பார்க்கும்பொழுது இந்த வீடியோ சீக்கிரம் முடிஞ்சிற கூடாதுனு ஒவ்வொரு நொடியும் தோணுச்சு...கர்ணன் தனுஷிற்கு அடுத்த மகுடம்... மாரி செல்வராஜின் அடுத்த பரியன் கர்ணன்
@jpjp16664 жыл бұрын
ஒரு அஞ்சு நிமிஷம் ஊர் ல இருந்திட்டு வந்த ஒரு feel , Eppa dai enna music da samy
It's a glimpse of masterpiece, this movie should break the box office records and proves the fact that, only art wins
@whitedevil56764 жыл бұрын
💯
@GV666664 жыл бұрын
Dhanush has no stardom even inside Tamilnadu. No Boxoffice or opening. Outside TN market - 0. Only coz of Vetrimaran 4 films he is surviving. Poor market except for vetrimaran films.
@THALA-hv3de4 жыл бұрын
shit will happen. audience are behind comercial movie
@rahulm68474 жыл бұрын
True ..
@fish_world__4 жыл бұрын
@@GV66666 oora stomach buster புண்ட 🤣🤣🤣🔥
@veerabaguvlogs28493 жыл бұрын
இந்த music காகவே எப்டியும் ஒரு 50 தடவைக்கு மேல பாத்துருப்பேன்.... படத்திற்காக வெயிட்டிங்...🔥🔥🔥💥💥🔥🔥🔥 என்னை போல எத்தனை பேர்..
@krishnansendhilsk3 жыл бұрын
Naanun than
@JayaRajak4 жыл бұрын
உரிமைகளை கத்தி கேட்காமல் கத்தியுடன் கேட்டு வருகிறான் "கர்ணன்" Congratulations Mr.Mari & Mr.D & team
@punithan95384 жыл бұрын
@Bujukku Bujukku hey jatti thirudan you are everywhere... 🤣🤣🤣
@karthik207994 жыл бұрын
எச்சி சொத்தை தின்னுட்டு நாய்க்கு கேள்விய பாரு
@JayaRajak4 жыл бұрын
Eppove erichal thanga mudilaya....
@shbhasith15694 жыл бұрын
அங்குட்டு ரகிட ரகிட..... இங்குட்டு திருநெல்வேலி மேளம்.......சந்தோஷ் நாராயணன் லெவல்👌👌💥💥💥💥💥
@madhumithagopalakrishnan17274 жыл бұрын
Talk about #EIA2020
@akileshkumar23784 жыл бұрын
right kzbin.info/www/bejne/gHa1oH2GftySm6c
@eemalily26394 жыл бұрын
kzbin.info/www/bejne/jpC0hqepnK-Zas0 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shbhasith15694 жыл бұрын
@Bujukku Bujukku Naan tenkasi kaaran bro 😊😊😊
@drpgtaerodenews72624 жыл бұрын
@@madhumithagopalakrishnan1727 dont worry nama ennathan kathunalaum avanunga namma vachubseiyama pogamatanuga...
@m.s.12844 жыл бұрын
தனுஷ் தவிர மற்ற முன்னணி நடிகர்கள் யாரும் இது போன்று மண் சார்ந்த படங்களில் நடிப்பதில்லை.. நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்..
@arjung15854 жыл бұрын
மண்சார்ந்த ரத்த வாடை வீசும் ரத்த வாடையை சமூகத்தில் வீசச் செய்யும் படங்கள் இங்கு அவசியம் தேவை தேர்தல் வருகிறது
@FailureMediaOfficial4 жыл бұрын
கமல் ஹாசன் இருக்காரு அவரு படம் பாருங்க 💥
@bilaludeen72654 жыл бұрын
Wat about kadai kutty singham,vel,nvp
@heisenberg39844 жыл бұрын
Pariyerum perumal
@imonceagainaskingforyourfi44324 жыл бұрын
@@bilaludeen7265 adhu ellam commercial padam bro. Nalla padam illa nu solla varla aana adhu ellame family entertainer formula va directta apply panni risk edukkadha padam. Asuran, Pariyerum Perumal risk edutththu eduththa padam. Formula padam avum illa.
@sivaramsir4 жыл бұрын
ஒரு தயாரிப்பாளரின் உள்ள உறுதி போற்றத்தக்கது... நன்றி தானு சார்...
@devaraj37834 жыл бұрын
D is completely in different zone. Script selection are unique. All the best D
@fish_world__4 жыл бұрын
@@NatureLover_tn43 ss
@goodjob85294 жыл бұрын
kzbin.info/www/bejne/fXjEkGl3d8uIncU watch mine too
@MECHRithikRajR4 жыл бұрын
Hardwork is clearly showed in This Video..... Another Blockbuster For Dhanush in Village Style after Asuran 🔥❤️❤️❤️
@drpgtaerodenews72624 жыл бұрын
ஒரு ஊரையே உருவாககிறார்னா ஏதோ ஒரு தரமான சமபவம் இருக்கு அது மட்டும் நல்ல தெரியுது.... வரலாறு தொக்கி நிக்கும்.
@itsmepk92163 жыл бұрын
அடா எங்க திருநெல்வேலி மாவட்டம் 💪 கோயில் கொடை விழா மேளம் this music was emotion & on 🔥 santhosh narayan Vera level இந்த இசைக்காக கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@droneman98543 жыл бұрын
அதையும் காப்பி அடிச்சி டானா??
@rahulsharma39264 жыл бұрын
கர்ணன் கொடுக்கின்றவன் இல்லை தனக்கான உரிமைகளை கேட்டு வாங்கிகொள்கிறவன் மீண்டும் இரண்டாவது முறையாக திருநெல்வேலி மருதநில மண்ணில் அசுர வேட்டை ஆட வந்திருக்கும் அண்ணன்மாரிசெல்வராஜ் மற்றும் சிவசாமியாக மனதில் நிற்கும் தலைவன் தனுஷ் ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🌾🌾💐
@vigneshwararaoveeramani33754 жыл бұрын
தரமா சொன்னிங்க சகொ🤝🔥
@madhumithagopalakrishnan17274 жыл бұрын
Talk about #EIA2020
@siskr88134 жыл бұрын
தட்டி கேட்டா முட்ட போடா சொல்லுவாங்க அண்ணே
@hariharan30104 жыл бұрын
நெல்லை காரனுக்கு தெரியும் அந்த கொட்டு சத்தம் 🤩
@karthik207994 жыл бұрын
இந்த கொட்டு மேளம் எந்த சமுதயத்துல அதிகமா பயன்படுத்துவாங்கணு தெரியுமா
@kannans8324 жыл бұрын
@@karthik20799 குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் இதை பயன்படுத்துவார் களா ....
@hariharan30104 жыл бұрын
@@karthik20799 திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்கள்ல எல்லா சமுதாய கோவில் கொடைகளிலும் ஒலிக்கும்.
@RajaRam-yd7ep4 жыл бұрын
Apdilla illa bro yella kovillayum in the mellam than adikkum
@shivav78664 жыл бұрын
@@RajaRam-yd7ep yella கோவில் லையும் aarampa இசை நிகழ்ச்சி idhu தான்
@krishnamoorthythalam17674 жыл бұрын
ஒரு திரைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் அருமையான வீடியோ !!! ❤🔥
@siskr88134 жыл бұрын
ஓஓஓஓ அப்படி யா
@slurpy26664 жыл бұрын
@@siskr8813 அப்படித்தான்
@SakthiSerenades4 жыл бұрын
kzbin.info/www/bejne/jWnTooqIoM2bqs0 🔥🔥🔥
@vasanththala54344 жыл бұрын
நல்லதா எடுத்தா நல்லதுதான்
@thugmachi22814 жыл бұрын
@@siskr8813 moodu
@sathishcheanbu77614 жыл бұрын
உலகமே திரும்பி பார்க்க போகின்ற திரைப்படமாக இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள் மாறி செல்வராஜ் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@nagarajnagarajnagaraj82683 жыл бұрын
Anna super
@azhagudurai27353 жыл бұрын
மாரி செல்வராஜ்
@karthickraja5373 жыл бұрын
Avvare aagivitathu 🥳🥳
@h_sivasurya4 жыл бұрын
தென்மாவட்டங்களில் கோவில் கொடைகளின் போது நாடி நரம்புகளில் முறுக்கேறும் நையாண்டி மேளத்தின் இசை திரைப்படத்தில் இசையாக்கப் பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
@mugeshselvan54424 жыл бұрын
முக்கியமாக.. திருநெல்வேலி தூ்துக்குடி.. கோவில் கொடைக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு.
@ShahidShahid-rm5xf4 жыл бұрын
kzbin.info/www/bejne/bXmki4img5WKba8 .
@naresh41134 жыл бұрын
உழைப்பு வீண் போகாது😇👌 உரிமைகளை கேட்க வருகிறான் #கர்ணன்♥️🔥 பிறந்த நாள் வாழ்த்துக்கள் *தனுஷ்* 💐💐💐
@தமிழ்சிங்கம்4 жыл бұрын
நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்🙏🙏
@sivasakthivel45574 жыл бұрын
எங்க ஊரு சுடலைமாடன் மேளம்.. ரொம்ப நாளா இத யாரும் compose பனலயேனு நெனச்சேன்.. #தென்காசிகாரன்.. hats off #sathosh_narayanan #mari_selvaraj ..
@bhavadharanijoshitha33923 жыл бұрын
தனுஷ் ஒருத்தர் தான் நம் தமிழ் கலாச்சாரம் மாற்றம் இல்லாமல் மண் மணம் மாறாமல் இதை செய்துக்கொண்டு இருக்கிறார். வாழ்க வளமுடன்
@hbk00274 жыл бұрын
"அய்யா வணக்கம் வணக்கம்ன்னுங்க பாசமுள்ள சபையோரே..." Just Goosebumps!
இது சாதாரண திரைப்படம் இல்லாமல் ஒரு சரித்திர திரைப்படமாக வாழ்த்துகள்...🔥🔥🔥
@VELMURUGANR12084 жыл бұрын
இந்த இசை சத்தத்தைக் கேட்டதும் கால் கை எல்லாம் நம்ம கண்ட்ரோல் இல்லாம ஆடுது.. தென்மாவட்ட கோவில் கொடை விழா... வெறித்தனம் நன்றி மாரிசெல்வராஜ் அண்ணா..தனுஷ் மற்றும் சந்தோஷ்
@தமிழ்சிங்கம்4 жыл бұрын
படம் வெற்றி பெற விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😍👍
வடசென்னையில் இருக்கும் புதுப்பேட்டையில் பிறந்த பொல்லாதவனாய்,ஹாலிவுட்க்கு சென்ற அனேகனாய், சினிமா எனும் ஆடுகளம் வாழ்வில்,சினிமாவை காதல் கொண்டு,உங்கள் கொடியை நட்டு, நடிப்பின் அசுரனாய், உரிமைகளை கேட்கும் கர்ணனாய் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பாடல் ஆசிரியராகவும் உரு எடுத்து இருக்கும் அன்பு சகோதரர் மாரி செல்வராஜின் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணின் இசை கலக்கல்..பின்னணியில் வரும் பறை இசையை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலை கட்டுப் படுத்தவே முடிய வில்லை ....அம்மா கிடக்குழி மாரியம்மாள் அவர்களின் குரல் பகட்டு ஏதும் இல்லாமல் என் அம்மாவின்..அத்தையின்..பாட்டியின் குரலை பிரதி பலித்து சிலிர்க்க வைக்கிறது..கர்ணன் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ..ஜெய் பீம்
@neethialagan85954 жыл бұрын
கர்ணன் கொடுப்பவன் அல்ல உரிமையை கேட்பவன்
@Rajesh-vw5mp4 жыл бұрын
😍😍😍😍
@karthick29014 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@arunlovely67114 жыл бұрын
Yes
@Hjk567-f3d4 жыл бұрын
Than valnalil thanakana angirathukaga poradupavan karnan
@munis-m34544 жыл бұрын
மாரி செல்வராஜ் 👌நிங்க 💥வேற லெவல் 🎊🎊வாழ்த்துக்கள் 💐 💐 சாதனை
@Rowthiram4 жыл бұрын
🙏❤️எனக்கு அசுரன் மாதிரி இருந்த போதும் வேற ஒன்னும் வேண்டாம் தியேட்டர் ல படம் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்க வேண்டும் #கர்ணன்🔥❤️🔥👌 #ʜᴀᴘᴘʏ #ʙɪʀᴛʜᴅᴀʏ #ᴅʜᴀɴᴜsʜ ᴀɴɴᴀ❤️🔥💯✨
@sivak81663 жыл бұрын
கண்டா வரசொல்லுங்க பாட்டு வந்ததுகப்பறம் இங்க வந்தவங்க ஒரு Like போடுங்க
@davidmarandi9503 жыл бұрын
Oh !
@saranmanoharan82113 жыл бұрын
Ada pichakara naaye😂
@canigetasmileplease71213 жыл бұрын
@@saranmanoharan8211 Mind your words please 😄
@mraghu62713 жыл бұрын
@@davidmarandi950 l
@manisaraa40824 жыл бұрын
மாரி கொரானாவால கொடை குடுக்காமா நம் மண்ணின் இசையை கேட்கமுடியாம இருந்தது அத நீ தீர்த்து வச்சிட்ட நன்றி உடம்பு சிலிர்க்குது
@Harish-pw5us4 жыл бұрын
திரும்ப திரும்ப திரும்ப பாக்க வைக்கிறியே தலைவா... வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் and all team..
@kaththikalivijayveriyan28554 жыл бұрын
திரு விழா ஊர் ஞாபகம் வருகிறது என்றால் like பண்ணுங்க
@chityalasoumithreddy24094 жыл бұрын
This guy Dhanush is of next level. Except some commercial entertainers all are good. His acting 🔥🤘
@gowthamsunny54923 жыл бұрын
Is there karnan movie realese in telugu
@chityalasoumithreddy24093 жыл бұрын
@@gowthamsunny5492 i too have the same doubt🤷♂️
@prabhakarans41614 жыл бұрын
படம் வெற்றி பெற தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@shainaz81544 жыл бұрын
kzbin.info/www/bejne/g52odqSIqt2teas
@karthick1114 жыл бұрын
திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்மாவட்டங்களுக்கு தெரியும் இந்த அடி🔥🔥🔥
அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் திமிரி எழுவோம் திருப்பி அடிப்போம்
@mano429404 жыл бұрын
+ பா. ரஞ்சித்
@rajkumarperiyathamby24133 жыл бұрын
உங்களுக்கும் தனுஷ் அவர்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்கின்றது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் கர்ணன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற வாழ்த்துகள்(ஈழத்தமிழன்)
@deenathayalan31224 жыл бұрын
விருதுநகர் தூ்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தின் இசை
@BreatheInBeats4 жыл бұрын
Madurai, theni la laam intha kalai illatha maari la pesringa, summa pesanum pesathinga..
@BreatheInBeats4 жыл бұрын
Odane pottu thaaka vendiyathu, thoothukudi, viruthunagar nu kelamba aarambichurathu
@jagadeeshjagan54104 жыл бұрын
தமிழ்நாட்டின் இசை🎤🎼🎹🎶
@karthick1114 жыл бұрын
@@BreatheInBeats சும்மா யாரு பேசுனா குலசை போய் பாரு 🔥
@gvmproductions73314 жыл бұрын
@@BreatheInBeats Original Naiyandi melatha Tirunelveli, Kanyakumari, thoothukudi la vanthu paru.... 🔥
@mickeypakeya81534 жыл бұрын
சியான் விக்ரம் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhanushcrazy25194 жыл бұрын
Tq Bro 😍
@kannan-jq6ep4 жыл бұрын
அசுரன்,வடசென்னை படங்களுக்கு தேசிய விருது நழுவி சென்றாலும் இப்படத்திற்க்கு அதைவிட பெரிய விருது காத்துக்கொண்டிருக்கிறது.. விகடன் ல் தொடா்ந்து மூன்றவாது முறையாக விருது வாங்குவதற்க்கும் வாழ்த்துகள் தனுஷ் அண்ணா
@karthik207994 жыл бұрын
சோட்டா பீமஸ் க்ரூப்ஸ் போல
@akcuts80644 жыл бұрын
@@karthik20799 unga Mela maambazham vaada adikudhu anna
@sambenedict87934 жыл бұрын
Asuran ku inum announce panlaya ya
@DarkKnight-du5yy4 жыл бұрын
@@karthik20799 Onnan number David pulla vanthu oombu
@arulraj.v16043 жыл бұрын
புளியங்குளத்தின் நாயகனே தூத்துக்குடி மாவட்டத்தின் பெறுமையே. என் இரத்தத்தில் கலந்த இசை. நன்றி செல்வராஜ் அண்ணா.
@prabhuanitha9024 жыл бұрын
மாரி அண்ணே.. நம்மூரு கோயில் கொடைய கொண்டு வந்துட்டியே அண்ணே 😍😍😍
@typical_pronoobs45534 жыл бұрын
புரியல
@prabhuanitha9024 жыл бұрын
@@typical_pronoobs4553 திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பொதுவாக கோவில் கொடை விழாவில் வாசிக்கப்படும் ஒரு நடை. இதை நையாண்டி மேளம் என்பார்கள்.
@typical_pronoobs45534 жыл бұрын
@@prabhuanitha902 சாத்தூர் மாரியம்மன் கோவில் கேள்வி பட்டு இருக்கிங்களா
@prabhuanitha9024 жыл бұрын
@@typical_pronoobs4553 இல்லை...
@typical_pronoobs45534 жыл бұрын
@@prabhuanitha902 அங்கே விழாக்களில் மட்டும் இல்லை.. சாதாரண நாட்களிலும் இந்த வாத்தியங்கள் கோவிலை சுற்றி முழங்கி கொண்டு இருக்கும்...
@parthiban30414 жыл бұрын
திருநெல்வேலி மாயாண்டி சுடலை மாடசாமி அய்யாவின் சாமக்கொடை நையான்டி மேளம்....🙏🏻
@karthiksubramani60274 жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் இரண்டாம் வெற்றிமாறன் தம்பி மாரிசெல்வராசு... வாழ்த்துகள் மண்ணின் மைந்தனுக்கு...
@Vignesh_raamamoorthy4 жыл бұрын
தென் மாவட்டத்தின் இசை.... நான் விருதுநகர் மாவட்டம்
Last 1 Min is high light.... That Gethu walk of D ❤️🙂 D Gone to next level 🔥🔥🔥
@lifeofdinesh43554 жыл бұрын
என்றும் நம் தமிழர் பாரம்பரிய இசை பறையின் இசை பிரமாதம்தான்.....
@kranjithkumar13314 жыл бұрын
இரண்டு விருந்து சரியான விருந்து..Happy birthday Anna
@தமிழ்சிங்கம்4 жыл бұрын
நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்🙏🙏
@aryachandrancs2824 жыл бұрын
Santhosh Narayanan & Mari Selvaraj team is back... excited!! "Pariyerum Perumal " is still there in our hearts 💜💙
@suriyatapitha96634 жыл бұрын
மாஸ்......தேசியவருதை விட உலக விருது பெறும் படம் இது,உலகத்தில் உள்ள அடக்கப்பட்ட அனைவரும் போற்றி கொண்டாடும் படம்.
@vedhan_manoj4 жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணா நம்ம தென்னாட்டு கோயில் திருவிழா இசை போன்று மிக அருமையாக உள்ளது 🔥🔥🔥
@Viewsofshaju4 жыл бұрын
கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும் இத பாருங்க👉👉👉 kzbin.info/www/bejne/mpDddZ19ZamqnKs Subscribe pls🙏🙏🙏
@j.marimuthu72424 жыл бұрын
தெருவில் சிறு வயதில் பாத்திரம் கழுவிய தண்ணீர் போர காட்சி தத்ரூபமாக இருக்கிறது
@jegadeeshjega99544 жыл бұрын
yes நண்பா
@RomanReigns-qs4tf4 жыл бұрын
2:10 ending varaikum .....1000 times iniki pakuran 🔥🔥🔥🔥🤩🤩🤩 waiting for karanan thalaivaaaa 😍😍😍😍😍🤩🤩🔥🔥🔥🔥🤩🤩🤩🤩🤩🤩
@arshathhellboy43834 жыл бұрын
Sets are looks natural 👌🏻🔥🔥
@keerthujaish7734 жыл бұрын
Can't believe they created a whole village for this. Expectations raising !!!
@srinidhir94984 жыл бұрын
Lol 😂😂
@chandru2kc4 жыл бұрын
Compare to Kamal sir hey ram it's nothing..!!
@Winnerrr-nz7pm4 жыл бұрын
@@chandru2kc why bro
@chandru2kc4 жыл бұрын
@@Winnerrr-nz7pm first watch that film..!! It's a period film... Every thing is created as set.. by famous art director sabu cryil. At tat time no graphic wat so ever
@Naanethaan4 жыл бұрын
@@chandru2kc comparing is a worst thing... Throw away
@arulanandu62184 жыл бұрын
என்னடா திடீர்னு Bgm மாரி உடம்பு சிலிர்க்குது
@arjunsj98664 жыл бұрын
Nee adu thala😀
@mukeshkumara77414 жыл бұрын
🔥அசுரன் வெற்றியை தொடர்ந்து கர்ணன் வெற்றியை வேட்டையாட வருகிறான்....💪மாரிசெல்வராஜ் சார் படைப்புகள் எப்பொழுதும் வெற்றிப்பாதையை நோக்கி தங்களின் கால்தடத்தை பதித்து பயணம் செய்வதற்கு தம்பியின் வாழ்த்துக்கள்💪மாரிசெல்வராஜ் சார்&தனுஷ் சார் மேலும் மேலும் தங்களது நடிப்பின் மூலம் எங்களை போன்ற ரசிகர்களுக்கு அசுரன்&கர்ணன் போன்ற படங்களை எங்களுக்கு காட்சி படுத்தியதற்கு நன்றிகள் பல🔥💪...................
@vishnu-cu6uj4 жыл бұрын
இங்கு comment செய்யுற அனைவரும் இது எங்க ஊரு இசை இது எங்க ஊரு சார்ந்த கதை என்று சொல்லுறாங்க இது தான் இந்த படத்தின் வெற்றி காரணம் கதை மக்களின் வாழ்வியல் சார்ந்ததாக இருக்கிறது.
90s kids❤️இதுக்காகவே கோவிலுக்கு போவோம் திருநெல்வேலி மக்கா🔥
@ramesh15514 жыл бұрын
Thoothukudi Layum❤🔥😍
@barathbabu27094 жыл бұрын
Chennai la yum Dhan Bro......Eppavuame Area Aadi Masama Amman Kovil Festival Saamy Urvalathula Semma ya Dance Aduvom......But Indha Year dha Lockdown ah la Nadakkala......
@middleclasspeople88984 жыл бұрын
Yes...🤝
@jpworld22824 жыл бұрын
Yes
@ramesh15514 жыл бұрын
@@jpworld2282 Neenga Tirunelveli Ah
@drpgtaerodenews72624 жыл бұрын
கலைப்புலி தானு அண்ணா... பொறுமையா தியேட்டர்ல மட்டும் ரிலீஸ பன்னுங்க..நாங்க இருக்கோம்.
@gayathrisiva97383 жыл бұрын
Yes. Must Watch only on Big screen.
@cmanoj75333 жыл бұрын
தியேட்டர் ல தான் கர்ணன் வரனும்
@Selvakumar-f5l3 жыл бұрын
Poda
@harisinfo.30793 жыл бұрын
போ போய் இந்த மாசம் ரேஷன் ல ஜமான் வாங்கியச்சா பாரு,அம்மா அப்பாக்கு உருப்படியான பிள்ளையா இரு...அவனுங்க எப்படியும் பணத்தை சம்பாதிச்சி பணத்தை எடுத்துவானுங்க.... உன் குடும்ப பிரச்சினையை பாரு...
@Sklyricsbeats3 жыл бұрын
@@harisinfo.3079 bro its reality
@anrajppaul4 жыл бұрын
முதலில் கர்ணன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இன்று மட்டும் 50 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்க தோணுது. எங்க ஊர் கோயில் கோடை ஞாபகம். திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன்......
@sivanrajvj4 жыл бұрын
தென் மாவட்டத்திற்கு சொந்தமான இசையில்....💪
@சியான்திருப்பதி4 жыл бұрын
சியான் விக்ரம் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார் ✌️✌️✌️
@Massmadhu77664 жыл бұрын
வாழ்க பல்லாண்டு நண்பா கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் வந்துச்சி அப்போ அந்த படத்தோட ட்ரைலரில் நெறைய பேர்👉 "சார்பாக" 👈அப்படிங்கிற வார்த்தைய பதிவு பண்ணாங்க அப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா 😘😍🙏🙏🙏
@madhumithagopalakrishnan17274 жыл бұрын
Talk about #EIA2020
@m.esakkiraj90563 жыл бұрын
This is sound of Tirunelveli. Last year we missed this sound due to corona. But this year kandippa irukku.
@saravanakumar69354 жыл бұрын
இதுவரை தமிழ் சினிமாவில் தென்மாவட்டங்களில் ஒரு பக்கம்(பகுதி) 🔥🙂மட்டுமே பார்த்த....! அனைவருக்கும் மற்றொரு பக்கம்(பகுதி)❄️🙃பார்க்க....? வைக்கிற அண்ணன் மாரிசெல்வராஜ்க்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ravivarman55854 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@asokpillai46584 жыл бұрын
வாழ்த்துக்கள்
@tamilrucheess55724 жыл бұрын
Such a dedication... I am a malayali girl and i love how much the cultural heritages are preserved...
@cariyazpm76664 жыл бұрын
👍👍👍
@najeemau44554 жыл бұрын
Great effort
@Sri-wg3ne4 жыл бұрын
ipdi sonna subscribe paniduvoma?
@rahula8624 жыл бұрын
Mmm pinnnnalaaaaa
@4kvlog.6704 жыл бұрын
🙏
@gowthamgowtham-ur9ep4 жыл бұрын
வரும் காலங்களில் எங்க மண் வாசனையும் இசை கலந்த வாழ்வியலும் திரையில் வலம் வந்து எங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.. நன்றி மாரி அண்ணே!!!
@rameshkaruppanan35763 жыл бұрын
தயவு செய்து தியோட்டரில் ரீல்ஸ் செய்யவும்..திருமணம் முடிந்து ஐந்து மாதமாக காத்திருப்பு முதல்முதலாக கர்ணன் படத்துக்குதான் செல்லவேண்டும்..என ஆசை
@spackiaraj49983 жыл бұрын
Jy ky
@nizammydeen3694 жыл бұрын
தனுஷை காட்டும் போது வருதே ஒரு bgm அது வேர லெவல்...
Village Setting 👌 now I realize how the team makes this 100 real one👍
@commonmanalphaman66784 жыл бұрын
வாழ்த்துகள் தோழர் மாரிசெல்வராஜ்.. தெறிக்குது BGM... சிறப்பான உருவாக்கம். வாழ்த்துகள் தனுஷ்.
@balakrishnanchinniah71764 жыл бұрын
parthi dhipan hi bro music done by sntosh nryanan
@commonmanalphaman66784 жыл бұрын
@@balakrishnanchinniah7176 கண்டிப்பாக..நம்ம ச.நா💓
@pmarimanigandhi90833 жыл бұрын
Oh god, it taking me back to my native... 30 years of memory... The beat.. thanks Mari Selvaraj and Santosh Narayan
@allrounder65094 жыл бұрын
என் வாழ்நாளில் முதல் முதலாக ஒரு படத்திற்காக அதிகம் ஏங்கும் படம் இதுதான் மிக விரைவில் திரையில் நாம் இதைக் கொண்டாட வேண்டும்
@middleclasspeople88984 жыл бұрын
Sure👌👍🤝
@arjung15854 жыл бұрын
So what's going to change in your life or anyone's life around you they're making money they're agrevating everything
@arjung15854 жыл бұрын
When you grow up in your life when you see the society when you face the reality you will know you guys need to grow I'm not here to preach anyone
@zeraasha4 жыл бұрын
திருவிழால மீட் பண்ணுவோம் பங்காளி 😎😎
@rajeshg79664 жыл бұрын
@@arjung1585 I think that applies to every movie which is being celebrated here. But Mari's are very much different from that - they are people's movie, that talks about people's problem... so celebrating such movie is lot a mistake actually it is our responsibility...
Music Is Awesome💯🤘 Dhanush anna acting solave venam 🙂💯 கர்ணன் உள்ளத்தில் நல்ல உள்ளம் ❤️🤠 மாரி அண்ணா all the best
@gowthamd46673 жыл бұрын
படத்தை இன்றுடன் நான்கு முறை பார்த்து விட்டேன் அருமையான படைப்பு இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எந்த ஒரு சினிமாவும் இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தியது இல்லை கர்ணன் கண்ணெதிரே நிற்கிறார்
@rajam85214 жыл бұрын
வீறுகொண்டு எழும் எம் மண்ணின் கலாச்சாரம்...... அதை படைக்க பாடுபடும் இந்த குழுவுக்கும், மாரிசெல்வராஜ்க்கும் வாழ்த்துக்கள். #ஆரம்பம்மிகசிறப்பு !
@vigneshmp54734 жыл бұрын
Dhanush sir you are an assert of world cinema... Santosh sir you again proven... Yendha area film ah irundhalum music Pattaya kilappuringa... You are unique... All the best to mariselvaraj sir...
@chocktalk4 жыл бұрын
lol he either acts as a irresponsible kid, villager or local rowdy - getting tired of similar scripts
@vigneshmp54734 жыл бұрын
@@chocktalk ssssds
@vigneshmp54734 жыл бұрын
@@viratsaanvikutti7016 sooo cute da sanvi kutti...
@Natheen8534 жыл бұрын
@@chocktalk true
@gokulakannanv92494 жыл бұрын
நடிப்பு என்று வந்து விட்டால் மிரட்டி எடுக்கும் அசுரன் • தனுஷ்• #HappyBirthdayDhanush 🤩🤩 #karnan @dhanushkraja
@mr.tjmedia11043 жыл бұрын
படத்த பாத்துட்டு வந்தவங்க ஒரு லைக் பண்ணுங்க 👍👍👍
@cauldronboy19984 жыл бұрын
I'm really excited for this movie. Can't wait to see Dhanush sir in his element again.