தேவையான நேரத்துல தேவையான மருத்துவ குறிப்பு நன்றிங்க நன்றி
@sabeithaschannel Жыл бұрын
வீட்டில எல்லாத்துக்குமே சளி இருபல் தொல்லை இருக்கு நன்றி சார் இதுபோன்ற விசயங்களை பயன்படுத்துகின்றேன்
@BashaBasha-xh7qn Жыл бұрын
வெற்றிலை 1 மிளகு 4 கிராம்பு 2 ஏலக்காய் ( விதை ) 2 இவை அனைத்தும் சேர்த்து உமிழ் நீர் சுரக்க உன்ன காலை ( உணவுக்கு முன் ) மாலை மற்றும் இரவு எடுத்துக் கொண்டால் ( 2 நாட்களில் ) சளி இருமல் கட்டுக்குள் வரும்!!!
@dhananjayandj443911 ай бұрын
நன்றி
@muthumarimuthumari12672 ай бұрын
இத சாப்பிட்டா தொண்டை கட்டிக்கும்
@laxshmiabirami7157 Жыл бұрын
நான் கந்த வீடியோ வ பார்த்துவிட்டு ஸார் சொன்னதும் மேலும் அதிமதுரம்,மொசுமொசு கீரையை சேர்த்து கஷாயம் வைத்து 6 வயது என் குழந்தைக்கு 10 ml அளவு 3 நாள்கள் மூன்று வேளை கொடுத்தேன் இப்ப இருமல் கம்மியாகி விட்டது.நல்லா இருக்கு சாப்பிடுகிறது.11/2 இட்லிக்கு மேல சாப்பிடமாட்டாள் இப்ப 3 இட்லி சாப்பிடுகிறாள். இதை வாரம் ஞாயிற்று கிழமை காலை மாலை கொடுத்து வருகிறேன் சளி பிடிக்காமல் இருப்பதற்க்கு
@womenschoice9033 Жыл бұрын
Milagu manjal pal Manathakkali kirai Thuthuvalai rasam Thulasi kasayam Ada thodai leaf saru Sitharathai podi use with honey Use warm water
@viralindia8306 Жыл бұрын
Thank u 👍
@gayathridevi3756 Жыл бұрын
அருமை சார்.நன்றி.
@radhakrishnanjeganathan105218 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
@Cvenkateshwaran826 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@venkateshalwar5436 Жыл бұрын
நன்றி அய்யா 🎉🎉🎉
@sivaganesan368511 ай бұрын
அடிக்கடி தீவிர தும்மல் மூக்கு ஒழுகுதல் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ள நான் பலவிதமான மருந்துகள் சாப்பிட்டு பலன் கிடைக்காத நான் தற்போது பிரியாணி இலை பூ ஸ்டார் திப்பிலி சிறிது பட்டை கிராம்பு ஓமம் ஏலக்காய் மிளகு கலவையை வறுத்து தூளாக்கி கஞ்சி சூப் இவற்றுடன் 25 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்துவருகிறேன். உணவு முறை : டித்தூளுடன் வறுத்த மருதாணி இலை பொடி சேர்க்க வேண்டும் 😮😮 எண்ணெயில் தயாரிக்கப்படும் இனிப்பு காரம் வடையை பச்சி வருவல் 75% நிருத்திவிட வேண்டும் சுண்டல்கள் , ஆவியில் வேகவைத்த இனிப்பு கார சிறுதாணிய சத்துமாவு கொலுக்கட்டைகள், புளளிப்பில்லா தயிர் , உடல் சூட்டை தணிக்கும் கம்பு சோள உணவுகள். கடைகளில் வாங்கப்படும் ஆதிக கார உணவுகள் குருமா கிரேவி இவற்றுடன் வறுத்த பருப்பு பொடி வறுத்த பட்டாணி பொடி சேர்த்துக்க வேண்டும். ✍️ கரிகால் சோழி. 890 322 3171 வாட்ஸ் அப்
@Padmavathi-on9cr11 ай бұрын
Myself
@Mr.Pulavan Жыл бұрын
5:22 சளியை இலகுவாக்க வழிகள் டாக்டர் சொன்னது❤
@iparvathi5700 Жыл бұрын
Thanks 🙏
@sasikalakala9243 Жыл бұрын
Thank sir
@Indirapriyadarsini-y2h Жыл бұрын
Thank you sir very useful information
@KrishnanValliyammal-dt1ig Жыл бұрын
தயவுசெய்து இவ்வாறு இருமல் சளி உள்ள சமயத்தில் எந்த பழங்களை எடுக்கலாம் எந்த பழங்களை எடுக்ககூடாது என்பதனை தாங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா..தங்களின் இந்த உன்னதமான சேவைக்கு நன்றி.
ஆடாதோடை கசாயம் அருமை யா சரியாக்கும் ஐயா,எங்கள் வீட்டிலேயே நிறைய மூலிகைகள் வைத்துள்ளோம்
@revathiandichamy9550 Жыл бұрын
இதை எப்படி செய்வது
@divyav2649 Жыл бұрын
Epapdi saivathu
@ohmprakash1775 Жыл бұрын
ஆடாதோடை இலையின் நடுதண்டு மட்டும் நீக்கிவிட்டு இலையை சிறுதுண்டாக 1டம்ளர் நீரில் கொதிக்கவிடவும்,அரை டம்ளர் அளவாகும் வரை,கசப்பு அதிகமாக இருக்கும்,தேன் கலந்து பருகலாம்
@kithabitha33192 ай бұрын
@@ohmprakash1775thanks
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
சூப்பர்.
@mmohnishdeepa6194 Жыл бұрын
Thanks for ur information sir I followed ur tips for my son and daughter it's really worked sir thank you very much sir
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good. Namaste.
@mahimaisanthisanthi503111 ай бұрын
Thank you very much sir .kindly tell about during this time take fruits.which fruit very helpful bronchitis.can i take pomegranate . i continue to watch your channels all veryvery help us..
@Jaisairam27 Жыл бұрын
Nice sir 👍
@mahi262521 күн бұрын
தேங்க்யூ டாக்டர் 🙏👍🙏
@Mr.Pulavan Жыл бұрын
5:46 மணத்தக்காளி கீரை தூதுவளைக் கீரை டாக்டர் சொன்னது
@rubisubishunsha1432 Жыл бұрын
Thanks
@rajaabi93492 ай бұрын
நன்றி 🙏
@ramanirajascvsmanapad Жыл бұрын
Thank you sir
@JayanthiKumar58 Жыл бұрын
Thank you🙏
@Saravanakumar-pf5sn Жыл бұрын
Super video🎉 💯💯💯💯🎉🎉🎉👍👍
@tamil4648 Жыл бұрын
Sir hyper thyroid solution pls
@ponsastika4014 Жыл бұрын
Thanks sir usefull information
@Saravanakumar-pf5sn Жыл бұрын
Super video
@priyakannan2624 Жыл бұрын
Thank you so much Sir.... Very informative to all the viewers....
@Sollradha_kelu11 ай бұрын
Kkkkkkkkkkkkkkk
@duraiselvanp32485 ай бұрын
அய்யா எனக்கு சலி இல்லை.... எப்போதும் வறட்டு இருமல் இருக்கு....சரி செய்ய முடியல ...என்ன பண்ணலாம்
@SelviSaravanamoorthy4 ай бұрын
Dry cough remedy ( milahu vaithiyam ) in home nu u tube l la type pannunga ... visual ah clear ah erukum ... conform ah 20 minutes la clear aahum ...
@ChitraBhuvaneswari3 күн бұрын
Lemon juice with honey in equal amount Nalla mix panni kudichirunga