ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி😁😁😁😁
@ManiMani-m7t9g3 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Davidgamingytதமிழ்2 ай бұрын
ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ ஆண் : அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு ஓ ஹோ ஓ கொத்தமல்லி சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு ஓஹோ ஓ குழு : { யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ } (2) ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி குழு : யப்போ யப்போ ஆண் : கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி குழு : யப்போ யப்போ ஆண் : பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே ஆண் : { கண்ணு ஆடும் கரகாட்டம் இவ நெஞ்சு மேலே மழை மூட்டம் } (2) கட்டி போட்ட புயல் ஆட்டம் இவ கிட்ட போக பயம் காட்டும் குழு : { தந்த நானே தந்த நானே தான நானா தந்த நானே தான நானே தந்த நானா } (2) ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ குழு : போடு தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன { தத்தி தகிட தித்தோம் தித்தோம் தகிட தித்ததோம் } (2) ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு சின்னஞ்சிறு மடிப்பு என் மனச எடை போடும் பொத்தி வச்ச அழகை கூறு கட்டி உசுரு கண்ணு குள்ள கட போடும் ஆண் : { எள்ளு பூத்த வயக்காடு நீ தள்ளி போக பொறுக்காது } (2) கட்டு காவல் கிடையாது உன் பொட்டும் கூட கரையாது குழு : { தந்த நானே தந்த நானே தான நானா தந்த நானே தான நானே தந்த நானா } (2)