கங்குவா படத்தை பார்த்து வீண் செலவு செய்வதை விட இரண்டு ஏழை குழந்தைகள் படிப்பு செலவுக்கு அல்லது மருத்துவ செலவுக்கு உதவலாம். இப்படிக்கு ஜோதிகா 🤣🤣
@sstamilnklКүн бұрын
சரி போய் குடு
@sathishkumar-tt4rkКүн бұрын
ஏமா டிக்கெட் ஓட விலை மற்றும் உங்கள் செலவு ஏழைக் குழந்தையின் இரண்டு பேர் படிப்பிற்கு அல்லது மருத்துவ செலவிற்கு ஆகுமா. அந்த அளவுக்கு செலவு பண்ண கூடியவர்கள் போல போ மா சும்மா எதையாவது சொல்லிட்டு
போன உடனேயே spot out. பின்ன புதைச்சு செடி வளர்ந்துடிச்சு❤😅
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😢😢
@Rrjk79Күн бұрын
ஓவர் பில்டப் கொடுத்து மண்ணை கவ்விய படங்கள் தங்கலான், கோட், இந்தியன்2, இப்போ கங்குவா.
@gunasekaran3892Күн бұрын
Indian 2...kanguva...vettaiyan
@Rrjk79Күн бұрын
@gunasekaran3892 goat utter flop da mundam
@mohamedbasith7092Күн бұрын
Indian 2,kanguva,vettaiyan disaster of the year
@Rrjk79Күн бұрын
@@mohamedbasith7092 டேய் உண்மையை பேசுங்க டா. வேட்டையனால லைக்கா லைப் டைம் செட்டில்மெண்ட் ஆகிடாங்கடா. ஆனா கோட் படத்தால கல்பாத்தி அர்ச்சனா கம்பனியே மூடப் போறாடா.
@nagarajankrishnamurthy479416 сағат бұрын
@@Rrjk79 goat was a blockbuster
@tajshayan3257Күн бұрын
உங்கள்ட யார கேட்ட
@RameshRamesh-kd6ttКүн бұрын
Rajamouli is best movie in Mahadeera fast and present 💯
@jf4100Күн бұрын
Thanks bro, I am so much happy 3:25 😂
@sivasivak.0844Күн бұрын
Veeram,vedhalam,viswasam❤
@saravanasaran4890Күн бұрын
மற்ற மொழி படங்களை கொண்டாட தெரிந்த தமிழ் மக்களுக்கு தமிழ் படங்களை ரசிக்க தெரியவில்லை இதான் உண்மை...
@joker-he3wwКүн бұрын
Padam nalla irruntha than odum Bombay mama ku sanguva
@QUEENSPHARMACY-r9jКүн бұрын
Yes Ur rigit
@r.balamurugan5986Күн бұрын
😂😂😂
@GanesGanesan-vz3eeКүн бұрын
Dei Ku 🥚 Padam pathutiya? First filem Suriya first show _ movie
@sirajmalika5956Күн бұрын
padam nalla irundha Endha language ah irundhalum celebrate pannuvom ...padam nalla illana tamil movie ah irundhalum nalla illanu dhana sollanum...anudhabathula nalla iruku nu soldradhu begging dhana...kanguva movie below average
@SS-ur2yu23 сағат бұрын
"கங்குவா" க்கு பதிலா "கத்துவா" னு படம் பேர் வெச்சிருக்கலாம் ! எப்போ எவன் 'கத்துவா" எப்போ எவன் "குத்துவா" எப்போ எவன் "மொத்துவா" பார்த்துகுனு இருக்கிறவன் "செத்திருவா" "பொதுவா" படம் பார்த்த ரசிகர்கள் "கத்துவா" இங்க படமே "கத்துது-வா" தயவு செய்து படம் போய்டாதீங்க காதுல நெறய பூ "சுத்துவா" ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்னு நெறய பேர் "பொங்குவா" சீக்கிரமே படம் தியேட்டர் விட்டு "தூக்கிடுவா"" இந்த படத்தை ஒத்துக்கிட்டது "சூர்யாவா"" நம்ப முடிலேயே "ஆண்டவா" இந்த படத்துக்கு "போகவா" னு யோசிக்காம பேசாம வீட்டுக்குள்ள நல்ல "ஏரியாவா" பார்த்து நிம்மதியா "தூங்கு-வா" மீறி போய்ட்டிங்க வா வா வந்து நல்லா "தூங்குவா" னு கூப்பிட்டா மாதிரியே இருக்கும் "கங்குவா" அப்படியும் தூங்க முடியாது உங்களால ஏன்னா தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கிற தட்டு முட்டு சாமான் எல்லாம் வெச்சினு DOLBY அட்மோஸ் ல "தட்டுவா"
@rajtej2960Күн бұрын
ஞானவேல்ராஜா வின் திமிர் அடங்கட்டும்.. 😂
@badsachem9265Күн бұрын
Rolex படம் தா சூர்யாவுக்கு real comeback ஆ இருக்கும்!
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
🙂வாழ்த்துக்கள்
@BakkiyarajManickamКүн бұрын
அண்ணாத்த பார்த்த பிறகும் சூர்யாவுக்கு அறிவு வர்லயே...
@GanesGanesan-vz3eeКүн бұрын
DEI Ku 🥚 athuve paravaillai ithu mudiyala
@kesavarkumar9105Күн бұрын
Dei antha Padam hit daa rainy days huge collection
@murugeshmurugesh6942Күн бұрын
கோட் டா டா😂
@GanesGanesan-vz3eeКүн бұрын
@@BakkiyarajManickam annathe collection teriyuma makku kakka kunju?😂 Seeman sonnathu prove pannure paru Kutty ku 🥚🤣👌 DEI sosial media Tamil Nadu mattum pakkula kakka Vuku Sollu 🤣👌😂
@BakkiyarajManickamКүн бұрын
@@kesavarkumar9105 அடங்கொம்மாள.... 😄😄😄
@ThiruVasu-j4mКүн бұрын
Surya😭😭😭😭😭😂😂😂😂😂
@meeradevi96522 сағат бұрын
Tamilians will celebrate all good movies.there is no point in telling Tamilians are not encouraging
@ponbharathir376613 сағат бұрын
Red Giant ku tharavillai Production & Release... Athaan polambitu irukanuga!!!
DSP is a disaster. He doesn't make music. He just makes noise. He is also one of the main reasons for this movies to go flop
@thilakraj7447Күн бұрын
@basavaisha9521 that your point of view in my view dsp gives excellent music bro 👍
@mohanrajmohanraj8726Күн бұрын
Your talking is very comedy
@karuppaiyakarups4434Күн бұрын
அண்ணாதேயின் தம்பி இந்த கங்குவா 😆😆😆😆
@rafisyed05Күн бұрын
அண்ணாத படம் வசூல் கூடே இந்த படம் வரது
@rajakutty9257Күн бұрын
சுறா வுக்கு மச்சான்
@karuppaiyakarups443418 сағат бұрын
@@rajakutty9257 சுறா படம் சிறுத்தை சிவா எடுக்கலையே தற்குறி
@bharathasarathi3871Күн бұрын
நானும் படத்துக்கு போலாமா வேணாமான்னு யோசிச்சேன் இவங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கு அப்புறம் கண்டிப்பா போகணும் படம் நல்லா தான் இருக்கும்
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
Pls watch
@MohamedMusthaffa-df1tdКүн бұрын
Ponga bro naa anubavichatha neegalum anubavinga😅
@travelkulfi9095Күн бұрын
Ur fate😂
Күн бұрын
It's ur fate
@berlinrahul5715Күн бұрын
Once upon a time there live a ghost like surya movie like ayan, varnam ayarium,singam series,7 am ariuv,ghajini
@moogamkaimani856012 сағат бұрын
உண்மைக்கதை என்று சொல்லி மக்களை ஏமாற்றியதற்குஇதுதான் பரிசு.
@Ram-ni6emКүн бұрын
I like the way you speak, very attractive. Well spoken too. 👏
@lifeofahmed1633Күн бұрын
Surya anna giving his 100% dedication for all his movies but I don't y some directors are wasting his dedication
@Savu130Күн бұрын
Perfect review..tamil makkal ellaam maaritte❤
@SubaierIbrahim-x3eКүн бұрын
Super bro ..vera level neenga REVIEW pannuringa ..
@Dinu-sw8ky12 сағат бұрын
இவனுங்க இரண்டு பேரையும் விட்ருந்தா கலட்டிருப்பானுங்க.
@saravsarav-t7hКүн бұрын
Story does everything.... கத தான் முக்கியம்..... Illaati ithaan nilamai
@MRB00777Күн бұрын
10 வருஷம் கழிச்சி கங்குவா கிளாசிக் cult nu இதே வாய்ங்க பேசும்
@Arun_Kumar_uniqueКүн бұрын
Honest review from Roast brothers ❤
@modi6471Күн бұрын
லில்லிபுட் சித்திரகுள்ளன் 300 கோடி ஓள் படைப்பு
@subramaniamkr67321 минут бұрын
They spend so much money on hero but don't want to spend on story. They only steal other's work.
@SundharagandamКүн бұрын
யோவ் எதுக்குய கங்குவா பாத்துட்டு கதரினு இருக்கீங்க 😅 அதுக்குதான் நான் தலைவர் ரஜினிகாந்த் படத்துக்கு மட்டும் தான் தெட்டரிக்கு போவேன் 🤘
@rajanrajan7779Күн бұрын
🎉🎉🎉👍🏻
@vanismartvanis389019 сағат бұрын
All out😂
@gowrisankar3455Күн бұрын
Correct bro✌️
@raghunathanism17 сағат бұрын
இந்தி வேண்டாம் போடா என்று சொன்ன கும்பல். நிறைய இந்தி நக்ஷத்திரங்கள்.
@Statustamil-u3q18 сағат бұрын
Director Ameer ku senja thurogam😂
@TamilSelvan-mu1kwКүн бұрын
அடப்பாவிங்களா உண்மையைத்தான் சொல்றீங்களா நான் இப்பதாண்டா படத்துக்கு போயிட்டு வர 3 மணி நேரம் 300 ரூபா வேஸ்ட் தூக்கம் ஏண்டா வருது அப்படின்னு நானும் பாப்கார்ன் ₹150 வாங்கி சாப்பிட்டு பார்த்தேன் அப்படி இருந்தும் தூக்கம் வருது படத்தை பார்த்துட்டு வெளியே வந்த உடனே மண்டை குடைச்சல் தாங்காம ஒயின்ஷாப்புக்கு போலாம்னு பார்த்தேன் நம்ம ஊர்ல சொந்த ஊர்ல அதுவும் பாண்டிச்சேரியில் பாக்குறவங்க தப்பா நினைக்க போறாங்க பகலிலே குடிக்க போறானே இன்று என்ன போறார்கள் திட்ட போறார்கள் என்று மண்ட வலியோட வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன் ஐயோ ஐயோ ஐயோ ஐயோ அஞ்சான் மறுபடியும் அஞ்சான் ஜோதிகா புருஷனுக்கு ஓவரா பில்டப் பண்ணாங்க
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😂😂😂
@vinodkumar-ph8xgКүн бұрын
Kanguva Vere level disaster waste movie 😂
@vigneshramachandran7468Күн бұрын
Audio launch la Dpet Cm ku vaalthu solumbothey nenachom..neenga varuvinga nu😂😂
@harry90sКүн бұрын
Visual Treat 💯 Story Attachment ❌️🚫
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
True
@siddhuselvi2798Күн бұрын
Ippa tha bro correct ah pesuriga 😂
@jothijothi6227Күн бұрын
சூரியா என்ன இது நீபேசாமல் மும்பைக்கு போய் இந்திப்படத்தில் நடித்துபிளைத்துக்கொள்
@jegatheesh6943Күн бұрын
டேய் உங்களை இதுவரை திட்டனும் டா ஆனா இன்னைக்கு தான்டா நீங்க உண்மையா பேசி இருக்கிறேன் கங்கு வா 🤣🤣🤣🔥 கோவிந்தா கோவிந்தா எங்க தல வருவாரு டா கடவுளே அஜித்
@prabhakaranvincent105719 сағат бұрын
Gnanavel Raja is benami of surya big loss for surya
@narayanaraj9602 сағат бұрын
Kannai uruddi kathinal nadippa... Suriya
@Karnan574Күн бұрын
Bro 4'o clock parthutten 🫣
@MonishRaj-e8kКүн бұрын
Video starting 🗿 Middle 🤡 Ending 😐
@krishnakumare8905Күн бұрын
Next Ak Tha waiting ❤❤🎉🎉🎉
@saravanasaran4890Күн бұрын
எந்த படம் வந்தாலும் இப்படி தான் கருத்து சொல்வார்கள்.எங்கள் தலைவன் சூர்யா திரையில் வந்ததே மிகப்பெரிய வெற்றி தான்டா...
@joker-he3wwКүн бұрын
Bombay mama ku sanguva
@srinaatharumugam9684Күн бұрын
Appo padam nallaa illayaa
@sofiyas-nz3jbКүн бұрын
😂😂😂😂
@RoshniRose-wo2jmКүн бұрын
Hello thrutupasaika da 2 parum
@mohamedbasith7092Күн бұрын
Suriya na yaru Bombay nadigara?
@sribharathmКүн бұрын
Bernard bro you are always ultimate ❤❤❤❤ kiran bro your timing jokes are also ultimate ❤❤❤❤ Bernard bro movie will collect 15000 crores
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😁😁😁😁
@jagenisjay7184Күн бұрын
Hahaha bro,, super speech...
@sheikritha2403Күн бұрын
Ethuna promotion Athan mudichu vittange 😜
@manojmahalingam4946Күн бұрын
Genuine review
@BabuRam-ri4cj6 сағат бұрын
Boss don't blame surya
@mynewhouse023Күн бұрын
Bro who said to go and see Siva movie, If u have seen his past movies , no one will go. He just takes cringe Telugu movie in Telugu
@arthurmiller9103Күн бұрын
honest review
@josephdj3716Күн бұрын
மட்டமான Reviews வேணாம்
@prajwalponappa2579Күн бұрын
Shiva Sangu ooditara???????😂
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
Ssss 😢😢
@tamilprabhu167Күн бұрын
Appo nenga rendu perum movie deract panni release pannuga paapom chalange bro...unga movie eppudine pakkalan
@MrBHOLEVCREATIONSofficialКүн бұрын
Pilaiyar suzi potingalada? Ok Ok 😂😂😂😂
@A.Kathirvel-x8yКүн бұрын
En nenjamae nerange poche thala.... Enoda mindvoice ah open ah pesitinga
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😢😢
@vigesh307Күн бұрын
Blue sattai review ki waiting
@jesusjesus6554Күн бұрын
Attile win 🏆 ta
@seyarajs59084 сағат бұрын
இவங்கள் 200 குறுப்
@frontlinedeskКүн бұрын
Juice, coffee or tea friends 😊 you people might be tired 😀
Ahma adapoda nanum 1st show thaan pathen..200 rupees pochu
@al-fahad07Күн бұрын
Poda anil@@rainaprasan
@SpartanN-w2cКүн бұрын
Movie nalla ila so anbuanna fans giving muttu
@MohamedMusthaffa-df1tdКүн бұрын
Marana mokkai
@manojmahalingam4946Күн бұрын
Black money clearance movie
@Cricketstar18725Күн бұрын
Bro thala oda favorite director Vena thitathinga bro..
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
Romba mana vedhanai broo
@Cricketstar18725Күн бұрын
@RoastBrothersBoxOffice-cinema bro nenga thala fan siva thittalama
@semonnathan52075 сағат бұрын
1000 வருஷம் முன்னாடி அம்மா வை வெட்டுவார்களா
@shalinikh9537Күн бұрын
Lord of the ring super movie 🎥 ❤
@bhagavathibhagavathi3011Күн бұрын
Thanks you bro
@thirumalairaghavanКүн бұрын
Guys u r review is awesome. Nutrel. Just subscribed. Both of U r good name pls
@kiranbruce7325Күн бұрын
bernard & kiran
@thirumalairaghavanКүн бұрын
@kiranbruce7325 thank u
@KUMARTNPSCALLINALLКүн бұрын
படம் எடுத்த விதமே வித்தியாசமானது. ஏதோ ஒரு குறை சொல்வது நல்லதல்ல. படத்தில் கதை என்னவென்று தெரியாது. பகுதி இரண்டு வந்தால் புரியும். மிகவும் வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது
@richlifestyle7868Күн бұрын
Nan ellam ippo malayalam padam than pakkuren...
@rameshleoignatiusanthony7427Күн бұрын
PS1 hit movie ya, sollave illa
@TskdnlКүн бұрын
Good movie
@KiruthickaKarthickkumarКүн бұрын
Paravalla avlo dhan
@sharathkp250Күн бұрын
Very poor reviews coming from Kerala also.... Disappointed
@delusionalbeing13Күн бұрын
Shiva wil keep doing this and actors stil choosing him.
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😢😢
@VijayVijay-kh7gpКүн бұрын
Dii unna Yara paddthuku po sonna
@mohamedbasith7092Күн бұрын
Bombay nadigar suriya
@sivasivak.0844Күн бұрын
Dae neenga renduperum vayamudunga
@SyedAppasAppas-jo7zuКүн бұрын
First view bro
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
❤️
@csehemanthkumar23 сағат бұрын
Unaku important velai iruku inu solura Apadi ena velai iruku
@nandananda2crazy31421 сағат бұрын
Thala puduki
@ManiDhanush-b4bКүн бұрын
நல்லதா சொல்லிருக்கீங்க yaulo budjet vest
@RoastBrothersBoxOffice-cinemaКүн бұрын
😢😢
@emeraldpremanand7155Күн бұрын
Ganavel rajavuku ohh sangu
@yaayee288620 сағат бұрын
Sappiyum oombiyum onna vanthurukku
@Tamilfacts_12Күн бұрын
Ithukku vaadivaasal la naduchurukkalam
@jevakumarkumar9728Күн бұрын
தெலுங்கு படம் பார்த்து ரசிக்க தெரிந்தது தமிழ் படத்தையும் ரசித்துப் பாருங்கள்
@johndavid527518 сағат бұрын
😂😂😂😂❤
@manisai91Күн бұрын
Surya Anna pls singam maadiri epo movie kodupinga
@NaniChan-ot6vjКүн бұрын
Anna neenga velaiku poi paathathu kedaikathu Enna velai seiriga