வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video

  Рет қаралды 117,123

ETHI'S TALE...

ETHI'S TALE...

25 күн бұрын

வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video
#velmaaral #murugan #trending #viral #youtubeshorts #youtube
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Пікірлер: 175
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 10 күн бұрын
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@janakiganesh54
@janakiganesh54 7 күн бұрын
வீரவேல், தாரை வேல், வாரிகுளித்த வேல், கொற்றை வேல், வின்னோர் சிறை மீட்ட தீரவேல், செவ்லேல், திருக்கைவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டோ துனை,முருகா.
@ethistale
@ethistale 7 күн бұрын
🙏🙏🙏
@Usha-iq5oo
@Usha-iq5oo 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏​@@ethistale
@KumarKumar-pj3xu
@KumarKumar-pj3xu 5 күн бұрын
000000000000000000000000
@RamaniVenkadesan
@RamaniVenkadesan 3 күн бұрын
Super super 5:09
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 7 күн бұрын
வேல் மாறல் பாடலை அருமையான மெட்டுடன் இசையோடு இனிமையான குரலில் பாடிருக்கிங்க அருமை.. அம்மா கேட்க கேட்க ஆனந்தம்..
@ethistale
@ethistale 7 күн бұрын
🙏🙏🙏
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 10 сағат бұрын
குரல் மிக இனிமை🎉 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது🎉 முருகனுக்கு நன்றி🎉 பாடியவர்க்கு மிக்க நன்றி🎉வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏🙏🔥🔥🔥
@ethistale
@ethistale 8 сағат бұрын
தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ... 🙏🙏🙏
@Bhuvanamoorthy-vh3gc
@Bhuvanamoorthy-vh3gc 12 сағат бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா
@ethistale
@ethistale 11 сағат бұрын
ஓம் சரவணபவ... 🙏🙏🙏
@Muruga6549
@Muruga6549 7 күн бұрын
Velum mayelum sevalum thunai velum mayelum thunai velum mayelum thunai 🙏🙏🙏🙏🌹🌹🌹
@ethistale
@ethistale 7 күн бұрын
🙏🙏🙏
@ambigavallithanthanee2866
@ambigavallithanthanee2866 Сағат бұрын
வெற்றிவேல் போற்றி போற்றி
@gurumoorthiy9708
@gurumoorthiy9708 2 күн бұрын
Om saravana bava om sarvanana bava om sarvanana bava
@ethistale
@ethistale Күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 15 минут бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@ArutselviPratheepan
@ArutselviPratheepan 6 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤ வேலும் மயிலும் துணை🙏❤
@ethistale
@ethistale 6 күн бұрын
ஓம் சரவணபவ... 🙏🙏🙏
@nagalakshmis1267
@nagalakshmis1267 4 күн бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி என் பெரிய மகன் பாஸ் ஆகனும் அப்பா மேக உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா என் மகன்கள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் அப்பா நீயே துணை
@ethistale
@ethistale 4 күн бұрын
முருகப்பெருமான் திருவருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்... 🙏🙏🙏
@THILAGAMETHIRAJ-yz7ps
@THILAGAMETHIRAJ-yz7ps 22 күн бұрын
🙏🙏🙏
@sathyamoorthyduraikannu7223
@sathyamoorthyduraikannu7223 5 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஒம் கந்தனுக்கு அரோகர
@ethistale
@ethistale 5 күн бұрын
ஓம் முருகா.....போற்றி போற்றி... 🙏🙏🙏
@kalaiprabha5978
@kalaiprabha5978 5 күн бұрын
Om muruka pottri
@ethistale
@ethistale 5 күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏🙏🙏
@SuSu-yl7tb
@SuSu-yl7tb 2 күн бұрын
Appa ❤Muruga🙏🏽
@ethistale
@ethistale Күн бұрын
🙏🙏🙏
@DhanaponnuDhana
@DhanaponnuDhana 8 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு போற்றி போற்றி
@guessthis...
@guessthis... Күн бұрын
Om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava
@ethistale
@ethistale Күн бұрын
🙏🙏🙏
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 6 күн бұрын
ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா
@ethistale
@ethistale 6 күн бұрын
🙏🙏🙏
@SenthilKumar-le3yw
@SenthilKumar-le3yw 10 күн бұрын
Ommurugaarokara
@muthuhari4211
@muthuhari4211 Күн бұрын
🙏🌹ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@karthickv7197
@karthickv7197 7 күн бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@ethistale
@ethistale 7 күн бұрын
🙏🙏🙏
@sangavaikumaravelu6291
@sangavaikumaravelu6291 7 күн бұрын
Om Saravana bava potri potri
@srk8360
@srk8360 3 күн бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 🦚🦚🦚🦚🦚🦚
@ethistale
@ethistale 3 күн бұрын
ஓம் முருகா... 🙏🙏🙏
@user-oh1he7vd5i
@user-oh1he7vd5i Күн бұрын
👏👏👏
@ethistale
@ethistale Күн бұрын
🙏🙏🙏
@s.r.karthiyayini6287
@s.r.karthiyayini6287 Күн бұрын
11
@megalaperiyasamymegalaperi298
@megalaperiyasamymegalaperi298 5 күн бұрын
ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 4 күн бұрын
குரல் இனிமை
@shivasakthishivarp3590
@shivasakthishivarp3590 14 сағат бұрын
❤❤❤❤🎉
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 6 күн бұрын
OM SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃
@ethistale
@ethistale 6 күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏🙏🙏
@sureshkali2.o64
@sureshkali2.o64 5 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏..ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 6 күн бұрын
Arumai.velum mayelum,sevalum Murugan thunai.
@ethistale
@ethistale 6 күн бұрын
மேலும் மயிலும் துணை... 🙏🙏🙏
@sathyam1187
@sathyam1187 6 күн бұрын
Om kanda potri Om kadamba potri Om kathirvela potri Om karthikeya potri Om saravana pava muruga potri🦚🙏🙏🙏🙏🙏🙏🦚
@ethistale
@ethistale 6 күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 7 күн бұрын
Om Arulmeku Thruchendur Arumukaperumane Porti
@ethistale
@ethistale 7 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 2 күн бұрын
Thank you muruga
@ethistale
@ethistale 2 күн бұрын
🙏🙏🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 13 сағат бұрын
Mava Sava 🎉🦚🙏🦚🦚💯🦚🦚🦚🦚 Om Murugan theruviet saranam nandri sister 🎉 nit pavi 🎉🦚🙏🌴🙏🦚🦚🦚🦚
@ethistale
@ethistale 11 сағат бұрын
Thank you dear... 🙏🙏🙏
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 6 күн бұрын
ஓம் muruga ❤
@ethistale
@ethistale 6 күн бұрын
🙏🙏🙏
@vatrivell6478
@vatrivell6478 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@elangorani9538
@elangorani9538 2 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@mozhikani393
@mozhikani393 5 күн бұрын
Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏
@ethistale
@ethistale 5 күн бұрын
🙏🙏🙏
@vijayankozhikode4799
@vijayankozhikode4799 21 сағат бұрын
ദേവാധി ദേവ ശ്രീ മഹാദേവ പുത്ര.. ശ്രീ സുബ്രഹ്മണ്യ സ്വാമി 🙏🙏🙏
@ethistale
@ethistale 20 сағат бұрын
നന്ദി ചേട്ടാ... 🙏🙏🙏
@vijayankozhikode4799
@vijayankozhikode4799 20 сағат бұрын
@@ethistale 🙏
@MadhanD-lc6np
@MadhanD-lc6np 2 күн бұрын
Ommruka patri
@215priyanga6
@215priyanga6 20 күн бұрын
👌
@SelvaraniP-jk5ux
@SelvaraniP-jk5ux 6 күн бұрын
Om muruga
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 2 күн бұрын
வேல்வேல்வெற்றிவேல்ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@ethistale
@ethistale 2 күн бұрын
ஓம் சரவணபவ... 🙏🙏🙏
@Jothi1986
@Jothi1986 2 күн бұрын
Super 🙏 🙏 👌
@Muthu-ku3cu
@Muthu-ku3cu 10 күн бұрын
😊❤
@rstime...6581
@rstime...6581 4 күн бұрын
❤❤❤❤❤❤
@happykids6466
@happykids6466 4 күн бұрын
Amazing voice and feels purely devotional. Vetrivel Muruga
@ethistale
@ethistale 4 күн бұрын
🙏🙏🙏
@ganeshcreation977
@ganeshcreation977 3 күн бұрын
ஓம் சரவணபவ..🙏🙏🙏🙇🦚
@user-bp8zf2fk7o
@user-bp8zf2fk7o 2 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவா❤❤💐🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்தப் பதிவு இந்தப் பாடலுக்கு கோடான கோடி நன்றி
@ethistale
@ethistale 2 күн бұрын
அன்பு நண்பரே மிக்க நன்றி... 🙏🙏🙏
@sharadakumar1067
@sharadakumar1067 8 күн бұрын
Om Saravanabhava
@Jothi1986
@Jothi1986 2 күн бұрын
Super 🙏 🙏 🙏
@venkatesh2285
@venkatesh2285 4 күн бұрын
This video only I was expected for a long time. I was searching for this video for this voice
@ethistale
@ethistale 4 күн бұрын
🙏🙏🙏
@dhusyandhidhus3801
@dhusyandhidhus3801 2 күн бұрын
Super 🙏🙏🙏
@ethistale
@ethistale 2 күн бұрын
Thank you... 🙏🙏🙏
@ceenuceenu7058
@ceenuceenu7058 2 күн бұрын
ஓம் சரவண பவ
@indiraraghavan3632
@indiraraghavan3632 5 күн бұрын
Ommurugaaaaa❤❤❤❤
@ethistale
@ethistale 5 күн бұрын
🙏🙏🙏
@VasumalarMalar
@VasumalarMalar 3 күн бұрын
ஓம் சரவணபவ
@ethistale
@ethistale 3 күн бұрын
ஓம் முருகா... 🙏🙏🙏
@parameswarimahendran3650
@parameswarimahendran3650 11 сағат бұрын
அப்பா முருகா என் கணவருக்கு அரசு ஆசிரியர் பனி கிடைக்க வேண்டும்
@ethistale
@ethistale 11 сағат бұрын
வள்ளல் வடவீதி சுப்ரமண்ய சுவாமி திருவருளால் விரைவில் தங்கள் கணவருக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம் .... 🙏🙏🙏
@gmahandranmahanadranmaha-vx9wj
@gmahandranmahanadranmaha-vx9wj 3 күн бұрын
ஓம் சரவணபவ சண்முகா சரவணபவ னே போற்றி
@ethistale
@ethistale 3 күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏
@ceenuceenu7058
@ceenuceenu7058 2 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@ethistale
@ethistale 2 күн бұрын
ஓம் முருகா..... 🙏🙏🙏
@rojabala5620
@rojabala5620 2 күн бұрын
Om muruga Vetri vel murugaruku arogara vera vel murugaruku arogara arogara arogara arogara arogara arogara arogara 🦚🦚🦚🦚🦚🦚
@ethistale
@ethistale 2 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🙏🙏
@RadhaKrishna-sm9oo
@RadhaKrishna-sm9oo 2 күн бұрын
அரோகரா
@ethistale
@ethistale 2 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🙏🙏
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 8 сағат бұрын
Nice voice ❤️🙏🙏
@ethistale
@ethistale 3 сағат бұрын
🙏🙏🙏
@deepalakshmi8544
@deepalakshmi8544 2 күн бұрын
Om saravana bhavaya namaha🌺🙏🙏🙏🌺🙏🙏🙏🌺 ✨❤
@ethistale
@ethistale 2 күн бұрын
🙏🙏🙏
@tamilselvig6913
@tamilselvig6913 3 күн бұрын
Om saravana pava potri
@jayaaswathi858
@jayaaswathi858 3 күн бұрын
Om saravanabava
@user-in5kw1mb2e
@user-in5kw1mb2e 20 сағат бұрын
Enaium enoda kanavarium seruthu vai murga😢 please 🙏 😢
@ethistale
@ethistale 20 сағат бұрын
முருகப்பெருமானின் திருவருளால் கணவனும் மனைவியும் விரைவில் இணைந்து வாழ எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம் ... 🙏🙏🙏
@tamilarasimohansai8696
@tamilarasimohansai8696 3 күн бұрын
Voice super .....i love murugun...this voice make s more love ...agen and agen❤
@ethistale
@ethistale 3 күн бұрын
🙏🙏🙏
@ManiKandan-gi3yt
@ManiKandan-gi3yt 3 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@ethistale
@ethistale 3 күн бұрын
Murugaa.... 🙏🙏🙏
@rajartt1400
@rajartt1400 Күн бұрын
Annamalir siva
@ethistale
@ethistale Күн бұрын
🙏🙏🙏
@manohari7640
@manohari7640 7 күн бұрын
Muruga naanum yaan purushan santhosamaga valanum kulanthai petru nedudi valanum muruga muruga
@ethistale
@ethistale 7 күн бұрын
எம்பெருமான் திருவருளால் 16 செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ்க...
@manohari7640
@manohari7640 7 күн бұрын
👏👏👏👏👏👏👏
@US-iu2wb
@US-iu2wb 2 күн бұрын
Vetrivel murugarukku Arogara. Such a lovely voice. Creating very good vibration while listening this vel maral song. waiting for this voice and back ground music got it. Thanks a lot to the team.
@ethistale
@ethistale 2 күн бұрын
Thank you sir for your valuable comment.... 🙏🙏🙏
@Premdass-bl6tl
@Premdass-bl6tl 3 күн бұрын
Premadoss 🌅
@ushamoorthy6039
@ushamoorthy6039 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@abhilash1137
@abhilash1137 6 күн бұрын
Thanks alot bro for this post...❤❤
@ethistale
@ethistale 6 күн бұрын
Welcome dear.... 🙏🙏🙏
@regabanumarimuthu3499
@regabanumarimuthu3499 2 күн бұрын
Very Nice I was eagerly waiting for this Thank you 🙏
@ethistale
@ethistale 2 күн бұрын
Most welcome 😊 Sir...
@nandagopalar3751
@nandagopalar3751 3 күн бұрын
Thiruthaniyil
@dhamodirasamys2009
@dhamodirasamys2009 2 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா...... குஹன் என்று சொல்ல சொல்ல கூடுமே உள்ளத்தில் பக்தி மற்றும் பலம்.... மனதில் வேலுண்டு மயிலுண்டு எனில் இல்லை பயமே... 9:59 pm..
@ethistale
@ethistale 2 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🙏🙏
@rathisrisri8849
@rathisrisri8849 33 минут бұрын
Muruga yenakku govt job kidaikkanum pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 8 сағат бұрын
🙏🙏🙏🌟🪷🌺🌸
@parimanamr1348
@parimanamr1348 4 күн бұрын
வேல் ேபாற்றி போற்றி
@megalaperiyasamymegalaperi298
@megalaperiyasamymegalaperi298 5 күн бұрын
Vei🍫 மாறல் புக் வேணும் கிடைக்குமா ங்க
@THILAGAMETHIRAJ-yz7ps
@THILAGAMETHIRAJ-yz7ps 5 күн бұрын
yes sure
@almosteverywhere1250
@almosteverywhere1250 3 күн бұрын
Flipkart vangunga
@vijayankozhikode4799
@vijayankozhikode4799 20 сағат бұрын
ഇത് ആരാണ് പാടിയത്... വളരെ വളരെ നന്നായിരിക്കുന്നു.... ഇത് പാടിയ ഞാൻ അറിയാത്ത എന്റെ സഹോദരിക്ക് എന്റെ വിനയം നിറഞ്ഞ കൂപ്പുകൈ നന്മകൾ നേരുന്നു 🙏.. ഓം നമഃ ശിവായ p🙏🙏🙏
@ethistale
@ethistale 20 сағат бұрын
ചേട്ടാ ഈ പാട്ടിന് പാടിയത് ഭവധാരണി അനന്തരാമൻ നന്ദി...🙏🙏🙏
@vijayankozhikode4799
@vijayankozhikode4799 19 сағат бұрын
@@ethistale നല്ല ശബ്ദം.. ഞാൻ ഇന്ന് രാവിലെയാണ് ഈ ഭക്തിഗാനത്തിന്റ ഒരു വരി കേട്ടത്.. അപ്പോൾ തന്നെ ഞാൻ സസ്‌ക്രൈബ് ചെയ്തു... പിന്നെ യു ട്യൂബിൽ സെർച്ച് ചെയ്തു... അപ്പോഴാണ് എനിക്ക് 22മിനിറ്റോളം ദൈർഘ്യമുള്ള ഈ ഭക്തി ഗാനം മുഴുവൻ കേട്ടത്... ഇത് എത്ര തവണ കേട്ടു എന്നത് എനിക്ക് തന്നെ നിശ്ചയമില്ല... ഞാൻ ഒരു വർഷത്തിൽ രണ്ട് തവണ ഞാൻ പഴനി മലയിൽ എത്താറുണ്ട്... പഴനി മുരുഗൻ ആണ് എന്റെ കടവുൾ...എന്റെ മകന്റെ ഒന്നര വയസ്സായ മകൾ മല ചവുട്ടി അതും നല്ല ആവേശത്തോടെ കയറി പോയിരുന്നു... ഞങ്ങൾ പിന്നിൽ നിന്നതല്ലാതെ ഒരു പ്രാവശ്യം പോലും അവളെ സഹായിക്കേണ്ടി വന്നില്ല... മല കയറുന്നവരും ഇറങ്ങുന്നവരും അതിശയമായി നോക്കുന്നുണ്ടായിരുന്നു... ചിലർ വിഡിയോയിൽ പകർത്തുന്നും ഉണ്ട്... ഒടുക്കം ഞാൻ തന്നെ അവളെ എടുത്തു കളഞ്ഞു... എന്നിട്ടും അവൾ സമ്മതിക്കുന്നില്ല... ഒരു ഞങ്ങൾ നടന്ന് കയറുന്നത് കൊണ്ടാവും അവളും നടന്ന് കയറാൻ ആഗ്രഹിക്കുന്നത്...
@vijayankozhikode4799
@vijayankozhikode4799 19 сағат бұрын
@@ethistale അവർക്ക് ഈശ്വരാനുഗ്രഹം നല്ലോണം ഉണ്ട്... നല്ല ശബ്ദം നല്ല മ്യൂസിക്...ദൈവത്തിന്റെ അനുഗ്രഹം എന്നും ഉണ്ടാവട്ടെ... ഓം നമഃശിവായ 🙏🙏🙏
@ethistale
@ethistale 18 сағат бұрын
@@vijayankozhikode4799 നിങ്ങളുടെ അനുഗ്രഹങ്ങൾ ലഭിച്ചതിൽ വളരെ സന്തോഷം ചേട്ടാ... നന്ദി ചേട്ടാ🙏🙏🙏🙏🙏
@ethistale
@ethistale 18 сағат бұрын
ചേട്ടാ,ഇത് കേട്ടതിൽ എനിക്ക് വളരെ സന്തോഷമുണ്ട്, താങ്കളുടെ കുടുംബം എന്നും സന്തോഷവാനായിരിക്കാൻ ഞങ്ങൾ പഴനി മുരുകനോട് പ്രാർത്ഥിക്കുന്നു.... 🙏🙏🙏 നന്ദി ചേട്ടാ...
@sridharsridhar7042
@sridharsridhar7042 3 күн бұрын
Download option kodunga
@ethistale
@ethistale 3 күн бұрын
ஐயா, டவுன்லோடு ஆப்ஷனை நாங்கள் ஆப் செய்யவில்லை,அது youtube செய்த வேலை...எங்களிடம் அதை on/off செய்யும் option இல்லை... நன்றி 🙏🙏🙏...
@tamilarasimohansai8696
@tamilarasimohansai8696 2 күн бұрын
I want pass in goverment exam....pls help me
@ethistale
@ethistale Күн бұрын
முருகப்பெருமான் திருவருவால் விரைவில் அரசு பணி கிடைக்கும் .... 🙏🙏🙏
@tamilarasimohansai8696
@tamilarasimohansai8696 Күн бұрын
❤​@@ethistale
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏எனை ஆலும் என் அப்பனே போற்றி 🙏🙏🙏
@ethistale
@ethistale 2 күн бұрын
ஓம் குகக் கடவுளே போற்றி போற்றி... 🙏🙏🙏
@nithyanithu1040
@nithyanithu1040 Күн бұрын
Download option vechirukalam la
@ethistale
@ethistale Күн бұрын
It is KZbin policy mam. We can't enable or disable the download option button... 🙏🙏🙏
@nithyanithu1040
@nithyanithu1040 Күн бұрын
@@ethistale but others videos can download,how it is possible? Anyhow TQ for reply
@ethistale
@ethistale Күн бұрын
@@nithyanithu1040 even we can't able to understand mam, how it is happening...
@nithyanithu1040
@nithyanithu1040 Күн бұрын
@@ethistale oh ok mam ask somebody,may you can get the reason,
@vijayhellsing7751
@vijayhellsing7751 Күн бұрын
Google chrome mullam download pannalam Share option click pananum Copy lick click pannanum Chorme sendru you tube downloder yendru type seiyavum Lick click panni paste seithu download pannavum
@sudarshinisivakumar6151
@sudarshinisivakumar6151 8 күн бұрын
🙏🙏🙏
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 3 күн бұрын
ஓம் சரவண பவ
@ethistale
@ethistale 3 күн бұрын
🙏🙏🙏
@kalaiyarsikalaiyarasi4734
@kalaiyarsikalaiyarasi4734 3 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ethistale
@ethistale 3 күн бұрын
🙏🙏🙏
@Jothi1986
@Jothi1986 2 күн бұрын
Super 🙏 🙏 🙏
@ethistale
@ethistale 2 күн бұрын
ஓம் சரவணபவ.... 🙏🙏🙏
@ceenuceenu7058
@ceenuceenu7058 2 күн бұрын
ஓம் சரவண பவ
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 35 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 12 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 45 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН