போஸ் வெங்கட் அவர்கள் சொல்வது அவருடைய கருத்து அதைப்போல பணம் கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் அந்த சுதந்திரம் இருக்கிறது பெரும்பாலுமான பார்வையாளர்கள் மனநிலையை புரிந்து படமெடுங்கள் என்ன தான் யூடியூப் ரிவீயூவர்ஸ் நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்தாலும் நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது
@mahavishnu5878Ай бұрын
only criticise the movie aspects only oruthara personal la cricise pana kootathula, konnnuven, kathi la kuthiruven. nu solalama audience?
@akshiva_001Ай бұрын
Clear & Cut Speech 👌🏻💯👏🏻🔥🔥🔥🔥
@ChandruSekar-dj6brАй бұрын
அயன் வேல் காக்க காக்க நந்தா மௌனம் பேசீயதே சிங்கம் சுரரைப்போற்று ஜெயிபீம் இந்த படம் நல்லா இருக்கு சொன்ன ஏத்துகிறீங்க கங்குவ நல்லா இல்ல சொன்ன எதுக்கமற்றீங்க
@bhaasanАй бұрын
ஐயா.. நீங்க சொல்ற மாதிரியே எந்த விமர்சனத்தயும் பாக்காம, நானே தியேட்டருக்கு வந்து படம் பாத்துட்டு, நல்லா இருக்கா இல்லையான்னு முடிவு செய்யறேன். ஆனா நான் சொல்றபடி நீங்க செய்யணும். அதாவது..எனக்கு படம் பிடிக்கலைன்னா, என்னோட டிக்கட் பணத்தை திருப்பிக் குடுக்கணும். OK வா?😉
@jabaraj1812Ай бұрын
இவனுங்க இன்னும் திருந்தல மக்களே 😂😂😂
@sayka_techАй бұрын
06:04 நான் சிலவழிப்பது என் காசு என் நேரம். அதனால் சரியான திரைப்படம் என்று தெரிந்த பிறகு தான் போவேன். 06:13 இட்லியும் சட்னியும் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் சாப்புடுறேன். பழக்கமில்லாத உணவை பிறரிடம் கேட்டு தான் சாப்பிடுவேன். 06:25 எங்க இஷ்டத்துக்கு பாத்தா போதும்னா ஏன் promotion என்ற பேரில் படம் பாருங்க பாருங்க என்று ஊர் முழுக்க போயி கேட்டீங்க ? 06:29 நான் பார்த்த பெண்ணை பத்தி அக்கம் பக்கம் விசாரித்த பிறகு தான் கல்யாணம் பண்ணேன் 06:42 விமர்சனம் ஏன் மக்கள் எடுத்துக்க கூடாது ? 06:48 எந்த விமர்சகனும் நான் சோறு தின்னவா வேணாமா என்று சொன்னதில்லை 06:53 செத்து போக சொன்னா Unsubscribe பண்ணிடுவேன் அவ்வளோ தான் 😂 what bro ? 06:57 அறிவிரிக்கின்றனால் தான் விமர்சனம் பாத்து படம் select பண்றேன் 😜 no time to waste you know 07:05 படம் எடுத்தவன் அறிவாளி ஆக இருந்தால் நீங்கள் இக்கே இதெல்லாம் பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது 07:20 விமர்சனம் செய்பவன் வியாபாரமாக பார்த்து தப்பாக விமர்சித்தால் அவனைக்கூட மக்கள் ஒதுக்கி தான் வைப்பார்கள் 08:48 அவ்வளோ எல்லாம் scene இல்ல 😂. எந்த விமர்சகன் சொல்லி போகலையோ அவன் videos இனி பாக்க மாட்டேன் அவ்வளோ தான். 09:23 நீங்க தானே சொன்னீங்க சரி எது தப்பு எதுன்னு உனக்கு தெரியாதா ? சுய அறிவில்லையா என்று ? இதுக்கு மேலே எழுத mood இல்லங்க. உங்க பேச்சுல நியாயம் இல்ல. எதுவும் prove பண்ண நான் இது எழுதல. அஞ்சானுக்கு முன்னாடி வந்த எல்லா சூர்யா படமும் minimum 3 வாட்டி ஆவது theatre ல போயி பாத்திருக்கேன். நம்புனா நம்புங்க Ghajini படம் 20 times க்கு மேல் theatre ல பாத்திருக்கேன். நல்ல படமா இருந்தா கொண்டாட நாங்க ready தான். ஆனா நல்ல படம் குடுக்க நீங்க ready இல்லையே ! Campaign ங்கற பேருல அரசியல்வாதிங்க ஏமாத்துற மாதிரி இப்போ Promotion ங்கற பேருல நீங்க சினிமாக்காரங்க நல்லா ஏமாத்துறீங்க. வாய பொளந்து பாப்பாங்க ன்னு சூர்யா சொல்றாரு, 2000 கோடி வசூலாகும்ன்னு ஞானவேல் சொல்றாரு. ஏன் இப்படி பொய் சொல்லி ஏமாத்தி பொழைக்கிறீங்க ? படம் எடுத்து முடிஞ்சு நீங்களே பாத்திருப்பீங்க. நல்லா இல்லேன்னு தெரிஞ்சிருக்கும். So உங்களுக்கே confidence இல்லாதனால ஊர் உலகம் பூரா சுத்தி promotion. படம் என்பது director audience க்கு பண்ணுகின்ற ஒரு story telling process. Director எதை வேணாலும் சொல்லி convince பண்ணலாம். இது அப்பா.. ok அப்பா. இது முதலை.. ok முதலை. செத்தவன் இப்பொ எந்துரிப்பான்.. ok எந்துரிச்சிட்டான். இப்படி எதை வேணாலும் சொல்லுங்க, நீங்க சொல்ல வர விஷயத்த முழுசுசா மனசுக்குள்ள போட்டு process பண்ணுவோம் நாங்க. ஆனா....... இது ஒரு நல்ல படம்னு சொல்லி convince பண்ண பாக்காதீங்க. அது நாங்க சொல்லணும். இது செம படம், சூப்பர் படம்னு ஊர் ஊரா போயி promotion பண்ண உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது தன்னடக்கம் வேணாமா ? மொத்தத்துல பெரும் நஷ்டம் சூர்யாவுக்கு தான். ஏனா post production முடிஞ்சு preview பாத்ததுமே producer சூர்யாவிடம் கேட்டிருப்பாரு : என்ன காப்பாத்த நீங்க பெரிய ஒரு குழி வெட்டணும். குழி தானே வெட்டீட்டா போச்சுன்னு அவரும் ரொம்ப பெருஸ்ஸா ஒரு குழியை வெட்டுறாரு. படம் ரிலீஸ் ஆனா முதல் நாளே மக்கள் எல்லாம் சேர்ந்து சூர்யாவை அந்த குழிக்குள்ள போட்டு பொதச்சிடுறாங்க. அந்த குழியின் பேர் தான் promotion. சூர்யாவின் நம்பிக்கையான பேச்சு கேட்டு படம் பாக்க வந்த மக்களுக்கு அவர் ஏமாற்றத்தை குடுத்து தனக்கு தானே குழி தோண்டிவிட்டார்.
@jeevatailorjeevatailor7462Ай бұрын
Super
@rajanvijay3080Ай бұрын
Vera level reply, bro Interview la loosukuthi mari pesitu irukan punda movan. 😄.
today i watched the movie, this is a wonderful movie. dont miss guys. great cinematogrphy , wonderful acting by Surya and others. lots of hard work by the team.
@pramodmaria531221 күн бұрын
😂😂😂😂
@shivanr5226Ай бұрын
Mr bose you are the broker for dmk and suriya family😂😂
@manikandan.k9436Ай бұрын
@@lawrencemathieson5422💯
@rksylviesylvieksr4079Ай бұрын
@shivanr Podaa moodevo nee vijay Sombaa
@rockman8050Ай бұрын
Poda vijay funde😂
@sai-wv9tlАй бұрын
நான்லாம் எந்த படம் வந்தாலும் லோக்கல் கேபிள் டிவி ல போடும்போது தான் டா பாப்பேன் 😂😂😂
@manivelraja8823Ай бұрын
💯🎉🎉🎉🎉செம speech sir 👍
@ganeshkumar-fh8eeАй бұрын
Super and clear speech
@walkandtalk24Ай бұрын
Bose வெங்கட் நீங்களும் காசு வாங்கிட்டு தான் பேசுறீங்களா ?? அப்படி சொல்லக் கூடாது.
@Sankarsubbu-jw8blАй бұрын
புண்டை வெங்கட் போடா நாயே கூத்தாடி புண்டை கள்
@k.bsurya5281Ай бұрын
Movie la unga character really good sir super aah act panirukinga congratulations
@vengatsurya2233Ай бұрын
பணம் கொடுத்து படம் பார்ப்பவர்கள் அனைவரும் படத்தினைவிமர்சனம் செய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ஆனால் ஒரு நடிகன் ஒரு இயக்குநர் என்று என் தனிமனித தாக்குதல் என்று தெரியவில்லை என்று தான் மருமோ தெரியவில்லை... வாழ்க வளமுடன்
@KakkanuryoutuberАй бұрын
இவருடைய கருத்து மிக அருமையாக இருக்கிறது கங்குவார் படம் மிக அருமையாக இருக்கிறது❤
@Perumal2010Ай бұрын
Today we watched the movie,Actually the movie was good,it's a fantasy movie,we should watch with that mind set,how you watched kalki,Bahuballi etc...why people are spreading so much negative comments its really sad , cinematography is next level...one thing which I don't like in this movie was sound effects other than that the movie is good,so many technicians had put their hard work in this movie,without thinking about that,why people are destroying it!
@karthik8972Ай бұрын
Because it is a shit Do encourage these kind of useless stuffs Siva is a director who hasn’t learned anything till now
@pushpalathas5023Ай бұрын
Like kalki and baahubali, how??. As far as I understand kanguva storyline is fragile and the world building is just so shallow.
@Perumal2010Ай бұрын
@@pushpalathas5023How means?In both movies so many unrealistic things are there,we all accepted that and celebrated!!why not Kanguva?Kanguva movie tells about three things 1."as you sow so you reap " 2 .how love can change the mindset of other person even if they have hatered towards the other person,also this movie showed us women Empowerment,what else?it's a watchable movie!
@pushpalathas5023Ай бұрын
@@Perumal2010 it's not about unrealism. It's about how the movie makes you make sense of those unrealism. Movies like kalki had much level of depth in world building and a reasoning to story, and everything else the visuals, the "unrealistic elements" etc is built over that foundation. It felt some meaning when Prabhas cried "aarrhh" in kalki unlike the ear numbing "aarrhs" of suriya in kanguva.
@aathisurya3893Ай бұрын
Super speech..😊
@vivekmad2010Ай бұрын
ரஜினி இதை பல வருடங்களுக்கு முன்பே சொன்னார்...ஒரு வாரம் கழித்து விமர்சனம் செய்தால் நன்றாயிருக்கும் என்றார்...
@joker-he3wwАй бұрын
Oru varam potta kasa eduthudalam
@itsprabu10Ай бұрын
He is speaking one sided. He indirectly criticised Amaran and GOAT. But he couldn't accept other's win. He wants only surya to win.
@techtok8121Ай бұрын
Kanguva is 🔥🔥... But youtube reviewers are worst.. So much vanmam😢😢
@Seenu_2004Ай бұрын
Moodikittu poda Sunni 😡
@SAFSUDAHARАй бұрын
Super super super Bose ❤
@RRLONELYCHANNELАй бұрын
Movie vera level 💯 awesome, please watch kanguva definitely hit blockbusters ❤ Waiting for Kanguva part 2❤❤
@sivaneshanmanoharan2087Ай бұрын
Sollunga Sir athaan... True words All peoples have different mindset ❤
@s.rajasekaransrs6711Ай бұрын
படம் நல்லா இருந்தா நல்லா இருக்கு ன்னு சொல்வாங்க! படம் ஹிட் அடிக்கும்........ வெளியில் ரிவியூ முக்கியமல்ல😢நல்ல ரசிக்க படம் எடுக்கனும்!அதுதான் கேளிக்கை. இது அப்பட்டமா கொள்ளை😊
@ramthirumalai6870Ай бұрын
Now days, the theaters are very expensive to watch movies. This is one of the reasons people think 100 times before they go to movie theaters. 5 days of my lunch cost to one movie.
@cinemacraze5000Ай бұрын
enda 190 rupees ku ivlo yosicha onum pana mudiathu apuram epudi tamil nadu la leo 230 kodi PS1 220 kodi goat 210 kodi collection panuchu ?? padam nalla iruntha 2 times kooda poi parpanga Telugu north India la neraya theatres la tamil nadu vida ticket rate athigam avunga kooda ivlo polambula aana neenga irukeengala yeppa 😢
@PaulDurai-ey7vrАй бұрын
KZbin தடை செய்ய வேண்டும்
@kuttys1430Ай бұрын
Why bro 😂
@DarshaniUrawaththageАй бұрын
Good movie ganguva ❤
@rdskumar8400Ай бұрын
😂
@akkannan1111Ай бұрын
இந்திய சினிமா இயக்குனர்கள் அன்னாந்து வாயதொறந்து பாப்பாங்க சினிமா நடிச்சா முதல்ல நீங்க பாத்திட்டு பேசனும் சூர்யா
@kumarankuttystories826Ай бұрын
😂
@sivachidambaram7222Ай бұрын
Bose ji .. movie is for public only but not at free of cost ..each ticket costs approximately 200/- plus miscellaneous expenses..it’s not a joke !!
@namiraismail48Ай бұрын
கங்குவா அப்படி ஒன்றும் மோசமில்லை. ஏதோ சதி நடக்கின்றது. தயாரிப்பாளர்கள் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
நல்ல படத்தை எந்த விமர்சகனும் குறை சொன்னது இல்லை. ஒழுங்காக ,மூளையை கசக்கி திரைக்கதை பண்ணு, அதை சிறப்பா எடு. நிச்சயம் பாராட்டுவோம். விமர்சனம் பன்னக்கூடாதுன்னா, நீ டிக்கெட் ப்ரீயா குடு.
@saravanakumar1814Ай бұрын
Kanguva super movie 🍿
@santhoshp2803Ай бұрын
முட்டு😂😂😂
@SivaBalan-hc4ytАй бұрын
Amaran good bio graphy movie 🍿🍿 Sir. 300crs confirm. Kanguva flop movie ya iruthallum puthi muyatchikku parattanum . Other languages movie nalla illaiyatinalum movie super solluvathu thamilan voota charactor.
@lvicky1629Ай бұрын
Entha rendu padam solra ni? Both amaran and lucky Bhaskar were awesome
@VinothKumar-uv8hbАй бұрын
He indirectly mentioned GOAT movie (worst movie but hit through reviewers) he said, but the fact is people supported Goat (all star fans against goat movie ) but vijay stardom cannot stop the movie.... But vijay fans support Kanguva, its a very good movie
@Sparrow176Ай бұрын
Goat is Better Than kanguva Bro, Kanguva paakave mudiyale 🙄
@VinothKumar-uv8hbАй бұрын
@@Sparrow176 its above average bro
@Sparrow176Ай бұрын
@@VinothKumar-uv8hb Bro Goat movie is decent one we can peaceful ly watch the movie, But kanguva starting Irunde mokka comdey, No emotional connection, Summa katharittirukaaru its very irritating 😖 Mudiyale
@sathishdurai4858Ай бұрын
@@Sparrow176 kanguva padam pathi pesu aana goat nalla irukunu inga comedy pannadha goat la oru padam eh kadaiyadhu
@DeepeshB-fi4eoАй бұрын
Totally spoiling surya image. Y so much negative comments. He is a good actor and good human. Take him to the sky as he is a tamilan don't stab him.
@karunakaransakthivel5841Ай бұрын
Really good movie Keep rocking being a Thala fan I appreciate the great effort hats off u Surya sir and Siva sir pls don't bother abt the heaters and negative trollers this movie really worthy 👍🏻 abt Team Kanguvs
@shivanr5226Ай бұрын
Muttu😂😂😂
@karthik8972Ай бұрын
Yow 😂😂😂😂
@ChitruKChitruKАй бұрын
3d la nallathan irunthuchii❤
@abishekcseАй бұрын
Story sollu papom
@shakeershakeer7562Ай бұрын
Venket oru comedy piece🤣🤣🤣
@workoutworkАй бұрын
Bose Venkat Sir you acted well in the movie 👺💥💥💥
@BlackSwanClanАй бұрын
Second Show review nalla pannuranga. Correct ha decent ha review pannuvaru.
@prabhakaran1981Ай бұрын
😂 3:30 நாங்க படம் பாத்துடுவோம், நீங்க போட்ட காசை எடுத்துடுவீங்க?
@nelsonkennedy3870Ай бұрын
இதுக்குத்தான் ஓவரா பேச கூடாது
@maduvathanaa4272Ай бұрын
i'm 100% agree with you... i'm fan of rajini... but kanguva is super genuinely story wise good, far better visuvals than ponniyin selvan, i can see how much efforts they made also got many goosebumbs scenes especialy girls fighting scene with surya training, thalaivanea song moments all are never scene in tamil cinema... by the end the same ppl will celebrate post ott na... thanks for rising voice... i can see SK positing video when kanguva release... some underplay is going on...
@3131HitmanАй бұрын
Story wise yes.. had potential but the execution is horrible.. Firstly, the backlash the team is receiving from the audience is because of the overhype by the team before the release. Which is a scam.. Audience forked out their hard earned money to get cheated... Kanguva team fully deserves this ;)
@vinodkaiАй бұрын
Seri 500rps pochi sir ? Will u give ah sir
@nagendrankarapiah2267Ай бұрын
Well said
@vikks106Ай бұрын
He is true on viswasam
@rejaisteavn2555Ай бұрын
Very clear speech brother
@psddurai9522Ай бұрын
உங்களை போலவே எல்லோரையும் நினைக்க கூடாது பணம் வாங்கிட்டோ இல்லை வேற எதோ லாபத்துக்கோ பணம் வாங்கிட்டு பேசுறவங்கன்னு.... உங்க விளம்பரத்துக்கு அரசியல் ஆசை இருந்தா ஒரு சீட் கேட்டு போய் நில்லுங்க அத விட்டுட்டு ஏன் அரசியல் பேசுறீங்க உங்க பேச்சி மட்டும் இல்லை யார் பேசுனாலும் தமிழன் நாடு மக்கள் நல்லா புரிஞ்சி இருக்காங்க.... So அரசியல் பேசாம சினிமா வேலைய பாருங்க முடியாதுன்னா அரசியல் வந்து பேசுங்க... ஏன்னா நீங்க நேர்மையா பேசல கொத்தடிமை யா இருக்க சொல்றிங்க நீங்க வேணும்னா இருங்க ....இனி எவனும் உங்களை மதிக்க மாட்டான்...
@skymoviebuffАй бұрын
Amaran deserved all appreciations and longer run in theaters, irrespective of Red Giant release....Sorry BV, but kanguva didn't connect to the audience, even if it was released by Red Giant
@Suppandi69567Ай бұрын
என்ன புலம்பினாலும் படம் ஓடாது
@ravichandranramanathan571Ай бұрын
2d or4d laam picture quality only,it's won't affect the sound quality, Dolby recommend volume follow pannalae ok thaan
@Hunter-i5s2wАй бұрын
Meiyazhagan is an example
@JanakaNishantha-oj3xyАй бұрын
Suriya my ❤❤❤❤
@MURALIRAMRAJ-r6gАй бұрын
There are two type of movies .... No : 1 - Movies with average story .... No : 2 - Movies with trolled content ..... Viswasam & GOAT are average movies . But Vivegam, Indian 2 & Ganguva contain trolled contents . 😊
@AnishRKumarАй бұрын
Good speach
@pinkladyboutique7709Ай бұрын
Film good❤❤❤❤
@sakthivel.psakthivel.p6894Ай бұрын
சினிமா மக்களுக்கான படம்தான், மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள் நன்றாக இல்லையென்றால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் ,போஸ் வெங்கட் அவர்களே.
@akyuvan119Ай бұрын
Correct reviews pathu pogadhinge
@NithirithivelАй бұрын
KZbin தடை செய்ய வேண்டும்.
@joker-he3wwАй бұрын
Cinemava thadai seya vendum
@joker-he3wwАй бұрын
@@Nithirithivel world biggest scam is cinema Taking people's money No guarantee no warranty product Actor become richer and richer Money laundering main
@santhoshthangavel1173Ай бұрын
Itha nei paakrathe youtube la thaan
@AK-rz6rwАй бұрын
1000 crores already reached ❤
@dineshnatraj1671Ай бұрын
Poda loosu koodhi
@goldaquafarm8421Ай бұрын
😂😂😂😂 enke dream leya
@rohithvimalan7641Ай бұрын
@@goldaquafarm8421vanthu paathutingalaa
@sayka_techАй бұрын
Yes. Troll people's collected youtube income reached 1000 crores 😂
படம் நடிச்ச படத்தை மட்டுமே நடிங்க அரசியல்வாதியா மாறினால் அதுபோலத்தான் நடக்கும்😂😂😂
@rubanshiva1991Ай бұрын
ஒரு பக்கம் பார்த்தால் அவர் சொல்லுறது சரியாத்தான் இருக்கு
@NandhaKumar-rd7wyАй бұрын
தமிழில் கங்குவா போன்ற படங்கள் அடுத்து அடுத்து புதிய கதைகளதுடன் வர வேண்டும் ,சிறப்பாக அமைய வேண்டும் ,முயற்சிகள் சருக்களாம் ஆனால் கை விட்டு விடாமல் பல வரலாற்று கதைகள் வர வேண்டும்,முடிந்த வரை கதைக்களம்,கதாபாத்திரம் முக்கியத்துவம் வேண்டும்
@manimuthu950Ай бұрын
இனி தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படத்திற்கு வாய்ப்பு இல்லை
@vasankrishnaswamy2606Ай бұрын
இப்படி உசுப்பு ஏத்தி அவர்களை நடு ரோட்டில் கொண்டு வந்து விடுங்கள்
@suryasudhakar6736Ай бұрын
Movie 🔥🔥🔥🔥
@BilalBanu-x2eАй бұрын
*அமரனே* HD வந்துருச்சு உன்னோட *சார்* HD ஏன்டா இன்னும் வரல?🤔🤔
@jagadishkrishnan2917Ай бұрын
7:04 😂😂😂😂😂😂😂😂😂😂
@RajeshM-f7zАй бұрын
Super movie🍿 must watch good experience theatre
@Mfm621Ай бұрын
Oh muttu boys venkat
@SairamSrini-g5zАй бұрын
Ticket rates should be reduced for some films like Pogumidam Vegu Thooramillai,Sattam En Kayil etc. Small screens are given for those kind of films. Main problem is shows are being cancelled because of inadequate occupancy.People will come to theatres if ticket rate is reduced.
@kameshpandiyan5895Ай бұрын
Super sir
@kamesh5846Ай бұрын
Vanakam da mapley🙏🏽
@PrabhuBagavathy-r7rАй бұрын
சூர்யா ஒரு நல்ல மனிதர்
@saravanakumar1814Ай бұрын
Kanguva super movie bro
@RameeshRaja-vf4liАй бұрын
மிகவும் சரியாக சொன்னிங்க.
@இராவணன்ரமேஷ்Ай бұрын
தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் தனி கருத்து தனி புரிதல் தனி ரசனை அதை தான் முதலில் உணர வேண்டும். அடுத்தவர் பார்த்து பகிர்ந்த கருத்தை அப்படியே மற்றொருவருக்கு கடத்துவது அறிவற்றவர் செய்யும் செயல்... நீ யார்
Really movie is super but y people always say bad comments
@BaskaranParamalingamАй бұрын
Yass free at theater
@rajeshshanthamma4246Ай бұрын
Cinema era is over mr. Bose venkat, pl understand.
@s.s.h5216Ай бұрын
5:39 Which movie?
@indhuarun3746Ай бұрын
Leo top collection movie,but no story cigerette and drink movie hit..
@thirumbipaar1537Ай бұрын
Amaran
@abishekcseАй бұрын
Amaran redgaint
@ChrisE1973Ай бұрын
Ivanuku jealous boss.. amaran was really good. It did bring tears to my. I’m a general audience. Fan of none. I loved even Kathi movie. Same tears rolled my eyes..
@ChandruSekar-dj6brАй бұрын
தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண படம் hd prind வந்துருச்சு நீங்க அத nipatunga first
@pgk6371Ай бұрын
சார் படத்தை நல்லா இருக்கு சொல்ல சொல்லி எவ்வளவு பணம் கொடுத்தீங்க....
@tn47nasicdollsodc74Ай бұрын
Athelllam gold coin boys vela bro
@sathishdurai4858Ай бұрын
Nee ippadi la pesardhuku evoloda vanga thevdiya
@vasankrishnaswamy2606Ай бұрын
ஒன்லி 200 ரூபாய் தான் இவன் ஒரு திமுக சொம்பு
@RkpondyАй бұрын
BAD KZbin.. CHANNEL'S.. BANNED GOOD ✔️✔️✔️💯💯✔️✔️🔴🔵🔵🔴🔴🔴
@mveera1981Ай бұрын
Viswasam kudavey vantha Petta padam super hit world wide collection is top than vishwasam..
@sababathisababathi2626Ай бұрын
எவன் எது சொன்னா என்ன படம் அருமை
@ravichandar9290Ай бұрын
சார் உதிரிபூக்கள் படத்தோட இத ஒப்பிடாதீங்க
@jagadeeswaranr3821Ай бұрын
Yes...the government should regulate the review timeline.... atleast minimum one week ban on print and digital movie review...let the people decide... victory or loss....