கந்தனை நாம் ஏன் வணங்க வேண்டும் | கந்தன் கருணை |பூவங்காபறம்பு செல்வி.ஆதிரா சொற்பொழிவு | 95979 10815

  Рет қаралды 58,793

MAYILOSAI

MAYILOSAI

Күн бұрын

Пікірлер: 75
@tamizharasi6645
@tamizharasi6645 6 ай бұрын
வாய்ப்பைக் கொடுப்பது,அறநிலையத்துறைக்கெல்லாம் அப்பன் என் செந்திலாண்டவன் 🙏🙏🙏🙏
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 5 ай бұрын
பாலும் தளி தேனும் சரியா உச்சரிக்க கற்று கொண்டு பேசி இருக்கலாம்
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 ай бұрын
என் அப்பன் ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@VaikaiPushparaj
@VaikaiPushparaj 6 ай бұрын
நிரைய புதிய தகவல் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw 5 ай бұрын
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் ஆலங்காடு குப்பன் கோழிகார குப்பன் ஆலங்காடு கொல்லி வச்சி இருக்காரு
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@kbalasundaram4585
@kbalasundaram4585 5 ай бұрын
Very good morning sister your sepcch very very good
@sathyasakthivel3266
@sathyasakthivel3266 5 ай бұрын
அருமையான சொற்பொழிவு... ஆதிராவுக்கு வாழ்த்துக்கள்... 💞
@senthilgovindaswamy9067
@senthilgovindaswamy9067 5 ай бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் உங்கள் சொற்பொழிவு மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறோம்
@JotheepanManjula
@JotheepanManjula 5 ай бұрын
உங்கள் பேச்சு சுப்பர். எனக்கும் முருகப்பெருமான் புகழ் கூறும் கதைகள் விருப்பம்.எனக்கும் முருகனின் அருள் கிடைத்திருக்கின்றது. ஆகவே முருகனின் கதைகூறும் உங்களுக்கு முருகப்பெருமானின் ஆசி, அருள்பெற எனது வாழ்த்துக்களும் ஆசிகளும் வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு உலகெங்கும் பரவட்டும்🙏🏻🤗👍🏻
@sankarisankari3055
@sankarisankari3055 5 ай бұрын
Superb sister, Brilliant Speech
@rameshs.v2211
@rameshs.v2211 6 ай бұрын
திருச்சிற்றம்பலம் அருமையான கருத்துக்கள் நிறைந்தது அம்மா மென்மேலும் தங்கள் சொற்பொழிவு தொடர வேண்டும் என்று திருச்செந்தூர் முருகனை வேண்டி வணங்குகிறோம் சிவா திருச்சிற்றம்பலம்
@tamilmugilan3949
@tamilmugilan3949 6 ай бұрын
ஆதிரா😍💚
@dhina759
@dhina759 6 ай бұрын
கேட்க கேட்க திகட்டாதது கந்தபுராணம். ஓம் சரவணபவ 🙏🙏🙏
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 6 ай бұрын
ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏
@shank3k
@shank3k 6 ай бұрын
Brilliant speech. God bless you for more opportunities to spread this service 👏👏👏
@Munees-y2g
@Munees-y2g 6 ай бұрын
சகோதரி உங்கள் பேச்சும் தெளிவான பேச்சும் மிகவும் அருமை 🙏🙏🙏
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw 5 ай бұрын
நெருப்பு தண்ணீர் காத்து கே சுப்பராய ராஜீவ்காந்தி மரகதபுரம் சுப்பராயன்
@VigiVigi-jj2vp
@VigiVigi-jj2vp 5 ай бұрын
உன்னை நினைத்தால்🙂 உள்ளம் உருகுதய்யா🙏
@balasekaran9537
@balasekaran9537 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@GopiDasan-jq1no
@GopiDasan-jq1no 6 ай бұрын
ஓம் சரவணபவ
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 5 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@gurukarthi5648
@gurukarthi5648 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@renukakarunakaran2274
@renukakarunakaran2274 5 ай бұрын
Well explained Lord Murugan story.well done sister 🙏🙏👍❤️
@Renuga-gx7te
@Renuga-gx7te 6 ай бұрын
உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது கந்தனைப் பற்றி பேசுகையில் கண்களில் கண்ணீர் ததும்பி வழிகிறது இது போன்ற விளக்கம் அடியேன் கேட்டதே இல்லை மிக்க நன்றி
@marzzz1680
@marzzz1680 6 ай бұрын
Arumai❤🎉
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
ஆதிபெரும்பாட்டன் முருகப்பெருமானை பற்றி சொற்பொழிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@ramiahsubbiah9805
@ramiahsubbiah9805 5 ай бұрын
Amma muruga always with you continue your speech muruga bless you 🙏 ❤️ ♥️ 💖
@thirumurthysambasivam8108
@thirumurthysambasivam8108 4 ай бұрын
அருமை அருமை. கந்தன் கருணை.
@duraisupt2572
@duraisupt2572 6 ай бұрын
தண்டத்தின் மேல் உள்ள கிளியும் அதுவே
@sabapathyk8733
@sabapathyk8733 6 ай бұрын
Nice speech "The Young one". Hats off to you !
@krishnann7169
@krishnann7169 5 ай бұрын
சொற்பொழிவு மிக நன்று. கேட்காத சில கதைகள். ஞானம் வரும்.
@rajaramn9974
@rajaramn9974 5 ай бұрын
மிகவும் நன்றி அம்மா
@Jayasrikannan-i1y
@Jayasrikannan-i1y 5 ай бұрын
மிகவும் அற்புதமாக பேசி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
@rajagopalpondraj4212
@rajagopalpondraj4212 5 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@balaalagarsamy2843
@balaalagarsamy2843 5 ай бұрын
Amma Arumailyana sorpolivu ketkum pothe kanneer vanthu vittathu neenga neenda nall vala vendum muruganin sorpolivai Atra vendum om muruga🙌🙏
@duraisupt2572
@duraisupt2572 6 ай бұрын
மிக சிறப்பான பதிவு வைதாரையும் வாழவைக்கும் என் அப்பன் ஆவன் புகழுறைகாகும் தங்களின் குலம் தழைக்க சேவகனாய் காப்பான் என்பது சாத்தியம்
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 5 ай бұрын
அறுமை அறுமை சிரித்த முகம் அறுமை தங்கமே அறுமை
@MangaiShanmugam-r5o
@MangaiShanmugam-r5o 6 ай бұрын
Wonderful 👍 mam
@gillayaraja4406
@gillayaraja4406 5 ай бұрын
Arumai.yana.pecchu
@nallasamy6423
@nallasamy6423 5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 11 күн бұрын
Muruga charanam
@shaminiajith4387
@shaminiajith4387 6 ай бұрын
Om Saravanabhava🙏🙏🙏
@HdhduhdhdysxHdhduhdhdysxhh
@HdhduhdhdysxHdhduhdhdysxhh 6 ай бұрын
om muruga saranm. super. makal
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 6 ай бұрын
Hi Amazing Aruai speech 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🇧🇪
@muthulekshmi3540
@muthulekshmi3540 5 ай бұрын
❤❤🎉🎉🎉👏👏👏👏👏🙏🙏🙏
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 6 ай бұрын
மிகவும் அருமை உங்களுடைய சொற்பொழிவு
@manimaran-cu3mr
@manimaran-cu3mr 5 ай бұрын
ஓம் சரவண பவ
@nalasundrum9438
@nalasundrum9438 5 ай бұрын
Aum Muruga nandri amma
@muruganvalli4158
@muruganvalli4158 6 ай бұрын
🙏 ஓம் சௌ சரவணபவ 🌹
@SunilSunil-m8x4k
@SunilSunil-m8x4k 5 ай бұрын
Great
@arunreddy1333
@arunreddy1333 6 ай бұрын
Om Saravana bava
@yasodhadamodaran9653
@yasodhadamodaran9653 6 ай бұрын
Muruga potri
@amalar2510
@amalar2510 4 ай бұрын
🙏🙏
@bhagavathi685
@bhagavathi685 5 ай бұрын
Super 👍❤
@Prashvimath1109-yy8yk
@Prashvimath1109-yy8yk 6 ай бұрын
உமையவளின் அடியார் பெயர் சம்பந்தாண்டார்
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 6 ай бұрын
ஓம்சரவணபவ ❤❤❤
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 6 ай бұрын
Thank you saravanabava
@adava315-ie3ec
@adava315-ie3ec 6 ай бұрын
Yenakku Ava yathuaum kudagala avannai chinna vaisula iruthu kupituraen last one year serious kupitura kudugala but avannai thadi poikkutu irukuraen
@c.vanaskitchen5540
@c.vanaskitchen5540 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚
@rajeshmanikam3739
@rajeshmanikam3739 5 ай бұрын
👌👏👏👏🙏🙏
@infinitelove-everyoneneedb4994
@infinitelove-everyoneneedb4994 6 ай бұрын
Jai Ram sree ram,jai subramanya Swami,athira walka walamudan.
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 6 ай бұрын
Arumai
@muniyandimari4698
@muniyandimari4698 6 ай бұрын
Om Saravana pavaa Om!!!
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 6 ай бұрын
அருமை வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤❤❤
@vishnukumarrajayyan3537
@vishnukumarrajayyan3537 5 ай бұрын
Super sister om saravanabhava
@suryaspkk6894
@suryaspkk6894 6 ай бұрын
Super
@KumarKumar-xt4vg
@KumarKumar-xt4vg 5 ай бұрын
ஓம் சரவணபவ
@subbulekshmin.s.6194
@subbulekshmin.s.6194 6 ай бұрын
Super akka❤
@panchadhanush
@panchadhanush 6 ай бұрын
அருமை🎉🎉
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 6 ай бұрын
Vetrivel muruganuku Aarohara
@sathiyaseelan8203
@sathiyaseelan8203 6 ай бұрын
அருமை 🙏🏼
@ctacvani1291
@ctacvani1291 6 ай бұрын
🤩
@gunaseelanthomas
@gunaseelanthomas 5 ай бұрын
Nice
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
நெஞ்சமெனும் கோவிலில் குடியிருக்கும் குமரன்
59:36
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 48 М.
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН