KANHA SHANTI VANAM | A Place everyone should Visit | ND Talks | Tamil

  Рет қаралды 37,815

ND Talks

ND Talks

Күн бұрын

Пікірлер: 132
@mimumismuthiah4884
@mimumismuthiah4884 Жыл бұрын
தங்கள் மூலமாக மற்றவர்களும் இந்த இதயநிறைவு தியானம் குறித்து தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.நன்றி. .
@kalyanasundaramsundaram9356
@kalyanasundaramsundaram9356 Жыл бұрын
வணக்கம் நித்திலன் தம்பி. உண்மையாக இருந்து உங்கள் பார்வை..ஒப்புக்கு பேசவும் இல்லை உண்மையை மிகைப்படுத்தவுமில்லை.இறைவன் உங்களை மேன்மையுறச்செய்வார். வாழ்க.வளர்க.
@0xygen821
@0xygen821 Жыл бұрын
நன்றி சகோதரரே..... அனைவரும் வாழ் நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய முக்கியமான இடம்.பகிர்ந்தமைக்கு நன்றி...
@soundaramg9559
@soundaramg9559 Ай бұрын
நல்ல விளக்கம். மனம் இருந்தால் வனம் வரும். மக்கள் வளம் பெருகும். மானிடம் மலரும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் பணம் நிறைந்த கம்பெனிகளை இதனை தம் பகுதியி்ல் செயலாக்க செய்யலாம். நல்வாழ்த்துகள்.
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 Жыл бұрын
Nice explanation brother... Heartfulness என்பது ஒரு மதம் சாராத கட்டமைப்பு என்பதையும் தெரிவித்திருக்கலாம். நன்றி.
@agrifirst16
@agrifirst16 Жыл бұрын
சனாதன தர்மம் சார்ந்தது என்றால் பிற மதத்தினர் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?
@chitrakrishnaswamy231
@chitrakrishnaswamy231 Жыл бұрын
Thank you Nithilanji for the in-depth view of Kanha and Heartfulness meditation - Bless you for making this public through your talk🙏🏼
@kannankb9793
@kannankb9793 Жыл бұрын
Thank you Nithilan for the good understanding about HEARTFULNESS. V r abhiyasi since 15yrs.. ,,🙏🙏🙏
@rameshraji7323
@rameshraji7323 Жыл бұрын
இதயநிறைவு பற்றி தங்களின் முந்தைய பதிவு என்னுள் சிறு வருத்தம் உண்டாக்கியது❤ ஆனால் அன்று தங்களுக்காக பிரார்த்தனை செய்தேன் நன்றி நண்பரே ❤
@megrichytherapist5430
@megrichytherapist5430 Жыл бұрын
I am.from Malaysia. I am mid brain activation trainer. At this moment I doing pilot project with adult blind. My students can do it. Hope this technique also can help blinds as well. Thank you to my sister who share this video
@nanthakumar1591
@nanthakumar1591 Жыл бұрын
Im born at Malaysia and my biggest dream to come India and wish visit those places those contribute to society and nature.. its hard to travel but i will try hard to come India
@rajeswaripalani6615
@rajeswaripalani6615 Жыл бұрын
அருமை அழகு ஆனந்தம் சகோதரே விரிவாக எடுத்து கூறியதற்க்கு மிக்க நன்றி 👌👍🙏💗
@indradevi2039
@indradevi2039 Жыл бұрын
வணக்கம். மிகவும் அருமையான பதிவு. இதை எல்லோருக்கும் நீங்கள் எடுத்துச் சென்றமைக்கு மிகவும் நன்றிதம்பி.மிகவும் எளிமையான பயிற்சி எந்தவித கட்டாயமும் இல்லாமல் நாம் இதை செய்யலாம். இது ஒன்றே நமக்கானது
@menakak9450
@menakak9450 Жыл бұрын
Hi nithilan, really thank u so much for excellent review and hats off ur genuine acceptance of fault review of Heartfulness which u gave 1 1/2year before ❤
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் லின் கான்செப்ட் ஆனால் பார்பதற்கு அதைவிடவும் இந்த இடம் மிகவும் ரம்யமாகவும், சுத்தமாகவும், அனைவரும் சுலபமாக இவர்களுடைய கான்செப்ட்டை பயன் படுத்தமுடிகிறது அவர்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் இதற்கு அவர்களுக்கு 👍👏💐 ஆனால் இது ஆரோவில்லில் சாமான்ய மக்களுக்கு கடினம் இதை அனுபவத்தில் எழுதுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி 😊
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
முகவரி சொல்லுங்க அண்ணி 🙏🏽
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
​​@@jaiball8039வணக்கம் நாத்தனாரே,மைத்துனரே😊 நல்ல செயலுக்கு மட்டுமே என்னுடைய முகவரியை பயன்படுத்தவும் நன்றி. Bador Lakshmi'Yvan, 6,la rue de la Sauvetat, 82340 AUVILLAR, Tarn-et-Garonne, FRANCE. இவன்லஷ்மி 🙏🐞🍀
@gitasubramanian9072
@gitasubramanian9072 3 ай бұрын
Wonderful and an eye opener especially for those who want to learn more about our practices and I have been following all the programs thank you so much
@ponmalairamm3996
@ponmalairamm3996 Жыл бұрын
❤ அன்பு சகோதர சகோதரிகளே கன்ஹா பூலோக சொர்க்கம்.
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 Жыл бұрын
Ungaloda voice very nice&clear.neenga sollum podhe kandippa.poi.parkkanum nu.heartfullness meditation pogaporen.Vaazhga 🙌👍
@dhanabaluv7357
@dhanabaluv7357 Жыл бұрын
Very nice brother. நான் பத்து முறைக்கு மேல் சென்று உள்ளேன். உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் நிறைய பார்க்க வில்லை என்று தெரிகிறது. அடுத்து முறை செல்லும் போது பார்த்து விடுவேன். நன்றி
@dr.n.mohanapriyaanatarajan2336
@dr.n.mohanapriyaanatarajan2336 Жыл бұрын
Sir I was joined 2019 onwards master❤ credits goes 🎉to our master development made by him amazing heartful ness❤ meditation
@ThirukkurallSanthosh
@ThirukkurallSanthosh 3 ай бұрын
This alpha meditation is taught in Dynamic Brain School in Virudhunagar by V.K.Ramasamy ayya without any advertisements . So humble and down to earth person
@lavakrish6473
@lavakrish6473 Жыл бұрын
I am abyasis for past 23 years in this ashram, in Chennai Mannapakkam , very good place , our ex Indian president is a trainer. U have shared little they are more in it, thanks sharing about my ashram
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக நன்றி தம்பி
@sudhasudha2035
@sudhasudha2035 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. உங்கள் குரலில் எங்கள் மனதில் இருந்தை வெளிப்படுத்தியதற்கு.
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Wowwww... Even by visually seeing in yt and seeing it, iam flabbergasted 🎉. I wish to go soon. ✨😍
@sivakumars3515
@sivakumars3515 Жыл бұрын
Well said.. Good explanation !! All true words . Must visit place nd enjoy the calm and different atmosphere ❤
@gs5610
@gs5610 11 ай бұрын
Anna nan srilanka 5 years heartfulness meditation seiran nalla benefits kadichsudu iruku ❤❤❤
@jayamanijayapalraj2417
@jayamanijayapalraj2417 Жыл бұрын
Really Great Brother. 🙏🙏🙏
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
Very interesting to know about this ashram Nithilan.Wish I could visit there atleast once.
@varatharajanmariampillai2126
@varatharajanmariampillai2126 2 ай бұрын
அருமையான பதிவு. நன்றி
@balaoneten
@balaoneten Жыл бұрын
Happy to see you in Kanha ....Thank you Nithilan
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Hope i visit soon bro. Found a centre near my place - will soon go for a retreat. thank you so much. It makes me so happy listening to this.
@jasminerebana3371
@jasminerebana3371 2 ай бұрын
Explained beautifully
@priya4631
@priya4631 Жыл бұрын
I've been there in 2020 such a beautiful place
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran Жыл бұрын
🙏❤️😇 நன்றி நித்திலன் தண்டபாணி அவர்களே..
@kpadmavathi410
@kpadmavathi410 Жыл бұрын
Nice Explanation brother Thank you🙏
@poovizhi98
@poovizhi98 Жыл бұрын
Thank you Nithi bro......💞💞💞💞💞
@kpbbfcraftsandart8117
@kpbbfcraftsandart8117 Жыл бұрын
சகோ அருமை . அனைவ ரிடம் சென்று சேரட்டும் நல் வாழ்த்துக்கள்
@kpadmavathi410
@kpadmavathi410 4 ай бұрын
Nandri brother. Nice explanation🎉
@ashokindiglo
@ashokindiglo Жыл бұрын
Good work. Happy. Best wishes. 💯👌
@arulsamyswami8901
@arulsamyswami8901 Жыл бұрын
ரொம்ப நல்ல விடியோ. வாழ்க நித்திலன்
@user-eg9wz1sd9o
@user-eg9wz1sd9o Жыл бұрын
Thank you bro I suggest you to go kanha in bhandara and make a video it will must better than this thank you bro
@bala3711-o8y
@bala3711-o8y Жыл бұрын
Happy for you Nithila
@sreedeviradha4389
@sreedeviradha4389 Жыл бұрын
Thank you very much for this valuable information Nithilan. I want to visit this place.
@sujathanithil5517
@sujathanithil5517 Жыл бұрын
Hello brother thanks for this postive review and best is you have experienced it.hope u remain me.
@milango01
@milango01 Жыл бұрын
Thank you Nithilan, very nicely presented with neutral mindshare from you as an outsider. Very good coverage, I guess you might have stayed more than few days to see all around and enjoy! Did you happen to learn Heartfulness meditation too! That would have been nice too! 🙂
@chandramukhiiia7186
@chandramukhiiia7186 Жыл бұрын
விளக்கம் அருமை 🙏
@mkannan8000
@mkannan8000 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரர் ❤❤❤
@pandianp918
@pandianp918 Жыл бұрын
Super super talk .❤ 24:11
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
நிரந்தரமாக அங்கு தங்கி வேலை செய்ய முடியுமா அண்ணா 🙏🏻
@gpr2721
@gpr2721 Жыл бұрын
Vaaipu irrukerathu
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
@@gpr2721 procedures soluga Anna 🙏🏻
@sivakumarbakdhavachalam6619
@sivakumarbakdhavachalam6619 Жыл бұрын
Good meditation centre so join all of us so every town we are having centre to meditation so come and try to join ,this is not compulsion your happiest moment.
@bharathimohan5770
@bharathimohan5770 Жыл бұрын
Thank you brother 😊
@reshayogi2071
@reshayogi2071 Жыл бұрын
Pranic healing பற்றி சொல்லுங்கள்
@sarojamarimuthu812
@sarojamarimuthu812 Жыл бұрын
Thank you aiya.Super sharing.❤
@valarmathithirugnanam4829
@valarmathithirugnanam4829 Жыл бұрын
வணக்கம். உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார். நன்றி.
@sm-bm3mv
@sm-bm3mv Жыл бұрын
S our masters place..every me get blessings of my beloved master
@chariprem
@chariprem Жыл бұрын
Thank you nithilan bro❤❤❤🎉🎉🎉
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Beautiful thanks for sharing your thought.
@chitradevi4374
@chitradevi4374 Жыл бұрын
Vallalaar pirantu VITAAR❤❤❤
@peacelover5934
@peacelover5934 Жыл бұрын
Thankyou
@sathiyadevi1478
@sathiyadevi1478 Жыл бұрын
Thank you brother for posting good and useful video
@1minutesinfo610
@1minutesinfo610 6 ай бұрын
Entrance fee and other expenses per day please reply sir how to go there from tn
@tobeymarshall2736
@tobeymarshall2736 Жыл бұрын
I waited for this video bro... thanks 🙏
@sreecharanya3333
@sreecharanya3333 Жыл бұрын
I have been waiting to go there
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ......
@subashree1000
@subashree1000 Жыл бұрын
Thank you so much brother for this wonderful video
@JothimaniRajendran-h1q
@JothimaniRajendran-h1q 27 күн бұрын
Only we are thank full to master
@banumathi-hi5nl
@banumathi-hi5nl Жыл бұрын
Very good . message thank brother.
@AngelForAll
@AngelForAll Жыл бұрын
There is a centre in nachipalayam ..near madukarai..after palathurai..in our coimbatore..if possible u can visit there also
@sasikumarp9680
@sasikumarp9680 Жыл бұрын
❤❤❤ welcome ❤❤❤❤
@meenakshibalasubramanian5551
@meenakshibalasubramanian5551 10 ай бұрын
Super explanation in Tamil
@panneerselvam2255
@panneerselvam2255 Жыл бұрын
Good presentation
@subaskumar1784
@subaskumar1784 Жыл бұрын
Very excited....
@prakashvnm8947
@prakashvnm8947 3 ай бұрын
நேரில் சென்று எந்த அனுபவத்தை நாமும் உணர வேண்டும் என்று தோன்றுகிறது
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤Thank you Brother ❤❤❤
@vimalanathanganapathy919
@vimalanathanganapathy919 Жыл бұрын
Real your heart speaks bro
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
சரியான முகவரி சொல்லுங்க அண்ணி 🙏🏽
@SaiKrishna-cp9mm
@SaiKrishna-cp9mm Жыл бұрын
Keep it up. Well done bro
@AnbuAlagan-c3r
@AnbuAlagan-c3r Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி
@Admi877
@Admi877 Жыл бұрын
Daji master 💜
@SaravananSevugaperumal-u4q
@SaravananSevugaperumal-u4q Жыл бұрын
Thanks to our master
@sramachandren9657
@sramachandren9657 Жыл бұрын
Thank you 🎉
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Nandri vanakkam 🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@kumuthinikumaraswamy9868
@kumuthinikumaraswamy9868 Жыл бұрын
நன்றி
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
Very informative
@thilakang7169
@thilakang7169 Жыл бұрын
Hi ND, can you please give me the contant person and address of this place as i am leaving in Malaysia, interested to learn meditation with nature. THANK YOU
@pandianp918
@pandianp918 Жыл бұрын
Real spceh.
@pshemalatha5835
@pshemalatha5835 Жыл бұрын
Wow thank u sir for the beautiful place .
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Vaiga valamudan 🪷
@loganathan344
@loganathan344 Жыл бұрын
நல்ல ஒரு பதிவு
@manathodusamayal4765
@manathodusamayal4765 Жыл бұрын
Public donation... இல்லை ID Card numberகுறிப்பிட்டு மட்டுமே donation செலுத்த முடியும்
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
அருமை சகோ🎉🎉
@thenmullaibalakrishnan1347
@thenmullaibalakrishnan1347 Жыл бұрын
Where s it
@thenmullaibalakrishnan1347
@thenmullaibalakrishnan1347 Жыл бұрын
Can any public go there
@rajeswaribhaskaran1946
@rajeswaribhaskaran1946 Жыл бұрын
Fantastic
@pandianp918
@pandianp918 Жыл бұрын
Real vivid..
@babymahadevan1728
@babymahadevan1728 Жыл бұрын
நிதிலன் சார் வணக்கம் சூப்பர்
@kavithak3325
@kavithak3325 Жыл бұрын
Thanks much for your valuable time! Since from the day you spoke about Kanha, I thought of asking for more information on the same. Gratitude for explaining in detail. Neenga solra vidham it's creating more curiosity to visit that place. I have decided to go. Thanks once again.
@arumugamm8797
@arumugamm8797 Жыл бұрын
Unmai brother
@movieloverUS
@movieloverUS Жыл бұрын
This planting culture is explained & done in Epcot city , Disney world , Florida , usa @ nithilan
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 9 ай бұрын
Namaskaram Daaji
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Heartfullness Kanha shanthi vanam meditation centre Kitchen...
3:01