Kannan Varuvaan Kadhai Solluvaan | Panchavarna Kili | Alka Ajith | Gopal Sapthaswaram

  Рет қаралды 205,060

Gopal Sapthaswaram

Gopal Sapthaswaram

Күн бұрын

Пікірлер: 673
@Pengu-v6p
@Pengu-v6p Жыл бұрын
கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் புடைசூழ எங்கள் ஊர் டெண்ட் கொட்டகையில் பார்த்து ரசித்த பாடல். இந்த 70 வது வயதில் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி அல்கா அவர்களே. இது போன்ற பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன். தங்கள் பணி தொடர இறைவன் ஆசீர்வாதிக்க வேண்டுகிறேன். 🎉😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@indiraselvaraj8512
@indiraselvaraj8512 Жыл бұрын
Super
@mohandossalagarswamy6309
@mohandossalagarswamy6309 2 жыл бұрын
இந்த அற்புதமான பாடகியின் பக்கம் என்றுதான் நமது இசை அமைப்பாளர்களின் பார்வை திரும்பும் ?
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@sivavijay3882
@sivavijay3882 4 ай бұрын
​@@gopalsapthaswaram6640also..Dr. n k priyaka
@sivavijay3882
@sivavijay3882 Ай бұрын
தமிழ் குரல் ஆயிற்றே... எப்படி அவர்கள் பார்வை திரும்பும்..?
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 жыл бұрын
ஒரே ஒரு வித்தியாசம்தான்.!!. அப்போது பாடியது சுசீலா..!! இப்போது பாடியது அல்கா...!! மற்றபடி எந்த குறையுமில்லை...!!👍👌💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vcschandrasekaran744
@vcschandrasekaran744 2 жыл бұрын
Superb alka sis
@sivasiva2k
@sivasiva2k 2 жыл бұрын
True
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Yes
@munisamym7410
@munisamym7410 2 жыл бұрын
Verynise
@gopalgovender6542
@gopalgovender6542 Жыл бұрын
மேடையில் இருக்கும் அனைத்து அற்புதமான உள்ளங்களுக்கும், இந்த பொன்னான பாடலைப் பாடுவதில் நீங்கள் அனைவரும் முழுமையான நீதியைச் செய்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்தப் பாடகரின் இனிமையான குரல், நான் படம் பார்த்த நாளுக்கு என்னை அழைத்துச் செல்கிறது. உங்கள் அனைவருக்கும் அன்னை சரஸ்வதியின் ஆசிகள். - To all the wonderful Souls on stage, you all have done absolute justice in singing this golden song. My heartfelt congratulations to all of you. The singer has such a sweet voice which transports me back to the day I seen the movie. Mother Saraswathie's Blessings to all of you. ❤❤❤❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you very much 🙏
@keeetchmoorthy664
@keeetchmoorthy664 Жыл бұрын
Nobody can do this song with 100% perfection except Alka SSJ2... God Bless You...👍⚽👏🎁
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 Жыл бұрын
அல்கா வருவார்... அன்னை தமிழை அழகாக உச்சரித்து அருமையாக இனிமையான பாடல்கள் தருவார்... 💐💐💐🍁🍁🍁🌷🌷🌷 நன்றி...!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@rajendranp.7482
@rajendranp.7482 Жыл бұрын
Super comments 🎉🎉🎉❤❤❤
@BaskaranBas-wc3dw
@BaskaranBas-wc3dw 10 ай бұрын
அழகான அருமையான பாடல். ஏற்ற இறக்கத்துடன் பாடியது அருமையாக இருக்கிறது
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 2 жыл бұрын
அல்கா அஜித் அவர்களின் குரலில் அருமையான பாடலை தந்த கோபால் அவர்களின் சப்தஸ்வர இசை குழுவிற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👋👋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@janakiponusamy9949
@janakiponusamy9949 2 жыл бұрын
என்ன குரல், அப்பப்பா காதில் தேன் பாயுது. அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 жыл бұрын
மேடையில் மற்றும் you tube ல் காண கிடைக்காத பாடல். தேர்வு மிகவும் அற்புதமான ஒன்று... இந்த பாடல் கோபால் சப்தஸ்வரம் குழுவினருக்கு ஒரு அடையாளமாக மகுடமாக அமையப் போவதில் எந்த ஐயமில்லை... கடினமான உழைப்பு மற்றும் பயிற்சி மிகவும் தெரிகிறது... கோபால் அவர்களின் கை அசைவில் பாடல் நுணுக்கங்கள் தெரிகிறது... நான்காம் தலைமுறை பாடியது ,ஒலி மற்றும் ஒளி தரம், பிண்ணனி இசை தெளிவு... மேடை கண்ணியம்,திறமை ,மக்கள் ஆதரவு வெகு அபூர்வமாக இணைந்த அல்காவிற்கு வாழ்த்துகள் தங்களின் குழுவினருக்கும் இப் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்.. 💐💐💐👏👏👏👌👌👌👍👍👍
@jawaharcb
@jawaharcb 2 жыл бұрын
வாவ்...அபாரம்...மகிழ்ச்சி ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
குழுவில் உள்ள அனைவர் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
மிகவும் அருமையான உண்மையான வர்ணனை சார்.
@KT-ge3qt
@KT-ge3qt Жыл бұрын
@@mahalingamkuppusamy3672 🙏
@jeevachandran4189
@jeevachandran4189 5 ай бұрын
காதலில் விழாதவன் கூட காதலில் விழுவான் உன் குரலில் மயங்கி என்னை போல .... மிக சிறப்பு
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 2 жыл бұрын
இந்த நாள்...இனிய நாள்... அல்காவின் குரலை மீண்டும் கேட்பதில்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 жыл бұрын
அந்த காலத்து தேன் இசை பாடல்களை அள்ளி அள்ளி வழங்கும் கோபால் சாருக்கு இனிய வாழ்த்துக்கள் ❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
கோபால் சார் அவர்களின் சிறப்பே அதுதான்.
@jayadossk.v.3977
@jayadossk.v.3977 4 ай бұрын
Ohhhh !!!! I missed this song till today. What a brilliant performance. Alka is, by far, the best female singer of this generation. She did not look back since her rendition of 'singaara velane' in super singer final. There is almost no difference between the original version of 'kannan varuvan' and her singing. Just enjoyed every bit of her song. God bless her !!!
@ruhiasadiq4128
@ruhiasadiq4128 2 жыл бұрын
Mashallah...Absolutely beautiful and brilliant rendition..Best wishes to the supersinger Alka🙏🤲🙌😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
தேன் குரல் அல்கா. அபார பின்னணி இசை. அசல் போல் மின்னுகிறது. வாழ்க.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
மிகவும் rare song,,இவ்ளோ இனிமையா பாடிய,பாடகி,,இசை அமைப்பு ம்,,சூப்பர்,,மிக்க நன்றி,,,அனைவருக்கும்,,,,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@GovenderPerumalparsuraman
@GovenderPerumalparsuraman Ай бұрын
Love this beutiful old song old is gold old songs got lot of melody love from south africa
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
அருமை! பாடிய சகோதரி அல்காவின் திறமை!! கோபால் ஸ்வரங்கள் இசை என்றாலே பாடல் பெறும் பெருமை!!! வாழ்த்துக்கள் இசை சேர்த்த அனைத்து உள்ளங்களுக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@physics20246
@physics20246 2 жыл бұрын
அற்புதமான voice அல்கா! வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ammasaikrishnaswamy1063
@ammasaikrishnaswamy1063 6 ай бұрын
அருமையான குரல் அல்கா பல்லாண்டு காலம் வாழ்ந்து பல அருமையான பாடல்கள் பாட இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@abdurrahmanR-ey9yu
@abdurrahmanR-ey9yu 5 ай бұрын
அருமையான குரல் வளம்,பிசுரு இல்லாத நல்ல குரல் வளம், இவர் போன்ற பாடகர்கள் நன்கு ஊக்கூவிக்கப்பட்டு மென்மேலும் சந்தர்ப்பம் பெற்றிட வாய்ப்பளிக்க வேண்டும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 ай бұрын
🙏
@sivavijay3882
@sivavijay3882 Ай бұрын
ஆஹா என்ன ஒரு அழகான அருமையான இசை... பாடல்.. குரல்வளம்.... என் உள்ளம் இந்த இனிய தமிழிசையில் கரைந்து போனது... தேடிக் கொண்டிருக்கிறேன்...,,❤
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
கோபால் சார்💐 உங்களது துல்லியமான orchestra வில். ( உன்னைக் கண்டு நானாட) எனும் சுசீலா பாடிய பாடலை அல்கா அஜித் குரலில் கேட்க மிக ஆவலுடன் உள்ளோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 நிச்சயம் வழங்க முயற்ச்சிக்கிறோம்.
@MohamedIsmail-oq3tc
@MohamedIsmail-oq3tc 10 ай бұрын
நல்ல குரல் வளம் அல்கா சுசீலாமா குரல் அப்படியெ ஒலிக்கிறது.. வாழ்த்துக்கள்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 2 жыл бұрын
What a beautiful voice Alka Ajith has got....honey-dipped voice..... superb rendition. Hats off to her.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 жыл бұрын
இன்று 25 வது முறையாக கேட்கிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏🙏
@rammurtis6149
@rammurtis6149 6 ай бұрын
Alka...you have a very soothing voice..effortless style of singing.. and crystal clear diction..lts real pleasure listening to you..Best Wishes
@sumithrathampi8854
@sumithrathampi8854 Жыл бұрын
Reminds me of my childhood. An excellent song rendered beautifully by Alka. God bless her to reach great heights in music🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you for watching 🙏
@chellaperumalrmd423
@chellaperumalrmd423 2 жыл бұрын
Another Young susilama , best wishes
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@kalyanisrisailan644
@kalyanisrisailan644 2 жыл бұрын
After long time seeing Alka as a teenager....sweet voice......fan from super singer.......still can remember her good songs during the super singer competition.......Best wishes Alka......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thanks for watching 🙏
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
இன்னும் அந்த மழலைக்குரல் மாறாமல் இருப்பது கூடுதல் போனஸ்.
@vamana4239
@vamana4239 Жыл бұрын
இனிமையான குரல்வளம் நன்றாக பாடுகிறார்.என்றும் நெஞ்சை விட்டு அகலாத ஓர் பாடல்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பரானதேனினும் இனியகுரல் வளம்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 Жыл бұрын
Mrs/Miss. Alka madam, you are doing a magic in singing appropriately alike original singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏
@suchethas4803
@suchethas4803 2 жыл бұрын
What an amazing rendition by Alka.Crystal clear voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thanks for watching 🙏
@varshasatish4113
@varshasatish4113 6 ай бұрын
My 4 month old daughter's favorite song, very well done❤
@இசைs
@இசைs 2 жыл бұрын
அருமை... அருமை..... சகோதரி உங்கள் படைப்புக்களை நிறைய எதிர்பார்த்து இருக்கிறோம்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ganesanaran794
@ganesanaran794 Жыл бұрын
மனதிற்கு இதமான இனிமையான உங்கள் ஆர்க்கெஸ்ட்ரா பாடல்களை கேட்டாலே மனது நிறைந்த ஆனந்தமடைகிறது, நன்றி நன்றி நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 10 ай бұрын
R.Raja.🎉🎉🎉🎉🎉is...
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
🌹ஆனந்தமான அனுபவத்தை, விவரிக்க முடியாத இன்பத்தை தங்களின் இனிமையான குரலில் எமக்கு அளித்தமைக்கு வாழ்த்துகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 5 ай бұрын
Alka you are the future of Tamil music. Honey voice.
@bhaskarraja1045
@bhaskarraja1045 5 ай бұрын
Alka is God gifted girl also the Orchestra is fabulous musicians it ismarvelous & goosebumps
@noelnalankilli7080
@noelnalankilli7080 2 жыл бұрын
Alka's voice and the musicians performance.....Marvelous effort.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@bharathianand4618
@bharathianand4618 2 жыл бұрын
ஆஹா ஆஹா அல்கா 😍அந்த தேனை சுவைப்பது போன்ற உணர்வு. தங்களின் குரல் இனிமையோ இனிமை👏🏻👏🏻👏🏻👏🏻
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@keeetchmoorthy664
@keeetchmoorthy664 Жыл бұрын
Listening to this song again and again... I predict well in advance that Alka is the SSJ02 winner... It happened 👍⚽ Hard Work Never Fails...👍God Bless You Alka...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@loganathansarangapani8297
@loganathansarangapani8297 2 ай бұрын
தெளிவான நீரோடை வளர்க மேன்மேலும் தங்களின் குரல் வளம்.
@hemavenkat3743
@hemavenkat3743 2 жыл бұрын
Wow what a sweet voice . I am a strong fan of Alka Ajith. Super singer topper 👏👏👏🎂
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much 🙏
@venkatesank935
@venkatesank935 2 жыл бұрын
கோபால் சார் வணக்கம். சார் பழைய பாடல்களை அதிலும் மேடைகளில் பாடத பாடல்களாக தேடி பிடித்து பாட வைத்து அசத்துகிறாராம். வாழ்த்துக்கள் சார். இசையும் பின்னணி குரலும் அருமை. அல்கா அஜூத்தின் குரல் தேனினும் இனிமை. அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@annann-fn2zi
@annann-fn2zi 2 жыл бұрын
My.. my..How beautiful. I’m simply spellbound with her singing. Lots of love ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@SunilKumar-lh7pf
@SunilKumar-lh7pf 7 ай бұрын
Hearing your song i forgot all my sarrow
@houstonbalaji4768
@houstonbalaji4768 Жыл бұрын
Alka fills the entire song with subtle brighas, and emotes this beautiful song even more beautifully!! Oruvarin kuralukku mayanga vaithaan - so true in her case!! As always, Gopal sir’s orchestra is delightful to listen to. Best wishes 👍🏼👍🏼
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks a lot 🙏
@rajendranp.7482
@rajendranp.7482 Жыл бұрын
😂😂😂 Iam crying with happy..No wards to tell🎉🎉🎉❤❤❤
@RajaR-kj3ec
@RajaR-kj3ec Жыл бұрын
R.raja.🎉🎉🎉
@rajendren5548
@rajendren5548 2 жыл бұрын
அருமையான பாடல் இனிமையான குரல்.தமிழ் பாடல் தமிழ் இசை என்றும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dillibabu4918
@dillibabu4918 2 жыл бұрын
கோபால் சார் சூப்பர் Thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@sankarraman1204
@sankarraman1204 2 жыл бұрын
What a song!!! Sweet rendition by Alka. Crystal clear orchestration by Gopal Sapthaswaram band. Great.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
கண்ணன் பாலூட்டுகிறாரோ என்னவோ? இந்த மகள் எமக்கு தேனூட்டுகிறார். வாழ்க..தொடர்க..👍
@marifather
@marifather 2 жыл бұрын
காதை பிளக்கும் டிரம்ஸ் இல்லை ஐயோ அம்மானு சத்தம் இல்லை முகம் சுளிக்குற மாதிரி வார்த்தைகள் இல்லை 20's kids இதோ பழைய பாடல் உங்களுக்காக..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
😄😄 🙏🙏🙏
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 2 жыл бұрын
உண்மை.. நன்றி நண்பரே
@sundararajanraman8934
@sundararajanraman8934 2 жыл бұрын
What an enchanting rendition! This girl deserves a lot of place in cinema music world! My blessings to you!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 жыл бұрын
கோபால் சப்தஸ்வரத்தின் மூலம் தமிழ் பாட்டுக்கு பெருமை சேர்த்த கேரளத்து குயில் அருமை!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dr.rekhadeepak8634
@dr.rekhadeepak8634 2 жыл бұрын
The one and only super singer who doesn't show any attitude.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
அல்கா அஜித்தின் நாவினில் சுசிலாம்மா, வாணியம்மா, ஜானகியம்மா, சித்ராம்மா மற்றும் ஸ்வர்ணலதா அனைவரும் அமர்ந்து ஆனந்த நர்த்தனம் புரிகிறார்கள் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. அல்காவை இந்தப் பாடலைப் பாட வைத்து எங்களுக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பாக்கியத்தைத் தந்த கோபால்ஜி அவர்களுக்கும், பாடலுக்கு சிறப்பாக இசை அமைத்து பாடலை மிளிரச் செய்த கோபால் சப்தஸ்வரம் இசைக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
@gracerichard7182
@gracerichard7182 2 жыл бұрын
Yes..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@LoyolaDerose
@LoyolaDerose 2 жыл бұрын
Very good, soulful singing. Best wishes Alka Ajit!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@GovenderPerumalparsuraman
@GovenderPerumalparsuraman 29 күн бұрын
My favrt. Very well sung from both well done love from s. Africa
@karthikraj6826
@karthikraj6826 2 жыл бұрын
பழய பாடல்களை பாட ஒரு திறமை வேண்டும். அது இவரிடம் நிறையவே இருக்கு. அற்புதமான பாடலை அழகாக பாடி அசத்தியிருக்கார். வாத்திய குழுவின் இசையும் அருமை...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 2 жыл бұрын
Super Mr Gopal. Ms Alka is one of the best choice for this beautiful song. My thanks and sincere appreciation to your team. 👌👌💐💐❤️❤️🌹🌹👏👏💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 жыл бұрын
தேனில் ஊறிய,முக்கனிச் சாற்றின் இனிமை குரல் கொண்ட அல்கா அவர்களின் குரலில், சரஸ்வதி தேவி யின் அருள் பெற்ற ஞான வாணி சுசிலா ம்மா வின் குரல் பாடல் கண்ணன் வருவான் அருமை! ரசிகர்கள் இசை தேடல் களுக்கு தன் கடின முயற்சி யால் விருந்து படைக்கும் திரு கோபால் அவர்களுக்கும் அவரது முயற்சிக்கு தோள் கொடுத்து உழைக்கும் இசைக் குழு நண்பர்களுக்கு ம் வாழ்த்துக்கள்!நன்றி 💚❤💜💐💐🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@kumarjagadeesan2162
@kumarjagadeesan2162 2 жыл бұрын
அருமை அருமை அருமை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது அவர் பாடிய விதம். பாராட்டுக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@1958ravikumar
@1958ravikumar Жыл бұрын
Excellent singing. Matches perfectly with the original. My best wishes to the entire group. Special wishes to Sri Gopal ji.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks for listening 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 2 жыл бұрын
Hearing Ms.Alka after a long time .. and what an amazingly beautiful rendition !! ஆரீரோ சங்கதிகள் - top notch!! Captivated by how your fingers literally sketched those nuances, Gopal Sir 👍👍 Yet another reprisal of masterpiece !! Kudos to your Team Sir ! Stay blessed always 😇
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 2 жыл бұрын
Can’t agree with you enough. The amount of attention she has given to every single word especially MSV’s composition has word to word line to line different tunes which will not be noticed until you listen to it 100 times. Needless to mention, her pronunciation and Tamil diction needs to be applauded. Beauty of old Melodies lies not only singing meticulously but also the pronunciation
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@rosellcirculado3869
@rosellcirculado3869 2 жыл бұрын
Alka Ajith,always outstanding singing performances.Amazing singer alway🥰😍🤩🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Yeah… Thank you 🙏
@noelnalankilli7080
@noelnalankilli7080 Жыл бұрын
Excellent performance by everyone.....aamaa yaaruppaa antha bango uruttu bro.....majestic....athae acchu asal bango fingering sound....chance ae illa.....a very special Claps to him......Alka's voice too very apt to this song.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@venugobalr3488
@venugobalr3488 2 жыл бұрын
Beautiful rendition by Alka. I have been following this young lady from her super singer days. Sings Suseela ammas songs to near perfection. Congratulations.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@manivannans8060
@manivannans8060 2 жыл бұрын
அக்கால பாடல்களை பாடினால்தான் ரசிக்க முடிகிறது. அருமையான பாடலை அருமையாக பாடியவருக்கு வாழ்த்துகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
அல்கா குயிலின் அருமையான குரலில்.. அழகான அட்டகாசமான பாடல்..கேட்கக் கேட்க தெவிட்டாத தேன்சுவை..!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@navaratnamselvaduray2179
@navaratnamselvaduray2179 Жыл бұрын
Hi Alka dear, uncle saw u when u were 12 n through yr adolescent yrs wearing dresses looking so sweet like a young girl. N now watching u in Saree n singing my favourites of d 60s is so nice my dear. Uncle wish that u hv a successful career n life too ya.. Yr singing is so beautiful my Chella Pillai.. Wassallam
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@swaminathann2431
@swaminathann2431 2 жыл бұрын
தேனினும் இனிய திகட்டாத "தேவகானம்"
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@nsivakumar2392
@nsivakumar2392 2 жыл бұрын
This fantastic number from the film Panchavarnakili is a very sweet,but a simple "mettu" from our immortal mellisai mannargal. What we are wondering is how the Pallavi smoothly navigates to charanam ,maintaining the "love vibe" throughout the song.Whatever songs Viswanathan-Ramamoorthy composed,it had a touch of melody and spontaneity.The orchestration for this song is somewhat western based,once again which fits fantastically to the tune.The accordion and strings are stupendous. Alka's singing is outstanding.She is able to roll out the song in a majestic manner. She is a highly talented lady. Gopal's orchestra is measured,well rehearsed and precise.Superb presentation.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Well said sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@venkatesana.d1506
@venkatesana.d1506 Жыл бұрын
As you said, Viswanathan Ramamoorthy songs are of high quality.i always mention in my comments that they are eighth wonder of the world.
@k.n.venkatasubramanian7949
@k.n.venkatasubramanian7949 Жыл бұрын
Absolutely fantastic - listen with earphones and eyes closed
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏
@rsundharam9478
@rsundharam9478 2 жыл бұрын
Very nice voice. Ms.Alka you Maintain your voice manmore level.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@nvairakannu632
@nvairakannu632 4 ай бұрын
After hearing this song, i trust, the music directors will certainly give chances to Alka.
@francisdavid9707
@francisdavid9707 2 жыл бұрын
Brilliant Akka!!! Amazing rendition… !!! I had goosebumps throughout the song.. didn’t know the song ended!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 8 ай бұрын
கோபலா வா வா வா வா வா ஸப்தஸ்வரத்தில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் இசையை அள்ளித் தா தா தா தா தா!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 ай бұрын
🙏🙏
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 2 жыл бұрын
👌 அருமை ஆல்க்கா. எப்போதும்போல் கோபால் சார் orchestra 👌 👌👌.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@samuelpalaniappan3017
@samuelpalaniappan3017 2 жыл бұрын
மிக அருமையான பாடலை வழங்கிய உங்கள் குழுவினருக்கு என் வாழ்த்துகள்.1.9.2022
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@rsundharam9478
@rsundharam9478 2 жыл бұрын
Mrs. Alka your sharp voice reflecting the originality voice of Susheela madam is very nice .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
A small correction…. She is ‘Miss’ only. Thanks for watching 🙏
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 2 жыл бұрын
அருமை. தேனாய் இனிக்கும் பாடல் அல்காவின் குரலில் அற்புதம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 жыл бұрын
தமிழ் வாசம் பாசம்பண்பாடு உங்கள் உடை இசை நடையில் தெரிகிறது வாழ்க தமிழ் மருமகளே
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@ksgiri-go4ph
@ksgiri-go4ph 3 ай бұрын
ஆஹா... ஆஹா.... காதுகளில் தேன்... கண்களில் கண்ணீர்..
@jayadossk.v.3977
@jayadossk.v.3977 2 жыл бұрын
What an outstanding rendition by Alka !!! I have been listening to her singing during her supersinger days. Right from ' senthoora poove' in the prelim rounds. How one can forget her song of the finals, 'singaara velane'. A really gifted singer. Waiting to hear more such songs from her. All the best, my child.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much 🙏
@mathuathumathumathu8903
@mathuathumathumathu8903 2 жыл бұрын
Super quality
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@rajug.b.6869
@rajug.b.6869 2 ай бұрын
அய்யா, அன்பான பாடல் குரல் தெய்வ தாய். நன்றி
@thaiyar
@thaiyar Жыл бұрын
If you close the eyes and listen will think it’s the original version . Absolutely mesmerising !!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 3 ай бұрын
Wonderful song. Voice is also like P. Sussheela
@vaijayanthiv1312
@vaijayanthiv1312 2 жыл бұрын
Alka what avoice. Keep rocking ma.god bless you.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 5 ай бұрын
இசை ஞானி என்று இளைய ராஜா வை சொல்வார்கள் . அது உண்மை தான் . ஆனால் அல்கா பாடும் விதம் பிரமிக்க வைக்கிறது !! எல்லா பாடல்களையும் அந்தந்த பெண் குரலுக்கு ஏற்றப் படி மிகவும் அருமையாக பாடுகிறார் !!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 ай бұрын
🙏
@vaid67
@vaid67 2 жыл бұрын
What a voice modulation 👏👏 voice is like humming bird voice...very rare beautiful voice. 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thanks for watching 🙏
@harshapriyanka515
@harshapriyanka515 Жыл бұрын
Since super singer I'm a big fan of you Alka! I'm happy to see you again.. keep entertaining us.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@saravanaflute6494
@saravanaflute6494 Жыл бұрын
Alka i am your ..from super singer junior..Stull u can remember your hand shake during singing..greate voice..god bless
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@sridhars5403
@sridhars5403 5 ай бұрын
Excellent performance and retention of all in the stage.
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 2 жыл бұрын
Excellent. Very nice to hear with very light orchestra 🙏👍👌🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@muthurs00
@muthurs00 Жыл бұрын
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Kaalidasan: by Alka Ajith & M. P. Ajith Kumar ( Dad & Daughter )
5:46
M. P. Ajith Kumar
Рет қаралды 207 М.