அம்மா முருகன் உங்களோடு இருக்கி றார் கோடி நன்றிகள் 🙏🙏🙏
@JothiMani-sl3di Жыл бұрын
கோடான கோடி நண்றி அம்மா வாழ்த்துக்கள் நீங்க கள் சொன்ன பிறகு வேல் வைத்து வணங்குகிறோம் அம்மா மிகவும் நன்றாக இருக்கிறோம் அம்மா புது வீடு கட்டிஇறுக்கிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Srikeerthana11 Жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
@இரணியன்பூங்குன்றனார்4 ай бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@ramakrisnan8715 Жыл бұрын
மிக மிக பிரமாதம், அருமை பதிவு, பாராட்டுக்கள்
@ThillavilgamKeelakarai3 ай бұрын
ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏
@UmaMageshwari-t7l3 ай бұрын
அம்மா வணக்கம் நான் குக்கிராமத்தில் இருக்கின்றேன் நான் அதிகமாக உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்பேன் மனதில் எவ்வளவு கவலை கஷ்டம் இருந்தாலும் அனைத்தையும் மறக்கும் மருந்தாக இருக்கின்றது எனக்கு இது மாதிரி பதிவுகள் போட தெரியாது என் மகனிடம் கேட்டு முதல் முறையாக போட்டுள்ளேன் நன்றி அம்மா
@buvanasekar4106 Жыл бұрын
அன்பு சகோதரியின் ரசிகை நான்
@sangeethar2610 Жыл бұрын
அருமை நன்றி அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏
@Ramakrishnan-b8f Жыл бұрын
எழும் போதும் வேலும்மயிலும் என்பேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என்று உன் அடிமை
@arunothinirameshkanna24889 ай бұрын
Amma Amma Amma Nandri Nandri Nandri🙏🙏🙏
@vijiyasanthamoorthi36008 ай бұрын
ஓம் முருகா நீ என்றும் துணை அப்பா
@dailysamayal4656 ай бұрын
வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏
@KalavathySelvam Жыл бұрын
உங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமையிலும் அருமை.. கேட்கக் கேட்க இனிமையிலும் இனிமை.. உங்கள் பாடலைக் கேட்டு கண்களில் நீர் பெருகியது..சகோதரி.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
@sasikalalinggaraj832 Жыл бұрын
❤
@vijiyasanthamoorthi36008 ай бұрын
அருமை அம்மா
@SriniVasan-gb3sf Жыл бұрын
அம்மா இந்த பதிவை கேட்க்கும் பொழுது என் உடல் சிலிர்ததின் காரணம் சொல்லுங்கல் அம்மா
@mangalakumar31273 ай бұрын
கந்தபுராணம் 40ஆயிரம் பாடல்கள் கொண்டது.
@srk8360 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 மனதுருகவைத்தபதிவு.நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லை யம்மா.(😭). வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💞
@sivanthikumari1649 Жыл бұрын
Thank you so much sister ❤ God bless you 🙏🙏🙏🙏🙏
@shanthijawahar9978 Жыл бұрын
நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தோம் அங்கு எனக்கு எங்கு பார்த்தாலும் உங்கள் குரலே எதிரொலிப்பதை போல் இருந்தது அம்மா
@ManiRathna-o2l Жыл бұрын
அம்மா உங்கள் பாதம் பணிகின்றேன் நீங்கள் என் அப்பன் செந்தில்ஆண்டவரை பற்றி சொற்பொழிவு அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@rajirajeshwari4279 Жыл бұрын
அம்மா அனைத்து சொற்பொழிவும் அரும்மை ❤❤❤
@kramamurthykannapiran2678 Жыл бұрын
Vanakkam Amma 🙏 Vazha valamudan 🙌🌷💚
@devirajendran7587 Жыл бұрын
உங்கள் இசை வேள்வியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் அபிமான ரசிகை. உங்களைப் பேச வைத்த முருகன் கண்டிப்பாக பாடவும் வைப்பர்
@sundar-shanthini Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி 🙏🙏🙏
@plkathirvel6266 Жыл бұрын
இந்த காணொளியை காணும் அன்பர்களுக்கு, இந்த காணொளியில் 56:16 கால இடைவெளியில் அம்மா அவர்கள் கடந்த காணொளி பதிவான நான்காம்நாள் பதிவில் முருகபெருமான் நிகழ்த்திய அற்புதத்தை விளக்கியிருந்தார்(மல்லிகை மாலை அசைந்து விழுந்த நிகழ்வை) ;அந்த காணொளி கண்ட உடனேயே அந்த அதிசயத்தை கண்முன் கண்டு உணர்ந்தேன். அந்த காணொளியில் 1:43 நொடியில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.அதை கமெண்ட் பகுதியில் மெய்சிலிர்த்து அதுகுறித்து பதிவிட்டிருந்தேன் . அம்மா அதை நீங்களும் இந்த காணொளி பதிவில் கூறி இருக்கிறீர்கள். அந்த பரசவசத்தை அனைவரும் காண வேண்டும் என்பதற்காக அந்த காணொளி இணைப்பு kzbin.info/www/bejne/p4WkfX5tlqx1lac இத காணொளியில் 1:43-ல் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதத்தை கண்டு தரிசியுங்கள் . நன்றிகளுடன் : இரா.பழனிகதிர்வேல்.விராலிமலை.
வணக்கம் அன்பு சகோதரி நான் நான் நான் தங்களுடைய பதிவிற்காக ஒரு வாரம் மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன். அடுத்த பதிவு கண்டிப்பாக திருமண தடை நீங்க பரிகாரம் சொல்லவும் நன்றி
அநுபூதி தொடர் முடித்த பிறகு தாங்கள் கேட்ட பதிவு தருகிறேன்
@vijayakumar-cl2qf Жыл бұрын
@@vasuhimanoharan6103 Nandri.. amma.. nanum unga P.A, keta phone la ketu irnthen.. nandri..
@devirajendran7587 Жыл бұрын
@@vasuhimanoharan6103 கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரி அவர்களே
@sairam-jd7rh Жыл бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேல்🙏🙏🙏🙏🙏
@alagammaiswaminathan159711 ай бұрын
நன்றி அம்மா... மிக நன்றி...❤
@AmuthaAmutha-u4f3 ай бұрын
அம்மா நமஸ்காரம்
@vijayakumar-cl2qf Жыл бұрын
Vanakam..amma... How r you... I m Vijay Kumar... Tambaram Chennai 🎉
@kanakaramiah6392 Жыл бұрын
🌞🌞🌞🌞🌞Mikka Nandri Amma❤❤❤❤
@KarpagamS-y5v Жыл бұрын
Mikka nanri arputhamana sorpolivu super
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma kaalai vanakkamamma kaathukitu irundha padhiu i am happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishrajeshwari2353 Жыл бұрын
அடியேன் ராஜேஸ்வரி ஶ்ரீராம் சைதாப்பேட்டை சென்னை.. முருகன் அடிமை. தங்கள் சொற்பழிவின் பரமானந்த ரசிகை. ஒவ்வொரு ஆண்டும் எல்லா நிகழ்ச்சியையும் கண்டு களித்து ஆனந்த கண்ணீரில் மூழ்கி விடுவேன். ஒரு முறை தாங்கள் அழைத்து பேசினால் மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் அம்மா. என்னவென்று சொல்வது அந்த நொடியினை..எப்போது வரும் அந்த சந்தர்ப்பம்
@devisri4099 Жыл бұрын
😊
@devisri4099 Жыл бұрын
😊😊
@jayalakshmimarannan2022 ай бұрын
ohm muruga Saranam ❤🎉❤🎉❤🎉❤🎉
@sasikalar3209 Жыл бұрын
நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அம்மா.
@anuradharavichandran8999 Жыл бұрын
There is no words to say about you ma and every god bless you and live long and around the world and my ❤ thanks for you because of you we are leaving and leaning once again thanks for you mam
@manojkumar-fk2gl Жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@k.murugesank.murugesan3473 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய அக்கா அந்தோனிஅம்மாள் அவர்களுக்கும் எனது நன்றி 🎉 வாழ்த்துக்கள். மதுரை யஇலஇரஉந்தஉ முருகேசன்
@chithivinayagamn69611 ай бұрын
மிகவும் அருமை
@KavithaRamasamy-ip9hd Жыл бұрын
Vanakkam Amma ,unga sorpolivai kettu subramaniya bujagam en mahanakku fever erukkum podhu keka vaithan,
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Dheiva Pulamai Vaasuki Amma pallaandu Vaazhha Vazhamudan Vanangukiren Amma. 🌹🌹❤️❤️🙏🙏
@bharathishaalu7223 Жыл бұрын
அருமை அம்மா❤
@hemalathakannapan1552 Жыл бұрын
Amma super tq
@PriyaPriya-zp2fr Жыл бұрын
அம்மா neega 200 yr iruka vendum amma unngala sorupoliu enngaku migaperiya changes iruku neega rombe nalla irukanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumar-cl2qf Жыл бұрын
அம்மா வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க உங்க ஊர் இல் மழை அதிகம். நீங்க பாதுகாப்பகா இருகிங்களா ...
@vinovinoth5140 Жыл бұрын
Gud morning amma murgan arulal neega nalla irukanum ❤ I love u amma
@vinovinoth5140 Жыл бұрын
Amma anga ellam safe ah irukigala ❤
@RamalakshmiJ-j9x Жыл бұрын
Thankyou#omuch😊
@ashwinop6437 Жыл бұрын
Mam my humble request put video as many as possiable without long gap ma pls pls ma
@shanthia6210 Жыл бұрын
Namaskaram amma younga phonekka kathuirrukran amma konjam manasu vaignkkamma om muruka porti
@MahasSilverscreens Жыл бұрын
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் .
@krishnamurthyhemalatha86432 ай бұрын
Muruga charanam
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Good morning sister. Now heavy rain in tuticorin. Are you safe sister.
@adidevanmanimehala6814 Жыл бұрын
வணக்கம் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 அம்மா கந்தபுராணம் பத்தி சொல்லுங்கம்மா ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்க அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@vasuhimanoharan6103 Жыл бұрын
Ok ma
@ashwinop6437 Жыл бұрын
I was waiting for this episode
@sankarikk9286 Жыл бұрын
Ezum podu slokam lyrics really divine and when you tell I get goosebumps Madam. Very touching Madam.
@mohana9776 Жыл бұрын
Vanakkam amma
@bharathishaalu7223 Жыл бұрын
வாழ்க வளமுடன்❤❤❤❤
@anithas192 Жыл бұрын
பாதத்தை தொட்டு வணங்குகிறேன்பாதத்தைவணங்குகிறேன்🙏🙏🙏
@gopalratnam7247 Жыл бұрын
வணக்கம் அம்மா. சீக்கிரம் திருமணம் நடக்க பதிவு போடுங்கம்மா. நன்றி
@nagarajmanimakalai146911 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithivinayagamn69611 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Sathuragiri__Ulavarapani Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாய
@vijayakumar-cl2qf Жыл бұрын
அம்மா வணக்கம்.. கந்தர் அனுபூதி. கந்தர் அலங்காரம். வரிக்கு வரி தொடர் பதிவு தாருங்கள் அம்மா.. நான் உங்கள் மகன் விஜய் தாம்பரம் சென்னை.. நன்றி
@vasuhimanoharan6103 Жыл бұрын
Sure
@masamasa7064 Жыл бұрын
எங்க ஊர் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் கோயிலில் வேல் வழிபாடு தான் .
@NithishNith-y4j10 ай бұрын
🙏🙏🙏🙏
@kasiarumaiselvam33858 ай бұрын
Omnamasivaya
@anusuyaanu45022 ай бұрын
🎉🎉
@vijayakumar-cl2qf Жыл бұрын
அம்மா வணக்கம். உங்க சகோதரி யூ ட்யூப் சென்னல் பெயர் என்ன அம்மா... சொல்லுங்க
@k.laksaiyasri1stdesection300 Жыл бұрын
🙏🌾🙏
@sundar-shanthini Жыл бұрын
தாங்கள் இனிவரும் பதிவுகளின் இறுதியில் ஏதேனும் முருகன் பாடல்களில் சில வரிகளைப் பாடி நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் சகோதரி. அத்தகைய குரல் வளத்தை முருகன் தங்களுக்கு அளித்திருக்கிறார்.🙏🙏🙏
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம......
@saralaram7291 Жыл бұрын
Amma are you safe.
@ashwinop6437 Жыл бұрын
Ma my request pls ma put videos without long gap ma pls pls pls ma
@vasuhimanoharan6103 Жыл бұрын
Take time for editing
@KalyaniR1822 Жыл бұрын
Om saravana bava
@radhaganesh964 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@priyarajini4149 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sadasivam61705 ай бұрын
sSs
@umapillai6245 Жыл бұрын
Vetri vel muruganukku arohara.
@RajiChinna-so1kf Жыл бұрын
Amma ungal kuralvalam mega mega arrumai, but Mann aasaiku mahabharata. Penn aasaiku ramayana, ponn aasaiku silappathikaram ennkirarkale ungal karuthu engage amma