பலர் MGR அவர்கள் பற்றி பேட்டி கொடுத்ததை நான் பார்த்து இருக்கின்றேன். எனக்கும் நான் சற்று தள்ளி இருந்தாலும் அனைத்தையும் கவனிப்பேன். நீங்கள் பேசுவது உண்மையாகவே 100 சதவிகிதம் உண்மை என்று நான் அடித்து சொல்வேன். நன்றி.
மிக நல்ல தரமான உரையாடல். எவ்வளவு காலங்கள் ஆனாலும் இன்று வரையிலும் பேசப்படுகின்ற நபர் மனதில் நிற்கின்ற நபர் என்றால் அது திரு மரியாதைக்குரிய எம்ஜிஆர் தான்
ஆமாம் அவர் அமெரிக்காவில் இருந்தே தேர்தல் விண்ணப்ப படிவத்தை அனுப்பியது பற்றி பலவித புரளிகளை திமுக பரப்பியது.அதை நாங்களும் பேப்பரில் படித்து தெரிந்து கொண்டோம் எம்ஜிஆர். அவர்கள் உடல்நிலை பற்றிய செய்தி வந்த பேப்பரை அவர் இறந்த பிறகு உள்ள செய்திதாள்கள் இன்றளவும் என் அம்மா வீட்டில் ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்துள்ளோம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஒருவர் திரு எம்ஜிஆர் அவர்கள் .நல்ல மனிதர் ஆனால் வருவதும் போவதும் இயற்கையின் செயல்கள் ஆனால் காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு சரித்திரத்தை நமக்குத் தந்தவர். ஒரு ராஜராஜ சோழனை எவ்வாறு மக்கள் மறக்க மாட்டார்களோ அவ்வாறே திரு எம்ஜிஆர் அவர்களும். புரணி பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள் .இன்றைக்கு அதே சினிமாவில் சம்பாதிக்கும் நபர்கள் அல்லது அரசியலில் உள்ளவர்கள் எம்ஜிஆர் அளவுக்கு யோசித்து யாருக்காவது உதவிகள் செய்திருக்கிறார்களா.இல்லையே .விளம்பரத்திற்காக மட்டுமே செய்கிறார்கள் இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை யை மக்கள் மறந்தே போவார்கள். ஆனால் எல்லா காலங்களில் வாழும் நபர் ஒருவரே அவர் எம்ஜிஆர் மட்டுமே
@janaganmurthy1534 Жыл бұрын
திரு. துரை கருணா அவர்களின் அனுபவம் மிகப்பெரிய பொக்கிஷம். சென்ற மாதம் ஜெயலலிதா மீது சட்டசபை தாக்குதல் பற்றிய செய்தியை திமுக திசை மாற்றிய போது உண்மையை உரக்கச் சொன்னவர் திரு துரை கருணா அவர்கள்.பாராட்டுகள் ஜயா.
திரு MGR அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நமக்கு புது தன்னம்பிக்கையை தருகிறது.💪👍
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர் அப்பா வாழ்க ! 👸❤❤❤❤❤❤❤
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
உன் அம்மாவின் கணவர்தான் உனக்கு அப்பாவாக இருக்கமுடியும். எதற்கும் உன் அம்மாவை கேட்டுப்பார். யார்தான் உனக்கு அப்பா என்பது தெரியவரும்.
@kasirajan2240 Жыл бұрын
@@sachidhananthanarayanan22706:36 super ❤️ இவள் எப்போதும் இப்படி தான் தகுதியே இல்லாத பொட்டையை அப்பா என்பாள்
@sivaa8225 Жыл бұрын
@@sachidhananthanarayanan2270சித்தப்பாவையம் , பெரியப்பாவையும் அப்பா என அழைக்கலாம் நன்பரே !!!!!
@velayuthamsivagurunathapil63935 ай бұрын
@@sachidhananthanarayanan2270நாகரீகமற்ற பதிவு
@manmathan11945 ай бұрын
@@sachidhananthanarayanan2270 சச்சிதானந்தம் நாராயணன் நீ பன்றிக்கு பிறந்தவன்.
@rajinikalyan270 Жыл бұрын
அமெரிக்காவில் உடல் நிலை சரியில்லாத போது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளில் இதயக்கனி படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. "நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற. இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"
ஆமாம் உண்மை தான் இந்த பாடல் எல்லா இடங்களிலும் ஒளித்தது
@senthamaraikannan27214 ай бұрын
திருMGR அவர்கள் எல்லா நல்லனவற்றி ற்கும் முன்னோடி ஆவார். நடிகர் களில் மிகவும் அழகானவர் என்றால் திரு MGR ஆவார். உலக அளவில் முதன்முதலில் நடிகர் அரசியலுக்கு வந்து நாடாளும் Chief Minister ஆனவர் திருMGR ஆவார். அதன் பின்னரே அமெரிக்காவில் Renold Regan (நடிகர்) ஜனாதிபதி யாகவும் அடுத்து ஆந்திராவில் NTR அவர்கள் Chief Minister ஆக பதவி ஏற்றனர் என்பது வரலாறு. தமிழக சினிமா வரலாற்றில் முதல் இந்திய விருது தமிழகத்திற்கு வந்தது MGR நடித்த " மலைக்கள்ளன் " ஆகும். முதல் வண்ணப் படம் (தமிழகம்) அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் பாரத் விருது திரு MGR க்கு அளிக்கப்பட்டது. முதன் முதலில் 2 வயது முதல் 5 வயது குழந்தை கட்கு "சத்துணவு திட்டம் " (முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்). ஓலை குடிசைகட்கு முதன் முதலில் இலவச ஒரு மின்விளக்கு திட்டம் வழங்கியது, முதன்முதலில் ஏழை மாணவர் கட்கு இலவச பாடபுத்தகம் , காலனிகள் வழங்கியது, முதன் முதலில் இலவச வேட்டி சேலைகள் வழங்கியது, நகரங்களுக்கும் கிராமங் கட்கும் முதன் முதலில் தன்னிறைவு திட்டம் மூலம் பள்ளி கட்டிடங்கள் மற்றும் தேவையான வற்றை அமைத்துக் கொள்ள நிதி வழங்கியது. முதன்முதலில் கிராமங் கட்கு டவுன் பஸ்களை இயக்கி ஏழைகளுக்கு பயணம் மேற்கொள்ள செய்தது, அரிசி விலை உயராமல் அப்போதைய நிலவரப்படி ரூ4.50 க்கு மிகாமல் தனது 11 ஆண்டு களிலும் பார்த்துக் கொண்டது. விலைவாசி உயராமல் பார்த்துக கொண்டது என்பன திரு MGR அவர்களின் சாதனைகளாகும். தஞ்சாவூரில் 1000 ஏக்கரில் தமிழ் பல்கலை கழகம் கொண்டு வந்தது. திரு MGR அவர்கள் தன்னை தானே வைத்து விளம்பரம் செய்யாத மாபெரும் தலைவர் எனலாம். அவர் புகழ் என்றும் வாழும். வாழ்க பொன்மனச் செம்மல்.
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
நல்லோர் சாபம் பலிக்கும் என்பது மாதிரி மக்களின் வாழ்த்துக்கள் பலித்தன.
ஏற்கனவே நான் உணர்ந்த விஷயம் தான் இது... ஆப்பமும் கருவாட்டு குழம்பும் இருந்தால் போதும்... சிறு வயது முதல் mgr சிவாஜி இருவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்... அதிக உப்பினால் இருவருக்கும் bp கட்டுப்பாடில்லாமல் போனது இவர்கள் நாக்கை (வாய் ருசி) கட்டுப்படுத்தாமல் போனதின் விளைவு...😢
எட்டாவது வள்ளல் என்று ஒரு புத்தகம் விற்பனை யில் உள்ள து ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் உள்ள து வாங்கி படித்து பாருங்கள் கண்ணீர் வரும் யாருக்கு தெரியாத பல்வேறு விஷயங்கள் அதில் உள்ள து
@alagesanalagesan9 Жыл бұрын
இரக்க குணம் கொண்ட மாமனிதர் தான் மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
I know very well those incident. 1984 election. I saw that MGR original America photo. I cant believe. My elder brother Mr.S.Ramesh kumar told me he is MGR. Many temples special Aarthi, Puja was done for MGR health purpose. My free school books, free Uniform, Free food and free education ONLY BY MY GOD MGR. Now I am MBA graduate.❤❤❤❤❤❤
MGR அவர்களை குறை சொல்பவர்களே, இங்கே யார் யோக்யன், யார் புத்தர். நீங்கள் புத்தர் என நினைப்பவர்கள் கூட புத்தர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சத்துணவு மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் ஜாதி மத மோதல் இல்லாத அரசியல் செய்த ஓரே முதல்வர் MGR.
@கதிரவன்-ங3ண3 ай бұрын
பூணை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது. மண்டைக்காடு மோதலும் இந்து முண்ணனியின் வளர்ச்சியும் எம்ஜியார் ஆட்சியில் தான் நடந்தன. அது தான் பிற்காலத்தில் தமிழகத்தில் சாதி மத மோதல்களுக்கு வித்திட்டது. முஸலிம் லீக்கை இரண்டாக உடைத்தார். ஐக்கியகிறித்தவ முண்ணனி என்முதன் முறையாக அமையச்ச்எய்தார்.அவரது ஒரே குறி கருணாநிதியை ஒழித்துக் கட்ட வேண்டும்.
@sankars88053 ай бұрын
இதய தெய்வம் ❤❤❤
@parthiban56675 ай бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@munisamyk452Ай бұрын
மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் புகழ் வாழ்க
@kumarprasath8871 Жыл бұрын
என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்பூமியில்❤❤🎉🎉எங்கள் வீட்டு குலதெய்வம்🎉🎉🎉எம்ஜிஆர்❤❤
@Durai6283 Жыл бұрын
Human being leader of tamilnadu
@m.g.r.satheesan129311 күн бұрын
You Are Cent percent Correct❤
@padminim8172 Жыл бұрын
MGR is still alive.Who told he died?
@ananthijesu5649 Жыл бұрын
MGR is great
@gracejasinthpriyadarsini24895 ай бұрын
❤In my childhood days when I use to go to church people of Chennai use to keep M.G.R Sir's photo and worship like a God. Wonderful human who loved all the people.
@narayanaswamys87865 ай бұрын
"Puthu Buruda", vuduraan. MGR died on 24.12.1987. More than, 36 years lapsed. At that time this person may be school boy. First, MGR was attacked by " Paralysis ", and he suffered a lot. He had taken treatment at " Brooklyn Hospital at America. American Doctors, sonnangala, "MGR body-il, slow poison irundhathu", endru. Jayalalitha died on 5.12.2016. Till date, it is not known, what had happened to the last 75 days of Jayalalitha.
@balakrishnat10082 ай бұрын
Sri M.G.R. is my Living GOD, a great gentleman, and Social politician.,
@sreethiru1205 Жыл бұрын
Mgr is a Real LEGEND
@dhanushnambiar4001 Жыл бұрын
Dr mgr returned from Brooklyn hospital to chennai airport,,the news was shooted by director k shankar and cameraman k karnan,,,
@vincentnarayanassamy55994 ай бұрын
வெற்றித்திருமகன்
@Dasarathsinghshobana Жыл бұрын
MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். தற்கொலைகள் குறையும்.
@Lpgpipeline2308 Жыл бұрын
🦧🐒🦍
@kumarjayaraman78013 ай бұрын
MGR was super successful human with kind heart. Still his name& memories are alive with tamil world.thanks thurai Karuna sir🎉
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
எம் ஜி ஆர் புகழ் சகாப்தம் அழியாது ...
@rameshlaxmanan8032 Жыл бұрын
என்றும் வாழும் மகான்... MGR...
@ramanathanramasamy40925 ай бұрын
MGR IS..GOD THE GREAT IN THE WORLD
@narayananb7833 Жыл бұрын
Sir solvathu unmai nanum kootathil irunthen ranuva maithanathil🎉
@lakshmiraja1167 Жыл бұрын
Mgr kuda avaga wife,friends iruthaga athunala re back vanthaga.ana jayslalitha madam ku yarum illa.ana public romba affectiona iruthaga.government partha jayalalitha madam vanthu irupaga. Yen na public romba anba iruthaga.
@saleemmannai4362 Жыл бұрын
MGR was great actor who is living in this world forever 😅😅😅
@Sundaram-ts3xs Жыл бұрын
எம் ஜி ஆர் சகாப்தம் திரையுலகிலும் அரசியலிலும் சாதித்த உலக அளவில் ஒரே நபர்
@MayaMaya-ju7le Жыл бұрын
அரசியலில் என்ன நலத்திடஅடத்தை கொண்டுவந்தார்.காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாத்தி நடத்துனர் தவிர வேற எந்த வளர்ச்சிய தமிழ் நாட்டுக்கு குடுத்தார் னு அவர் சாதனைகளை சொல்லுங்க.
That's Karunanidhi greatest villan of all time 😂😂😂
@SportsmaricarG Жыл бұрын
MGR 💪😍
@martinking39687 күн бұрын
He understood people and fans fully
@kalpanasundar25479 күн бұрын
🎉🎉
@Raj6M12 күн бұрын
Even after 37 years, he is still alive in the hearts of millions
@AravinthSaranya-m4sАй бұрын
MGR IS HUMAN GOD ❤❤❤
@AshokKumar-us3mi Жыл бұрын
MGR
@lakshmiraja1167 Жыл бұрын
Jayalalitha madam kuda america a treatment pani irukalam.
@sounakaramia13965 ай бұрын
சகலகலா வல்லவன் இவர் தான்
@amuthayoga4765 ай бұрын
MGR indrum ellor manathilum irukirar ..
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
MGR is always great.
@s.soundhararajan1687 Жыл бұрын
Nithi kutumpam than putunguvanka veetu naadu kadal ellame kaddumaram seathum kadal putungi pena vakkithu mgr vallal naaddu makkalukku koduthar god
@nandakumardnandakumard62404 ай бұрын
கருவாடு சாப்பிடவில்லையென்றால் எம்ஜிஆர் இன்னும் 200வயதுவரை உயிருடன் இருந்திருப்பாரா
@deepsaro48374 ай бұрын
Atleast 10 years irundhuparu
@jayarajr52963 ай бұрын
Tr MGR Avarkal oru Deiva peravi
@sakthikumar-nb1gy12 күн бұрын
Immortal Dr MGR.....
@balaramanr53115 ай бұрын
அனுதாபம் மூலம் ஜெயித்த ஒரே முதல்வர்
@santhas9407 Жыл бұрын
எம் ஜி ஆர் தெய்வம்
@rathinamp78854 ай бұрын
M . G. R. Is a god
@sounakaramia13965 ай бұрын
புரளியை கிளப்பி விட்டவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.
@dassahayaraj51645 ай бұрын
MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் வைக்கவேண்டும் என்னும் கோரிக்கையை அண்ணன் சீமானிடம் சொல்லிபாருங்கள்.......
@paulebenezara802619 күн бұрын
அதை ஒரு படிச்ச வன் கிட்ட சொல்லகூடாதா சீமான் என்ன படிச்சவனா அவனே ஒரு முட்டாள் தெரியாத விஷயத்தை தெரிஞ்ச மாதிரி பேசுவான் இவன் எல்லாம் அண்ணனா
@senlee5170 Жыл бұрын
திருடர் முன்னேற்ற கழகம் இவனுங்க இந்த சமுதாயத்துக்கு ஒரு சாப கேடு! மக்கள் என்று இதை உணர்வார்கள்! MGR போல் கர்ம வீரர் காமராஜர் போல் தலைவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும் ❤
@sivavelayutham72785 ай бұрын
MGR avargale KOLAIGARAR thane!
@sriharanranganathan14505 ай бұрын
@@senlee5170 திருடர் முன்னேற்ற கழக மாநில செயலாளராக இருந்தவர் ராமச்சந்திரன்,
@balaramanr53115 ай бұрын
@@sriharanranganathan1450பொருளாளர்
@ShanmugaSundharam-rv3qt4 ай бұрын
Poda kenapunda ecchhakala mgr oru malayalthha
@sriharanranganathan14504 ай бұрын
எல்லோரும் எம்ஜிஆரின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகிறார்கள் அவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு காமராஜர் ஆட்சியிலும் நிறை குறை உண்டு, எதுவானாலும் நீங்கள் திமுக மற்றும் தலைவர்களை ஆதாரத்துடன் குறை கூறினால் அதில் தவறில்லை, ஆனால் காமராஜரை எம்ஜிஆருடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்கள்,
@sekarchinnasamy858610 күн бұрын
Evalavu natkalikku, mgr, Jaya,k.nithi, pongappa
@selviprakasam23263 ай бұрын
தலைவர்க்கு நிகர் யாருமில்லல
@kalyaniradhakrishnan4926 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.கலைஞர்அளவுக்கு யாரும் செய்யவில்லை.
எம்ஜியார் உடல் நலம் குன்றி இருந்த போது சிவாஜி அவர்கள் மனைவி கமலா அம்மையாரை அழைத்து " தம்பிக்கு இனி சாப்பிட கருவாட்டு குழம்பு கொடுக்க வேண்டாம் " என்று. ஆப்பமும் கருவாட்டு குழம்பு அதிக அளவில் சாப்பிட்டவர். சிவாஜியும் அதையே சாப்பிட்டு வந்தார்.
@shobhanakannan900227 күн бұрын
Can't you put the names of the anchor and host in white letters, it is hardly visible. 😡😡😡
@vajiramutility7503 Жыл бұрын
En thalaivan deivandaa...maalan new delhi
@murugiahraj9454 Жыл бұрын
The LEGEND
@SundarRaj-ql2tx3 ай бұрын
👍🙏🙏🙏👍
@velayuthamchinnaswami850312 күн бұрын
Nallavan vazhvan This is a MGR film among the worst people he had a confident with the quote Nallavan Vazhvan He was an example for that Quote. Long live MGR fame!
@gunasekarsolomont34354 ай бұрын
பென்மலசெம்மழ்
@dhinakarand764011 күн бұрын
உப்பு ....இனிப்பு....இல்லாமல் ...உணவு சிறக்காது இருந்தாலும்....அதை குறைத்து சாப்பிடுவது நல்லது....