வாழ்வு பிடிபடாதபோது Oshoவின் தத்துவங்கள் | Osho Philosophies | Karka Kasadara

  Рет қаралды 16,891

Karka Kasadara

Karka Kasadara

Күн бұрын

Пікірлер: 100
@anjalikumar448
@anjalikumar448 Күн бұрын
Tq bro 💖 ஓ சோ இருந்த ஆசிரமம் அருகில் தான் எங்க Apartment, Pune... அவரோட புத்தகம் வாசித்திருக்கிறேன்.. உங்க குரலில் கேட்டது இன்னும் இனிமை மனதிற்கு... எதிர் பார்பற்ற அன்பை கொடுப்போம்... சிறு புன்னகையுடன் கடந்து செல்வோம் ❤
@sundarkon4758
@sundarkon4758 37 минут бұрын
அற்புதமான உரை... இதுபோல ஓஷோ வோட மற்ற புத்தகங்களையும் போடுங்க ப்ரோ
@zforzebra161
@zforzebra161 21 сағат бұрын
அருமை சகோ: 1, சில நேரங்களில் முட்டாள் தனமாக இருங்கள் (அப்போது தான் உங்கள் வெகுளித்தனம் வெளிப்படும்). 2, வாழ்க்கை யை இன்றே வாழுங்கள் எதற்ககஹவும் கத்துயிருக்காதீர்கள் உங்களின் இன்றயே பொழுதுதான் உண்மை. 3, சிரிக்காமல் ஒருநாளையும் வீணகதீர்கள். 4, கஷ்டத்தில் தான் சந்தோஷம் இருக்கும். சந்தோஷத்தில் தான் கஷ்டம் இருக்கும். 5, நீங்கள் இல்லாமல் இந்த பிரபஞ்சம் முழுமை அடைவதில்லை.
@bosswedding-ju7qc
@bosswedding-ju7qc Күн бұрын
ஓஷோவின் கருத்துகள் மிக வித்தியாசமானவை, அற்புதமானவை. அதை அழகாக புரியும்படியாக விளக்கியிருக்கிறீர்கள். மனது துலக்கப்பட்டது போல் உணர்கிறேன். உங்கள் அறிவார்ந்த சேவைகளுக்கு நன்றி.
@jayaramanp1906
@jayaramanp1906 9 сағат бұрын
ஓஷோ என் குரு பலவருடங்கள் ஆசிரமத்ல் இருந்து ஆங்கிலம், இந்தி சொற்பொழிவுகள் நேரில் கேட்டிருக்கிறேன்.மீண்டும் அவர் நேரில் பேசுவது போல் உணர்ந்தேன். தமிழ் நாட்டில் இன்னும் எத்தனையோ கோடி மக்கள்‌ அவரின் கருத்துக்களை புரியாமல் இருக்கின்றனர். இன்னும் நிறையா வீடியோ பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@karthik.k91
@karthik.k91 Күн бұрын
Your voice, intonation, content and fluency 👌👌👌
@BoomiSaami
@BoomiSaami 9 сағат бұрын
அருமை.நன்றி தம்பி
@prajeshkanna
@prajeshkanna 23 сағат бұрын
நன்றி Brother...❤
@aathanush
@aathanush Күн бұрын
25:30 Excellent point brother 👏 Respect
@GeorginaJoseph-v7s
@GeorginaJoseph-v7s Күн бұрын
எல்லோரும் தெரிந்து பயனடையும் விபரம். படித்து பயன் பெறுங்கள். சூப்பர்.
@sathiyaselvanS
@sathiyaselvanS Күн бұрын
நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து ஒன்று கூட இந்த பதிவில் எனக்கு கிடைக்கல.எல்லாமே பயன் தர கூடியதாக இருந்தது.ரொம்ப எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் இருந்தது.மிக்க நன்றி.உங்கள் இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்.👌👍👏🙏☺️❤️💛
@mathvananmathivanan.9865
@mathvananmathivanan.9865 9 сағат бұрын
அருமை தம்பி, ஒரு குறையும் இல்லை, வாழ்த்துகள் நன்றி!
@meeras1369
@meeras1369 Күн бұрын
En vaalkaiyil paathathile ❤rasitha video ❤ungaludaiya video ovvondrum❤
@Pushpampushpa0201
@Pushpampushpa0201 Күн бұрын
Thank you so much brother, your mother is so fortunate to have such a child , great 👍
@narmatharajkumar5688
@narmatharajkumar5688 7 сағат бұрын
Hi bro unga video la naa vidama daily oru 30 mins othuki paakuren.romba super oru naal miss panathu illa. paramahansa yoganada biography pathi video poduga bro😍
@Surya-vv8sk
@Surya-vv8sk 6 сағат бұрын
Very well said, sir. Live the moment....
@sudhevdevanandham9396
@sudhevdevanandham9396 6 сағат бұрын
Bro i am a big fan of your videos bro. In this book each and every line is making me a good person. Simply you're doing great work please continue this forever bro ❤
@manokaranck6208
@manokaranck6208 Күн бұрын
Osho ஒரு கடல்💐
@maha-vz2fl
@maha-vz2fl 13 сағат бұрын
Hey, ur tone and articulating skill is attractive to listen to your audio books.
@kavitha1952
@kavitha1952 7 сағат бұрын
❤ super thambi great words
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 21 сағат бұрын
நீயா நானா example கொடுதத்து பேசியது சிறப்பு
@bptcreations2704
@bptcreations2704 21 сағат бұрын
ஓஷோவின் "விழிப்புணர்வு"வீடியோ போடுங்க தம்பி
@sasisasikumar5365
@sasisasikumar5365 Күн бұрын
௮ருமை ❤ தோழர்
@M.RevathiM
@M.RevathiM 5 сағат бұрын
Thankyou 🎉
@haarunrasith6910
@haarunrasith6910 9 сағат бұрын
❤நன்றி
@vimalmary6136
@vimalmary6136 Күн бұрын
Beautiful practical points for life to live a happy, peaceful and healthy life by the philospher Osho. Dear brother, you are a special person who are contributing your best to the society through your excellent explanation in Tamil.👍👏😍🙏
@hamesh6914
@hamesh6914 9 сағат бұрын
Downloaded this video and hearing it everyday as wakeup speech ❤feeling gratitude for it
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 Күн бұрын
Hi bro ஔரங்கசிப் மகள் எழுதிய (5000)ம் கவிதை தொகுப்பு பற்றி சொல்லுங்கள் நன்றி புரோ.🎉
@gomathidevi92
@gomathidevi92 21 сағат бұрын
Enakum vendum
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக்க நன்றியும்🎉 மிக்க மகிழ்ச்சியும்🎉
@rajatom7257
@rajatom7257 19 сағат бұрын
I love OSHO ❤❤❤
@selvamalararulnathan1944
@selvamalararulnathan1944 Күн бұрын
நன்றி. தம்பி அருமை
@abiramivenkat9484
@abiramivenkat9484 19 сағат бұрын
I fell in love with your words😇
@MarinaKarthik96
@MarinaKarthik96 11 сағат бұрын
Thank you so much brother ❤😊
@rathinawellbalakrishnan879
@rathinawellbalakrishnan879 Күн бұрын
Love Osho ❤❤❤ great 👍
@gvthabalasanmugam9031
@gvthabalasanmugam9031 Күн бұрын
Well said about neeya naana ❤
@Anitha-seyon
@Anitha-seyon Күн бұрын
Osho great philosopher....
@devilakshmi6031
@devilakshmi6031 16 сағат бұрын
Excellent Explanation ❤❤❤❤❤❤
@mohanbabu2255
@mohanbabu2255 14 сағат бұрын
Thanks for the video bro Finance pathi pesuga bro stock market pathi pesuga bro
@saravananemahesh5568
@saravananemahesh5568 Күн бұрын
❤❤❤❤ thank you lot
@kovaicheckmates
@kovaicheckmates Күн бұрын
நன்றிகள்
@Makeahpylifebyu
@Makeahpylifebyu 18 сағат бұрын
Hi bro, I'm your new subscriber ❤.... I'm recently following your videos but ipo tha subscribe panran😅....unga ella videos um superb ❤ and nalla philosophical content aa iruku....mind aa nalla yosika vaikuthu ama ila life na ivalo tha ilanu❤...just love it bro❤
@mythilidevi6797
@mythilidevi6797 Күн бұрын
Wonderful..... Thanks a lot.... Timely assistance.... Thank you so much
@lakshmilakshmi7065
@lakshmilakshmi7065 Күн бұрын
Thank you so much brother .I love the amazing explanation . I watched all of your videos i am kindly requesting your brother. to review this book 30 lessons for living book . thank you brother.
@sasisasikumar5365
@sasisasikumar5365 Күн бұрын
We need osho❤
@vimalmary6136
@vimalmary6136 Күн бұрын
Thanks a lot dear bro for the beautiful and excellent explanation of the philosophy of Osho.😍👏🙏
@MotiveHub-ts8vp
@MotiveHub-ts8vp Күн бұрын
25:15 great share brother 🎉 I will remind myself of this often in my life.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Күн бұрын
Super super 😊
@Praveennamikaza5824
@Praveennamikaza5824 Күн бұрын
Thanks brother
@veejeigovin9348
@veejeigovin9348 Күн бұрын
Thanks Bro 🎉
@SriRam-n8r
@SriRam-n8r 23 сағат бұрын
28:50🔥
@AIvideo236
@AIvideo236 19 сағат бұрын
Plz explain more about osho topics, story,conspect....
@Cricketlifetamil
@Cricketlifetamil Күн бұрын
Thankyou for your efforts
@rvpgaming2552
@rvpgaming2552 20 сағат бұрын
❤😊
@nageimaha8075
@nageimaha8075 Күн бұрын
❤ amazing 😍
@Book-KKN
@Book-KKN 19 сағат бұрын
Waiting for videos based on Dreams and Sleep
@gowthamchandran1738
@gowthamchandran1738 20 сағат бұрын
Excellent video. I got lot of clarification for the things happened and happening in my life. Expecting more videos like this bro
@atuvi566
@atuvi566 16 сағат бұрын
எல்லாமே ஏத்துக்கிற மாதிரி இருந்திச்சு. ஆழமாக சிந்திக்கவும் வைச்சிச்சு 😊
@HariHaran-yh4kg
@HariHaran-yh4kg Күн бұрын
Super video bro🎉 Bro alan watts philosophy pathe romba deep pa solirupaga atha pathi video pota neraiya peru ku use full irukum
@hariohm5370
@hariohm5370 2 сағат бұрын
👌
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Күн бұрын
Excellent topic❤come to you soon...
@califeline4115
@califeline4115 Күн бұрын
Super
@sranisan
@sranisan Күн бұрын
Thanks for this video do more osho related topics
@venkatesann8753
@venkatesann8753 Күн бұрын
Good news usful thanks 🙏
@GokulaKrishnan.a.g
@GokulaKrishnan.a.g Күн бұрын
"Osho" One the greatest master walked on this earth after the Buddha .
@vijaykumar-fc6qg
@vijaykumar-fc6qg Күн бұрын
Good video krishna
@karthikrevathi765
@karthikrevathi765 Күн бұрын
Superb bro ❤😊😊
@jayvi9102
@jayvi9102 4 сағат бұрын
Well presented. Congrats. I have a doubt to develop alertness or observation skill. See am kind of human seeing my own life n staying but few people know every happing around apartment, their office, family etc. How they r like that. Is it important to b updated like that. Otherwise do we lose or won't improve?
@minnalkodia606
@minnalkodia606 Күн бұрын
Great Job❤ 🎉🎉
@32reenarose97
@32reenarose97 Күн бұрын
Idhe maari more and more books podunga naa....And HAPPIEST MAN ON EARTH ...MAARIYANA BOOKS VIDEO PANNUNGA NAA... andha maari books are changing the life anna....changing the views on life naa....
@Gypsy_Kv
@Gypsy_Kv Күн бұрын
Bro emotional intelligence by Daniel Golam part 2 apo poduvinga?
@rajanmurugesan3059
@rajanmurugesan3059 22 сағат бұрын
Super bro❤❤
@Mri881
@Mri881 4 сағат бұрын
Hi bro can u do on only the paranoid survive
@perinparooban
@perinparooban Күн бұрын
Good. Please if possible post some videos about time travel and fact's about time. I love osho philosophy. Thank you. I like more videos on scientific videos.
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 14 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ivsnvlogs
@ivsnvlogs 2 сағат бұрын
Sleep pathi pesunga bro
@arvijayan
@arvijayan Күн бұрын
🎉
@nature_lover_bypass
@nature_lover_bypass Күн бұрын
25:30 👏
@vadivelvel2400
@vadivelvel2400 Күн бұрын
💚💚💚
@nature_lover_bypass
@nature_lover_bypass Күн бұрын
@shots2492
@shots2492 18 минут бұрын
Great job, my friend. Well done! I have a humble request for you. I believe you are an open-minded person, so I kindly ask you to read a book that I hold as priceless. It contains profound insights and wisdom that can guide you to lead a meaningful and fulfilling life. Perhaps these lessons might not be found in the books you’ve read so far. The book I’m referring to is none other than the Holy Quran. I urge you to approach it not from a religious perspective, but as an opportunity to explore its timeless guidance and reflections. This is a sincere request from my heart. I would love to know your thoughts or mindset after reading it. Thank you for considering this.
@belsiya5417
@belsiya5417 Күн бұрын
Bro unga video va innum short ta podunga nalla irukkum
@UCITVENKATESHR-jy7lq
@UCITVENKATESHR-jy7lq 5 сағат бұрын
Bro try voga vasistam
@kovaicheckmates
@kovaicheckmates Күн бұрын
"gm"
@unknownking2895
@unknownking2895 22 сағат бұрын
ஓஷோ விழிப்புணர்வு வீடியோ பரிந்துரை செய்யலாம் என்று நினைத்தேன்.நீங்கள் அதற்குள் தத்துவம் போட்டு விட்டீர்கள்.ஆனால் ஓஷோ வீடியோ வந்து விட்டது. Homo Deus,21 lesson, nexus போடுங்கள்.
@bgmringtones-9940
@bgmringtones-9940 Күн бұрын
Hai bro ❤❤❤
@sankaraki
@sankaraki 22 сағат бұрын
ஓஷோ விர்க்கு இணையான தத்துவம் உலகத்தில் கிடையாது. அவர் புத்தகம் எழுதியது கிடையாது, அவரின் தத்துவம் உங்கள் மாசட்சி உங்கள் முன் உரையாடுவது பொல் இருக்கும், ஓஷோ புத்தகத்தை பற்றி நிறைய பேசுங்கள்.
@Thanushan-m1s
@Thanushan-m1s 3 сағат бұрын
Osho Vs j krishnamurthy
@santhiya.n8567
@santhiya.n8567 Күн бұрын
Bro philosophy videos leeye ithu one of the best philosophy video, video fulla unconscious aave Ella philosophy ku clap pannitu erunthe😅😅😅
@LakshmiSuba-k2x
@LakshmiSuba-k2x Күн бұрын
😂
@thirumalr333
@thirumalr333 Күн бұрын
What job you doing brother, r u electronics engineer.
@yokeshenterprises3699
@yokeshenterprises3699 Күн бұрын
What is your name brother
@Harisanju-g8e
@Harisanju-g8e 3 сағат бұрын
Krishna
@ramachandiran8013
@ramachandiran8013 Күн бұрын
எல்லாவற்றையும் சொல்லிட்டிங்க
@yuvarajm60
@yuvarajm60 20 сағат бұрын
🍬
@shivashankari2530
@shivashankari2530 2 сағат бұрын
Thank you
@jeyasuthaj
@jeyasuthaj 17 сағат бұрын
@AbdulRahman-y8q9i
@AbdulRahman-y8q9i 16 сағат бұрын
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 18 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
This Mind-Blowing Truth Changes Everything: Krishnamurti Explains!
18:52
How to see awareness as self -  Sri Nisargadatta Maharaj
17:18
Sri Nisargadatta - The Absolute Essence
Рет қаралды 2,5 М.
Как влюбить в себя любого // Технология любви
24:16
Артем Карпавичус Психолог
Рет қаралды 36 М.
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН