தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு மைல்கல். 100 தரமான படங்களை கணக்கெடுத்தால் அதில் கண்டிப்பாக கரகாட்டக்காரன் 5 இடங்களுக்குள் வரும் அத்தனை அம்சங்களை எல்லாம் கொண்ட மாபெரும் படம் கரகாட்டக்காரன்
@akshithalakshmi5134Ай бұрын
இந்த படத்தின் பெயரை பார்த்தாலே சிறு வயதின் நினைவு வந்து கண்ணீரை வரவழைத்து விடும். எவ்வளவு அழகான குழந்தை பருவம்.எங்கள் தெருவில் டெக் எடுத்து இந்த படத்தை போட்டார்கள். அன்று சனிக்கிழமை. திங்கள்கிழமை பள்ளிக்கு போய் எனது தோழிகள் ஒவ்வொருவரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்த பருவம். உயிருள்ள வரை இந்த படத்தை மறக்க இயலாது.அன்று பிடித்த ராமராஜன் அண்ணா, கனகா அக்கா இன்று வரை பிடிக்கும்.இந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் அத்துப்படி. 1000 முறைக்கு மேல் பார்த்தும் இப்படம் சலிக்கவில்லை 🎉🎉🎉
@thilagaraj9322 ай бұрын
கரகாட்டக்காரன் படத்தை பார்க்கும் போது நான் 8ஆம் வகுப்பு படித்துகொண்டு இருந்தேன்.மாணவபருவத்தில் இந்த படத்தை நானும் என்னுடன் படித்த சகநண்பர்களான சிலருடன்பார்த்து விட்டு வந்து இதில் வந்த வாழைப்பழ காமெடியை நடித்து மகிழ்ந்ததை இன்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இன்று எனக்கு 47 வயதாகிறது. இப்படி ஒரு படத்தை இயக்கிய திரு கங்கை அமரனுக்கும், அண்ணன் இளையராஜா அவர்களுக்கும் ஆயிரம் வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@arumugam1973 Жыл бұрын
எந்த ஒரு அபாசமும் இல்லாத அழகான திரைப்படம்
@arul3277 Жыл бұрын
என்னுடைய ஒன்பதாவது வயதில் பார்த்த படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது
@vijaybabuvijaybabu3697 Жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது
@RojaS-jh3zw Жыл бұрын
Ajdotskjs
@artworkinfinity6137 Жыл бұрын
கரகாட்டக்காரன் படம் வரும் போது எனக்கு 10 வயது பொங்கல் தீபாவளி வாழ்த்து அட்டை கனகா மற்றும் ராமராஜன் அவர்கள் படம் போட்ட வாழ்த்து என்னுடைய நண்பர்கள் கொடுத்த நினைவு இன்றும் இனிமையான நினைவுகள்.
@m.premkumarm.premkumar86468 ай бұрын
இந்த படம் வந்தப்ப நான் பிறக்கவே இல்ல😂😂😂😂😂😂
@rajapalowan-vl5sm8 ай бұрын
Rk
@Latchathi7 ай бұрын
Like👌.. ராமராஜ் &கனகா
@Latchathi7 ай бұрын
By/latcha .. Vellore
@PerumalRadhika5 ай бұрын
Nanum ungala mare tha pana
@santhoshjkm26228 ай бұрын
மிகவும் பிடிக்கும் திரைப்படம் ராமராஜன் எனக்கு மிகவும் பிடிக்கும்
@rajbabudbabu2 жыл бұрын
என்றும் எப்போதும் எந்த வயதும் பார்த்தாலும் இனிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤குடும்ப கல்யாண காதல் கதை இல்லை காவியம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அருமை அருமை அருமை வாழ்த்த வேறு வார்த்தை உள்ளதா 💐❤💐
1990 களில் ரஜினிக்கும் கமலுக்கும் அந்த நேரத்தில் tuff கொடுத்தவர் ராமராஜன்..
@rathnakanthrathna51322 жыл бұрын
திகட்டாத தேன் கரும்பு 💞💞💞🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤
@muralidharanm1077 Жыл бұрын
30 ஆண்டுகள் முன்பு இந்த படத்தின் சிறு துனுக்கு வெளியாகுமா என தெருத்தெருவாக அலைவோம் அப்போது சன் டீவி யெல்லாம் கிடையாது வீட்டில் டீவியும் இருக்காது ஊரில் ஒரு சில பேரிடம் மட்டும் டிவி இருக்கும் ஆண்டனாவுடன் அப்போது தூர்தர்ஷன் மட்டுமே அதுவும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு தமிழ் ஒளிபரப்பு கிடைக்கும் அதில் மாலையில் ஒரு படமும் காலையில் திரைமலர் போடுவாங்க அதில் அப்போது வெளிவந்த புதிய படத்தின் சிறு சிறு துனுக்கு இடம் பெறும் அது ஒரு மறக்க முடியாத நினைவுகள்
@mythrikanch3464 Жыл бұрын
ஆமாங்க உண்மை
@michealr815 Жыл бұрын
ஐயா நானும் தான்
@SharmiS-y5p Жыл бұрын
Yes
@laskhmikavi8884 Жыл бұрын
GB GB
@santhiyagu3169 Жыл бұрын
Super good truly bro
@livelovelearnlaugh Жыл бұрын
Ramarajan, goundamani, senthil, kanthimathi... Ilayaraja, spb, mano, chitra.... All legends
@ginigm66692 жыл бұрын
அருமையான திரைப்படம்எவர்கிரீன்நான்வெளிவந்தநாள்முதல்இன்றுவரைபார்த்திருக்கிறேன் இனியும் பார்ப்பேன்அதன்எல்லாக்காட்சியும்மனப்பாடம்அருமைவாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும்
அருமையான படம் இசை தெய்வம் இளையராஜா கங்கஐஅமரனின் படம் அருமை அருமை
@PriyaPriya-zx8lm2 жыл бұрын
Karkatakaran part 2 lam waiting! ❤️❤️❤️🥰🥰🥰🥰
@selvarasmanivel668 Жыл бұрын
அருமை சூப்பர்💯💯🙏🙏இந்த காலத்தில் எப்படி ஒரு திரைப்பட எடுக்க முடியுமா டைரக்டர்களுக்கு ஒரு சவால் திரைப்படம்
@IndraniDeepak7 ай бұрын
நான் முதல் பார்த்தா திரைப்படம் இது தான் ❤❤❤
@prakashvenkateshappa7532 Жыл бұрын
Evergreen Tamil Nadu traditional movie mind blowing movie no words to say this
@vanananbu55088 ай бұрын
அந்த காலத்து தியேட்டர்களில் உட்கார்ந்து பார்த்த சந்தோசம் இப்ப உள்ள தியேட்டர்களில் கிடைக்காது எனக்கு வயது எட்டு இருக்கும்ஒரே நாளில் இரண்டு ஷோக்கள் ஏழு மணி மற்றும் 10 மணிகரகாட்டக்காரன் படத்தை பார்த்து ரசித்தோம்
@jyothishkrishnan786 Жыл бұрын
Ramraj soo handsome..its classic movie..love from kerala ❤
@S.kumar27217 ай бұрын
கரகாட்டக்காரன் படம் வெளியானபோது 19வயது காதல் காமெடினு அருமையான திரைப்படம் ,மலரும் நிணைவுகள்
@patricjency8972 Жыл бұрын
90s kids romba koduthu vaithavarkal idhu ponra thirai padangal idhu varai vandhadhillai inimel vara povadhum illai super hit movie 🎥
@sai-nf2wp2 жыл бұрын
This is my stressbustor movie. It has all elements and legendry. Gangaiamaran, Ilayaraja, Ramarajan, Kanaka, Goundamani, Senthil, Chandrasekar, Santhanabharathi, Kovai Sarala, Gandhimadhi, Junior Balaiah. Beautiful journey, Wonderful music, mindblowing Dialouges. BGM and Songs are evergreen. Cost effective budget movie which run for more than 365 days. God Bless everyone.
@sakkamuthuv69662 жыл бұрын
Nice movie and Every moment is good and lovable songs (ilayaraja) My one the best hero Ramarajan.
@deepandeepu44185 ай бұрын
நான் பிறக்கவே இல்லை..இருந்தாலும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இந்த படத்தின் மீது..❤❤
@kasiraman.j2 ай бұрын
தமிழக வாழ்வியல் ❤❤❤
@SKR-hu2ty4 жыл бұрын
Mega hit comedy movie.illaiyaraja sir all songs super composing great.
@thenmozhielavarasan51503 жыл бұрын
I have seen this film more than 25 times.
@thamilanvetree9181 Жыл бұрын
Jlpgip🇧🇩from kbhp8xjypiefp
@thamilanvetree9181 Жыл бұрын
@@thenmozhielavarasan5150 fji8
@thamilanvetree9181 Жыл бұрын
fui
@thamilanvetree9181 Жыл бұрын
Com up
@prakashyazhan45844 жыл бұрын
Tamilcinema's evergreen movie
@vijayaprakash49514 жыл бұрын
Mass movie of 90 kids generation.There is no another film to replace this kind of acting, songs and musics. All time first class movie.
@mchaithanya67272 жыл бұрын
❤️😘
@mchaithanya67272 жыл бұрын
😏
@parthasarathir35992 жыл бұрын
@Vishwadev Hi
@selvamk56582 жыл бұрын
@@mchaithanya6727 z
@johnpetar2566 Жыл бұрын
@@mchaithanya6727 ydifdjivdnh
@coyote5713 ай бұрын
அதே VCR CASSETTE PLAYER print பழைய நினைவுகள் வருகிறது ....
@sureshkrishnaraj5369Ай бұрын
45அந்தக் கண்ணசைவு சூப்பர் சூப்பர் சூப்பர்
@aravinthanrasalin92404 жыл бұрын
மக்கள் நாயகனின் மறக்க முடியாத படம்
@gouthamangouthaman91582 жыл бұрын
உண்மை ஜி தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
@multichannel65484 жыл бұрын
Bgm music is amazing for every moment
@kasiraman.j Жыл бұрын
Yes raja sir music magic ❤❤
@wo7007 Жыл бұрын
என்னுடைய சின்ன வயசில் ஊர் திருவிழாவில் திரை கட்டி பார்த்த படம் 🎉🎉🎉🎉. அந்த அழகான நாட்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது 😢😢😢😢
@tharikuljanna78005 ай бұрын
Enakku 10 vayasu entha movie varumbothu so entha padam paakkum pothellam childhood memories varum❤❤
@priyavasanth2914 Жыл бұрын
90 's best movie ❤️🥰
@kevinc37642 жыл бұрын
Ultimate movie for 90's kids. Now also am watching and working.song, story, comedy and music. Wowwwwwww.❤❤❤❤❤❤
@idreesvanishavanisha83674 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா அவர்களே.
@vijaykumar-v7t1z6 ай бұрын
I shaw 1998 Sakkath film bus comedy 😃 😀
@sushiladevi20383 ай бұрын
I. nowadays who telicost this village.. culture.story good movie
@MegaPistol123 Жыл бұрын
@1:43:30 உன் புருஷன் திமுக காரனு உன் கிட்டயே நான்எப்படி அக்கா சொல்லுவேன்👌👌👌
@krishnashankar2595 Жыл бұрын
During the year 1989, this is one of the biggest blockbuster movie, produced at low budget, earned more profit. After Aboorva Saghodharargal, Rajadhi Raja, Pudhiya Paadhai this is another blockbuster movie of that year
@lourdumarychetty52663 ай бұрын
2024 yaru parikiringa ❤❤❤❤
@SanthoshSanthosh-m9r5 ай бұрын
மனதை ஏங்க வைத்த படம்
@srilapalaniyappan98652 күн бұрын
❤ watching 30.12.2024❤
@akrentertainmentchannel56932 жыл бұрын
2022 yarellam pakuringa comment pannunga
@KumarKumar-go2wk4 жыл бұрын
Wow a super movie
@SathyaMuthu-q2b2 ай бұрын
Very Nice!🙏 Best Movie!🙏 Thank u!🙏
@karthikkeyan36032 жыл бұрын
My all time favorite movie🎥🍿
@manimahes-b7i5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்
@prabossitsbosstime51972 жыл бұрын
im seeing this, may be countless times
@ultimatebaga56165 ай бұрын
Anyone seen 2024 😂
@Aravinth2015 ай бұрын
Yes
@kasiraman.j2 ай бұрын
Yes ❤❤
@mythrikanch3464 Жыл бұрын
எந்த விதத்திலும் குறை கூற முடியாத படம்
@kannanvaokannanvao47454 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்
@whatsay33824 жыл бұрын
One of the best movies
@Mutharasan-jr8sn4 ай бұрын
Super hit movie super all legends music super acting actress all super comedy very super ❤😊😢
@vishwa51712 жыл бұрын
Sema movi😍🥰😘😗😗😗
@sureshp3184 Жыл бұрын
My favorite film
@sahayasujitha18044 жыл бұрын
Super movie like it😍
@ganesanganesan14152 жыл бұрын
I love karakattakaran film
@manikandanmba3122 Жыл бұрын
ஏழு வயதாக இருக்கும்போது எங்க அப்பா அம்மாவுடன் சென்று பார்த்த முதல் திரைப்படம் இதுதான் அப்பொழுது சைக்கிளில் முன் பக்கமாக உட்கார்ந்து சென்று தரையில் அமர்ந்து பார்த்து நியாபகம் என்றும் மறையாது
@srithara80644 жыл бұрын
Super movies super snog 💘❤️
@raanaasangan45004 жыл бұрын
Love songs super 😍😍❤️❤️
@rajaraja-rq4go Жыл бұрын
My age 15 2 k kids but my favourite movie 💘
@ilaiyarajathavamani21504 жыл бұрын
My fest movie
@vetrivelsn19912 жыл бұрын
intha video song kekum pothu "govandamani senthil" face parunga plz...
30000 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த படம் நிலைத்தும், நினைவிலும் நிற்கும் 🎉🎉🎉
@sushiladevi20383 ай бұрын
நல்ல கருத்து இனிய.பாடல்
@RajaPandi-z9l7 ай бұрын
Wotha ennamo iruku ya intha padathula semma semma semma
@kasiraman.j2 ай бұрын
தமிழன் வாழ்வியல் ❤❤
@gukangukan4987 Жыл бұрын
Christopher Nolan gangai amaran iruvarum onruthan anru thonukurahu 🎉❤
@Gunavathij-n3k2 ай бұрын
Super Movie 💙💛❤️
@rajm38472 жыл бұрын
Super songs & movie
@pragadeesh07264 жыл бұрын
Anyone 2020?
@thalamuthu30584 жыл бұрын
Super. Movie
@t.suresht.suresh5107 Жыл бұрын
Supermove
@t.suresht.suresh5107 Жыл бұрын
Super.
@vaigundhvaasan59592 жыл бұрын
Ever green movie till
@hari_172 жыл бұрын
சுத்தமா கோளாறு இல்லாத படம்
@ArunachalamM-cd2jk7 ай бұрын
🎉nice❤love 🍿😅 movie
@Sakthivel-zz8zn7 ай бұрын
❤சுப்பர்பாடம்
@SenthilkumarSenthil-k5n5 ай бұрын
Supermagahitmovices❤❤❤❤❤
@AKrishna-cf5nh3 ай бұрын
jupjmqdm0p
@AzanAzan-xc5el Жыл бұрын
Super movi ❤❤❤
@ganesanganesan14152 жыл бұрын
Tamil cinimavil ippati oru padam varuthu???????
@GunaSekar-kd2hl Жыл бұрын
Thank you tup
@sivasupramani-fp6pc11 ай бұрын
Super movie super actress
@AshokKumar-ko7pi2 жыл бұрын
Super move
@arumugamabd19314 жыл бұрын
Subar good morning
@ManjulaM-sx8gn Жыл бұрын
Neevu nimma basheyannu kannadakke vargayeesi
@NP.S-e7w Жыл бұрын
சுப்பர்
@PrabhaPrabha-j2r9 ай бұрын
😍🥰💯💖
@soundar4270 Жыл бұрын
இந்த படத்தை பார்த்தால் பண்டாரம், சன்யாசி கூட காதல் பண்ண ஆசை படுவான். தேவையில்லாமல் கவர்ச்சியை திணித்து படத்தை அசிங்க படுத்தாமல், கண்ணியமாக முடித்த கங்கை அமரணுக்கு நன்றி