கரையான் புற்றை வைத்து கட்ட பட்ட கட்டிடம் ! | Biomimicry #1 | LMES

  Рет қаралды 459,051

Let's Make Education Simple

Let's Make Education Simple

Күн бұрын

Biomimicry Episodes List:
• கரையான் புற்றை வைத்து ... | Termite Mound
• விண்வெளியை ஆராய உதவும்... | Moth Eye
• Olympic - க்கு உதவிய ச... | Olympic Shark
• விமான விபத்தை ஆராய உதவ... | Woodpecker
• உயரமான கட்டிடங்களுக்கு... | Gecko lizards
• மயில் இறகின் அறிவியலை ... | E-Readers
Membership link:- bit.ly/JoinLMES
How to join Membership?
If your Debit/Credit card is not working, another way to join the KZbin membership is by adding a Gift voucher in Playstore and Redeem it. Steps to follow:
1.Go to Paytm.com or Open Paytm App Find the "Google play Recharge" option in Paytm, Enter Amount (say:299) and click Proceed to pay. Get the payment done. The recharge code (Gift voucher code) is sent to your registered mobile number.
2. Then, Open Playstore Payment methods ---- Redeem code Enter the code and redeem your Gift Voucher Your Google Play balance will be Updated.
3. Open KZbin App Click the Join button (Near Subscribe button)
Choose perks (say Gold membership- 299) Select the payment method as Google play balance and click Buy.
To support kalvikaram, visit: lmesfoundation...
Email: support@lmesfoundation.com

Пікірлер: 639
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 4 жыл бұрын
நல்ல விளக்கம். மழை நேரங்களில் கரையான் புற்றினுள் புகும் நீரால் நடக்கும் விளைவுகளைப் பற்றியும் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
@MANAMAHILAN
@MANAMAHILAN 4 жыл бұрын
நீர் புகும் அளவு குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பாத்திரத்தை திறந்த வெளியில் மழை விழும் நேரத்தில் வாயத்து பாருங்கள் கிடைக்கும் 200 மிலி அளவுக்கு தான் வரும்.. அது போல கறையான் புற்றின் வெளியே விழும் நீர் வழிந்தோடும் உள் புகாது.. என்னென்ன புற்றின் மண் தன்மை அதிக நீர் உறியும் தன்மை கொண்டது.. கறையான் பொதுவாக வெப்பநிலை அதிக உள்ள பகுதியில் மட்டுமே இருக்கும் ஆக மழை எப்பொழுதும் இருக்காது..
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
Sari pulavargale satru santhamga oraidungal
@namasaraayandhan5013
@namasaraayandhan5013 4 жыл бұрын
@@Navinkumar-yn7zy lol
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
@@namasaraayandhan5013 🤣😂
@art_of_heart25
@art_of_heart25 4 жыл бұрын
Good question...... Topper ah irupanooo 🤔
@thowheedh
@thowheedh 4 жыл бұрын
இறைவனின் படைப்பில் ஒவ்வொரு படைப்பும் அதிசயம்
@personalboy9153
@personalboy9153 3 жыл бұрын
Ada paavigala. Ena than explain panalum. Kadaisila iraivan nu soltu poirranunga! 😬
@thedude7671
@thedude7671 3 жыл бұрын
@@personalboy9153 lets make education simple , he did it
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 4 жыл бұрын
நம்ம ஊர் பழைய வீடுகளில் தட்டு ஓடு உபயோகப்படுத்வதும் இதே முறை தான்.
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
நான் நீநச்சுது
@Anbarasan_Mechanical
@Anbarasan_Mechanical 3 жыл бұрын
தட்டோடு என்பது?
@venkateshgovindan1192
@venkateshgovindan1192 4 жыл бұрын
Great job brother 👍👍...oru 12 to 16 years before epdi class eduka yarum illa.. that is the only drawback for 90's & 80's kids...
@kapilkannan8949
@kapilkannan8949 4 жыл бұрын
When does 'let's make engineering simple' turned into 'let's make education simple'?🙄🤔🤔
@mdarshath18
@mdarshath18 4 жыл бұрын
Ada ama paaa
@johnjaison06
@johnjaison06 4 жыл бұрын
A long long ago
@deepamariappan4540
@deepamariappan4540 4 жыл бұрын
No epavume idhu let's make Education simple than
@stark1722
@stark1722 4 жыл бұрын
@@deepamariappan4540 illa first idhoda name LMEngineeringS
@midjas4556
@midjas4556 4 жыл бұрын
@@stark1722 yeah
@letzprepare4511
@letzprepare4511 4 жыл бұрын
@LMES. . Some suggestions for this topic. Kingfisher >> Bullet Train Dolphin >> Underwater Sensor Spider Web >> UV Reflection glass Stenocara Beetle >> Atmospheric Water Collector Whale Backbone >> Vertebrae Staircase Galapagos Shark >> Antimicrobial Coating Eagerly waiting for more to learn. .
@srinivasanmanikandan9451
@srinivasanmanikandan9451 4 жыл бұрын
நல்ல விஷயம் - தெளிவான விளக்கம். நன்றி, மேலும் மேலும் இது போன்ற நல்ல பல விஷயங்களை மக்கள் பார்வைக்குக் கொணருங்கள.
@niyamathbb618
@niyamathbb618 4 жыл бұрын
தொகுப்பாளரின் விளக்கவுரை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் Loves and likes from கொடுகூர் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம்
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
புத்திசாலி பசங்கப்பா நீங்கல்லாம். Hatsoff. என் தம்பி சொன்னான் LMES டக்கர்-ஆ எல்லா explanation-உம் குடுப்பாங்கன்னு.... நான் இப்போதான் பாக்குறேன்... Great... Keep going. செம.
@varalakshmid7565
@varalakshmid7565 4 жыл бұрын
Really hard for understanding this concept but repeat mode solved that complications
@mdarshath18
@mdarshath18 4 жыл бұрын
Unnoticed fans like here
@ram2ravanan987
@ram2ravanan987 4 жыл бұрын
kzbin.info/www/bejne/goXCkGyfraqhnLc
@deepstamizh5362
@deepstamizh5362 4 жыл бұрын
Yar indha pudhu host??? Welcome to LMES fam bro😍⁦❣️⁩⁦❣️⁩⁦❣️⁩⁦❣️⁩
@theproudlinuxer
@theproudlinuxer 3 жыл бұрын
He is Rakesh
@ajairaj265
@ajairaj265 4 жыл бұрын
செம தலைவா. வாழ்த்துக்கள் L M E S க்கு என்னுடைய நன்றி.
@MugilVannan
@MugilVannan 4 жыл бұрын
நம் முந்தைய தலைமுறை மண்ணால் கட்டிய கூரை வீடுகள் கூட இதே போல சுவாசிக்கும் நுரையீரல் அமைப்புதான்... ஒரு கூரை வீட்டில் எப்போதும் வெப்பநிலை உடலுக்கு உகந்ததாக சுகமளிப்பதாக சரியாக இருக்கும்.. நாமும் புற்றுக்கு பால் ஊற்றியதோடு நிற்கவில்லை.. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை தெரிந்து பயன்படுத்தி இருந்திருக்கிறோம்.. காலப்போக்கில் வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரீட் காடுகளை கட்டி வெப்ப குடுவைகளுக்குள் வாழ்கிறோம்..
@sivamsiva3156
@sivamsiva3156 4 жыл бұрын
"Spanning Tree protocol " is also a Biomimicry idea invented from Trees, used in the Computer Networking.
@parthibanv3899
@parthibanv3899 4 жыл бұрын
Ithana visayatha panna karayan entha oru scenum podrathu illa, ana Namma ethana scene podram, we should learn !!
@rajavel7969
@rajavel7969 4 жыл бұрын
அறிவு வளர்ந்தால் மூட நம்பிக்கை குறையும்
@namasaraayandhan5013
@namasaraayandhan5013 4 жыл бұрын
LMES creating a revolution.. வாழ்க.. வளர்க
@sekarlavanya7599
@sekarlavanya7599 4 жыл бұрын
one word : nxt lvl guys.....plz upload more kind of these series...keep rocking👍👍
@irs7845
@irs7845 4 жыл бұрын
Old method used in south Asia, Thank you for reminding us in Tamil.
@mosikanan1949
@mosikanan1949 4 жыл бұрын
wow super, so how bees making nest for ventilation? could u xplain
@user-fv7te1jt8q
@user-fv7te1jt8q 4 жыл бұрын
இப்போதெல்லாம் யாரு எந்த வீடியோ போட்டாலும்...தொடங்கும் முன் நம் தமிழர் பண்பாடு வணக்கம் சொல்றதுதான் அதைச்சொல்லி ஆரமிக்கிறதே இல்லை...😔😔😔😔😔
@aksharamm2921
@aksharamm2921 3 жыл бұрын
Can u pls put ur titles in english? I'm from Banglore... Im unable to read Tamil but I understand Tamil.. love ur content ❤️
@gopi7611
@gopi7611 4 жыл бұрын
தம்மாதுண்டு கரையானுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லையே.
@045vasudevkaisan4
@045vasudevkaisan4 4 жыл бұрын
Semma bro
@045vasudevkaisan4
@045vasudevkaisan4 4 жыл бұрын
Super
@gopi7611
@gopi7611 4 жыл бұрын
Tq bro
@045vasudevkaisan4
@045vasudevkaisan4 4 жыл бұрын
Thungalaya
@gopi7611
@gopi7611 4 жыл бұрын
@@045vasudevkaisan4 ethu Enna private chat ah ethula kekkura
@praveenm6204
@praveenm6204 4 жыл бұрын
@LMES.. Vazhthukal for 1 million subscribers ❤️❤️❤️
@waltissussybakka
@waltissussybakka 4 жыл бұрын
I'm an architecture student... found this very helpful நன்றி LMES
@varunprakash6207
@varunprakash6207 4 жыл бұрын
கன்றன்‌ பூத்து னவத்து மனிதன் போவே அழகாக வடிவமைப்பு பட்ட இயற்கை ஓற்னறி மனிதன் வாழ்வதற்கு இது ஒரு சான்று ஆகும் 👍👍👍👍👍👍👍👍
@thanuganesh
@thanuganesh 4 жыл бұрын
Awesome video team....I am big fan and a admirer of this channel and its initiatives....but one kind sugestion....at the end you said as if we are just supertituous by praying over the termites mount and some foreign engineer used this science to buid buildings. True.. but this science is being followed in most of the temples and old big houses here too. Please Lets not genralize we are supertitious alone in any of your videos. I alway feel especially indians are very good in biomimicry and learning from nature. Your video on Karikalans Kallanai is a good example. Lets Spread the positivity and eradicate the thing that we are supertitious alone.
@gobinathd1278
@gobinathd1278 4 жыл бұрын
4:47 nai kutty sema cute
@letzprepare4511
@letzprepare4511 4 жыл бұрын
Wow. . One of my fav topic which is not known to many people. . Surely these ideas will inspire youngsters. . LEARN FROM NATURE AND INSPIRE FROM IT - BIOMIMICRY
@sasiisthebestofallthenatha3240
@sasiisthebestofallthenatha3240 4 жыл бұрын
நல்ல விளக்கம் ஆணால்....... கட்ட பட்ட இல்லை கட்டப்பட்ட. நீங்கழே எழுதுவதில் தப்பு விட்டா பாக்கிற எங்கழுக்கே ஒரு அவநம்பிக்கை எழுகிறது........
@passionatehealthykitchen
@passionatehealthykitchen 2 жыл бұрын
Nobody can explain so clearly with depiction as much as LMES
@sr8505
@sr8505 3 жыл бұрын
Please provide english subtitles. Understood the main concept but not all tge details. Superb narration and picturization.
@sujinlaser9266
@sujinlaser9266 4 жыл бұрын
Super bro...way of explaining is good....u r the one very good in LMES.
@sihab123
@sihab123 4 жыл бұрын
It was simply awesome.expect more from your team.looking forward.
@pichikalokesh2078
@pichikalokesh2078 Жыл бұрын
Super l learned new thing when I see I know behind science thanks bro
@viveksaravanan4619
@viveksaravanan4619 4 жыл бұрын
Nice explanation bro 👌
@ganapathymohan5464
@ganapathymohan5464 4 жыл бұрын
Mick pearce oru architect nu sollirukalam, verum name ah solarathukku, cos architect na yarune pathi perukku theriyathu
@humanityresources2464
@humanityresources2464 4 жыл бұрын
Ji ninga romba nalla pesuringaaaa. Unga voice depth nalla irukku....
@sivaguru4699
@sivaguru4699 3 жыл бұрын
Nicely delivered. Also pls explain how the snakes are benefited here n why people pouring milk.
@devapriya7431
@devapriya7431 4 жыл бұрын
New host!.... explaining very good👌👍
@venkyever
@venkyever 4 жыл бұрын
Super explanation bro!!!! New comer to LMES???
@madhumohan4167
@madhumohan4167 4 жыл бұрын
Simply superb. Amazing video 💘
@sumi4342
@sumi4342 3 жыл бұрын
Thambi enga paducha? Epdi paducha? Evlo budget? Ithalaam Oru ur vision podu paa.....Nalla padippu paduchu vazhkaiya nallabadiya selavu pandra , vazhtukkal....in vision enga ammaku Nalla purunchi puduchurukaam.tq
@smart1259
@smart1259 4 жыл бұрын
Karayana pathila teriyadu cryons ah pathi terium chinna pulaila drawing ku use paniruken...
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
😂🤣
@LOKESHSELVAM
@LOKESHSELVAM Жыл бұрын
Thank you for making biomimicry videos because it will useful for bio department students. By that way bio engineers will develop like this 👍
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 4 жыл бұрын
கரையான் சின்னதா இருந்தாலும் அதன் அறிவு பெரியது நல்ல விளக்கம்
@diamondkeerthibalan99
@diamondkeerthibalan99 4 жыл бұрын
Our thanjavur temple also like that show about that
@jaffnaSuthan
@jaffnaSuthan 4 жыл бұрын
Great thanks from srilanka
@ashwanthmadhavadas3638
@ashwanthmadhavadas3638 4 жыл бұрын
Bro. Awesome ah explain panringa bro. Loved this one
@potholes_tamil
@potholes_tamil 4 жыл бұрын
The one of the best video presents by LMES
@gkssimplyphysics4631
@gkssimplyphysics4631 4 жыл бұрын
Soil of Termite mound, are used in building temples. If you read balakumaran udiyar novel he wrote about this.
@vminkook_ts6234
@vminkook_ts6234 4 жыл бұрын
I like this man
@pavish5546
@pavish5546 3 жыл бұрын
முற்றம் வைத்து கட்டபட்டு இருக்கும் நமது பாரம்பரிய வீடுகள் இப்படித்தான் கட்டபட்டு இருக்கும்...
@madlovemadhavan4869
@madlovemadhavan4869 4 жыл бұрын
Super bro
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
நாம் தான் முட்டாள் தவிர நம் முன்னோர்கள் இல்லை குறைவேடு ஓடு வீடு இப்படித்தான் இருக்கும் நம்போ AC இறந்து சோம்மேரி ஆகிட்டோம்
@suriyaprakashcr9333
@suriyaprakashcr9333 4 жыл бұрын
A best channel for science,,, keep going guys ,all the best
@CA_Hariharaniyer2023
@CA_Hariharaniyer2023 4 жыл бұрын
Is this possible in Chennai? It's hot during both day and night when it's summer. So how can you design a building that can store cool air? It's definitely possible in Rajasthan though.
@mboopathymathan
@mboopathymathan 4 жыл бұрын
Our house is 45 yrs old.... Neenga soldra 4 degrees celsius difference vida heat kammiya irukum inside
@HarshaVardhan-vt4ho
@HarshaVardhan-vt4ho 4 жыл бұрын
Lots of hard work gone through in animation vfx and editing dont they even deserve a credit
@steviegblade
@steviegblade 4 жыл бұрын
mikka nandri nalla video neraya kathukiten. video end la namma kalaacharatha keli seiyadhinga pls. matha naatula pasu paambelaan adikaraanga, naama vazhipadurom, idhula enna thappu. ipdi vazhi patta makkal space ah pathi evlo therinju vechurndhurkaanga andha naalliye.
@mdrasuludeen1268
@mdrasuludeen1268 4 жыл бұрын
மழை‌, வெள்ளம் வந்தால் என்ன ஆகும்!
@YouTubeisZionistTool
@YouTubeisZionistTool 4 жыл бұрын
erumaikku kai kaatiyathukku oru salute
@JeyM-tl2pu
@JeyM-tl2pu 4 жыл бұрын
Suggestion:You should get anti reflective eye glass.
@sairamalavanya
@sairamalavanya 4 жыл бұрын
Bro neega adutha illaku video engalukum live vah telecast pannunga because engala varamudiyathu atham please help us
@superscience1895
@superscience1895 4 жыл бұрын
I am very proud to watch these LMES videos
@gsmagesh
@gsmagesh 4 жыл бұрын
இது போன்று சூழலியல் கல்வியை தொடர்ந்து தாருங்கள். சூழலியல் கல்வியே இன்று முதல் தேவையாக உள்ளது!
@gokulraj7017
@gokulraj7017 4 жыл бұрын
Japanese used woodpecker as a inspiration make a bullet train. last week i attenend workshop about bio mimicry... nature is great..
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 4 жыл бұрын
அருமையான சிந்தனை நண்பரே சபாஷ்
@pkteamwork2828
@pkteamwork2828 4 жыл бұрын
Ji intha model manbaloda old home lam pathiga na athula yea irukea ji , centre la opening veachu kati irupaga ,side la windows , namba alluga SEMA laaa😋
@rosuresh5249
@rosuresh5249 4 жыл бұрын
இதே மாதிரி குடிசைக்கும் பிரமிடுக்கும் சம்பந்தம் இருக்கு
@physicstoday5757
@physicstoday5757 4 жыл бұрын
What bro lmes = excellent + free education. So please put all videos free I cannot afford to see all the videos.
@tdurai6395
@tdurai6395 4 жыл бұрын
ஏன் பா‌ தம்பி இதுக்கு மண் விடு கட்டலாமே இதுக்கு technology ஒன்னு தேவயில்ல பா தம்பி அதுக் மாதிரியா நம்ம ஊர்ல நிறைய கட்டிப் இருக்கு
@gunasekaran3040
@gunasekaran3040 4 жыл бұрын
Another good series from lmes. But how does the ants grow those mushrooms?
@sivabalan1370
@sivabalan1370 4 жыл бұрын
High quality content... Keep going lmes
@dineshchrysler
@dineshchrysler 3 жыл бұрын
May be that is why our ancestors built house walls and everything with red sand/soil.. i felt cold even during daytime.. that time i didn't realise the science behind that.. great..!!! now this cement walls made us to buy AC'sss..
@unavumaruthuvam1618
@unavumaruthuvam1618 3 жыл бұрын
தம்பி அருமை தொடர வாழ்த்துக்கள்
@anoopravi947
@anoopravi947 4 жыл бұрын
Superb 👍 Mass dialog @ 7:57 kalakkeettinke..
@shaanwar20011
@shaanwar20011 4 жыл бұрын
Brilliantly explained... kudos bro.... in the world everything anything is made of perfect science and calculative measured mathematics platform... without these nothing exsist... BUT EVERY base of since & maths DONT WE SEE A PLANNER, CREATOR OF THE UNIVERSE??? Almighty GOD... It’s very perfect design how a tiny termite think of to design.... I BELIEVE IN SCIENCE, MATHS & GOD.....
@sowndaryaria1482
@sowndaryaria1482 4 жыл бұрын
New host!! Good explanation broo..Keep rocking....
@letscookfoodlovers7036
@letscookfoodlovers7036 4 жыл бұрын
Raja Raja Chozan built Tanjore temple using this technique. We are the first to use this technique
@vinothkumarv9722
@vinothkumarv9722 4 жыл бұрын
Your presentation is awesome bro...i like the way of teaching...
@jolinsonrichi4465
@jolinsonrichi4465 4 жыл бұрын
Before mick pierce in St. Joseph's college @ trichy they have a hall called digby hall built based on this technique in 1888. It is still in usage and this now called as the department of physics in St. Joseph's college trichy (est.1884)
@kodikarthi5761
@kodikarthi5761 4 жыл бұрын
Nature is always ultimate.....
@Darthvader00
@Darthvader00 4 жыл бұрын
குசு va pathi oru science video podunga 💨😷
@kutral99
@kutral99 4 жыл бұрын
Bro need more about Biomimics❤🔥👍
@ArunKumar-bx2ru
@ArunKumar-bx2ru Жыл бұрын
In rainy conditions termite uses umbrella to avoid flood 😂.
@abishekkumar7670
@abishekkumar7670 4 жыл бұрын
Bio mimicry la lotus leaf oda self cleaning, butterfly oda colour adhoda nano technology pathi sollunga
@suryaariz970
@suryaariz970 4 жыл бұрын
Abishek Kumar it's interesting
@abishekkumar7670
@abishekkumar7670 4 жыл бұрын
@@suryaariz970 neengalum kelunga nanba
@thitikshasweety2821
@thitikshasweety2821 2 жыл бұрын
Thank you for making this topic soo intresting ❤️.. it helped me with my assignment ✨💯😊
@Honeycreative058
@Honeycreative058 3 жыл бұрын
I am a proud of zoology student👍👍👍👍🙏🙏🙏 tq LMES🎉
@joeldeepanroberts8261
@joeldeepanroberts8261 4 жыл бұрын
Great initiative @lmes Keep it up. Enriching minds through entertaining videos
@bharatha4088
@bharatha4088 4 жыл бұрын
Very good explanation...Nalla purigiradhu
@rajamurugesan6145
@rajamurugesan6145 4 жыл бұрын
What about at rainy condition???
@attitude5206
@attitude5206 4 жыл бұрын
Bro are ravakaalam , emakandam are real? Please do a video about it.
@dayassimulation7598
@dayassimulation7598 4 жыл бұрын
Amazing space videos please
@vijayakumarvijay4320
@vijayakumarvijay4320 4 жыл бұрын
புத்துக்கு பாலூற்றுகிறோம்.... அதேபோல சனீஸ்வரர் கோவிலுக்கு மேலே பறக்கும் சாட்டிலைட் செயலிழந்து விடுகிறது என்றும் வீடியோ வெளியிடுகிறோம்.
@letchmikanth
@letchmikanth 4 жыл бұрын
Bro Kali Mann la veedu kattunathu olaila kurai pottatbu kalimann panai senjathu innum niraya irukku athellam araindu parunga
@venki19
@venki19 4 жыл бұрын
I have already seen in National geography KZbin channel but good you brought it in Tamil
@jjcriton
@jjcriton Жыл бұрын
தேன் கூடு ( தேனீக்கள் ) பத்தி BIOMIMICRY பன்னுங்க Bro (LMES)
@nishithshithin796
@nishithshithin796 4 жыл бұрын
I like your way of presentation 👌👌👍
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 935 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Olympic - க்கு உதவிய சுறா மீன்..! | Biomimicry #3 | LMES
7:19
How tower cranes lift heavy weights without collapsing? | Tamil | LMES
8:12
Let's Make Education Simple
Рет қаралды 342 М.
Car Jack -  க்கு பின் உள்ள அறிவியல்.| LMES
6:56
Let's Make Education Simple
Рет қаралды 247 М.
Why dogs urinate on car tyres? | Pheromones in dogs | Unnoticed #8 | Tamil | LMES
5:41
Let's Make Education Simple
Рет қаралды 449 М.
Can we drink juice using a 10 metre straw ? | LMES
9:51
Let's Make Education Simple
Рет қаралды 318 М.
Why do gas cylinders have holes underneath it? | Unnoticed #1 | LMES
8:05
Let's Make Education Simple
Рет қаралды 451 М.
How to Check Gas level using Water? | Tamil | LMES
7:00
Let's Make Education Simple
Рет қаралды 643 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 935 М.