இயேசு காவியம் கவிஞர் வரிகளில் டிஎம்எஸ் இசையில் குரலில் மிக அருமையான பாடல்கள் எனக்கு தேவை பகிருங்கள்... கவிஞர் நினைவலைகள் ரசிகன்
@kumaraswamyk5407 ай бұрын
😢nu.. 99ர்2😊😅😮🎉😂❤ய்ப்ட்...
@arunarunmoley22866 ай бұрын
மிக அருமை, ஐயா. உங்கள் தந்தை நல்ல கவிஞர் மட்டுமல்ல நல்ல தமிழ்மகனைத் தமிழ் உலகுக்குத் தந்திருக்கிறார்.
@kannankannan77073 жыл бұрын
கண்ணதாசன் ஒரு அனுபவச் சோலை அவரது வாழ்வில் புயல் இருந்தாலும் அடுத்தவர் வாழ்வில் தென்றலாய் வீசியவர்.
@kavinzharjanaproduction75118 ай бұрын
கவிப்பிரம்மன்கண்ணதாசன் புகழ் ஓங்குக
@ViswanathanS-mr8ly6 ай бұрын
டைட்டில் பிடித்தது
@prakash.hrspeedteam7923Ай бұрын
என்னை நான் உணர காரணம் ஐயா கண்ணதாசனின் எழுத்தும் சிந்தனையும்...மறவேன் உம்மை உயிருள்ள வரையில்
@malathyshanmugam3133 жыл бұрын
சிறிய வயதில் ஏழை,பணக்காரன் அதிக இடைவெளி, மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலுக்குள் செல்வது.நண்டு கண்டு சமுதாயத்திற்குள் தான் வாழ வேண்டியதை பற்றிய தத்துவம் அன்றே கவியரசு இளவயது ஞாநி.
@senthilnathmks18522 жыл бұрын
சிறப்பான குரலில் ஏற்ற இறக்கத்துடன், சிறந்த முறையில் பதிவு பண்ணியிருக்கீங்க. பாராட்ட வார்த்தைகள் இல்லை... நன்றி திரு. அண்ணாதுரை சார். வணக்கம். வாழ்த்துக்கள்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 💐💐💐💐💐💐 MKS. SENTHILNATH
@kavinzharjanaproduction75118 ай бұрын
அற்புதம் அருமை
@ravibalan43485 ай бұрын
நன்றி அண்ணாதுரை அவர்களே. தங்கள் தந்தையை ஒரு முறை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெர்க்த்தில் பார்த்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவருடன் பேச ஆசை. ஆனால் அப்போது பேச தைரியம் கிடையாது. அவரது பாடல்களை இன்றும் தனிமையில் பாடுகிறேன். அவரது கவிதை படிக்கிறேன். அவருக்கு இறப்பு கிடையாது. அவர் நிரந்தரமானவர்.
@plastram3 жыл бұрын
வனவாசம் அண்ணா அண்ணாதுரை குரலில் கேட்டுக் கொண்டே படிக்க மிகவும் அர்த்தம் அதிகமாக உள்ளது போன்ற உணர்வு அளிக்கிறது... 🤔👌👍👏👏👏🙏🙏🙏
@aruljothya40713 жыл бұрын
எனக்கு வனவாசம் புத்தகம் படிக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை இருப்பினும் எனக்கு ஒரு பிரச்சனை என்னவென்றால் நான் படிக்கத் தொடங்கியதும் தூக்கம் வந்துவிடும் எப்படிப் படிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது தங்கள் குரலில் வனவாசம் வருவதைக் கேட்ட நான் மிகவும் மகிழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் அந்த வாய்ப்பு தந்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
இது சித்தர்களின் மறுபிறவியாக யாம்எண்ணுகிறோம்🙏🙏🙏🙏🙏 ஆனால்காலத்தின்கட்டாயத்திற்கு இங்க அவரின் பிறப்பு மனிதானஇருந்தால்இதுநடக்குமா
@jayakumargopinathan8910 Жыл бұрын
அருமை
@krishnamoorthi40023 жыл бұрын
Kannadasan.legend
@kavingan253 Жыл бұрын
தற்கொலை மனிதா: நீ கருவான கதை கேளடா நீ உருவான கதை கேளடா உயிரென்று ஒன்று இருப்பதை நினைப்பதால் அதை விட துணிந்தாயோ இதை காணத்தான் கனவோடு காத்திருந்தார்களோ உன் தாய் தந்தையோ நீ யார் என்று தெரியாமல் உன் எண்ணம் பலருக்கு புரியாமல் இருப்பதால் உயிர் விட துணிந்தாயோ உலகம் தெரியாமல் வாழும் மனிதர்கள் மட்டுமே உன்னை சுற்றி தன்னை மனிதன் அறியாததை நினைத்து உலகம் உயிர் விட துணிந்தால் தன்னை விண்மீண்கள் ரசிக்கவில்லை என்று நிலவு உயிர் விட துணிந்தால் தான் பறப்பதை எவரும் பார்க்கவில்லை என்று பறவைகள் உயிர் விட துணிந்தால் தான் அழகில்லை என்று மொட்டுக்கள் உயிர் விட துணிந்தால் மனிதா மனிதன் அறிவதற்காக உலகம் சுழல்வதில்லை விண்மீண்கள் ரசிப்பதற்காக நிலா வான் வீதியில் உலா வருவதில்லை தான் பறப்பதை பார்ப்பதற்காக பறவைகள் சிறகை விரித்து பறப்பதில்லை தான் அழகென்று காட்டிகொள்ள மொட்டுகளுக்கும் ஆசை இல்லை மலரும் முன் மொட்டிற்கு கூட மரணமில்லை எட்டி பிடிப்பதற்குள் ஏன் மடிய நினைக்கிறாய் தற்கொலை எண்ணத்தை தகர்த்துவிடு மனிதனே