Check out the Live Pre-Release Event here - kzbin.info/www/bejne/qZ6vl5-ForqMeKc
@tarviindhanush31513 жыл бұрын
தனுஷ் அண்ணா வெறியன்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்கப்பா !!!🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்😔🙏😉❤️😇🙌
@ajparamesh19983 жыл бұрын
Ok
@pelumalai40073 жыл бұрын
Eeswaran movie.... Dhanush reply be like: azhikira asuranum naa dha 😎 kodukura karnan uhm na dha 😎🔥 🗡️
@jeevakarunyan23193 жыл бұрын
❤
@SHyamvFxStudio3 жыл бұрын
🔥😍😍😍😍
@chakkiyadurairaj54743 жыл бұрын
தனுஷ் ஓவியத்தை வரைபவர் கலை இயக்குனர் ராமலிங்கம் அண்ணா 💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥
@karandhanush13623 жыл бұрын
❤️🙏
@karuppusamy28103 жыл бұрын
😍😍😍😍
@musicstarrafeek27323 жыл бұрын
❤❤
@lazypri39013 жыл бұрын
Amazing
@keerthiuthaya75753 жыл бұрын
awesome
@kalidassanmanoharan7363 жыл бұрын
பாட்டை கேட்க கேட்க நம்மை அறியாமல் ஏதோ ஒரு வித உணர்வு மனதில் வருகிறது... எப்படி சொல்வது என்று தெரியல.. மீண்டும் மீண்டும் கேட்க தோணுது... Fantastic...
@freekyguy42893 жыл бұрын
hey saraka aduchurukaiya
@raghujoee4483 жыл бұрын
Mmbu
@sharathsharath72693 жыл бұрын
😘😘😘😘😘😘😭😭😭😭😭😭
@sharathsharath72693 жыл бұрын
Love u Mari selvaraj
@sharathsharath72693 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Myself_443 жыл бұрын
அடேங்கப்பா யோவ் சந்தோஷ் நாராயணா நீ வேற லெவல் யா😍😍❤️...
@taftwalker2 жыл бұрын
1srt time - ok ✨ 2nd time - nice 😍 3rd time - excellent 🥰 4rth time - addicted 😘
@gauthamharshan3472 Жыл бұрын
4rth
@പറപ്പിച്ച്വിട്പാപ്പാ Жыл бұрын
Super super ❤️❤️❤️❤️❤️
@aravindhankarunakaran3076 Жыл бұрын
me too
@jayaramanrathinakumar Жыл бұрын
You are right
@virat1180 Жыл бұрын
Poi
@Arasiyal_70713 жыл бұрын
என்ன மியூசிக்யா இது! யாருயா அது!! செம்ம, வாழ்த்துகள் மாரி, தனுஷ் & அந்தம்மா குரல் உச்சம்
@jillaasheer84503 жыл бұрын
அந்த பறை இசை வேர லெவல், அதைவிட அம்மாவின் குரல் amazing
@prabhujothiprabhu16443 жыл бұрын
👍👍👍
@sachix12863 жыл бұрын
Don't see my channel name...
@SaiThirulogaChandar5 ай бұрын
@@sachix1286okay
@kaviche32713 жыл бұрын
சூரியனும் பெக்கவில்லை! சந்திரனும் சாட்சி இல்ல!! -- 😍😍 கர்ணன் 😍😍
@Asmy993 жыл бұрын
In mahabaratam they would refer karnan, son of suryan so Mari used this line to show the difference. Break the stereotypical myths🔥
@kaviche32713 жыл бұрын
@@Asmy99 yes bro 😊
@RanjithKumar-rj4kc3 жыл бұрын
Amaavaasai
@kanishkutti8640 Жыл бұрын
இனம், மதம், மொழி கடந்து தங்களின் உரிமைக்காக தலை நிமிர்வுக்காக போராடிய மற்றும் போராடும் ஒவ்வொரு போராளிக்கும் புரட்சியாளனுக்கும் மிகக் கச்சிதமாக பொருந்தும் உலகப் பொதுமறையானது இந்தப் பாடல்... பாடல் பாடியவருக்கும் பாடலாசிரியருக்கும் மனமார்ந்த நன்றி...
@leninviduthalai73063 жыл бұрын
கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்.... அந்த கிராமிய குரலுடன் ❤️❤️❤️❤️❤️ மெய்சிலிர்த்தது
@paulraja19583 жыл бұрын
2021ல் மிக சிறந்த பாடல்,,, வலி உள்ள வரிகள் ,,, பறை இசையின் முழக்கத்தோடு,,, கர்ணா வா டா தமிழனின் வீரத்தை காட்ட
@actorvijay4013 жыл бұрын
Azath update 🔥🔥🔥🔥💥💥
@rithikraj95633 жыл бұрын
தனுஷ் அழிக்க முடியாத கர்ணன் ❤️🔥 அசுரன் தனுஷ் - கர்ணன் தனுஷ் தலைவா நீ வேற லெவல் நடிகன்
@tarviindhanush31513 жыл бұрын
தனுஷ் அண்ணா ரசிகர்கள் இங்கே ஒரு லைக் போட்டு போகவும் 😎🔥🔥 ✨நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்🙏
@pelumalai40073 жыл бұрын
Eeswaran movie.. dhanush reply be like : azhikira asuranum naa dha 😎 kodukura karnan uhm na dha 😎😎
@mr.problem97653 жыл бұрын
DHANUSH FANS LIKE HERE💞👇👍 🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
@mandaboy3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️ PART 16
@sakthidevsakthidev7761 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்டுக் போது என் மனதில் ஈழத்தமிழ் மக்கள் போராடி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐயா ஞாபகம் வருகிறது 🔥💯
@manikandanmani702 Жыл бұрын
௮ண்ணா வணக்கம் ௭ங்கள் ஈழ விடுதலை போரட்டம் இன்னும் முடியாவில்லை ௮ண்ணா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
கண்டா வர சொல்லுங்க கர்ணனை கையோட கூட்டி வாறுங்க 💥💥💥💥💥❤️❤️❤️❤️
@natarajriya55502 ай бұрын
It's Mari Selvaraj 🎉🎉🎉🎉🎉
@YogiLENS3 жыл бұрын
பஞ்சம் திண்ணு வளந்ததுங்க! Whattey powerful words by Mari selvaraj 🔥 பறை அடிய பிரிச்சி மேய்ஞ்சிருக்கார் SaNa 🔥
@rahulm68473 жыл бұрын
மிகவும் நேர்த்தியாக தனூஸின் படத்தை வரைந்த அண்ணன் *கலை இயக்குனர் ராமலிங்கம்* அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥❤️❤️❤️❤️🎉 Vera level anna
@IlankaviArun3 жыл бұрын
வாழ்த்துக்கள் ராமலிங்கம் அண்ணா💖💖👌👌👌
@tamilbarathi44713 жыл бұрын
தனுஷ் -- மேலவளவு முருகேசன்?!!?
@balana31463 жыл бұрын
மேதகு வை நினைவு கூறும் பாடலாக தமிழ் சமூகம் இதனை இயல்பாக பொருத்தி கொண்டாட துவங்கிவிட்டது... படைப்பாளிகளுக்கு நன்றி.
@hemantcreations_013 жыл бұрын
How many years will your mother live ??? 1.) Ignore = 0 years ❌ 2.) 1 subscribe =100 years ✔️..u
@yuvanbalasundaram33393 жыл бұрын
உன்மை ஐயா
@filmsbooksandothers-tamil74233 жыл бұрын
@@hemantcreations_01 Paithiyam
@gunasekaran89383 жыл бұрын
உண்மை
@thunder_ijaj_bhai85843 жыл бұрын
இந்த பறை இசை கண்டவுடனே உடம்பே புல்லரிக்குது ஏனென்றால் இது என் தமிழினத்து இசை😍😍😍😍
@eniyanhere21483 жыл бұрын
Unga comment ah padikkum bothae enakku pullarikkuthu thala.... தமிழ் வணக்கம் நண்பா🔥
@Sivasiva-by4qk3 жыл бұрын
Ssss
@thunder_ijaj_bhai85843 жыл бұрын
@@Aaseevagam741 நான் சொன்னது பறை இசை மட்டுமே தான் சொன்னேன் நான் படத்தைப்பற்றியோ படத்தில் நடிப்பவர்கள் பற்றியோ சொல்லவில்லை ஆகயால் எனது கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள்
@saravanakousi16423 жыл бұрын
Yes
@adidhkbjnb37003 жыл бұрын
Aahanan
@ayyanarbose78493 жыл бұрын
அந்த அம்மாவின் குரல் தான் என்னை மீண்டும் மீண்டும் இந்த படலை கேட்க தூண்டுது
@kumarvelu66922 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வரும், அண்ணன் பிரபாகரன் படம் மனதில் தோன்றும்..
@smpwirebasket20373 ай бұрын
கண்டிப்பாக உண்மை எனக்கும் அவர் ஞாபகம் தான் வரும்
@a.santhoshkumar38943 жыл бұрын
Goosebumps Moment In - "வாள் தூக்கி நின்னா பாரு" 💥 Sana rocks
@rajeshrossi3 жыл бұрын
அடேய் சந்தோஷ் நாராயணன் நீயெல்லாம் மனுஷானா... ஒரு பாட்ட ஒரு தடவ கேக்கலாம் ஆனா நீ ஓராயிரம் தடவ கேக்க வச்சுட்டியே.... Ne Vera yaa Ne Vera 11 ya....👌👏
@tamilvr4633 жыл бұрын
Yes bro
@pastincyril54763 жыл бұрын
Meratti uttare .....😎
@idhuvumoruchannel3 жыл бұрын
Who gets goosebumps while hearing this music....every sing time ஒடம்பு எல்லாம் அப்டியே சிலிர்க்கிறது .....கர்ணன் பேர் eh ஒரு அழகு தான்....
@anbuguna72402 жыл бұрын
பாடல் வேண்டமானால் படத்தில் இருக்கும்.ஆனால் பாடலின் வரிகள் அனைத்தும் என் இன தலைவர் பிரபாகரனுக்கே.
@prabakaranbilla4004 Жыл бұрын
True
@RevolutionofTamilnadu. Жыл бұрын
💯 correct
@madasamytamilan4531 Жыл бұрын
Yes . true ❤️💞
@srikarthikeyan7302 Жыл бұрын
உள்ளம் நெகிழ்ந்த பதிவு
@vetharaniamthaneshgumar3361 Жыл бұрын
Super ❤
@jokerworld53893 жыл бұрын
வித்தியாசமான இசை.....இவரால் மட்டுமே முடியும்......சந்தோஷ்..😎😎
@senthilmano85613 жыл бұрын
மாரி செல்வராஜ் அவர்களின் வரிகள் இல்லை...வலிகள்👍👍👍
@vickyy07vicky923 жыл бұрын
💯💥
@sudharshan7563 жыл бұрын
🥺🥺🥺
@manikandaprabu97423 жыл бұрын
உண்மை நண்பா
@sj.murugavel70703 жыл бұрын
உண்மையான வரிகள்👍👍👍
@Srimathivanan3 жыл бұрын
100% persentage
@WhyNot-hf2if3 жыл бұрын
சந்தோஷ் நாராயணன் எப்பொழுதும் இசையால் பிரமிப்பூட்ட தவறுவதில்லை.❤️💥
@dhinesh24652 жыл бұрын
ஒரு இனத்தின் கூப்பாடு காலம் தலைவிரித்தே ஆடினாலும் மறந்து விட முடியாது ஒரு தலைவனின் வீரத்தை உயிர் வாழ்ந்தாலும் நேர்மையே மாய்ந்தாலும் தூற்றும் அவன் புகழை புகைந்து கொண்டு தான் இருக்கிறது ஒரு நாள் விடியலை நோக்கி கொழுந்து விட்டு எறியும் "என் மக்களின் வரலாற்றை உற்று நோக்கினால் அப்போது புரியும் தலைமகன் அவன் புகழை பாட வேலுப்பிள்ளை பிரபாகரன்"........ என்று🔥
@Darshan_ramesh321322 жыл бұрын
Super வாழ் க prabhakaran
@chinnasangeeth Жыл бұрын
😊😊😊
@Yoursselvaa6 ай бұрын
After prabhakaran Anna ,my Anna is seeman Anna for Tamil Nadu
@kaviche32713 жыл бұрын
! 😍 ஏன் தெரியல இந்த கர்ணன் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஒடிட்டு இருக்கான் 😍!
@maniramprasannaa42893 жыл бұрын
கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோட கூட்டி வாருங்க. கேட்டமாத்திரமே மனஇடுக்குகளில் நீராய் பரவும் இசை. என்ன மாதிரி குரல் அது தாயே!! கிடக்குழி மாரியம்மாள்.❤️
@m.barath12253 жыл бұрын
இந்த அம்மா குரல் ஒருமாறி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு😍💯❤️
@lakshminarayanang42313 жыл бұрын
🔥
@gurusamy90022 жыл бұрын
பிரபாகரன், வீரப்பன் இருவரும் துரோகத்தால் வீழ்ந்தனர்
சந்தோஷ் செய்க🔥 மாரி அண்ணா thinks.... தீயினால் திட்டபட்ட கர்ணன் ஓவியம்❤️😘😘😘
@gayapravisvaran93333 жыл бұрын
எங்கள் பறை ஓங்கி ஒலிக்குதுபார். ஆஹா ஓஹோ அருமையான இசை பரை ஓசை
@thirunavukkarasumadhaiyan82733 жыл бұрын
💥💥
@murugesank49293 жыл бұрын
தமிழனின் பாட்டுனா இதுதான்.....👌👌👌👌👌
@bharathkumar27053 жыл бұрын
Sorry தமிழனோட பாடல் ல இதுவும் ஒன்று
@lumebands61173 жыл бұрын
பொம்பல பொருக்கி தனுஷ் க்கே 😂😂
@sheshadiri15813 жыл бұрын
@@lumebands6117 thevdiya paiya.. Otha sootha mudinu poda echa thevdiya paiya... Ela cmts kum punda mari rply panirukaa.. Echa poriki pundaa
@praveen_fun_tube43912 жыл бұрын
😢Kandaa varesollunge prabhakarane kaiyodhu kotthivarunge😭இந்த பாடலை கேட்டாலே எனக்கு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் ஞாபகம் வருகறார்
@karthickp333 жыл бұрын
அம்மா கிடாக்குழி மாரியம்மாளுக்கு எல்லா இசையாமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுங்க.. இவங்கள மாதிரி நாட்டுப்புற இசை கலைங் ர்களை ஊக்க படுத்துங்கள்... உங்களுக்கு கோடி கும்பிடு... ப்ளஸ் திங்க் மியூசிக் forward to all music directers❤❤❤❤
கர்ணனாக மாறியிருக்கும் அசுரன் 🔥🔥🔥 தரமான சம்பவம் இருக்கு... 💥🚩🔥
@Myleader_Rahulgandhi2 жыл бұрын
கண்டிப்பா வருவார் எம் இனத்தின் ஈடு இணையற்ற தலைவன் மாவீரன் மேதகு பிரபாகரன் 💙🙏🙏🙏
@ராவணராஜ்யம் Жыл бұрын
கண்ணு கலங்குதுயா 😭😭😭
@ஸ்ரீவைஅஜித்நாடார்ல Жыл бұрын
கண்டிப்பாக வருவார் எந்த மாற்றமும் இல்லை நண்பா 👍
@oldgang3632 Жыл бұрын
He is gone
@shahidsha07617 ай бұрын
Avan seththu poitan return 🔚
@sj.murugavel70703 жыл бұрын
திரையில் எதிர் பார்க்க முடியாத இசை, பாடல். வேற லெவல். உலகமே திருப்பிபார்க்கும்.🙌🙌🙏🙏❤️❤️❤️❤️
@m.prabakaran40373 жыл бұрын
படம் எப்படி இருக்கோ என்று தெரியவில்லை ஆனால் இந்தப்பாட்டுக்காக படம் தெறிக்க விட போகுது... 💥💥💥 கர்ணன்..
@மனிதம்-ய7ள3 жыл бұрын
தனுஷ்+சந்தோஷ் நாராயணன்+மாரிசெல்வராஜ்🔥🔥🔥 பெருசா ஒரு சம்பவம் இருக்கு🔥🔥🔥
@nasnas54063 жыл бұрын
Beem ji irukan producer avan than innum nalla irukum
@rkr.krishnan15153 жыл бұрын
yes
@thinkpositive57253 жыл бұрын
@@nasnas5406 avan produce panna than laayaku.. Pariyerumoerumal ,Gundu >>>Kabali
@Antoguna3 жыл бұрын
தயாரிப்பாளர் ரஞ்சித், இதை விட்டுட்டீங்க
@மனிதம்-ய7ள3 жыл бұрын
@@Antoguna தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
@himanibisht82932 жыл бұрын
Not a tamilian ...but there is something haunting about this song...it's shakes you up.....great job everyone
@mr_blackmark12133 жыл бұрын
யோவ் சந்தோஷ் நாராயணன் நீ வேற லெவல்யா...😎🔥❤️
@mr.problem97653 жыл бұрын
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍 🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
@mr_blackmark12133 жыл бұрын
@@mr.problem9765 கண்டிப்பாக ப்ரோ ❤️
@mohankumarmurugesan3 жыл бұрын
வீரத்தின் அடையாளம், எம் இனத்திற்காக தனியாய் போராடி உலகை திரும்பி பார்க்க வைத்த தலைவர், மேதகு பிரபாகரன் என்றும் தமிழரின் நினைவில்!
@onetrueindian13 жыл бұрын
நான் மேதகு வே பிரபாகரன் அவர்களை படித்தவன் என்று கூறுவதே தனி கெத்து 💪💪💪. அந்த மனிதர் செய்த விடையங்களை ஆழ்ந்து அவதானித்தவனுக்கு தலைவர் என்ற சொல்லின் ஆழம் விளங்கும். ..
@digvijaysingparadake30577 ай бұрын
Jay Tamil land ❤ take jai prabhakaran
@mcharlespravin3 жыл бұрын
பறை ஒலி ...உடம்பில் அதிர்வு ..அருமையான குரல்
@gamezone99632 жыл бұрын
🔥வேலுப்பிள்ளை பிரபாகரன்🔥
@rahulm68473 жыл бұрын
மரபுவழி இசையை மீட்டெடுக்கும் சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤️❤️🔥❤️❤️🎉
@avadharamjeganramsalem-32483 жыл бұрын
பறை இசைக்கு நன்றி
@GopiNath-dv7qr3 жыл бұрын
தீயினால் 🔥 தீட்டப்பட்டவன் நெருப்பினால் வரைப்பட்டன் அதாவது நெருப்பால் உருவனவன் என்ற பொருளை தீ பந்தத்தால் வரைப்பட்ட ஓவியம் உணர்ந்தும் காட்சி அருமை...
@funfull17033 жыл бұрын
Arumai nanba nalla rasikiringa
@information13083 жыл бұрын
👌
@varthinimaruthadurai12743 жыл бұрын
Profound dude🔥
@alphonessamuel3 жыл бұрын
Super
@muthurajar45473 жыл бұрын
👌
@munirajm57843 жыл бұрын
திறமையானவர்களை தேடி வாய்ப்பளிக்கும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
@rajee12653 жыл бұрын
மாரி செல்வராஜ் தான் அந்த அம்மா வ பாட வெக்கணும்னு கேட்டு வச்சிருக்காரு ப்ரோ. அவங்களோட ஒரு விகடன் பேட்டில சொல்லி இருக்காங்க.
@munirajm57843 жыл бұрын
@@rajee1265 super bro ... Thanks to whole team.
@gkcomputersthiruvengadu60123 жыл бұрын
மாரி செல்வராஜ் கொடுத்த வாய்ப்பு........
@nagarajkaruipaiya75593 жыл бұрын
Songs super
@HEAVENSTALK3 жыл бұрын
Intha paadu Santosh Narayan illa yerkanave oru iyya yezhuthi paati irukkar
@01gpk2 жыл бұрын
இப்போ கேட்டாலும் கண் கலங்க செய்கிறது. என் மனதில் கர்ணன் மற்றும் பிற கதாபாத்திரங்கள் விட்டு சென்ற தடம் பெருசு. ஹாட்ஸ் ஆஃ மாரி and நன்றி D சார் இந்த படத்தில் நடித்திற்கு.
@karthikrc21663 жыл бұрын
உடம்பு சதை ரத்தம் நரம்பு எல்லாத்திலும் music ஊறிப்போன ஒருவனால மட்டும் தான் இப்படி music போட முடியும்🔥 கண்ட வரச்சொல்லுங்க
@mtchannel88793 жыл бұрын
Nalla oru manithar
@uddhababarlebedia14783 жыл бұрын
All in one u1 tha bro
@mathi41683 жыл бұрын
@@uddhababarlebedia1478 bro na u1 fan but support pannunge adutha music director ennakum ivare pudikum
@ramus12083 жыл бұрын
Unmaithan...
@Nanni_Messenger Жыл бұрын
I am Indonesian and i do not understand a single word of this song yet it feels so magical.... When i was at an airplane i saw this movie and fell in love with it, especially this song. I knew that i have Sri Lankan roots.... And i listened to the music and rewatched the film. Turns out my family was using some tamil vocabularies in conversation and I immediately and my mom said that my great-grandmother is a Srilankan Tamil. Then when i listened to the song again there was a feeling of Pride on being Tamil, although only my Great-Grandmother was Tamil. I'm looking forward to learn the Alphabet and the Language. :) Love from an Indonesian w/ Tamil descent :) 🇮🇩❤Tamils
இந்த பாடலை கேட்கும் போது என் நினைவில் வருபவர் என் இனத்தின் ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன் அவர்கள் 🥺🚩
@rev.dr.dharmarajmedia26053 жыл бұрын
I honestly and truly say, whenever I watch and listen this amazing song my eyes are filled with tears.what a heart touching voice,.....15 times I listened this song within one day...As far as I am concerned it is not a cinema song but a documentary of our culture which is taking us back to the culture of our añcestors that myself enjoyed and experienced 65 years before when I lived in my village....
@deepandeepak15043 жыл бұрын
Big salute sir.. That video last art person (melvalavu murugesan 1997) search google
@MrBp24043 жыл бұрын
The reason you feel that because it is an "Oppari" kind of song singing the praise of a hero who has fought for our people. And you feel emotional because "Oppari" is our true culture and it is engrained in our DNA and automatically a spark is triggered from your memory which makes you feel that. Keep listening until your heart is satisfied!!
@kalaikumara46353 жыл бұрын
Very nice one this comment sir
@kamalrajvision8753 жыл бұрын
Great sir
@VinodCreation3 жыл бұрын
❤️
@gana_logesh_official3 жыл бұрын
உலகத்தையே அதிர வைக்கும் நம் தமிழரின் பறை இசை 🔥🔥🔥
@karthickmp6713 жыл бұрын
வெறித்தனமான இசை
@Ananthsakthi463 жыл бұрын
என்ன இருக்குன்னு கேக்க தான் வந்தேன் ஆனா உண்மையா பாட்டு முடிய போகிற சமயத்துல தான் தெருஞ்சு இந்த பாட்டு நீண்டு கொண்டே போக கூடாதா என்று. அருமை 🔥🔥🔥
@ajithkumar47023 жыл бұрын
Me also bro
@sandhoshls54563 жыл бұрын
Super
@Evano21107 ай бұрын
Intha paatu ipo yar kekra❤
@manikandank70953 жыл бұрын
எதற்கு மயங்குவது அந்த இசைக்கா,வரிகளுக்கா,அந்த குரலுக்கா !. தரம் 🤗😍🙌
@sainisha29723 жыл бұрын
அந்த ஓவியம்
@bosegaming61963 жыл бұрын
And antha effect
@vimalesh68423 жыл бұрын
அந்த ஓவியதிற்கா
@it_isthat_is_33963 жыл бұрын
தனுஷ் ன் அந்த நடிப்பிற்கு கொஞ்ம் பொறுங்க....😍
@ragulmani93633 жыл бұрын
Voice
@Devendran123 жыл бұрын
மனசுக்குள்ள ஏதோ பண்ணுதுயா 🔥🔥 என்ன ஒரு பாடல் ❤️
@jaisukumar35953 жыл бұрын
Kandipaga_____sep 11
@12cproduction803 жыл бұрын
சலிக்கவே மாட்டேங்கிதே ....😎🤗
@Santhru-sc7yy3 жыл бұрын
Unamayanga
@premkumar-tr2oj3 жыл бұрын
மே த கு. வேலு பிள்ளை பிரபாகரன், DR. BR. அம்பேத்கார், அவர்களுக்கு மிகவும் ஏற்ற பாடல்
@yrchannel52263 жыл бұрын
எத்தனை பாடல்கள் இருந்தாலும் மீண்டும் கேட்க வைப்பதுதான் ஒரு இசை அமைப்பாளரின் வெற்றி. அந்த வகையில் சந்தோஷ் ஒரு வெற்றியாளர்.
@tinukshanraviragavan24133 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் அதிமேதகு பிரபாகரன் 🔥🔥 கு ஏற்ற பாடல் 🔥மெய் சிலிர்க்கும் அளவுக்கு உள்ளது. தலைவர் பிரபாகரன் 🔥
@jeyaramsathees61283 жыл бұрын
❤️❤️
@ss-cl1ce3 жыл бұрын
❤❤❤❤❤
@ராம்குமார்S3 жыл бұрын
😢😢😢😢பிரபாகரனிசம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥
@gayathripurushothaman77783 жыл бұрын
🙏🙏🙏 Kandippa avar varanuim🙏🙏🙏
@vinothatark3 жыл бұрын
வாருவார்💪
@UA0053 жыл бұрын
யம்மா யாருமா நீ இப்படி பாடுற.. ❤️
@சிறுவத்தியான்விக்னேஷ்3 жыл бұрын
Zee tamil sareegamapaa la folkstar Lakshmi akkaaoda ammaa ivanga
@IlankaviArun3 жыл бұрын
@@சிறுவத்தியான்விக்னேஷ் நன்றிங்க நண்பா
@IlankaviArun3 жыл бұрын
கிராமியப் பாடலின் தாலாட்டு குரல் நண்பா...அம்மா கிடாக்குழி மாரியம்மாள்😊😊😊
@ALEXA-ky9qe Жыл бұрын
தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥
@தெரியுமாதெரியாதா3 жыл бұрын
சில பாடல்களை கேட்க கேட்க புடிக்கும் சில பாடல்களை கேட்டவுடனே புடிக்கும் அப்படி கேட்டவுடனே பிடித்த பாடல் ❤️👌
Nee adhuku samy pattu kekalamla da poniyamathu serum unaku
@user-it9iv1tk2t3 жыл бұрын
வேற மொழி கலப்படம் இல்லாமல் இருப்பது இந்த பாடலுக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு 😍😍😍.❤தமிழ்❤
@Tejaskrishna133 жыл бұрын
Aana sooriyan nu varuthu la athu not a Tamil word bro . ஞாயிறு tha apt
@Naveenkumar-vx8uq3 жыл бұрын
சூரியன் சமஸ்கிருத சொல் 😂
@nitishkhannasrinivasarao57473 жыл бұрын
BGM naduvula ellam vara thu KGF la climax la vara BGM 😣😣
@user-it9iv1tk2t3 жыл бұрын
@@Tejaskrishna13 சூரியன் தமிழ் சொல் தான் ஆனால் அதையும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது.சூரியன்=சூடு+அயன்(சூடியன்) பிறகு சூரியன் என வந்தது .அதில் 'சூரியா'வை மட்டும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது 🚶
@Tejaskrishna133 жыл бұрын
@@user-it9iv1tk2t nandri brother for info
@8deditz.1793 жыл бұрын
கர்ணன் வெற்றிக்கு முன்னோட்டமாக கர்ணனின் பாடல்... உணர்வை தூண்டும் வகையில் பாடல் வரிகள்
@NN-rn6ic2 жыл бұрын
What a mindblowing song.The movie also 👌.Love from Bangladesh 🇧🇩
@azhagesanalgatz3 жыл бұрын
Goosebumps...No words to describe... வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட்ட எவனுமில்லே...🔥
@johntechmusic57533 жыл бұрын
பிரபாகரன் அண்ணா
@prithivrajan45843 жыл бұрын
Andha Drums Satham Oru Maari Mandaikulla Oodite Iruku Yaaa 🔥🔥🔥🔥🔥
@tarviinthalapathy3773 жыл бұрын
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍 🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
@tarviindhanush31513 жыл бұрын
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍 🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
@pistapullingo80563 жыл бұрын
Nanbas en KZbin channel support pannunga nanbas ❤🌹❤❤❤❤❤❤
@chandru45223 жыл бұрын
Remove earphone 😎
@varunshadow85883 жыл бұрын
Ama bro😂😂
@sksivasiva58813 жыл бұрын
இந்த பாடல் பெரிய தாக்கத்தை எற்படுத்தும்🔥🔥🔥
@okay_beant3 жыл бұрын
That was amazing ᥬ😊᭄ . Do check My videos !!!
@TamilEelam1 Жыл бұрын
கண்டிப்பா வருவார் எம் இனத்தின் ஈடு இணையற்ற தலைவன் மாவீரன் மேதகு பிரபாகரன்🐅
@eniyasreesree57963 жыл бұрын
கொடியங்குளம் கிராம மக்கள் இந்ந படத்த பார்த்துட்டு எப்படி இருந்துருக்கும் அவர்களின் உணர்வுகள் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@watching..52003 жыл бұрын
Illa bro podiyangulam nu thana padathula kattunanga 🤔🙂
@eniyasreesree57963 жыл бұрын
@@watching..5200 ✌
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட்ட எவனுமில்ல🔥* தலைவர்💛
@rajhnanthan35393 жыл бұрын
கண்டா வரச்சொல்லுங்க எமது தலைவரை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தேடுகிறோம். கடைசியாக ஆனந்த புரத்தில் கண்டார்களாம். இன்னும் பலர் சொல்கிறார்கள் முள்ளிவாய்கால் கடற்கரையோரமாக பல தளபதிகளோடும் மெய்பாதுகாப்பாளர்களோடும் நடந்து சென்றதை இட்டு. . இன்னும் சிலர் சொல்கிறார்கள் புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபிலவு காட்டுப்பகுதிக்குள் தலைவரோடு ஒரு அணி றாணுவ தடையை உடைத்துக் கொண்டு ஊடறுத்ததாக. ஒரு சில கரும்புலிகளே அந்த தடைகளை உடைத்தார்களாம். இன்னும் சிலர் சொல்கிறார்கள் கடல் கரும்புலிகளின் உதவிகளோடு பொட்டம்மானோடு கடலில் பயணித்து பின்பு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து பிரயாணம் பண்ணி பெயர் குறிப்பிடாத ஒரு நாட்டில் வாழ்கிறார்களாம். இன்னும் ஒரு செய்தி கேட்டோம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌவ்னித்த அன்று தமிழ் நாட்டு கடற்கரை ஓரத்தில் தலைவரும் அவரோடு ஒரு சிறிய படை அணியும் தலைவருக்கு பாதுகாப்பு கொடத்தவண்ணம் படகில் வந்து இறங்கி தயார் நிலையில் வைக்கப்பட்ட வாகன அணிமேல் ஏறி சென்றதாக.. இன்னும் ஒரு செய்தி சொல்கிறது தலைவரின் மறைவு இப்படியே இரகசியமாக இன்னும் 40 வருடங்களுக்கு வைக்கப்படும். ஏனென்றால் கொழும்பிலும், இந்தியாவிலும் கரும்புலிகள் இப்போதும் காத்திருக்கிறார்கள் தலைவரின் பதிலுக்காக. உண்மையாக அவர் மறைந்துவிட்டார் என்ற செய்திஅறிந்தால் பாரிய அளிவு இருக்காம். அது இலங்கை இந்திய பெரும்புள்ளிகளுக்கு பாரிய ஆபத்தைத் தருமாம். அந்தக் கரும்புலிகள் சாதாரணமாக சமூகத்தோடு இணைந்து பலர் திருமணம் செய்து பிள்ளைகளோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் தங்களுக்கு கொடுத்த தலைவரின் கட்டளைக்கிணங்க சாதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம். இதில் எது உண்மையாக இருக்கலாம்????????????????????? கண்டா வரச்சொல்லுங்க.
Karthi first tamil ah nalla eludha kathuko tamilan dawww
@rajhnanthan35393 жыл бұрын
@@sriram9706 எங்களுடைய நாட்டு யுத்தத்தால் நான் நன்றாக படிக்கவில்லை. இப்போது வெளிநாட்டில். எழுத கற்றுக் கொண்டேன். ஆனால் இலக்கணம் தெரியாது. மன்னிக்க வேண்டும்.
@RAJESHKUMAR-dq5os3 жыл бұрын
பறை இசை இனி இன்னும் வெகுவாக பொதுதலங்களில் இசைக்கப்படும். பறையிசை அது தமிழர் இசை ❤️❤️❤️❤️
@devaprabue57882 жыл бұрын
Mudhal- 🥺🥺🥺🥺🥺🥺🥺 kadaisi varai
@ceciliapethuruppillai757 Жыл бұрын
அற்புதமான அருமையான பாடல்.எத்தனை தடவைகள் கேட்டாலும் மாவீரர் பிரபாகரன் நினைப்புடன் கேட்கிறேன் அவரை கண்டால் வரச்சொல்லுங்கள்
@AshokBose-pg9qv3 жыл бұрын
அம்மாடி ஆலமரம்... மரத்துமேல உச்சிக்கிள!!! ஒத்தக்கிளி நின்னா கூட, கத்தும் பாரு அவன் பேர!!!💜 ஈழத்து கரிகாலன் 🔥
@legacy0153 жыл бұрын
🔥
@ராம்குமார்S3 жыл бұрын
பிரபாகரனிசம் 🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@AjayAravind-q2e3 жыл бұрын
ஈழத்து எல்லாளன்
@vinothatark3 жыл бұрын
சோழர் வழி வரும் புலிக்கொடி
@NaveenAnban03053 жыл бұрын
@@ராம்குமார்S padu arthathe purunchukama vunga nonnan mari loosu Mari pesathingada
@manisha_mehra45423 жыл бұрын
I don't understand the language. But her voice is just amazing... 🇮🇳🇮🇳😌❤️ Love her voice 😍 from Punjab
@pillairaja19933 жыл бұрын
👍
@puthiyavan12653 жыл бұрын
Love for your reply from tamilnadu 💥💫
@Devvetri3 жыл бұрын
suoer
@ziomevaredeetio23743 жыл бұрын
sangis 😂
@hentryanthony25373 жыл бұрын
Love u bro .
@கிருஷ்ணன்-ன4ர3 жыл бұрын
இந்த மாதிரி கிராமத்து பாடல் கேட்டு எம்புட்டு நாளாகுது. 💥🔥🔥
@user-rq5xn5pd9v3 жыл бұрын
Appo asuran la paduna paatu English paata?
@Ajaykumar-cx6pk3 жыл бұрын
Neenga pondicherry Thaana bro
@guru85763 жыл бұрын
Podaa pee funda
@Priya777893 жыл бұрын
@@guru8576 otha don't discriminate anyone
@muthailkumarandurai9523 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது தன் நெஞ்சோடு பேசுகிறான் ஒவ்வொரு தமிழனும் தனது மூன்றாவது கண்ணை திறந்து தன் தலைவனை தேடுகிறான் அவரே இந்த உலகின் தலைசிறந்த மாவீரன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் ❤ ❤❤
@இமயவரம்பன்-த6ற3 жыл бұрын
ஒற்றுமையில்லாத தமிழர்களுக்காக போராடிய, போராடும் ஓவ்வொரு தமிழனும் கர்ணன் தான்.
@MUSICWORLD-we8oy3 жыл бұрын
Correct comment
@விசயன்காளி3 жыл бұрын
👌
@sasitharyeesan25483 жыл бұрын
NTK
@ananthhmcs12523 жыл бұрын
tamilar nu solathinga jaathi veri piticha naainga epavum thiruntha maataanunga
@alliswell72083 жыл бұрын
@@ananthhmcs1252 true
@karthikgm64733 жыл бұрын
தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் கர்ணன் படக்குழுவினருக்கு எனது ஜெய் பீம் 🙏🙏🙏🙏🙏🙏
@vedikkaiguys83383 жыл бұрын
Jaiii
@punith_edits3 жыл бұрын
🇭🇹jai beem 💙
@mathimaran13133 жыл бұрын
Jai bheem
@manjuviratuperavai36103 жыл бұрын
Chotta bheem ah
@yogeshpravin1053 жыл бұрын
இப்படி சொல்லி சப்போட் க்கு வர்ரவனையும் வெறுக்க வச்சுராத 😪
@thirumalai20093 жыл бұрын
என்ன ஒரு பாடல் மற்றும் என்ன ஒரு குரல், பின்னணி இசை கொல்கிறது .... இந்த பாடலுக்கு நான் அடிமை...😘😘😘