கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு அவர் அரசியலா? அவர் ஆட்சியா? Tamil Pattimandram Humorous Speech

  Рет қаралды 429,748

We Remind Media

We Remind Media

Жыл бұрын

#pattimandram
#pattimandramtamil
#tamilspeech
கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு காரணம் அவர் அரசியலா? அவர் ஆட்சியா? நகைச்சுவை கலந்த பட்டிமன்றம்

Пікірлер: 200
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 11 ай бұрын
நல்லவர்கள் செய்யும்நல்லதைசொல்லியே ஆட்சியைபிடித்து கெட்டதை செய்வதுதான் இன்றய அரசியல்.
@maduramg9649
@maduramg9649 10 ай бұрын
அனுக்கிரகாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க காமராஜரின் புகழ்
@vpmurugesan2840
@vpmurugesan2840 Жыл бұрын
காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது சுருக்கமானது ஆம் என்னை போன்ற சேரிகளில் பிறந்தவனே மதிய உணவு என்று ஒன்றை வழங்கி கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அவர் வழங்கிய மதிய உணவில் நேர்மை இருந்தது உண்மை இருந்தது ஆனால் அது போல இனிமேல் இனி ஒரு பிறவி எடுத்தாலும் அதுபோன்ற ஆட்சி கிடைக்காது என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன் சேரிகளுக்கு வெளிச்சம் கொடுத்த செம்மல் என்று போற்றி புகழவோ
@manikamraja
@manikamraja Жыл бұрын
மனிதரில் மாணிக்கம்.பாமர்மக்களி.உண்மைத்தலைவன். ஏ லை. களுக்கு என்று. ஒரு தலை வர். இனி இந்த மனிதரை . போன்ற ஒருவரை. இந்த நாடு. உருவா க்குமா என்று. ஏக்கமம் உள்ள து😮🎉❤
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
பள்ளி கல்வியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர். மாலைநேர கல்லூரிகளை ஆரம்பித்தவர். தொழிற்கல்வி கொண்டு வந்தவர். என் வாழ்வும் வளமும் அவர் கொடுத்த கல்வியால்தான்.
@kmaharaja2324
@kmaharaja2324 Жыл бұрын
நன் தமிழ் மக்களே, தமிழ் நாட்டின் உண்மையான இயற்கையான கொராணா போய் ,, வெட்கம் மானம் சூடு சொரன பண்பாடு கலாச்சாரம் போன்ற நல்ல தமிழ் மலர்,, லஞ்சம் ஊழல் ஒழிந்து பழைய நல்நாடுமலர மீண்டும் காமராஜர் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம். காந்தி காமராஜர் கலாம் நினை & செயல்படு.
@rsanthosh96
@rsanthosh96 2 ай бұрын
6ththe
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 Жыл бұрын
பெருந் தலைவர் காமராஜருக்கு நன்றி சொல்வதானால் அவர் தேர்ந்தெடுத்த தரமான அரசியல் நேர்மையை பின்பற்றுவதே யாகும்
@murugesank1028
@murugesank1028 Жыл бұрын
மனிதர்களின் கடவுள் தான் தலைவர் காமராஜர் மண்உள்ளவரை அவர் பெயர் நிலைக் கும்
@vishwanathan7680
@vishwanathan7680 Жыл бұрын
P
@jenshihabymi5506
@jenshihabymi5506 10 ай бұрын
​@@vishwanathan7680000⁰⁰😊😊
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 11 ай бұрын
என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை
@duraiharithaapower999
@duraiharithaapower999 Жыл бұрын
அவருடன் நெருங்கி நின்று பார்த்தவன். அவர் மறைந்த அன்று சென்னை சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எனக்கு கடவுள் அருள் புரிந்தார்
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 10 ай бұрын
உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நானும் உங்களைப் போல் அருகில் இருந்தவன் தான் 1973 நினைக்கிறேன் எனது சொந்த ஊரில் அரசாங்க மருத்துவமனை திறக்க காமராஜர் அவர்கள் வந்திருந்தார் நானும் அவர் அருகிலேயே இருந்தேன் அப்போது தொண்டர்கள் மாலை போடுவதற்காக அவர் அருகில் வந்தார்கள் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் நினைவில்..... அவர் சொன்னது இந்த மாலைகள் பணம் கொடுத்து வாங்கி வந்து உள்ளீர்கள் எனக்கு மாலைகள் போட்டு பிறகு அது வாடி போய் விடும் எதற்கும் அது உதவாமல் போய்விடும் அந்தப் பணத்திற்கு இந்த மருத்துவமனைக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து இருந்தால் காலமெல்லாம் இருக்கும் என்று அவர் சொன்னார் மேடையில் எவ்வளவு பெருந்தன்மையான மனசு நண்பரே காலத்தால் நான் மறக்க முடியாது
@mohankp2330
@mohankp2330 Жыл бұрын
அருமையான நல்ல தரமான
@mohamedthoufeek6648
@mohamedthoufeek6648 Жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அவர் பெயரை உச்சரிக்க தகுதி பெறவில்லை...
@rajus6270
@rajus6270 Жыл бұрын
அய்யா தங்களுக்கு மிக மிக வணக்கம் கல்வி கல்வி கல்வி தமிழன் என்று சொல்லடா கல்வி என்று நிமிர்ந்து நில்லடா இன்று வையகம் தலை நிமிர்ந்து நிற்க படிக்காத ஏழை காமராஜ் ஐயா அவர்களே ஜெய்ஹிந்த்
@kathiravanrajan7781
@kathiravanrajan7781 Жыл бұрын
வாழ்ந்த கடவுள் காமராசர் ஐயா❤❤❤❤❤❤
@pugalenthir2016
@pugalenthir2016 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@johnjoseph9711
@johnjoseph9711 Жыл бұрын
காமராசர் போன்ற உண்மையான ஒரு தலைவர் ஒருவர் வருவாரா என்ற ஏக்கம் பலர் மனதில் தோன்ற வைத்த சிறந்த பட்டிமன்றம்.நன்றி
@palanisubramaniyan
@palanisubramaniyan Жыл бұрын
The greatest leader
@SelvarajSelvaraj-vs1cy
@SelvarajSelvaraj-vs1cy Жыл бұрын
@@palanisubramaniyan cc cz
@arumugam-se2xr
@arumugam-se2xr Жыл бұрын
Kk
@arumugam-se2xr
@arumugam-se2xr Жыл бұрын
Ii
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d 11 ай бұрын
இவரைப் போன்ற சிறப்பு ஆக பேசுகின்றவர்கள் காமராஜரைப் பற்றி பேச கூடாது ஏனென்றால் காமராஜர் பிறந்த நாள் முதல் இருக்கும் வரை வரை எளிமையாக வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களெல்லாம் பிராடுகள் லூசு லூசு கல்கம் கல்க இவர்களை ஒரு ஒரு மனிதர்களாக மதிக்கவே கூடாது கூடாது
@punithapunitha6141
@punithapunitha6141 4 ай бұрын
இனிகாமராஜ்போலஒருதலைவர்பார்க்கமுடியாது.நேர்மையானஆளுமை.மிகமிகபெற்காஅது
@santhakumaribalasubramaniu1824
@santhakumaribalasubramaniu1824 Жыл бұрын
தமிழ் உயர்த்திய திரு காமராசர் தெய்வம் ஐயா.தெய்வம்
@krishnarajrv8071
@krishnarajrv8071 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் ஐயா அவர்கள்
@thangaraghu9621
@thangaraghu9621 Жыл бұрын
Super.Arumai.🙏🙏🙏🙏
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
தண்ணீர் குழாய் பொதுவான வர்களுக்கு மட்டும் (கார்பரேஷன்) என்பதை பொதுமக்கள் அரசியல் வாதிகள் உணரும்படி செய்தவர்.
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 Жыл бұрын
அருமை ஐயா .இப்படி ஒரு மாபெரும் தலைவர் கிடைப்பது அரிது
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
அவருடைய பெரும்புகழுக்கு காரணம்-ஆட்சிப்பணியே.
@kumarankumaran1535
@kumarankumaran1535 Жыл бұрын
45
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
Excellent speeches
@user-tr3tc1tl5f
@user-tr3tc1tl5f 4 ай бұрын
Super 🌹🌹🌹🌹🌹 BestCMofTamilnaduever🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@syedmohamednajumudeen376
@syedmohamednajumudeen376 10 ай бұрын
😢😢❤ பெருந்தலைவர்,,,நம்மை மீண்டும் சந்திப்பாரா,,,???? பெரும்தலை😢😢😢😢
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 күн бұрын
🎉 congratulations world famous Professor Salomon pappiya sir Welcome my friend Congratulations world famous Patti mandram friends 🎉 I am proud of you Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil song writer Tamil Nadu
@saravananmegii946
@saravananmegii946 Жыл бұрын
KING MAKER ❤️
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
கிங் மேக்கர்_கர்ம வீரர் காமராசர் அது தான் அவர் செய்த மாபெரும் வெற்றி செயல்
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Thalaivar endrum maperumthalaivar.
@Mk_1601
@Mk_1601 11 ай бұрын
பிழைக்க தெரியாத மனிதர் உண்மையிலேயே 😢 ஆனால் பல பேர் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறார் 😢❤❤❤
@jayaseelan2009
@jayaseelan2009 8 ай бұрын
காமராஜர் ஆட்சிக்கு வந்ததின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய கருனாநிதி வந்தது ஊர்முதல அடீக்க
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy Жыл бұрын
Semma
@rajus6270
@rajus6270 11 ай бұрын
வணக்கம் ஐயாவுக்கு,, கர்மவீரர் இட்ட அன்னத்தினால் தான் இன்று அவருக்கு புகழ் பாடிக் கொண்டு வளம் வருகின்றோம் அவர் தந்த கல்வி அவர் பண்டப் போக்குவரத்து துறை அவர் தந்த மின் உற்பத்திநெய்வேலி அவர் இந்தியன் ரயில்வே பாடி கட்டும், ஐ,c,f குரோம்பேட் பஸ் பாடி கட்டும் c,w,s என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவர் புகழ் பாடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 7 ай бұрын
அருமையான பட்டிமன்றம்
@ponrajisethurajan4265
@ponrajisethurajan4265 Жыл бұрын
Very nice 👌 real speech sir
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m 11 ай бұрын
Karmaveerar. Kamarajar. Ruling Period GOLDEN Period of Tamil Nadu JAI Hind
@ramasamymeiyappan3795
@ramasamymeiyappan3795 Жыл бұрын
Worth valuable debate on KAMARAJAR enabling to know the future generation
@sakthivelthirunavukarasu6045
@sakthivelthirunavukarasu6045 11 ай бұрын
மனிதகடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samdevaraj1841
@samdevaraj1841 11 ай бұрын
Excellent!
@balakrishnanm2603
@balakrishnanm2603 11 ай бұрын
இப்போது தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு பச்சை தமிழன் நேர்மையும் திறமையும் அனுபவமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சேவைமனப்பாண்மை இன்னும் அனைத்து மனித நேயம் ஏன் இறைவன் போன்ற குணாளன் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பற்றி பட்டி மன்றம் பேசி உள்ளீர்கள்.இது நாள் வரை நீங்கள் நேர்மையற்ற அரசியல் வாதிகள் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் தான் பேசி பாராட்டி பேசுவது பார்த்து உள்ளோம்.
@kasn811
@kasn811 Жыл бұрын
Nalla thalaippu.nalla vaadam. Nalla ullam🙏
@dafinijustin6306
@dafinijustin6306 Жыл бұрын
Greatest politician in the world
@rajadurai4021
@rajadurai4021 Жыл бұрын
Patriotism blended in his politics and governance no doubt.
@pandyramasamy9960
@pandyramasamy9960 Жыл бұрын
தலைமுறை மாற்றிய தலைவன். வேதத்தை விளக்காது,மனித வேதனையை துடைக்க வந்த இறைத்தூதன்
@ismaileditor3980
@ismaileditor3980 Жыл бұрын
உயிர் உள்ள வரை அவர் உணர்வு இருக்கும்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
Best CM of tamil nadu ever
@saraN-bx1he
@saraN-bx1he 11 ай бұрын
உண்மை தான் ஐயா...
@devanathan6096
@devanathan6096 Жыл бұрын
இளமைக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சிப் பணி அப்பணியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பணி இதன்பின் அகில இந்திய கட்சியின் முக்கிய பொறுப்பு என்று தான் வகித்த அனைத்து உயர் பொறுப்புகளில் நேர்கொண்ட பார்வை மாற்றானும் போற்றும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மாபெரும் நல்லாட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக பல வரலாற்று சாதனைகளை படைத்து தனக்கென்று தனி வழியை பொது நோக்கோடு வாழ்ந்து மாபெரும் நாயகனாக விளங்கினார் தான் சார்ந்த நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் சிறந்த ஆட்சியை பதிவு செய்தார்
@dhanarajm7443
@dhanarajm7443 Жыл бұрын
Supper
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 11 ай бұрын
என் தலைவனுக்கு நீகர் எவனும் இல்லை
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
Sorpolivalarkalai உருவாக்கி மகிழ்பவர் அய்யா பாப்பையா நன் றி
@ranjanranjanr8214
@ranjanranjanr8214 Жыл бұрын
அருமை, அருமை.....
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 Жыл бұрын
அந்த அன்புக்குரிய பாட்டனால் இன்றும் 73 ஆண்டுகளாக நான் வாழ்கிறேன் அவர் புகழ் மறையாது......
@apoimani1
@apoimani1 2 ай бұрын
My theivam kamarasu 👍👍👍👍
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 11 ай бұрын
என் ஊர் வதலைவன் தலைவர் டி
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 11 ай бұрын
அவர் ரத்தம்டா நாங்கள்
@apoimani1
@apoimani1 2 ай бұрын
Nermai + Thalaivar= KAMARASU.
@balajib785
@balajib785 5 ай бұрын
My loving leader ❤
@saraswathivenu3382
@saraswathivenu3382 Жыл бұрын
பெருந்தலைவர் காமராசரைபோன்றுகொடுங்கள். தலைவரைபோல்ஒருதலைவனைபோல். ஒருதலைவனைதமிழகம்கானமுடியாது. பாமரமக்கலுக்கும்கள்விண்னைதிறந்தார். படிக்காதமுதியோருக்கும்மாலையில்பள்ளியைநடத்தசொல்லி. மதியோருக்கும். கள்விகண்னைதிறந்தவர்அந்ததலைவன்👍
@govindannadar6474
@govindannadar6474 Жыл бұрын
அன்று கர்மவீரரை எதிர்த்தவர்கள் தூற்றியவர்கள் இன்று அவரது புகழ் பாடுகிறார்கள். கர்மவீரர் காமராஜர் புகழ் வாழ்க.
@selvarajs4817
@selvarajs4817 Жыл бұрын
Great leader
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Жыл бұрын
Can't imagine uncomparable
@kannanmc3791
@kannanmc3791 11 ай бұрын
Good
@udaimehta8788
@udaimehta8788 Ай бұрын
PRANAM
@santhakumaribalasubramaniu1824
@santhakumaribalasubramaniu1824 Жыл бұрын
அற்புதமான பெருந்தலைவர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@sankarraji3255
@sankarraji3255 Жыл бұрын
இப்போது பலர் காசு பண்ணுவதற்காகவே அரசியலில் இருக்கிறார்கள்😢
@vosomuvosomu6871
@vosomuvosomu6871 11 ай бұрын
கடவுளின் அவதாரம்
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
Point blank judgement by our beloved judge Salaman papaiya.
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
நன் றி comments அருமை நற்பணி kamarasar patti mantram
@munusamym1944
@munusamym1944 Жыл бұрын
அதிகம் படிக்காத அந்த மாமேதை வல்லுனர்களுக்கேதெரியாத புரியாதசிக்கல்களுக்குஉடனடிதீர்வுகாணக்கூடியவர்
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 7 ай бұрын
Thank U very much for the most important & valuable message. Regards.
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 Жыл бұрын
Kamarajar is neither praised for his rule nor politics - He is praised because he was human
@natarajann1837
@natarajann1837 Жыл бұрын
மனித கடவுள் அவர்.
@sivalingamannamalai4138
@sivalingamannamalai4138 Жыл бұрын
Mhn like
@arumugamk1660
@arumugamk1660 Жыл бұрын
@@sivalingamannamalai4138 l.oi unn %
@devasagayamthomas8674
@devasagayamthomas8674 Жыл бұрын
@@sivalingamannamalai4138 pp0
@balasub6134
@balasub6134 Жыл бұрын
கடைக்கோடி ஏழையையும் வாழ்விக்க்கும் வெளிப்படை யான ஆளுமைங்கோ?
@balakrishnanm2603
@balakrishnanm2603 11 ай бұрын
ஏன் காமராஜர் அவர்களின் சிலை மாவட்டம் தோறும் நிறுவ யாரும் முன் வரவில்லை.அவரை கடற்கரை பகுதியில் அடக்கம் செய்ய எவராலும் முடியவில்லை என்றால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
@ANNAMALAIKANNUSAMI
@ANNAMALAIKANNUSAMI 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajaamirtham1465
@rajaamirtham1465 9 ай бұрын
அவர் கதர் ஆடை துறவி மனிதக் கடவுள் வணங்குகிறேன்
@jayananthanponnaiah
@jayananthanponnaiah Жыл бұрын
Superb speech. Great Chief Minister, Karma Veerar Kamarajar. King Maker. Till today he lives in the hearts of Tamil People. No one can never ever this type of Wonderful Chief Minister in the world or India. Very genuine and genius Chief Minister Shri. KAMARAJAR.
@sarangathirumals2685
@sarangathirumals2685 Жыл бұрын
அரசியலில் நாகரிகமூம் ஆளுமையில் நேர்மையும்..
@prabhakaranmahalingam2431
@prabhakaranmahalingam2431 Жыл бұрын
e
@prabhakaranmahalingam2431
@prabhakaranmahalingam2431 Жыл бұрын
ui
@tdglegend2456
@tdglegend2456 11 ай бұрын
ஆணால் இந்த தமிழக மக்கள் அவருக்கு என்ன மரியாதை அளித்தார்கள்
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
மனிதரில் புனிதர்
@sibishankar7345
@sibishankar7345 Жыл бұрын
தமிழ் நாட்டில் பொற் கால ஆட்சி கொடுத்த பெருந் தலைவர் காமராஜர் அய்யா அவர்கள்.
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
#தன்னைக்கொடுத்துமண்ணைஅரசாட்சிகொடுத்தவர்பெருந்தலைவர்காமராசர்_56ஆண்டுகள்அரசியலில்இருந்துள்ளார் 1000கோடிரூபாய்சொத்து பிழைக்கத்தெரியாதவன் #பிழைசெய்யத்தெரியாதவன் #ஏக்கம்மக்கள்ஏக்கம்இவர்போன்றுஒருமாணிக்கம்வேண்டுமென்பது
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
ஆட்சி யின் பணிதான் இன்றும் தொடர்கிறது.
@sekarnadar9860
@sekarnadar9860 Жыл бұрын
உங்கள் பட்டிமன்ற குளுக்கு இந்தி தெரிந்திருக்கும் ஆனால் காமராஜர் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கும்.
@murugantamil7231
@murugantamil7231 Жыл бұрын
Correct 💯
@deepamanickam13
@deepamanickam13 11 ай бұрын
​@@murugantamil7231q*0⁰°°0°0
@user-of4fg8uq8l
@user-of4fg8uq8l 11 ай бұрын
😊😊😊❤
@VenuGopal-rp2qq
@VenuGopal-rp2qq 8 ай бұрын
🎉😅
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 5 ай бұрын
உங்கள் பட்டிமன்ற குழுக்கு (குளுக்கு என்பது தவறு) என்று திருத்திக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.
@gabriealc8266
@gabriealc8266 10 ай бұрын
அய்யா உங்கள் பட்டிமன்றம் எப்போதுமே ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். உங்கள் பட்டிமன்ற குழுவினர் அனைவரும் பேச்சும் மிக மிக சிரிப்பாககவும் நகைச்சுவையாகவும் இருக்கவும்.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
93வயதில்சட்டையும்வெட்டியும்தான்..இந்தியாவின்தலமையும்..
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
தலமுறையும்..
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
இந்தியாவின்மக்களும்..
@malarchandirasekar6678
@malarchandirasekar6678 4 ай бұрын
🎉❤😊
@dkoilpillai7849
@dkoilpillai7849 Жыл бұрын
Thamiyaga Kadayul Kamaraj IyyavaiThorkkaditha Antha Thoguthi Makkalai Kadavul Thandippar
@apoimani1
@apoimani1 2 ай бұрын
I wanna be like KAMARASU.
@viswanathan.j2756
@viswanathan.j2756 Жыл бұрын
Thalaivannu sonna athu karmaveerar Kamaraj mattume.
@g.athinarayanan7599
@g.athinarayanan7599 Жыл бұрын
இது தப்பு அவர் நல்ல மனுஷன்
@pechiammalnadar5978
@pechiammalnadar5978 Жыл бұрын
🙏🙏🙏
@jegadeesh5244
@jegadeesh5244 Жыл бұрын
Congratulation worldfamous Pattimandram Friends Congratulatio worldfamous Solomon Pappiah Sir Congratulatio excellent Speech Congratulatio worldfamous ShareChat friends Dhanaradha jegadeesan
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
ஆட்சிப்பணி என்பதை இந்திய பண்பாடு பாரம்பரியம் காப்பதில் உறுதியாக இருந்தார் அடக்கமாக சொல்லலே சிறப்பாக அமையும்.
@geethanarayanan9327
@geethanarayanan9327 Жыл бұрын
Bbye
@antonystephenraj624
@antonystephenraj624 Жыл бұрын
எல்லாபுகளுக்கும்சொந்தகாரர் அல்லவாநம்பெருந்தலைவர்
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
இப்படி ப்மட்டதலைவரைதமிழன்மறந்தூவிடாடான் சினிமாக்காரன்சினிமாக்காரிகளைமுதல்வராக்கியகேவலமானவன்தமிழன்
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁👍🙏
@subramaniank9476
@subramaniank9476 Жыл бұрын
கர்ம வீரர் அரசியலா?ஆட்சியா? தனிமனிதனா?
@govindarajuraju4172
@govindarajuraju4172 Жыл бұрын
Pukazhpaduvathu.nermai
@sakthivelthirunavukarasu6045
@sakthivelthirunavukarasu6045 11 ай бұрын
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv 11 ай бұрын
கிரஷ்ணகிரிமாவப்டம்அஞ்செட்டிவட்டம்அஞ்செட்டிக்குபள்ளிகூடம்திரப்புவிழாவுக்குவந்தார்பள்ளிகூடம்கட்டநிலம்கொடுத்தசெட்டியார்ஒருவேண்டுகோள்வைத்தார்இங்குதொட்டள்ளாஎன்றஆறறுக்குகுருக்கேஒருஅணைகட்டசொன்னார்அதர்க்குஇங்குஅணைகட்டனாள்மேட்டூர்அணைக்குநீர்வரத்துகுரைந்துவிடும்இதைசெய்யமுடியாதுஎன்றுசொள்ளிவிட்டார்
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 Жыл бұрын
The great leader Kingmaker Kamarajar iyya vaalge ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
@kathirveljohnsbalan6998
@kathirveljohnsbalan6998 Жыл бұрын
Verre god iyya
@lavanyagopi4574
@lavanyagopi4574 Жыл бұрын
Y
@krishnamurthyar567
@krishnamurthyar567 Жыл бұрын
​@@kathirveljohnsbalan6998 l just an. No no swa
@foodchallengers4574
@foodchallengers4574 Жыл бұрын
​@@kathirveljohnsbalan6998sa d Dee
@sundharsundhar1732
@sundharsundhar1732 Жыл бұрын
Hi
@tamildoss9784
@tamildoss9784 Ай бұрын
இப்போது பணம் சம்பாதிக்க வருகிறார்கள் சாதாரண. தொழிற்சங்க பொறுப்பாளராக வெட்கம். வேதனை ..
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
திரு அருள் பிரகாஷ் நன்றாக பேசினார் கடைசியில் முடிக்கும் போது பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக கலைஞர் என்று தான் ஒரு திமுக தொண்டர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
பழக்கதோஷம்... இந்த. க்ரூப், திமுக _வின்,துதிபாடிகளாக மாறி, வெகுநாட்களாகிவிட்டது...!!
@rajaramans7002
@rajaramans7002 Жыл бұрын
காமராஜர் குறித்து அந்த காலத்தில் எரிகிற கட்சி எரியாத கட்சி என வானொலியில் வந்தது போல் பட்டிமன்றம் என பேசினார்கள். என்ன பயன். நேரம்வீணானது. என்ன பலன்.
WHY THROW CHIPS IN THE TRASH?🤪
00:18
JULI_PROETO
Рет қаралды 9 МЛН
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 180 МЛН
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Sirappu Pattimandram | Solomon Papaiya | Pattimandram Raja Vs  Bharathi Baskar | Comedy Speech Tamil
54:03
பட்டிமன்ற குரல்
Рет қаралды 235 М.
When Your Chiropractor Owns a Cyber Truck
0:36
Mini Katana
Рет қаралды 21 МЛН
ЕГОР СЪЕЛ ИНСТРУМЕНТ? 😳😅  #shorts
0:19
Зубландия
Рет қаралды 15 МЛН