கர்நாடகா எடுத்த திடீர் முடிவு... தமிழர்களின் வேலைக்கு ஆபத்தா? | Karnataka | PTD

  Рет қаралды 122,776

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

கர்நாடகா எடுத்த திடீர் முடிவு... தமிழர்களின் வேலைக்கு ஆபத்தா? | Karnataka | PTD
#puthiyathalaimuraitv #ptnews #karnataka #jobs #jobsinkarnataka
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 247
@kalabeshariffh96
@kalabeshariffh96 Ай бұрын
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தான் அரசு பணி என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.....அதிலும் 6-12 வரை கட்டாயம் தமிழை ஒரு படமாக எடுத்து படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Ай бұрын
Dravida model : no way 😅😅we are dravidans
@Arunvicky97.
@Arunvicky97. Ай бұрын
Bro in all TNPSC exam there is Tamil eligibility test
@YogeshYogesh-zz9ql
@YogeshYogesh-zz9ql Ай бұрын
​@@Arunvicky97. Vadakans easily passed this test😂😅
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Ай бұрын
திராவிட தெலுங்கர் ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
கர்நாடகா அரசின் ஆர்டர் தெளிவாக உள்ளது. கன்னடம் பேசி,படித்து,எழுத தெரிந்தவர் கர்நாடகா மாநிலத்தவர். அவர் கன்னட குடி சாதிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள திராவிடன் எங்கடா போனான்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Ай бұрын
Oomba 😅
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
கர்நாடகா அரசின் ஆர்டர் தெளிவாக உள்ளது. கன்னடம் பேசி,படித்து,எழுத தெரிந்தவர் கர்நாடகா மாநிலத்தவர். அவர் கன்னட குடி சாதிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Ай бұрын
​@@vasanthkumar7687வந்துட்டான் குடி, சாதி னு ஊம்பரதுக்கு
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
@@Rajesh-mo5wv நீங்க சீமான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளரா?. தூய தமிழ் குடி சாதியில் பிறந்தவர் மட்டுமே தமிழர்கள் என்று நீங்கள் சொல்வது போல கர்நாடகா அரசாங்கம் தூய கன்னடர் இன வரையறை செய்யவில்லை
@apachetamizha
@apachetamizha Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@7pkutty
@7pkutty Ай бұрын
அதில் ஒன்றும் தவறில்லையே.. தமிழ் நாட்டிலும் இந்த இதை போன்ற சட்டத்திருத்தம் கொண்டுவாங்க .. எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுங்க ,நாங்கள் ஏன் வெளிநாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் போக போகிரோம்.. தமிழ் நாட்டில் எந்த அனையும் கட்ட மாட்டிங்க,படித்தவர்களுக்கு,வேலையும் கொடுக்க மாட்டிங்க என்ன தான் செய்வது. பொது மக்களின் நிலை எல்லாம் பெரும்ப்பாடு படவேண்டும். எல்லாம் கலெக்ஷன், கரப்ஷன்👌👌
@Chennai...
@Chennai... Ай бұрын
முதலில் முதல்வர் தமிழராக இருக்க வேண்டும்..இதை செய்ய
@danielmathew6825
@danielmathew6825 Ай бұрын
@@Chennai... correct
@user-xy5rd5or1q
@user-xy5rd5or1q Ай бұрын
Correct
@moorthykavi6899
@moorthykavi6899 Ай бұрын
இதே மாதிரி தமிழ் நாட்டில் வர வேண்டும் வடக்கன் வாசனை இருக்க கூடாது
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Ай бұрын
திராவிட தெலுங்கர் ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை
@Music_zone125
@Music_zone125 Ай бұрын
வடக்கை விட தெலுங்கன் அதிகமாக இருக்கான்..முதல அவர்கள் துரத்தணூம்
@subramaniamsavithri6735
@subramaniamsavithri6735 Ай бұрын
Stalin is Telugu bro...No chance
@Adharsh6
@Adharsh6 Ай бұрын
Dai avan ila na unga appan vandhu vela seivan..... Avan thanda server, electrician, tiles, construction worker, cleaning, parcel services, moota thookarathu idhu elam tamilnadu la vela seiyarthuku alu ila pa... Govt jobs only tamil ppl irrukanum, Bank job only tamil ppl , Central govt jobs within tamil nadu only tamil ppl irrukanum nu solu.... Private jobs no one should interfere.. Nan pala latcham and commission la kuduthu varuvan,, vela theriyathavana vechikutu nan ena sombu adikaratha?
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 Ай бұрын
எல்லோருமே பிஇ படிச்சிட்டாங்க அதனால் சின்ன சின்ன வேலைக்கு எல்லாம் வரமாட்டார்கள். வடக்கன்ஸ் வேண்டாம் என்றால் எல்லா கம்பெனிகளும் நஷ்டபட வேண்டியது தான்
@vipergaming7672
@vipergaming7672 Ай бұрын
அந்தந்த மாநிலத்தில் அவருடைய மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு கொடுப்பது நல்லது நியாமே இதே போல் தமிழ் நாட்டிலும் செய்வது நல்லது இதன் மூலம் வட மாநில மக்கள் வெளியேறுவது உறுதி
@SV-xd9gp
@SV-xd9gp Ай бұрын
முதல்ல தெலுங்கன போக சொல்லு! எல்லா வேலையும் அவன் தான் அனுபவிக்கிறான்
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 Ай бұрын
இங்கு வேலை செய்ய வராததினால் தான் வடக்கன்ஸ் வந்து வேலை செய்கிறார்கள். அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். நிறைய பேர் வைட் காலர் ஜாப் தான் விரும்புகிறார்கள் உடல் உழைப்பு சம்பந்தபட்ட வேலைகளை விரும்புவதில்லை. ஏனென்றால் சின்ன வயதிலிருந்தே உடல் அதற்கு பழக்கபடவில்லை
@chandrasekaranp9152
@chandrasekaranp9152 Ай бұрын
25 ஆண்டுகளில் 1கோடி ஆந்திரா மக்கள் தமிழ்நாட்டில் குடியேறி ரேசஷன் கார்டு பெற்றுள்ளார்கள்.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
@@chandrasekaranp9152 T.Nattilirundhu ethanai per matra states kku pogaliya?
@ImranImran-yi7uu
@ImranImran-yi7uu Ай бұрын
எங்க தமிழ்நாட்டில் ஒன்னு அதிமுக சண்டை, பிஜேபியை வைத்து உருட்டு. இது தான் தமிழ்நாட்டில் news,மக்கள் அதை சுத்தியே இருக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு, செய்தி நிறுவங்களின் வேலையாக இருக்கிறது போல.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
@@ImranImran-yi7uu Adanalthan bro Nan children, Tamil medium padithum US il velai pakkuranga,super aga irukanga,T.N govt to namba mudiyuma bro😞
@tamilselvan729
@tamilselvan729 Ай бұрын
In Tami Nadu, Tamil people should get jobs not telungans.
@GaneshK_TheMass
@GaneshK_TheMass Ай бұрын
இதனால் கர்நாடகாவில் உள்ள கம்பெனிகள் தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களுக்கு நகர வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@mee2430
@mee2430 Ай бұрын
கண்டிப்பாக தமிழ்நாடு வராது
@profvenkataramanikrishnamu1710
@profvenkataramanikrishnamu1710 Ай бұрын
கன்னடம் தெரியாது போடானு சொல்லிட்டு போக வேண்டிதுதானே 😂
@SPEAK-NO-ONE-SENSE
@SPEAK-NO-ONE-SENSE Ай бұрын
Namba oorula enga Vela kudukuranunga
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt Ай бұрын
தி (ரு)ந்தா திராவிட மே காவிரி நீ (ரே)ர் 💯 சதம் கர்நாடகம் சேமித்தே
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
கர்நாடகா அரசின் ஆர்டர் தெளிவாக உள்ளது. கன்னடம் பேசி,படித்து,எழுத தெரிந்தவர் கர்நாடகா மாநிலத்தவர். அவர் கன்னட குடி சாதிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@anvardharaj1653
@anvardharaj1653 Ай бұрын
இதுக்குமேலதான் தமிழ்நாடு ஆட்டம் ஆரம்பம் 🎉
@gsent100
@gsent100 Ай бұрын
Good rules most of company relocate to TN and AP, our people getting jobs
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
TN la Tamil people nu solluvanga.anegama Ella company um oora vittu odaporanga
@Arunvicky97.
@Arunvicky97. Ай бұрын
Exactly but TN government should not put same rules
@rameezraja1156
@rameezraja1156 Ай бұрын
Idhu tamil Nadu ku relocate ana Tamil valaradhu telugu hindi innum jasti agum local tamil pesra people ku job kadaikadhu
@Arunvicky97.
@Arunvicky97. Ай бұрын
@@rameezraja1156 indirect jobs kedaikum so economical moments nadakum (hotels business, Hostal business, agriculture products rate will increase). So many advantages for locals.
@geethakarnan5825
@geethakarnan5825 Ай бұрын
வந்தவர்களை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சொல்கிறார்கள்.நாமும் அப்படியே நடந்தால் நன்றாக இருக்கும்.
@rajaprime8634
@rajaprime8634 Ай бұрын
IT companies , pode venna , simply recruit in through online interview , put work from home to all my employs and monthly meetup may happen in genuine hotels . But manufacturing industries face lot off problems
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq Ай бұрын
தமிழர்கள் வெளில வந்தா பெங்களூர் கம்பெனிகள் மூட வேண்டியதுதான்.... நடக்கும்....... பார்க்கத்தானே போறோம்....
@ShivaK-vq8tb
@ShivaK-vq8tb Ай бұрын
அட தற்குறி அவன் அவனுக்கே வேலை தரபோறான் 😂யா மூட போறான் 😂
@aravindhandwriting
@aravindhandwriting Ай бұрын
தமிழ் நாட்டில் மண்ணின் மைந்நருக்கு முதல் முன்னுயுரிமை கொடுக்க வேண்டும்
@balarj624
@balarj624 Ай бұрын
ஒரு பத்து ஐடி கம்பனி போய்ட்டா பெங்களூர் ல ஒன்னும் இல்லைடா....ரொம்ப ஆடுறான்வோ
@jeevanandhams3198
@jeevanandhams3198 Ай бұрын
No, there are many pharma industries in bangalore
@saravanank4454
@saravanank4454 Ай бұрын
​@@jeevanandhams3198pharma is more in Telungana and Andhra
@teachonline8941
@teachonline8941 Ай бұрын
Shall tamilnadu does the same ??? Foreign la kuda ippadi pannamatanga da
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq Ай бұрын
அதிகாரம் தமிழர்களை நடுத்தெருவில் தான் நிறுத்தும்... நாம் தற்சார்பாக வாழ வேண்டும்
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd Ай бұрын
கொடுக்கட்டும் என்ன தப்பு.. இங்கு வேலை இல்லை என்றால் மக்கள் எங்கு போவார்கள்
@balagurubalu7132
@balagurubalu7132 Ай бұрын
மாநில அரசு இயற்றும் சட்டங்கள் குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே முழுமையான சட்டம் இந்த சட்டத்தை நீதி மன்றமோ மத்திய அரசோ தடை செய்ய முடியாது குடியரசு தலைவர் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு நிறைவேற்றும் சட்டம் எந்த நேரத்திலும் பயனற்ற காகிதம் ஆக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ளது
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b Ай бұрын
அவர் மண்ணின் மக்களுக்கு நன்மை செய்கிறார் பாராட்டபட வேண்டும் இனம் இனத்தோடு சேர வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள் இங்கு சாதியையும் மதத்தையும் மட்டும் சேர்த்து குழப்பிக் கொள்கிறார்கள்
@melodymingle266
@melodymingle266 Ай бұрын
Namma Tasmac Thorappom 😂😂😂
@Goldsilver-cu1lw
@Goldsilver-cu1lw Ай бұрын
😂
@subramaniamsavithri6735
@subramaniamsavithri6735 Ай бұрын
Stalin is Telugu so no Chance in TN...More than 90 % of Ministers are Telugu so No chance
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
தாய் மொழி என்றால் என்னவெனரே தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.. ஒரு மனிதன் முதல் உறவு தாய்.. அவளிடமே அதிகப்படியான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்.. அவளிடம் இருந்ததே ஆறுதல் கிடைக்கும் அதே போல் எந்த மொழியை பேசும் போது உணர்ச்சி பூர்வமாக பேசமுடிகிறதோ எந்த மொழியில் தொடர்பு கொள்ளும் போது நமக்கு ஆறுதல் அளிக்கிறதோ அதுவே தாய் மொழி தாய் மொழி என்றால் முதல் மொழி என்று அர்த்தம் அந்த குழந்தைக்கு எது துரித மாக வருகிறதோ அதுவே தாய் மொழி ஊமை க்கு மொழி ஏதும் இல்லை "உலகின் முதல் மொழி என்ன? " "பரிபாஷை " பரிபாஷை என்றால் விளக்கம் சொல்லி காட்டுவது பசிக்கிறது என்றால் வயித்தை தடவுவது கையால் சாப்பிடுவது போல் செய்கை காட்டுவது பின் அவைகளை ஓவிய மாக வரைந்தனர் பின் சொற்கள் உருவாக்கினார் அதான் பின் மொழிகள் உருவானது
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
தெலுங்கு மொழி பழந்தமிழ் வடிவத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி பெற ஆரம்பித்த போது சமஸ்கிருத அரபு உருது வட மொழி கலப்பால் திசை மாறி சென்றதை பயன்படுத்தி ஆரிய பிராமணர்கள் அந்நிய மன்னர்கள் படையெடுப்பில் வட தமிழக பகுதி மக்களை தனி தமிழ் மொழி வட்டார வழக்காக மாற்றி தெலுங்கு மொழியை உருவாக்கினார்கள் தெலுங்கு பேசி எழுதி படித்து பள்ளி கல்வி கற்பவர்கள் தெலுங்கர்கள். நாயக்கர் நாயுடு ரெட்டி சாதி சான்றிதழ் வைத்து இருக்கிறதனால தெலுங்கர் ஆக மாட்டார்கள். தமிழர்கள் கலாச்சார பண்பாடு கடவுள் வழிபாடு திருமண சடங்கு முறை உணவு முறை தென் இந்திய மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி அனைவருமே ஒரே வாழ்வியல் முறையை பின்பற்றும் பழக்க வழக்கம் உள்ளது எனவே சாதி அடையாளம் பார்த்து அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் என்கிற வரையறை பொருந்தாது
@sathieshkumard6115
@sathieshkumard6115 Ай бұрын
சரிங்க திராவிடரே...​@@vasanthkumar7687
@manamakizhanmahizhan2603
@manamakizhanmahizhan2603 Ай бұрын
Bangalore also give same opportunity of job how much we are getting from Chennai...this amendment will be cancelled
@Babukanchi
@Babukanchi Ай бұрын
ஏற்கனவே காவேரி பிர்ச்சனை ஓடிக்கொண்டே இருக்கு இப்போ புதுசா இது ஒன்னு
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Ай бұрын
தமிழ் நாட்டில் இது முறைப்படுத்தபடுமா? திருப்பூரில் வட இந்திய தொழிலாளாகள் தமிழர்களுக்கு (மண்ணின் மைந்தர்கள்) வேலை கொடுக்கக் கூடாது என்று வேலை நிறுத்தம் செய்த அவல நிலை வராது.
@anandraj2426
@anandraj2426 Ай бұрын
Call seman
@SampathKumar-uz2ch
@SampathKumar-uz2ch Ай бұрын
Karnataka greatest CM
@kumaravel3455
@kumaravel3455 Ай бұрын
பெங்களூரை யூனியன்பிரதேசமாக மாற்றினால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
@suseendhirans789
@suseendhirans789 Ай бұрын
சுடலையின் பேராதரவு பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி... அப்படித்தான் இருக்கும்
@user-bk3ry9wk8g
@user-bk3ry9wk8g Ай бұрын
நல்ல செய்தி, அவர் ‌அவர் வேனல பார்க்கட்டும்..
@satheespandisview7418
@satheespandisview7418 Ай бұрын
Rasus... Super da Machi... Happy to see u on Screen 😊
@rasussaravanan837
@rasussaravanan837 Ай бұрын
Thank you very Much nanba 💐
@gaikohlicreation3622
@gaikohlicreation3622 Ай бұрын
Its not only tamilians it will affect others States also like kerala,Andhra
@manojkumar-um6mn
@manojkumar-um6mn Ай бұрын
What they are dng is best for the their state.. should be implemented in every state.. appo avangalae eriyithu maala solluvanga..
@satyanarayan308
@satyanarayan308 Ай бұрын
Move all industries to Tamilnadu from Karnataka 😂
@baalaji19
@baalaji19 Ай бұрын
What will Tamil Nadu govt do for this matter????
@Ipacademy-tamilcoding
@Ipacademy-tamilcoding Ай бұрын
Supreme Court:: hold the beer 😁
@ramachandran2023
@ramachandran2023 Ай бұрын
ரஜினி அய்யா என்ன சொல்லபோறாரு????
@maha9179
@maha9179 Ай бұрын
Same should apply in Tamilnadu
@narendranswaminathan7641
@narendranswaminathan7641 Ай бұрын
Company MD tamilnadu aalu irutha enna panniveengha
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Ай бұрын
Company tamil naatuku maathirunga 😅
@narasimmanpachiyappan8359
@narasimmanpachiyappan8359 Ай бұрын
No problem, problem only government of karnataka
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg Ай бұрын
15year s back la pogum parava illaya
@bulp2750
@bulp2750 Ай бұрын
Bangalore la work panroga like here 😂😂😂
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 Ай бұрын
Give 1st priority to own people .that is correct.
@jeevanandhams3198
@jeevanandhams3198 Ай бұрын
Thamizhagam ippa vachum thirundhattum
@RajuKMAMphil
@RajuKMAMphil Ай бұрын
Please accept this issue
@thamayanthichellappa8507
@thamayanthichellappa8507 Ай бұрын
Already Karnataka one mobile company first preference in kannadikas
@mallikrish1719
@mallikrish1719 Ай бұрын
Already Bangalore la irunthu IT company switch pannitu irkanga ithula ithuvera.. rent la romba high iruku ithula athu metro city kuda kediyathu... katravaruku sendra edamellam sirapu namaku oru edam ellamala poidum
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Ай бұрын
Unmaithan, 10 years before nan ennga job interview ponalum, kanadam theriyuma nu than first question.
@premnath4230
@premnath4230 Ай бұрын
அவர் மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்
@mee2430
@mee2430 Ай бұрын
அரசியல் செய்கிறார்
@jackmicroway4023
@jackmicroway4023 Ай бұрын
This law is. First. Start in. Tamilnadu. In. Government job. Tamil language is. Compalsary 😁😁😁😁😁😁😁😁😁🤑🤑😁
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Ай бұрын
சினிமா, கிரிக்கெட், சாராயம் மூன்றையும் ஏற கட்டினால் நாடு விளங்கும்
@DevRaj-ng6dd
@DevRaj-ng6dd Ай бұрын
😂😂😂😂😂😂😂 what the 0 percentage knowledge CM in Karnataka
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Ай бұрын
Very gud
@abhaihmg1565
@abhaihmg1565 Ай бұрын
What about Tamil resident of Bangalore living for many decades
@Erode-karan
@Erode-karan Ай бұрын
Watch the news completely. 🤦
@dharshinima32
@dharshinima32 Ай бұрын
Same law ah TN follow panna konjamathu arivu irkunu artham 😒🤦🏻‍♀️
@rajagopalv.9042
@rajagopalv.9042 Ай бұрын
Very good bill.
@dharanidharanisri346
@dharanidharanisri346 Ай бұрын
Itha pathaavathu TN government thirunthuvanungala illa innum ottuku mattum use pannittu inthamathiri issueskku payanpaduthuvanungala.......
@dhilip77
@dhilip77 Ай бұрын
IT companies wont accept these
@balun5356
@balun5356 Ай бұрын
அதே முடிவை தமிழ்நாடு அரசும் எடுக்கலாம் தானே
@r.saravananm.dessae2934
@r.saravananm.dessae2934 Ай бұрын
Super
@mathir6320
@mathir6320 Ай бұрын
No vote for congress
@lonelyking7953
@lonelyking7953 Ай бұрын
Ithu nalla vishyam thane. Itha tamil nadu la pannunga
@ragulsrinivasan2000
@ragulsrinivasan2000 Ай бұрын
தமிழர்க்கு ஆபத்தா என்று கேட்காதீங்க ஊடகங்களே மாறாக தமிழர்க்கு என்றுதான் தமிழ்நாடு உள்ளது.இதைபோல் தமிழ்நாட்டில் நிறைவேற்ற சொல்லுங்கள் அதற்கான காணொளி வெளியிடுங்கள் இந்தியன் சொல்வதை முதலில் விடுங்கள் மொழி வழியேதான் தேசிய இனம் அதுதான் தமிழ்தேசியம் -நாம் தமிழர்
@rkprabuservai26
@rkprabuservai26 Ай бұрын
அதில் என்ன தவறு மக்களின் அக்கறை உள்ள அரசு தமிழக அரசு அந்த முடிவு எடுக்க முடியுமா
@chandranchappani4012
@chandranchappani4012 Ай бұрын
Good cm
@Muthuvelsipl
@Muthuvelsipl Ай бұрын
Imagine ....Construction field ..want ground level workers ....without north indias ...everything will go zero
@gokulv6126
@gokulv6126 Ай бұрын
Karanataka well good 👍.tamil nadu same rule following india see tamil nadu state not tamil nadu country 👍.
@rolasa1548
@rolasa1548 Ай бұрын
அந்த மாநில மக்களுக்கு அது சரியான மசோதா தான்.....நீங்க தான் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு -ல........ வருபவர்களை வாழவைங்க 😂😂
@balachander5285
@balachander5285 Ай бұрын
Super super super
@rams5474
@rams5474 Ай бұрын
Every state needs to implement then only each state locals get jobs.
@dharesh
@dharesh Ай бұрын
இந்த மாதிரி மசோதாவை தமிழகத்தில் கொண்டு
@devaprakasammuthuraja3915
@devaprakasammuthuraja3915 Ай бұрын
@tsmraghavan
@tsmraghavan Ай бұрын
This is correct what he taken decision, but in tamil nadu our cm not bother anything about tamil peoples he is only looking how much his group will loot.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
கர்நாடகா அரசின் ஆர்டர் தெளிவாக உள்ளது. கன்னடம் பேசி,படித்து,எழுத தெரிந்தவர் கர்நாடகா மாநிலத்தவர். அவர் கன்னட குடி சாதிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@SV-xd9gp
@SV-xd9gp Ай бұрын
தமிழ் நாட்டிலிருந்து போய் தான் நிறைய பேர் வேலை செய்கின்றனர்
@user-hw1wf3wd1z
@user-hw1wf3wd1z Ай бұрын
12 years anga kudi irudhu irukanum
@srisaibabafishfarm
@srisaibabafishfarm Ай бұрын
Mr setha ramaiya....
@VAANGAFOLLOWPANALAAM
@VAANGAFOLLOWPANALAAM Ай бұрын
தமிழ்நாடு என்ன சொல்ல
@anandr1482
@anandr1482 Ай бұрын
Nice not bad
@jayprasath8018
@jayprasath8018 Ай бұрын
Oru glass la vaangi kudingada 😂
@mythilithiagarajan7827
@mythilithiagarajan7827 Ай бұрын
தமிழ் நாடுஅரசு தமிழர்களுக்கு என்ன பண்ணபோகிறது,
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
இது வரைக்கும் என்ன பண்ணுச்சி? ஒன்னும் பண்ணலே! அதேதான் இந்த விஷயத்துலேயும்.
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy Ай бұрын
Kastam kastam
@GLOBALLAWFOUNDATION
@GLOBALLAWFOUNDATION Ай бұрын
why not private job ?
@gopalanravi6444
@gopalanravi6444 Ай бұрын
Due to influx of tamils following kannada names of ztations names had been completly changed Yeshvantapua became yeshvantpuam,krisnarajpura ecame krishnarajapuram . i
@kalaivanim6690
@kalaivanim6690 Ай бұрын
Ipudi iruntha enga poi nadu vilangum. Its just divide and rule policy .
@GLOBALLAWFOUNDATION
@GLOBALLAWFOUNDATION Ай бұрын
is it against constitution
@rdigroups
@rdigroups Ай бұрын
Karnataka muthalvar eduththa mudivu sari
@PREMNIKILESH14
@PREMNIKILESH14 Ай бұрын
Ithae mari TN layum kondtu varanum
@arunramalingam3570
@arunramalingam3570 Ай бұрын
can you give reservation in employers?. all country and all state employers can start business in karnataka but reservation is only for employemnts?
@arunraj4264
@arunraj4264 Ай бұрын
Kaveri kum Aaapu. Ipa job kum aapu. TN government enna than pannutho???
@sivasakthi4650
@sivasakthi4650 Ай бұрын
Its india why you People's restricting People's talent..
@venkatsviewchannel5417
@venkatsviewchannel5417 Ай бұрын
Karnatakala irukkura MNC ellam tamilnadu, kerala move aidum
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Stalin Siddaramaiah vidam pesalame😅
@tamilgaming8410
@tamilgaming8410 Ай бұрын
Divide and rule
@santhoshkumar0146
@santhoshkumar0146 Ай бұрын
⚠️⚠️
@jpanand3646
@jpanand3646 Ай бұрын
கரண்ட கட் பண்ணுங்க ..அங்கு இருந்து வரும் பொருட்கள் எதையும் வாங்காதீங்க.. தன்னால நம்ம வழிக்கு வருவாங்க
@factsdoyouknow
@factsdoyouknow Ай бұрын
Nothing wrong in that
@sangeethar9160
@sangeethar9160 Ай бұрын
Tamil nadum pannum
@VJ20THREE
@VJ20THREE Ай бұрын
Lazy fellows... Won't work properly
@palpandian4227
@palpandian4227 Ай бұрын
Tamilnadu government action edukatha? Tamilargale action edukalaina 26 election la neenga varamattenga
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 3 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,5 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН