Hi Anna நெத்திலி மீன் குழம்பு செய்முறை videos poduga Anni special
@malathiradhakrishnan88742 жыл бұрын
கரவளை மீன்பிடி வீடியோ அருமை வாழ்த்துக்கள்
@alonelover1393 жыл бұрын
Dislike yaarum pannala well done👍👋
@jayaletchimi50892 жыл бұрын
Sorry to hear lots of suffering in catching fishes.. And sending to the market for selling.. In my view....here most of the fishes and crabs and prawns all type of Sea food all comes to the market or shops is all they keep in ice cubes to keep it fresh... But you all catch fishes and people buy straight away from you all will be more sweet taste in the flesh of the fishes or craps or prawns.. Very gifted to eat such.. Here most of the time all type of Sea foods or any products mostly coming from other countries.. So we only have to buy it.. Better than nothing.. We already having better life but most of the things now they sell is very expensive.. Still it is worth buying... We use to eat all type of food in our places.. Nice to watch you all.. Your explanation sir is very simple and easy to understand... Thank you very much sir for sharing this message.. Wish you all a very happy future in coming days..
@MohanRaj-jh6ej3 жыл бұрын
அருமையான கர வலை மீன் பிடி வீடியோ சூப்பர் சகோ
@இயேசுவேதேவன்3 жыл бұрын
வாழ்த்துக்கள் .. இயேசு மீன் பிடித்துக்கொண்டு இருத்த சீடர்களைப் பார்த்து மனிதர்களை தேவ ராஜ்யத்திற்கு அனுப்பும் பணியை தருவேன் என்றார் . நம் ஆத்துமாவுக்கு மரணம் கிடையாது .. இயேசுவின் இரத்தத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டால் மட்டுமே நம் ஆத்துமா விண்ணுலகம் செல்லும் .... நன்றி நன்றி ......
@mannaichozhan4325 Жыл бұрын
பழைய சோறும், பருப்பு துவையலும் சூப்பர் சகோ!
@tribevillagecooking32223 жыл бұрын
Nice sharing dear friend ❤️👌
@priyangaramsharan39383 жыл бұрын
Bro your is ultimately you ara the owner...... And enjoying your job...... Kashtam nu sollathinga...... You are a motivated to many people.....
@thangavel3943 жыл бұрын
Fish pedikka evlo kasdam 🙄🙏🙏🙏 ellarukkum valthukkal Anna♥️
@RedDangerYM3 жыл бұрын
Super hadaoff to u bro..romba kashta pattirupinga pola ungalku vazhkaiyil nalla palanum selippamum undaagum
@lakshana_devi3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வீடியோ சூப்பர்
@keethuvish3 жыл бұрын
Good to see the birds are not scared of the humans n they feel very comfortable n happy getting some fish
@revathivetri12193 жыл бұрын
Super brother ithu mathiri video va parkumpothu veralevel iruku super 👍👍👍👌👌👌
@hidb38722 жыл бұрын
Super.bro.👍👍👌👌❣❣❣❣❣
@FellyJayam3 жыл бұрын
Kara vala meen pidi video superb super thambi 👍
@usharajesh41642 жыл бұрын
Really appreciate for your team work👍god always with you bro🤝🤝
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@gopalthanges73553 жыл бұрын
Semma video anna... Namma natula intha mathiri tholil irukuratha nenachu.. perumai patanum anna... U r video the best...
@lalithajaya17662 жыл бұрын
Very interesting video
@mthulasithula16673 жыл бұрын
మీ పని చల్లా కష్టం కథ అన్న 💪💪💪
@balaamir19563 жыл бұрын
கரவலைமீன்பிடித்ததுஅ௫மை சக்தி வாழ்த்துக்கள்
@nathiya90863 жыл бұрын
Hi anna nanum oru meenvakutumpamthan nanum karavalai iluthurukuren chinnavayasula 5 Rupa vankitu mural meenu 5 vankitu ammata poikutupen rempa thanks ennota marakamutiyatha santhosatha vedio vah pottathuku valga valamutan
கடுமையான உடல் உழைப்பு ஆனா லாபம் என்பது சொற்பம்😌 இது எல்லா இடங்களிலும் உள்ளது... நடுவில் இடை தரகர் மட்டும் நல்லா கொழுப்பார்கள்...
@soundarsoundar91983 жыл бұрын
Unga anniversary
@punithaslifestyle98733 жыл бұрын
நெத்திலி மீன் வாங்க எப்போ வரலாம்
@kalaivani53723 жыл бұрын
Sema bro💐
@samundeeswari58873 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏🐟
@rsridevirsridevi49433 жыл бұрын
Super Anna
@meialesther49583 жыл бұрын
Ice briani than seerantha sappadu God is love.dont worry be happy.
@selvaselvendran26643 жыл бұрын
Ethu enga native mota kopuram
@SriDanisha3 жыл бұрын
very hard working
@alltimefavkids28103 жыл бұрын
Hello anna unga oruku varuna
@rameshbabu73953 жыл бұрын
Atleast my guess 20K correct?
@வெற்றிவேல்-ழ2ஞ3 жыл бұрын
சக்தி பிரதர் கன்டென்ட் கா பஞ்சம் வலைமேல கொக்கு பாத்திங்களா அத பத்தி போடலாம் அப்றம் கடற்வாழ் தாவரங்கள் அரிய வகை உயிரினங்கள் , இருக்கவே இருக்கு மன்னார் வளைகுடா கடற்கோள் காப்பகம் அங்க கேட்டா சொல்வாங்க நிறைய உயிரினங்களை வெளி உலகுக்கு காட்டலாம் நீங்க என்ன சமையல்ல இறங்கிட்டிங்க தப்பில்ல வாழ்த்துக்கள் நானும் தூத்துக்குடி தான்
@vijaykumar-qt7cx3 жыл бұрын
Super video anna
@S.Murugan4273 жыл бұрын
எங்கூர்ல ரொம்பவும் அபூர்வமாதான் ஷீலா பாற மீன் கர மடியில விழும். எப்பவுமே நெத்திலி பூச்சி காரமீன்தான் வரும்.
@muthulakshmialagar49833 жыл бұрын
Hi🦋👌
@kkv8353 жыл бұрын
நா தூத்துக்குடி எனக்கு சால மீன்வேனும் வீட்டுல குடுப்பிங்களா
@Jacob_christian_P3 жыл бұрын
தலைவரே.....மதினி வீடியோ ஹிட் ஆகிடுச்சி.... இனி கடல் வீடியோ லாம் வியூஸ் போகாது போல..... போற போக்குல மதினி ஆர்மி வர போகுது பாருங்க.... 👍🏼👍🏼
@ljakillraj57063 жыл бұрын
தம்பி இது போன்ற ஐஸ் வைக்காத பிரஷ் மீன் எங்களுக்கு கிடைக்குமா? பதிலளிக்க வேண்டும் என் அன்பு வேண்டுகோள்
@saranyasaranyasaranya63263 жыл бұрын
நான் கர வலை இலூத் இரு க்கேன் தனுஸ்கோடில ராமே ஸ்வரம் போகும் போது