இந்த காலத்திலும் சில அரசியல்வாதிகள் அணை கட்டுகின்றனர் ஆனால் நம் தமிழ்நாட்டில் அணை கட்ட கூடாது என்று சொல்கிறார்களே தவிர ஒருத்தனும் வரும் தண்ணீரை சேமிக்க அணை கட்ட மாட்டேங்குறான்
@villagegoldenage5 жыл бұрын
பல நாட்கள் வெயிலை கூட பொறுத்துக்கொள்ள லாம் ஓரு நாள் மழை தாங்க முடியாது இயற்கை வலியது
@geethageetha54685 жыл бұрын
I love u god u saved Tamil Nadu farmers bec they Owen give the water but nature thank u god
@jacksvikkie94795 жыл бұрын
😍😍😍Tami nattirkku ... Ungalai .. varaverkiren 🙏🙏🙏
@dineshmongia24635 жыл бұрын
தமிழகதமிழகம் தாகம் தீர்ட்டும்
@siddharthmathan46765 жыл бұрын
முடிஞ்சா காவிரியை இப்போது தடுத்துப்பார் கன்னடனே.
@vijaykrishnan19775 жыл бұрын
வரும் நீரை வீனாக கடலில் விடாமல் சேமி வைத்துக்கொள் தமிழனே....
@siddharthmathan46765 жыл бұрын
@@vijaykrishnan1977 சரி நான் சென்று அணை கட்டுகிறேன்
@vijaykrishnan19775 жыл бұрын
@@siddharthmathan4676 நன்மை உண்டாகட்டும்
@sankarkumar50613 жыл бұрын
@@vijaykrishnan1977 l
@abinayakeerthy30063 жыл бұрын
.@@vijaykrishnan1977
@viswasanathanchinnappan31714 ай бұрын
கர்நாடக நில நீர் பிடிப்பு பகுதியில் விழும் மழை நீரை விட்டால் நமக்கு வேற கதியே இல்லையா ? வெள்ளைக்காரன் கட்டின அணையை விட்டால் நமக்கு வேற வழியே இல்லையா ? நம் பரப்பு மழை நீரையும் சேமிக்கணும். மிஞ்சி வரும் நீரையும் சேமிக்கும். கோர்ட் கச்சேரி போனால் அவங்க மட்டும் நீரை உற்பத்தி செய்வாங்களா ? நம்மிடம் போதிய கட்டுமான பணிகள் இல்லை என்பதே உண்மை. ராசிமணல் ஒரு உதாரணம். அவர்கள் குளங்கள் ஏரிகளை நிரப்பிவிட்டே மிஞ்சிய நீரை விடுகிறார்கள். நம்மிடமும் பல நீர் தேக்க கட்டுமானங்கள் தேவை என்பதை செயலில் காட்டணும்.
@shanmugamsaravana8345 жыл бұрын
அரசுசால் முடிந்த அளவு தண்ணீர் சேர்த்து வைக்கவும் அனைகளிள் நாட்டிற்கு நல்லது
@mahalingamveluchamy2143 жыл бұрын
water is flowing excessively in to Mettur Dam .Govt may release more water to maintain the dam. Flood Danger is seen in Maharashtra ,Karnataka .All dams are full .If there is more rain in Karnataka all dams will open their shutters.More water will flow in to Mettur Dam. Tamil Nadu Govt. Must look into this matter.
@premkumar-tr2oj5 жыл бұрын
Kadaisi varikum DAM MATTUM build pannadhinga da
@suryas10585 жыл бұрын
Love S ong
@kannanauttokannan45285 жыл бұрын
prem kumar
@premkumar-tr2oj5 жыл бұрын
@@kannanauttokannan4528 Correct Thana Nanba
@TamilSelvan-ih2dz5 жыл бұрын
Super
@krishnamoorthyayyasamy28605 жыл бұрын
I jolly ella thaniyum kadala kalakapoguthu 😂🤣🤦♂️🤦♂️
Still worse is in the offing. From 17/8/2019 great downpour is certainly play a massive havoc and ransack Karnataka in a great way. Aghasthiyar Krantha Naadhi JODHIDAR BABU already predicted in his interview with ROJA TV CHANNEL on 12/8/2019 itself.
@ahilan26935 жыл бұрын
Willing all politicians are not saving water due to their own business... After that waste all money for drinking water bringing in train..
கபினி டேம் வர வேண்டிய தண்ணீர் கேரள மாநிலத்தில் வயநாடு சுல்தான் பத்தேரி யில் மழை பெய்தால் தான் கபினி டேம் தண்ணீர் வரும் ( கபிலா நதி) ஹேக்கட தேவன கொட்டா. ஹேன்ட்போஸ்ட் ரஜேன்திர பிரசாத் சர்க்கிள் சர்க்குர் இந்த இடங்களில் பயன்படுத்தும் குழாய் கிணற்றுத் தண்ணீர் நம் ராமநாடு மாவட்டத்தில் உள்ள தண்ணீர் போன்று இருக்கும். தலை குளித்தோம் என்றால் முடி எல்லாம் ஒன்றோடொன்று ஒட்டி கொள்ளும். கபினி டேம் தண்ணீர் வந்த பிறகுதான் மக்கள் அனைவருக்கும் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்க தொடங்கியது. கபினி டேமிற்கும் முதலில் சொன்ன இடங்களுக்கும் சுமார் 20 கிலோ மீட்டர் இடைவெளி தான் இருக்கும் . காவிரி ஆற்றின் குறுக்கே கபினி டேம் வராது. கபிலா நதி தான் கபினி டேம் மாற்கு வருகிறது.