முருகா சீக்கிரமா எனக்கு ஒரு குழந்தையை கொடுங்க என்ன போல இருக்கறவங்களுக்கு அனைவருக்கும் ஒரு குழந்தையை கொடுங்க அந்த பாக்கியத்தை தந்தருளும்
@a.kannan69302 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@pushpalathak47962 жыл бұрын
வளைகாப்பு today ah வாழ்த்துக்கள் Nanthini.
@priyayamini88612 жыл бұрын
Hry
@ishuwarya47892 жыл бұрын
😔
@mathisurya4478 Жыл бұрын
@@a.kannan6930 Jathagam send pannuta Sami?
@ganeshkumar-zw3ek Жыл бұрын
கொழுப்பெடுத்து ஜாலிக்காக சேர்ந்து இருந்துட்டு கரு உண்டானதும் வேண்டுமென்றே கருகலைப்பு பன்றவுங்களுக்கும், கொஞ்சநாளைக்கு baby forming ah தள்ளி வச்சு நாம life ah enjoy பண்ணுவோம் என்று பிளான் பன்றவுங்களுக்கும், கள்ளிபால ஊத்தி கொல்றவுங்களுக்கும் தேடி தேடி போயி கடவுள் குடுத்துட்டு, கோவில் கோவிலாக சுத்தி hospital hospital ah அலைந்து மாசமாசம் எதிர்பார்த்து ஏமாந்து வருசம் ஆகி ஏங்கி ஏங்கி அழுதுகிட்டு காத்து கிட்டு இருக்கிற நம்மலமாதிரி குழந்தை இல்லாதவுங்க வேண்டுதலை yean இந்த தெய்வங்கள் ஏற்று கொள்ள மாட்டுறாங்க? 😢 எங்களுக்கு 5 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை வரம் கிடைக்கல. எங்களை போல உள்ளவுங்க எல்லாருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
@ramyachinnaa1436 Жыл бұрын
Same sis yenakum tha 5years a baby ila 2miscarriages 😭😭😭😭
@suguvan3509 Жыл бұрын
Same😢
@luckyandshreevlogs5220 Жыл бұрын
Enakum pa 5 yrs achu 😭😭
@kuttykuttySPK Жыл бұрын
உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் இடம் உள்ளது.குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி பார்த்து பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.நேரில் சந்திக்க அவசியம் இல்லை. போனில் உங்கள் குறைகளை கூறினால் போதுமானது.
@niviashik9793 Жыл бұрын
@@kuttykuttySPK nanum madurai than... phone number & address sollunga pls
@ponmaniponmani80425 жыл бұрын
நன்றி அம்மா . குழந்தை பாக்கியம் அனைத்து பெண்களுக்கும் சீக்கீரமாக கட வுள் அருளால் கிடைக்கட்டும் . எனக்கும் . ஓம் முருகா போற்றி.
அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@seethalakshmi61635 жыл бұрын
நன்றி அம்மா. கடவுள் அருளாலும் உங்கள் ஆசீர்வாதத்தாலும் எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
@karkymuru58985 жыл бұрын
இறைவன் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் சகோதரி,சஷ்டி விரதம் மகிமை எனக்கு நல்லா தெரியும்
@seethalakshmi61635 жыл бұрын
நன்றி அண்ணா
@reshmareshu41235 жыл бұрын
Enaku athayae than unga arulalaa enakum oru kozhatha porakanum
@shegarraathi95425 жыл бұрын
தொட்டில் வாங்கி முருகன் கோயிலில் நேர்ந்து கட்டுங்கள். சீக்கிரமாக வீட்டில் தொட்டிலாடும்
@வசந்த்குமார்-ட9ல5 жыл бұрын
@@reshmareshu4123 Kidaikkum
@lakshmyanandan18532 ай бұрын
முருகா என்னை போல் குழந்தை இல்லாமல் கஷ்டபடுபவறுக்கும் குழந்தை பாக்கியம் கொடு மருகா
@sivaraj21934 ай бұрын
முருகா உன்னிடமே சரணடைகிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய
@nagajothisundar32303 жыл бұрын
எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை நீங்கள் சொன்ன பதிவு மிகவும் பயனுள்ளத்தாக உள்ளது குழந்தை வரம் வேண்டி அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்து விட்டோம் அதற்க்கு பலனாக இறைவன் இரட்டை குழந்தை கொடுத்தார் ஆனால் இரண்டு மாதங்களில் கரு கலைந்து விட்டது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அம்மா இறைவன் தான் எங்களுக்கு வழிகாட்டவேண்டும் எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் தயவு செய்து 🙏🙏😭😭😭
@sangeetha39063 жыл бұрын
என் அக்கா குழ்ந்தை இல்லை na இருக்கலாமா 12 years ஆச்சி அதான் என் அண்ணா திருமணம் ஆல 31years
@nagajothisundar32303 жыл бұрын
@@sangeetha3906 புரியல
@sangeetha39063 жыл бұрын
என் அக்காக்கு பேபி இல்லை அவளுக்கு 12வருடம் ஆச்சி அதான் நான் கேட்டேன் அம்மா என் அண்ணாக்கு திருமணம் தளிப்போகுது அதுக்கும் தான் கேட்டேன்
@nagajothisundar32303 жыл бұрын
@@sangeetha3906 சரி பா நிச்சயமாக நீங்கள் கேட்ட இரண்டும் சீக்கிரத்தில் நடக்கும் இறைவன் துணை இருப்பான்
@a.kannan69303 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@suganyasuganya-d8n4 күн бұрын
முருகா என் தம்பி சங்கர்க்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடுத்து வழி காட்டு முருகா👨👩👦👦👨👩👦👦👨👩👦👦
@shanthiaariwork19505 жыл бұрын
It's 200% sure now I'm 3 month thank you so much Amma
@Nandhinipriyadd5 жыл бұрын
Wow congrah
@megalakanagaraj87895 жыл бұрын
Neenga intha viradham irudhingala? Every month sangu kudkanuma?
@shanthiaariwork19505 жыл бұрын
@@megalakanagaraj8789 hi MA yes na manasara eruntha but sangku kudukkala Amma sonna kovilkku pona, 3vathu sashti viratham kuilaye papa ninnuduchi 7 yr kalichi eppo than kidaichathu ningkalum nambikai oda saingka
@megalakanagaraj87895 жыл бұрын
@@shanthiaariwork1950 Thanks ma.neenga sonadhu enaku nambikaiya kuduthuruku.. Congrats ma
@megalakanagaraj87895 жыл бұрын
@@shanthiaariwork1950 Kovil ku valarpirai la dha poganuma?
@adminloto7162 Жыл бұрын
முருகா முருகா முருகா உன்னையே நம்பி வேண்டியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சகலமும் அறிந்த ஞானகுழந்தையாக தந்து அருள வேண்டுகிறேன் நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jpr27015 жыл бұрын
போன வருடம் கந்த சஷ்டி அன்று விரதம் இருந்தோம் காத்திருக்கின்றோம் நீங்கள் சொல்வது போல் இந்த வருடம் விரதம் இருக்கின்றோம் நன்றி 🙏🙏🙏 4 வருட தவத்திற்கு எம்பெருமான் முருகன் அருள்புரிய வேண்டும்
@nivethaarumugem40325 жыл бұрын
உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம் அனைவர்க்கும் கிடைக்கும்👌👌✅✅
@manirajeshwari59345 жыл бұрын
👌
@aruna96655 жыл бұрын
Nandri
@annaisanthiyasattur72085 жыл бұрын
Nandri👌👌👌👌👌
@ramanibai73915 жыл бұрын
Enakum kidaika pray pannunga sis.
@k.marimari8605 жыл бұрын
@@annaisanthiyasattur7208 ggfghh
@muthusaravanan61364 жыл бұрын
மழலைச் செல்வம் என்பது கிடைத்தற்கு அறியா பொக்கிஷம்.. அந்தச் செல்வம் எங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று எங்களுக்காக வேண்டுங்கள் அன்புச் சகோதரி.. தங்களுடைய சொற்பொழிவு என்றால் அவ்வளவு விரும்பி கேட்பேன்..... நன்றி தங்களின் அன்பான தகவலுக்கு....
@agilaselvaraj96884 жыл бұрын
Thank you mam. We are blessed with a baby girl in 2019....after keeping sashti viradham in 2018. Muruga saranam.🙏🙏
@thiruthirumalai92143 жыл бұрын
என் உயிரும் நீ என் மூச்சும் நீ தானே முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐
நன்றி அம்மா🙏உங்களின் ஆசிர்வாதத்தாலும் கடவுளின் அருளாலும் எங்களுக்கும் என் போல் உள்ள அனைத்து👩 பெண்களுக்கும் விலை மதப்பில்லாத குழந்தை🤰🤱 பாக்கியம் கிடைக்க நான் இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்🙏
@narayanansiva43733 жыл бұрын
நன்றி அம்மா திருவெண்ங்காடு அருள்ளால் எங்களுக்கும் ஓரு குழந்தை பிறக்கட்டும்..
@praveenapraveena30865 жыл бұрын
அம்மா எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
@priyaramramky53603 жыл бұрын
Ama Amma
@a.kannan69303 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@rajmohanmohan73963 жыл бұрын
எங்களுக்கும் குழந்தை வரம் முருகன் அருளால் கிடைக்கட்டும் நான் முருகனை நம்பரன்
@Gayathri-r4f6 ай бұрын
முருகா உன்னிடமே சரணடைகிறேன் அருள் புரிவாயாக😢
@iswaryaiswarya64673 жыл бұрын
எனக்கு அப்பா அம்மா இல்லை அண்ணன் தம்பி யாரும் இல்லை....... என் பாட்டி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க என் கணவர் நல்லவர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.... ஆனால் குழந்தை இல்லை.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭தினமும் நான் அழாத நாள் இல்லை.. .. எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏ப்ளீஸ்
@arulpriya94093 жыл бұрын
கன்டிப்பா கிடைக்கும் கவலை வேன்டாம்
@vennilag95833 жыл бұрын
Thirukarukavoor Ku neengalum ungal kanavarum poitu vaanga kandipa kulandhai pirakum...
@sukiboopathi66893 жыл бұрын
Dont feel sister kadavul kudupparu
@kavipriyasathish11413 жыл бұрын
Manam thalaratheerkal.. Kandipa nadakkum
@iswaryaiswarya64673 жыл бұрын
Tq so much🙏ninga sonnathum romba happy.. nambikai vanthuruku....
@moderngranitescumbum25314 жыл бұрын
ரொம்ப அழகாக இருந்தது,மிக்க நன்றி அம்மா,நிறைய வருடங்கள் ஆகியும் குழந்தை பேரு கிடைக்க வில்லை,தாங்கள் வேண்டி கொள்ளுங்கள் பாக்கியம் கிடைக்க
@shivajee48695 жыл бұрын
உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம் அனைவர்க்கும் கிடைக்கும்
@v.s.karunaagaran70145 жыл бұрын
அற்புதமான விளக்கம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும்.நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@raghvandhanpal18182 жыл бұрын
என்னை போல் உள்ளவர்களுக்கும்.... எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் .....🙏🕉️🙏🙏🛐🕉️🙏🙏🛐🕉️🙏🙏🛐
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
@jayarani59432 жыл бұрын
Tq amma ungala enaku rompa putikum amma
@pavithra17722 ай бұрын
முருகா எனக்கு சீக்கிரம் குழ்ந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏
@boopathiraja91495 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் முருகன்.அருள் கிடைக்கட்டும் .ஓம் சரவண பவ. குகாய நம.🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
@pandiselvipandiselvi15705 жыл бұрын
ஜாதகம் சரியில்லை அதனால் தான் குழந்தை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது சொல்லலுங்கள் அம்மா.
@b.gayathrigayu69105 жыл бұрын
மிக்க நன்றி இப்பதிவை இட்டதற்க்கு.... உங்கள் பதிவை கண்ட பின் விரைவில் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.... நீங்கள் சொன்னது போல விரதம் இருந்து முருகன் அருள் பெற்று பிள்ளை பேறு பெற வாழ்த்துங்கள்..... நன்றிகள் பல🙏 நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்
@mithrasathish40382 жыл бұрын
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள். நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள். மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும். உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
@mainasunthar1193 Жыл бұрын
அம்மா நீங்க சொல்ற மாதிரி நாங்க செஞ்சோம்னா என்னமோ தோஷம் அவங்களுக்கு போய் ஒட்டிக்கிற மாதிரி நினைச்சுப்பாங்க ஆனா இந்த குழந்தை இல்லாதவர்களை வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்
@narayanavadivunarayanavadi3127 Жыл бұрын
Ama kulanthai illana avangala oru mathiri ninaikkanga.kadavul yengalai Mattum yen than sothikirangalo.
முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா
@ramyakarthick23303 жыл бұрын
கடவுளே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வரம் வேண்டும் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.kannan69303 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@pownkumarr49103 жыл бұрын
Hi
@muniyandiarumugam61473 жыл бұрын
Akka
@a.kannan69303 жыл бұрын
@@muniyandiarumugam6147 ஜாதகம் இருக்கா
@muniyandiarumugam61473 жыл бұрын
Hi
@R.sumathiKannan6 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய்
@dineshs5302 Жыл бұрын
முருகா எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுங்க 🙏🙏🙏
@RenudeviDevi-gy9zo Жыл бұрын
Thq sis 👍👍👍
@vijayalakshmij24605 жыл бұрын
உங்கள் கு பிறந்த நாள் என்று இப்போது தான் ஃபேஸ்புக் ல் பார்த்தேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
@shyam73625 жыл бұрын
Vijayalakshmi J ni
@சுரேஷ்-ச3ட8 ай бұрын
எங்களுக்கு குழந்தை வரம் வேனும் தாயே
@sudhag21445 жыл бұрын
மிகவும் அருமை. பயனுள்ள தகவல். இறைவனின் அருளால் அனைவருக்கும் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். உங்களின் அன்பு மிகவும் உயர்ந்து. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 👍 👏 👏 👏 👏 👏 👏 👏 💖
@SuloNaveni-pz9xo7 ай бұрын
நான் திருமணம் முடித்து 11வருடம் இன்னும் குழந்தையில்லை எனக்கும் மற்றார்களுக்கும் அருள் புரியனும் முருகா
@Meenusweety6 ай бұрын
Contact me
@anandhanmani77903 ай бұрын
Enakum 8 varudam
@jayachandranj18233 жыл бұрын
முருகா எங்களுக்கும் குழந்தை வரம் குடுங்க🙏🔱🙏🤰👨👩👧👦
@a.kannan69303 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@vairamuthuselvam98745 жыл бұрын
En akka ten years baby illama inta viratam follow panni paiyan piranturukan 6 months aakutu srivilliputur my native unga speech kandipa nerla vantu partiruken
@maheskavimaheskavi11345 жыл бұрын
Super anna
@sensiblebeing72915 жыл бұрын
6 naal viratham irundhangala bro
@priyankalakshmanan165 жыл бұрын
Super
@thulasikumar4744 жыл бұрын
Nan follow pandren.thank u
@devikarthie75364 жыл бұрын
Wow
@bharathijanaentertainment65814 жыл бұрын
Naa kandippa செய்கிறேன்.நீங்க சொன்ன மாறி இந்த சஸ்டி இருந்தேன்.மாத சஸ்டியம் இருக்கின்றேன்
@svmvishnu26444 жыл бұрын
குழந்தை பாக்கியம் அரிது அந்தப் பாக்கியம் நாங்கள் பெற ஆசி வழங்குங்கள் அம்மா கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் எங்களுக்காக நாங்கள் சஷ்டி விரதம் இருக்கின்றோம்
@muthuani48622 жыл бұрын
என்னையும் அன்னை என அழைக்க அழகனே முருகா அருள்புரிவாக
@a.kannan69302 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@santhi80402 жыл бұрын
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் மனசு கேட்கல. 90% வாய்ப்பு உண்டு. 2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க. அந்த இடைவெளியில் கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
@elakkiasivaraman5 жыл бұрын
@Athma Gnana Maiyam அக்கா.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. உங்கள் சேவை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@s.harinimadesh50945 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉🙏🎂 எப்பவும் சந்தோசமாக இருக்க இறைவன் துணை இருக்கட்டும்...please blesse me
@maniarthi31212 жыл бұрын
Intha month positive varanum plzzz all of u pray for me
@pavi.242 жыл бұрын
Positive vathuruch sis
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
i Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc இப்படி வழி படுங்கள்..குழந்தை பிறக்கும்
@karuppan93442 жыл бұрын
V2la irukkura problem solve pannunga
@priyankabalasubramaniyan87725 жыл бұрын
kandipa try panrom....video pakum pothe oru positive energy varuthu..tq amma
@subramanianmurugan203310 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோமான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! குருவே நமக ! 🌹🌹🌹🙏
@manjulakalyanasundarammanj355 жыл бұрын
நன்றி மா ரொம்ப நீங்கள் சொல்லும் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது மா 💟💟💟💟💟💟🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathrinisha65795 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி அக்கா.... உள்ளம் மகிழ்ந்தேன்
மிக அருமையான தெளிவான பதிவு அக்கா.நீங்கள் முன்பே சஷ்டி விரதம் பற்றிய பதிவை வெளியிட்டீர்கள். அதைக் கடைப்பிடித்ததால் என் அக்கா தற்போது(15 -வருடம் கழித்து ) கருவுற்று இருக்கிறார்.என்றும் தங்களுக்கு கடமை பட்டுள்ளோம். மிக்க நன்றி அக்கா🙏
@paramusskitchen42055 жыл бұрын
Unga akka epadi pa sasthi viradam irudaga.oru nal fulla sapdikudatha.pls konjam kettu soluringala.engalukum kuladai illapa
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.. முருகன் எப்போதும் துணை இருப்பார்
@malarkodikrishnan1425 жыл бұрын
@@AthmaGnanaMaiyam முருகனை மட்டுமே நம்பியுள்ளோம்.தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அக்கா 🙏
@malarkodikrishnan1425 жыл бұрын
@@paramusskitchen4205 kzbin.info/www/bejne/emWak5-qiLZrrK8 Intha link la shasti viratham pathi solirukanga mangayarkasi akka atha follow pannunga definitely you will get cute baby.
@gsenthilkumar25265 жыл бұрын
பதிவு மிக அருமை சகோதரி ,விளக்கிக் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி!நன்றி!!வாழ்த்துக்கள் .
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
நன்றி
@indhumathirajendran87815 жыл бұрын
சிறந்த பதிவு. எதிர் பார்த்த பதிவு. நன்றி சகோதரி
@poovarasanarasan7084 жыл бұрын
வணக்கம் அம்மா பெண் குழந்தை வரம் கிடைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ..சொல்லுங்கள் அம்மா🙏🙏
@kumarilali24753 жыл бұрын
🙏🙏🙏 I was suffering past 8 years entered into 9th year 🙏🙏🙏 please Muruga u know everything please forgive all my mistakes give me a child 😭😭😭😭😭😭😭😭😭
@orathurswapnavarahi2 жыл бұрын
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
@venunithy72603 жыл бұрын
அம்மா எனக்கு முதல் குழந்தை பெண் வயது 8 இரண்டாவது குழந்தை இல்லை நான் விரதம் இருக்கலாமா
நன்றி அம்மா. வேண்டுதலுக்கினங்க பதிவிட்டமைக்கு, நாங்கள் நாளை கர்பரக்ஷாம்பிகை ஆலயம் சென்றுவர இருக்கின்றோம். தங்கள் பதிவிலும் குறிப்பிட்டதால் நெகிழ்தேன். மேலும் நம்பிக்கை அதிகரித்தது மிக்க நன்றி அம்மா 🙏
@banugajendran47585 жыл бұрын
Kowsalya Sivaraman all the best bro..enkum chil ila 15 years achi ana na matum tha viratham irupen husband anaki tha nonveg sapduvaru...
நன்றி சகோதரி !தங்களின் பயனுள்ள தகவல்கள் கூறியமைக்கு மிக்க நன்றி!வாழ்க நலமுடன்!
@beautifulnature52995 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் பதிவு.. குழந்தை இல்லாமல் வருந்துவோருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.....
@ganeshkumarg8083 жыл бұрын
Amma enadhu manaivikkum kuzhandhai Peru kidaikka neengal sonna anaithu kadavulgalum aasirvadhikka vendugirom thaaye🙏 Om murugaa Saranam 🙏
@sritharanisha34633 жыл бұрын
💯true mam sasti vertham iruanthan positive ah result vanthu epom 5month mam🙏🙏🙏om murugaa thunai🙏
@sakthi63253 жыл бұрын
Sister.. monthly sashti ha
@thilagavathithilaga80382 жыл бұрын
எனக்கு இந்த month பேபி கிடைக்குமா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@santhi80402 жыл бұрын
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் மனசு கேட்கல. 90% வாய்ப்பு உண்டு. 2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க. அந்த இடைவெளியில் கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
@a.s.a.s15732 жыл бұрын
Same problem
@santhi80402 жыл бұрын
@@a.s.a.s1573 Naan kodutha tips follow panni paarunkalen Murugane vanthu sonnaal kooda cheyya maaddeengha thaane. All the best
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
@cookingtipsveniskitchen Жыл бұрын
Intha link open panni parunga friends kulanthaiku natural fruits kzbin.infoYtFFuN9eSvE?feature=share
@GowsalyaG-g9hАй бұрын
முருகா குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏
@ramyajayaraman69735 жыл бұрын
Karbarakshambigai amman is a miraculous god..c is the one who blessed us with our son...
@manjulamurugan31835 жыл бұрын
🙏
@ramyajayaraman69735 жыл бұрын
@@suvithajenny9311 c answered my prayer in 1.5 mths..thirukarukavoor garbarakshambigai amman temple...
@suvithajenny93115 жыл бұрын
Husband and wife rendu perume poganuma
@ramyajayaraman69735 жыл бұрын
@@suvithajenny9311 yes if possible rendu perum pona its gud.mudialana atleast gals have to go...
@gomathiulaganathan60892 жыл бұрын
Amma nan neenga sonna vazhipadu elathayum pannan. En ponnu conceive ayita.. Romba nanri ma
Really you are great... Ungaluku therinjadhu matum elamal share pandringa... Nala erukanum nenga
@kirshnaveni9093 жыл бұрын
எங்களுக்கு குழந்தை bakkiyam கிடைக்க வேண்டும் அம்மா
@kalar7593 жыл бұрын
Ketaika pray panikirean.enakum pray panikanga
@a.kannan69303 жыл бұрын
ஜாதகம் இருக்கா
@revathir86354 жыл бұрын
Amma, na sasti viratham irukuren...enakum seikiram kulanthai Selvam vendi prayer panikonga🙏🙏
@sarosstyle37893 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை🤗 என் கனவில் அடிக்கடி ஆண் குழந்தை பிறப்பது போல் வருகிறது, இதற்கு ஏதேனும் பலன்கள் உண்டா?எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது.
@ANBU-PRIYAL5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💖😍🌹
@ManiKavi-h7h3 ай бұрын
ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க ஐயா🙏🙏
@narmathakumar59265 жыл бұрын
அம்மா எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது மருத்துவமனையில் பார்த்து கொண்டு இருக்கிறோம் தயவுசெய்து எங்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நானும் முயற்சி செய்கிறேன்
அம்மா எனக்கு குடும்பகட்டுபாடுஆகிவிட்டதுஒருசூழ்நிலையில்கணவரையும்குழந்தையையும்நான்இழந்துவிட்டேன்இப்போதுஎனக்குஇரண்டாவதுதிருமணம்ஆகிவுள்ளதுஎனக்குகுழந்தைபிறக்குமா
@kuttykuttySPK Жыл бұрын
மதுரை பக்கம் ஒருத்தர் குறி சொல்லி பரிகாரம் செய்கிறார்.அவரை தொடர்பு கொண்டு பேசினாலே போதும் அவர் கூறும் ஆலோசனை கேட்டு நடந்தால் போதும் உங்களுக்கு நல்லது நடக்கும்.
சிவாய நம அம்மா நா சின்ன வயதில் இருந்து உங்களுடைய பதிவு கேப்பேன்... நீங்க சொன்ன மாதிரி நா இந்த கோவிலுக்கு போயிருக்கேன்....பரிகாரம் பண்ணியிருக்கேன்...daily my pathigam is kankattu nuthalam ly first prayer also but no result ma...plz kindly pray for me ma...sry ma
@jeyachitra36695 жыл бұрын
19.5.19 பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அம்மா 💐💐🌷
@priyalokesh39975 жыл бұрын
5 years got over since i married.. last year i was prayng for baby ... This year i got gud news.. plz friends pray fr god in shashti period... im sure u vl soon get a good news
@rajeshwarip50865 жыл бұрын
congratulations....
@yoha18195 жыл бұрын
Sis Nenga mela madam sonna madhiri ee viradhan irundeengala yenna inda paladai lam Nama kondu poi kodutha yarum vangikka mattanga ppl mindset aiyo avngaloda ketadu namakku vandudum nu irukku so Knjam Sollunga nenga epdi veradham irundeenga
@keerthanasarath45382 жыл бұрын
Muruga indha month enaku Karu thanganum thangi irkanum.1st boy baby irkan.second baby enaku kidaikanum samiyae.
@subhashinij7545 жыл бұрын
Ungaluku piranthanal vazhthukal amma... We are also praying for our baby...
@elumalaim15455 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சிலநாள் கழித்து தான் உண்மை அவருக்குப் புரியும் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் நபருக்கு அதன் அருமை தெரியாது
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
மிக்க நன்றி
@nanthusam5 жыл бұрын
😔Engalukum inum ila.
@meerashri29685 жыл бұрын
மிக அருமையான பதிவு. வீட்டின் முன் ரோஜா செடி வைக்கலாமா? அல்லது பின்புறம் வைக்கலாமா? முள் செடி வீட்டின் முன் வைக்க கூடாது என்று சொன்னார்கள்.
@kannaiyansakthiganesh7233 жыл бұрын
முருகா குழந்தை பாகியம் அறுல்லப்பா
@swarnamugiviji25505 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிமா கர்பமாக இருக்கும் பெண்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளையும் பதிவுகளாக தந்திங்கனா மிகவுமே பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்
@sumithrasumithra86473 жыл бұрын
Miga periya muruga pakthan naan thirumanam mudinthu 10 varusam aachu 😭kulanthai illai. En manaivi migavum varutha padugiraar ..migavum vethanayaa ullathu.. murugaa kaapathu en nilamai yarukum vara kodathu 😭😭
@astaashmi96223 жыл бұрын
Kantippa unka manaivi intha year kullara pregnancy akituvaanka
@astaashmi96223 жыл бұрын
Neenka kavalai pata ventaam kantippa natakkum
@cookingforbeginners30393 жыл бұрын
Kandippa appan Murugan ungaluku kulanthai varam koduthu mahilchi pada veipaaru
@homemaker11642 жыл бұрын
Kandippa ungalukku nallathu nadakkum
@orathurswapnavarahi2 жыл бұрын
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
@selvarajselva50425 жыл бұрын
அருமையான செய்தி, மிக்க நன்றி அக்கா
@prakashpsm49314 жыл бұрын
AMMA enakku 1st ponnu (3year) 2nd pregnenta iruntha 5monthla abortion ayiruchu, normal delivery pannanga,,,,, payyan(boy)enakku romba manam varuthama irukku,,,, ethukku valanum pola thonuthu,,,,,,,,,,, enakku athe kulanthai pirakka vali sollunga,,,,, uthavi pannunga,,,,,,,,, thayavu seithu🤲 pathil anuppunga AMMA😢 ungalatha na rombavum nambi irukkara enakku vali kattunka AMMA,,,,,,,,,
@devivarun96783 жыл бұрын
Kandipa antha boy baby ungaluku pirakum .om sairam 🙏🙏🙏🙏
@உமையாள்-ச4ன5 жыл бұрын
அற்புதமான இனிய தகவல்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
@sssuresh47752 жыл бұрын
நன்றி மா எனக்கு குழந்தை பிறந்து இருக்குமா திருப்புகழ் பாடி உங்களுடைய வழிகாட்டுதலுக்கு ரொம்ப நன்றி மா ❤️❤️❤️
@nandhinip75832 жыл бұрын
Enna kulanthai akka
@sharmiladevi52072 жыл бұрын
kzbin.info/www/bejne/bJmqnqSaqK2ZaKc கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்