கந்த சஷ்டி கவசம் தங்களின் வீணை வாசிப்பில் அதி அற்புதம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@VeenaMeerakrishna4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்
@sjayavel223 жыл бұрын
தங்கள் படைப்புகளில் இதை சிகரமாக நான் கருதுகின்றேன்
@rajeshavbs74954 жыл бұрын
Om Namo Narayana⚘🙏 Divine wonderful performance Ma🙏 ஓம் சரவண பவ⚘🙏
@VeenaMeerakrishna4 жыл бұрын
நன்றி
@sureshsunder80803 жыл бұрын
Semma super mam.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mythilymythily67383 жыл бұрын
Super madam vazga valamudan
@sunkusenior4 жыл бұрын
Excellent Veena rendition madam. Lord Muruga bless you.
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thank you
@prasannanrao50634 жыл бұрын
மிகவும்அவசியம் தங்களதுகந்தசஷ்டி கவசம்,தங்களது வீனைநாதகானத்தில் பகிர்ந்ததிலும், ஶ்ரீமந்த்ராலயம் குழுவில் பகிர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன். ப.பிரசன்னன், வீனைநாத கானப்ரியன், தர்மபுரி. நன்றி, மகிழ்ச்சி.
@VeenaMeerakrishna4 жыл бұрын
நன்றி
@radhajagannathan5514 жыл бұрын
Very good,
@giriraj68383 жыл бұрын
Very supper...👍👍👍🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🌼🌼🌼🌼👍👍👍👍
@_okva_3 жыл бұрын
Neenga supera veena vaasikgiringa 😍😍 nice
@kesavanvenkkanna25582 жыл бұрын
ஸ்ரீ முருகா பெருமான் அருள் உண்டு ஓம் முருகா
@ramusabhapathy24247 ай бұрын
I pray to Shri. Muruga Peruman to bless you and the orchestra team and your family members with good health, peace and prosperity. S. S. Ramu, 76 years, Coumbatore.
@sallysan56922 ай бұрын
Super! Madam Meerakrish ❤ so blessed.
@ramalingamvenkatraman73864 жыл бұрын
MAY GOD BLESS Mrs Meera Krishna for presenting " Kandha Shasti Kavacham in VEENA in a VERY UNIQUE WAY."
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thanks. Share this link with all ur friends and groups
@vairavansubramanian36843 жыл бұрын
மிக அருமையான அற்புதமான பதிவு👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sjayavel223 жыл бұрын
கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. சில பூஜையில் கரடியாக விளம்பரம் கெடுத்து விட்டது
@Maheshkumar-ng3xs4 жыл бұрын
Wow simply Devin's you are rocking mam kalaivani kadatcham is full of with you thank you warm namaskaram to you great effort mam
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thanks
@ranganathanthambapillai1664 жыл бұрын
I am waiting for my ever loving"KandaSastiKavasam".
@VeenaMeerakrishna4 жыл бұрын
🙏
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@VeenaMeerakrishna4 жыл бұрын
🙏
@selvaraj96934 жыл бұрын
No words to comment..! வீணைக்குள் இன்னமும் என்னென்னவோ இருக்கிறது?
@VeenaMeerakrishna4 жыл бұрын
🙏
@radhakavi6724 Жыл бұрын
Super. divine ohm murugha 🙏
@gowriramakrisnin13272 жыл бұрын
Wonderful. Om Saravanabhava
@mahaledchumykanagasabai7544 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ
@VeenaMeerakrishna4 жыл бұрын
நன்றி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்
@MuneeshTV4 жыл бұрын
அருமையான இசை அக்கா ☺🙏
@VeenaMeerakrishna4 жыл бұрын
நன்றி
@gayakumar27693 жыл бұрын
அருமை அம்மா.
@Maheshkumar-ng3xs4 жыл бұрын
Lord Murugan shower his blessing to you life long mam
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thanks
@angavairani5384 жыл бұрын
Arputham arumai loveyou somuch chellam 🙏🙏🙏🙏❤❤❤
@rm.lakshmananlakshmanan18774 жыл бұрын
Kunnakkudi Vaithyanathan is ==Meera Krishna
@sjayavel223 жыл бұрын
தங்கள் இசைப்பணி அனைவர் மனதிலும் இடம் பிடித்து ஆயுள் முழுதும் மென்மேலும் வளர்ந்து இசை உலகில் தனி இடத்தை பிடிக்க இறைவனை வேண்டுகிறேன்
@sjayavel223 жыл бұрын
ரசித்து மீட்டும் அழகை ரசனையோடு ரசித்தேன். வாழிய பல்லாண்டு விரல் நலத்தோடு. வாழ வை இறைவா.
@mrudulakolli2824 ай бұрын
It's very melodious! 👏👏👏👏👏
@purushothamang38942 жыл бұрын
Super வாழ்கவளமுடன் சகோதிரிக்கு் எங்கள்ஆகிர்வாதங்கள்
@kanapathippillaiarasakesar623Ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@sakumarsakumar26783 жыл бұрын
அருமையான பதிவு
@VeenaMeerakrishna3 жыл бұрын
நன்றி
@krishnasamyd23073 жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு 👌👌
@peramaiyanmariyammal84183 жыл бұрын
Subar nanri Amma 🙏🙏🙏 murugaiya
@Haaslaya4 жыл бұрын
SUPER MADAM. THANK YOU VERY MUCH.
@arulpandian94972 жыл бұрын
Neenda aayulai kodukka iralvanai vendukiren🙏🌹
@jayaramans2981 Жыл бұрын
Excellent, I am able to feel about lord Murugan graces while hear your's nice Veena playing my dear sister !!
@clockwisechannel69872 жыл бұрын
Wow Sema super mam 👌👌👌
@plramachandran551810 ай бұрын
Ahaa evla super ga kanthar shasti vaseethenge rombha nanri
@ramanathanv32014 жыл бұрын
அருமை தாயே......
@VinodNampoothiri3 жыл бұрын
Very nice n superb Ammaa..! May Murugen bless you..! Thanks a lot..For the divine experience..
@ramusabhapathy24247 ай бұрын
A great tribute to Sulamangam Sisters. Superb Madam. Congratulations to the entire orchestra team members. S. S. Ramu, Coimbatore.
@amuthavalli91752 жыл бұрын
Arumai mam asathiringga super
@j.lakshmananbalasuntharam.7087Ай бұрын
Vazhga Valamudan Sister
@sekarviswanathan65954 жыл бұрын
No words to praise. Let Lord Skandha Bless you long happy, healthy wealthy life. Simply superb. You made our mind fresh and divine. Romba romba nalla iruku Meera mam.
@VeenaMeerakrishna4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. Share this link with all ur friends and groups