மறக்க முடியாத சிரிப்பு | வனவாசம் - அத்தியாயம் 1| Maraka Mudiyatha Siripu | Vanavasam - Athiyayam 1

  Рет қаралды 491,853

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

Күн бұрын

Пікірлер
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 6 ай бұрын
திராவிடத்தால் மறைக்கப்பட்ட உண்மையான ஆன்மீக கவிஞர் கண்ணதாசன்
@santhanamm256
@santhanamm256 2 жыл бұрын
சரஸ்வதி தாயின் கடாட்சம் பெற்றவர் கவியரசு. மக்கள் திலகம் சொன்னது போல் அவர் நாவில் சரஸ்வதி தாய் குடியிருந்தார்.பொன்மனச்செம்மலுக்கு அடுத்து நான் வியந்த மாமனிதன் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 2 ай бұрын
அதென்ன பொன்மனச் செம்மலுக்கு அடுத்து? கவியரசர் கண்ணதாசன் இன் சினிமா வாழ்க்கை ஐ வாலி இன் துணை யுடன் ஒழித்து கட்டத்தான் எவ்வளவோ முயன்றும் எம்ஜிஆர் ஆல் ஒரு மயிரும் பிடுங்க முடிய வில்லை. அரசவை கவிஞர் பட்டம் கொடுத்து கவியரசர் இடம் எம்ஜிஆர் சரணாகதி அடைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இல்லை எனில் எம்ஜிஆர் இன் மறுபக்கம் வனவாசம் மாதிரி வெளிவந்து இருக்கும்.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 7 ай бұрын
நான் கவியரசரின்,வனவாசம் படித்திருக்கிறேன்,இப்போது உங்கள் குரலில் ,மிகவும் சிறப்பு
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு, வாழ்க அண்ணாதுரைகண்ணதாசன் பணிசிறக்க வாழ்த்துகிறேன்.
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 6 ай бұрын
திரு. கண்ணதாசன் ஒரு ஞானி.
@KamalRaj-ox7rw
@KamalRaj-ox7rw Жыл бұрын
ஐயா இவ்புத்தகத்தை இரண்டாவதுமுறையாக புரட்டிபார்த்துக்கொண்டுருக்கிறேன். மிக மோசமான, இளமையின் காலம், வாழ்க்கையில் யாருமே இப்படி பார்த்தானா இல்லையோ ஆனால் ஆண்டவனுக்கு தெரியும் யார் அதற்கு நிரந்தரமாவர் என்று. திராவிட காரர்களின் திருவிளையாடல் புராணம். நான் ஒரு கிராமத்தான் தான் நானும் ஓர் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற ஆசை உண்டு. கடலிலே தத்தளித்துக் கரைகண்டவர் தாசர். நன்றி
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 8 ай бұрын
கவிச்சக்கரலர்த்தி கண்ணதாசனின் வனவாசம் என் போன்ற கவிஞனுக்கு வரப்பிரசாதம்
@winstailors2165
@winstailors2165 Жыл бұрын
கவிஞர் குரல் அப்படியே காந்தி கண்ணதாசனுக்கு முன்னறே வனவாசம் படித்திருந்தாலும் குரலால் எம் இதயத்தோடு பேசுவது போல அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@abirameabirame3864
@abirameabirame3864 3 жыл бұрын
எத்தனை எத்தனை ..ஆரவார அறிவிப்புடன் நிகழ்வதில்லை..அற்புதங்களும் அதிசயங்களும்# யாரோ ஒரு. ஒரு கவிதைகள் உறவாடும் ஆறாம் விரலின் ஏழாம் அறிவின் வாசகமே..அது.தமிழர்சமுதாயத்தின் இருண்ட காலம் என்று # மாறாப்பழிச்சொல்..பாரத விடுதலை வேள்வியில் தன்னையே அர்ப்பணித்த ..காளியின் மைந்தன்..கண்டுகொள்ளப்படாமல்.. வீழும் படி ஆகிவிட்டதே என தனியொருத்தியாக தமிழ்த்தாய்...மண்ணில் முகம்புதைய அழுத கண்ணீரில் முளைத்துக் தழைத்த தமிழ்த்தாயின்..# காவியத்தாயின் இளையமகன்# என்ற சத்தியவார்த்தை...காதல் பெண்களின் பெருந்தலைவன்*# ஆம்..ஆம் தமிழ்ப்பெண்களே! வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெப்போது ? ..வாழ்க்கையையே*# காதலித்தால் புரியுமப்போது...என நற்குடிப்பெண்மங்கையர்க்கு. காதலுக்கும்/ காமத்திற்கும் .. பேதம் உணரச்செய்த பெரும் ஞானியே..அக்காலகட்டத்தில்...சேறு சகதியில் நடக்கநேரிட்டாலும்..பெத்தவளின்.. தவம்..பாதங்களைத் தன் கருவறையில் வைத்து த்யானித்திருப்பாள்...கண்போன போக்கில் போய் விடாது...முன்னோர்களிடம் வேண்டிக்கொண்டதன்.விளைவே.இலக்கியவானில்..இளஞ்சூரியனாகத் தோற்றம் கொண்டு..சமுதாயத்தை செம்மையாக்கியது ஃநற்பவி அன்றும் இன்றும் என்றும்..தங்கள் குடும்பத்தார் சீரிய நகரத்தார் பெருமையுடன் இலக்கியம் பேணும் நற்பணி செய்து ஒற்றுமையுடன் துலங்கிட ..கருமாரியாக/ கண்ணனாக..அனைவர்க்கும் அருந்துணையாவார்கள்ஃதமிழ்த்தாய் மைந்தனுக்கு.. வந்தனம் ஃநற்பவி ஜீ
@thilagam3525
@thilagam3525 3 жыл бұрын
படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்கள் கேட்பதற்கு நல்லதொரு வாய்ப்பளித்துள்ளீர்கள். அருமையாக இருக்கிறது. ஆர்வத்தை தூண்டுகிறது.நன்றி.
@ramanathankothai3990
@ramanathankothai3990 2 жыл бұрын
Rae
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 6 ай бұрын
கவியரசரின் குரல் போலவே இருக்கிறது. நன்றி.
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz 6 ай бұрын
மகிழ்ச்சியாக இருக்குங்க நான் 80 களில் இந்த வனவாச புத்தகத்தை படித்தேன், அப்ப அதில் வறுமை விடா முயற்சி கூடா நட்பு இனம் பல விடயங்கள் ஒளிவு மறைவு இன்றி எழுதியது துணிவு அருமை மீண்டும் இந்த அற்புத வனவாச புத்தகத்தை செவி வழியாக கேட்க எத்தனை எத்தனை மகிழ்ச்சி காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் ஐயா வின் புகழ் என்றும் நிலைக்கும் நன்றி ❤
@govindaramanpn9495
@govindaramanpn9495 6 ай бұрын
45 ஆண்டு களுக்கு முன் படித்த வனவாசம் மலரும் நினைவுகள்.நன்றி நன்றி.
@kidschannels4310
@kidschannels4310 5 ай бұрын
கடலூர் எம் இராமலிங்கம் கவியரசர் அவர்களின் கதை அருமையிலும் அருமை வாசித்தவிதம் மிகச்சிறப்பு
@karunakarangownder2614
@karunakarangownder2614 3 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசனின் குரலில் எங்கள் இதய தெய்வம் கவிஞரின் வனவாசம் ‌கேட்ப்பதற்க்கு ஆஹா.. அருமையாக இருந்தது நன்றி ஐயா..
@ravindrannanu4074
@ravindrannanu4074 7 ай бұрын
எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் சலிப்பதில்லை... தமிழ் + வாழ்க்கை அனுபவம் = கவியரசரின் அற்புதப் படைப்புகள்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 7 ай бұрын
🙏
@oneworld1978
@oneworld1978 3 жыл бұрын
எனக்கு அறிவு தெரிந்த காலம் முதல் இன்று வரை என்னுடன் வாழும் உயந்த உள்ளம் இது, அதை நீங்கள் அழகு படுத்துவது இன்னும் சிறப்புச் சேர்க்கிறது 🙏
@manickasathasiamnatarajan7437
@manickasathasiamnatarajan7437 2 жыл бұрын
L,,o,p W
@Spk2296
@Spk2296 7 ай бұрын
கன்னிப்பருவ கவியரசரின் பயணம் காலத்தால் அழியாத காவிய வரலாற்றை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. கேட்க கேட்க ஆவலாய் உள்ளது.தொடரட்டும் கவியரசரின் வாழ்க்கை பயணம்.
@arunaramboo4421
@arunaramboo4421 7 ай бұрын
கவியரசர் விதியின்மீது நம்பிக்கையுடையவர், விதி அவரை எப்படி வீட்டைவிட்டு கிளப்பியது, எப்படி அவருக்கான பாதைகளை அமைத்துக்கொடுத்தது என்று பார்க்கும்பொழுது விதியின்மீது அவருக்கு இருந்த நம்பிக்கை நமக்கும் அது நம்பிக்கையைத் தருகின்றது. மிகவும் சுவாரசியாக இருக்கின்றது, ஒரு படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றது, வாழ்த்துகள்! 🙏
@ramrajk1419
@ramrajk1419 6 ай бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு அருமை சார் அருமையான கருத்துக்கள் வனவாசம்
@achuthanarumugam9079
@achuthanarumugam9079 3 жыл бұрын
அருமையான வாழ்க்கை பாடங்கள்!! நன்றி!!!
@meenakshisundaram6356
@meenakshisundaram6356 3 жыл бұрын
உணர்வு பூர்வமாக பதிவு
@sundararajan1170
@sundararajan1170 9 ай бұрын
நன்றி பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கி படித்துமுடித்தபின்தான் நிம்மதி.
@karthinathan7787
@karthinathan7787 3 жыл бұрын
அந்த குரல் கவிஅரசரே தன் வனவாசத்தை பற்றி சொல்வதாக எனக்கு கேட்டது. அவரை கனவிலாவது சந்திக்க ஆசை.
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
அருமையான வாசிப்பு.கேட்பதில் கவனம் செலுத்தி, தெளிவாக விளங்குகையில்.படங்களை பார்க்கையில்.வரிகளை பார்க்க இயலாது.ஏன் அதற்கு சிரமம்?தொடரட்டும் நற்பணி.மனமார்ந்த‌ பாராட்டுக்கள் அனைவருக்கும்.
@sivaram3606
@sivaram3606 Жыл бұрын
1aa
@srk8360
@srk8360 9 ай бұрын
அருமையான ஆரம்பம்.... ராமாயணம் மகாபாரதம் இன்னும் புனித நூல்கள் வரிசை யில் போற்றி வைத்து வழிபட வேண்டிய நூல். 🙏💐💐💐💐💐.. அருமை சகோ.அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..🙏💐💐💐💐💐💐💐💐💐
@Thaandavamoorthy
@Thaandavamoorthy 4 ай бұрын
Tamil pronounsation super Iyya kannadasan sarsaswathy's son🎉😂
@SENTHILKUMAR-sy4ro
@SENTHILKUMAR-sy4ro 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான உரை
@Yt3655
@Yt3655 2 жыл бұрын
உங்களின் இந்த பணிக்கு வாழ்த்துக்கள்.
@mkrishnan9433
@mkrishnan9433 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
கவிஞர்கண்ணதாசன்புகழ்வாழ்க
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 6 ай бұрын
கவிஞரின் வனவாசம் பின்னாளில் அவர் எழுதிய மனவாசம் இரண்டும் குறைந்தது இரண்டு முறையாவது படித்து சிந்திக்க வேண்டியவை. இவை இரண்டும் அர்த்தமுள்ள அனுபவங்கள்.
@felixselvam5449
@felixselvam5449 2 ай бұрын
90களில் அவர் வீடு சென்று பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள் ஏறாளம், அதில் வனவாசம் , மனவாசமும் அடங்கும் .ஐயா ஓர் தெய்வீக பிறவி
@Krishnan-q9s
@Krishnan-q9s 5 ай бұрын
நன்றி நன்றி
@ravimgr8983
@ravimgr8983 4 ай бұрын
எங்கள் கால கவிஞர் கவியரசு கண்ணதாசன் புதல்வர் மதிப்பிற்குரிய அண்ணாதுரை பின்னுரையாற்றுகின்றார் இந்தப் பதிவு காணொளி அனைவரும் கண்டு எம் கண்ணதாசன் புகழினி அடைவீராக அன்புடன் என்றும் கவியரசரின் பித்தன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
@anantharamasharma1483
@anantharamasharma1483 6 ай бұрын
கண்ணதாசனின் குரல் அப்படியே உள்ளது
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 3 жыл бұрын
Super sir 🙏🙏🙏
@rameshrattanam3599
@rameshrattanam3599 Жыл бұрын
Hai Sir Good story Sir. T,q.
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 жыл бұрын
கண்ணதாசன்.....கவிஞர்...அல்ல.....ஞானி...
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 5 ай бұрын
என்ன இருந்தாலும் படிக்கும் போது வரும் உணர்ச்சி ,இப்படி கேக்கும் போது வரவில்லை.
@anbuselvans306
@anbuselvans306 4 ай бұрын
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் " வன வாசம்"!!!
@MohanasundaramMohan-j7m
@MohanasundaramMohan-j7m 5 ай бұрын
கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும்
@mohanasundaramw
@mohanasundaramw 5 ай бұрын
Excellent nice
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான பதிவு
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது என்பது ரிக்ஷா துள்ளி குதித்து ஓடுவதாக குறிப்பிடும்போதே கவிஞன் வெளிப்பட்டு விட்டால்.
@robindranathrobindranath7191
@robindranathrobindranath7191 2 жыл бұрын
Great writer
@AJsrinivasan1
@AJsrinivasan1 5 ай бұрын
Very good Voice of presenter Music Recording 🎉🎉🎉❤❤❤
@divinegoddess_3
@divinegoddess_3 7 ай бұрын
Legend
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 Ай бұрын
தொடரட்டும் ❤
@கரு.ரமேஷ்
@கரு.ரமேஷ் 4 ай бұрын
கவிஞர் புகழ் வாழ்க🙏 0:26
@doraiswaminarayanan4268
@doraiswaminarayanan4268 11 ай бұрын
எனக்கு இந்தப் புத்தகம் வேண்டுமே.....எங்கு கிடைக்கும்....
@rshunmugavel3827
@rshunmugavel3827 5 ай бұрын
பச்சோந்தி கவிஞன் ..
@athavsraja4118
@athavsraja4118 4 ай бұрын
அட பன்னாடை...வனவாசம் மன வாசம் இரண்டையும் படித் து விட்டு சொல்.
@kamalkathiravan2502
@kamalkathiravan2502 Жыл бұрын
Ayya, thayavu senju kaanadasan ayya kural ah veli kondu vaangah... ellah speeches um... pls ❤
@smpitchai1947
@smpitchai1947 6 ай бұрын
In the Vanavasam Kanna thasan had written about the behavior of Karunanthi Ayya.
@n.s.vaidyanathan4402
@n.s.vaidyanathan4402 4 ай бұрын
How do I buy the book that was published prior to any modifications
@narayanana2891
@narayanana2891 4 ай бұрын
இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?
@kumaravelv7919
@kumaravelv7919 3 жыл бұрын
Super
@manoganapathy7078
@manoganapathy7078 6 ай бұрын
பட்டினத்தார் உஜ்ஜியினி அரசன் பத்ரகிரி யாருக்கும் நடந்த விவாதத்தையே ஒரு பாட்டாக எழுதி வைத்தான் அதுவும் பட்டினத்தார் பதுரகிரி ஆகும் நடத்திய விவாதத்தை படித்தவர்களுக்கு தெரியும் மிக மிக அசிங்க அசிங்கமாக இருக்கும் ஆனால் கண்ணதாசன் தரிசனம் என்ற படத்தில் ஏவிஎம் ராஜனும் மற்றொருவரும் நடனம் ஆடிக்கொண்டு பாடுபாடலை மிக எளிமையாக சொன்னார் கண்ணதாசன் பெண்களும் ரசிக்கும்படி இது மாலை நேரத்து மயக்கம் பூ மாலை போல் உடல் மணக்கும் இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞான தேரே அடுத்தது பட்டினத்தார் பாடலை மற்றொரு படுத்தி சரஸ்வதி சபதம் சாவித்திரி பாடுவது போல தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா மாதா உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கைசலித்து ஓய்ந்தானம்மா பாவி மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா இதுவும் பெண்கள் ரசிக்கும் படி எழுதும் பெண்களே பாடும் படி எழுதியதும் மிகஅருமையான பாடல் பட்டினத்தாரை பற்றி படிப்பவன் எவனும் அன்று மிக அழகான பெண்கள் நிர்வாணமாக வந்தாலும் உடலுறவு கொள்ள மாட்டான் இதுதான் உண்மை இதை தான் கண்ணதாசன் மேடு பள்ளம் என்றான் வேண்டாம் விலாவாரியாக சொன்னால் அசிங்கமாக இருக்கும் நான் சொன்னது இதுதான் உண்மை அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு இடத்தில் சொல்லி இருப்பான் திருப்பதியில் இருக்கும் பெருமாள் எனக்கு நீண்ட ஆயுளை கொடுத்தால் நான் பட்டினத்தாரை பற்றி எழுதுவேன் என்றான் பட்டினத்தாரை விட என்னிடம் சொல்ல நிறைய தகுதி இருக்கிறது ஏனென்றால் பட்டினத்தார் தேவிடியாள்களிடம் சென்றதில்லை
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 9 күн бұрын
thangam
@amarawathichithranathan1949
@amarawathichithranathan1949 Жыл бұрын
இந்த புத்தகத்தை வாங்குவதானால் எப்படி எங்கு வாங்குவது
@saravanans3434
@saravanans3434 6 ай бұрын
ஆன்லைனில் பிலிப்கார்ட் அல்லது அமேசான் போன்ற... மற்றும் உங்களின் ஊர் நகரமாக இருந்தால் சில புத்தக கடைகளில் கிடைக்கும்.
@KavingarRavichandran
@KavingarRavichandran Жыл бұрын
இராமாயணத்தில் வனவாசம் பெண்ணை பேசியது மகாபாரதத்தில் வனவாசம் மண்ணை பேசியது கவியரசரின் வனவாசம் தன்னை பேசியது
@padmahabhann.a4287
@padmahabhann.a4287 6 ай бұрын
அருமை, ஐயா❤
@loganathan.k4785
@loganathan.k4785 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 6 ай бұрын
No one will bourn against
@balaguru1078
@balaguru1078 6 ай бұрын
எப்போதும் புதிதாய்
@chidambaramkumar1815
@chidambaramkumar1815 Жыл бұрын
@subramaniams4372
@subramaniams4372 Жыл бұрын
0
@KannaBiran-k3x
@KannaBiran-k3x 5 ай бұрын
Pandri nee pola athigam nakkukirai nee ethu kathai Ella pramin vaalai pola eruku muttal maaatum thaan unnai nambuvaan ( naa ella
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 9 күн бұрын
ulakam ella valvu
@lathamani45
@lathamani45 2 жыл бұрын
Super
@KPMKK-d6f
@KPMKK-d6f 5 ай бұрын
Super
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.