#கர்ப்பரட்சாம்பிகை

  Рет қаралды 59,059

Amala village food

Amala village food

Күн бұрын

Пікірлер: 246
@manibharathi2516
@manibharathi2516 2 жыл бұрын
அக்கா நான் திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்து மருத்துவமனைக்கு செலவு செய்து ஒரு பயனும் இல்லாமல் கடைசியாக மிகவும் மனவருத்தில் இந்த கோவிலுக்கு சென்று வந்த ஒரு வாரத்தில் கருத்தரித்து விட்டேன் இப்போது எனக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.நீங்கள் சென்று வந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆடி முதல் வெள்ளி இந்த கோவிலுக்கு சென்று என் குழந்தை எடைக்கு எடை நாணயம், அரிசி, பருப்பு, வெல்லம், வாழைப்பழம், பலாப்பழம்,உப்பு என்று ஏழு பொருட்கள் மற்றும் தங்கத்தொட்டில் என்று நிறைவாக குடும்பத்துடன் சென்று வந்தேன் அக்கா.இந்த நெய் இரவு தூங்குவதற்கு முன் அந்த அம்மா முன் அமர்ந்து மனதார வேண்டிக் கொண்டு உங்க கணவன் கையில் உங்களுக்கு அந்த நெய்யை தர சொல்லி உள்ளங்கையில் வைத்து சாப்பிடுங்கள்.இதே மாதிரி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுங்கள் இப்படி 48நாள் இருவரும் சாப்பிடுங்கள்.இதை சாப்பிடுவதற்கு முன் உங்கள் குல தெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வையுங்கள்.48 நாள் அசைவ உணவை தவிர்க்கவும்.தினமும் அதிகாலை மற்றும் மாலை அந்த அம்மாவுக்கு பூ வைத்து விளக்கேற்றி கர்ப்பராட்சாம்பிகை 108 போற்றி படியுங்கள் அக்கா.கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் அக்கா👍👍👍
@vimalakuttima8027
@vimalakuttima8027 2 жыл бұрын
Nanum 3 masathuku munnadi poitu vanthom 48 nall sapitu mudichutom. Kolanthaikaga kathu konduiruken kaneeroda😭
@elangonithe6616
@elangonithe6616 Жыл бұрын
Sister period time and non veg sapdu pothu epd edukanum ghee solluga sis
@priyadharshiniganesan9423
@priyadharshiniganesan9423 7 ай бұрын
Nei saptutu intercourse la urukalama solunga plz
@pavir9027
@pavir9027 4 ай бұрын
Sis na etha kovilku poi 2 yr ache inam baby ila
@rosyrosy2013
@rosyrosy2013 2 ай бұрын
சிஸ்டர் இது தெரியாம நாங்க நான் வெஜி சாப்பிட்டு நைட்ல மட்டும் இந்த நெய் சாப்டுகிட்டு இருக்கோம் கிட்டதட்ட 20டேஸ் சாப்டுகிட்டு இருக்கோம் அதே மாதிரி 108 போற்றியும் சொல்றது இல்ல இது எல்லாம் எங்களுக்கு தெரியாது ஆனால் தினமும் கர்பரக்ஷாம்பிகை பாடல் கேட்காமல் இருந்தது இல்லை 😢😢😢இதனால் எந்த பலனும் இல்லாம போயிருமா 😢😢😢கோவில்ல சொல்லும்போது தெளிவா எல்லாம் சொல்லல எது வேணும்னாலும் சாப்பிடலாம் ஆனால் 48 நாள் தினமும் இதை நைட்ல சாப்பிடுங்கனு மட்டும்தான் சொன்னாங்க 😢😢
@shobanajayakumar7834
@shobanajayakumar7834 2 жыл бұрын
Akka don't worry, na sapdu 1 month la pregnant aagiten akka. Ipa 4 month Amma arul kandipa ellarukum erukum,ennaku 4 yrs sa baby Ella function poga kuda kastama erukum, enna Mari erukura ellarukum sekirama baby kedaikanum nu pray panren akka.
@sarumugamsobana4028
@sarumugamsobana4028 2 жыл бұрын
Enga iruku intha kovil
@shobanajayakumar7834
@shobanajayakumar7834 2 жыл бұрын
@@sarumugamsobana4028 thirukarukavur karparatchambigai temple
@yadhavrockz4084
@yadhavrockz4084 2 жыл бұрын
Enakum marraige aaki 4yrs aatchu athuku apram intha koviluku poitu vanthutu 45 days baby confirom aatchu boy baby piranthu 10 month aatchu
@sarumugamsobana4028
@sarumugamsobana4028 2 жыл бұрын
@@shobanajayakumar7834 tq sis
@meenaks3526
@meenaks3526 2 жыл бұрын
Yepdi sapdanum ghee
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
நிச்சயம் இந்த ஆண்டு நல்லது நடக்கும் அமலா..!!👍 கடவுள் அருளுடன் என்னுடைய ஆசிகள்..!!🙏👐🌹
@srividyaseshadri8589
@srividyaseshadri8589 2 жыл бұрын
You will definitely be blessed with a beautiful child ...trust in God !!! He will bless you !
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
கர்ப்பரட்சாம்பிகை அம்மா நெய் அவ்வளவு சக்தியான் நெய்
@seethalaxhmi5756
@seethalaxhmi5756 2 жыл бұрын
Coffee, tea avoid sis. Green tea kudinga period day 1 to 20 vara. And morning 6.30 am early morning sun light irrunga. Day 1 to 15 try fruit balck grismise water la soak panni emty stomach kudinga husband and wife. Baby success agum. Then don't worry. Happy, relax irrunga. Leg up the wall yoga try pannuga. Ovulation day
@velsomas7680
@velsomas7680 2 жыл бұрын
Kandipa intha sami ungaluku kulanthaivaram kodukum .nan intha sami romba confidenta pray pannunen aparam enaku kulanthai varam kedaitchathu. Neenga nalla pray pannunga Kandipa good news ungaluku kedaikum amala sister 🙏
@malaiarasi9121
@malaiarasi9121 2 жыл бұрын
கண்டிப்பா குழந்தை பிறக்கும் அமலா நாங்களும் இறைவனை வேண்டுகிறோம்
@sornanatarajan8398
@sornanatarajan8398 2 жыл бұрын
வணக்கம் சகோதரி இது தான் ஒரிஜினல் பசு நெய் கர்ப்ப ரட்சாம்பிகை புத்தகத்தில் உள்ள அம்பாள் 108 போற்றியை வெள்ளி கிழமை காலை கர்ப்ப ரட்சாம்பிகை போட்டோ வைத்து இரண்டு நெய் விளக்கு ஏற்றி போற்றி சொல்லுங்கள் நம்பிக்கையோட இருங்கள் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😀😀😀👨‍👩‍👦🤰🤰🤰
@jayanthimanokran4210
@jayanthimanokran4210 2 жыл бұрын
கண்டிப்பா குழந்தை பிறக்கும் அமலா
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 2 жыл бұрын
Yes ma🙏🙏🙏🙏
@divadharani9101
@divadharani9101 4 ай бұрын
Ynku marriage aagi 2 yrs aaiduchu intha Kovil pottu vnthu antha gee na saptan ipa 3 mnth pregnant ah irukn kandipa nalathu nadakum kaa🎉🎉
@shinydavid389
@shinydavid389 2 жыл бұрын
Ghee is good for health akka it will make body cool . God will bless you abundantly akka do not worry
@keerthisathish3733
@keerthisathish3733 2 жыл бұрын
Tuesday, Friday antha saami book padikanum pa. Then night negalum unga husband um sernthu Ghee sapdanum 48 days ku. I'm also went to that temple and now I'm 3 months pregnant. Very powerful amman 🙏🏻. Good news will happen surely..
@keerthisri7048
@keerthisri7048 Жыл бұрын
Sis oru doubt 48 days sapdrappa husband and wife contact la irukkanuma continue ah
@paramumurali6209
@paramumurali6209 Жыл бұрын
Amam irukanum pa. Ellamae comments poduvangalae. 48 days saptom ippo conceive irukom nu poduvangalae.
@keerthisri7048
@keerthisri7048 Жыл бұрын
@@paramumurali6209 ila 48 days ovvaru naal lu ma irukanum some situations iruka mudiyama pogum la veli ooru ponal adhukaga kekren
@paramumurali6209
@paramumurali6209 Жыл бұрын
48 days eppadi irupom pa. Periods agi 10 to 20 days thana irupom. Ghee unga vitalathan sapidanum velliya eruthutu poi sapidakudathu nu sollavanga
@keerthisri7048
@keerthisri7048 Жыл бұрын
@@paramumurali6209 apo orey veetula irundhalum, hus and wife onna ilainalu ghee saptukalam dhane
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
நல்ல பலன் கிடைக்கும் வெற்றி தான் உங்களுக்கு அமலா வாழ்த்துக்கள்
@seethaladevi4486
@seethaladevi4486 2 жыл бұрын
Naanum sapiturukiren intha gee prasadham enaku IPA girl baby iruka 8 yearsla naan papa pirantha aparam kovil poi papa weightku weight vellam kuduthen aparam thotil a poten ungaluku seekiram good news varum don't worry amala sis
@duraikali9085
@duraikali9085 5 ай бұрын
Eppati contact pannurathu akka
@sathyakitchenkaluppukolam7077
@sathyakitchenkaluppukolam7077 2 жыл бұрын
Enagum marriage ake 13 month akuthu innam baby Ila rompa kavalaiya iruku. 10 dayku munadithan intha koviluku poidu vanthen sister kandipa good news varunu ninaikuren ellam Amman kailathan iruku sister.
@lokeshjalaja252
@lokeshjalaja252 2 жыл бұрын
Amala kandipaga entha varudam unnakku kuzhanthai pirakkum kavalai padatheynaan pudupettayilrunthu unnidam pesuvathu poai l pesukiran vazhga valamudan god bless you
@abiramisnekha481
@abiramisnekha481 2 жыл бұрын
Super sister...nanum idae dan panen...48 days kulayae na pregnent aiten...ungalukum nalathae nadakum...andha book la karu undaga slogam irukum adaum padinga...
@abhinjabhi
@abhinjabhi Жыл бұрын
Pregnant confirm aanadhum ghee sapdrathu continue panningala
@abiramisnekha481
@abiramisnekha481 Жыл бұрын
@@abhinjabhi yes
@anilajr2021
@anilajr2021 Ай бұрын
Garbareskshambikay amma 🙏🏻 now I am pregnant 🙏🏻🥰
@subhasrinivasan1029
@subhasrinivasan1029 2 жыл бұрын
Kandippa sekiram good news sooluveengha amala 🙏🙏🙏. Nanum prayers pannaren ungalukku vendi.
@izzathaaraaara364
@izzathaaraaara364 2 жыл бұрын
Akka naan ungala vide romba manasu alavula romba kasta parran 5 years aaguthu naan merriage panni Innum baby illa pls enakkaha pray pannuga naanum panran ungalukaha
@kavyasai6799
@kavyasai6799 2 жыл бұрын
Ammadi Kandipa Unga Venduthal Veraivil Neraiveyrum Amala ma 🙏🙏🙏 Amman Arul Kedaikum 🙏🙏🙏
@niviraja284
@niviraja284 2 жыл бұрын
Sis kumpakkonam பக்கத்துல அம்மா கோவில் இருக்க அங்க மஞ்சள் kuduppangala atha தேச்சு குளிச்ச preganat ஆவங்களா sis
@mohanasathish7675
@mohanasathish7675 2 жыл бұрын
Don't worry pa nambikai oda sapidunga kandipa success agum da next year aadi pooram unga kaila baby irukum best wishes pa
@nalinisathya4723
@nalinisathya4723 18 күн бұрын
Hi sis I lost the book can you share me the slogan
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice amala akka
@lakshmikandasamy7878
@lakshmikandasamy7878 2 жыл бұрын
நல்லதே நடக்கும்
@Satyanpreethi
@Satyanpreethi 4 ай бұрын
Akka ungaluku kulanthai piranthatha? Plz reply me
@gayathrisathish6587
@gayathrisathish6587 2 жыл бұрын
God bless u sister🙏👍
@dhivyasujith2241
@dhivyasujith2241 2 жыл бұрын
God bless you sister.. seekiram pregnant aavinga... enoda friend intha amman kovilku vanthut vanthu next year baby porathutanga.. seekirama good news solluvinga
@r.k.p.m.sgroups438
@r.k.p.m.sgroups438 2 жыл бұрын
உங்கள் வேண்டுதல் வீண் போகாத அமலா விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்
@malarkodia4205
@malarkodia4205 2 жыл бұрын
அம்மன் துணையாக இருப்பாள்
@siruvachurkaali
@siruvachurkaali 12 күн бұрын
என் சிறுவாச்சூர் மதுரைக்காளியம்மன் ஆலயம் பௌர்ணமி கு போய்ட்டு வா மா சாத்தியமா நிக்கும் கரு தொட்டில் கட்டிட்டு மாவிடிச்சி மாவிளக்கு போட்டுட்டு அம்பாள் மடியில் வச்சு ரெண்டு கனி நீயும் உன் கணவனும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடிங்கள் கரு நிக்கும் அப்டி நின்னா முதல் பூஜை அந்த குழந்தை கு எந்த நல்லது நடந்தாலும் முதல் பூஜை என் தாய் சிறுவாச்சூர் மதுர காளிக்கு தான்
@ravichandranr1483
@ravichandranr1483 2 жыл бұрын
God bless you sister
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
Hi Amala, don't unduly worry about not conceiving. I have know of ladies, who had not conceived for many years then after the first child, yearly one until they have a number running around the house. You are a bit late in conceiving, that's all. Mark my word, you will be known as 'pullai kutti kari', 🤣🤣 So don't be stressed. Enjoy your married life happily. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@pugalpugal9392
@pugalpugal9392 2 жыл бұрын
God bless you
@chithiraiselvig9523
@chithiraiselvig9523 2 ай бұрын
Nallathu nadakkum
@divya-rp4wm
@divya-rp4wm 4 ай бұрын
Akka yangu 5 years later baby paradhuchu Akka very powerful god sister Yangumie baby paradhuchu Akka annaumi sapitha solugya
@ranjidhana5284
@ranjidhana5284 8 ай бұрын
Mannarkudi yil irunthu epd ponum sollunga sister bus route . Entha naalil ponum .
@manisukanthi7685
@manisukanthi7685 Жыл бұрын
God.bless.u.sister
@bhuvaneswaranwaran4681
@bhuvaneswaranwaran4681 3 ай бұрын
நல்லதே நடக்கும் 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹
@jeniferjenifer5296
@jeniferjenifer5296 2 жыл бұрын
Super nice I will prayer for your
@chitrananda1
@chitrananda1 2 жыл бұрын
All the best for u and ur family Amala❤ I am from Bangalore and my first comment to u get pregnant soon by God's grace
@renukaa797
@renukaa797 2 жыл бұрын
மலைவேம்பு பட்டைய.அரைத்து.காலைல..வெறும்வயிற்றில்.சாப்பிடுங்க.அக்கா
@kuberant8934
@kuberant8934 2 жыл бұрын
Kutty krishner pommai and child photos athil 2022el child kidaikkum enra varthai written daily looking photos, treatmentum erandum confidenda panna child kidaikkum enakku 7years after twins friends,
@subaramesh3744
@subaramesh3744 2 жыл бұрын
Sure comes true ma
@manikarnan3619
@manikarnan3619 20 күн бұрын
Akka entha timing kulla vantha entha pirasatham kudupanga
@Amalavillagefood
@Amalavillagefood 20 күн бұрын
Full day sister
@CE_MuneesWaran
@CE_MuneesWaran 2 жыл бұрын
Viraivil nalla seithi solunga
@sathyaselvaraj6462
@sathyaselvaraj6462 2 жыл бұрын
Romba powerfull na kadavul nega vendunathu Nadakum
@pavithraudiyar9479
@pavithraudiyar9479 2 жыл бұрын
Check this tonic m2 tone for pregnancy it will helpful for you 😇 take sitafal fruit and dry grape soak in water mrng u drink it helped me.
@maharibas154
@maharibas154 2 жыл бұрын
Hi ,Today nanum intha temple poidu vanthu iruken nambikaiyoda Pray for all sis
@Trikshan2018
@Trikshan2018 7 ай бұрын
Hi baby irukka
@jaanukutty18
@jaanukutty18 2 жыл бұрын
Neraya fruits nuts lam eduthukonga sis kandippa sikirame papa porapanga.. karparatchambigai amman song dailyum kelunga kandippa nenaichathu nadakum
@varahcalmmusic346
@varahcalmmusic346 3 ай бұрын
Sister., pure ghee yanga oorula kidaikathu yena panrathu?
@crunchtime6750
@crunchtime6750 2 жыл бұрын
Vallikthukal sister kandipa nallathu natakum
@KapilDev-hd3iz
@KapilDev-hd3iz 2 жыл бұрын
Hii sis ennakum kolantha illa sis koil ku eppo pokanum sis period vanthathuku apparam than ponuma sis sollunga sis plz
@santhosamb3397
@santhosamb3397 2 жыл бұрын
All is well
@HemaLatha-ih1fk
@HemaLatha-ih1fk 2 жыл бұрын
Don't feel akka kandipa seakarama gudnews solluvinga god Grace eppavum irukkum
@user-jg7nq1tl6s
@user-jg7nq1tl6s Жыл бұрын
Naan 1 litre ghee la mix pannta will tha be problem?
@ananthakrishnansahasranama4633
@ananthakrishnansahasranama4633 Жыл бұрын
Sister enakum koshanthai elarunthuthu enga athe ange poi ammavodu neyi saptu koshanthai kadachuthu God bless you amma romba Sakshi vashtha amman
@Selanya2325
@Selanya2325 5 ай бұрын
enakum mrg agi 6yrs Achu baby illah ipo thn ghee vangittu vanthuruko....epdi sapteenganu detailah solreengala pls..ellarum nonveg sapdakoodathu solranga but doctor nonveg sapda solranga ena panna sister pls pls reply...
@mohammadsayeedsayeed5827
@mohammadsayeedsayeed5827 2 жыл бұрын
கண்டிப்பாக குழந்தை பிறக்கும் அக்கா நல்லதே நடக்கும் 🤲👍🕋🤰🤲👍👌💐💐💐ஜஹன் அப்சர்
@suganyasuganya4620
@suganyasuganya4620 Жыл бұрын
Akka Endha kovilukku poi dhan na eppo pregnant ahh eruke
@atchayakumar5584
@atchayakumar5584 2 жыл бұрын
Super sis😍
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 2 жыл бұрын
நல்லதே நடக்குது சிஸ்டர்
@gowrisupersairamsuper4535
@gowrisupersairamsuper4535 2 жыл бұрын
Superrrrr notela elluthi vachukonkaa kilakku pakkam parthu ukkathu saptunkka 2 parum
@Meenaajay581
@Meenaajay581 Ай бұрын
Kulantha poranthuducha akka
@ushasugumaran6060
@ushasugumaran6060 2 жыл бұрын
Amala 🙏 to God you definitely get a cute baby
@nandhinisasi9844
@nandhinisasi9844 5 ай бұрын
Sister eppa baby result enna achu akka
@gowrisupersairamsuper4535
@gowrisupersairamsuper4535 2 жыл бұрын
Superr🙏🙏🙏🙏🙏
@sindhu7439
@sindhu7439 2 жыл бұрын
God bless you🥰Amala🥰kandipa🥰ungaluku🥰baby🤰porakum🥰en
@poojajayavel489
@poojajayavel489 2 жыл бұрын
Akka next adi month kulaa ninga pregnant agiduvinga i will pray to God amala akka .... Don't worry ...
@punithavallikumaran1475
@punithavallikumaran1475 2 жыл бұрын
God will bless u. Don't worry ma
@PalanisamypoongodiPalanisamypo
@PalanisamypoongodiPalanisamypo 25 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்🙏🙏🙏
@ahilaahi5491
@ahilaahi5491 2 жыл бұрын
All best 👍 sister
@madhasri2278
@madhasri2278 2 жыл бұрын
super akka nagkalaum poonom intha koviluku
@kanagumanikanagumani1165
@kanagumanikanagumani1165 Жыл бұрын
Rice mix panni sapdalama madam
@srirenuha9855
@srirenuha9855 2 жыл бұрын
Sister kandipa baby porakum antha ammanoda song daily nampikaiyoda kelunka nanum daily antha song ketpen ippo 8month boy baby enaku irukan
@sai-sai
@sai-sai 2 жыл бұрын
Naangalum nei eduthutu irukom..but night pasum paal la kalandhu kudichutu irukom.. 10varsam aagudhu
@vijayapriyaragu2096
@vijayapriyaragu2096 2 жыл бұрын
Feel panadhinga akka kandipa ungaluku kulandhai pirakum andha sami naladhu tharum
@yinyangcouples9642
@yinyangcouples9642 2 жыл бұрын
Hiii sis enaku 2 times abortion ayitichu naaga KARBARAKSHABIKAI temple poonom 45 days ghee finished pandharukulla3 baby confirm ayituchu so neega regular ah saptuga appram sasti viratham irruga success aakum own experience sis naambuka god ah nallathu natakum
@SPSP-sm4jw
@SPSP-sm4jw 2 жыл бұрын
Don, t worry sis
@priyangac7066
@priyangac7066 2 жыл бұрын
Akka tamlar la kudikka kudadhu.ullaggaila neiya oothi kudikkanum
@kuttimakutti1131
@kuttimakutti1131 2 жыл бұрын
Friday varalakhsmi Pooja you celebrate pa . In home celebrate prayer for u
@aravindansugi8475
@aravindansugi8475 2 жыл бұрын
Pathi tamblarlaye ottikum spoonla sapodalame
@kamesh9875
@kamesh9875 2 жыл бұрын
God bless akka...
@sindhuarumugam
@sindhuarumugam 2 ай бұрын
Sister antha ghee nalla smell irunthatha..illa smell illaya .enaku yesterday Kovil ku ponom..ana ghee smell illa ..oil consistency la iruku . castor oil irukumo nu enaku thonuthu...plss sister enaku reply pannunga
@Amalavillagefood
@Amalavillagefood 2 ай бұрын
Nalla tha sister irunthathu
@sindhuarumugam
@sindhuarumugam 2 ай бұрын
@@Amalavillagefood sister ghee smell irunthatha..athu matum sollunga sister
@sindhuarumugam
@sindhuarumugam 2 ай бұрын
Enaku kuduthathula ghee smell illa.colour dark yellow va liquid ah irunthathu
@vijayalakshnir3362
@vijayalakshnir3362 7 ай бұрын
Amma thaye ean paiyan Mogan kayathri Kum kulanthai varam kudungamma vunga koviluku vanthu neyum vangi saptanga lam arul puringa amma
@kalaiselvir9146
@kalaiselvir9146 2 жыл бұрын
Sikiram unkaluku baby 👶porakum God, s great
@dalluputtu6280
@dalluputtu6280 2 жыл бұрын
akka nannu sapturuka 1 month la yea pregnant aagita a paiyanuku 9 months aaguthu nega nambikiyoda sapduga ellamea nallatha nadakum
@Selanya2325
@Selanya2325 5 ай бұрын
enakum mrg agi 6yrs Achu baby illah ipo thn ghee vangittu vanthuruko....epdi sapteenganu detailah solreengala pls..ellarum nonveg sapdakoodathu solranga but doctor nonveg sapda solranga ena panna sister pls pls reply
@kumarguna2390
@kumarguna2390 2 ай бұрын
Akka ungalukum kandipa Amma kuzhanthai kuduppanga akka kavala padathinga
@asonsasirekha.r3387
@asonsasirekha.r3387 2 жыл бұрын
Kandippa ungalukku baby conform agum akka
@divya-rp4wm
@divya-rp4wm 4 ай бұрын
Anna nugaiumie happy ergamie so yapadha help ya ergya okay Va
@thasneemshahul5147
@thasneemshahul5147 2 жыл бұрын
God bless u amala kandipa ungaluku baby porakum enakagavum vendikonga 😍
@dheerthichannel
@dheerthichannel 2 жыл бұрын
Congrats ma all the best ma
@MadhanSri_007
@MadhanSri_007 Ай бұрын
உங்களுக்கு குழந்தை பிறக்க அந்த தாயிடம் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்❤❤
@Amalavillagefood
@Amalavillagefood Ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👍
@rajiprakash3710
@rajiprakash3710 2 жыл бұрын
Akka once nenga coimbatore la iruka Dr.Babu rani hospital vanga ka ,best best doctor ka ,first time laye namaku soliruvanga yenna problem nu ,anga poravanga good news illama vanthathe illa ka
@sambathvanitha1881
@sambathvanitha1881 Жыл бұрын
CBE la eanga sis eruku hospital
@indiraramar1674
@indiraramar1674 2 жыл бұрын
நீங்க வேண்டியது சீக்கிரம் நடக்கும் அமலா அக்கா
@Amalavillagefood
@Amalavillagefood 2 жыл бұрын
🙏🙏👍👍🙏
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
கர்ப்பரட்சாம்பிகை குழந்தைபிறந்தது அப்புறம் அம்பாள் பார்க்க மறக்காதீங்க அப்ப அப்ப கர்பகரட்சாம்பிகை பார்த்து வாங்க
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 жыл бұрын
Super akka
@Amalavillagefood
@Amalavillagefood 2 жыл бұрын
Thanks
@umadurairaj-vm5dj
@umadurairaj-vm5dj 2 ай бұрын
Akka epdi vaganum akka
@jojothi5668
@jojothi5668 10 ай бұрын
Akka how to oder
@roobar9864
@roobar9864 2 жыл бұрын
Address solunga..nanga chennai la irunthu epdi karparakshambikai koviluku porathu..pls yarachu solunga
@Amalavillagefood
@Amalavillagefood 2 жыл бұрын
Chennai to Kumbakonam to thirukarikaur
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 22 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 38 МЛН
அமலாவின் Hospital Treatment என்னாச்சு
6:51
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
Korea-Marumagal
Рет қаралды 492 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН