karanadaka Kerala Rain problam கேரளா கா்நாடகாவில் மழை பெய்யகாரணம் என்ன

  Рет қаралды 1,113,239

dharmapuriwebtv

dharmapuriwebtv

Күн бұрын

karanadaka Kerala Rain problam கேரளா கா்நாடகாவில் மழை பெய்யகாரணம் என்ன

Пікірлер: 484
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 жыл бұрын
👣🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏 அருமை அருமை 💐🙏💐💐
@devisathya7437
@devisathya7437 6 жыл бұрын
இனியாவது இளைஞர்கள் நல்ல அரசு அமைய வாக்களிக்க வேண்டும் நோட்டுக்கு ஓட்டுபோட்டா அப்படித்தான்
@sarathevarajah283
@sarathevarajah283 6 жыл бұрын
இயற்கையேமிக அதிசயம். அதுதன்னை எப்பொழுதும் நிலைநிறுத்தி கொள்கிறது. தன்னை பாதுகாப்பவாிகளை மகிழ்விக்கிறது. அழகிய வீடியோ பதிவூபெ ௫வெள்ளத்தின்ஒலியை கேட்கசெய்ததிற்கு. சிறுவயதில் மழை வெள்ளத்தை பாா்த்தது. இப்பொழுது வடிகால் இ௫ப்பதால் பெ௫வஎள்ளங்கள் அழகை பாா்க முடிவதில்லை
@vae2168
@vae2168 2 ай бұрын
In TamilNadu hills shattered to sand, forests were up rooted and all the lakes, ponds were converted into plots and flats😮
@mbamoorthimbamoorthi8826
@mbamoorthimbamoorthi8826 6 жыл бұрын
காமராஜருக்கு பிறகு ஒரு நல்ல முதல்வர் தமிழ் நாட்டிற்கு கிடைக்கவில்லையே சார்.
@sreethiyagu5895
@sreethiyagu5895 6 жыл бұрын
Mba Moorthi Mba Moorthi super SIR.
@paulduraidurai7357
@paulduraidurai7357 6 жыл бұрын
Mba Moorthi Mba Moorthi
@priscillabarathi6552
@priscillabarathi6552 6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪
@rengaramanujan
@rengaramanujan 6 жыл бұрын
Correct ahh sonninga
@antonyaswin5908
@antonyaswin5908 6 жыл бұрын
Priscilla Barathi நாம் தமிழர்
@sakthivelcvel5543
@sakthivelcvel5543 6 жыл бұрын
இந்த வீடியோ க௫த்து உண்மைசூப்பர் நல்ல பதிவுக்கு நன்றி
@aswins2079
@aswins2079 6 жыл бұрын
இயற்கையை பாதுகாப்போம். வீடுகளில் மரம் வளா்ப்போம்.
@senthil3728
@senthil3728 6 жыл бұрын
நல்ல அருமையான பதிவுகள் ஐயா
@kumar.kumark.s94
@kumar.kumark.s94 6 жыл бұрын
தமிழ் நாட்டில் திருடவே சரியா யிருக்கு மரம் வளர்ப்போம் மழைபெருவோம்
@thanseerahmed6219
@thanseerahmed6219 6 жыл бұрын
Kumar.kumar K.s 💯 correct
@karthikkeyan1144
@karthikkeyan1144 6 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அணைகள் பசுமை புரட்சியின் பிறகு கட்ட பட்ட அணைகள் எத்தனை என்று சென்று படியுங்கள் நண்பர்களே, பசுமை புரட்சியில் ஒதுக்க பட்ட நிதிகளில் கட்ட பட்டத்தை விட அதன் பிறகு கட்ட பட்டத்தின் எண்ணிக்கை அதிகம்,
@r.thilaka2546
@r.thilaka2546 6 жыл бұрын
Kumar.kumar K.s super
@vthirumal851
@vthirumal851 6 жыл бұрын
மேட்டூர் அணையின் உயரம் 120ல் இருந்து 150,180ஆக உயர்ந்த வோண்டும்.இதில் அதிக அளவு நீர் சேமிக்க முடியும்.இண்ணும் அதிக அளவில் அணைகள் கட்ட வேண்டும்.ஏரிகளுக்கு கால்வாய் வழியாக நீர் சேமிக்க வழிகள் அமைக்க வேண்டும்.
@sriramsriram3529
@sriramsriram3529 5 жыл бұрын
matturdam2019
@m.mohametalinoor2697
@m.mohametalinoor2697 6 жыл бұрын
500க்கும்1000க்கும் ஓட்டை விற்றால் இப்படித்தான் அரசியல்வாதிகள் அமைவார்கள்.
@eswaranm3260
@eswaranm3260 6 жыл бұрын
M.MoHAMET ALI Noor new loosa mazhikkaha arasiyal konduvariya??
@victorvedhamuthu845
@victorvedhamuthu845 6 жыл бұрын
M.MoHAMET ALI Noor by no
@kalimuthu4059
@kalimuthu4059 6 жыл бұрын
Leoni speech
@suryakumarikrishnamurthy2838
@suryakumarikrishnamurthy2838 6 жыл бұрын
The Information is Awesome,Thank you for the video.
@ajiaji4977
@ajiaji4977 6 жыл бұрын
Unmai thalava valthukall
@reshmig8481
@reshmig8481 6 жыл бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் உண்மை மணிதன் நாடாளும்போது ஒரே வருடத்தில் எல்லாம் சரியாகும்ஆனால் அவனை ஆளவைக்க நீங்கள்தான் ஓட்டுப்போடவேண்டும்
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 6 жыл бұрын
True good
@priscillabarathi6552
@priscillabarathi6552 6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
@rajagopalansubramanian4456
@rajagopalansubramanian4456 6 жыл бұрын
Terroristkkallam. Vote podamudiyadhu...we don't want eealam situation here..
@priscillabarathi6552
@priscillabarathi6552 6 жыл бұрын
rajagopalan subramanian pls dont won't but u'll face same illam situation very soon
@suryakumarivignesh3077
@suryakumarivignesh3077 6 жыл бұрын
Apdi yarum ila intha TN la.😂
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 6 жыл бұрын
உண்மை சார். வெள்ள அபாயம் என தர்மபுரி மாவட்டம் ஏன் கூறுகிறார்கள்? இவ்வளவு வெள்ளத்தினால் ஒரு சொட்டு கூட நம்மாவட்டத்திற்க்கு பயன் இல்லை. இந்த ஆதங்கம் நீண்ட நாள் உண்டு. தங்கள் தகவலுக்கு நன்றி.
@madankumarsivaraman2918
@madankumarsivaraman2918 6 жыл бұрын
Unlike Palar , Kaveri bed is rocky , it is also true that in Karnataka they have a saying Hasiru illa - Usiru illa meaning No greenery no life.Once Kaveri enters TN pollution starts in Mettur itself.
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 6 жыл бұрын
DivyaFilms Chokkalingam All farmers in Dharmapuri should jointly undertake build some canal for irrigation without waiting for others to help them. Engadeergal. All the best.
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 6 жыл бұрын
Madankumar Sivaraman Karnataka pollutes Kavery all along its route
@alaganlaxman3746
@alaganlaxman3746 6 жыл бұрын
Yes bro good bro thanks think now Tamil Nadu
@saravanane7541
@saravanane7541 6 жыл бұрын
அப்துல்கலாம் உதவியாளர் காமராஜ் அவர்களின் "நீர் வழி சாலை" ஏன் ஏற்படுத்த கூடாது என்பது மக்களின் ஏகோபித்த எண்ணம் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் ஸ்டோரேஜ் செய்யும் வசதி மேட்டூர் டேம்யை விட 10 மடங்கு வந்தாலும் அதில் சேமிக்க முடியும் உள்நாட்டு போக்கு வரத்திற்கும் அது பயன்படும் இதணை அனைத்து மாநிலங்கலும் ஏற்றுக்கொள்ளும் திட்டம்
@hemaraman7254
@hemaraman7254 6 жыл бұрын
முற்றிலும் உண்மை
@manikandane8873
@manikandane8873 6 жыл бұрын
சமவேலி பறப்பு அதிக உள்ள மாநிலம் ஆனால், நீர் மேலாண்மை அறவே இல்லை, வேதனை!!!
@vijaykumar.svijaykumar.s1165
@vijaykumar.svijaykumar.s1165 6 жыл бұрын
Thanks you brother
@veerapandi668
@veerapandi668 6 жыл бұрын
தமிழ் நாட்டில் அனை கட்டினால் மட்டுமே போதும்
@Suryasurya-dp1gk
@Suryasurya-dp1gk 6 жыл бұрын
super bro curect
@venugopalrasaiya9842
@venugopalrasaiya9842 6 жыл бұрын
Thanks for your video, But unfortunately this is only one reason not behind this rainfall, 1. Thenmerku Paruvqmazhi Mansoons settings from Arabian sea, 2. Above mentioned two states has Meerkuthodarchi Malai, stops and starts raining the states, 3. The above mentioned states has no samveli areas, from Arabian West coastal areas to our state borders leavels is Malaikum Madukkum Ulla vithiyasam, 4. Compare with our state more forests due to Large of Hills and Mountains, 5. Our state has more samveli areas it's not possible built other dams, Thus finally we have only one option is to connect with other rivers and lakes for maximum utilisations of water, Our state and central governments are already started work, Thanks
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 6 жыл бұрын
Venugopal Rasaiya If agriculture needs water let the owners spend money to bring water. Why govt need to spend from money received as tax from non agriculturists. When a road is built users pay toll to meet the cost. All industries pay for electricity at higher rates while agriculturelist get it free. The inputs are subsidised. Why this lop sided irrational support to agriculture alone. Before independence, kingly states collected 16% (1/6) of agricultural produce as tax. Irrigation Canals were desilted by kudi-maramathu by agriculturalists themselves. Self sustaining agriculture is possible only when land is aggregated (by cooperatives or companies) mechanisation is introduced in massive levels. Remunerative Price can be decided by such large cooperative owning atleast 1000 hectares per unit. It needs lot of will power on the part of Govt to take appropriate decision. Vote bank, appeasement politics will not work.
@Edwins2152
@Edwins2152 6 жыл бұрын
சூப்பர் Bro.....
@murugesanmr1447
@murugesanmr1447 6 жыл бұрын
Boss இன்னும் கடலில் இன்னும் கலக்க வில்லை தயவு செய்து தெரிந்து கொண்டு பதிவு செய்யவும்
@SakthiVel-ik2tc
@SakthiVel-ik2tc 6 жыл бұрын
bro semma na yesichutu tha irutha,nature safety kaga Thani kulu amaithu nature safe panalam,intha department selavukaga government staff ellaroda salary um pathiya vaithu intha nature safety department start panalam,ithu ennoda mind set nenga ena nenaikiriga
@MG-fd5if
@MG-fd5if 6 жыл бұрын
அருமையான கருத்து
@devidevi3591
@devidevi3591 6 жыл бұрын
Thanks for news
@balajipoppy1128
@balajipoppy1128 6 жыл бұрын
Yes sir neega solluruthu unmai sir best cm eppa than Tamil nadu Ku varuvaga therila.
@ramaananthram9309
@ramaananthram9309 6 жыл бұрын
When water please store it ...these people happily sending g to ocean in March April start fighting with Karnataka ...
@pavithradevi1919
@pavithradevi1919 6 жыл бұрын
ஒவ்வொரு முறையும் தண்ணீர் கடலில் கலப்பதை காணும் போது வேதனையாக இருக்கிறது... அனைத்து தேர்தலையும் புறக்கணித்து மாபெரும் நீருக்காக புரட்சி செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்... ஆனால் மக்களிடம் ஒற்றுமை இல்லை அனைத்து மாவட்ட மக்களும் ஒன்றுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்...
@bestallvideostamil8342
@bestallvideostamil8342 6 жыл бұрын
pavithra devi yes
@mohammedfarook4965
@mohammedfarook4965 6 жыл бұрын
Allahu akber allahu akber Alhamdulillah allah
@ramartamil3041
@ramartamil3041 6 жыл бұрын
Super pathivo bro
@arunat1539
@arunat1539 6 жыл бұрын
it's true. I m n dharmapuri bt we r not using single drop for agriculture. govt needs to take step
@ajithshockey4269
@ajithshockey4269 6 жыл бұрын
I LOVE KARNATAKA 💝
@prasanthrajan95
@prasanthrajan95 6 жыл бұрын
Nenga Sonnathu correct than sir tamil nadu Govermet Eathathu action edutha kandipa dharmapuri ku water kedikum
@ananthbab85
@ananthbab85 6 жыл бұрын
Unmai than, Namma oorla Maram iruntha vetranu sollitu varra aalunga than jasthi. Maram valarthale pothum ground waterum namakku nalla vithama kidaikka aarambikkum, rain waterum nalla kidaikkum, namakku nalla katrum kidaikkum, ellarum ilaipara nalla nizhal kidaikkum. Inimelavathu pasumaiyai nesippom. Melum namathu govt. dam kattina innum naama water save pannalam, atleast tamilnadula irukkira aarugalai mattum inaichcha kuda namakku thanni panjam illamalavathu irukkum.
@0880-b2w
@0880-b2w 6 жыл бұрын
எல்லா ஏரியும் பிளாட் போட்டாச்சி இது தெரியாம பேசிட்டு இருக்கீங்க...தண்ணி வழித்தடம் எங்க..... ரிஜிஸ்டர் ஆபிஸ்ல....அரசாங்கத்த ஆள்வது மக்கள் தான்.... அரசியல்தலைவர்கள் அல்ல.....
@arunadevi1247
@arunadevi1247 6 жыл бұрын
In tamilnadu government politics,Vara ellation all the tamilnadu boys and girls vote the notta
@jaisriramjaisrihanuman7357
@jaisriramjaisrihanuman7357 6 жыл бұрын
Miga miga Sariya sollaringa very very good
@RAMESHKUMAR-ww2ov
@RAMESHKUMAR-ww2ov 6 жыл бұрын
my karnataka is best jai karnataka
@mohammednadeer208
@mohammednadeer208 6 жыл бұрын
Super bro
@senthiltamilms9095
@senthiltamilms9095 6 жыл бұрын
நி (மக்கள்) என் கிழ் இருந்தால் தான் நான் (அரசியல்வாதி) உன்னை வைத்து என்னை உயர்ந்த முடியும்
@tamilminu8999
@tamilminu8999 6 жыл бұрын
correct Sir..... already cauvery Water supply pannurathukku pipe line ethukku but Water than varatha Ella.....
@jjrajeshalegria
@jjrajeshalegria 6 жыл бұрын
ஆயிரமாயிரம் வருஷமா ஆறுகள் கடல்ல தான் கலந்து வந்தது.......அது தான் இயற்கை ..... நாம தான் அணை கட்டி தண்ணீர பூமில வருஷம் முழுசும் ஓட விடாம தடுக்கிறோம்.....அப்படி வருஷ முழுசும் ஓடினா நிலத்தடி நீர் குறையவே குறையாது...எவனும் எவனுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டியது இல்லை.....முதல்ல இயற்கைய தடுக்கற வேலைய விடுங்க ... தண்ணீர் கடல்ல கலந்தா தான் கரை ஓர கடல் நீர் உப்பு சம நிலையில் இருக்கும் ,கடல் உயிரினங்கள் பெருகும், கடல் ஓரத்தில் உள்ள பூமியில் நிலத்தடி நீர் குறையும்போது கடல் நீர் அதை சம படுத்த நிலத்தடி மூலம் வரும்போது உப்பு இல்லாமல் இருக்கும்.....இவற்றை எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை....நீர் பூமியில் ஒடிட்டே இருக்கவேண்டும் .....அது தான் நல்லது....
@sasikumaramuthan4499
@sasikumaramuthan4499 6 жыл бұрын
NTK ஆட்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
@sujiith_b
@sujiith_b 6 жыл бұрын
Bro...ithu western gates rain...ivangaluku ippa thaan rainy season....ana konjam athigama varuth avalavu thaan ...ipo Nama Chennai la flood vanthathuku naraiya trees vachathu thaan karanama? ??
@santhanaperumals6036
@santhanaperumals6036 6 жыл бұрын
Neenga sonnathu sarithan bro.metturukkum kallainaikkum naduvula oru dam kattiruntha ippa karnatakala irunthu vantha thanniya oru sottu vidama setthu vachirukkalam.aana government waste. Ini puringi nadanthu kitta sari. Janauary 2019la oru dam kattanum
@villagespecial1736
@villagespecial1736 6 жыл бұрын
Kamarajar maru piravi eduthaal mattume NEW DAM kku saathiyam!
@priyaravindran5624
@priyaravindran5624 6 жыл бұрын
Exactly well said!!
@priscillabarathi6552
@priscillabarathi6552 6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
@mukeshkumar-jb4lh
@mukeshkumar-jb4lh 6 жыл бұрын
G Vera ethavathu yosichi sollunga...,,,
@riyasmd42
@riyasmd42 6 жыл бұрын
god's grace is unlimited
@ganga-sj1sh
@ganga-sj1sh 2 ай бұрын
Respected Campire Sir, Certain quantum of rain water shall be emptied in to sea. All rain water need not be stored. Big theory is behind rain water to sea shall be studied. Regards
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 6 жыл бұрын
HARPP தொழில் நுட்பத்த வச்சகமா கார்ப்பரேட் பயன் படுத்தி இருக்கலாம் என்ற சின்ன சந்தேகமும் உள்ளது....இது மழை பெய்ய வைக்கும் தொழில் நுட்பம்
@ashokthangaraj9169
@ashokthangaraj9169 6 жыл бұрын
Kandipa anna
@chandrannirmalan
@chandrannirmalan 2 ай бұрын
அனை இல்லடிக்கு என்ன தமிழ் நாட்டில் டாஸ்மார்க் இருக்கு கவலை வேண்டாம் நண்பா
@AnandRaj-eb5sp
@AnandRaj-eb5sp 6 жыл бұрын
Seeman and anbumani next cm ......true
@tangarajt2826
@tangarajt2826 6 жыл бұрын
super bro
@Thagadu_silambarasan
@Thagadu_silambarasan 6 жыл бұрын
வணக்கம் நண்பரே நான் தருமபுரி மாவட்டத்தில் இருக்கிறேன் உங்கள் சேனல் எங்க இருந்து நீங்கள் பயன்படுத்துவீர்கள் சொல்லுங்கள் நம்ம ஊரு பேர்ல இருக்குறதுனால கேட்கிறேன்நம்ம நம்ம ஊர் ஜனங்க நம்ம ஊரு பத்தி அரிய சிறப்பம்சங்கள் இருக்கு அதை பத்தி வீடியோ போடுங்க நன்றி
@mariyappanp823
@mariyappanp823 6 жыл бұрын
ninga sonna karuththu unmai
@shalukingdom3028
@shalukingdom3028 6 жыл бұрын
2000000 water pogudhu Aana Dharmapuri ku water illama Kaanji kedaku Iduku edavadu vali sollunga
@sivakumarmuthu81
@sivakumarmuthu81 6 жыл бұрын
Voice Semma 👌
@pallasathena7553
@pallasathena7553 6 жыл бұрын
Flood in Chennai happened due to greenery?
@bilaljothioutlookcom
@bilaljothioutlookcom 6 жыл бұрын
Karight sir ivanuga intha mari aatchi irukuravarakum namma munneramudiyathu muneravum vidamatanuga nasamaporavanuga
@bhavadharani933
@bhavadharani933 4 жыл бұрын
Correct Anna
@logasubbu8389
@logasubbu8389 6 жыл бұрын
Instead of all discussing we should all request government for new dams to be built to save water. This will help us for future. All should request same and get it done. Build dams..
@sabiullabilla8760
@sabiullabilla8760 6 жыл бұрын
Ithu unmai nan dharmapuri
@ranjithkutty723
@ranjithkutty723 6 жыл бұрын
Ranjith
@umaganesanumaganesan1725
@umaganesanumaganesan1725 6 жыл бұрын
Super correct sir
@videoscorner9727
@videoscorner9727 6 жыл бұрын
✅ correct
@itnerisa
@itnerisa 6 жыл бұрын
Malai peiyoum enna panne mudiyoum ella thanneerum kadelukku thaan poohum
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 жыл бұрын
Unmai.... we dont have water management....
@balasubramanian5121
@balasubramanian5121 6 жыл бұрын
Kerala is mose deserved city for maintaninig plantation, thats y huge raining is reporting year by year ..
@SivaKumar-iy5qt
@SivaKumar-iy5qt 2 ай бұрын
Oru kilo metarukku oru thaduppanai katti veenaaga kadalil kalakkum neeri seamikkalaam
@noorbashanoorbasha603
@noorbashanoorbasha603 6 жыл бұрын
very nice plan secret Kundu Wang
@mr.mrcreativetamila2691
@mr.mrcreativetamila2691 6 жыл бұрын
சுயசிந்தனைவேண்டும்நண்பரே ரஜினி படையப்பா படத்தை காரணம் காட்டி சொல்லாதிர்கள் நம்தேவைக்கு நாம் வழியை கண்டு பிடிக்க வேண்டும்
@vijaysiva9717
@vijaysiva9717 6 жыл бұрын
pasumai road nu salem to chennai 10 000 cr theviya antha kasula dam kattalamlaa govt waste
@asbbasha2437
@asbbasha2437 6 жыл бұрын
Sariyaana kandpydippu
@senthiltamilms9095
@senthiltamilms9095 6 жыл бұрын
100hp தண்ணீர் மோட்டார் கொண்டு மழை காலத்தில் தாய் ஏரியை நிரப்பபினால் போதும் கவாய் சரியாக இருந்தால் பள்ளத்தில் இருக்கும் அனைத்து சேய் ஏரிகள் தண்ணீர் சேமிக்கலாம்
@bhaskarji9200
@bhaskarji9200 6 жыл бұрын
முசிறி இருந்து ஒரு காங்கிரீட் கால்வாய் ,வெட்டி இருந்ததால். 10 ,தாலுக்கா பயன் அடைந்து இருக்கும்,,
@jothiponnusamy3996
@jothiponnusamy3996 6 жыл бұрын
true no rain ,no life.cores of money can't give a happiness. but single drop of rain can make us happy.that's why children like rain instead of money
@jenistanaijay768
@jenistanaijay768 6 жыл бұрын
Naanum oru meenavanthan aattu thannir vanthalthan kadalvalam perukum enru therium athai athikamaka thiranthu vidumpothu enkal tholilvalamum veedukalum alithu selkinrathe Anna..
@iloveindia7215
@iloveindia7215 6 жыл бұрын
😁😁😁😁
@jenistanaijay768
@jenistanaijay768 6 жыл бұрын
Ethatku entha eelanam
@balajipoppy1128
@balajipoppy1128 6 жыл бұрын
Good news but ketu tu summa irruka intha government enna pannalam oru naal padichavan cm varuva paruga appa than tamil nadu nallarukum
@balajidileepkumar
@balajidileepkumar 6 жыл бұрын
Kerala having 35 dams in 14 districts what about us tamilnadu??
@snsanjith7368
@snsanjith7368 6 жыл бұрын
நம் தமிழக அரசு உடனடியாக மரங்கள் வெட்டி எடுக்க கோர்டின் உத்தரவு இன்றி வெட்ட கூடாது என்று உத்தரவு இட வேண்டும்
@davidkumar6835
@davidkumar6835 6 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் இதுக்கு என்ன செய்ய முடியும்
@sudhakarc3748
@sudhakarc3748 6 жыл бұрын
We don't need any dam.only to create lot of branch to the river...If we create lot of branch's the ground water will increase..Then we want to create south to north water project via underground tunnel...So we can connect
@arsriram3778
@arsriram3778 6 жыл бұрын
Palaniswamy sir, The tunelling work will not hold more waters like Mettur dam and also the cost of runnelling is too expensive. Let us store the water in all lakes and ponds in and around Dharmapuri. 8 vazhi pura chalailkku othuku tha vivasayigal tomoro dam kattanum na eppadi othupanga. Athuku innum niraya place thevayache sir.
@luxmivelu1839
@luxmivelu1839 6 жыл бұрын
Karikaalan kattivaiththaan kallanai.manasirunthaa maargam undu.ean thamizhargal onru sernthu arasukku valuturuththi anai kattavaikka mudiyaathaa?
@tgscreation6516
@tgscreation6516 6 жыл бұрын
Natural place apadi erukka dam bulid panni watera dharmapuri agricultural use panna sir share ur ideas
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா 6 жыл бұрын
Actually both Kerala and Karnataka locating in western Ghats windward side. So they may get more rain. But Tamilnadu locating in wind leeward side. so less rain in Tamilnadu. So your reason (increasing no of tree) may be a one of the truth (may not be a only truth.)
@chinnadurai3323
@chinnadurai3323 6 жыл бұрын
எங்கள் ஊரில் ராஜராஜ சோழன் வந்துள்ளார் அதனால்தான் உங்களை எல்லாம் பழிவாங்குகிறார் தண்ணி தர மாட்டேன்னு சொன்னீங்க இல்ல இப்ப அனுபவியுங்க
@sasisiva4264
@sasisiva4264 6 жыл бұрын
super mater
@mohamedibrahim4778
@mohamedibrahim4778 6 жыл бұрын
Super
@mksjinjukutty7888
@mksjinjukutty7888 6 жыл бұрын
Yeah 100% true.....
@jayasuriya2910
@jayasuriya2910 6 жыл бұрын
Friends namaa ithuvaraikkum ethanaiyo porattam pannirukom athupolaa Tamil nadukku oru dam katta solli porattam saithal enna
@Kannankannan355
@Kannankannan355 6 жыл бұрын
Former elam Dam katuka soluraga,Ela Karnataka kita thani kitkuranga yaravathu maram natukanu sola madakuranga,Ela avanga former landula Ethan maram natu irrukanga?
@edhuvumetheriyadhu5400
@edhuvumetheriyadhu5400 6 жыл бұрын
Apram yedhukku sir eppavumey anga malai peyyala
@sundarc3243
@sundarc3243 6 жыл бұрын
vivasayigal ellam arasu 've nambamey neengaley anaigalai kattungal try
@aravinth7477
@aravinth7477 6 жыл бұрын
Etha ellam sonna neenga yen water save panna entha place la thatupanai kattuna nalla irukomo atha mension pannalame.. apo thane makkal atha govt kitta solla mudiyum.. ellame govt mattume plan pannanum ah.. entha korai sonna neengale etharku thervaiyum neengale sollunga..
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН