No video

SINGLE PIECE CUP SAMBRANI MACHINE, LOWEST PRICE IN MARKET|சிறிய cup சாம்பிராணி இயந்திரம்|packingidea

  Рет қаралды 30,250

SALEM SANTHA CHEMICALS

SALEM SANTHA CHEMICALS

Күн бұрын

Пікірлер: 59
@mediawire4842
@mediawire4842 10 ай бұрын
அனைத்து பொருள்களும் மிகுந்த தரம், நான் தொடர்ந்து பொருள்கள் வாங்கி கொண்டிருக்கிறேன், 4 கப் செய்ய கூடிய சாம்பிராணி மெஷின் வாங்கி இருக்கிறேன், வேற லெவல் quality,-நன்றி
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
உங்கள் பொன்னான வார்த்தைகளுக்கு நன்றி . இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது . மிக்க நன்றி 🙏💙
@Riyasonilifetravel
@Riyasonilifetravel 10 ай бұрын
Comfort quality epdi erukum sir na fist time business start panalsmnu eruken 🙏
@chvsnarayana539
@chvsnarayana539 9 ай бұрын
Super sir
@R.varman
@R.varman 8 ай бұрын
Sir anaithu porulgal unga kitta kitaikkuma sir
@rsathya
@rsathya 8 ай бұрын
Sister 4 cup mecine evlo vankininka
@vijayakumarvijayakumar6019
@vijayakumarvijayakumar6019 5 ай бұрын
உங்களிடம் மிஷின் மூலப் பொருட்கள் எல்லாம் தரமாக உள்ளது நாங்கள் உங்களிடம் பர்சேஸ் பண்ணில் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்😊🙏💯
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 5 ай бұрын
மிக்க நன்றி 🙏💙
@vasanthavasantha1030
@vasanthavasantha1030 3 ай бұрын
1❤​@@salemsanthachemicals6665
@jawahara2384
@jawahara2384 9 ай бұрын
ஹலோ... பிரதர். 🙏 தங்களின் பதிவு பயன்னுள்ள தகவல்கள் நன்றி, நன்றி, நன்றி, அருமை, அருமை, அருமை, ஆனால் சிறுதிருத்தம். வாடிக்கையாளர் தான் உங்களுக்கு தெய்வம். வாடிக்கையாளர்களை தரகுறைவாக ஒவ்வொரு விதையாக விதைத்துவுள்ளோம் என்று சொல்வது தவறு திருத்தி கொள்ளுங்கள்.ஆழகான வார்த்தைகள் பல உள்ளது. நல்லபடியாக புரியும் வகையில் எளிதாக சொல்லி அவர்களுக்கு திறமையை வளர்த்துக் கொடுத்து நல்ல முறையில் அனுப்பி வைக்கிறோம் என்று பதிவிடுங்கள். ஐயா அறிவு என்பது மூன்று எழுத்து . அஃது தங்கள் முகநெற்றியில் ஒரு தெய்வ பட்டை குறியீடு உள்ளது. மூன்று தெய்வ பட்டையிருந்தால் அன்பு என்பது மூன்று எழுத்து அனைவரையும் அரவனைக்கும் தகுதி உண்டாகும். வாழ்த்துக்கள் பிரதர் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
ஐயா தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறேன்.வாடிக்கையாளர்கள் என்கிற விதைகளால் ஆன மரம்தான் நாங்கள். விதைகள், வேர்கள் ஆகி, வேர்கள் மரமாகி, தற்போது மரம் பூத்துக்குலுங்க வாடிக்கையாளர்கள் எனும் வேர்களே காரணம். வேர்கள் விதைகளில் இருந்துதானே வந்தது. சிறுவன் என் பார்வையில். எங்கள் உயிர்நாடியாக நாங்கள் கருதும் வாடிக்கையாளர்களை நான் வேறென்றும், விதை என்றும் சொல்கிறேன். கட்டிடத்தின் அஸ்திவாரம் போல அவர்கள். எங்கள் வாடிக்கையாளர்களை கேட்டால் உங்களுக்கு தெரியும் ஐயா. ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் வரை கூட ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பார். ஆனால் எங்கள் கண்களுக்கு அவர் கொடுக்கும் பணம் பெரிதாக தெரிவது இல்லை. அவர் கொடுக்கும் வாய்ப்பை விட! விதைகள் விருட்சமாகிறது என்கிற பதத்தில் கூறிய விடயங்கள் தங்களை காயபடுத்தி இருந்தால். அதற்கு வருந்துகிறோம். அன்பும், நன்றியும்🤝.
@amalam1830
@amalam1830 5 ай бұрын
ஆகா இந்த பணிவு தங்களை மேன்மேலும் உயர்த்தும்
@haikannan3745
@haikannan3745 10 ай бұрын
நீங்கள் மீன் பிடிக்க கற்றுத்தருகிர்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள். மிக்க நன்றி 💙
@ChantruChantru-mc9vn
@ChantruChantru-mc9vn 10 ай бұрын
தங்களின் ஆசிர்வாதம் ஐயா
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
வணக்கம் தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள். நாம் அனைவரும் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் மிக்க நன்றி 🙏🙏
@gnanambaln8015
@gnanambaln8015 4 ай бұрын
சூப்பர்
@lavanyaraman6802
@lavanyaraman6802 9 ай бұрын
Nice product.thanks anna
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
So nice of you, thankss
@arunarunachalam4363
@arunarunachalam4363 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 27 күн бұрын
@@arunarunachalam4363 🙏🙏🙏
@MHDRiyas-tw1nx
@MHDRiyas-tw1nx 10 ай бұрын
வணக்கம் ஐயா. நான் ஒரு இலங்கையன். உங்களுடன் சேர்ந்து ஒரு பிஸ்னஸ் பன்னலஆம
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
நாங்கள் ஏற்கனவே இலங்கைக்கு பொருட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் 💙 எப்போதும் வரவேற்க படுகிறீர்கள் 🙏
@priyar-pv3wx
@priyar-pv3wx 25 күн бұрын
எனக்கு இந்த தொழில் செய்ய ஆசை யா இருக்கு உதவி பண்ணுங்க அண்ணன்
@tipsintamil786
@tipsintamil786 27 күн бұрын
எனக்கும் இந்த தொழில் கத்து தருவீர்களா எவ்வளவு செலவாகும்
@RaviKumar-od4js
@RaviKumar-od4js 10 ай бұрын
வணக்கம்👋
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
வணக்கம் 🙏
@gnanambaln8015
@gnanambaln8015 4 ай бұрын
இதை காய் வைக்க வேண்டுமா.
@nandhinimk8915
@nandhinimk8915 6 ай бұрын
Class kathukitta certificate kudupinkala??
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 6 ай бұрын
No
@Ananthshopana
@Ananthshopana 10 ай бұрын
Sir SLES liguied making video podunga sir
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
coming soon brooo..
@Ananthshopana
@Ananthshopana 9 ай бұрын
@@salemsanthachemicals6665 thank you
@vijayandev
@vijayandev 10 ай бұрын
Sir ingredients solluga sir pls
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
what ingredients needed?
@tamiztamiz5126
@tamiztamiz5126 4 ай бұрын
Computer சாம்பிராணி பாக்ஸ் வேணும் அய்யா
@subenthiransuppu172
@subenthiransuppu172 8 ай бұрын
அண்ணா உங்ககிட்ட சாம்ப்ரானி பவுடர் வாங்கி யூஸ் பண்ண நல்லா இருக்கு வாசணை கம்மியா இருக்கு அதுக்கு என்னா செய்வது
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 6 ай бұрын
Add tis2465 powder for extra smell
@asrafanbuanbu5735
@asrafanbuanbu5735 8 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்க விரும்புகிறேன் மூலப் பொருள்கள் தங்களிடம் வாங்கினால் எனக்கு கற்றுத் தருவீர்களா
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 6 ай бұрын
நிச்சயமாக எங்களிடம் அனைத்து மூலப்பொருட்களும் உள்ளன. தயவுசெய்து எங்கள் கடைக்கு வருகை தரவும் நன்றி 💙🙏
@selvamkte446
@selvamkte446 4 ай бұрын
சார் வணக்கம் சார் நான் தேனி மாவட்டம் என் பெயர் செல்வகுமார் அய்யா
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 4 ай бұрын
வணக்கம்
@srimuruganjewellerycollect486
@srimuruganjewellerycollect486 4 ай бұрын
Hello sir
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 4 ай бұрын
Hi
@tipsintamil786
@tipsintamil786 27 күн бұрын
நேரில் வந்தால் தான் சொல்லி தருவீர்களா
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 27 күн бұрын
@@tipsintamil786 machine மற்றும் பொருள் வாங்கப்படும் போது முழுமையான பயிற்சி இலவசம் and formula will be given sir
@MalyavasanFuncreations10
@MalyavasanFuncreations10 6 ай бұрын
😂😅😅😅 மெஷின் வாங்கி பயன் இல்ல 😢😢😢
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 6 ай бұрын
வாங்குனா மட்டும் பாத்தாது cup நம்ம தான் செய்யணும் தலைவா
@JP-re9dg
@JP-re9dg 10 ай бұрын
Buy back edupingala sir
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 10 ай бұрын
எங்களிடம் BUYBACK இல்லை
@sivadharanish3091
@sivadharanish3091 9 ай бұрын
Sir ungaloda contact no
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
98430 62675
@user-zr9ys8ff2w
@user-zr9ys8ff2w 8 ай бұрын
Hi​@@salemsanthachemicals6665
@chandrakanthas5571
@chandrakanthas5571 9 ай бұрын
Thanks anna
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 9 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Ennulagamm
@Ennulagamm 8 ай бұрын
​@@salemsanthachemicals6665machine amount plz
@aathisekar4479
@aathisekar4479 7 ай бұрын
மூல பொருட்கள் கிடைக்குமா
@salemsanthachemicals6665
@salemsanthachemicals6665 6 ай бұрын
நிச்சயமாக எங்களிடம் அனைத்து மூலப்பொருட்களும் உள்ளன, தயவுசெய்து எங்கள் கடைக்கு வருகை தரவும் 💙🙏
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН