தாய் முகம் அறியா பாலகனாக தமிழர் முகம் அறிந்த நாயகனாக எங்கள் குலத்தில் உதித்த பெருமகனார் புகழை கூற இந்த ஒரு ஜென்மம் போதாது வணங்குகிறோம் பசும்பொன் திசைநோக்கி சிரம் தாழ்த்தி கரம் குவித்து
@vengat68672 жыл бұрын
நான் நாடார் சமுகம் இருந்தாலும் தெய்வ திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது எனக்கு அதிக மரியாதையும் நட்பும் உண்டு தேவரின மக்கள் பழகுவதற்கு இனிமையான நட்புடனும் உறுதுணையாக இருப்பார்கள் என்னுடைய பழக்கங்கள் எல்லாம் தேவரின மக்கள் இடத்திலே அதிகமாக இருக்கிறது
@subburajkonaryadav7814 жыл бұрын
நான் தேவர் ஐயாவை வணக்கிறேன் 🙏🌹👍👌 வாழ்த்துக்கள்,🇺🇦🇺🇺🇦🙏
@kaliswaran97463 жыл бұрын
Aptiyaa
@MJothikaSamy5 жыл бұрын
வாழ்க தேவர் . வளர்கதேவர் புகழ்..இந்த வீடியோவை பதிவு செய்ததுக்கு . என்னுடைய நல்வாழ்த்துக்கள்....
@mprajan4166 жыл бұрын
சும்மவே ஆடுவேம் இதுலா தேவர் பாடல் .....சூப்பர் ஹிட்
@mmurugan87906 жыл бұрын
Seema athu than unmai
@velannapooranam93645 жыл бұрын
MP Keller rajan
@72nellai153 жыл бұрын
Super🥰🥰👌 💛❤️வல்லநாடு கோடை விழாsuper🥰 🔰💛❤️ மணப்படை
@a.ponperumalayiram45116 жыл бұрын
வாழ்த்துக்கள் வல்லநாடு பரமசிவன் குழுவினருக்கு....
@gopalakrishnana25104 жыл бұрын
Super
@duraichellam7224 жыл бұрын
சிவகங்கை சீமை முக்குலத்தோர் 🙏🔰🙏🔰
@ramachandrancramajegan24962 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை அகிலமெங்கும் கொண்டு சேர்த்த பரணி டீவிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@ssvalli-gs2co2 жыл бұрын
அருமையான மேளம் உணர்ச்சி பூர்வமான உயிரோட்டமான வாசிப்பு தெய்வம் தேவர் பாடல் கரகாட்டம் அழகான movement...
@SureshKumar-fq1eh5 жыл бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணை கிடையாது தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாழும் இடங்களில் எங்கும் ஒலிக்கிறது
@vinayakbose3194 жыл бұрын
Song name please...
@sureshkumarm74033 жыл бұрын
Kandippa
@marudhubala20023 жыл бұрын
Mukkulothu Veera singam
@komban-b2x3 жыл бұрын
🔰Pot
@prakashmurugesan16462 жыл бұрын
@@marudhubala2002 1
@sudalaimjpt65904 жыл бұрын
கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் வம்சம்
@mahendramurugesan98084 жыл бұрын
🌷🌷🌷
@kritik32533 жыл бұрын
🔰🔰🔰🔰💯
@marudhubala20023 жыл бұрын
❤️❤️❤️🥰😇😍
@maniraj3725 Жыл бұрын
மதுரை அகமுடையான்டா முக்குலத்தான்🔰🪃🗡️
@sudalaimjpt65904 жыл бұрын
திருநெல்வேலி முக்குலத்தான்
@spencertitus54963 жыл бұрын
I realize it's pretty randomly asking but do anybody know a good website to stream new movies online ?
@matthewdakota22513 жыл бұрын
@Spencer Titus i watch on Flixzone. Just search on google for it =)
உலக அளவில் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் இயல் இசை நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய நமது நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றும் நாதஸ்வர இசை அதுவும் இந்திய தேசத்தை தன் உயிரினும் மேலாக நேசித்த ஆன்மீகமும் அரசியலும் இரு கண்கள் என்று நமக்கு கற்பித்த தேவர் மகனார் அவர்கள் பாடல் நாதஸ்வர இசையில் என்றென்றும் பல்லாண்டுகள் நிலைத்து நிற்கிறது இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை