@@Mattikittan-o9f summavada 1500cr+ collect pannuchu... Nee ennada pesura... Tamil cinema vala oru padam kooda 1000cr adika mudiyala...
@karthikayanb66938 күн бұрын
Kanguva review ❌ Bahubali praise video✅ But adhu unmai I agree with you bro Bahubali movie la neraya goosebumps scene iruku but kanguva not satisfied the expectations
@balakarthi68817 күн бұрын
ராணா சிலைக்கு மேல பாகுபலி சிலை hipe சீன்ஸ் இன்னும் நெறையா இருக்குல்ல 🔥
@hindustani44978 күн бұрын
ஜீ...இது bahubali review வ அல்லது கங்குவ review boss 😊
@thineshraja71457 күн бұрын
😂😂😂
@SureshSuri-jp2sw5 күн бұрын
😂😂
@selvamayan5 күн бұрын
intha padathula solrathuku onnumilalnu solraru
@victorinnocentguy53948 күн бұрын
Kanguva review❎ baahubali review✅
@Perfectlove108 күн бұрын
😂
@Ipo_time_illa8 күн бұрын
@@victorinnocentguy5394 true....😂🤣
@AjithKumar-eq4hh8 күн бұрын
Semma bro
@naveenthevar8 күн бұрын
Over buildup, logic less movie. Not good, waste of time and money, i lost 1gb mobile data😅😅
@younismhy32578 күн бұрын
😆😆
@tnpsc-contents8 күн бұрын
Velpari unga voice la ketathu inum goosebumps thaan... Athum velpari oda intro, kabilar ra thola sumakura scene💖💖💖
@ஊமதுரைஊமதுரை5 күн бұрын
சூப்பர் தல ... நான் கூட ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன் 200 ஓவா ஊபி மாதிரி முட்டுக்கிட்டு கொடுத்து விடுவாரோன்னு... உண்மையைப் பேசியதற்கு நன்றி 🙏
@sarburash7 күн бұрын
சிவா : நா யாரயும் ஏமத்தல ...ஏமாற ரெடியா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவ்ளோதா
@Shanmugam.Tailoring8 күн бұрын
நடுநிலையான விமர்சனம்.. பாராட்டுக்கள்..❤❤❤❤
@musthaqali20328 күн бұрын
💯 % Correct review , நீங்க சொன்னா மாறி ஃபீல் வரல, நானும் படம் பார்த்தேன், ஃபர்ஸ்ட் ஸ்டோரி எண்ணனே தெரியல, செகண்ட் ஸ்டோரி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு புறிவச்சு இருக்குராரு டைரக்டர், என்ன கங்குவா பதிலா ஜவ்வ்வ்வ் மிட்டாய் பெயர் வச்சிருகலம்
@chandrasekaran90088 күн бұрын
கங்குவா படம் பார்த்து 500 ரூபாயை வேஸ்ட் செய்வதை விட நாலு ஏழைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுங்கள் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
@sachianand30128 күн бұрын
😁😁😁சரி நண்பா
@rameshwari.g35798 күн бұрын
Ok❤🎉😂😂😂😂😂😂😂
@Zakezjd07238 күн бұрын
Ethula Sonnaanga bro ipdi
@savenatures12598 күн бұрын
😂😂😂
@S.jJayasivaSiva8 күн бұрын
Naan poi biriyani sapda poren
@anburadha93748 күн бұрын
கண்ணு தெரியாத series SEE. Spartacus
@RAGULGANDHIK-gn7to7 күн бұрын
I see
@makingmach77 күн бұрын
😂😂@@RAGULGANDHIK-gn7to
@catcitykings57408 күн бұрын
படம் திருப்திகரமாக இல்லை... மன வேதனையாக உள்ளது 😢😢
@ramakrishnan66008 күн бұрын
Yes
@solaimuthu16898 күн бұрын
பாலாவோட விமர்சனத்துக்கு மிக்க நன்றி இப்படிப்பட்ட விமர்சனங்களை பார்க்கும்போதுதான் அடுத்த தடவை இப்படிப்பட்ட தவறுகளை திரும்பியும் பண்ணக்கூடாதுன்னு இயக்குனருக்கு ஒரு எச்சரிக்கை
@sruthimeena37825 күн бұрын
Movie was that not bad bro
@arvindsavi52115 күн бұрын
evan periya folwer evan solratha ketu sari pana
@திலீப்குமார்8 күн бұрын
நாளைக்கு Gladiator 2 ❤❤❤❤
@nunthuthumi8 күн бұрын
சூர்யா சமூகத்திற்க்கு எதிரான கருத்துக்களை கூறி கூறி அவர் படத்தின் வியாபாரத்தை அவரே கெடுத்து கொண்டார் சூர்யா வின் market போயி பல வருஷம் ஆச்சு
@Anand-wb8um8 күн бұрын
Calendar katharuthu
@karthishj52358 күн бұрын
Soorarai potru fan ..ba surya always hides the identity
@Arunainr7 күн бұрын
Oru padam sariya ilana directior dhan periya karanam...acting la kammiya irundha dhan actors karanam.....
@NandhaKumar-cm9rw7 күн бұрын
Next movie la parra
@Manivannan-m7c7 күн бұрын
True 😂
@Raju14309057 күн бұрын
திறை அரங்கில் படத்தை பார்த்து உயிருடன் இருப்பவர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லவும்
@karutharaman95728 күн бұрын
பாகுபலி review சூப்பர் 😅😂
@komathikomathi5667 күн бұрын
😂😂😂😂😂😂😂
@PearlCity857 күн бұрын
அவ்ளோ தான் முடிச்சி விட்டீங்க போங்க😂
@KarthiJanu932 күн бұрын
பாலா அண்ணா இங்கேயும் வந்துதிங்களா.....Super anna
@msundar8 күн бұрын
Our movie industries mixed up with political support and Agenda… So they forgot their skills on creating goosebumps for fans
@rowdyismpanrom58827 күн бұрын
Goosebumps என்றால் ஒன்றே ஒன்று தான் கங்குவா entry தான், நலமா என்று சூர்யா கேப்பார்ல அதான் + Dsb music தரமா இருந்துச்சு🔥🔥🔥🔥🔥🔥 3D super, Dsb Music 🎶 🎶 + & - Visual effect வேற லெவல், சூர்யா Sir ஆக்டிங் தரம், ஆர்ட் வொர்க் உலகத்தரம், உண்மையாலுமே அந்த காலத்துக்கே கொண்டுகிட்டு போயிட்டாங்க, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு முயற்சி எடுப்பதற்காகவே பாராட்டலாம்,அதற்கு சப்போர்ட் பண்ணும் வகையில் ஒரே ஒரு முறை பார்க்கலாம்,, சத்தியமாக சொல்கிறேன் சத்தத்தை குறைத்து இருக்கலாம் ஏன் எதற்கு எல்லோரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று எனக்கும் இப்பவரை புரியவில்லை, இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிரியே DSP + அனைவரின் அதீத சத்தம்.... சிவா அண்ணா அவர்கள் உண்மையில்மே மிகப்பெரிய வாய்ப்பை வீணடித்து விட்டார்.. தமிழ் சினிமா மீண்டும் காத்திருக்கிறது...
@PraveeNK87078 күн бұрын
அண்ணா வேல்பாரி ஆ நீங்க ஒரு படமா எடுங்க நீங்க எடுத்தா தரமா இருக்கும்
@kuppurajkuppsak32408 күн бұрын
Bro jiiva (Black) Movie Explanation kudunga onnum puriyala
சிவகார்த்திகேயன் அமரன் படம், கங்குவாவை காலி செய்து விடும்!
@VPFSQUAD8 күн бұрын
Bro amaranuku screen increase pannitanga bro
@karthi92718 күн бұрын
Kandipa
@hamsavarthanprabahar32768 күн бұрын
ஊம்பும்😂😂
@santhoshshivan63568 күн бұрын
amaran sumarana movie
@naveenthevar8 күн бұрын
Over buildup, logic less movie. Not good, waste of time and money, i lost 1gb mobile data😅😅
@Joy_Collections8 күн бұрын
300 spartan thaan yaaa best war movie
@Roshan-g8v8 күн бұрын
கிளாடீயேட்டர் 2 பேசுங்க நண்பா 😍🙏💞
@s.vigneshs.vignesh32298 күн бұрын
Bala bro im Surya fan 😢😢😢
@kdp19978 күн бұрын
ബാഹുബലി അത് വേറെ റേഞ്ച് ആണ് മോനേ..🙌⚡
@iamraino4442 күн бұрын
but aa movie vechu orikalu kanguva comper cheyyan padilla 2 um diffrent story anu yathoru bandham illa
@kdp19972 күн бұрын
@iamraino444 അതേ അത് പോലെ ഒരു പടം എടുക്കാൻ ഇനി ആ സംവിധായകന് പോലും പറ്റില്ല
@sharmilabalaji57167 күн бұрын
Spartacus Mari movie review podunga brother Unga review elame parthuruven Ungalida voice kaga ve review parthuven. Super brother 🎉
@Raja-ns9qx6 күн бұрын
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்படுற ஒவ்வொரு Negative comment க்கும் Goosebump ஆகிட்டே இருக்கு.
@jabarsathikvkp35998 күн бұрын
பாகுபலி பற்றி சொல்லியதால் ஒரு விஷயம் சொல்கிறேன் எஸ் எஸ் ராஜமௌலியே நினைத்தாலும் பாகுபலி மாதிரி ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது நாம் ஒரு திரைப்படத்தில் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிகமாக பாராட்டும் போது அந்த டைரக்டருக்கு என்ன செய்வது என்று புரியாமல் போய்விடும் உதாரணத்திற்கு சங்கர் லோகேஷ் கனகராஜ் வெங்கட் பிரபு வம்சி ஜெய் பீம் படம் எடுத்தாரே அந்த இயக்குனர் பெயர் சரியாக தெரியவில்லை அவருடைய கடைசி படத்தையும் நீங்க பாருங்கள்
@hades078 күн бұрын
Siruthai Siva is the biggest anil. Orae aal AK, superstar and suriya ah senju vitrukan. 😅😂
நீங்க சொன்ன காட்சிகள் எல்லாம் டோரா வின் பயணங்கள் டிவி ஷோவில் இருந்தது எடுக்கப்பட்டது🙏👍 கண்டு புடிசிட்டென் 😎
@DhanaSekar-x8r8 күн бұрын
ஆதி நெருப்பே ஆராதி நெருப்பேபாயும் நெருப்பேபாயும் நெருப்பே.சூப்பர்பாட்டு❤❤❤
@Yamini56617 күн бұрын
Story is good.. action also really really good. Especially that kid and surya... But making is the problem bcoz of director... We believe bahubali lifted Shiva lingam in shoulder right... Same way we can watch this also....
@nrstd16788 күн бұрын
Movie oda disadvantage first 40 mins illama eruthurukalam . First 40 mins tha mind set Pannu padatha . No comedy and no romance. Historic period ah first sollirukalam. This is my opinion
@komala4558 күн бұрын
Yes
@SRIRAMCREATIONS0076 күн бұрын
As a cinema lover enaku inda padam average ah irunduchu bro.. Bcoz padam full ah over ah katithae irundanga adu audience ae Romba irritate aagiduchu, aprm screenplay sodapal 😞💯 2.5/5 dhan.. Crt ah panirunda inneratuku idu nalla vanduruka vendiya padam💯😢
@Godwin-rs8vx7 күн бұрын
Love u so much as a brother unga voice addict bro na
@shaumvel60638 күн бұрын
ப்ரோ படம் பார்த்தால் கூட நான் இந்த அளவுக்கு புரிந்து இருப்பேனா தெரியல ப்ரோ அந்த அளவுக்கு எக்ஸ்பிளைன் பண்ண ப்ரோ செம ஸ்பீச் ப்ரோ
@BalaMurugan-vo9hc8 күн бұрын
இந்த மாதிரி screenplay and visuals எந்த தமிழ் படமும் 20 வருஷம் ஆனாலும் வராது best visuals in Indian flim bro
@Godwin-rs8vx7 күн бұрын
Super ha review panirukinga bro ... Vera level ipdila yaru pasuva nengala solunga
@etgamingff98727 күн бұрын
Suriya haters tha vere yaru
@tharicktharick69128 күн бұрын
ஆக படம் கலவையான விமர்சனம் பெற்றிருக்கு .....
@ARJUNARJUN-kn5jf8 күн бұрын
Bahubali goosebumps nu theriyum innoru padam paathum andha padathula vara scene sedukkuna paathiyaa ivlo scenes adhula goosebumps moment nu niyabagapaduthitta❤❤
@kkarthik40048 күн бұрын
ஐயோ பாலா வேள்பாரி ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களே உங்க வாய்ஸ்ல சூப்பரா இருக்கும்
@Ipo_time_illa8 күн бұрын
Suriya shocked.....😲 Sk rocked....... 🔥✨
@jayaram89918 күн бұрын
வில்லனுக்கு உண்டான பேஸ் வெயிட் கொடுக்கல கதையில உணவு பூர்வமா உணர்ச்சிபூர்வமாக எதுவும் இல்லை சூர்யா சிங்கிள் ஃபைட் சீன் சூப்பர் அநியாயத்துக்கு ஜவ்வாது விழுந்துட்டாங்க கருணாஸ் ஹேக்கிங் ஓகே படத்துல விஷயம் பத்தாதுன்னு ரவிச்சந்திரன் ஆக்டிங் ஓகே ஐந்து மலை சூப்பர் சீன் கார்த்தி ஆக்டிங் சுமார் ஃபுல் மூவி சண்டை😢😢😢😢😢😢 500 வேஸ்ட்😢😢😢😢
@Aravinth-e3k8 күн бұрын
அஜித் fans to சூர்யா fans.... நான் தான் அப்போவே சொன்ன உங்க hero சூர்யாவை கங்குவா படத்துக்கு sign போட வேணாம்னு கேட்டாரா சூர்யா🤣🤣😂😂😆😆😅😅🤭🤭😝😝🤪🤪😜😜😊😊😁😁😁😁🔥🔥🔥🔥💥💥💥💥💯💯💯💯
@lifotechnologies8148 күн бұрын
Pudhu Patient Kanguva Out Pazhaya Patient Kanguva IN
@karthikeyan98878 күн бұрын
படம் இப்போ தான் பாத்துட்டு வரேன் bro😢... படத்துல பாட்டு வேண்டியதுல்லை, படம் எப்போடா முடியும் னு இருந்துச்சு... சத்தியமா முடியல 😢
@lokeshm-c5u8 күн бұрын
Padam.paaka thrla bro ungaluku😂
@shanmugapriyar55303 күн бұрын
வணக்கம் பாலா அவர்களே. எனக்கு தெரிந்த ஒரு விசயம் இங்க சொல்றேன். "சாண்டில்யன்" (1910-1987) ஒரு historic novel writter இருந்தார். அவரோட கதைகள் அனைத்தும் நம்மல அவரு கதைகளத்துக்கு கூட்டிட்டு போவார். அவரு சரித்திர அடிப்படையா வச்சு நிறைய கதைகளை எழுதி இருக்காரு. அவர் கதைகளை படித்தவருக்கு தெரியும். பாகுபலி வந்த பெரும்பாலும் scene அவரோட கதையில் வரும் சம்பவங்களே... முடிந்தால் படித்து பாருங்கள். அவங்க story ல, pirates என்று ஒரு இங்கிலீஷ் movie வருமே, அதுல இருந்து எல்லா கடற்கரை கொள்ளை, எல்லாமே அவரு stories ல இருக்கு. Then, ஒரு ஜப்பான் vs கொரியன் (300 கப்பல் vs 33 கப்பல்) வச்சு win பண்ண (ஒரு டிராகன் கப்பல்) ஒரு தளபதி scene லம் இருக்கும்.
@karthikarthi55087 күн бұрын
Mass bro your explain🎉🎉
@Anbu_Saran84527 күн бұрын
4:40 என் சாவு உண்கைலயா 😂 ஆமா ஆமா 😢 ...
@skygazer..25988 күн бұрын
Adhu SEE nu oru web series anna... Aqua man hero... Act pannadhu... Yenaku manakastam ennanna... Velpaari avlo arpudhamana kadha.. And fight scene... Future la velpari vandha... Adhoda madhipu koraya koodadhunu nenaikura.. Ivanga pandda thappala...
@infinite86377 күн бұрын
Yes...Aquaman hero❤
@AJGAMING7628 күн бұрын
மொத்தத்துல படம் எப்படி இருக்குன்னு சொன்ன கங்குவா தியேட்டர் ல படம் பார்த்த நாங்க துக்கு போட்டு தொங்கவா 😂
@mrukr7148 күн бұрын
படத்துல + நு சொல்ல எதுவுமே இல்ல வொர்ஸ்ட் கங்குவா....
@ram.m8867 күн бұрын
Kanguva ❌ kaththavaa.....✅
@SathishKumar-oc7cs8 күн бұрын
Your voice flow nice to hear
@vigneshwaranmanjula54782 күн бұрын
12:30 Spartacus
@kalai16498 күн бұрын
Anna bhool bhulaiyaa 3 move poduga anna please 😢
@siddarthanmadhu32695 күн бұрын
vera level vilakkam thalaivaa🎉🎉🎉🎉
@sindhua15307 күн бұрын
பாகுபலி review super na.. 💐😂😂
@sasgroups71122 күн бұрын
நம்ம Studio Green! நம்ம சிவா!! நம்ம கங்குவா!!! ஆதரவு! ஆதரவு!! ஆதரவு!!!
@varnuso8 күн бұрын
Before: KANGUVAA After :thooku pottu thongava😢
@niranjana17525 күн бұрын
Ore oru scene mountain la fire vaikumpothu background bgm thalaivanee..
@AJGAMING7628 күн бұрын
கங்குவா இல்லை ✖️ கத்தவா ☑️ மொக்க படம் ப்ரோ 😁 படம் fullah கங்குவா கங்குவா ன்னு கத்திகிட்டே தான் இருக்கானுங்க 😂
@aaslin12907 күн бұрын
Ungotha va ookanum
@sundarsmart31416 күн бұрын
Hi bro🤝 unga voice sa 2 years ku mela follow pandra 👌 bhagubali ya pathi nega sonnathu enaku thirumb padam pakanum nu asa🙏 vanthuchi😂
@Øbito_Rin5vf9z8 күн бұрын
☑️🥶😁கங்குவா படம் பெரிய அடி வாங்கினதுக்கு முக்கிய காரணம் ப்ரொடியூசர் ஞானவேல் ராஜா தான் ரொம்ப பில்டப் பேசிட்டாரு 1000 கோடி 2000 கோடி🤡😬❎
@tharicktharick69128 күн бұрын
ஹே brother athu கனகவேல் இல்ல... ஞானவேல் ராஜா
@hariharanb078 күн бұрын
@tharicktharick6912 😂
@Øbito_Rin5vf9z8 күн бұрын
@@tharicktharick6912 சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பண்ணிட்டேன்
@tharicktharick69128 күн бұрын
@@Øbito_Rin5vf9z நன்றி
@subashsh68638 күн бұрын
Padam Vera leval bro nee potamIla paseriya da
@subashdhivya30848 күн бұрын
பாகுபலி Review Super கடசி வரை கங்குவான் பத்தி சொல்லுல
@Tripleafashion4198 күн бұрын
😂
@nisath038 күн бұрын
😅
@knightbird_888 күн бұрын
எனக்கென்னமோ இயக்குநர் சிவா, தன்னோட விவேகம் படத்தை நக்கல் செய்த அனைத்து நடிகரின் ரசிகர்களையும் பழிவாங்கும் நோக்கில் இருக்கார்னு தோனுது, ரஜினி-அண்ணாத்த, சூரியா-கங்குவா.......... இந்த வரிசையில் அடுத்து எந்த நடிகரோட ரசிகர்கள்னு பாப்போம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SarathKumar-iw6fd7 күн бұрын
Anna RRR movie pathi pesunga pls anna nenga pesunatha yenukku movie pakkanu thoonum
@gurusamy87468 күн бұрын
Kankuva padam review solluva nu partha Bahubali movie review solluraya
@vijayalakshmisweety10224 күн бұрын
Ippa varayum i will watch some scenes in 300 spartans weekly once bro..... After in bahubali that thalaya vetura scene and ramyakrishnan sliting throat scene
@sannyanchan52427 күн бұрын
Kanguva❌ Denguva ✅ 🥰🥰🥰🥰
@bharath1705903 күн бұрын
Bro, I usually like to see your videos, stories and reviews. You are doing very well. For this kanguva review, enaku konjam mattru karuthu irukka from ur review point. Oru manishan thaan patta kadan ah theerpatharkkaga innoru jenman yeduthu varra madhiriyana oru story than indha kanguva nu I feel. Kalakkattangal vera vera. Adhanaala oru oru kalakattathukku yetha madhiriyana prachanaigalai pesi adhula andha hero thaan patta kadan ah theerkka ena muyarchi yedukkuran drathai than inga kanguva pesudhu. Really, I agree that, sound design was the major disappointment for this movie. Yella characters um kathikkitte than irukkanga. Towards the climax lam avangalum kathi kathari nammalaiyum kathara vittrukkanga. Padam mudinju vandhathula irunthu marunaal varaikkum enaku kaadhu vali irunthadhu. Adha thavirthu patha, I liked the movie bro. Concept, screenplay and the story created and executed were nice. I agree that ladies fight with surya reflections was bit annoying. But the one man war is bit convincing. Nadandhadhu enanu perumaachila irukkravangalukku theriyathu, therinjathu kanguva ku mattume, thalaivan illama irukkum makkalai thakka varacha, oru thalaivan ah lead yedukkrathu thavara theriyalai. Also andha war yepdi end aachu apdidrathaiyum indha padathula kattala, kattula war la iruntha kanguva yepdi kappal ku vandhar num kattala, may be in the second part they can give explanation for this. People from perumaachi can come to join their hands with kanguva in karungaadu. It may be happened. Other than that, commercial films ku irukkura neraiya pros and cons ume irukka than seiyuthu. Neenga sonnathu pola other english films nan pathadhillai like 300 and etc., adhanaala kooda kanguva enaku pudichirukkumo ennamo bro. Thanks bro. Oru request bro, mudinja varaikkum, comparisons illama, spoilers illama oru padathai review pannunga bro.
@dhamodaranv68108 күн бұрын
சூர்யா தமிழ்நாட்டை விட்டு மும்பை சென்று தன்னுடைய இமேஜ் கெடுத்து கொண்டார் அடி பாதாளத்திற்கு போன சூர்யா 20 நிமிடத்திற்க்கு பிறகு 90% ரசிகர்கள் மொபைல் போன் -ஐ நோண்ட ஆரம்பித்து விட்டார்கள் படம் முழுவதும் இரைச்சல்/சப்தம் வசனம் புரியவில்லை VERY WEAK STORY MOVIE FAILURE - TIME WASTE - EDITING ALSO NOT GOOD-WORST MOVIE
@Farveshbashafarveshbasha12345 күн бұрын
Anna next mardaani 2 review podunga please anna
@anukamalikamali62828 күн бұрын
2024 most popular movie எதுவுமே இல்லை இந்த வருஷம் சொல்லி அடிச்ச movie எதுவுமே இல்லை waste
@alvinanitha54666 күн бұрын
That series name is see பிரதர் ரொம்ப தேங்க்ஸ் இந்த படத்தை நாங்க போய் தியேட்டர்லே பாக்கணும்னு நினைச்சேன் உங்க ரிவ்யூ பாத்துட்டு தான் எப்பவுமே நான் படத்துக்கு போவேன் நல்லதா போச்சு தேங்க்யூ❤❤
@kambath23197 күн бұрын
கங்குவா படத்தைப் பார்த்து ஒரு பொதுவான ரசிகர் சொன்ன சோகமான உண்மை🥺🥺 தமிழன் படத்தை தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும், இதுவே நம் பண்பாடு. ஆயிரத்தில் ஒருவன்,யாத்திசை,போன்ற படங்களை நாம் பார்க்க தவற விட்டோம் இந்த படத்தை ஆவது ஒரு தடவையாவது போய் பார்க்க வேண்டும்.. வேறு மாநிலத்தில் வெளிவரும் பாகுபலி வேறு நாட்டில் வெளி வருகின்ற அவதார் படங்களை கொண்டாடுகிறோம், ஏன் தமிழ் படத்தை மட்டும் கொண்டாட மறுக்கிறோம்??? என்ன காரணம்??,, பல கோடிகளை இறைத்து இந்த படத்திற்காக செலவு செய்துள்ளார்கள், படத்தைப் பார்க்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, எதிர்மறையான விமர்சனங்களை கூறாதீர்கள் 🙏🙏🙏
@lovelyangel9617 நிறைய தமிழ் சீரியல் மொக்கையா தான் இருக்கு பாக்கலையா நீங்க
@MadhuriSankar5 күн бұрын
Enakku raja maatha sivagami apdinnu oru மந்திரி சொன்னதும் ரம்யாகிருஷ்ணன் entry enakku romba romba pudicha scene ❤❤❤❤❤
@kathersevi44677 күн бұрын
2:57 😢😢😢😢😢😢பாகுபலி குஷ்பம்
@Sanjay-on6qy7 күн бұрын
The Twins Effect movie series pasuga anna
@DeepaK-cr7pt8 күн бұрын
unga voicetha eppume super bro
@kokilavenugopal1237 күн бұрын
Bala yen Amaran movie pathi pesala amaran movie review kudunga na padam pathutan but unga review kekanum pola irukku Bala plz andha padathukku review kudunga 😊
@jawahar8747 күн бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😭
Bro neenga enga padatha paathinganu theriyala naa paartha theatre la sound quality video quality la super ah irunthichu enaku padathula epola KANGUVA nu music vanthicho apolam antha goosebumps vanthichu padam unmaiyave nalla irukku naa entha expectations um illama tha pone even naan amaran paaka poi kanguva pathe aana intha padam enaku work achu Hollywood la tollywood la en sandalwood la intha mathiri padam vantha super apdi ipdi nu inka vara padathayum appreciate pannalam
@mukeshsilva86968 күн бұрын
Kanguva illa bro Kathuva 😃😅
@MahendranAksath4 күн бұрын
Surya agaram vechirukkaru and CLG stdnt ! Pengalai en padam paathikkakudathu and ratham therikkakudathu !! Appadinu Surya sollittaru ! Gnavelraja Surya mattum thaan therianumnu director kida sollittaru so eppadi audience ah mirattrathu paavam Siva appo kathurathalathaan antha feel kudukamudiumnu ninachittu kuduthuddar!! Music rompa pazhi vaankittaru !!!!!😢
@karhthikthambiraj54418 күн бұрын
அவ்ளோதான் நண்பா , தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்க கூடாது . ஒரு நல்ல விஷயத்தை கூட தம்நில் ல வைக்க கூடாது . உப்பு சப்பு இல்ல னு முடிச்சு விட்டுரனும் . எத்தனை பேரோட உழைப்பாவது மயிராவது ... நாம என்ன மயிருக்கு அடுத்தவன் குடும்பத்தை நாம பாக்கணும் . வாழ்த்துகள் தோழா ...
@unknownnee52788 күн бұрын
Please review bro NH10 and sairat movies..this Last msg...😢