தமிழ் நாட்டில் இவர்கள் குரல் வளம் போல் எந்த வில்லுப்பாட்டு கலைஞர் யாரும் இல்லை
@MayalaguMayalagu-c5v2 ай бұрын
Yes karact ❤❤❤
@arulkumar13412 жыл бұрын
விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மா அவர்களின் வில்லுப்பாட்டு கோயில் திருவிழாக்களில் கேட்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் என்றும் உங்கள் வில்லுப்பாட்டை கேட்கும் அருண்குமார் சங்கரன்கோவில்
@muppidathimuppidathi32184 жыл бұрын
இவர்களை நான் சிறு வயதில் ரேடியோ பாட்டு கேட்டிருக்கேன் அப்போது இருந்து அந்த குரல் வளம் அப்படி இருக்கு அதிலும் தந்தனத்தோம் என்று சொல்லியே அது மிக அருமை இப்ப இடையில் எனது மேளமும் அவர்களுது வில்லிசை நடைப்பெற்றது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது நான் கேசட்டில் கேட்ட குரல் நேரில் பார்த்தும் ஆச்சரியம் அவர் என்னை பார்த்து சொன்னார் தம்பி நிங்க இன்னும் நல்லா வருவிங்க என்று சொன்னார்
@sridhar44903 ай бұрын
Super
@srspriya89962 ай бұрын
அருமை அம்மா ....நான் ஈழத்திலிருந்து இணுவையூன் ஸ்ரீவள்ளி வில்லிசைக்குழுவின் நிறுவுனர். அருமையான உங்கள் வில்லிசைத்தொகுப்புக்களை பார்த்து ரசிப்பதுண்டு. வாழ்த்துக்கள் அம்மா
@avetriyazhagan718 жыл бұрын
அருமையான குரல் வளம் .நல்ல தெளிவு.இனிமையான இசை.பாராட்டுகள் .
அம்மா உங்கள் குரல்வளம் மிகவும் அறுமை நீங்களும் உங்கள் புகளும் பல்லாண்டு காலம் வாழ்க. வாழ்க
@rathamudayarkulam91112 жыл бұрын
தேனில் சுளைத்த பிலாப்பலத்தின் சுவையை போல் அம்மா அவர்களின் வில்லிசை என் உள்ளத்தில இசை என்னும் தேனாக பாய்கிறது கோடி நன்றிகள் உங்களுக்கும் வில்லிசை குழுவுக்கும்
@chandramohan5467 Жыл бұрын
Very nice. ஶ்ரீ இராம ஜெயம் வாழ்க வில்லுப்பாட்டு குழுவினர்
8ii8iiiīī8īīīīī8iīīīīīīīīīi don't II of 8888iiooooooo88i888io888īīīio88o8oīīo8o8oo8o8o8oo8oīīīīo8o8o8oīīioioiioioio8oio8o8oio88oioioio8ooioioioioī8oioioioioiioioioioioioioio8o88oioioioio8o8oio8oioīoioio8o8oiooioīoioio8oio8oioio8oioioioioioioioioioio8o8oioio8oio8oioioioioio8oioioiioioio8oioio8oioioioioiooioioioioioioioioioio8oioioioioioioioioio8oioioioioioioioioioioioioiioioioioioioioioioioioioioioioioiooioioioioioioioioiooiooioiioioioioioioioiooiioioioiooioioioioioioioioioioioioioioioioioioiooioiioioioioioioioioioioiioiioioiioioioioioioioioioioioiooooioioioioioioioioioioioiooioioioioioioioioiioioiooooioioioioioioioioioioioioioioioioiioioioioiioioioioioioioioioioioioioiooioioioioioioioioioioioioiiioioioiooioioioioioioioioiooioooioioioioiooioioioioioioioioioiioioioioioioioioioioioiooiioioioioioioioioioioioioioioioioiooooioioioioioioioioioioioioioioioioioioioioioioioiooioioioioiiioioioioioiooioioiioioioooioioioioioioiooiioioioioioioioioioioioioioioiioioiioioioiioiooioioioioioioioioioioioioiioioioioioioioioiiiioioioioioioioioioioioioioiioiokoioioioioioioioioioioioioioioioioioioioioioioiioioioioioioioioioioioioioioioioioioioioioioioiioioioioio8oioioioioio
@manikandanmani34302 жыл бұрын
8ii8iiiīī8īīīīī8iīīīīīīīīīi don't II of 8888iiooooooo88i888io888īīīio88o8oīīo8o8oo8o8o8oo8oīīīīo8o8o8oīīioioiioioio8oio8o8oio88oioioio8ooioioioioī8oioioioioiioioioioioioioio8o88oioioioio8o8oio8oioīoioio8o8oiooioīoioio8oio8oioio8oioioioioioioioioioio8o8oioio8oio8oioioioioio8oioioiioioio8oioio8oioioioioiooioioioioioioioioioio8oioioioioioioioioio8oioioioioioioioioioioioioiioioioioioioioioioioioioioioioioiooioioioioioioioioiooiooioiioioioioioioioiooiioioioiooioioioioioioioioioioioioioioioioioioiooioiioioioioioioioioioioiioiioioiioioioioioioioioioioioiooooioioioioioioioioioioioiooioioioioioioioioiioioiooooioioioioioioioioioioioioioioioioiioioioioiioioioioioioioioioioioioioiooioioioioioioioioioioioioiiioioioiooioioioioioioioioiooioooioioioioiooioioioioioioioioioiioioioioioioioioioioioiooiioioioioioioioioioioioioioioioioiooooioioioioioioioioioioioioioioioioioioioioioioioiooioioioioiiioioioioioiooioioiioioioooioioioioioioiooiioioioioioioioioioioioioioioiioioiioioioiioiooioioioioioioioioioioioioiioioioioioioioioiiiioioioioioioioioioioioioioiioiokoioioioioioioioioioioioioioioioioioioioioioioiioioioioioioioioioioioioioioioioioioioioioioioiioioioioio8oioioioioioioio
@annamalai19515 жыл бұрын
அருமையான கதை வில்லிசையும் இனிய குரலும் அருமை
@mariappan19453 ай бұрын
உங்கள் வில்லுப்பாட்டு போல் எங்கும் இல்லை
@247807922 жыл бұрын
வில்லிசை அருமை.வாழ்த்துகள்
@MayalaguMayalagu-c5v2 ай бұрын
Villipattuku uriya voice ❤❤
@kumarmaravan75364 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வரவேற்கிறேன் வரலாற்று சிறப்பு 🙏🏽🙏🏽
@murugans38984 жыл бұрын
கிராமத்தில் கோவில் கொடை விழாவில் இவர்கள் வில்லை கேட்க்கும்போது அது ஒரு தனி சுகம் எத்தனை ஆண்டுகள் இந்த வில்லை மறக்கமுடியாது
@kodeeswarimaheshwari13782 жыл бұрын
Aas###"
@sridhar44903 ай бұрын
Enda ஊர்?
@sridhar44903 ай бұрын
Please take interview of her
@MoorthyMoorthy-pi4bl3 күн бұрын
Supper 🙏🙏🙏🙏🙏🙏
@avsmartenavsyen53203 жыл бұрын
Arumai mural Kalaimagal ungakoooda ullar
@mortimorti2066 Жыл бұрын
Arumai Arumai Rajalakshmi
@TheDrvel Жыл бұрын
The best villupattu God bless them Tamil Nadu Govt and CM Stalin Saheb should call them reward them make their life secured for their life financially also give them a place to live comfortably . Londoner .
@sridhar44903 ай бұрын
Crt
@TheDrvel6 жыл бұрын
My word, Amazing,just amazing, Voice ,reminds K P Sundarambal. So sweet and piercing deep into the heart and all parts of the human soul. God bless them.
@mahendranmahendran71755 жыл бұрын
அம்மா வின்குரல்சுப்பர்
@TheDrvel4 жыл бұрын
Goddess of Villupattu ,Voice so sharp and hear touching cuts the diamond ,Beautiful . Her disciple young lady is equally good , all the accompanying artists are top class , God bless them .
@azhagurajan26896 жыл бұрын
Rajalakshmi amma ungalukku nigar neengaley... Valtha vayadhillai vanangugiren thayeh...
@avinashisamayal72833 жыл бұрын
அருமை🙏அம்மா🙏🌹🌹🌹🙏
@muthuraj92854 жыл бұрын
Spr
@ramanathasethupathi99715 жыл бұрын
Superb madam.
@vellaisamysamy36558 жыл бұрын
Very nice vilisai
@ayyammalvillisai54794 жыл бұрын
அருமை அக்கா
@munusamyc69838 жыл бұрын
supealr
@Siva-cf9zv Жыл бұрын
❤👌❤
@srspriya89962 ай бұрын
அம்மா தங்களுடன் தொடர்புகொண்டு பேசமுடியுமா ?நான் ஈழத்தின் ஸ்ரீவில்லிசைக்குழுவின் நிறுவுனர். ஆசிரியை.
@m.kannan22147 жыл бұрын
Very nice your voice.very excellent
@avsmartenavsyen53203 жыл бұрын
Parthal ungala villupatum matum.parkavendum
@avsmartenavsyen53203 жыл бұрын
I love 💗 you
@elangop66804 жыл бұрын
Excellent voice
@angappant89157 жыл бұрын
very nice
@Gingeekrishna7 жыл бұрын
Arumai
@சுப்பிரமணியன்ராஜ்6 жыл бұрын
Super.
@livenews64777 жыл бұрын
Hi
@gkkannangsk468 жыл бұрын
super
@gandhiraj99426 жыл бұрын
Super
@ganeshjai14508 жыл бұрын
Good
@alangulamradan71156 жыл бұрын
Lovely.
@k.a.rissvanth52476 жыл бұрын
Very nice
@perumalnadarperumaltvm48428 жыл бұрын
PerumalNadar
@TheDrvel6 жыл бұрын
Amazing ,just amazing, voice, God blessed, pierces the heart , beautiful voice, love to hear again and again, never tired of it,Best Villupattu group , Young girl equally talented like her Guru,Better future just waiting for her too, No doubt about that. three drummers percussionist and harmonium artist outclassing all .Bless them all.