கர்மவினை நீங்குவதை எப்படி தெரிந்து கொள்வது

  Рет қаралды 141,103

பரமாத்மா paramathma

பரமாத்மா paramathma

Жыл бұрын

Пікірлер: 133
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 4 ай бұрын
வாழ வேண்டிய வயதில் எதுவுமே கிடைக்காமல் வயதான பிறகு நாங்க ஆசை பட்டது எங்களுக்கு வந்தென்ன வராம விட்டென்ன?? 😥😥
@kingofkgf5913
@kingofkgf5913 4 ай бұрын
🫥🫥🫥
@gowrisankar3102
@gowrisankar3102 4 ай бұрын
muthumai vantha pinbu kastam vanthal thanga mudiyathu nanba.....en appa pata kastam innum ennal maraka mudiya villai.....iraivan ethu seithtalum nam namaikae
@maheswarimak926
@maheswarimak926 2 ай бұрын
💯 correct
@pabithavenkatachalam6711
@pabithavenkatachalam6711 26 күн бұрын
Well said
@IamPrincy007
@IamPrincy007 5 ай бұрын
எதுவும் வேண்டாம். ஈசனின் திருவடி சேர்ந்தால் போதும்.🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@LUCK8434
@LUCK8434 4 ай бұрын
OM Saravana Bava
@kovarthani
@kovarthani 3 ай бұрын
- கண்ணீர் வருகிறது இதை கேட்கும் போது என் வாழ்கையில் பாடாத கஷ்டம் எதுவுமில்லை. வெளியில் சொல்ல முடியாத அவமானம் கஷ்டம் எல்லாம் பட்டுவிட்டேன் கடவுளின் சோதனை நல்ல வர்களுக்கு மட்டும் தானோ?
@ajoyvasu
@ajoyvasu 5 ай бұрын
எனது நிலையை அப்படியே படம் பிடித்து காட்டினீர்கள். படாத துன்பம் இல்லை. உங்களது பதிவு ஆறுதல் தந்தது. நன்றி.
@krishnaveni736
@krishnaveni736 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐய்யா நான் படும் கஸ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல நான் உயிரோட இருப்பதே எணக்கு ஆச்சர்யம்
@selinaaselinaa6868
@selinaaselinaa6868 5 ай бұрын
Don't worry anna ellm sariagirum, daily vitil vilkrrengel, anna danam seiungel Very immediately kastam poirum
@dhamotharanjayaraman5069
@dhamotharanjayaraman5069 4 ай бұрын
நமக்கு மட்டும்தான் இப்படி நட்க்குதோ
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
ஐயா,உங்கள் வார்த்தைகள் மனதுக்கு ஆறுதல் தருகிறது. நமசிவாய வாழ்க!நாதன் தாழ் வாழ்க!
@SelvamRk-ep5nq
@SelvamRk-ep5nq 4 ай бұрын
மிக எளிமையான முறையில் ஆறுதல் கூறியதற்க்கு நன்றி.......
@kottie3367
@kottie3367 Жыл бұрын
இது வரை கஷ்டங்கள் தீர வில்லை என் வாழ்வில் இன்றுதான் கடைசி நாள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 4 ай бұрын
Pl kadaisi naal Iraivan nirnayikkanum.namakku antha rights illai
@yoyobrothers6101
@yoyobrothers6101 5 ай бұрын
உண்மை முற்றிலும் ஜெய் சாய்ராம் 🙏
@marymusic...9160
@marymusic...9160 5 ай бұрын
🙏ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏ஓம் சச்சிதானந்தா வாழ்க வாழ்க🙏ஓம் சற்குருநாதா வாழ்க வாழ்க🙏 ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் என்மனதிற்கு மிகவும் வேதனைதரும் விஷயங்கள் அடிக்கடி நடக்கின்றது தங்களின் பதிவு மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது மிக்க நன்றி 🙏ஓம் நமசிவாய🙏
@c.s.balaji8691
@c.s.balaji8691 8 ай бұрын
❤ ஓம் நமசிவாய போற்றி ❤ வாழ்க நமசிவாய அப்பா ஈஸ்வரன் 🙏
@ELECTRICALSATHISHKUMAR
@ELECTRICALSATHISHKUMAR 3 ай бұрын
உண்மை, நன்றி 🙏, ஓம் நமச்சிவாய நமக.
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 19 күн бұрын
இறைவனை.நிந்திப்பவன்.சந்தோசமாக.இருக்கான்.யாருக்கும்.தீங்கு.நினைக்ககூடாது.என்று.நினைக்கும்.நல்லவர்.வேதனையுடன்.இருக்கிறார்கள்
@kanagavallic9481
@kanagavallic9481 2 ай бұрын
எங்களுக்கு ஒரே ஒரு கவலை தான் குழந்தை செல்வம் பல லட்சம் செலவழித்து கிடைக்கமட்டுக்கு
@riyashiniriya9649
@riyashiniriya9649 Жыл бұрын
என் அப்பா ஈசன் துணை 🙏🙏🙏
@saikarthik6566
@saikarthik6566 5 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@user-ux6iu7kj5e
@user-ux6iu7kj5e 6 ай бұрын
இறைவா நீயே துணை
@deviraman8046
@deviraman8046 5 ай бұрын
அய்யா இது உண்மை தான்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 6 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@satheeskumar4476
@satheeskumar4476 4 ай бұрын
Nandri Ayya! Nalla amaidhi kidaithadhu enaku indha padhivai paartha piragu!
@shanthibabu6118
@shanthibabu6118 9 ай бұрын
Really appreciated and soothing our heart ..we have seen hell ...just our physical body only available , closed to a decade experienced above mentioned all issues..still believe god is near by...
@muraleedharank5897
@muraleedharank5897 Жыл бұрын
Nandri, Om Namasivaya
@csindhu5437
@csindhu5437 Ай бұрын
NANRI ADIYOMGALL MURUGA NANDRI APPA NANRI, THELLIVU KIDAITHU VITTADHU APPA, THANGALLUKKU HRUDHAYAM NIRAINDHA NANDRIGALL 🙏🙏🙏
@rvelmurugan7425
@rvelmurugan7425 5 ай бұрын
ஓம் நமசிவாய!!!!! ஈசனை நோக்கி நாம்......
@saikumarkhan
@saikumarkhan 5 ай бұрын
நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@veni-pe7do
@veni-pe7do 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@Funny_videos140
@Funny_videos140 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க 🙏🙏🙏
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 Жыл бұрын
THIRUCHITTRAMBALAM OHM NAMA SHIVAYA, EXACTLY 💯 EXCELLENT WORDS ❤ 👏 THANKS ❤ 🙏🙏 👍
@pavipavi3958
@pavipavi3958 Жыл бұрын
Rompa nandri
@marimuthukyadav7099
@marimuthukyadav7099 4 ай бұрын
ஓம் நமோ நம சிவாயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 5 ай бұрын
Nanri iya .om Nama shivaya
@rajg5646
@rajg5646 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@ramachandranl3243
@ramachandranl3243 2 күн бұрын
நன்றி ஐயா
@BabuBabu-ip9dt
@BabuBabu-ip9dt 4 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@Revathiprabu87
@Revathiprabu87 3 ай бұрын
Thank u good thoughts
@ramachandrandevaraj9842
@ramachandrandevaraj9842 6 ай бұрын
Om Saravana bava.om namache vaya.
@r.govindraj2318
@r.govindraj2318 8 ай бұрын
Extreme correct ThanksG
@MuthuSamy-eh4kn
@MuthuSamy-eh4kn 5 ай бұрын
சிவாய நம ❤❤❤
@MuthuMuthu-ez3pu
@MuthuMuthu-ez3pu Жыл бұрын
Om namachivaya🙏🙏🙏
@cmsdinesh6472
@cmsdinesh6472 3 ай бұрын
Useful video,thanks
@user-rd3xn2eg2p
@user-rd3xn2eg2p 4 ай бұрын
Om namasivayam vazhga
@chandrusaji3565
@chandrusaji3565 5 ай бұрын
Ippathan manasukku nimmathiya irukku❤❤❤❤
@gayathirisivalingam9654
@gayathirisivalingam9654 5 ай бұрын
Very good information thank you sir
@duraimanickams960
@duraimanickams960 4 ай бұрын
Iraiva iraiva.... sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam sathiyam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sunitasrinivasan7390
@sunitasrinivasan7390 3 ай бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏
@karthickspecial3290
@karthickspecial3290 5 ай бұрын
Om namashivaya 🙏
@actiongeneral7132
@actiongeneral7132 4 ай бұрын
Nandri anna
@user-oy4vm4vz8n
@user-oy4vm4vz8n 5 ай бұрын
உண்மை ஐயா 💯 நன்றி.ஓம் நமச்சிவாய நமஹ.❤🎉😂
@krishnasugan1902
@krishnasugan1902 2 ай бұрын
Nandri ayya
@mrmmani01
@mrmmani01 4 ай бұрын
Om🙏🏻Namashivaya 🙏🏻....
@user-rv3dd4xt7m
@user-rv3dd4xt7m 9 ай бұрын
Nigal sonnadu sari nan kasdathai thandi elunthu viten ellame kadvul parthu kolvan mikka nanri amma appane iraiva nanri pirabanhathukum nanri nanri nanri godana godi nanri nanri nanri
@sivakumarsiva6243
@sivakumarsiva6243 9 ай бұрын
Nandri
@v.ganesanganesan.v.9564
@v.ganesanganesan.v.9564 2 ай бұрын
நன்றி,நன்றி,நன்றி
@Indian_Orbiter
@Indian_Orbiter 6 ай бұрын
ஓம் சிவாய நாம!
@balasubramanian9845
@balasubramanian9845 7 ай бұрын
Very very thanks sir I feel better now
@angelcute3524
@angelcute3524 8 ай бұрын
Thank you❤❤❤
@aishuwarya6830
@aishuwarya6830 5 ай бұрын
😭😭its true om namashivaya
@manchuwanimohanadas959
@manchuwanimohanadas959 9 ай бұрын
Thanks. 🙏
@magimoulishmagimoulish5967
@magimoulishmagimoulish5967 4 ай бұрын
ஓம் நமசிவாய
@Ks_kk_ks_Ks_kk_kk_
@Ks_kk_ks_Ks_kk_kk_ 2 ай бұрын
Om namasivaya ❤
@chankutty3870
@chankutty3870 9 ай бұрын
Intha anubhavam enakkum irunthathu ayya
@nathiyasugumar8815
@nathiyasugumar8815 4 ай бұрын
Thank you sir
@Maheshkumar-fx5xe
@Maheshkumar-fx5xe 6 ай бұрын
Om Saravana bhava ❤
@Buddy21802
@Buddy21802 11 ай бұрын
Mika arumai
@ramamurthygounder6474
@ramamurthygounder6474 5 ай бұрын
தாங்கள் கூறுவது எங்கலுக்கு மனதிற்கு ஆருதலாக உள்ளது இது அத்தனையுமே நான் அனுபவமட்டேன் இறைவன் என் மிக மிக அருகில் இருப்பதை அறிந்தேன் ஓம் நம சிவாய ஓம் 🙏🙏🙏
@deviv7450
@deviv7450 11 ай бұрын
Super
@Chidambaram-dz5bk
@Chidambaram-dz5bk 5 ай бұрын
ஐயா இதுதான் உண்மை எனக்கு அனுபவம் உண்டு.
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 7 ай бұрын
அடி அடி அடி புயல் சூறாவளி 🎉🎉🎉🎉🎉♥️♥️ ♥️♥️💕❤️ 😀👍👌👌♥️❤️ இனிக்கு ம் வாழ்த்துக்கள்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 8 ай бұрын
FOR-LOVELY-MAGAM-NARPAVY...
@kiruthikajb6727
@kiruthikajb6727 3 ай бұрын
Thank you universe 🪄 love you universe ❤️ 11 11 ✨
@mrmmani01
@mrmmani01 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dhakshinamurthis181
@dhakshinamurthis181 29 күн бұрын
பொருள் வேண்டாம் ஐயா, இறைவனடி சேர்ந்தால் போதும். 🙏
@rsreditz4296
@rsreditz4296 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikaranjini1873
@karthikaranjini1873 5 ай бұрын
Promote positive words.
@user-uo5kn1tb3k
@user-uo5kn1tb3k 3 ай бұрын
🙏tq
@user-oy8hp5iu8j
@user-oy8hp5iu8j 5 ай бұрын
Nan sethuta nallathu seekaram savanum
@rohiniraj5452
@rohiniraj5452 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandmurali
@chandmurali 5 ай бұрын
கடைசியில் கர்மா கரைவதை பற்றி சொல்லாமலே முடிந்து விட்டது. நன்றி.
@tnpsctnusrbtetimportantquestio
@tnpsctnusrbtetimportantquestio 5 ай бұрын
True
@Veera529
@Veera529 6 ай бұрын
Same situation past 3 years 😢
@lathalakshmanasamy4482
@lathalakshmanasamy4482 5 ай бұрын
100% True
@m.m7130
@m.m7130 5 ай бұрын
indha karma vinai thirupiyum varumnu tha naa ayisu kamiya irukanumnu aasai padren😓🙏
@sunumon6972
@sunumon6972 2 ай бұрын
Boss 33 years i am lasting my life
@Holispirit10
@Holispirit10 6 ай бұрын
நன்றி ❤️ 🙏🏻 பா
@bendare777
@bendare777 5 ай бұрын
Inta pirachhanai ku bathila uyira edutharlaaam
@user-rs3wm9zs1y
@user-rs3wm9zs1y 4 ай бұрын
Realy ipo naraham than
@user-wx4op8pn7i
@user-wx4op8pn7i 4 ай бұрын
En Life apdiye sollitinga..46 years ah oru manushanuku kastam varuma.poradhuthu le irandhe kastam..enaku mudile,podhum Sami pls konjam irakam kattunga.om namachivaya🙏
@gnanasubramani4616
@gnanasubramani4616 11 ай бұрын
Karma eppadi . Varuthu .. Karmavaal chinnachailds paathikka .. Laama... Idhu kurrithu answer . Vendum iyya
@shalinikh9537
@shalinikh9537 4 ай бұрын
😢😢
@arunaam
@arunaam 5 ай бұрын
I have all problems. But now i lost my husband and onlydaughter.Itis not accept by me .I want to die soon. What can i do?
@PalaniVel-tc1ws
@PalaniVel-tc1ws 5 ай бұрын
அப்பன் ஈசனே காப்பாத்துங்க
@A.Rishika
@A.Rishika 11 ай бұрын
Anna unnadi jenmathula nammalo ella namma munnorgalo naraiya paavam panni irutha last vara epditha irukuma entha jenmathula namma evlo nallathu pannalum athu waste thana nu solluga anna pls😢
@harishadow6062
@harishadow6062 5 ай бұрын
24×7 kastame kuda paravala avamaname asingame 💯 ethu matume than ✅ enga erunthu varuthu ethuku varuthuney thrla theruula kuda thungitan 😢 ena kevalama evlo vo peru pathutu povanga enada valkanu erunthan 💯 analume na oru vela soru thingume pothume sapadhu ilatha ellarukume sapadhu eriva nu soli nama shivaya nu mansula nenachitu than sapdhuvan 💯 athunala than evlo kastame pola enaku theriyume ethume nerantharame illa 💯✅
@professordumbledore369
@professordumbledore369 4 ай бұрын
Kanda kanda saniyan ellam nammala kaari thuppum bothum namma life la thevai illama thalai idum bothum therinjukalam bad karmas namma account la koranju avanga account la eruthu nu....
@sridevia9300
@sridevia9300 5 ай бұрын
Epothu valkai mudium,sekiram eranthuvital nandranga erukum endru thondrugirathu,,,ethargumel thanga manavalimaiyo udalvalimaiyo ellai ,,eraiva,,
@karthikkarthik-rg4pk
@karthikkarthik-rg4pk 5 ай бұрын
Nengal solvadaii unmai endru nabukiren aanal manam arka marukiradhu
@sureshkumar6951
@sureshkumar6951 5 ай бұрын
Aaruthala irukku sir neenga sonnathu
@user-dq6hs5gs3g
@user-dq6hs5gs3g 4 ай бұрын
Kaalaila kooda ninaichan ean namaku mattum ippadi nadakuthu kalyana vaazkai sari illa kozantha illa 15 years aaguthu ippathan 2varushama job poran aanalum ethachi health issues husband ku job illa naanum ipo velaiya vittutan sila samayam saapda kooda kaasu irukaathu apolaam thonum ethana pannikalaamanu ennamo ponga solreenga
@monikam.t8204
@monikam.t8204 5 ай бұрын
En valkkai apudi tha poguthu😢😢😢
@SelvamRk-ep5nq
@SelvamRk-ep5nq 4 ай бұрын
கர்மா கழிய எவ்வளவு நாட்களாகும் கூறுங்கள் எனக்கு மிக தாழ்மையுடன் கெட்டுக்கொள்கிறேன்....
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН