உடலில் கபம் அப்படின்னா என்ன?... கபம் எப்படி உருவாகிறது... கபம் அதிகரித்தால் ஏற்படும் விளைவுகள்... கபம் அதிகரிப்பதை எப்படி குறைக்கலாம் என்பதை சித்தர் பாடல்கள் கூறி தெளிவான விளக்கம் கொடுத்த மருத்துவருக்கும்,அருமையான கேள்விகள் கேட்டு எங்களுக்கு உதவிய நெறியாளர்க்கும் நன்றிகள் பல ...
@doctorinterview11 ай бұрын
நன்றி
@BhasSara11 ай бұрын
😊
@shakthinatarajan967511 ай бұрын
Nhhhhhhhhhhhhh
@shakthinatarajan967511 ай бұрын
Hbb
@spicyeater79410 ай бұрын
அவருடைய பதிவு அருமை🎉🎉🎉❤
@KRISHNAKUMAR-zu3tf10 ай бұрын
கேள்வி கேட்டவர் சிறந்த வரா பதில் அளித்தவர் சிறந்த வரா.பதிலைவரவளைத்தவரே சிறந்த வர். ரகசியம் காக்காமல் வெளிப்படுத்திய மருத்துவர்க்கு நன்றி.
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@samuelrajlivingston4 ай бұрын
unmai
@thillainatarajans56610 ай бұрын
மிகுந்த அனுபவமுள்ள டாக்டர் புரோபசர் அவர்களுக்கு எங்களது ராயல் சல்யூட் வாழ்த்துகள் நன்றிஅய்யா வணக்கம்
@sivanesasundramthuvarahan503314 сағат бұрын
சித்த மருத்துவமும் ஒரு கடல் எவ்வளவோ சித்தமருத்துவமுறைகள் இலை,தழை,வேர்,தண்டென பூஎத்தனை இவற்றை எவ்வாறுதரம் பிரித்து பக்குவம் பண்ணி நோயை பற்றற குணப்படுத்தும் பக்க விளைவற்றது.சரியான விளக்கம் நன்றிஐயா.
@lathalatha968211 ай бұрын
எனக்கு கப தேகம்தான் இதனை பற்றிய முழுமையான புரிதல் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இதன் பிறகு டாக்டர் சொன்னபடி உடலை பேணி காத்து கொள்வேன். மிக்க நன்றி ஐயா!🙏💯
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@maharaja267511 ай бұрын
மிக உயர்ந்த அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.... சளி, கபம், காய்ச்சல் என்பது உடல் தன்னைத்தானே தூய்மைப்படுத்த, உடல் மேற்கொள்ளும் சிகிச்சையே ஆகும்.... இதை நோய் என்று யாரோருவர் சொல்கின்றாரோ அவரை மருத்துவர் என்று சொல்ல முடியாது....
@piraimathi90414 ай бұрын
நேர்காணல் எடுத்தவர்க்கும்,சித்த மருத்துவப் பேராசிரியர்க்கும் பாராட்டுக்கள்.பயன் மிகு தகவல்.
@doctorinterview4 ай бұрын
நன்றி
@roobangnanasingh277811 ай бұрын
மருத்துவரின் விளக்கம் மிக அருமை.❤ ஹ டாக்டர் இன்டர்வியூ சேனலுக்கு நன்றி
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@Karthikeyan-mk3qb11 ай бұрын
றற😅றற்றற ற்றறறறறறறறறறற றறற😅😅@@doctorinterview
@siddhareading2.09 ай бұрын
Good sir Good awareness creating presentation sir.. Both are great Siddha is ocean You have done eye opener job Siddha have 32types of internal medications 32types of external medications Make use of individual title in separate videos with Dr.ayyankannu sir.. Public will get bebifited.
@doctorinterview9 ай бұрын
Sure. We will try our best
@panchasarampunitha161919 күн бұрын
இருவரும் எளியவர் போன்றுதோற்றம் என்றாலும் பாதுகாப்பான உடல்நலம் சார்ந்த கேள்வியும் பதிலும் வார்த்தை கள் இல்லை வாழ்த பணிகள் தொடர வணங்குகிறேன்
@doctorinterview19 күн бұрын
நன்றி
@PandianSiva-u7u11 ай бұрын
லார் மிகவும் அருமை நேரில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம் இது போல சித்தா மருத்துவ விசயங்கள் தெரிந்த மருத்துவரை சந்திப்பது நலம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் மருத்துவ
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@hemalathahemalatha50754 күн бұрын
Kaliyugha kadavul doctor,,,anchor um the best quns.... both very great.....mikka nandri ayya...neer vaazhgha, thanghal kulam vaazhgha.....kadavul ippadi manidha roobhathil varuvadhay naan doctor moolamaagha nanghu unarndhen....best wishes doctor🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏
@vikramdurai-j2i11 ай бұрын
கபம் பற்றிய விளக்கமீக அருமை இருவருக்கும் நன்றி டாக்டர் முகவரி கிடைத்தால் பலர் பயன் பெறுவார்கள்.
@doctorinterview11 ай бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@NzdxThreesixty13 күн бұрын
சிறப்பான கேள்வி பதில் இருவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் சிறப்பான மருத்துவ ஆலோசனை நன்றி ஐயா
@doctorinterview10 күн бұрын
நன்றி
@nellair.r.transport680711 ай бұрын
அருமையான விளக்கம் சிறப்பான சித்த மருத்துவருக்கு வாழ்த்துக்கள்❤
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@abdulsamadhu133011 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@mariappana54111 ай бұрын
இதே டாக்டரிடம் வாதம் பித்தம் பற்றி வீடியோ போடுங்கள் மிகவும் தெளிவாக சொல்கிறார் 😊
@doctorinterview11 ай бұрын
உறுதியாக முயற்சி செய்கிறோம் 👍
@jebastingnanaraj723411 ай бұрын
அருமையான பதிவு.இந்த மருத்துவரிடம் இன்னும் அதிக நேர்காணல் எடுத்தால் நல்லது.
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏 உறுதியாக செய்கிறோம்
@vijayalakshmisridharan1065Ай бұрын
💪💪💪💪💪💪👏👏👏👏👌👌👌👌👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐🏵🏵🏵🏵💥💥💥💥மிகவும் அருமையான சிறந்த,தெளிவான விரிவான விளக்கங்கள்.மிகச் சிறந்த நேர்காணல். மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.💐💐💐💐💐💐💐
@doctorinterviewАй бұрын
நன்றி
@govardhanlal740210 күн бұрын
மிக்க நன்றி அருமையான விளக்கம்
@doctorinterview10 күн бұрын
நன்றி
@thangapandianpandian596711 ай бұрын
நல்ல பதிவு.நல்ல விளக்கம்.உணவே மருத்து🎉
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@preethialbert965210 ай бұрын
மிக அருமையான விளக்கம். கபத்தை பற்றிய சரியான விளக்கம். மிக்க நன்றி
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@MeganathanBilla10 ай бұрын
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@jenitlinejenifer344411 ай бұрын
Great explanation. But when increasing more spice stomach ulcer n pain is coming
@thillainatarajans56610 ай бұрын
மிக மிக அருமையானன விளக்கம் டாக்டர்க்குநன்றி வணக்கம் அய்யா மிக பயனுள்ள பதிவாகும்
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@ciron082 күн бұрын
சிறப்பு ❤
@ravithiruvengadam50539 ай бұрын
அருமையான கேள்வி பதிலும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@SivaKumar-gk1ql10 ай бұрын
Dr you have explained very clearly even a lay man can understand. Thanks lot.
@doctorinterview10 ай бұрын
Thanks and welcome
@thamaraipradeep8311 ай бұрын
Doctor interviewku nanri.itha maruthu ellame nanga use pannuomirom.athoda benefits therchikitom.romba nanri
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@HinaruBorusaraАй бұрын
உஙககள்விபரத்தை தாருங்கள் அருமையான தகவல்கள், நன்றி ஐயா..
@doctorinterviewАй бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@Naladamchristian_channel9 ай бұрын
டாக்டர் ஜயங்கண் அவர்கள் ஒருநேர்மையான டாக்டர் அவர் எதையும் ஒளிவுமறைவின்றிஉண்மையைஉரைப்பவர் வாழ்கவளமுடன்
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@venkatachalapathibaskar592711 ай бұрын
நன்று, நன்றி....!
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@SuperThirugnanamАй бұрын
Explained well about Kabam. Very nice.
@doctorinterviewАй бұрын
Thanks a lot
@krishnakumark2498 күн бұрын
அருமையான வீடியோ❤
@doctorinterview5 күн бұрын
நன்றி
@periyargunahaasan783811 ай бұрын
மிகச்சிறந்த பதிவு வைத்தியருக்கும் தங்களுக்கும் நன்றி
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@mariappana54111 ай бұрын
தமிழ் மருத்துவமே மிகவும் நல்லது
@doctorinterview11 ай бұрын
உண்மை
@ramasamyanand734612 күн бұрын
Sirappu.Paaraatukkal!
@doctorinterview10 күн бұрын
நன்றி
@binaryfiles928410 ай бұрын
Thanks for Detailed analysis and explanations.
@doctorinterview10 ай бұрын
Glad it was helpful!
@jaikrishnansathish215610 ай бұрын
அருமையான தகவல் சார். நன்றி
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@malathimalathi81218 ай бұрын
உங்களுக்கும் டாக்டர் ஐயா க்கும் நன்றி
@doctorinterview8 ай бұрын
நன்றி 🙏
@Arivazhagan-lo7ov11 ай бұрын
சூப்பர் உரையாடல் நன்றி....
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@nandhinik260410 ай бұрын
Kapha udambu tha doctor wheezing problem any time salli tha sound kekuthu doctor inhaler use pandren
@stanislausa825Ай бұрын
Good morning sir Very very very beautiful medicine news Thankfully
@doctorinterviewАй бұрын
Thank you 🙏
@Venkatesan-e7y12 күн бұрын
ஐயா இறை சிந்தனை இறைவனால் நேரடி நிழல் ஆன்மா.சரணம்
@doctorinterview10 күн бұрын
நன்றி
@LakshmiNagappa-rn1ey8 ай бұрын
Nadal polyps vara காரணம் என்ன என்று பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்றி ❤ அருமையான பதிவு❤ நன்றி Dr
@gurusamy9452Ай бұрын
உங்கள் யூ டிப் சேனல் நாட்டு வைத்திய முறை நேர்காணல் இன்றுதான் முதல் முறையாக பார்த்தேன் ,இனி தொடர்ந்து பார்ப்பேன்.
@doctorinterviewАй бұрын
நன்றி
@muralidhar4028Ай бұрын
Realy it is ahood inyerview ny u.it is a hrest adviceto the publicsfor theirinnocence let ur servicto give a great awareneness for the people.expecting more like thismurali
@doctorinterviewАй бұрын
Thank you so much 🙏
@jayavaikuntam691310 ай бұрын
மிகவும் அருமையாக விளக்கம் அளித்து மருத்துவமும் சொன்னார் மிக்க நன்றி
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@abdulsamadhu133011 ай бұрын
வறட்டு இருமல் அதிகமாக இருக்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும் டாக்டர்
@NzdxThreesixty13 күн бұрын
கற்பூரவள்ளி இலையை 14 தொடர்ந்து அவித்து குடியுங்கள் நாள்பட்ட சளி எல்லாம் காணாமல் போகும்...
@Phoenix-ng4hi11 ай бұрын
அருமையான மிக பயனுள்ள உரையாடல் 🎉🎉
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@MS-ll2jt11 ай бұрын
சிறப்பு, ஐயாவிடம் நிறைய பேட்டி எடுங்கள்.
@doctorinterview11 ай бұрын
உறுதியாக செய்கிறோம். நன்றி 🙏
@MS-ll2jt11 ай бұрын
@@doctorinterview நன்றி ஐயா
@s.devgurudev408410 күн бұрын
மிக நன்று ஐய்யா. Same பிராப்ளம். But இருமலும் ரொம்ப அதிகம் வருது என்ன செய்வது சொல்லுங்க pls. தூங்க முடியல. என்ன செய்வது
@doctorinterview10 күн бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@hajrafiq80410 ай бұрын
OMG. Best explanation. Want to hear from you more Ayya.
@doctorinterview10 ай бұрын
More to come!
@MurugesanKrishnan-zy3mwАй бұрын
டாக்டர் இன்டர்வியூ சானலுக்கும் டாக்டர் அய்யங்கன்னு.ஆர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
@doctorinterviewАй бұрын
நன்றி
@subramaniamjayanthi345910 ай бұрын
அருமை ஐயா, உங்களின் தொண்டு வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉❤
@ganesanparamasivan268410 ай бұрын
Pppppp
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@anithasuresh164410 ай бұрын
Thank u very much sir for this details definition
@doctorinterview10 ай бұрын
Most welcome
@MuthumariMuthumari-j6j2 ай бұрын
Super super sir tq sir vera level sir God bless you sir
@doctorinterviewАй бұрын
Thanks and welcome
@kingdomofedentamil859011 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயங்கண்ணு. - dr.Gills
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏🙏
@shakedawooddawood373011 ай бұрын
தங்களின் உரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது அருமை மிக அருமை
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@ViswavijayaViswavijaya11 ай бұрын
@@doctorinterview😊😊 19:49 19:52 ஒரு நாள் 0❤௯௯❤ 20:27 😅😊😅
@kanna971110 ай бұрын
சூப்பர்
@shanmugam6849Ай бұрын
Excellent discussion Sir
@g.k.mahadevan753711 ай бұрын
அருமையான காணொளி. மூக்கு எலும்பு வளைந்து இருப்பவர்களுக்கு சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் உதவியாக இருக்குமா. நன்றி வணக்கம் 🙏
@saradhathangavel284810 ай бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி சார் சார் எனக்கு உடலில் வாதம் அதிகமாகி நடக்க முடியாமல் மிகவும் கஸ்டப்படுகிறேன் எனக்கு முறையான வைத்தியம் செய்ய வழி சொல்லுங்கள் சார்😢
@doctorinterview10 ай бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@SathasivamV-n4t11 ай бұрын
பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@murugarajendiranarumugamsh517910 ай бұрын
Use full massage
@doctorinterview10 ай бұрын
Thank you
@karunagarantmkarunagaran154911 ай бұрын
🎉சிறப்பான பதிவிற்கு நன்றி🙏
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@kalaivanikumar946411 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@k.thirunavukkarasu503811 ай бұрын
Great Information for who have Sinusitis and Bronchitis problem as well as awareness to All, Thank you for this KZbin channel and we Grateful to the Doctor Iyyankannu MD ( Siddha ) 🎉🎉🎉🎉🎉 I would like to have a Consultation with Dr
@doctorinterview11 ай бұрын
Thank you for your appreciation 🙏
@doctorinterview11 ай бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@jayaprakash48110 ай бұрын
Arumaiyana padhivu dr
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@soundarajank680710 ай бұрын
டாக்டர் எங்களுக்கு ஒரு சந்தேகம் சுவாசகுடவரி மாத்திரை சாப்பிடலாமா இதர்க்கு எங்களுக்கு செய்தி அனுப்புங்கள் விளக்கம் அளித்தர்க்கு நன்றிகள்
அருமை ஜயர. உடல் ஏற்படும் தோல் அரிப்புக்கு மருத்து கூறவும். நன்றி
@doctorinterview11 ай бұрын
நன்றி. அதற்கு தனியாக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்
@mohanselva9 ай бұрын
நெறியாளர் சூப்பர் ❤
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@vijayamohan817311 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் ஐயா.மிக்க நன்றி.நாங்கள் சென்னையில் இருக்கிறோம்.மருத்துவரை சந்திக்கவேண்டும் என்றால் எப்படி பார்ப்பது? அல்லது சென்னையில் எந்த மருத்துவமனைக்கு வருவாரா?
@doctorinterview11 ай бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@doctorinterview11 ай бұрын
டாக்டரிடம் போன் செய்து கேட்டுப்பாருங்கள்
@perrychandrasekar267610 ай бұрын
What medicine he said can anybody explain please,for people who cannot listen,it will be helpful.
@magibabu629011 ай бұрын
Very useful information
@doctorinterview11 ай бұрын
Thank you 🙏
@kumaravelkuppusamy9200Ай бұрын
thanks for your information
@doctorinterviewАй бұрын
Welcome
@basheerathans548110 ай бұрын
Thank u very much doctor,
@doctorinterview10 ай бұрын
Always welcome
@baskaranshankarannair89636 ай бұрын
Very very informative and very useful information. 👍 I
@doctorinterview6 ай бұрын
Thank you 👍
@haimytube11 ай бұрын
Amy effective medicine for mobility in parkindon patients along with allopathy.
@doctorinterview11 ай бұрын
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
@meenachip10578 ай бұрын
Super sir thankyou two members
@doctorinterview8 ай бұрын
Thank you 🙏
@m..sivanarulsivanadiyar2583Ай бұрын
அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@doctorinterviewАй бұрын
நன்றி
@prasanthsanka11 ай бұрын
Mikka nandri ayya. Thanks for wonderful information and interview sir.
@doctorinterview11 ай бұрын
Thank you 🙏
@revathic26164 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤kaduval sir nenga intha manasu yarukku varum
@doctorinterview4 ай бұрын
உண்மை தான். நன்றி
@Babu-e9i10 ай бұрын
நன்றி
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@Gokulgokul-wy7qf11 ай бұрын
மிக அருமை ❤
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@thillainatarajans56610 ай бұрын
டாக்டர் அவர்களின் தொடர்பு எண்கள் முகவரியும் தாருங்கள்அய்யா நன்றி வணக்கம்
@chithrasaravanan6402Ай бұрын
Sir nalla thagavl dr. Address solla mudiyuma
@ahamednizar602511 ай бұрын
Super bro useful information
@doctorinterview11 ай бұрын
Thank you 🙏
@Seran-e1r10 ай бұрын
நன்றி ஐயா
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@meenasekar793310 ай бұрын
Nan menu chaliyala kastapadren intha vedio romba useful thanks sir
@doctorinterview10 ай бұрын
Thank you 🙏
@samuelrajlivingston11 ай бұрын
எனக்கு காலையில் எழுந்ததும் அடுக்கு தும்மல் வருகிறது dr.. இது நீண்ட நாள் கபமா dr...
@VijayaKumar-yl6hx10 ай бұрын
Sir enakku eosinophils level 28 irukku ithuku mediation sollunga sir
@nazeerameer5833Ай бұрын
MAASHA ALLAH. NAZEER AMEER PUTTALAM SRI LANKA!!!!!!