ஒரு தெய்வம் தந்த பூவே நீ தங்கம் நீ நல்ல படியாக பிறக்க வேண்டும் என் வாழ்வு தொடங்கும் தெய்வம் நீ பொறந்துக்கு அப்பறம் தான் அம்மா வும் அப்பா வும் பாப்பா ரொம்ப சந்தோஷம் மா வாழனும்
@prakashb5720 Жыл бұрын
Ar Arhman fans 🔥like podunga
@mohamedasik79536 жыл бұрын
A R R won national award for this film
@Azarath_Metrion_Zinthos Жыл бұрын
Everyonne important who worked in this film got national awards..this movie got 6 National Awards.
@rohini762110 ай бұрын
National award won arr
@HameesabaАй бұрын
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே..... ஒவ்வொரு ஆண் மகனின் வரம் பெண்மை... தவம் பெண் குழந்தை ❤...
@yaminiyamini19289 ай бұрын
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே காற்றை போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் எனது செல்வம் நீ எனது வறுமை நீ இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ எனது வானம் நீ இழந்த சிறகும் நீ எனது வானம் நீ இழந்த சிறகும் நீ நான் தூக்கி வளர்த்த துயரம் நீ ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே காற்றை போல் நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
@potugadu0078 ай бұрын
Goosebumps even after decades...what a masterpiece, one of those iconic movies from the Indian film industry. ARR, Mani Ratnam, Nandita Das, Madhavan, Prakash Raj, Keerthana..Take a Bow!
@tharsanasana30805 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் அண்ணனின் மகளின் ஞாபகம் தான் வரும்.நான் பெற்றெடுக்காத என் தாய் அவள்.ஆதிரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@-90s564 жыл бұрын
AR റഹ്മാന്റെ മാന്ത്രിക സംഗീതം എത്ര കേട്ടാലും മതി വരില്ല അത്രയ്ക്ക് അഡിക്റ്റഡ് ആണ് പുള്ളിയുടെ ഓരോ സോങ്ങിനും 😍❤️
@ushaa32892 жыл бұрын
Jhjdarhuyeryyxcc
@Alfiyanissar Жыл бұрын
❤❤
@girikaimal1212 Жыл бұрын
where is this Rahman....where is his this kind of music????... we want his this kind of music .....isai Puyal.... 💕💕💕💕💕
@GopiGopi-cu2ym2 жыл бұрын
Indha patta kekkum oru oru muraiyum en udal salirthu pogum 😘😘
@sijohnkj Жыл бұрын
Angelic voice and celestial music
@unnikrishnanmr89013 жыл бұрын
Best Of ARR ❤️🔥
@rajamdoraiswamy52803 ай бұрын
மனதை உருக்கும் கவிதை
@varghesevarkichan2762 жыл бұрын
Chinmayi👌
@thanimaram966 Жыл бұрын
Reels കണ്ട് വന്നു പാട്ടു കേൾക്കുന്ന കണ്ണപ്പികൾ അല്ല ഞങ്ങൾ Rahman dihart fan💔
@Azarath_Metrion_Zinthos Жыл бұрын
Diehard*
@paulpandi99344 жыл бұрын
Sensational movie
@sugasuga43993 жыл бұрын
My mind relax song
@manikandanb8445 ай бұрын
My Refreshment..❤Mani sir and ARR magical combo...
@prathanarajavel355617 сағат бұрын
Our poova thalaiya Amma love songs ❤
@gamak94556 жыл бұрын
Thanks for the quality, fav song !
@MathiMathi-b8z9 ай бұрын
Naanum valarppu mahal than ennai peramal perraval marainthalum Amma enakku enrum aval thaan Amma 😢 I miss you so much and love you Amma ❤
@prathanarajavel35569 күн бұрын
Our poova thalaiya SIMRÀN KEERTHANA SONG TAMIL ❤SUPER 👌
@വവ്വാൽമനുഷ്യൻ3 жыл бұрын
Simran💙
@1990ganeshkumar5 жыл бұрын
Super Admin Need more AP international film video songs like Jeans,Indian,Uyire,Bombay with HD sound quality 4K,1080p
@lijansebastian357010 ай бұрын
Brilliant Classic Love Song❤
@MadhuMitha2023-l6n Жыл бұрын
My son also very active like this child. Always running. I miss my son❤
@vjlenin Жыл бұрын
what happened to him?
@MadhuMitha2023-l6n Жыл бұрын
@@vjlenin he is good now. Iam far away from him. It has been 15 months + that I seen my son. Iam waiting this April to meet my son. He is in India. Iam in Dubai
@vjlenin Жыл бұрын
@@MadhuMitha2023-l6n 🥰🥰
@s.jothimanijothi94488 ай бұрын
Hii yarathu inum indha song kekuringala ❤2024laum
@saranganesh31288 ай бұрын
I Am
@AkshayaShayaa2 ай бұрын
After Sai pallavi interview ❤️
@MadhuMitha2023-l6n Жыл бұрын
This song for all mothers who have son/ daughters❤
@prathanarajavel35568 ай бұрын
Keerthana SONG SUPER ❤
@gauthamiparthasarathy535227 күн бұрын
Am hearing this song this year 2025
@prathanarajavel355613 күн бұрын
Our poova thalaiya Amma love appa love ❤
@MsIndu143 Жыл бұрын
Ilangaiyil irukkum petrorai thedi ❤
@parthasarathya104 ай бұрын
Who are all watching this song in 2024
@yogendranmanickam3825 Жыл бұрын
Great A R Rahman Sir
@indugulasarvasidhireena65143 күн бұрын
So nice song 💕
@prathanarajavel355627 күн бұрын
Simràn keerthana song Our poova thalaiya SONG TAMIL SUPER Amma 👌
@asiancountry3306 жыл бұрын
Appadiye mr romiyo movie video song plz
@prathanarajavel355627 күн бұрын
Our poova thalaiya ❤
@prathanarajavel355622 күн бұрын
Our poova thalaiya song tamil ❤
@riyasubhamahiАй бұрын
Enga papa entha song ketu than thunguva
@prathanarajavel3556Ай бұрын
Simràn song keerthana ❤SUPER Amma 👌
@Indhutq3 ай бұрын
Heart touching song 🎵
@karishmaveeraragavan70274 жыл бұрын
Anybody in 2021 ??? A R fans 😍
@prathanarajavel3556Ай бұрын
Ou poova thalaiya ❤
@Velli.R2 ай бұрын
My all time favourite song ❤❤❤
@Saranya2086 ай бұрын
for simran mam❤❤❤❤
@prathanarajavel3556 Жыл бұрын
Super song 🎵 👌 ❤
@chldreanspecal4k7276 жыл бұрын
My favourite song like
@prathanarajavel35563 ай бұрын
LIKE 👍 SIMRÀN KEERTHANA SONG TAMIL AMMA ❤
@BhuvanaB-h8h Жыл бұрын
Nice songs ❤My favorite song ❤
@ThilakamThilakam-i9s Жыл бұрын
Super my father song❤❤❤
@prathanarajavel35566 ай бұрын
SIMRÀN KEERTHANA SONG TAMIL SUPER AMMA SONG ❤
@GreenshivaR7 ай бұрын
Sarvam thaalam mayam song is another version of this shiva and shakthi 😂😂😂😂😘😘😘😘😘😘😘😘😍😍😘😍😍😍😍👪
@buvaneshwarisumathi61434 жыл бұрын
I watch fist day first show in sona meena theatre in trichy
@hariharananantharaman7161 Жыл бұрын
I watched the first show in hyd
@Sundari-i6e4 ай бұрын
தாய்.பாசம்.அழகு❤❤❤❤❤❤😊
@prathanarajavel35562 ай бұрын
AR rahman songs TAMIL AMMA appa ❤
@youngkingvlogs0 Жыл бұрын
When I saw bigg boss 3 that time this song was played for family entries, since I till date i am biggest fan ❤❤❤❤
@gangadharanja64110 ай бұрын
Im crying after watching the song lyrics 🥹
@prathanarajavel3556Ай бұрын
Keerthana SONG SIMRÀN Our poova
@prathanarajavel35564 ай бұрын
Simràn KEERTHANA SONG AMMA 🎵 ❤SUPER
@prathanarajavel35568 ай бұрын
Simràn SONG SUPER ❤
@prathanarajavel3556 Жыл бұрын
Vennila Amma song 🎵 ❤
@prathanarajavel355610 ай бұрын
AR rahman songs TAMIL ❤
@ramyaramya-jd9pe2 ай бұрын
எதுகை மோனை யில் உள்ள வரிகள்
@mohammadshahul69686 жыл бұрын
Please Upload Vidaikodu engal naade Song
@vikramkannan3126 жыл бұрын
Released
@prathanarajavel35563 ай бұрын
Simràn song SUPER Amma 👌 tamil love ❤
@prathanarajavel35567 ай бұрын
Amma song ❤SIMRÀN
@GreenshivaR3 ай бұрын
Love you Shiva daddy 😘😘😘....love you shakthi mummy 😘😘😘💕💕💕💕💕💕