ஏன் உங்க வாழ்க்கையில் மட்டும் இவ்வளவு பிரச்சனை?? | Detachment | Tamil Book Summary

  Рет қаралды 40,992

Karka Kasadara

Karka Kasadara

Күн бұрын

Do you feel weighed down by emotional pain, rigid beliefs, or attachments that no longer serve you? In this video, we explore 40 powerful philosophical ideas on detachment that can help you live a freer, more peaceful life.
From ancient Stoic wisdom to modern thinkers, we’ve curated timeless lessons that teach you how to let go of what holds you back. Whether it’s emotional entanglements, societal expectations, or the fear of change, these philosophies will guide you toward inner strength and liberation.
Each point is paired with a relevant quote from great minds like Marcus Aurelius, Lao Tzu, Epictetus, Rumi, Osho, and more, offering practical insights into mastering the art of detachment.
Highlights of the video include:
Understanding why detachment doesn’t mean indifference.
Real-life examples of how attachments can limit personal growth.
A step-by-step look at detaching from materialism, relationships, fear, and ideologies.
Watch until the end to learn how detachment is not about giving up, but about gaining clarity and true freedom.
💡 Key Quotes You'll Hear in This Video:
"You only lose what you cling to." - Buddha
"If you wish to be free, you must let go." - Epictetus
"Detachment is not that you own nothing, but that nothing owns you." - Ali ibn Abi Talib
🛠 Don’t forget to:
✔ Like the video if it resonated with you.
✔ Share with someone who might benefit from this wisdom.
✔ Subscribe for more content on philosophy, personal growth, and timeless wisdom.
Let’s embark on this journey of freeing ourselves from the chains of attachment and embracing life fully. 🌱
#Detachment #Philosophy #PersonalGrowth #Wisdom #InnerPeace
Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
Follow me on:
Personal Account: / krishna_ksk
Official Account: / karkakasadara.official

Пікірлер: 175
@karthikeyanp1082
@karthikeyanp1082 Ай бұрын
*பற்றின்மை*💚💚 1.எல்லாம் ஓடுகிறது., எதுவும் தங்குவதில்லை. 🙏🏽 2.ஒரு நதியில் இருமுறை கால் வைக்க முடியாது 3.நிறைவேறாத ஆசைகளை விட்டொழிப்பதே சுதந்திரம்..👌🏽 4.நிகழ்காலத்தில் வாழ் 5.நம் மனதின் மீது மட்டுமே அதிகாரம். வெளிப்புற நிகழ்வின் மீது அல்ல. 6.அமைதி உள்ளிருந்து வருவது. வெளியில் கிடைப்பது அல்ல. 7.குறைந்த தேவையுள்ள பொருட்கள் மகிழ்ச்சியை தரும். 8.புயல் காற்றில் புற்கள் சாய்வதில்லை. மரங்களே சாய்கின்றன 9.நீரை போல் வளைந்து செல்லுங்கள் 10. நாமே சமுத்திரம். துளி அல்ல. 11.மன்னிப்பது தெய்வீகம். தவறு செய்வது மனிதன் 12.எதையும் எதிர்பார்க்காதவன் பாக்கியவான். அங்கு ஏமாற்றமில்லை. 13.உங்களை சிறப்பாக்குபவர்களுடன் இருங்கள் 🎉❤ 14.ஒப்பீடு மகிழ்ச்சியின் திருடன் 👌🏽 15.comfort சூழ்நிலையில் இருந்து விடுபடுங்கள். நீங்களாக வாழ்வீர்கள் 16.நட்சத்திரங்களை பாருங்கள். கால்களை கவனிக்காதீர் 17.தொடர்வதே வாழ்க்கை. வெற்றி, தோல்வி வெறும் நிகழ்வு 18. குழந்தைகளை வாழ விடுங்கள். 19.பரிபூரணம் நிகழ்வதே இல்லை. அதை பற்றிய பயம் வேண்டாம். 20.நாம் இழந்தது வேறு வடிவில் நம்மிடமே திரும்ப வரும். 21.அழகு எப்போதும் உங்களுடனே மகிழ்ச்சியாக இருங்கள். *பற்றின்மை* 💚💚💚💚
@aiswaryababu1317
@aiswaryababu1317 Ай бұрын
🙏
@JPradeep-w9x
@JPradeep-w9x Ай бұрын
Suppr❤
@firoskhan539
@firoskhan539 Ай бұрын
Super bro❤
@srivaitheeswaranganesh
@srivaitheeswaranganesh Ай бұрын
@blissfulkoki
@blissfulkoki Ай бұрын
Thank you Bro❤
@karthikeyanp1082
@karthikeyanp1082 Ай бұрын
நிறைய புத்தகங்களை தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கும் போது, அதிலுள்ள வார்த்தைகள் கடினமாக இருப்பதால், தொடர்ந்து படிக்காமல் விட்டுவிடுவேன். ஆனால், உங்கள் கற்க கசடற காணொளிகள் *Audio Books* புத்தகங்களின் உள்ளுணர்வாக என்னை பிரமிக்க வைக்கிறது 🙏🏽
@mythudream6207
@mythudream6207 Ай бұрын
👌🎉
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 Ай бұрын
புத்தகம் படிப்பது நீர்வீழ்ச்சியின் குளிப்பது போன்றது. ஆடியோ புக் கேட்பது shower குளிப்பது போன்றது. Feel the difference ... புத்தகம் படிக்க முயற்சி செய்யுங்கள் நேரமில்லை எனில் ஆடியோ புக் கேளுங்கள்..
@karthikeyanp1082
@karthikeyanp1082 Ай бұрын
@@vijayabanu-changeyourself6407 நன்றி. ஆனால், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் சற்று கடினமாக இருக்கும். 🙏🏽
@sathiyav9304
@sathiyav9304 Ай бұрын
உங்கள் பதிவை பார்க்க துவங்கியது முதல், நான் உலகை பார்க்கும் கண்ணோட்டம் மாறிவிட்டது. நன்றி சகோதரா... ❤️
@Rkrish.70
@Rkrish.70 Ай бұрын
எனக்கு ஏற்ற channel இது தான். படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழ் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. நன்றி 💐🍫
@Phon_Taaragai
@Phon_Taaragai Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💖💐🙏 இறையருளால் நீளாயுள் நிறைசெல்வம் நிலைத்த பெயரோடும் புகழோடும் வாழ்க வளர்க 🙌🙌🙌🙏🙏🙏
@jayalakshmitraders4928
@jayalakshmitraders4928 Ай бұрын
இந்த வயதில் இவ்வளவு புத்தகங்களைப் படித்து நல்ல விஷயங்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள் பல
@knowledgetime3824
@knowledgetime3824 23 күн бұрын
neega soldra ellam unmaithan ana real lifela practicala presentila mattum irukurathu romba kashtam
@justfewdays.....1238
@justfewdays.....1238 Ай бұрын
Ippo naan irukara depression and mental issues ku thevaiyana video... Thanks nanbare... 🫰
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 Ай бұрын
அருமை பாராட்டுகள் 🎉
@krishnakannan1292
@krishnakannan1292 Ай бұрын
திருவள்ளுவம் is a great philosophy Can you make a nutshell video about it?
@samubhuvan6701
@samubhuvan6701 Күн бұрын
நல்ல பதிவு சகோ. திருக்குறள் பற்றி எதாவுது புத்தகம் இருந்தா வீடியோ போடுங்கள்
@renukasridharan6559
@renukasridharan6559 Ай бұрын
நீங்க சொன்னது ரொம்ப சரி தம்பி. Attached with detachment. இதுதான் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ வைக்கும்
@sathiyaselvanS
@sathiyaselvanS Ай бұрын
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை மிக பெரிய மாற்றத்தை தரும்.மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் திறன் இருந்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு நல்ல செயலும் அழகு தான்.இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி நண்பரே.👍👌🙏🙂💜
@PUNNIACODY.M
@PUNNIACODY.M 21 күн бұрын
மிகவும் நல்ல கருத்துகள் நன்றி நண்பா.
@palanir3431
@palanir3431 Ай бұрын
திருவள்ளுவரை காண்பித்துததுக்கு நன்றி திருக்குறள்ளை உங்கள் பாணியில் விளக்கினா நன்றாக இருக்கும்
@Harisanju-g8e
@Harisanju-g8e Ай бұрын
உங்கள் காணொளி பலரை தன்னம்பிக்கை யாளனாக மாற்றுகிறது. அவரின் நம்பிக்கை அந்த குடும்பத்தும் புத்துயிர் ஊட்டும். வரவிருக்கும் அறிவார்ந்த சமுதாயத்தில் உங்களின் (இராமாயணத்தில் அணில்கள் போல் ) பங்கும் நிச்சயம் உண்டு. 👍
@B_i_n_d_h_u_
@B_i_n_d_h_u_ Ай бұрын
Love you more krishna 💙
@SenganthalOrganics
@SenganthalOrganics Ай бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அருமை நன்பரே வாழ்த்துக்கள் நன்பா❤❤
@VarathakaranAppiah
@VarathakaranAppiah Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி Super
@rajalakshminarayanan3345
@rajalakshminarayanan3345 Ай бұрын
I'm a MSc yoga graduate. Detachment is an important aspect that we must follow for mental peace and to reach God as per our studies. I forwarded this video to all my yoga friends, as this is very relatable to our subject.
@SivaK-k1g
@SivaK-k1g Ай бұрын
மிக மிக அருமை. மிக நுணுக்கமான விளக்கம். வாழ்க வளமுடன்!
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Exxxcellent video 👌👌👌👌pattrinmayayai patraakkurai illaama sollithandhadhukku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lokesh7476
@lokesh7476 Ай бұрын
20:02 wel explained 💯...
@karthikeyanp1082
@karthikeyanp1082 Ай бұрын
மோசமான மனிதர்கள் சூழ வாழ்வதை விட தனிமையில் வாழ்வதே மேல்... 💙
@sathishvijayapandiyan
@sathishvijayapandiyan Ай бұрын
Whenever I feel down, I watch your videos. Thanks Anna❤ Also please post videos on Acceptance, How to move on and how to be emotionally strong ?
@suganthisundaralingam972
@suganthisundaralingam972 Ай бұрын
சம காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி .
@prabupratheepan6823
@prabupratheepan6823 Ай бұрын
நல்ல புத்தகங்கள் நல்ல சித்தனைகளை உருவாக்குகிறது. உங்களின் விளக்கவுரைகள் அழகான தமிழில் தொளிவாகவுள்ளது.💫
@mahilan6358
@mahilan6358 Ай бұрын
வழக்கம் போல் காணொளி சிறப்பு வாழ்க வளமுடன் சகோ
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Koncham kashttamaana vishayam thaa kekkae 😢irundhaalum solradhu neengha enbhadharkkaaga 🥰🥰❤❤❤❤
@rchithravalli4536
@rchithravalli4536 Ай бұрын
You gave different perspectives about detachment. Thank you so much for uploading this video
@iv18422
@iv18422 Ай бұрын
Brother I am your subscriber, follower, fan etc.. From the beginning of your journey... I am really inspired by your speech.. And I have developed my interest to read books after seeing your videos.. Can you please suggest an interesting book to start my reading journey...
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 8 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார் 👍
@srinivasans3327
@srinivasans3327 Ай бұрын
நம் மனநிம்மதிக்கு நாம் பற்றின்மை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் நன்றி சகோதரர் அடுத்த வாரம் வேறொரு தலைப்புடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.
@deve1212
@deve1212 Ай бұрын
Super brother. I have been hearing last 3 years this is one of the best and wonderfully narrated. I knew how much effort your putting. All the best.
@sansanthosh5212
@sansanthosh5212 Ай бұрын
நன்றி brother
@dharshanas4089
@dharshanas4089 Ай бұрын
Excellent, Brilliant Speech 👏 about life.. .You have teach and guided us,what is the truth behind every one's life .Go with the flow,live to present,no expectations from any one. Namma life'aa naddakira Ella positive and negative situation' yai ,lesson aa eduthukitu, namma life ila happy aa vala palakikinum👏💯.Through this story, I understand my life,and trying to live happily.Thank you very much bro for sharing your good thoughts 👌👌👌👌👌
@mahendran2814
@mahendran2814 Ай бұрын
Comfort zone விளக்கம் அருமை 😊
@maniuniqueruler4270
@maniuniqueruler4270 Ай бұрын
another part Friedrich Nietzsche philosophy or book summary need bro ❤
@WilliamRosh
@WilliamRosh Ай бұрын
Another amazing video as always! Could you please consider creating a video series featuring key quotes from famous philosophers? Perhaps include at least 10 profound quotes from each philosopher. It would be inspiring to hear your insights on their meanings too!
@Salemvallalar05
@Salemvallalar05 Ай бұрын
மிகவும் அற்புதமான ஒரு காணொளி மிக்க நன்றி மேலும் தங்கள் ஸ்பீடு ரீடிங் பற்றி ஒரு காணொளி தயவுசெய்து போடவும் எதிர்பார்க்கிறோம் நன்றி
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i Ай бұрын
Thank you 😊, small suggestion when you put the quote in the screen, please hold for 30 seconds to allow us to read fully
@ksachi2302
@ksachi2302 Ай бұрын
You are talking very true thanks
@samysaudi5297
@samysaudi5297 Ай бұрын
வாரம் வாரம் ஆரவாரம்❤
@32reenarose97
@32reenarose97 Ай бұрын
Eagerly waiting for your SLEEP RELATED CONTENT ANNAAA🎉🎉
@Havish-t6u
@Havish-t6u Ай бұрын
Anna new year motivation sollunga anna😊
@blissfulkoki
@blissfulkoki Ай бұрын
Mikka Nandri Nanbha😊🙏, excellent 👌
@ramalingamramalingam7983
@ramalingamramalingam7983 Ай бұрын
Very good analysis
@Faciliator
@Faciliator 27 күн бұрын
Thank you 🎉
@bharathiSingaravelu-e4x
@bharathiSingaravelu-e4x Ай бұрын
Thanks for your videos. It really Superb😊 I love to listen your speech when I am doing gym and learning lot from your every videos.
@prabradhakrishnan3525
@prabradhakrishnan3525 Ай бұрын
❤❤❤❤❤so great
@thirucreations7
@thirucreations7 Ай бұрын
Right content for me at Right time ❤
@dheepaKesavan-fe2gu
@dheepaKesavan-fe2gu Ай бұрын
Excellent brother thanks. My life is changing now a days with your videos. Thanks
@senthilt8725
@senthilt8725 Ай бұрын
You are very clever❤❤❤❤❤❤❤
@VinodhKumar-x9r
@VinodhKumar-x9r Ай бұрын
Thank you Brother.
@BrindaSelvaraj
@BrindaSelvaraj Ай бұрын
Today I find good advicing person
@rajadivya-nd3wg
@rajadivya-nd3wg Ай бұрын
Very useful sir next book awaiting for ur update 🎉🎉❤
@AbdullahBasha-o5e
@AbdullahBasha-o5e Ай бұрын
அருமை சகோ...
@HiSarvesh
@HiSarvesh 18 күн бұрын
Pls can you review Rethinking positive thinking book 🙏
@alchemist5317
@alchemist5317 Ай бұрын
ONE OF THE BEST VIDEOS ,KEEP ON CONTINUING THE WORK BRO, IT HAS IMPACT ON LIVES
@Renudivinepath2024
@Renudivinepath2024 Ай бұрын
Very nice sir.
@ananthkumar9422
@ananthkumar9422 Ай бұрын
Anna i come to know about the "Awaken your genious" book from your videos alone. Keep sharing good books anna
@NaguMaha733
@NaguMaha733 Ай бұрын
Good job 👍
@SulaimanLebbe-r5g
@SulaimanLebbe-r5g Ай бұрын
I really appreciate this initiative to review books of different topics : this brother’s skills and talent must be appreciated: because he deals with different subjects matters in his views : some books are very difficult books to read and understand and yet he summarises all those books in simple Tamil language: His Tamil language is so beautiful as well : because he uses simple Tamil language avoiding academic jargons and terms and terminology:
@induraniindurani1638
@induraniindurani1638 Ай бұрын
அருமை❤❤❤❤❤🎉😊
@Relatablelulu
@Relatablelulu Ай бұрын
Welldone I come to know your channel recently keep it up 🎉🎉🎉🎉🎉
@TradejpkJpk
@TradejpkJpk Ай бұрын
Can you post any videos on dark psychology because most people are not aware of such thing
@manojchristopher1960
@manojchristopher1960 Ай бұрын
👌👏👏
@selvamalararulnathan1944
@selvamalararulnathan1944 Ай бұрын
அருமை❤❤❤❤
@janakiramantvs-v7y
@janakiramantvs-v7y Ай бұрын
அருமையான பதிவு நன்றி❤❤❤
@siranjeevislife5391
@siranjeevislife5391 Ай бұрын
Robert greene books summary video podunga anna ❤
@mj-amusicwala116
@mj-amusicwala116 Ай бұрын
This sums up my whole life
@vijayabhanu7692
@vijayabhanu7692 Ай бұрын
Really nice brother.after watching ur videos I started to read books..even I know it's a good habit, I didn't start that.but now I start to read. Book name build a better brain..I don't know already u have given this topic to ur video... suppose u have already done, kindly give the link brother
@Tamillifestyles
@Tamillifestyles Ай бұрын
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
@stylishenglish369
@stylishenglish369 Ай бұрын
Thank you sir 🙏🙏
@vimalrva
@vimalrva Ай бұрын
Brother super..Can we follow this idea in life?
@manogaras2048
@manogaras2048 Ай бұрын
Very Good ❤
@martinbalu4927
@martinbalu4927 Ай бұрын
You're doing great job boss
@vijayalakshmithiyagarajan2570
@vijayalakshmithiyagarajan2570 Ай бұрын
Well said sir.👍👍
@refinement_thinking
@refinement_thinking Ай бұрын
Thank you anna for sharing valuable 💎 information
@kkous28
@kkous28 Ай бұрын
Superb! Thank you for this video 🙏
@pradeedeepa8641
@pradeedeepa8641 Ай бұрын
Great video bro.. thank you
@basavarajak588
@basavarajak588 Ай бұрын
Thank you
@Vethathiri92
@Vethathiri92 Ай бұрын
Vethathiri maharishi patri oru video podunga. Avar ஒரு தத்துவ விஞ்ஞானி.....
@SurprisedHorse-nt6zi
@SurprisedHorse-nt6zi Ай бұрын
Valuable information ❤❤❤
@arunavalmy871
@arunavalmy871 Ай бұрын
Great channel ❤️
@neelsmoon
@neelsmoon Ай бұрын
Excellent one brother.
@shanmugamsubbu4933
@shanmugamsubbu4933 Ай бұрын
Suupar nanba
@mohanmunusamy8075
@mohanmunusamy8075 Ай бұрын
Tku very much.
@bespecial0110
@bespecial0110 Ай бұрын
Excellent thank you 🎉
@paaminigunasekaran9816
@paaminigunasekaran9816 Ай бұрын
Patrinmai ethirparppu ivai 2yum thavirthal valkaiyil eppavum happy ah irukkalam 😊
@donviky11
@donviky11 Ай бұрын
You are realy talented person 🎉
@Kavithaasivasubramaniam1111
@Kavithaasivasubramaniam1111 Ай бұрын
Super bro. Semma explanation 👍
@firoskhan539
@firoskhan539 Ай бұрын
Great effort bro....
@englishlanguagewithdeepa
@englishlanguagewithdeepa Ай бұрын
Detachment is much needed, but unfortunately its hard to handle the emotions
@vadivelvelu707
@vadivelvelu707 Ай бұрын
The art of focus book review pannuna boss
@prasachandran235
@prasachandran235 Ай бұрын
I noticed you are curious when you explaining about psychology related books than any other, also I wanted to know how this quick you completed a book, I’m aware it’s from practice, any other tips you have for beginner readers bro
@itisme1202
@itisme1202 Ай бұрын
bro please put a video on wuwei concept
@diMO1933
@diMO1933 Ай бұрын
Lord krishna has spoken about Detachment ages back
@BrindaSelvaraj
@BrindaSelvaraj Ай бұрын
Nice
@priya369_alleviate
@priya369_alleviate Ай бұрын
Nice bro .... keep rocking
@Anitha-seyon
@Anitha-seyon Ай бұрын
Osho books refer panunga niraya
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
48 Laws of Power - Tamil Summary
12:53
Bookman Tamil
Рет қаралды 6 М.
Why Arvind Swamy recommended The Psychology of Money book ? | 3 secrets from psychology of money
14:03
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 59 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН