அருமையான படைப்பு...இதுவரையில் 100-300 முறை பார்த்த ஒரு படம் என்றால் அது இது தான்...100-300 முறை பார்த்தவர்கள் யார்??
@JebamaniM-z3e9 ай бұрын
Nanna 🥰
@parthibanb91358 ай бұрын
🎉
@PurushonAmma7 ай бұрын
@@JebamaniM-z3e0
@PatelKamachi6 ай бұрын
❤❤ Intha padam super hit
@samiyappanav21982 ай бұрын
Bu CCT CCT CCT 😊h bu bub Hmm in 😊@@JebamaniM-z3e
@cisicisila8761 Жыл бұрын
2023 ல இந்த படம் இப்போ பார்க்கிறேன் 1994ல் முதல் முறை பார்த்தேன் உணமையாக எவ்ளோ இயக்குனர்கள் நடிகர்கள் வந்துவிட்டார்கள் இந்த மாதிரி படம் யாராலும் கொடுக்க முடியாது. இயக்குனர் கங்கை அமரன், இசை இளையராஜா ராமராஜன் கனகா செந்தில் கவுண்டமணி காந்திமதி வாகை சந்திரசேகர் சாண்முகசுந்தரம் கோவை சரளா சந்தான பாரதி junior பாலையா a வீரப்பன் என நடிப்பின் அரகர்கள் இணைத்து நடித்த படம் இது. இதை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது.
@vimalmania2447 ай бұрын
இந்த படத்தை re release யாரு எல்லாம் விரும்புறீங்க? ஒரு லைக் போடுங்க
@karthikb70718 ай бұрын
ஊரு விட்டு ஊரு வந்து பாடல் அவ்வளோ இனிமை❤❤❤❤
@parasraj4467 Жыл бұрын
அருமையான படைப்பு கரகாட்டக்காரன் காதல் பாசம் அன்பு காமெடி அனைத்தும் அருமை படத்தின் இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்
@rakum6814 Жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு கோடி முத்தங்கள் இப்படி ஒரு இனிமையான இசையை கொடுத்ததற்கு
@sivasangavi1234 Жыл бұрын
ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது ராமராஜன் கனகா என எல்லோராலும் பெருமளவில் பேச வைத்த படம் அன்பு பாசம் காதல் சண்டை காட்சி சோக பாடல் குத்து பாடல் மெலோடி போன்ற பாடல் களினாலும் காட்சிகளால் நவரசத்தை ஊட்டிய இயக்குனர் கங்கை அமரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றிகள் பல
@rasithsheik592 Жыл бұрын
Coomedy
@Yuyuyhhyhhg Жыл бұрын
ஆன்மிகம். last song மாரியம்மன் அவளோ famous
@chandrasekar-ho9qr Жыл бұрын
Its true line
@aarokiaraj46522 жыл бұрын
மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கரகாட்டகாரன்
@sureshsuresh696010 ай бұрын
கௌண்ட mani😂💯💯💯🔥🔥🔥🙏👍👍🤣 வேற லெவல்
@dvelmurugan783011 ай бұрын
2024 yaaru pakkiringalo or u like podunga...😂
@weedholic32199 ай бұрын
Me bro❤
@yashprithick9 ай бұрын
Naanum...thaaan brow☺️❤️🪄
@murugankumar79747 ай бұрын
Naa pakkuran
@m.s17246 ай бұрын
போடமுடியாது போடா 💥🔥😂🤣
@chakkaravarthia962210 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காத படம்
@selvaboopathi89099 ай бұрын
இனி இது போன்ற ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது. அப்போது இந்த படம் எல்லா ஊர் திருவிழாவிலும் திரையிட்டு ஜொலித்தது.
@NayaruThingal Жыл бұрын
2023 ல் இதை யாரெல்லாம் பார்க்கறீர்களோ அவர்கள் எல்லோரும் ஒரு லைக் போடுங்க.எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத படம்.உணர்வில் கலந்த படங்கள் நிறைய இருக்கலாம்.ஆனால் உயிரில் கலந்த படம் சிலர்தான் இருக்கும்.அதில் இதுவும் ஒன்று...
@vrjcreations5280 Жыл бұрын
நான் பிறக்காதே முன்பே வெளிவந்தபடம் நானே 100 முறை மேல் பார்த்திருப்பேன் என் முன்னோர் எத்தனை முறையை கடந்தார்களோ
@DharshiniDharshini-tb3fe24 күн бұрын
😮
@dubaisiva4939 Жыл бұрын
இது ஓரு காவியம்....அன்று திரையரங்கில் இந்த படத்தை பார்த்த நாம் அதிர்ஷ்டசாலிகள்....ஆனால் கனகா வே இப்போது பார்ப்பபது வேதனையாக இருக்கிறது...
@Ganesh-xw5rh2 жыл бұрын
2023 le yaru parkuringa 👍
@pricilla1447 Жыл бұрын
Ada na pathen pa ipa
@Ganesh-xw5rh Жыл бұрын
@@pricilla1447 enjoy bro 👍😊
@eeeeee5196 Жыл бұрын
Yeah ithan 1st time just now watching
@Ganesh-xw5rh Жыл бұрын
@@eeeeee5196 superb bro parunga tq so much❤ reply pannathuku 👍bro
@pradeepkumar.5172 Жыл бұрын
Thala... Naan pAakuren
@johnsonjo84542 жыл бұрын
அருமையான கிராமம் அருமையான காதல் பாடல் காமெடி என பட்டைய கிளைப்பிய படம் என் சின்ன வயதில் பார்த்த பிறகு மீண்டும் என் 29 வயதில் மறுபடியும் பார்க்கிறேன் மலரும் நினைவுகள்👌😍
@nethajinetworktn5853 Жыл бұрын
மதுரை அலங்காநல்லூர் பக்கம் ஷூட்டிங் ஸ்பாட்
@AmmuAmmu-d3w6f3 ай бұрын
இந்த மாதிரி காவியம் இப்படிப்பட்ட திரைப்படத்தை இப்ப இருக்கிற டைரக்டரால எடுக்க முடியாது ❤❤❤❤❤
@கார்த்திகேயன்கார்த்திகேயன்-ல6ள2 жыл бұрын
Rajini& kamal இந்த இரண்டு பேருக்கு மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஒரு காதல் திரைப்படம் இந்த படத்தில் இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை...
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅💐🙏🏻
@SureshBabu-zb6qe Жыл бұрын
@@muthuvel2062 ! , .
@MohanMohan-cs2th Жыл бұрын
###@@SureshBabu-zb6qe C ffff. #
@VijayVijay-ww6zq9 ай бұрын
🐷🐖🐗🐽
@sunderelectric8692 Жыл бұрын
2023 இப்ப இந்த மாதிரி பூமி..... இருந்தா சூப்பரா இருக்கும்
@paventhan.v4451 Жыл бұрын
👍
@Forest-my8th10 ай бұрын
இருக்கு தேனி ல. ...இந்த் படம் தேனி வட்டாரத்துல எடுத்தது தான்....
@manivasu1732 Жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் இனிமே இது போன்ற படம் திரும்பி. வருமா?
@paramasivamp563111 ай бұрын
வராது
@DharshikaSanjana-n5p Жыл бұрын
இந்த படத்தை தயாரித்த கங்கைஅமரன் சார்க்கு நன்றி இது போன்ற படத்தை இனி பார்க்க முடியாது❤
@tamizhini60012 жыл бұрын
🙏அருமை..2022 ஆடியில வெளியிடுங்க... மறுபடியும் Top 10 la முதல் வெற்றிப்படமாக இருக்கும்... தலைமுறை மாறினாலும் தமிழனின் பண்பாடு மாறாது... 🍬🍬🍬🍬
@kannanmekk7152 жыл бұрын
M
@pariyasami40682 жыл бұрын
(灬♥ω♥灬)(♥ω♥ ) ~♪
@kottankuchiguys69322 жыл бұрын
Crt bro🥰
@RajuRaju-en3uz2 жыл бұрын
@@kannanmekk715 is no more
@RajRaj-fx6xj2 жыл бұрын
S
@nellaimurugan3692 жыл бұрын
oLD MEMORIES unforga table ❤️❤️❤️அது ஒரு அழகிய காதல் கரலம்❤️
@AdithyaAkash-y3y11 ай бұрын
2024 இந்த படம் யார் எல்லாம் பார்க்கிறீர்கள்
@punithasekar12276 ай бұрын
🙋🙋🙋🙋
@rameshrajantrr81584 ай бұрын
ரமேஷ் ராஜன்
@SivaHareesh123 Жыл бұрын
அருமையான கிராமத்துக்கதை கிராமியகலையான கரகாட்டகலையைவைத்து அழகாக திரைக்கதையை அமைத்து அழகானபாடலையும் தந்த கங்கைஅமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ஒரு கிராமத்து டூரிங் டாக்கிஸ் ல இந்த படத்த பார்த்த அனுபவம் யாருக்கெலலாம் இருக்கு, யாருக்கெல்லாம் அப்படி ஒரு கிராமத்தில் இந்த படத்தை பார்க்க ஆசை ?
@Yuyuyhhyhhg Жыл бұрын
எனக்கும். அது ஒரு feel ஐயோ அந்த காலம் நான் என் life ல அதிகம் பார்த்த ஒரே படம் அந்த குழந்தை பருவத்துக்கு கொண்டு போகும் ❤❤❤❤ மேஜிக் மேஜிக்
@VeerappanVeera-j3cАй бұрын
சோழவந்தான் அருகே கருப்பட்டி என்ற கிராமத்தில் இந்த படம் முதல் தடவையாக பார்த்தேன்
@raguraman5570 Жыл бұрын
More than 500 times watched, watching and still constantly watch too
@Sureshkumar-wd1hp6 ай бұрын
தில்லானா மோகனம்பாள் சங்கமம் கரகாட்டக்காரன் இம்மூன்றும் ஒரே கதை
@nilaarts9909 Жыл бұрын
கரகாட்ட கலையின் மகத்துவம், கிராமம், கதாபாத்திரங்கள் என அனைத்திலும் No 1......
@sureshdurai7165 Жыл бұрын
இப்பவும் படம் எடுக்குறானுங்க ,,,what a film yaa...
@salimkaja13932 жыл бұрын
,காதலர்கள் படம் |அழகான படம்அருமையான பாடல்இதேபோல் ஒரு படம் வருமாகாத்திருப்போம்🙏🙏🙏
@nellaimurugan3692 жыл бұрын
இந்த சினிமாவால் கிராமத்தில் காதல் செழிப்பாக வளர்ந்து பலர் காதல் திரும.ணம் செய்தனர் BUT | Am FalLmyLoVE😭😭😭
@mypokemon2 жыл бұрын
ennappa solla vare kanna thodachuttu sollu
@ms.Athiraa6403 Жыл бұрын
😢😢😢
@SLokesh-u8h10 ай бұрын
2024 la yarulam indha movie pakuringa 💚🥰
@rajeshr18038 ай бұрын
அருமையான படம்
@avilashini62728 ай бұрын
2024 யார் எல்லாம் பாக்குறீங்க
@PRADEEPN797 ай бұрын
10.05.24
@esterester99566 ай бұрын
Na pakuran epa
@nalandavid4 ай бұрын
Very nice movies with good super hits songs all , I like more and feel very sorry about the herioni kanaka , I hope she is good now , life is very difficult than acting in movies , hence we all people are warriors in real life , I like this movie 2024 and in future, kangai amaran hats off
@priyadivakaran32848 ай бұрын
Such an evergreen movie... ❤❤
@janakiramanjanakiappu8873 Жыл бұрын
உங்கள் மனம் நிம்மதி இழந்து தவிக்கும் நிலை வரும் போது இந்த படத்தை ஒரு முறை பாருங்கள் உங்களுக்கே தெரியும்
@skynila2007 Жыл бұрын
Ithai vida athuve mel nu thonum 😂
@vinodhinisankaran13022 жыл бұрын
Super movie pa 😘😘😘😘😘😘😘old is gold
@kurinjivlog9665 Жыл бұрын
என் மனம் கவர்ந்த படங்களில் இந்த படம் தான் no1 2023 -02-25 இந்த படம் பார்த்து சந்தோசமா
@Kamalivishala9710 ай бұрын
My favorite movie ethu mari eni antha movie varathu ❤❤ethula eruka actor elam enaku rmba favorite ❤❤❤❤
@RajanRajan-z6jАй бұрын
பாடல் அருமை
@baskaranmani23710 ай бұрын
இந்த படம் வரும் போது நான் 8 வது படித்தேன்....... 2024 இப்போது எனக்கு வயது 47 .. இன்னமும் இந்த படம் என் மனதில் நிற்கிறது என்றால் இதை என்னவென்று சொல்வது. கங்கை அமரன் வாழும் வாழ்க்கை புனித மே...... அவர் சாதித்து விட்டார்..... இந்த ஒரு படம் சொல்லும் அவர் யாரென்று. ❤❤❤❤❤❤
@used1906 Жыл бұрын
இந்த திரைப்படம் இனியாராலும் எடுக்க முடியாது நடிக்கவில்லை எல்லாரும் வாழ்ந்துதிருக்கிறார்கள் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் சூப்பர் காவியம்❤❤❤❤🎉🎉🎉🎉
what a movie...this movie ran for 100+ days in almost all B & C centers... Amazing music by the maestro...Nice gesture by Gangai Amaran to introduce the complete unit in the title song..
@Christy_23.7 ай бұрын
Super singer Megna pappa... Evangala madhiri erukanga..
@jananijanani50132 жыл бұрын
Vara level movie super 🥰💐💐
@ShakthiAnand7 ай бұрын
இப்பவும் எல்லா தலைமுறையினரும் விரும்பி பார்க்க கூடிய படம் ❤
@ragavamariragavamari7538 Жыл бұрын
கோவை சரளாவின் கரக்கஆட்டம் செம
@aravindan2463 Жыл бұрын
இளையராஜாவும் என் பொண்டாட்டியும் ஒன்று தான் இரவில் நல்லவள்😅 பகலில் 😢
@giris2811 Жыл бұрын
2023 watching person.
@deepas3908 Жыл бұрын
🙌
@SudhaMurali-cp1gl6 ай бұрын
Ennaku piditha padam super❤
@sivaperumal36176 ай бұрын
இந்த படம் கவுன்டர் மணி மற்றும் செந்தில் அவர்களால் வெற்றி அடைந்தது மேலும் இளையராஜா இசை ஒரு வலிமை
காலத்தால் அழியாத காவியம். அழகான திரைக்கதை , சிறந்த இசை . மக்கள் நாயகனின் எதார்த்தமான நடிப்பு .. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை.... அறுசுவை விருந்து இத்திரைப்படம்.
@shambhukammar99505 ай бұрын
ಸೂಪರ್ ಆಗಿದೆ
@devanandd.m.r2425 Жыл бұрын
Re release pannaa, yarellaam family yaa theatre ku varuveenga ?
@ShubathraMoniyrajah6 ай бұрын
Ultimate movie..❤❤❤❤
@rajendranv58154 ай бұрын
This is world record Tamil cine any tme hit world second adiace through see the theatre first film Suriyavamsam
@samathuvan Жыл бұрын
Romba years ku apparam ellame kalantha nalla padam mendum patha feeling.....
@Ravishankar-bw3yj6 ай бұрын
1990படம்8முறை பார்த்தேன்
@bharathianandkumar6295 Жыл бұрын
Any one in 2024 🎉🎉❤❤
@lingamlingam5638 Жыл бұрын
Intha padam paakkum bothellam yen chinna vayasu niyabagam thaan varum❤
@raghunath1056 Жыл бұрын
കരകാട്ടക്കാരൻ 💜👌👍
@sivasankars44972 жыл бұрын
எனக்கு என் காதலி நெனப்பு வருது மிஸ் யூ ராணி சாரி ஐ லவ் யூ நீ எங்க இருந்தாலும் நல்லா இரு
@kishorkatkam8136 Жыл бұрын
Im frm Telangana i dont know Tamil after watching this movie really enjoyed...👌👌👐
@manivannanmuthuvel31239 ай бұрын
Watching movie on 2024,any one 👇👇👇
@azhagudhuraieswaran9926 Жыл бұрын
இன்றும் கூட 100 நாள் ஓடும் படம்
@jegadeeswaransb246 Жыл бұрын
அருமையான திரைக்கதை.... அமைதியான படம்... எந்தவித தேவையில்லாத காட்சிகள் இல்லை...
@BalaKrishna-pg8uc Жыл бұрын
My favourite movie I love this movie intha Mari movie edungada ippo edukura director dogs ithellam oru sample
@Subbu-lb4pw2 жыл бұрын
Superb movie from ramarajan sir
@villageboysoffical58109 ай бұрын
2024 yaru pakuringa
@sbrview1701 Жыл бұрын
തമിഴ് സിനിമ അല്ലെ തമിഴ് നാട് എന്ന് പറയുമ്പോൾ ഈ സിനിമ ഒഴിച്ച്കൂടാൻ പറ്റില്ല, മാൻകുയിലേ പൂങ്കുയിലേ പാട്ട് കേൾക്കാതെ തമിഴ്നാട്ടിലൂടെ ഉള്ള യാത്ര എനിക്ക് യാത്ര ആകില്ല ബസിൽ വെച്ച് പോലും ആഗ്രഹിച്ചു പോകും, ഇളയരാജ ❤ ഗൗണ്ടമണി സെന്തിൽ കോമഡി ഒരു പക്ഷെ തമിഴ് സിനിമയിലെ എക്കാലത്തെയും ഏറ്റവും മികച്ച ക്ലാസ്സിക് ആയിരിക്കും എന്ന് പലപ്പോഴും തോന്നിയിട്ടുണ്ട്. അങ്ങിനെ പറഞ്ഞാൽ തീരില്ല നൊസ്റ്റാൾജിയ ❤
@whtsnext2 жыл бұрын
My all-time favorite movie 🍿🎥
@Reshmi-p8k8 ай бұрын
அருமையான படம் ❤️🥰 பாட்டு எல்லாமே சூப்பர் 👌👌👌👌
@dashnamurthi94246 ай бұрын
Super🙏❤️👌🌹
@eversunnyguy2 жыл бұрын
The introduction of IR and actors is novel and very interesting to watch with humming song in the background.
@shanmugasundaram234710 ай бұрын
தில்லானா மோகனாம்பாள் படம் போல காலம் கடந்தும் நிற்கும் படமிது
@punithasekar12276 ай бұрын
வசந்தகாலமாக.வாழ்ந்து கொண்டிருந்த ப்ப.பார்த்த படம்.மீண்டும்2024ல்பார்க்குறேன்
@nomad4k9 ай бұрын
Enna padam ya !!! Manasu kalangudhu.❤❤❤❤❤
@mourigaming8649 Жыл бұрын
I.m 2k but I love this movie and actors ❤️❤️❤️❤️
@nagendrasouthri59356 ай бұрын
2050 la yum pappanga ❤
@azhakes2655 Жыл бұрын
நான் இன்று கண்டு ரசித்தேன் 27/05/2023 பழைய ஞாபகம் கண்முண்ணே வந்து சென்றது
@karthikparamasivam8329 Жыл бұрын
Must re-releasable movie....❤
@sriramn46512 жыл бұрын
A memorable movie during 1989.i used to watch in audio tape these songs never forget those days