முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி என்மகளுக்கு நல்ல வரன் அமைய துணை புரிய வேண்டும் என் ஐயனே போற்றி போற்றி முருகா போற்றி போற்றி
Om muruga pootri...🙏🙏🙏 Om saravanapava pootri...🙏🙏🙏 Sri shanmuga pootri...🙏🙏🙏
@rkannankannan93592 жыл бұрын
முருகய்யா என்வயிற்றில் இருக்கும் குழந்தை க்கும் எனக்கும் எந்த சூழ்நிலையிலும் எதுவும் ஆகிடகூடாது ஐயா எந்த தடங்களும் இல்லாமல் பத்து மாதமும் என்வயிற்றில் சுமந்து நல்ல படியா டாக்டர் குடுத்துஇருக்குற தேதியில் எனக்கு குழந்தை பிறக்கனும் ஐயா என்வயிறும் பெரிதாகனும் ஐயா எனக்கும் குழந்தை யோட அசைவு நல்லா தெரியனும் ஐயா எனக்கு சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி வயிற்று கடுப்பு நீர் கடுப்பு முதுகு வலி இடுப்பு வலி எல்லாம் சரியாகிடனும் ஐயா எனக்கு போட்டு இருக்குற கர்ப்பபைவாய் தையல் எந்த சூழ்நிலையிலும் பிரிந்துடகூடாது ஐயா எனக்கு ஒன்பது மாதம் முடிந்து டாக்டர் தையல் பிரிக்கிறவரை எனக்கும் என்வயிற்றில் இருக்கும் குழந்தை க்கும் எதுவும் ஆகிடகூடாது ஐயா நாங்கள் எந்த தடங்களும் இல்லாமல் இந்த மாதம்28ந்தேதி தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு போகனும் ஐயா அங்கு டாக்டர் எனக்கு எந்த டெஸ்ட் ஸ்கேன் பண்ணினாலும் குழந்தை வளர்ச்சி நல்லாருக்கு தண்ணீர் சத்து கரெக்டாஇருக்கு இதயத்துடிப்பு கரெக்டாஇருக்கு இருக்கு குழந்தை எடை கரெக்டாஇருக்கு எந்த குறையும் இல்லை உன்உடம்பு எடை அதிரித்து இருக்கு இரத்தம் கரெக்டாஇருக்கு எந்த குறையும் இல்லை ன்னு சொல்லனும் ஐயா நாங்கள் சந்தோஷமான செய்தியோட வீட்டுக்கு வரனும் ஐயா .என்கூடவே துணையா இருங்க ஐயா என்வேண்டுதல் எல்லாத்தையும் நீங்க தான் நிறைவேற்றனும். ஐயா 🙏🙏🙏🙏🙏
@Suganthi-v5s11 ай бұрын
Nallathe nadakkum
@gunasundaris192810 ай бұрын
00p0 to
@dhavamani897810 ай бұрын
😊😊😊😊😊
@ffrvishwa55958 ай бұрын
நல்லதேநடக்கும்
@VijayVijay-hl7vw8 ай бұрын
All the best sis 🎉🎉🎉
@shobanabalan45346 ай бұрын
முருகா போற்றி முருகா போற்றி போற்றி
@sumathirajakumar75515 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏முருகா என் வயிற்றில் உள்ள குழந்தை மிகவும் ஆரோக்யமாக வளரவேண்டும்... அனைத்து தெய்வங்களின் துணையோடும், ஆசிர்வாதத்தோடும் குழந்தையும் நானும் நலமாக இருக்க அருள்புரிய வேண்டும் கடவுளே..... 9 வருடம் கழித்து கிடைத்த மிகப்பெரிய வரம்....சரணம் சரணம் சண்முக சரணம்🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@SubbaiahGtАй бұрын
கடன் பிரச்சனை நீங்கி என் குடும்பத்தில் சந்தோஷம் வரனும் முருகா ஓம் முருகா போற்றி
@Saranya-du2ul6 ай бұрын
முருகா நான் உன்ன விடமாட்டேன் அய்யா. என்னால 7 வருஷமா பொருதுகிட்டு கொழந்த இல்லாம vazhuren. இனி என்னால முடியாது நீ வந்துடு பா. எனக்கு நீ பிள்ளைய வேணும் பா. இந்த மாதம் எனக்கு positive வரணும் எனக்காக வெண்டிக்கொங்க plss
@KannanKani-x2i29 күн бұрын
Om. முருகா அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் குடு முருகா
@M.CHINNAMMAL-z8eАй бұрын
எனக்கு இன்று நல்ல செய்தி வரவேண்டும் முருகா
@tamilsaro10272 ай бұрын
என் கோரிக்கை நிறைவேறனும்ஐயா உன்அனுகிரகம்எனக்குகிடைக்கனும்
Murga enaku oru kuzhathai varam tha Muruga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soniyaarunsoni89958 ай бұрын
முருகா இரண்டு பெண் குழந்தை ஒரே ஒரு ஆண் குழந்தை வேண்டும் முருகா எனக்கும் என் குழந்தைக்கும் ஏதும் ஆக குடாது முருகா என் அப்பா நல்ல படியா வீட்டுக்கு போய் என் குழந்தைகலை பார்க்க வேண்டும் முருகா
@KanagaMuthukumar-n4h Жыл бұрын
சரவண பவனா வருக வருக🙏🙏
@gunabas7599Ай бұрын
பிரிதிவிக்கு ஒரு ponna💐காட்டு முருகா அவனுக்கு திருமணம் நடக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@geethakannan3020 Жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽 🙏🏽🙏🏽
@kavithask88k9 ай бұрын
முருகா என் குமார் மாமா என் கூட பழையமாதிரி சந்தோசமா பேசணும் 🙏🙏🙏