No video

கப் சாம்பிராணி தயாரிப்பு (cup sambrani making) business ideas

  Рет қаралды 10,717

MEDIA WIRE

MEDIA WIRE

Күн бұрын

கப் சாம்பிராணி என்பது கடவுளுக்கு பூஜைகள் செய்யும் போது வாசனைக்காகவும், புகைக்காகவும் பயன்படுத்தக்கூடிய பொருளாகும், கப் சாம்பிராணி தயாரிப்பு மற்றும் வருமானம் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீங்கள் இந்த காணொளியில் பார்ப்பீர்கள்

Пікірлер: 94
@rivasnisha4963
@rivasnisha4963 Ай бұрын
🎉 ப்ரோ நீங்க ரெடி பண்ண சாம்பிராணி சூப்பரா இருக்கு
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@user-zt2cx7ey1b
@user-zt2cx7ey1b 5 ай бұрын
தெளிவான விளக்கம். அனைவரின் கேள்விகும் பதில். தொழிலில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதர
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்களது பதிவை பார்த்ததற்கு மிக்க நன்றி சகோதரர்,உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@vinithamani1153
@vinithamani1153 5 ай бұрын
Hard work never fails 👍 keep it up Brother ✨
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@anikaPapa-fd7jp
@anikaPapa-fd7jp Ай бұрын
Good, God bless you 🎉
@mediawire4842
@mediawire4842 24 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@90sGoldenLife
@90sGoldenLife 5 ай бұрын
Good bro. Super
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்கள் பதிவை பார்த்ததற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@stalinprabhakaran7481
@stalinprabhakaran7481 3 ай бұрын
1kg கப் சாம்ராணி தயாரிப்பு சொன்னிங்க அண்ணா ,மூல பொருட்கள் வாங்க எவ்வளவு பணம் வரும் எத்தனை கப் வரும் நீங்கள் விற்கும் கப் விலை எவ்வளவு அண்ணா , கரி தூள் மரத்தூள் 1kg எங்கு கிடைக்கும் அண்ணா மற்றவை நாட்டு மருந்து கடை சொன்னாங்க யூடியூப் சேனல் அண்ணா
@stalinprabhakaran7481
@stalinprabhakaran7481 3 ай бұрын
Description box la gram and products name details potunga anna nee people small business helpfull irukkum anna
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நன்றி, அடுத்த காணொளிகளில் description இல் தகவல்களை பதிவு செய்வோம், ஏற்கனவே பதிவிட்ட காணொளிகளில் description விரைவில் அப்டேட் செய்யப்பட்டு விபரங்கள் பதிவிடப்படும், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@ajayprasads8713
@ajayprasads8713 4 ай бұрын
Valka valamudan🎉🎉🎉
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே, தங்கள் பதிவு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, மிக்க நன்றி 🙏🙏🙏
@PandiselviR-ps6oc
@PandiselviR-ps6oc 4 ай бұрын
Super Anna 🙏
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@valarmathi1903
@valarmathi1903 4 ай бұрын
Anna mechine rate and place solluga na
@sindhuv9047
@sindhuv9047 5 ай бұрын
Super bro congrats 👍
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
Thanks all
@selvalakshmi14
@selvalakshmi14 4 ай бұрын
Super anna
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி தங்கையே 🙏🙏🙏
@hamsaveni7577
@hamsaveni7577 5 ай бұрын
All the best bro
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 3 ай бұрын
Colour mixing maavu video podunga bro
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நண்பரே, நாங்கள் colour cup sambirani தயாரிப்பதில்லை, உங்களுக்காக விரைவில் colour cup தயாரிப்பது தொடர்பான காணொளி பதிவிடுவோம், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@selvalakshmi14
@selvalakshmi14 4 ай бұрын
Anna....ulla vaikura...porul podunka anna
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
விரைவில் கப் சாம்பிராணியில் உள்ளே வைக்கும் சாம்பிராணி தொடர்பான காணொளி பதிவிடப்படும், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@SindhuSindhu-ed4jz
@SindhuSindhu-ed4jz 5 ай бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
Thanks 🤗
@rithikkeshav1603
@rithikkeshav1603 5 ай бұрын
🎉❤
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
@srisubamangalavasthuandast4282
@srisubamangalavasthuandast4282 4 ай бұрын
மாவு கலக்கும் போது தண்ணீர் அதிகமானால் என்ன ஆகும் நீங்கள் சொல்வது புரியவில்லை
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
தண்ணீர் அதிகம் ஆகும்போது cup செய்வது கடினமாக இருக்கும், மேலும் கப் எரிவதில் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, தண்ணீர் அளவு குறைத்து செய்யும் போது கப் உடையும், எனவே தண்ணீர் அளவு சரியான அளவில் சேர்க்க வேண்டும்
@user-ef1rd9zv5f
@user-ef1rd9zv5f 4 ай бұрын
அண்ணா நாங்க திருப்பத்தூர் மாவட்டம் சாம்பிராணி தயார் பண்ணி எப்படி சேல் பண்றதுன்னு சொல்லுங்க அண்ணா
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
உங்கள் கேள்விக்கு மிக விரைவாக காணொளி வாயிலாக வீடியோ பதிவு செய்யப்படும், மிக்க நன்றி 🙏🙏🙏
@JeevithaIniyan
@JeevithaIniyan 4 ай бұрын
Anna sales epadi pandrathu enga pandrathunu kocham solluga anna please
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
உங்கள் கேள்விக்கு மிக விரைவில் வீடியோ மூலம் பதில் கிடைக்கும், அல்லது நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், நன்றி 🙏🙏🙏
@JeevithaIniyan
@JeevithaIniyan 4 ай бұрын
@@mediawire4842 epadi call pannuvathu
@maheswarinainamalai4110
@maheswarinainamalai4110 4 ай бұрын
கப்பு உள்ளே வைப்பது என்ன என்று சொல்லுங்கள்
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
பால் சாம்பிராணி அல்லது கருப்பு குங்கிழியம் போன்றவைகளை பயன்படுத்தி கப் உள்ளே பில்லிங் செய்யலாம், விரைவில் தெளிவான செயல்முறை வீடியோ வெளியிடப்படும், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
சகோதரி கீழே ஒரு காணொளியின் லிங்க் தரப்பட்டுள்ளது, அதை நீங்கள் தொடும் போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும், மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/www/bejne/b6qsoGSnptZ9ntksi=BeVSSaVkxwhBKoUB
@valarmathi1903
@valarmathi1903 4 ай бұрын
Anna cup samprani mold mechine price and place solluga
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
@@valarmathi1903 சகோதரி கப் சாம்பிராணி மெஷின் single cup செய்ய கூடியது 6000 ரூ மற்றும் 4 cup செய்யக்கூடியது 16000 ரூ ஆகும், நாங்கள் வாங்கிய மெஷின் சந்தா ஏஜென்சி,சேலம், மேலும் தமிழ்நாடு முழுவதும் நிறைய industries இது போன்று மெஷின் தயாரித்து விற்பனை செய்கிறார்கள், ஒவ்வொரு கம்பெனிக்கும் விலை மாறுதல்கள் இருக்கும், நீங்கள் நன்கு ஆராய்ந்து மெஷின் நேரிடையாக சென்று பார்த்து வாங்கி கொள்ளவது மிக நல்லது, வீடியோ மூலம் மட்டுமே பார்த்து மெஷின் வாங்குவது சிறப்பாக இருக்காது, மேலும் மெஷின் வாங்குவது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமே தவிர இதில் நீங்கள் லாபமோ நஷ்டமோ அடைந்தால் எங்கள் MEDIA WIRE CHANNEL பொறுப்பேற்காது, உங்களுக்கு தகவல் வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம் தவிர நாங்கள் எந்த கம்பெனி மெஷின்களையும் உங்களிடம் விளம்பரபடுத்த விரும்பவில்லை, நன்றி 🙏🙏🙏
@thangevelrathinam6725
@thangevelrathinam6725 4 ай бұрын
ஒரு கிலோவில் எத்தனை கப் சாம்பிராணி வரும்
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
சரியாக நீங்கள் சாம்பிராணி, jigget உட்பட இந்த கலவையை 1கிலோ எடுத்து கொண்டால் 150 கப் கிடைக்கும், ஒரு கப் 6 முதல் 7 கிராம் எடை என்ற அளவில் இருக்கும், சில நேரங்களில் நாம் தண்ணீர் சேர்க்கும் அளவை பொறுத்து இந்த 150 கப் எண்ணிக்கை சற்று உயரவும் குறையவும் வாய்ப்பு உண்டு, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 4 ай бұрын
Maavu porul vilakkam Kodunga
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி, விரைவில் உங்கள் கேள்விக்கு காணொளி வாயிலாக பதில் கிடைக்கும், நன்றி 🙏🙏🙏
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 4 ай бұрын
Bro Idhu Enna maavu bro
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
இது மரத்துள், மாட்டு சாண பொடி, மூலிகைகள் சேர்ந்த பொடி ஆகியவற்றின் கலவை, விரைவில் இதைப்பற்றி உங்களுக்கு காணொளி வாயிலாக பதில் கிடைக்கும், நன்றி 🙏🙏🙏
@sangeethasenthil9253
@sangeethasenthil9253 5 ай бұрын
Box packaging patri solla mudiyuma
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
வெகு விரைவில் காணொளி upload செய்கிறேன், மிக்க நன்றி 🙏
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
Box packing பற்றி அறிய கீழே ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது kzbin.info/www/bejne/a6m5oKaFh5aIipIsi=FmLLuayjG8d4-A3T
@AmmudivaAmmudiva
@AmmudivaAmmudiva 4 ай бұрын
Machine எங்கு கிடைக்கும் போன் நம்பர் கிடைக்குமா
@sivasamy94
@sivasamy94 5 ай бұрын
Next video bro
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
Coming soon
@user-hg6wq4ve7n
@user-hg6wq4ve7n 2 ай бұрын
Matireyal enga vangarathu
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
நீங்கள் 9786971751 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு material கிடைக்கும் இடங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம், மிக்க நன்றி 🙏🙏🙏
@entertainment.786..
@entertainment.786.. 25 күн бұрын
Machine kidaikumaa
@mediawire4842
@mediawire4842 24 күн бұрын
மெஷின் நாங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதில்லை,,, 🙏🙏🙏மிக்க நன்றி
@anithasenthil9054
@anithasenthil9054 3 ай бұрын
sir first Name ena soldringa
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நீங்கள் கேட்பது என்ன என்று புரியவில்லை?
@entertainment.786..
@entertainment.786.. 25 күн бұрын
Machine price
@mediawire4842
@mediawire4842 24 күн бұрын
மிக்க நன்றி,, நீங்கள் காணொளியில் பார்த்த 4 cravity கொண்ட மெஷின் விலை ரூ -16000 ஆகும்,, மிக்க நன்றி 🙏🙏🙏
@durgarao-ry8hi
@durgarao-ry8hi 4 ай бұрын
Price
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி, 🙏🙏🙏, நீங்கள் எதனுடைய விலையை கேட்கிறீர்கள் என தெரியவில்லை, மெஷின் விலை -16000
@meerabais3193
@meerabais3193 5 ай бұрын
இது எந்த ஊர் address please
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு நன்றி, இது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், வடச்சேரி கிராமம்
@shanthiskitchen...4567
@shanthiskitchen...4567 5 ай бұрын
Machine price enna bro...
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்களது பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே, மெஷின் விலை 16000 ரூபாய் ஆகும், தரத்தை பொறுத்து இதைவிட குறைந்த மற்றும் அதிக விலையிலிலும் கிடைக்கிறது, நன்றி
@shanthiskitchen...4567
@shanthiskitchen...4567 5 ай бұрын
@@mediawire4842 kammi price machine video eruka bro,,kammi price any enna bro...
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
மெஷின் நாங்கள் தயாரிப்பதும் இல்லை, விற்பதும் இல்லை,6000 முதல் கப் சாம்பிராணி மெஷின்கள் கிடைகின்றன,6000 ரூபாய்க்கு single cup செய்யக்கூடிய மெஷின் கிடைக்கும் நீங்கள் வலைத்தளங்களில் தேடி பாருங்கள், நல்ல மெஷின் தேர்வு செய்து நேரில் பார்த்து பரிசோதித்து பின்பு வாங்கவும், நன்றி, மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்ந்து குறிப்பிடவும்
@Yogaraj-gh8qu
@Yogaraj-gh8qu 2 ай бұрын
மொபைல் நம்பர் கொடுங்க ann🙏🙏🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி, நீங்கள் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
@rivasnisha4963
@rivasnisha4963 Ай бұрын
ப்ரோ உங்க மொபைல் நம்பர் வேணும்
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
9786971751 என்ற எண்ணில் நீங்கள் அழைக்கலாம் 🙏🙏🙏
@nselvarajgrdcslan8861
@nselvarajgrdcslan8861 2 ай бұрын
unka phone number kidaikuma
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி,9786971751 என்ற எண்ணில் தாங்கள் தொடர்பு கொள்ளலாம்
@Saint-xj6vt
@Saint-xj6vt 2 ай бұрын
Sir contacts number
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி, தாங்கள் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
@kondammalkondammalsankar1970
@kondammalkondammalsankar1970 5 ай бұрын
Cell no plse
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி, 9786971751 என்ற எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
@VeeraHanumanSpiritual
@VeeraHanumanSpiritual 5 ай бұрын
மிஷின் விலை எவ்வளவு ஆகிறது
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
16000 ரூபாய் ஆகின்றது ஐயா, எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி, எங்களுக்கு இந்த மெஷின் பொருத்தமாகவும், நன்றாகவும் உள்ளது, ஆனால் ஒருபோதும் இந்த மெஷின் உட்பட எந்த பொருட்களையும் நாங்கள் மற்றவர்களுக்கு promote செய்ய மாட்டோம், ஏனென்றால் நீங்கள் எங்களை நம்பி எந்த வித நஷ்டமும் அடையக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்,நீங்கள் வலைத்தளங்களில் தேடினால் பல நிறுவனங்கள் இந்த மாதிரி மெஷின் தயாரித்து விற்பனை செய்கின்றனர், அதில் எது உங்களுக்கு பொருத்தமாகவும் தரமாகவும் உள்ளதோ அதை நேரில் சென்று பார்த்து பின்பு வாங்கவும், youtube videoகளை நம்ப வேண்டாம், இது லாபகரமான தொழில், அதில் வெற்றி அடைவது உங்கள் கையில், வாழ்த்துக்கள்
@user-hg6wq4ve7n
@user-hg6wq4ve7n 2 ай бұрын
Mobile number soluga anna
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏,9786971751 என்ற எண்ணில் நீங்கள் அழைக்கலாம்
@krishnadevi9839
@krishnadevi9839 5 ай бұрын
Unga number send panu ga bro
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
எங்கள் பதிவை பார்த்த மைக்கு மிக்க நன்றி நண்பரே Contact no-9786971751
@90sGoldenLife
@90sGoldenLife 5 ай бұрын
​@@mediawire4842சகோ, உங்களுக்கு கால் செய்து இந்த தயாரிப்பை பற்றி விளக்கம் கேட்டால் சொல்லுவிங்களா?
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
கண்டிப்பாக உங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும், ஒருதடவை கால் செய்து எடுக்க வில்லை என்றால் whatsup message செய்யுங்கள், நிச்சயமாக நாங்களே உங்களுக்கு call செய்து பதிலளிப்போம், இதற்கு கட்டணம் கிடையாது, எங்கள் அனுபவம் உங்களுக்கு தகவலாக கிடைக்கும், மெஷின் மற்றும் raw material நீங்களே எங்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம், மெஷின் மற்றும் raw materials நாங்கள் விற்பனை செய்வதில்லை, நன்றி
@90sGoldenLife
@90sGoldenLife 5 ай бұрын
@@mediawire4842 Thanks to reply bro
@mediawire4842
@mediawire4842 5 ай бұрын
​@@90sGoldenLifeமிக்க நன்றி 🙏
@easwarip3971
@easwarip3971 4 ай бұрын
Machine price
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மெஷின் விலை ரூ -16000 நன்றி 🙏🙏🙏
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 68 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Village milk Rose Milk Business | Scam Exposed
9:51
Prashanth Manjunath
Рет қаралды 62 М.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН