No video

கராத்தே மணி கையைப்பிடித்தவரை கன்னத்தில் அறைந்த எம்ஜிஆர்! கராத்தே மணியின் மறுபக்கம்!| GLOBE 360 MEDIA

  Рет қаралды 100,239

Globe 360°

Globe 360°

Күн бұрын

Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other KZbin Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥
கராத்தே மணி கையைப்பிடித்தவரை கண்ணத்தில் அறைந்த எம்ஜிஆர்! கராத்தே மணியின் மறுபக்கம்!| GLOBE 360 MEDIA

Пікірлер: 137
@chandrasekar.kchandrasekar326
@chandrasekar.kchandrasekar326 10 ай бұрын
அருமையான தகவல்! என்னுடைய மாஸ்டருக்கு காரத்தே மணி குரு!
@linga3296
@linga3296 8 ай бұрын
இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கராத்தே ஆசிரியர்களை உருவாக்கியவர் கராத்தே மகாகுரு *Hanshi.R.V.T.Mani* அவரைப் பற்றி பல தகவல்களை வழங்கிய டாக்டர். காந்தராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி
@manikandan-jy7zo
@manikandan-jy7zo 10 ай бұрын
கராத்தே மணி அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் இரந் தார்
@user-vb9wy2ze8y
@user-vb9wy2ze8y 9 ай бұрын
ஐப்பானில் யாமகூஸ்ஸி என்ற மாஸ்டரிடம் பயிற்சி பெற்று அவர் தம்பி அவரும் காவல்துறை ராணுவம் எல்லாரும் கராத்தே பயிற்சி கொடுத்த குரு சிவாஜி பல முறை சினிமாவுக்கு அழைத்தும் வராதவர் தேவர் பிலிம்ஸ்ல அறிமுகம் நல்லா நடித்துகொன்டு இருந்தார் தங்ககோப்பையின்னு ஒரு படம் K.R விஜயா ஜோடி சினிமா அவரை கொல்ல ஆரம்பித்து அடுத்து பிரமிளான்னு ஒரு எமன் அவரை மதுவுக்கு அடிமையாக்கி கொன்று விட்டது
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 9 ай бұрын
கராத்தே மணியும் அண்ணன் சீமானும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் ஆனால் இது மணிக்கே தெரியாது 😅
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 9 ай бұрын
Ounga ammaku புருஷன் seeman athu ounakay teriyathu😅😅😅😅😅😅
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 9 ай бұрын
@@gunasekarangunasekaran7315 சீமானின் Mouth piece 😆😆😆
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 9 ай бұрын
@@user-rr4vp2tv2c hey chill seeman son😂😂😂
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 9 ай бұрын
@@gunasekarangunasekaran7315 nee allathu Sebastian Simon thamizhan endru sonnaal athu thamizhinathirke izhuku. Unmail Sebastian Simon thamizhan illa Avan malaiyaala pachondhi aamai🐢🐢🐢🐢🐢🐢
@drchandru4529
@drchandru4529 8 ай бұрын
பட்டு கோடை அம்மாலு......பாடல் கராத்தே மணி பாடுவது தான் அருமை அருமை அருமை ❤❤❤
@raagumegan
@raagumegan 10 ай бұрын
விடியும் வரை காத்திரு ... படத்தில் அவருடைய சண்டைக்காட்சிகள் அருமை . ஆனால் தன்னை விட அவருடைய சண்டைகாட்சிகள் பிரமாதமாக இருக்கிறதென்று பாக்கியராஜ் பல காட்சிகளை எடிட் செய்துவிட்டார் . தங்கக் கோப்பை அவருடைய சொந்தப்படம் என நினைக்கிறேன் .
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 9 ай бұрын
R. V. தமிழ்மணி... உருவத்தில் கம்பீரம். குரலில் இல்லை. உணர்ச்சி காட்டத்தெரியாத பொம்மை முகம்.... எப்படி shine பண்ண முடியும்?
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 10 ай бұрын
எப்படி இளம் வயதில் இறந்தார்? நல்ல ஆரோக்கியகமாகத் தானே இருந்தார்?
@nadodi67
@nadodi67 10 ай бұрын
அப்போது படித்தது: மஞ்சள் காமாலை.
@nirajtkka3917
@nirajtkka3917 10 ай бұрын
இல்லை மஞ்சு பார்கவி என்ற நடிகையின் பின்னால் சுற்றி கடைசியில் பாலியல் நோய் வந்து இளைத்து இறந்தார்
@rajirajeshwari719
@rajirajeshwari719 10 ай бұрын
நடிகை பழக்கம் வீரன் வீழ்ந்த கதை.
@user-ol4im3op5q
@user-ol4im3op5q 9 ай бұрын
அளவுக்கு மீறிய மது பழக்கம்
@pandiank14
@pandiank14 10 ай бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
@chandrasekaran2303
@chandrasekaran2303 10 ай бұрын
Sir paiumpulli 150 days super hit padam
@mstudio752
@mstudio752 9 ай бұрын
எனது NCC பழைய நினைவுகளை நினைக்கிறேன் 😅 சப்பாத்தி...பூரி செட் 😅... 3 கிலோமீட்டர் ரோட்டில் ஒட்டமும் நடையுமாக...சென்று paradesக்கு சென்றது... அதிலும் தாமதமாக சென்றால் Groundஜ 2 சுத்து சுத்த வேண்டும் 🙏
@kesavankesavan9455
@kesavankesavan9455 10 ай бұрын
Prameela the glamour actress
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 10 ай бұрын
கேடி ரங்கா..கில்லாடி பிர்லா..டாக்டர்..
@mathivanan7997
@mathivanan7997 10 ай бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களை ஹீரோவாக போட்டு, அண்ணாமலை, எடப்பாடி, வில்லன்களா போடனும்.
@PRADEEPKUMAR-ow1uz
@PRADEEPKUMAR-ow1uz 10 ай бұрын
நீயே சொல்லிட்டேன் உதவாக்கரை என்று. நன்றி
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
அப்போ அண்ணாமலையும், எடப்பாடியாரும் பிராமணர்களாக சித்தரிக்கப்படுவார்கள்😂 டிசம்பர் 5, 2016க்குப் பிறகு பேசும் திறன் வந்த இந்த மருத்துவர் மூச்சு விடாமல் வில்லன்களை திட்டித் தீர்த்து தனது வன்மத்தை தணித்துக் கொள்வார்!
@thirumurthygovindharalulu6434
@thirumurthygovindharalulu6434 10 ай бұрын
Mani father and karunanidhi are class mates
@Pilgili
@Pilgili Ай бұрын
கருணாநிதியா ? கருணாநிதி எந்த வகுப்பில் ?
@srikumaran1885
@srikumaran1885 10 ай бұрын
Karatay MANI Super 👌 MASTER BRUCELEE Matherie RANGA Rajni Film 📽️ Super 👌👍🙏💐😊
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 10 ай бұрын
Good information sir
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 7 ай бұрын
Arumaiyana padhivu sir
@Iqbal-hi1cj
@Iqbal-hi1cj 9 ай бұрын
Rombe arumeiya pagirthirgal ayya. Nandri
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix 8 ай бұрын
எல்லா media விலும் ஆஜராகி Comedy பேட்டி கொடுப்பதில் நம்ம காந்தராஜ் ஈடு காந்தராஜ் தான்.
@saibaba172
@saibaba172 10 ай бұрын
💐🌷👍
@mohanpoonguzhali8677
@mohanpoonguzhali8677 10 ай бұрын
Kizhadu kantharaj ellam therinja mathiri pesuvan
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 9 ай бұрын
Ronald reagan உடைய medical consultant காந்த ராஜ் ஐயா 😂😂😂
@palanisamym6975
@palanisamym6975 9 ай бұрын
அவர் குரலை டப்பிங் செய்து இருந்தால்.... இன்னும் கொஞ்சம் பெரிய லெவலுக்கு போய் இருக்கலாம்...
@thirumurthygovindharalulu6434
@thirumurthygovindharalulu6434 10 ай бұрын
Kalingar studied in which school
@kodda152
@kodda152 5 ай бұрын
வாத்தியார் காய்ச்சல் ரொம்ப ஓவர் இவருக்கு..அடி கிடி ஏதும் வாங்கியிருப்பாரோ?😂😂😂
@zia_olfec172
@zia_olfec172 10 ай бұрын
அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் கூந்தாராஜும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்... அறுவை சிகிச்சையில் பிரித்தார் அவர் அண்ணன் 😁
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 10 ай бұрын
ஹஹஹஹஹ
@gomasanthony6694
@gomasanthony6694 10 ай бұрын
Amaam unmai thaan
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 10 ай бұрын
Paithiyakkara aaluya
@thangarajk7652
@thangarajk7652 10 ай бұрын
😂😂
@yogabai4625
@yogabai4625 10 ай бұрын
Unga nonaiyan pathi pesunaduku vanmam Dey 2k boomerey Singapore la auntya kalaynam paniktu citizen aiyutu nam tamizarnu solura waste land Dan nee
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 10 ай бұрын
நீ டாக்டர் வேலைய தவிர மற்ற எல்லா வேலையும் பார்த்திருக்கிற.
@n.s.sugavanam6532
@n.s.sugavanam6532 10 ай бұрын
Kantha raj oru andappulgan and agasapulugan.
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o 10 ай бұрын
WWF Veeran kandharaj world heavy waight champion
@samsona7826
@samsona7826 9 ай бұрын
Sir thank you.i got the 2 belt from vasandh rvt mani s brother Budokai karate chennai held at ymca coimbatore.what a glorious days in my life.
@sandhyarao7265
@sandhyarao7265 10 ай бұрын
Sir talk about sarojadev and Mgr relationships
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 9 ай бұрын
sarojadevi is a public booth😀 pala peru povaanga varuvaanga
@priyadharshinisenthil1718
@priyadharshinisenthil1718 8 ай бұрын
Sir❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮
@johnlenon6664
@johnlenon6664 8 ай бұрын
ஐயா கொஞ்சம் Bruce Lee பத்தி சொல்லுங்க
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 8 ай бұрын
இது நிச்சயம் தகவல்கள் மற்றும் கதைகள் என்னால் நம்ப முடியலை
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 10 ай бұрын
ஐயா சகாப்தம்..
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 10 ай бұрын
பேச்சில்.தலைகணம்தெரிகிறது
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 10 ай бұрын
Amazing miracle power
@mohamedvahidm.f5966
@mohamedvahidm.f5966 10 ай бұрын
Appave Antha Malayali "Vaaya Moodunu" Sonnaaru innaki Varaikkum Ayyavaala Mudiyala...
@shreenidhimj3805
@shreenidhimj3805 10 ай бұрын
Karathe Mani Rajini Kamal alavukku kooda padathil ethuvum seiya villai.
@gurusheela6998
@gurusheela6998 9 ай бұрын
Japan la jachi chan kettar America la Michael Jackson kettar china la Bruce Lee budda kettanghaal
@varadhan76
@varadhan76 10 ай бұрын
உன்னாலதான் கல்லுரி மானவர்கலுக்கு ரானுவபயிற்சி திட்டம் ரத்தானதா பெருமைபட்டுக்கொல்
@mohamedvahidm.f5966
@mohamedvahidm.f5966 10 ай бұрын
Ayya Mark Antony Padam Silukka Theriyumaa?
@chandrasekaran4555
@chandrasekaran4555 10 ай бұрын
No 1 pulugan Dr kantharaj
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 10 ай бұрын
கொஞ்சம் ஏமாந்தால் சர்ச்சில், நேரு, சிவாஜிகணேசன் மற்றும் பல பிரபலங்கள் இக்கிழவனை பார்த்தவுடன் சிகரெட்டை பயத்துடன் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் கூறுவான்.
@kongunadu24media10
@kongunadu24media10 8 ай бұрын
ADMK Ex minister p. Koldhaivelu paathi solluga, indian pac chairman
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 10 ай бұрын
Kantharaj sir talk about manal mafia, and azhwar
@pandiraja8997
@pandiraja8997 10 ай бұрын
யோவ் நீ டாக்டரா இல்ல டாக்டர் விட்டுட்டு சினிமால மாமா வேலை பார்த்த மாதிரியே பேசுற
@haridassharidass8766
@haridassharidass8766 10 ай бұрын
Real, Overa iruku,,
@mohankamatchi4472
@mohankamatchi4472 10 ай бұрын
Got entangled in the trap of Pramila.
@haridassharidass8766
@haridassharidass8766 10 ай бұрын
Nee, Doctoraa,,, ,,Ellla,,,Criminal a
@bhariharan8971
@bhariharan8971 10 ай бұрын
வாய் பூரா பொய் இந்த கிழத்துக்கு.
@HOCKEY_LAZARUS
@HOCKEY_LAZARUS 9 ай бұрын
Atlast liquor and prostitutes relationship ruined his life 😢😢
@kumariahlionel5712
@kumariahlionel5712 8 ай бұрын
யாருங்கஇவருஅண்ணே
@user-zo9sf5pb6j
@user-zo9sf5pb6j 10 ай бұрын
ரஜினி நடித்த காமெடி படங்களில் சிறந்தது பாயும் புலி 36 சேம்பர் ஆப் ஸாவோலின் என்ற சீன குங்பூ படத்தின் தமிழ் படம் இந்த படத்தை முதல் நாள் பார்த்த போது இடைவேளயின் போது ரசிகர்கள் இதுக்கு அப்புறம் பாய்ந்து விடுவார் என கிண்டல் செய்து பேசினர். ஆனால் இது தமிழ்நாட்டில் 101 நாள் ஓடியது.
@sravi955
@sravi955 9 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் பாயும்புலி படம் 150 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றி படம் டா
@taylordurdon4873
@taylordurdon4873 9 ай бұрын
டேய் கெலட்டு மாமா. நீ வழக்கமாக கோபாலபுரம் ககோஸ்தான களுவுவ😂. இணைக்கு என்ன புதுசா😂😂😂
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o 10 ай бұрын
Thambi kaandha ulagathla ungaluku theriyathavan yarum ellaya kaantha
@sundararajan6545
@sundararajan6545 10 ай бұрын
kandavanukku pirantha kantharav sollurathu ellam poi
@bhariharan8971
@bhariharan8971 10 ай бұрын
விட்டா ட்ரம்ப் ஐ யே என் பக்கத்து வீட்டுக்காரன்னு புருடா விடுவான்.
@rajasekar2236
@rajasekar2236 10 ай бұрын
பீலா மன்னன் காந்தாராஜ். எல்லாம் விசயமும் தெரிஞ்ச மாதிரியே பேசுவான். டூபாகூர்.
@premchandramachandran1631
@premchandramachandran1631 10 ай бұрын
நடிகைகள் பத்தி பேசும்போது இவனே விளக்கு பிடித்தவன் போல் பேசுவான்
@bhobalan
@bhobalan 10 ай бұрын
பாலியல் மருத்துவர்
@babuv2438
@babuv2438 9 ай бұрын
என்னது ?.... கருணாநிதியின் இஸ்கோல் பிரண்டா?....கருணாநிதி எப்போது இஸ்கோலுக்கு போனாரு....? ஓஓஓ வாசிக்க போனத சொல்லுறீங்களா?
@natawinarchtamilnadu3847
@natawinarchtamilnadu3847 10 ай бұрын
TAMILATAMILA PANDIAN AND DOCTOR KANTHARAJ ARE MENTAL COMEDIANS OF TAMIL SOCIAL MEDIA.
@kssps2009
@kssps2009 7 ай бұрын
Exactly
@Ash-ti8cp
@Ash-ti8cp 8 ай бұрын
Ivar Dr work thavira Ella topic um pesarar....unmayile ivaru Dr thana? Ore cinema topic thaan.. college ku pogama padam parthukuttu iruntharo😅
@ananthrajendar9601
@ananthrajendar9601 10 ай бұрын
Karate Mani Sir Eranthttarille? Ennach Avunkalukk.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 10 ай бұрын
Sir arrankattram pramila settil in America.. Avarai pattriya thagavel.. Kolzhi koovuthu viji Avenga suicide.. Ithan vilakam ungalidam mattumay..
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
அப்புறம் அவர் திராவிடத் தலைவர்கள் அல்லது அவர்கள் ஆதரவு பெற்ற தொளிலதிபர்களின் அந்தரங்க வாள்க்கை பற்றி பேசவேண்டியிருக்கும். அவர்களில் யாரும் பிராமணர்களாக இல்லாத பட்சத்தில் இவர் அவிங்க பற்றி பேசினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெரிந்த கெட்டிக்கார தாத்தா! வம்புல மாட்டி விடாதீங்க இந்த வயசான காலத்துல, பாவம்!
@mA-fd3vu
@mA-fd3vu 9 ай бұрын
Karate mani son married Vishali kannadasan
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 8 ай бұрын
oh
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o 10 ай бұрын
kaandhan vazhga All india Attu kaandhan fans association vazhga attu avaruku kidayukanum thuttu veruppa unavu puttu kaandhanuku kalanthiruchu Nattu
@sureshss5226
@sureshss5226 10 ай бұрын
யோவ் கரெக்ட்டா சொல்லுய்யா காந்தராஜ்...புதுசு புதுசா கத உடுறே...
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 10 ай бұрын
Thalapathi leo waiting
@sravi955
@sravi955 9 ай бұрын
லியோ படம் மரண மொக்க டா படுதோல்வி
@BritishMoralHQ
@BritishMoralHQ 9 ай бұрын
in the middle of a thick village in tamilnadu .... we can see all name board in hindi language ... please anybody tell me the law which states ...hindi lanhguage has won the supremacy out all languages in india... stop hindi imposition
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 10 ай бұрын
மணி மகன் லட்சுமி பெண் ஐஸ்வர்யா மூணாவது புருஷன் ஆக கொஞ்ச நாள் அண்ணாநகர் சிந்தாமணி பின் வாழ்ந்து வந்தார்
@subburamuv3010
@subburamuv3010 10 ай бұрын
😊😊
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 10 ай бұрын
Ithu valiya thariyama irukunu iswarya ninaikaranga...
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 47 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 29 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 47 МЛН