றுள்ளீர்கள். வாழ்த்துகள்
@nayakamnatarajan
@nayakamnatarajan 2 жыл бұрын
Pp
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 жыл бұрын
@@nayakamnatarajan அதென்ன தம்பி பீ பீ
@koksthottam7715
@koksthottam7715 2 жыл бұрын
நீங்கள் இருவரும் சென்னை வந்திருப்பது மகிழ்ச்சி 😍😍😍😍😍
@thangarasann8517
@thangarasann8517 2 жыл бұрын
காஞ்சிக்கு வந்தது மகிழ்ச்சியே !! ஆனால் உயர்ந்த தரத்தில் சிறந்த பட்டு சேலைகள் வாங்க சிறப்பு பெற்ற தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களுக்கும் சென்று விவரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமது பேச்சினை கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் எனும் போதே ஒரு விஷயத்தை விரிவாக அலசி ஆராய்வது மிகச் சிறப்பாக அமையும்
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 жыл бұрын
கூட்டுறவு சங்கம் செல்லவேண்டாம். பிராடுசங்கங்கள்.
@thangarasann8517
@thangarasann8517 2 жыл бұрын
எந்த சுயநலத்தின் அடிப்படையிலும் என்னுடைய கருத்தினை பதிவிடவில்லை என்பதனை அன்புடன் தெரிவிப்பதுடன் அங்கே வாங்கியே ஆக வேண்டுமென வலியுறுத்தவில்லை.அங்கே சென்று பார்வையிட்டு விவரித்து இருக்கலாம் என்பதே என் கருத்து.
@butterfly6174
@butterfly6174 2 жыл бұрын
கூட்டுறவு சங்கங்களில் பயன்படுத்து சரிகை பட்டு தரத்திற்கு தமிழக அரசு சார்பில் உத்திரவாதம் உள்ளது
@karthimenaka4541
@karthimenaka4541 2 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்கள் எங்கள் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் எங்க ஊருக்கு தான் வந்து இருக்கிறிகள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க பீளீஸ்
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 2 жыл бұрын
Our Tamil woman with Jasmine flowers and silk saree, they look like angels. You also look like an angel sister.
@soundarisatish1166
@soundarisatish1166 2 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து சிரித்தான் நம் அழகு நமக்கு பெரிய சிறப்பான அம்சம். 👍👌💐
@user-go2td3zg1z
@user-go2td3zg1z 2 жыл бұрын
உங்கள் நாட்டுல எவ்வளவு பெரிய அளவிலான பிரச்சனை நடக்குது அதையெல்லாம் கண்டுக்காம ,சுற்றுலா வந்து அதை படம்பிடித்து போடுறது என்ன ஒரு அற்புதமான வேலை. உங்கள் நாட்டு மக்கள் போரடுவது அவர்களுக்காக மட்டுமல்ல உங்களுக்காகவும் தான்.
@cmaxfernando2572
@cmaxfernando2572 2 жыл бұрын
Dear எங்க நரட்டுல எப்பவும் பிரச்சனதான் அதுக்காக சந்தோசமா இருக்கிறவங்கள உங்கட வார்த்தயால புண்படுதாதிங்க . எங்க ஊர் பிள்ளைகள் எப்பவும் சந்தோசமா இருக்கனும். எல்லோரும் சந்தோசமா இருங்கனும் . you also. தீமைகளை விதைக்காதீர்கள்
@user-go2td3zg1z
@user-go2td3zg1z 2 жыл бұрын
@@cmaxfernando2572 அன்பரே உங்களுடைய வீடியோ தற்போது இருக்கும் உங்களுடைய நாட்டு நிலைமையில் யாருக்கும் சந்தோஷத்தை கொடுக்காது ஏன்று உங்களுக்கே தெரியும். மின்சார பற்றாக்குறையால் இலங்கை திண்டாடுகிறது ஏன்று அனைத்து ஊடகங்களும் வாய் கிழிய கற்றுவது உங்கள் காதுகளுக்கு கேட்க வில்லையா. தவறு செய்தால் திருத்திக் கொள்ளுங்கள் அதை விட்டு நான் ஏன்ன தீமையை விதைக்கிறேன் ஏன்று கதைக்கீரீர்கள்.
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 2 жыл бұрын
Menaka akka ku mallikai poovum saree yum romba alaga iruku❤️❤️❤️❤️
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
சந்துரு தம்பி காஞ்சிபுரத்த கலக்ராப்பா வாழ்த்துக்கள்👍அருமை சகோதரிக்கும் வாழ்த்துக்கள்👍
@user-qp2xm2cb4j
@user-qp2xm2cb4j 2 жыл бұрын
வணக்கம் அண்ணா திருச்சி ரெங்கநாதர் கோயில் திருச்சி கல்லணை 2000ஆண்டு பழமையான அணை தஞ்சை பெரிய கோயில் சென்று வாருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 2 жыл бұрын
அண்ணே,. தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் வாங்க அங்க ஒரிஜினல் பட்டு குறைந்த விலையில் கிடைக்கும்.
@SenthilNcc
@SenthilNcc 2 жыл бұрын
உங்கள் அலைபேசி எண்
@hasinikarthik4581
@hasinikarthik4581 2 жыл бұрын
Address
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 2 жыл бұрын
@@hasinikarthik4581 திருபுவனம் போயிட்டு அங்க கேட்டால் சொல்லுவாங்க... Address மறந்துட்டன்...
@skaruna07
@skaruna07 2 жыл бұрын
அக்கா சேலை விலை கேட்கும் போதெல்லாம் யாரோ ஒருவரின் அழுகை சத்தம் கேட்கிறது🤣🤣🤣
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
Chandru bro don't cry be happy all in the game
@ramyaabiramyaabi8607
@ramyaabiramyaabi8607 2 жыл бұрын
Engalai pola nesavalarkal kanir than
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
😜😜😜😜😜 அது சந்துரு புரோ அழுகை சத்தம்
@jayanthir5387
@jayanthir5387 2 жыл бұрын
Chandru thambi ayara satam🤣
@jeyakrr3523
@jeyakrr3523 2 жыл бұрын
🤣🤣🤣
@msubramaniam8
@msubramaniam8 2 жыл бұрын
goshhhhhh.........exquisite......so proud of Tamizh heritage....rich culture
@user-ns9tx1zm4y
@user-ns9tx1zm4y 2 жыл бұрын
பூ வட்சு உங்களை பார்க்கும் போதும் சூப்பர் அக்கா ❤️❤️❤️
@Ashrafali-kc1en
@Ashrafali-kc1en 2 жыл бұрын
meenaka sister smile really super your கள்ளம் கபடமில்லா பேச்சு & சிரிப்பு அருமை
@balameenakshiiyer382
@balameenakshiiyer382 2 жыл бұрын
👌👌 You both are spreading happiness.Continue your journey like this always. Tamil language is beautiful you have added honey to that. 👏👏 My blessings to you both.
@cgheditz1567
@cgheditz1567 2 жыл бұрын
அக்கா உங்கள் தமிழ் ரொம்ப அழகா இருக்கு
@topontop6348
@topontop6348 2 жыл бұрын
இதுல கடைகாரரும் அக்கா இரண்டுபேர் மட்டும்தான் சந்தோஷமா பேசிட்டு இருக்கிங்க. நம்ம சந்துரு பிரதர் பேச்சையே கணோமே . தெரியாம கடைக்கு வந்துட்டோம்னு யோசிக்கிறாரோ😂😅😀
@iluminatitamil9902
@iluminatitamil9902 2 жыл бұрын
அக்கா பேசும் தமிழுக்கும் நம் சென்னை காரர் பேசும் தமிழுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று தெரிகிறது. அக்கா அழகான தமிழில் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுகிறார்கள் இனிமையாக உள்ளது ....ஆனால் நம் கடைக்காரர் பேசும் தமிழ் ஆங்கிலம் கலந்து வெறுப்பை ஊட்டுகிறது ...
@muthushiv
@muthushiv 2 жыл бұрын
'பெண்கள் காஞ்சி பட்டு கட்டினால் அவ்வளவு அழகா இருப்பாங்க ' அண்ணா லூக்...
@nagarajan2120
@nagarajan2120 2 жыл бұрын
🤣🤣🤣 noted...
@maryclaraarulappan8856
@maryclaraarulappan8856 2 жыл бұрын
Wow, that's a great saree tour,can purchase online too.. thanks for showing us.. good Job... kanjivarem sarees gorgeous colours tremendous...
@venkatesannr9806
@venkatesannr9806 2 жыл бұрын
Chandru and Menaka both of you are wonderful and speak sweet Tamil.Enjoy all your videos
@samsonmathew18
@samsonmathew18 2 жыл бұрын
@Menaka sis... with Malli flower in your head you look great like a genuine south Indian Tamil girl.. wish you both a great stay in Chennai. You both should do more travel Vlogs. Cheers
@umamaheshwari9229
@umamaheshwari9229 2 жыл бұрын
Lovely couples.God bless you both abundantly.
@mayilvelmurugan
@mayilvelmurugan 2 жыл бұрын
Correct
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 2 жыл бұрын
இதைவிட சிறந்த கடைகளும் உள்ளது.
@selvasundarisasi196
@selvasundarisasi196 2 жыл бұрын
Please address
@geethajoel7132
@geethajoel7132 2 жыл бұрын
Better buy pure silk. That's worthy and will last long.
@savithiriganesan4424
@savithiriganesan4424 2 жыл бұрын
Pudavaiye katturathi illai enn ungalukku saree
@vigneshmurali1994
@vigneshmurali1994 2 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத உங்களின் தமிழை கேட்க இரண்டு செவி போதவில்லை
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
இலங்கையில் 99 வீதமான தமிழர்கள் பேசுவது கலப்பற்ற தமிழ்தான் .
@sgbgl
@sgbgl 2 жыл бұрын
Good promotion video! I hope the shop gets more customers. This is the first time I have seen you making a commercial video!
@roopaparamsothy5402
@roopaparamsothy5402 2 жыл бұрын
Comments from Sri lankan in Canada, Awesome video! best part is the sales person saying " Munthanai, Thalappu" instead of Pallu. Great to hear in Thamil!
@jayagopal9403
@jayagopal9403 2 жыл бұрын
மேனகா சகோதரி ஆங்கிலம் கலவாமல் நல்ல தமிழில் பேசுகிறார்.நம்ம தமிழ் நாட்டு மனிதர் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலந்து பேசுகிறார்.ஈழத்தமிழர்களால் தான் தமிழ் இன்னும் உயிருடன் உள்ளது.நமது தமிழக மக்கள் ஆங்கிலம் கலவாமல் பேசுவதே இல்லை.பின் எப்படி தமிழ் வளரும்
@michaelstanley6469
@michaelstanley6469 2 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள். சேலை எடுப்பதே நல்ல சிரிப்பாக உள்ளது சகோதரி
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
👍🏼👍🏼
@subramonib119
@subramonib119 2 жыл бұрын
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பட்டு சங்கங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன.அங்கு ஒரிஜினல் காட்சி பட்டு கிடைக்கும்.அதோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கோஆப்டெக்ஸ் காட்சியகங்களிலும் வாங்கலாம். இனியாவது விசாரித்து செல்லவும்..
@sivarajeshwari3179
@sivarajeshwari3179 2 жыл бұрын
நான் யாழ்ப்பாணம் இப்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்கேன் காஞ்சிபுரம் வந்து இருக்கிறீர்கள் நான் அருகில் தான் இருக்கிறோம் நிறைய சீலை வாங்கவும் இலங்கையில் விலை இந்தியா வந்தீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உரித்தாகுக
@mallikanandhumallikanandhu9547
@mallikanandhumallikanandhu9547 2 жыл бұрын
சந்துரு மேனகா 💐💐 நல்வரவு தமிழகம் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறோம். நல்ல தமிழ் கேட்டோம்.நன்றி. இந்த வீடியோவில் பிற்பகுதியில் தலையில் பூவைக் காணவில்லை. மொத்தமாக எத்தனை புடவைகள் வாங்கினீர்கள். சந்துரு அவர்கள் முகபாவம் பார்க்கவேண்டும்🐒
@ravindranvaradaraj232
@ravindranvaradaraj232 2 жыл бұрын
Congrats Chandru and Menaka.. Good family.
@kumarganapathy7135
@kumarganapathy7135 2 жыл бұрын
தங்கை மேனகா நீங்கள் தேர்வு செய்த சேலைகள் அனைத்தும் அருமை மாப்பிளை சந்துரு கேமரா கிளாரிடி குறைவாக உள்ளது 🙏👌
@maryjeba1784
@maryjeba1784 2 жыл бұрын
மேனகா நீங்கள் எடுத்த புடவைகள் அனைத்துமே அழகிற்கே அழகு சேர்க்கும் அருமையான தேர்வு 👌👌
@shankarnaryanan2325
@shankarnaryanan2325 2 жыл бұрын
மேனகா சகோதரி கடைல உள்ள பூக்கள் அனைத்தையும் வாங்கிட்டீர்களா
@vamsicreations5026
@vamsicreations5026 2 жыл бұрын
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தரிசனம் செய்ய விரும்புகிறோம்
@ghaayathiiriyjessiy6014
@ghaayathiiriyjessiy6014 2 жыл бұрын
அக்கா & அண்ணா மிகவும் அருமையாக உள்ளது. அனைத்து video's தவறாது பார்வை இடுவேன். அருமை அருமை அருமை அருமை அருமை.........💫❤
@smssiva5328
@smssiva5328 2 жыл бұрын
மாண்புமிகு மாப்பிள்ளைக்கும் பாசம் மிகு தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்
@surjithsimno8897
@surjithsimno8897 2 жыл бұрын
காஞ்சிபுரம்-பட்டு,திருநெல்வேலி-அல்வா,மதுரை-மல்லி,திருவில்லிபுதூர்-பால்கோவா,கோவில்பட்டி-கடலமிட்டாய்,திண்டுக்கல்-பூட்டு,மணப்பாறை-முறுக்கு,பத்தமடை-பாய் இப்படி தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு இடதிற்கும் ஒவ்வொரு சிறப்பு... இது தமிழ்மண்ணின் பிரமிப்பு
@vijayaselvaratnam6133
@vijayaselvaratnam6133 2 жыл бұрын
Selam _ maambalam. Banruttu_ palapalam 🍐
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
I think Mrs Chandru has a serious plan to open a saree boutique in Colombo...
@varadarajanmuthukumaran7515
@varadarajanmuthukumaran7515 2 жыл бұрын
Selecting Kanchi silks for the entire Sri Lankan Tamil women? Best of luck, Chandru🙏
@pugazhtimes1686
@pugazhtimes1686 2 жыл бұрын
சேலம் அருகில் சிந்தாமணியூர் என்ற ஊரில் சென்று பாருங்கள், நீங்கள் வீடியோவில் காட்டிய சேலைகள் அனைத்தும் இதைவிட 30% To 50% விலை குறைவாக கிடைக்கும்.
@sumib6986
@sumib6986 2 жыл бұрын
Kanchipuram பட்டு 5 இழை நூல் வைத்து நெய்தது, எனவே மிகவும் கனமாக இருக்கும். மற்ற ஊர் புடவைகள் 3 இழை.
@porkodigraman3260
@porkodigraman3260 2 жыл бұрын
Tamil slang is so good. Excellent collection of sarees.
@RadhaKrishnan-ug7sd
@RadhaKrishnan-ug7sd 2 жыл бұрын
Two mutch
@murugananthampillai3852
@murugananthampillai3852 2 жыл бұрын
நல்ல வடிவான தேர்வு சந்துரு மேனகா வாழ்த்துக்கள்
@astroariv
@astroariv 2 жыл бұрын
கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே ...
@Pooja-rg2ke
@Pooja-rg2ke 2 жыл бұрын
When did you came to Kanchipuram akka U would have told us know
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
😲😲😲😲 மிகவும் அழகான சாரிகள்....மேனகா உங்கள் தெரிவு..👌👌👌👌👌 நன்றி...
@manjunathan3629
@manjunathan3629 2 жыл бұрын
அண்ணா அக்கா ரொம்ப ரொம்ப நன்றி.எங்களின் வேண்டுகோளுக்கு இனைங்கி நீளமான காணெலியை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி 🙏🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
காஞ்சி பட்டுக்கு பெயர் போன ஊர். அதையும் தாண்டிய பெருமை காஞ்சி என்றாலே, பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர். நீங்க இருவரும் பயணம் தொடரட்டும், உங்களுடைய தொண்டுள்ளமும் சிறப்பாக ஆசி பெறட்டும். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
காஞ்சி பட்டு உடுத்தி....கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்....என்று பாட தோணுதே சகோதரி நீங்க வாங்கிய புடவை கட்டி நிறைய பூ வைத்து நகைகள் போட்டு இந்தியாவில் இருக்கும் போதே நல்ல குடும்ப படம் எடுத்து பதிவு செய்யுங்கள் மேனகா சிஸ்
@LUCKY-1STUDY
@LUCKY-1STUDY 2 ай бұрын
எனக்கு சாறி ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤இங்க இருக்கிற எல்லா சாறியும் பிடித்திருக்கு❤❤❤❤❤❤❤
@thilakathilagam1349
@thilakathilagam1349 2 жыл бұрын
காஞ்சி பட்டுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவைப் போல் நீ நடந்து வரவேண்டும் ....என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.🌸🌼🏵️🌺
@navjnnavin166
@navjnnavin166 2 жыл бұрын
Super madam......vazthukal..vanakam sir...nega paavam...
@babloskitchen
@babloskitchen 2 жыл бұрын
nice vlog! lovely sarees! akka sri lanka varumpothu soaps,food items, mudinja gas petrol elam eduthutu vaga!
@SivaAkash
@SivaAkash 2 жыл бұрын
😀😀
@malathiramesh6550
@malathiramesh6550 2 жыл бұрын
எங்கள் காஞ்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது நண்பரகளே
@kavithagnanapaskaran3790
@kavithagnanapaskaran3790 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி from UK
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 2 жыл бұрын
So nice explanation thankyou Menaga
@siva6321
@siva6321 2 жыл бұрын
சந்துருவின் ரியாக்சனை பார்க்க முடியலையே?
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 2 жыл бұрын
நீங்கள் தான் இந்த மாதிரி காணொளி காட்டுறீங்கள் மிகவும் நன்றி
@jayanthiramakrishna9843
@jayanthiramakrishna9843 2 жыл бұрын
உங்கள் தமிழ் மிக அருமை.
@shanthiruchelvam1540
@shanthiruchelvam1540 2 жыл бұрын
Careful before you order from Sri Lanka. They will put heavy duty at the customs, probably five times more than the saree cost. Be cautious.
@PriyaPriya-ol8xx
@PriyaPriya-ol8xx 2 жыл бұрын
Good selection mam
@hema7489
@hema7489 2 жыл бұрын
சிஸ்டர் பூ வைத்தால் எவ்வளவு அலகு👌👌👌
@malathih5151
@malathih5151 2 жыл бұрын
If you go to கூட்டுறவு government shops you ll get real genuine sarees without mixing. You can also give it for government zari testing centre there. Always government shops are best in Kanchipuram on Gandhi Road
@diddydaddy1896
@diddydaddy1896 2 жыл бұрын
Akka you look very beautiful in these Sarees!! You missed Kancheepuram idli!!!
@rajathangavelu3527
@rajathangavelu3527 2 жыл бұрын
Should buy only silk mark original silk sareea.. Many are artificial synthetic silk.. low cost ones are invariably artificial ones..
@rangarajan117
@rangarajan117 2 жыл бұрын
tat was he said kanchipuram silk starts from 6500rs
@theresemary3563
@theresemary3563 2 жыл бұрын
பேச்சிலே கவர்ந்திழுக்கிௌறீர்ங்கள்
@BalasubramanianPonnuswamiBala
@BalasubramanianPonnuswamiBala 2 жыл бұрын
காஞ்சிப்பட்டு சில உண்மைகள்: Kanchi is only in name, in this picture and its contents. A simple three-twined Kanchi silk (sourced in Kollegal) saree costs no less than Rs 10,000, with no border, and no frill or nothing. A real Kanchi Silk is that expensive and it is really heavier than other variants like, Mysore Silk, Arni Silk or the Pochampalli silk
@ashwinijothimani3697
@ashwinijothimani3697 2 жыл бұрын
You can buy pure kanchi sarees in society only...
@celva07
@celva07 2 жыл бұрын
Arni silk also equal kanchi silks ?
@xjwostselva
@xjwostselva 2 жыл бұрын
@@celva07 no, kanchi silk is unique, Here two silk are twisted to form a single thread. so its weight is more than any type of silk on earth. but nowadays , as per the present generations taste the weavers reduced the weight by reducing the thickness of thread. But original sarees are available only in weavers co opewrative socities. If you can stay and make a purchase by visiting handlooms in nearby villages, you can come to know how much labour put in to get a quality KANCHI silk.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 жыл бұрын
What about thirubuvanam original silk Saree? Are they better than kanchipuram or lesser in qualty?
@xjwostselva
@xjwostselva 2 жыл бұрын
@@parimalasowmianarayanan5203 thirubhuvanam ,arni, and other silks are only next to kanci silks. The tradition of silk weaving is brought in by sowrastra/marathis migrated from north during ancient days. We at kanchi ,traditional weavers are producing cotton dhoti/sarees. we migrated to silk on seeing the demand and value of silk. At kanchi you may see the silk yarn is imported from other parts of india and abroad. Zari is brought in from surat to great extent and less qty or duplicates are manufactured and also imported. Govt.tried to encourage production of raw silk from silk worm(sericulture) but failed to pick up. As the demand grown exponentially low quality varieties caught the market and spoilling the name KANCHI silk. You may look for original Eri silk from Assam, So soft and generally available in natural form.
@jaichandiran8951
@jaichandiran8951 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் எங்க ஊரு காஞ்சிபுரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி
@gsrigayathri423
@gsrigayathri423 2 жыл бұрын
I am your fan. Naa chinna vayasil irunthu ilangai radio V.H .Abdul hameeth sir Rj va irukkum pothu ketpen. Unga you tupe channel nalla irukku. 👍👍👍👍
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 2 жыл бұрын
We are very very happy to see our Cylon chandru and menaka
@selvomkumarasamy4427
@selvomkumarasamy4427 2 жыл бұрын
Sister you look so beautiful in this saree.god bless both of you. From 🇸🇬 Singapore.
@user-gd8le1ko1j
@user-gd8le1ko1j 2 жыл бұрын
Kaanjip pattuduthi kasthoorip pottu vaithu thevathi Pol nee nadanthu Vara vendum super amma
@Jay-qj6zm
@Jay-qj6zm 2 жыл бұрын
தமிழகத்தில் உங்களை காண்பது மகிழ்ச்சி
@rathymarkandu191
@rathymarkandu191 2 жыл бұрын
மேனகா நல்ல சந்தர்ப்பம் நழுவ விட்டுடாதீர்கள்,அள்ளிட்டு வாங்கோ,சந்துரு உங்களுக்கு ஆப்புதான்😢😢😃😃😃
@learninginlife2987
@learninginlife2987 2 жыл бұрын
காஞ்சி பட்டு உடுத்தி ஒரு வீடியோ போடுங்க அக்கா
@PencilWood21
@PencilWood21 2 жыл бұрын
Namma shop ku vanga Thozhi.. super collection iruku budget la
@padmagreesankrishnan7654
@padmagreesankrishnan7654 2 жыл бұрын
நீங்க தமிழ் நாட்டுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. நல்வரவு
@lokeshs7185
@lokeshs7185 2 жыл бұрын
0:36 Anna reaction 😂😂😂
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 139 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Welcoming Our Little Baby Girl | Sivaangi Krishnakumar
11:05
Sivaangi Krishnakumar
Рет қаралды 765 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН