❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤ 🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠 👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு 📞 CONTACT:+91-8220667120 * 👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023 👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா 👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000 👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை * 👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view * 🤯 STRESS RELIEF THERAPY 🧠 👉12 DAYS ZOOM ONLINE CLASS 📞 CONTACT:+91-8220667120 * 👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023. 👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha 👉 ENTRY FEE: Rs.3000 👉 TIME: 7.00PM - 9.00PM * Registration Compulsory 👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view * 🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠 ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤ 1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் 2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்? 3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது? 4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்? 5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி? 6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind. 7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind. 8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம். 9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள். 10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி? 11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret 12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும். 13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் ❤வாழ்க வளமுடன்🙏 **********
@suriyagunalan6956 Жыл бұрын
I am from Malaysia....any online classes?
@Vijaya753 Жыл бұрын
Awo
@KamaalLutteen-oq9kq11 ай бұрын
😊😊
@parthasarathyn708210 ай бұрын
😊
@sthangalakshmi93517 ай бұрын
😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@chennaihomes18293 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🌹🌹💐💐💐❤️
@chitrap3035 Жыл бұрын
ஐயா நீங்க எங்களை (உலக மக்களை காக்க வந்த அவதாரம் ஐயா... நீங்களும் உங்கள் குடும்பமும்...வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் ❤️❤️
@karthick19746 ай бұрын
❤
@nagarajanb1653 Жыл бұрын
வாழும் திருவள்ளுவரே உங்கள் பாதங்களில் தலை வைத்து வணங்குகிறேன்.
@pandi865 Жыл бұрын
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். சமுதாய நலனுக்காக நிறைய நல்ல பதிவுகளை பதிவிட்டு எல்லோரும் பயன்படி சமூக தொண்டு புரிந்து கொண்டு அனைவரையும் நல்வழிப் படுத்தி கொண்டு இருக்கும் திரு பாஸ்கர் அய்யா அவர்களுக்கும் அவரது குழுவுக்கும் அனைவரின் சார்பாக கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். நன்றி.
@mangaiyarkarasic8416 Жыл бұрын
ஐயா வணக்கம் அனைத்து பலன்களை யும் ஓரே நேரத்தில் கிடைக்க செய்கிற பொக்கிஷ தியானத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்த குருவே கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@nandhanasreenidhiii94598 ай бұрын
Will you share next guided meditation sir
@tdevaraj1073 Жыл бұрын
நான் செய்து பார்த்து விட்டேன் ஐயா தியானம் மிக அருமை 🙏💯 நன்றிகள் பல கோடி 🎉❤
@shanthiravichandran2614 Жыл бұрын
உடல்வலி மறைந்து உடல் நலம் புத்துணர்வு பெற்றது.நன்றி
@accsysindia302 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 எனக்கு உங்களை 12 வரஸ்சாமய் தெரியும் நீங்கள் 12 சிடி விடியேவை நான் பார்த்தேன் என் உடலில் உள்ள அனைத்து சரி செஞ்சிகிட்டென் உங்களுக்கு மிகவும் நன்றி
அய்யா நீங்கள் தான் எனக்கு உன்மையான கடவுள் உங்கள் விடியோ அனைத்தையும் பார்த்து உடம்பை பற்றி எல்லாம்தெரிந்து கோன்டு ஆரோக்கியமாக மகீழ்ச்சியாக வாழ்கிரேன் காடனகாடி நன்ரி அய்யா!!!
@geethachandra3017 Жыл бұрын
எங்கள் அறியாமையை அகற்றி எங்களை நலமுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கும் கலியுக கிருஷ்ணா ஹீலர்பாஸ்கர் ஐயா அவர்களுக்கு கோடானகோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@yogangavas Жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா, இந்த மாரி ஒன்றைத்தான் ரெம்ப நாளாக எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prajarathinam16932 ай бұрын
நன்றி ஐயா. உங்கள் தியான வழி காட்டுதல் அருமை. மிகுந்த பலனை தருகின்றது. 🙏🙏🙏
@chitrarajkumar3729 Жыл бұрын
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் நன்றி.!!!!!!!
@sivaprakasam9458 Жыл бұрын
அண்ணா நீங்கள் வாழும் தெய்வம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@ShanthiShanmugam-n8d11 ай бұрын
நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே கண்களை மூடி உட்கார்ந்தால் தூக்கம் வருகிறது
@shanthymukundan1730 Жыл бұрын
முதன்முறை இந்த தியானம் செய்தேன். மிக ஆனந்தமாக உணர்கிறேன். மிக்க நன்றி
@manjuladurairajan130 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் இறைசக்திக்கு நன்றி
@nkhanremo Жыл бұрын
Healer Baskar Ayya and family வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி ஐயா
@RPVallyRPVally Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை.....ஐயா மிக சிறப்பு வாழ்க வளமுடன். 🌻🙏🙏🙏🙏🌻
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வாங்கு வாழ்க.வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி மகிழ்ச்சி💐🙏💐
@rajamrth342 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி பாஸ்கர் ஐயா THANKS FOR GOD THIS VIDEO WATCHING
@Shalinilife1 Жыл бұрын
மிக்க நன்றி அப்பா...❤❤❤ வாழ்க வையகம், வாழ்க வளமுடன், வாழ்க வாழ்வாங்கு....😊😊😊😊😊
@endiraneeendiranee4826 Жыл бұрын
வணக்கம் மாஸ்டர் மிக அருமையான சுலபமான தியான பயிற்சி வாழ்த்துகள் நன்றி
@rspthanshkodi6079 Жыл бұрын
மகிழ்ச்சி நிம்மதி be Happy
@manjunathr1308 Жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி
@rajagopalsundararajan51296 ай бұрын
KZbin should consider giving multiple likes I would give 1 million likes
@prasannavenkateshk9541 Жыл бұрын
Vibasanna தியானதை சிறப்பாக எளிய முறையில் கற்றுக்குடுத்த பாஸ்கர் அண்ணனுக்கு நன்றிகள் 🙏🏾😇
@maniduraisamy83509 ай бұрын
ஐயா என் மனைவி மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டார்கள். மிகவும் அருமையாக புரியவைத்தீர்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
@sukanyadayanand5287 Жыл бұрын
கோடான கோடி நன்றி அய்யா
@prabakarankti3469Ай бұрын
வாழ்க வளமுடன் ஹீலர் பாஸ்கர்❤
@rajamrth342 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@SheebaRaju-w4v Жыл бұрын
Thamk you sir. இதே போன்ற பல பதிவுகளு க்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
@bharathisankar4806 Жыл бұрын
Arumaiyana thiyanam Thank you sir
@rajeswarij8217Ай бұрын
Unmaiyaveay unarnthen sir romba nantri
@rangharajr6968 Жыл бұрын
Super best result, nandri nandri guruve saranam vaalga valamudan
@arullkandasamy41043 ай бұрын
Super….superb, thank you so much our loving Guru, I just did it and it was excellent, be blessed by the Divine
@ushausha2082 Жыл бұрын
Intha meditation unmai iruku nga sir very good mood relaxation amazing 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💯💯💯💯💯💯💯
@shanmugapriya9598 Жыл бұрын
தீட்சை பெற்ற மாதிரி இருந்தது sir.... vera level guided meditation ...
@icygaming4194Ай бұрын
மிக்க நன்றி குருஜி
@sathiamoorthi4119 Жыл бұрын
I am very good.. due to this meditation ji
@sbalan80216 ай бұрын
ஜயா உங்கள் இந்த பதிவு உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா
@vaidhyanathanchandramouli5737 Жыл бұрын
வாழ்த்துக்கள் ! நன்றிகள் கோடான கோடி
@sivarajamanoharan9028 Жыл бұрын
Thank you very much sir. நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்வோம் மன அமைதிஉடண்...உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து உயிர்பிழைத்து கொன்டேன் அண்ணா....இப்பிரபஞ்சத்தின் கருனையால் நான்நேரில் பார்த்துகொன்டிருக்கும் கடவுள்நீங்கள்அண்ணா...நன்றி❤
Very useful video...after this sleeping will be good👍
@SangeethaSangeetha-uk6mt2 ай бұрын
sir super meditation.I feel very good.
@sudhavelmurugan6818 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@sheelaarun50788 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@EPKAPK Жыл бұрын
Tried this today morning😮 Unique experience 🎉
@megavarnamraja11 ай бұрын
மனதின் ரகசியம் இது❤
@SurashAmpi Жыл бұрын
மிக மிக மிக நன்றிகள்
@laxraman5061 Жыл бұрын
🙏 thank you sir, I felt very good after this meditation 🙏
@sivasakthivel88737 ай бұрын
ஆசானே நீங்கள் பேசுவதை கேட்டுக் தியானம் செய்து முடித்த பின், நான் என்னை புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன்.எனது உடலில்லுள்ள அனைத்து உறுப்புகளையும் தனித்தனியாக கழட்டி தூய்மைப்படுத்தி மீண்டும் எனது உடலை ஒன்று சேர்த்தது போன்ற ஒரு உணர்வு. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு ஐயம். தியானம் செய்து முடித்த பின் எதற்காக இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, தேய்த்து, கண்களில் வைத்து, பிறகு முகத்திற்கு முன் கொண்டு சென்று, அதன் பிறகு மெதுவாக கண்களை திறந்து எதற்காக உள்ளங்கைகளை பார்க்க வேண்டும். இதற்கு விளக்கம் கொடுங்கள் ஆசானே. 18-04-2024.