From singing Ettanaa Irundha in Ilaiyaraaja's music back in 1995 to singing RaasaKannu in ARRahman's music now, just the journey of Vadivelu the singer alone has been a phenomenal one. What a discography!❤❤
@sarmilasarmila3094 Жыл бұрын
ARR mass.. Yuvan, Anrudh waste
@ashokdhiv Жыл бұрын
@@sarmilasarmila3094 inga yarum waste illa
@yazhinisnest9320 Жыл бұрын
He has already sung for Rahman
@owaaaaaaaaau796 Жыл бұрын
Cinema tickets are you from USA தமிழ் தெரியாதா .....???கெட்ட வார்த்தை வேணாம்னு பாகுறன் ....
@rithinlifestylevlog25 Жыл бұрын
@@sarmilasarmila3094 anirutha waste than.. but not yuvan
@boovanraj5899 Жыл бұрын
ஆழ்ந்த அழுத்தத்தை அமைதியாகவும், அழகாகவும் அர்ப்பணித்து கொடுத்த ரகுமானிற்கும், வடிவேலுவிற்கும் மற்றும் யுகபாரதிற்கும் நன்றிகள்...
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
2004
@vijayviji5641 Жыл бұрын
@@gunapooshanamgunapooshanam5637 ennada athu 2004 ..Ella cmnt la uh panni vachiruka
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool movie2004
@user-pc9cr2pi7p Жыл бұрын
@@vijayviji5641 😀
@Miraalan Жыл бұрын
❤
@ejaz2591 Жыл бұрын
நல்ல திறமை உள்ள கலைஞனுக்கு என்றுமே அழிவு இல்லை.... வா தலைவா... கண்களில் கண்ணீர் வந்து விட்டது... நல்ல படைப்பு நன்றி ரஹ்மான் அவர்களே
@@venkatraj2984 நல்ல கலைஞனுக்கு கொஞ்சம் திமிர் இருக்க தான் செய்யும்
@g.manikannan333 Жыл бұрын
❤
@vallavanukupullumayudham8474 Жыл бұрын
@@venkatraj2984 real life le, yarum 100%yarum perfect Elle, adhuvum konjum therinzikongo 🤔
@haneevijai1 Жыл бұрын
@@venkatraj2984sir inga yaarum avalavu yogiyam illa...
@viveganandanm926 Жыл бұрын
பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் ...😢உண்மையான அருந்ததியர் இன வரலாறு...நன்றி மாரி செல்வராஜ் அவர்களுக்கு.
@vetrimaran5141 Жыл бұрын
Mm super❤️
@neppolianneps8489 Жыл бұрын
அருந்ததியர் மட்டும் பஞ்சம் பசி பார்க்கவில்லை பறையர் பள்ளர் எல்லோரும் பஞ்சம் பசி பார்த்தவர்கள் தான்
@senthilstm6895 Жыл бұрын
Super song
@durgarajendren8738 Жыл бұрын
Yes😭😭
@viswanathanv6981 Жыл бұрын
Paraiyar community Ku tha porunthum
@sureshcrystal683 Жыл бұрын
நம்மை சிரிக்க வைத்த மனிதர்..... கடைசி காலத்தில் தோல்வி முகம் காட்டாமலிருக்க நமது சார்பாக AR.ரஹ்மான் அவர்களின் அன்பு பரிசு❤️
@rooster1692 Жыл бұрын
தலைக்கணம் திமிருதனம் தாழ்த்தியது.
@gokulshidhu7226 Жыл бұрын
@@rooster1692 he is an artist, don't forget it bro
@amaravel007 Жыл бұрын
Vadivelu vadivel vadivel
@mohamednoohu6876 Жыл бұрын
Excellent a.r.r very nice
@sankarsankar5986 Жыл бұрын
@@gokulshidhu7226 arristna periya pudungiya
@manikandanyes8426 Жыл бұрын
பாடும்போதே பாடலின் வலியை உணர்ந்து பாடும் வடிவேலுவின் முக பாவனையும், மனதை மயக்கும் குரலும் அதற்கு ஏற்ற இசையும் மீண்டும் மீண்டும் கேட்டு சோக மனநிலைக்கு போகவே இதயம் துடிக்கிறது 🙏🏻
@gowthamseenu6586 Жыл бұрын
உண்மை 💯 மனசுக்குள்ளே ஏதோ பண்ணுது
@natchatraadevi8612 Жыл бұрын
உண்மை சகோ
@amsaveni1820 Жыл бұрын
Real fact..
@poovalingam6337 Жыл бұрын
S
@spptiyss20 Жыл бұрын
q@@gowthamseenu6586 ❤❤😮
@alautheenaathil897 Жыл бұрын
இந்த பாடலின் வரிகளில் உள்ள வலியை புரிந்து கொள்ள எந்த சமுதாயத்தையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை மனிதனாக இருந்தால் புரியும். நன்றி ஏ.ஆர் ரகுமான் அண்ணா❤🎉
@antonyraj1986 Жыл бұрын
உண்மை சகோ
@sanathasneem7448 Жыл бұрын
True.well said bro
@mageshkumar3044 Жыл бұрын
வடிவேலு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பாடகரும் கூட என்பது இப்போதுதான் தெரிந்தது... ஏ.ஆர். ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@premchandkuttikrishnan2940 Жыл бұрын
Vadivel oru sagapthem
@sathishkumar-oj5dx Жыл бұрын
@@premchandkuttikrishnan2940 epe bnkop
@sankarn93306 ай бұрын
You should go through his old movies. Especially emotional songs he is ❤❤❤
@balajianbalagan848811 күн бұрын
His first song from Ilayaraja
@Naga3004 Жыл бұрын
பஞ்சம் பசி பார்த்த சனம், படையிருந்தும் பயந்த சனம், ஆழமான வரிகள் 👌
@edwindayanablessy6613 Жыл бұрын
😢
@edwindayanablessy6613 Жыл бұрын
😢
@mohamedubaidullah4535 Жыл бұрын
பட்ட காயம் எத்தனையோ ராசா அத சொல்லிப்புட்டா ஆரிடுமோ ராசா
@maniselvam8646 Жыл бұрын
Yes definitly
@cskstatusanddhonistatus2438 Жыл бұрын
வரிகள் வித்தியாசமாக இல்லை .ஆனால் வலிக்குதே தோழா வலிகளில் உருவாகிய வரிகள் அதனால் பாடல்களாக தெரியவில்லை வாழ்க்கை
@jainulabudeensh9443 Жыл бұрын
ar rahman is very good... கிராமத்து பாடலோ.. உலக அளவிளான பாடலோ மிகச்சிறப்பாக தயாரிக்ககூடிய சிறந்த AR RAHMAN
@kuttymayilvel.s1074 Жыл бұрын
இதுவரைக்கும் வடிவேல் பாடிய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடலாக அமைந்துள்ளது......அருமை அருமை....
@eswarit3170 Жыл бұрын
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெல்ல துடிக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி ❤
@mohammedmustapha7363 Жыл бұрын
படையிருந்தும் பயந்த சனம்.....எத்தனை வலி,எத்தனை ஏக்கம்,எத்தனை ஆழம், எத்தனை அடக்குமுறை, எத்தனை வரலாறு எல்லாத்தையும் ஒத்த வரில முடிச்சிட்டாப்ல.....யுகபாரதி யுகத்தின் கவிஞன்❤
எங்களின் வலிகளை உங்களின் குரலால் வெளி படுத்திவிட்டீர்கள் வடிவேலு என்னும் பன்முக கலைஞரே நன்றி...
@chekamal3628 Жыл бұрын
வடிவேல் எனும் கலைஞனுக்கு அழிவே கிடையாது.... என்ன ஒரு அற்புதமான பாடகர்
@m.jayakumar9872 Жыл бұрын
என்ன வரி, இசை, பாடியது வடிவேலுக்கு இப்படி ஒரு குரல் இருக்கா ,அழுகை இப்பவே வருதே ,கண்களை மூடி அமைதியாக இது வரை 30 தடவை கேட்டுவிட்டேன் ,நன்றி மாரி அண்ணா
@vidyuthjayabal5718 Жыл бұрын
Apo.. unaku entha velayum illa.. athene..!!
@laxmibalaj3962 Жыл бұрын
Sari nallu azhugu
@nayekcihtrak Жыл бұрын
தொடர்ச்சியாக கேட்டு கொண்டே இருந்தால் எல்லா பாடல்களும் நல்லா தான் இருக்கும்.
@Harish-ou6xp Жыл бұрын
@@vidyuthjayabal5718 ippo onakku entha velayum illa atana
@m.jayakumar9872 Жыл бұрын
@@vidyuthjayabal5718 ஏன் வேலை பாத்துக்கிட்டே கேட்க கூடாதா ,என்னுடைய கம்பெனியில் 20 பேர்பணி புரியுறாங்க
@vedirabert1587 Жыл бұрын
பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது சமீபத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் சிறந்த பாடல்
@sridharkarthik649 ай бұрын
A.R.ரஹ்மான் அவர்கள் இசையில் நல்ல பாடகர்கள் மிகவும் உயர்ந்த பாடலை படைப்பார்கள். 👏👏👏
@leninarumugam3091 Жыл бұрын
வாழ்க்கையின் பல வலிகளை கடந்துவந்தவர்களால் மட்டுமே இப்படிபட்ட வார்த்தைகளை எழுதமுடியும் பாடமுடியும் இசை வடிவம் கொடுக்கமுடியும். வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.
@chittustudio6658 Жыл бұрын
உண்மை
@alagesanalagesan9 Жыл бұрын
இந்த வலி நிறைந்த பாடலை எழுதிய யுகபாரதிக்கு வாழ்த்துக்கள். பாடலை பாடிய வடிவேலுவையும், தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் பாராட்ட வேண்டும்.
@kurinjiramesh8055 Жыл бұрын
9
@VinothKumar-ho1yi Жыл бұрын
பட்ட காயம் எத்தனையோ அதை சொல்லிபுட்டா ஆறிடுமோ....கோணிக்குள்ளே சுருண்ட சனம்.படையிருந்தும் பயந்த சனம்.......வலிமிகுந்த வரிகள்.யுகபாரதி அண்ணாவால் மட்டுமே இப்படி எழுத முடியும்..... நன்றி அண்ணா
@dbhuvaneshwari1087 Жыл бұрын
Arumai azhagana azhutham miguntha varigal.vadivelu sir ra entha movie LA vera vedivelu va papom nu nenaikren.vazhthukkal.
@GaneshSivaganesh-wv6vz Жыл бұрын
பஞ்சம்,பசி பார்த்த ஜனம்...படை இருந்தும் பயந்த ஜனம்...அருமை.. அருமை...யுகபாரதி அண்ணன் வரிகள்...
@விஜய்எத்திராஜ் Жыл бұрын
இவ்வளவு வருடங்கள் ஒரு நல்ல பாடகரை நம் தமிழ்நாடு திரைத்துறை இழந்து இருக்கிறது அருமையான பாடல் ஐயா பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வடிகிறது
@MrSrinirocks Жыл бұрын
Neraya paadirkar appo appo
@sumethanarulanantham9676 Жыл бұрын
I don’t think he is a good singer but the emotion in voice works for this song
@ranjithramamoorthi5386 Жыл бұрын
@@sumethanarulanantham9676 nalla singer than ga neega think pandrathala nalla singer illanu agirathu
@malarmalar3376 Жыл бұрын
Legend
@adipoly3029 Жыл бұрын
Athukku rahman than karanam
@karthikc9232 Жыл бұрын
வலி நிறைந்த வரிகள்... பல கிராமங்களின் வலிகள் நிறைந்த மொழிகள்... அருமையான படைப்பு... ரஹ்மான் சார்... வடிவேலு சார் மற்றும் மாரிசெல்வராஜ் அண்ணா 💞
@Mani2505Geethu Жыл бұрын
வடிவேல் ஐயா அவர்களின் குரல் வளமும் ரஹமான் அவர்களின் இசையும் யுக பாரதி அவர்களின் வரிகளும் என் கண்ணில் கண்ணீரை வரவைத்தது... 😇😇😇😇😇😇😇😇😇😭😭😭😭😭
@owaaaaaaaaau796 Жыл бұрын
கண்ணீரை துடைத்து தைரியமா இரு.....!!!
@carempire8080 Жыл бұрын
@@owaaaaaaaaau796😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mkr254 Жыл бұрын
Raasa Kannu Song Lyrics in Tamil ஆண் : தந்தனா தானா… தன தந்தனா தானா… தந்தனா தானா… தன தந்தனா தானா… ஆண் : தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… -BGM- ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… -BGM- ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்… கோனி சாக்குல சுருண்ட சனம்… பஞ்சம் பசி பார்த்த சனம்… படை இருந்தும் பயந்த சனம்… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ… ராசா கண்ணு… -BGM- ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா… நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா… காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா… நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா… -BGM- ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா… அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா… திக்குதெச தெரியலயே ராசா… அட தேடி திரியுரமே ராசா… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… மலையிலதான் தீ பிடிக்கீது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா… ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… தவுலெடுத்து தாளம் அடி ராசா நா… தன்னனா தன்னனா பாடுவேன் ராசா… ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்… கோனி சாக்குலா சுருண்ட சனம்… பஞ்சம் பசி பார்த்த சனம்… படை இருந்தும் பயந்த சனம்… ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா… அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா கண்ணு… ஆண் : தந்தனா தானா… தன தந்தனா தானா… தந்தனா தானா… தன தந்தனா தானா… ஆண் : தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… தந்தனா தானா… -BGM-
@vasantha1258 Жыл бұрын
🙏
@arulrajrajraj8119 Жыл бұрын
❤
@lavanyarajshekar1935 Жыл бұрын
🤩
@marjunpradhap81355 ай бұрын
Super bro 😮😮😮
@senthilkumarchennai54185 ай бұрын
❤
@gupthak1473 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது.. எங்கோ ஒரு மூலையில்.. ஒரு கூட்டம்.. காற்று இல்லாமல்..மூச்சு விட முடியாமல்.. தவிப்பது போல்.. சொல்ல முடியவில்லை.. அவர்கள் வாழ்விலும் ஒரு நாள் தென்றல் வீசும்.. அருமையான பாடல்.. செதுக்கிய சிற்பி ARகும், உயிர் கொடுத்த வடிவேலுகும்.. பல கோடி நன்றி..
@rajkumar.7600 Жыл бұрын
Ama bro 🥺🥺🥺
@kanagarajponnappan9595 Жыл бұрын
இது தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதை விவரிக்கிறது. எங்கோ இல்லை, இங்கே நம்மை சுற்றியுள்ள நம் சகமனிதனின் நிலையையே பாடியுள்ளனர்.
@misterfneo8497 Жыл бұрын
யுகபாரதியின் வரிகள்🔥🔥🔥🔥 rest just accompaniment
@jidhenthJSPk Жыл бұрын
பாடல் கேட்கும் போது இலங்கை தமிழர்களின் துயரமே மனக்கண்ணில் வந்து போகிறது இப் பாடலுக்கு உயிர் கொடுத்த அத்துணை பேரிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@chandrup787 Жыл бұрын
இந்தப் பாடல் தேசிய அளவில் வெற்றி பெற்று சிறந்த பாடல் சிறந்த படம் என்று பெருமையோடு வெற்றி பெற்று பல பரிசுகளை வெல்லும் சிறந்த படமாக தேர்வு செய்யப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை சொல்லும் பாடல் பாடலைக் கேட்கும் பொழுது இதயத்திற்குள் ஒரு வலி எங்கோ ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக்குழல் இறுக்கப்பட்டுள்ளது.
@kumarsamburajan8408 Жыл бұрын
மனதை ஆட்கொண்ட பாடல், வடிவேலு ஐயாவாக அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டார், நன்றி ரகுமான், நன்றி மாரி செல்வராஜ். நன்றி.
@kumarsamburajan8408 Жыл бұрын
@vimala கற்றுக்கொள்வது தவறன்று. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் முடிந்தவரை தமிழில் பேசுவோம். தமிழை நாம் வளர்த்தால் தமிழ் நம்மை காக்கும் "ழ" சொல்லிப்பாருங்கள் நாவடியில் உமிழ் நீர் சுரக்கும்.
@SOLLINSELVANREVIEWS Жыл бұрын
ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் பொருந்தும் வைர வரிகள் வாழ்த்துகள் நண்பர் யுகபாரதி💚💚💚💚💚💚
@sharafabdulmajeed3431 Жыл бұрын
Vadivelu sir deserves a national award for this song..Love and Respect from kerala ❤️
@sb-dandy8468 Жыл бұрын
பாட்டை முதல் முறை கேக்கும் போதே மனதை என்ன மோ செய்கிறது...!! வடிவேலுவின் வாய்ஸ் அருமை..🎉
@sivakumars3532 Жыл бұрын
Nice joke
@bharathanakash5665 Жыл бұрын
@@sivakumars3532 poda 🤬
@sivakumars3532 Жыл бұрын
@@bharathanakash5665 hmmm
@vishakh3420 Жыл бұрын
Somewhat reminds me the vidai kodu engal naade song in kannathil muthamittal...they are not the same...but gives pain
@unnaipoloruvan143 Жыл бұрын
@@sivakumars3532 loosu koo🔥
@villageboy6252 Жыл бұрын
வலி நிறைந்த வரிகள்: குச்சிக்குள்ள கிடந்த ஜனம். கோனிசாக்குள்ள சுருண்ட ஜனம்.பஞ்சம் பசிபார்த்த ஜனம் .படை இருந்தும் பயந்த ஜனம். பட்ட காயம் எத்தனையோ ராசா அத சொல்லிப்புட்டா ஆரிருமோ ராசா.அருமை படைப்பு ....
@pallikottaishanmugasundara451 Жыл бұрын
😢
@SuganElavan Жыл бұрын
அடிவாங்குவது பெருமையா??
@RRR-fg7fj Жыл бұрын
@@SuganElavan express the pain is a sin?????
@sridharkarthik64 Жыл бұрын
@@SuganElavan இல்லை நண்பரே. அடிப்பதும் பெருமை அல்ல. 🙏🙏 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.
@ajithkumarPanneer Жыл бұрын
@@SuganElavan yaarkitta adi vaangumadhu????
@MANIVASANTH1 Жыл бұрын
பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம். என் ஈழத்து மக்களுக்கு பொருந்தும் பாடல் வரிகள்..😭😭
@Magesh700 Жыл бұрын
இது ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு பொருந்தாது 🤬😡😠🤦💯🙌🚶
@raghuldravid8428 Жыл бұрын
😢😢😢
@nani-cn7yu Жыл бұрын
ஏன்தமிழ்நாட்டில் அனைத்துமக்களும் ராசாக்களா.........இன்னும் காலனி சேரி இளைஞர்களின் வலியை உணராத மக்கள் ....
@SakthiVel-xs7iu Жыл бұрын
2nd time yuga bharathi srilanka tamil people ku 4 lines write panni irukar 1st song ellu vaya pookalaye Pa vijay innum enna thozha
@sabari_6345 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓
@thanivandi6441 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம்
@sivap1825 Жыл бұрын
ஆதிக்கத்தின் பிடியில் பிணைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் அடிமை வலியை எவ்வளவு அற்புதமாக வரிகளாலும் உணர்வு மேலோங்கும் கண்ணீரை சுரக்க வைக்கும் இசையோடு கூடிய வடிவேல் சாரின் குரலும் வெளிப்படுத்துகிறது.. ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள் ஆயிரம் 🙏🌹
@jokers541 Жыл бұрын
சிரிக்க வைத்த என்னால் அதை விட அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்துள்ளார்
@Balaji-oc1op Жыл бұрын
Unmai thaan nanba🥺😩
@sanjayvijay9230 Жыл бұрын
True bro 😭😭😭😭
@PremKumar-ub5hc Жыл бұрын
🙏🙏🙏
@muruganmurugan2181 Жыл бұрын
Anna
@PK.Manuel Жыл бұрын
LEGEND VADIVELU ❤🎉🎉🔥🔥🔥🔥
@manikandanseshachalam2539 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... வைகை புயலின்... குரலில், இசை புயலின்... இசையில், யுகபாரதியின் வரிகளில் மிக அற்புதமான பாடல்... 🔥👌👏👍
@premjack4615 Жыл бұрын
kzbin.info/www/bejne/lYTHc4trqa9laNE
@mohananrajaram6329 Жыл бұрын
பஞ்சம்,பசி,பாத்த சனம், படை,இருந்தும்,பயந்த,சனம். என்ன ஒரு அருமையான வரிகள்.சூப்பர்.பாடலாசிரியர்,திரு.யுக பாரதி,நவீன யுகத்தின் பாரதி, நன்றி, ஸார் பாராட்டுக்கள்,பட குழுவில் உள்ள அனைவருக்கும். படம் பெரும் வெற்றி,பெற வாழ்த்துக்கள்.
@Santhoshkumar03_ Жыл бұрын
வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் வலிகளையும் சந்தித்து உயர்ந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்...🔥🔥🔥
@@GowthamanGow op gd z secret bw ne ba naa xa NZ bccha h cz bccha
@nagapushpam2628 Жыл бұрын
@@GowthamanGow op gd z secret bw ne ba naa xa NZ bccha h cz bccha
@siva_ezhil69. Жыл бұрын
வடிவேல் அய்யா குரல்....என்னமோ செய்கிறது....அற்புதமான வரிகள்...இசை பின்னணி மூலைக்குள் ரீங்காரமிடுகிறது.எம்மக்களின் வலி...கண்ணீராய் வெளிப்படுகிறது.நன்றி.🙏💐💐💐
@mraruldas3995 Жыл бұрын
இரு புயலின் சீற்றத்தால்... கேட்போரின் கண்களில் மழை அடிக்குதே ராசா.... ✨️😢❤
@vasudevan-hu6jb Жыл бұрын
Correct 💯
@gauthamgau8144 Жыл бұрын
Nice
@gowthambalaji4336 Жыл бұрын
👏👏👏👏👏
@mohammedazarudeen7944 Жыл бұрын
Goood
@srinupantagolusula3380 Жыл бұрын
Aruldas super coment.iam andhra.rehman.vadivelu..fan
@balasundaram1226 Жыл бұрын
ஜாதி மதம் பேதமின்றி அனைவர் கண்களை மட்டும் அல்ல இதயத்தையும் கசிய வைக்கும் பாடல்
@KavithaSamayal-1992 Жыл бұрын
Bhhhhh
@sakthibanu475210 ай бұрын
ji
@pgunasekaran5648 Жыл бұрын
வடிவேலுவின் குரலில், ஏ ஆர் ரகுமானின் இசையில் ஒரு சோகப்பாடல் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. அருமை 👌
@artistramki Жыл бұрын
வைகை புயல் ஒரு பண்முகக் திறமை கொண்ட கலைஞன்!👍 குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த தலைமுறைக் கலைஞன்!🙏
@prabhakaranhenry Жыл бұрын
ஒடுக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தையாக வடிவேல் குரலில் கேக்கும் போது மனதில் என்னமோ செய்கிறது அந்த இனம் முன்னேற வேண்டும் ❤A R ரகுமான் மியூசிக் அந்த உணர்வை உணர செய்கிறது அருமை ♥️
@chandru2kc Жыл бұрын
அந்த இனம் முன்னேறுதோ இல்லையோ. அத வேச்சி படம் பண்ற director நல்லா முன்னேறிடுவான்......!!!
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
@@chandru2kc so.. எவனும் பேசலனா ஏறி மிதிசிட்டே இருக்கலாம் அதானே.....!!!
@chandru2kc Жыл бұрын
@@சதீஷ்கண்ணன் அவர் சம்பாதித பணத்தை ஒரு start up துவக்கி அவங்க சமுதாய மக்கள் வேலை வாய்ப்பு வழங்களாமே
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
@@chandru2kc இது என்ன ஒரு புரிதல் என தெரியல..?? இங்க சமத்துவத்தை எடுத்துரைக்கும் கருத்தை படங்கள் (medium) மூலமா சொல்றாங்க. நீங்க மறுபடியும் startup ஆரம்பி, மேலும் ஒரு கூட்டத்தை நவீன வழியில் உருவாக்கு என சொல்றீங்க.. இது மறுபடியும் அதே இடதுக்குதான் போகும். கூட்டமா இரு கூட்டமாவே ஒதுக்கி அடிக்கிறோம் என்பதுதான் இதன் அர்த்தம்.
@ravindranaths7517 Жыл бұрын
@@chandru2kc pa.ranjith teriuma? sir ungaluku
@ananthi310 Жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வருகிறது 🥺
@ashokashokk1230 Жыл бұрын
நகைச்சுவை நடிகர் -100% சிறந்த பாடகர் -200%
@user9951 Жыл бұрын
Character artist 300%
@venkatachalampurushothaman3145 Жыл бұрын
இந்த ஆண்டின் ஆகச்சிறந்த பாடல்.... வடிவேல் மற்றும் ரகுமான் இருவருக்கும் வாழ்த்துகள்... நன்றி🙏
@akarun6950 Жыл бұрын
Lyricist also 🔥
@appudeva Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் கேட்க இழுக்குது 🥺❤️ என்ன குரல் டா ப்பா.....🔥🔥🔥🔥 ரகுமான் சார் தலைவர் குரலை வைத்து நடத்திய யுத்தம் 🔥❤️🥺 மாரி செல்வராஜ் அண்ணா படம் கண்டிப்பாக வெற்றி 🔥❤️
@siddhucbe7154 Жыл бұрын
ஏண்டா ரிலீஸ் ஆகியே 1 மணி நேரம் கூட ஆகல.. எத்தனை தடவ கேட்டாலும் சலிக்கலயாம்😂😂😂😂 ஏண்டா உருட்டிட்டு இருக்கே
ஒரு மணி நேரத்துல எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம்டா நாய்ங்களா
@videofever6886 Жыл бұрын
Ada kena bunda
@narenk.b6126 Жыл бұрын
Isai Puyal+ Vaigai Puyal Combo on 🔥🔥🔥🔥🔥
@godislove376910 ай бұрын
ரஹ்மானின் இசைப் பயணத்தில் இந்தப் பாடல் ஒரு மைல்கல்.அற்புதமான பிஜிஎம்.👏ஆத்மார்த்தமான மெல்லிசை👌இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா பாடலை கேட்பது போல் உணர்கிறேன்😊
@Nano_Kaviyam_Neyo_Oviyam Жыл бұрын
கண்ணோடு ஒரு தூளி நீர் வழிகிறது உன் குரலில் வடிவேல் உன் இசையில் AR ரஹ்மான் உன் இயக்கத்தில் மாரி செல்வராஜ்❤
@devcarrom Жыл бұрын
@@imanaserelax6460 🎭
@Nano_Kaviyam_Neyo_Oviyam Жыл бұрын
@@imanaserelax6460en Ne sethutiyo
@Nano_Kaviyam_Neyo_Oviyam Жыл бұрын
@@imanaserelax6460wotha wanted Mbi polaye😂 line la Nilu d
@Nano_Kaviyam_Neyo_Oviyam Жыл бұрын
@@imanaserelax6460Ada mada bumda 😢
@MohamedIsmail-hx1pr Жыл бұрын
ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வடிவேலுவின் குரலில் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது......
@kaleelmm4494 Жыл бұрын
❤
@madhuskitchenhealthtips62856 ай бұрын
இன்னொன்று மறந்துவிட்டேன். அருமையான பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசை, அதை நெஞ்சை பிழியும் குரலால் வெளிப்படுத்தி வெற்றி கண்ட தம்பி வடிவேலு!!!! வாழ்த்துக்கள் எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பனிக்கும் தம்பி ராகுமானுக்கு... 👌👌👏👏💐💐
@suthanlaxsi4413 Жыл бұрын
இந்த வரிகளை கேட்கும் போது நம் ஈழத்தில் நடந்த துயரத்தை பாடல் வரிகளாக செதுக்கியது போல் உள்ளது... நன்றி AR ரஹ்மான் Sir🙏
@fareeth1389 Жыл бұрын
பிரபாகரனின் துரோகத்தை நினைவூட்டுகிறது
@lspkvarma4424 Жыл бұрын
Enna da aaaavvvuu nnaa Eelathuku poidringa!!! Adha vida koduram ingaye nadandhuruku da!!!Manjolai , keelvenmani sambavam la theriyumaa!!!
@HARIHARAN-iv9fw Жыл бұрын
❤️
@typicaltamilan4578 Жыл бұрын
@@lspkvarma4424 yes
@tamils4436 Жыл бұрын
@@fareeth1389 enna Un pundaila singalan vitaana ?
@தலைதளம் Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை தன் மனத்திலும் ஒலிக்க செய்ததது மிக அருமை. யுகங்கள் கடந்தும் கேட்க தூண்டும் யுகபாரதியின் வலி மிகுந்த வரிகள். சொல்ல வார்த்தைகள் இல்லை. வரிகளின் உயிர்ப்பு மாறாமல் அனுபவித்தே பாடியுள்ளார் அண்ணன் வடிவேலு .❤ இசை நரம்புகளில் கிளர்ச்சியை தூண்டுகிறது
@@sivaagache2254 neenga USA la poyitu irukara CISCO matter kelvi padalayo; Caste discrimination in US, nalla padichi PhD vangunaalum caste pera solli asinga paduthirukaanga. Ippo padicitta, caste certificate ah kilichitta, schoola la caste podama serthu vitta, caste alinjiduma.
@pandiya2020 Жыл бұрын
Yaru ipom oduka patta makkal caste ah vachi padam yeduthu kasu paakuradhu ipom trend aagiruchu pola
@NivasJerome-nc4xl Жыл бұрын
என் மனவலியை படமாக்கிய என் அன்பு சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@goosebumps2776 Жыл бұрын
பட்ட காயம் எத்தனையோ ராசா? அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா? மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா 😢😢😢😢😢😢😢 Feeling line
@CL.creative Жыл бұрын
பாடலை கேட்கும் போது மனதில் வலிகளுடன் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது என்னை அறியாமல் 😢 வாழ்த்துக்கள் திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு❤❤❤
@praveenpraveen370 Жыл бұрын
கண்ணில் இருந்து கண்ணீர்தான் வரும் இல்ல மூத்திரமா வரும்😂😂
@gobihan3844 Жыл бұрын
@@praveenpraveen370 குடிச்சிருப்பான் போல டேய் ஜோக்கர்
@@pardeepnarwal5567 வவுதாரிச்சல் அப்படி தான் பண்ணுவானுக
@vibgyorthings8932 Жыл бұрын
Why flowing tears ?
@Vanakkam935 Жыл бұрын
AR Rahman+ vadivelu = Goosebumps overloaded 🔥🔥🔥
@apratheep9140 Жыл бұрын
தவறுகள் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கிறது, மற்றும் அனுபவங்கள் உங்கள் தவறுகளை குறைக்கிறது. உங்கள் தவறுகளை நீங்கள் கற்றுக்கொண்டால், மற்றவர்கள் உங்கள் வெற்றியைக் கற்றுக்கொள்கிறார்கள்
@tikkaram8409 Жыл бұрын
There is no words to tell.. It will make miracle......
@Vino_cool Жыл бұрын
பல வலிகளை எளிமையாக உணர்த்தும் இயல்பான குரல்... வடிவேலு அவர்கள் இது போன்ற பல கிராமத்து பாடல்கள் பாட வேண்டும்....
@Mufasvc Жыл бұрын
Iam from Kerala but really love tamil songs Tamil people simplicity and culture and her love. One of my favorite places Tamilnadu ... 💚💚
@step2g007 Жыл бұрын
யுகங்கள் கடந்த பின்னும் அழியாத வரிகளை அளித்த , புரட்சி கவிஞர் யுகபாரதி. அண்ணனுக்கு நன்றி.....
@shan89904 Жыл бұрын
உணர்ச்சிகரமான வரிகளுடன் இதயத்தை நடுங்க வைக்கும் பாடல். நன்றி ARR மற்றும் YB
@trendingking1149 Жыл бұрын
வடிவேலு அவர்கள் பாடும் போது நம் கண்களிலும் கண்ணீர் வழிகிறது அருமையாக பாடியுள்ளார்.. AR ரஹ்மான் அவர்களின் இசையும்.. யுகபாரதி அவர்களின் பாடல் வரிகளும் அற்புதம்.. அண்ணன் மாரிசெல்வராஜ் சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறார்.. ❤️
@bharatchary Жыл бұрын
వడివేలు గారినీ ఇల చూడటం చాలా ఆనందాన్ని ఇచ్చింది.... ❤
@Palanivel-be3cb Жыл бұрын
வலி இருக்கிற எவனுக்கும் பிடிக்கும் இந்த பாடல்
@ellaam...mayai.. Жыл бұрын
😢
@nirupanchanthru Жыл бұрын
😢
@KALIDASS7277 Жыл бұрын
❤❤❤❤❤
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
தமிழர்கள் வீண்சண்டைக்கு போகவில்லை வந்தசண்டை விடமாட்டோம் யூதமனநோயாளிகள் வந்தவழியே செல்லவேண்டியதுதான் ராமன் சகுனி தாத்தாத்ரயன் பரசுராமன் துர்கைகாமாட்சி இவர்களை நம்மை கும்பிடவைத்த மனநோயாளிகள் ஒழிக
@bhuvanbhuvan7687 Жыл бұрын
Yes
@thayakaranthaya4713 Жыл бұрын
தரமான கலைஞர்களிடம் ஒரு படைப்பாளி சிக்கும் தருவாயில் திறமையின் கனம் வெளியில் வரும்
@vimalrajt4359 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சிறப்பான இசை பாடிய வடிவேலு ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம் 😢😢😢 கண்கள் கண்ணீர் வர வைத்த ஒரு அழகான பாடல்😢
@PREMKUMAR-td9xn Жыл бұрын
இந்த பாட்ட கேட்கும் போது எனக்குள்ள இருக்குற ஆதங்கம் புரட்சி சிந்தனையில் என்னை வலிமை ஆணவனாக மற்றுகிறது
@கர்ணன்வெங்கடாசலபதி Жыл бұрын
வாழ்வியல் கவிஞன்..... வலி தாங்கிய இசை.... மெய்மறந்த உணர்வு... இசைப்புயல்&வைகைப்புயல்
@ArulArul-qr5lr Жыл бұрын
இந்த பாடல் தொடக்கத்தில் உள்ள "தந்தானத்தான..... " கேட்கும் போது இதயம் கனக்கிறது😌😌
@vkuploadskarthik Жыл бұрын
இந்தப் பாடலில் வரும் அனைத்து வெளிப்புறக் காட்சிகளும் எங்கள் ஊர்(#சேலம்) #எருமாபாளையம் #ஜருகுமலையில் எடுக்கப்பட்டது ❤
@saranraj6211 Жыл бұрын
Mm yes bro ur crt nanum Salem tan intha movie full ha Salem la tan 90% shoot pannanga..
@velravirvelravi8976 Жыл бұрын
⭐⭐⭐⭐⭐🙏⭐⭐⭐⭐⭐
@vkuploadskarthik Жыл бұрын
@@saranraj6211🙂🤝
@vkuploadskarthik Жыл бұрын
@@velravirvelravi8976🙂
@sivakumar5530 Жыл бұрын
Ya bro nice location
@jokinbose43710 ай бұрын
ஐயா வடிவேலு அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு மிகச்சிறந்த வலிமையை கொடுத்து விட்டது..அவரை தவிர இந்த பாடலுக்கு வேறு யாருடைய குரலும் பொருத்தமல்ல என்றால் அது மிகையாகாது.. கவிஞர் யுகபாரதி அவர்கள் வரிகள் மிக வலிமையாக உள்ளது.. காலும் அழியும் வரை இப்பாடல் நிலைத்து நிற்கும்.....❤❤❤❤❤
வலி கலந்த வரிகள்....வடிவேலுவின் குரலில்...👍🏻❤️கேட்கும்போதே மனம் வலிக்கிறது..😔 ஈழத்து சொந்தங்களும் ஒருநாள் இப்படித்தான் இருந்தார்கள்...வலியை அனுபவித்து கொண்டு... இதை ஒருபோதும் மறவாதீர்கள்..😢
@natarajriya5550 Жыл бұрын
Totally involved deep in the song....❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Evergreen Song ❤❤❤🎉🎉🎉🎉🎉 Vadivel Sir...🎉🎉🎉
@ulagm24 күн бұрын
என் தலைமுறைக்கு இம்மானுவேல் ஐயா என்ன பண்ணாருனு தெரிலே எங்க ஐயா பத்தி படம் பண்ணுங்க ப்ளீஸ்
@BHARATH9072 Жыл бұрын
ஆரிடுமோ ராசா வரிகள் ஒன்று போதும், அய்யா வடிவேலு அவர்களின் இசை திறமையை பறைசாற்ற.... என்ன வலி அந்த குரலில்....
@vijilaharnish5847 Жыл бұрын
𝐋😊
@Electronicsguide37 Жыл бұрын
ஒரு பாடல்லில் படத்தின் முழு கதையின் கண் முண்ணே கொண்டுவருகிறது நன்றி மாரி செல்வராஜ் team...
@இறைவி-வ3ஞ Жыл бұрын
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வலியை உணரும் வகையில் ஒரு அற்புதமான பாடல் வரிகள் 😢😢😢😢
@rajesh.....tech..for...off99327 ай бұрын
2024...le...song..kekkavandhavageeee.yaru..like🥺🥺
@madhanrajvino Жыл бұрын
புயலின் இசையில் மற்றொரு புயலின் குரலில் நம் செவிகளை மோதி தழுவ திரண்ட மேகங்களான வரிகள்.... நம் கண்களில் மழை நீராய் பொழிந்து...நம் இதயம் எனும் நீரூற்றை நிரப்பியது.... அற்புதம்...வாழ்த்துக்கள்...❤️🫶
@misterfneo8497 Жыл бұрын
யுகபாரதி
@நேசங்களுடன்சத்யா Жыл бұрын
மிக மிக அற்புதமான கேட்கக் கேட்கத் திகட்டாத மனதை நெகிழவைக்கும் பாடல்! திரு. ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், பாடல் பாடிய திரு. வடிவேல் அவர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ❤❤❤
@seyedaajura6493 Жыл бұрын
Ethu ithu thigatatha paataa ...konjam manasatchi oda comment pannunga
@vjrvlogs5782 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் & இசை கோர்வை, வடிவேலு அய்யா குரல் மனதை உருக்கும் வகையில் உள்ளது. நன்றி திரு.யுகபாரதி , திரு. ஏ.ஆர்.ரஹ்மான், திரு. மாரி செல்வ ராஜ் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும்💐👏
@richmuralidoss44427 күн бұрын
குரலில் என்னே ஒரு கம்பீரம்.! கமல் 👌👌👌👌👌
@omarshaik2627 Жыл бұрын
వడివేలు గారిలో గొప్ప నటుడే కాకుండా గొప్ప గాయకుడు కూడా ఉన్నాడని ఇప్పుడే తెలిసింది...A.R. రెహ్మాన్ గారికి నా హృదయపూర్వక అభినందనలు...
@jayjay-jb Жыл бұрын
Yes painful lyrics too ❤️
@sathishkumark7869 Жыл бұрын
எல்லோருக்கும் முன்னோடி இளையராஜா.
@neppolianneps8489 Жыл бұрын
Thanks
@sagarrk7241 Жыл бұрын
Padai irundhum Bayandha Sanam ❤ The pain of Mari Selvaraj...... eagerly waiting for this !!!!!
வலிகளை உணர்த்திய வரிகள், வடிவேலு அவர்களின் வடிவமான குரலில்❤, உணர்ச்சிமிக பாடிய வடிவேலு அவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும்👍
@sudharsanp1794 Жыл бұрын
Correct 💯
@shifinshifu826 Жыл бұрын
Even if, iam a malayali i belive Tamil is the most beautiful language
@neppolianneps8489 Жыл бұрын
Thanks I love Malayalam Kannada and Telugu languages
@madhavanr4938 Жыл бұрын
❤
@hxhxdjdhhdhdhdhh104010 ай бұрын
❤
@vara1879 Жыл бұрын
I'm not surprised by A.R.Rehman sir but I'm mesmerized by Vedivelu sir..the way he balancing his voice..just wow.. I'm speechless..❤ from hyderabad
@M27GAMES27 Жыл бұрын
He is playback singer also
@iamoruvan Жыл бұрын
மாமன்னன் திரைப்படம் வைகை புயல் குரலில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாட்டுப்புற பாடல் வைகைப்புயல் குரலில் கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கிறது 👌🙌
@rocketraja9303 Жыл бұрын
இது வடிவேலுக்கு மறுபடியும் வாழ்வழிக்கும் ஆனால் அவரும் தன் குணத்தை மாற்றினால் அவர் இடத்தை தக்கவைத்து கொள்வார்
@Villagefoodfactoryofficial7 Жыл бұрын
Lyrics excellent
@arulnithimakkaliyakkam3235 Жыл бұрын
😊
@abdulravanayesu16 Жыл бұрын
Fact 😍
@kalaivananhema1926 Жыл бұрын
Semma song
@prasathnathan4209 Жыл бұрын
Ugabharathi lyrics
@michaelamlantony4991 Жыл бұрын
@@prasathnathan4209 yaru unge appen va😂
@ravichandraravi804Ай бұрын
ವಡಿವೇಲ್ ಸಾರ್ ಈ ಹಾಡು ತುಂಬಾ ಅದ್ಭುತವಾಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ ಸೂಪರ್ ಆಗಿದೆ ❤❤❤💐👌🤝
@sendhilmurugan5964 Жыл бұрын
எத்தனை பேருக்கு இந்த பாடல் கேட்கும் போது தன்னை மறந்து கண் கலங்கினீர்? பாடல் பதிவின் போது ரகுமான் முதற்கொண்டு அனைவரது முகமும் இறுக்கமாக இருந்தது கவனித்தீரா? மனம் முழுவதும் கனமான நிலை😢😢😢
@asraffaiz5639 Жыл бұрын
Unmai Buro
@rolexpandi6660 Жыл бұрын
1995ல் இளையராஜாவின் இசையில் எட்டணா இருந்தா பாடியதில் இருந்து இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராசகண்ணு பாடுவது வரை, பாடகரான வடிவேலுவின் தனிப் பயணம் ஒரு தனிப் பயணம். என்ன ஒரு ஆழ்ந்த பாடல் , மனதை உருக வைக்கும் வரிகள்😢🥰
@isayinkadhalan2810 Жыл бұрын
உடலை மட்டும் அல்ல.. உயிரையும் தாலாட்டுது.. இந்த பாடல் 👌👌
@sathyam1830 Жыл бұрын
எத்தனை காலம் கேட்டாலும் வீரம் மற்றும் தங்களுடைய சொந்த ஊர் உணிவை உணர்த்தும் & அர்த்தம் செறிந்த பாடல்....
@SMOHAMMEDIQBAL Жыл бұрын
AR Rahman இசையில் வடிவேல்..... Headsetல கேட்கும் போது நிச்சயமாக கண்ணீர் வருகிறது..... வடிவேலின் பாடும் திறனை அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான்...👍👍👍
@kings_ragul_ Жыл бұрын
அவர் இசையை புரிந்து அழுத்தத்துடன் பாடுகிறார் வடிவேலு அண்ணன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉