கர்ம தோஷத்தை தீர்க்கும் தியானம்/ஆன்லைன் நேரலை வகுப்பு 14.07.2024/ஸ்ரீமாதாவின் விளக்கம்

  Рет қаралды 59,833

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

Пікірлер: 113
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Mobile App: Alpha Mind Power Website: www.alphamindpower.net Ph: 044-46972233, 6379691989
@sulochanadevi9324
@sulochanadevi9324 Жыл бұрын
Kindly include me
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
@@sulochanadevi9324 pl join our whatsapp group to receive updates abt our next class
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக மிக நன்றி ஶ்ரீ மதாஜ்ஜி அவர்களுக்கு அன்பு மலரட்டும் ஆரோக்கியமான உலகம் முழுவதும் 🙏
@perumalmayappan6783
@perumalmayappan6783 2 жыл бұрын
கர்மா பற்றிய மிகத் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளீர்கள் மிக அருமையான விளக்கம் அம்மா நன்றிகள் பல்லாயிரம்
@padmanabhann8150
@padmanabhann8150 2 жыл бұрын
இறைவனை சரண் அடைந்து எல்லா கர்மாவை ஒழித்துவிடலாம்
@Ceylon432
@Ceylon432 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏 ந௱ங்கள் இலங்கை parimala. எங்களுக்கு கடன் பிரச்சனை தீர் வழி க௱ட்டுங்கள் குருஜி நன்றி குருஜி 🙏
@g.govindharajanyyy5761
@g.govindharajanyyy5761 15 күн бұрын
A very good explanation reg. our KARMA.
@keerthanasankar5636
@keerthanasankar5636 2 жыл бұрын
கர்மா தோசம் நீங்க ஒரு விடியோ போடுங்க அம்மா
@kalasinna3317
@kalasinna3317 2 жыл бұрын
நன்றி குருஜி. நல்லதே நடக்கட்டும் 🙏
@shibasangeetham
@shibasangeetham 2 жыл бұрын
I remember well you madam I invited to villivakkam for a cultural function
@gobigahjeya8750
@gobigahjeya8750 Жыл бұрын
Thank u aunty for postive motivation thank u god bless u truly inspiration
@selvamckm5214
@selvamckm5214 3 ай бұрын
Amma. Thaye❤❤❤❤
@theuniversalenergy9006
@theuniversalenergy9006 2 жыл бұрын
Guruji Thank you. I follow your Alpha meditation, psysic energy, DNA meditation, Iswarya meditation, pithru meditation lots of changes in my life guruji thank you. Now am ready to join your karma meditation too. Thank you guruji.
@kannank3536
@kannank3536 Жыл бұрын
Great Amma
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Жыл бұрын
Amma. You look beautiful guruji 💕💕💕🌺
@chitrasanthanam
@chitrasanthanam 2 жыл бұрын
Thankyou very very much Srimatha. I attended the very first class of Karma Dhosham. Each and every class of yours brings a lot of changes in my life. And this class especially made me feel more light and insight into lot of happenings good and bad and made me feel blessed to understand life as it is. I thank God who has given a great Guruji in this life for which I am grateful ever. ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devaprakasinirajendran9250
@devaprakasinirajendran9250 2 жыл бұрын
Sri matha nin padha kamalangalukku saranam
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
வணக்கம் அம்மா. கருமவினைகளைத் தீர்க்கக் கூடிய தியானம், மந்திரங்களைப் பதிவுகளாகப் படுங்கள் அம்மா. பெரிதும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
போடுங்கள் என்று எழுதியது. தவறுதலாக படுங்கள் என்று எழுதப்பட்டுவிட்டது அம்மா. மன்னிக்கவும்.
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Super big thanks Sister
@Pragetheswari
@Pragetheswari 5 ай бұрын
Thank S a lot. Guruma
@அன்பும்அருளும்
@அன்பும்அருளும் 2 жыл бұрын
மிக அருமை அம்மா, ஓம் நமசிவாயம். 🙏 🌷 💐 🌷
@ravindran-ep3qq
@ravindran-ep3qq 2 жыл бұрын
Super super excellent
@k.jsubramani9719
@k.jsubramani9719 2 жыл бұрын
Kamakshi Amman will bless your explanation
@rithuu2011
@rithuu2011 Жыл бұрын
❤superb
@meenadevi6650
@meenadevi6650 2 жыл бұрын
நன்றி குருஜி
@NatchiyarGomathinayagam-q7l
@NatchiyarGomathinayagam-q7l 23 күн бұрын
Natchiargomathinayagam.
@spmeenakshisundaram9562
@spmeenakshisundaram9562 2 жыл бұрын
Vazhga valamudan Amma
@geetharajanb6413
@geetharajanb6413 2 жыл бұрын
Very nice speech Amma🙏
@saroselva1235
@saroselva1235 2 жыл бұрын
Nandri
@madheshwarir7035
@madheshwarir7035 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@vasudevankdyr8629
@vasudevankdyr8629 2 жыл бұрын
Thank you madam very good information
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
Very good message We want to 🇩🇰🙏
@manickavalliammals3186
@manickavalliammals3186 2 жыл бұрын
நன்றி மா
@tarabai8658
@tarabai8658 2 жыл бұрын
Thanks a lot Guruma.
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Guruve saranam nandri nandri guruve saranam
@poornima15k51
@poornima15k51 2 жыл бұрын
👌👌👌 thank you
@santhij9351
@santhij9351 2 жыл бұрын
Alpha Vanakkam Guruji🙏 Thank you so much Guruji🙏 It's 100% true, &.I believe . Bala Blessings🙏🙏🙏 Bless me Guruji 🙏🙏🙏
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
Thanks 😊 Guruji
@rohinisudarshan7712
@rohinisudarshan7712 2 жыл бұрын
My beloved Srimatha!! Guruvin anbu, parvai, Ashiwatham karmavai karaithu kavasamakki rakshippathu nichayam, satthyam!! Guruve saranam!!Guruve Thunai!! Guru, Acharya, Devobhava!! 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@dhanyamahi2891
@dhanyamahi2891 2 жыл бұрын
Thank you Guru ji🎉🎉🙏🏼🌹
@vivegasaishri6022
@vivegasaishri6022 2 жыл бұрын
Thank You guruji u r information
@KalaiSenthil-h9s
@KalaiSenthil-h9s Ай бұрын
Ippothaikku intha class unda madam
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 2 жыл бұрын
Madam enaku oru help enaku thodarnthu 4years once enaku meendum meendum en Kai operation pandramari aaguthu... Ennala sathiyama mudila madam....
@pushpalatha664
@pushpalatha664 2 жыл бұрын
Namathe guruji
@jaiselvarai6397
@jaiselvarai6397 2 жыл бұрын
,.🙏🙏🙏 beautiful explanation mam
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 2 жыл бұрын
Enaku help panuga pls
@mrinalinihariharan2679
@mrinalinihariharan2679 2 жыл бұрын
Am facing lot of problem pls help me
@theuniversalenergy9006
@theuniversalenergy9006 2 жыл бұрын
Bless me Guruji.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Blessings🙌
@theuniversalenergy9006
@theuniversalenergy9006 2 жыл бұрын
@@AlphaMindPowerChennai Thank you guruji... Yesterday I attended your karma class it's very super... Sudha vasavan.. Your blessings every day we need.
@Jack-cv1io
@Jack-cv1io 2 жыл бұрын
இதே வீடியோ english version இன்று அப்லோட் பண்ணி இருக்கீங்க.
@NatchiyarGomathinayagam-q7l
@NatchiyarGomathinayagam-q7l 23 күн бұрын
🎉
@saradhaganesh3800
@saradhaganesh3800 2 жыл бұрын
Nice I'm listening to your speech first time. I have some stress. How can I overcome this with positivity? Can u guide me mam?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Meditation is the best way to overcome stress..
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Super
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Namaskaram mam. 🙏🙏🙏
@kabish1524
@kabish1524 2 жыл бұрын
Thiyana vakupu eppdi servathu
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Join our whatsapp group for all info
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Link is given in comments
@virgorajan3978
@virgorajan3978 2 жыл бұрын
I don't know believe mdm tq
@Mastergamers2.0
@Mastergamers2.0 6 ай бұрын
Unga class Puducherry la irukka mam
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 6 ай бұрын
Only online classes now
@daisooomo6950
@daisooomo6950 2 жыл бұрын
Beloved madam enjoyed your kind lecture. Hoping the universe hears my request. Is it “prarabdha karma” or “ brarapta” karma? I thought the Sanskrit word starts with “pa” not “ba” just wondering. Thank you once again
@gomathym2039
@gomathym2039 2 жыл бұрын
Similarly I think it is agamya karma and not akamya karama.
@geethaanjali3537
@geethaanjali3537 2 жыл бұрын
அம்மா நான் மிகவும் வறுமையில் வளர்ந்தவள். இப்போது அரசாங்க வேலை கிடைத்ததுவிட்டது. ஆனால் நான் ஒருவரை உண்மையாக நேசித்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நான் எவ்வாறு மீள்வது.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
ஸ்ரீமாதாவிடம் ஒரு ஆன்லைன் கவுன்சிலிங் எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதை சரி செய்ய முடியும்.
@geethalakshmi4779
@geethalakshmi4779 2 жыл бұрын
Can we practice if we are practicing other meditatios.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Yes
@dhakshayani8743
@dhakshayani8743 2 жыл бұрын
Vanakkam Guruji ,ketkalama koodatha endra kuzhapam ,oruvarukku irandavathu manaiviyaga irukka vendum enbathum karmava ? Illai ippodhu thaan karma sernthatha ,indha vazhkaiyil irundhu veliye Vara porivitten mudiyavillai ,idhai kazhikka meditation udhavuma guruji?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
தியானம் நிச்சயம் உதவும்
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
இது போன்ற விஷயங்களில் நாம் எடுக்கும் முடிவு தான் அது. இதை FREE WILL or CHOICE என்று சொல்வோம். கர்ம என்பது இருந்தாலும், இந்த பிறப்பில் நாம் அதை எப்படி முடிக்கிறோம் என்பது நமது முடிவு தான்.
@akilandeswarik6762
@akilandeswarik6762 2 жыл бұрын
If someone has taken my money, and not willing to give me back, then how can I get that money back? I should forgive him or I have to do police complaint? For this also I have to go future karma? Same thing applies if somebody stole our valuable items? Just we have to keep quite fearing for future karma?please answer. Thx
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
You should fight for what is rightfully yours. That will not generate any bad karma. It is about how you do it. Do it with a positive energy and you will resolve that karma. But, if the mind becomes negative and keeps thinking of revenge, that is when you generate negative karma.
@ulageshwari5803
@ulageshwari5803 2 жыл бұрын
Akashic records தியானம், பயிற்சி இருக்கா மேடம், எதிர் கால பேடு பற்றி அறிய விரும்புகிறேன் 🙏
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
இதற்கு தனியாக வகுப்பு இல்லை
@ulageshwari5803
@ulageshwari5803 2 жыл бұрын
@@AlphaMindPowerChennai வணக்கம் மேடம் 🙏 அப்படியானால் நம் கர்மா என்ன என்று தெரிந்து கொள்ள வழி இருக்கா மேடம், நான் கஷ்டமான சூழ்நிலையில் கூட அண்ணன் அம்மா தம்பி என்று யாரிடமும் செல்லவில்லை, ஆனால் எங்களிடம் இருந்து உறவு கொண்டாடி,எங்கள் பெயரில் தனிநபர் கடன் வாங்கிய பிறகு, சண்டை போட்டு பேச்சுப் வார்த்தை இல்லை, மனம் நிம்மதி இன்றி தவிக்கிறது, பணத்தை நாங்கள் திரும்ப பெற வேண்டும் என்று ஆசிவழங்குங்கள் அம்மா🙏2012 இல் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த வகுப்பில் கலந்து கொள்ள அனுமதி கிடக்கவில்லை என்று சொல்லி விட்டான் இதே தம்பி 😌
@Ram-he2hb
@Ram-he2hb 2 жыл бұрын
💯💯💯🙏🙏🙏🙏
@thamaraiselvi3824
@thamaraiselvi3824 2 ай бұрын
வணக்கம் அம்மா அடுத்து என்று
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 ай бұрын
@@thamaraiselvi3824 வாட்ஸப் குழுவில் சேர்ந்து கொள்ளவும். விபரங்கள் தெரிய வரும். முதல் கமெண்ட்டில் லிங்க் உள்ளது
@priyadarshini6494
@priyadarshini6494 2 жыл бұрын
Hi Madam, Thank you so much for this video. I wish to have a baby girl. I am already mother of 3 years old baby boy. What kind of affirmation should I have to deliver a baby girl? Please help me.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
I HAVE A BEAUTIFUL GIRLBABY
@priyadarshini6494
@priyadarshini6494 2 жыл бұрын
Thank you very much Madam🙏
@mallikaabvns6555
@mallikaabvns6555 2 жыл бұрын
தங்கள் நேரடியான வகுப்புகள் ,எப்பொழுது எங்கே நடைபெறும் தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
இப்போதைக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுகின்றன
@rajaninedumaran2995
@rajaninedumaran2995 2 жыл бұрын
Let me know your online class details
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Pl join our whatsapp group to get all updates about our classes Join our whatsapp group: chat.whatsapp.com/GuFuk93hpng6ODhQBILTAJ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@yogeshprem9529
@yogeshprem9529 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@bhuvanasiva6385
@bhuvanasiva6385 2 жыл бұрын
Guru வணக்கம். Mathaji, இந்த video ல நீங்க ரொம்ப detailed description karma patri குடுத்து இருக்கீங்க. Thanks a lot. But எனக்கு ரொம்ப நாட்களா one doubt. நீங்கள் இதை எனக்கு clarify செய்தீர்கள் என்றால் மிகவும் நன்றி உடையவள் ஆவேன். Cell memory என்பதில் தான் எனக்கு குழப்பம். Cells r in our body தான் அல்லவா?.. நம் ஆன்மா தானே rebirth எடுக்கிறது. Next birth இல் வேற body தானே ஆன்மாவிற்கு கிடைக்கிறது. So நம் body ல new cells தானே இருக்கும்.?. Then எப்படி cell memory என்கிற concept வருகிறது?.. Or நம் ஆன்மாவில் cells இருக்கிறதா. எனக்கு புரியவில்லை, mathaaji. எனக்கு இதை தெளிவு படுத்த முடியுமா please mathaaji?. Cell memory என்பதை எனக்கு தெளிவு படுத்த முடியுமா, Mathaaji please?.. Waiting for your reply, Mathaaji. Guru வணக்கம்.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
You need not even think about next life. Even in this life, it is a fact that our cells renew themselves completely every 2 years. So, physically they are new cells. Then, how come we remember everything that happened in our life? That is what scientists call intercellular memory and nobody has been able to establish how this is remaining with us. We only say it is carried in our DNA. The same applies to next lives too. There are certain things which even science cannot explain. Spirituality begins where science ends!
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 жыл бұрын
🙏🙏🙏
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 2 жыл бұрын
😢😢😢😭😭😭😭😭😭
@hamsasree6718
@hamsasree6718 2 жыл бұрын
Q
@jeyalakshmi1000
@jeyalakshmi1000 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம். என்னுடைய 39 வயது மகன் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் உடல் நிலை சரியில்லாமல் இறக்கவில்லை திடீரென ஒரு நிமிடத்தில் நடந்து விட்டது டாக்டர்கள் ஹார்ட் அரெஸ்ட் என்று கூறி விட்டார்கள் ஏன் இப்படி நடந்தது என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. ஆறு மாதங்களாக வீட்டில் விளக்கு ஏற்றக்கூட தோன்ற வில்லை இந்த மார்கழி மாதம் பிறந்ததிலிருந்து 5.30மணிக்கு விளக்கு ஏற்றி சாமிகிட்ட கேட்கும் முதல் கேள்வி ஏன் என் பையனை என்கிட்ட இருந்து பிடிங்கி கிட்ட எனக்கு பதில் சொல்லு என்று கேட்கிறேன் இது எந்த வகை கர்மாவில் அடங்கும் இது ஒரு தாயின் ஆத்திரம்
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
உங்கள் வருத்தம் புரிகிறது. மரணம் என்று வரும் பொழுது இந்த கேள்விக்கு விடை இல்லையே. கேட்டு பிரயோஜனமும் இல்லை. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் தாயே.
@arunakrishna8968
@arunakrishna8968 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@rajaninedumaran2995
@rajaninedumaran2995 2 жыл бұрын
Thank you mam wonderful explanation
@saroselva1235
@saroselva1235 2 жыл бұрын
Nandri
@srividhyap8929
@srividhyap8929 2 жыл бұрын
Super
@dp889
@dp889 2 жыл бұрын
🙏🙏🙏
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 2 жыл бұрын
Thankyou Guruji.🙏
@saroselva1235
@saroselva1235 2 жыл бұрын
Nandri
@geethac.v6828
@geethac.v6828 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@nithyanithu1040
@nithyanithu1040 2 жыл бұрын
நன்றி
@nandakumaarmadhavan6269
@nandakumaarmadhavan6269 2 жыл бұрын
🙏🙏🙏
@korapativenkatesan3010
@korapativenkatesan3010 2 жыл бұрын
🙏🙏🙏
@kavibala5215
@kavibala5215 2 жыл бұрын
🙏🙏🙏
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН