Karthar Nallavarae | Vijay Aaron | PLS V7 | Christian song

  Рет қаралды 82,921

Vijay Aaron Official

Vijay Aaron Official

Күн бұрын

Пікірлер: 228
@RolandYamahaOctapadTraining
@RolandYamahaOctapadTraining Ай бұрын
80’s vibes
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
ஒரு பெரியவர் மூத்த போதகர் கடவுளிடமிருந்து சாபமும் வருகிறது என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் அதை நான் கடுமையாய் எதிர்த்து வாதாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது. கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாறாக வேறு எந்த கருத்தும் எண்ணமும் நம் மனதில் வரவே கூடாது. கர்த்தர் நல்லவர் என்ற உச்சரிப்பே நம் சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுகிறது. சாபம் கடவுளிடமிருந்து வரவே இல்லை என்றறிவோமாக.
@jawaharbalu1768
@jawaharbalu1768 3 ай бұрын
My God Good 👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
God answers by all means. God is good @TamilChristianCultWatch
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
@@jawaharbalu1768 "Say, 'He is our God.'"
@elisah9538
@elisah9538 3 ай бұрын
4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். ஏசாயா 53:4 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5 6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஏசாயா 53:6
@elisah9538
@elisah9538 3 ай бұрын
13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13
@AnitaKingsly
@AnitaKingsly 2 ай бұрын
Love it ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @AnitaKingsly for your support & Encouragement.
@cestlavie6542
@cestlavie6542 Ай бұрын
MUSE IN THE NAME OF THE HOLY FATHER AND OF THE SUN AND THE HOLY SPIRIT AMEN ❤♾️✨️🍀🙏 NARAYAN, NARAYAN, NARAYAN ❤ J HARI KO ICHCHYA ❤ LOVE ❤ LOVE ❤ LOVE जयसीयारामउर्रमीलालक्ष्मनभगवानजयसीयारामहनुमान❤🙏🪷 जयहरिहर१६१०८देवीकृष्णकोजयकराधाकृष्णको ३३🌺🍀✨️❤🐚🪷🔱🌺🪷✨️🍀✨️
@youtoobrutus9720
@youtoobrutus9720 3 ай бұрын
அந்த வெள்ளை சட்டை சகோதரிக்கு பாட்டு சொல்லி குடுத்து கூட்டீட்டு வந்திருக்கலாம்ல ப்ரோ😂😂 திக்கி தடுமாறி கஷ்டப்படறாங்க பாவம்😂😂
@DanielKishore
@DanielKishore 3 ай бұрын
கர்த்தர் நல்லவரே... எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே கர்த்தர் வல்லவரே... எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர் புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர் - கர்த்தர் நல்லவரே 1.சிறுமையில் இருந்தேன் என்னை தூக்கி எடுத்தார் எளியவன் என்னை உயரத்தில் வைத்தார்-2 வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்-2-கர்த்தர் 2.இன்பம் தரும் உம் வார்த்தையினால் என் துன்பம் எல்லாம் நீர் பறந்திட செய்தீர்-2 ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர் தளராமல் தாங்குபவர்-2-கர்த்தர்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @DanielKishore
@DanielKishore
@DanielKishore 3 ай бұрын
@@GoYeMissionsMedia 🙏♥️
@pr.arangaraj1176
@pr.arangaraj1176 2 ай бұрын
Very nice 👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @pr.arangaraj1176
@juliankumar9809
@juliankumar9809 3 ай бұрын
Meaningful song. Good to hear. God Bless Ps. Vijay and team!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @juliankumar9809
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
02:31 மைக்கை கேட்ச் பிடித்து ஒரு பஞ்ச்.. செம்ம ஸ்டைல்.. இந்த பாட்டின் அருமை என்னவென்றால் இதைக் கேட்போர் எத்தனை கவலையில் இருந்தாலும் அது துடைத்தெறியப்படும். ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்கிறது உங்கள் உடல் மொழி.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Iyya @TamilChristianCultWatch
@RaviKumar-m7j
@RaviKumar-m7j 3 ай бұрын
ThankYouLordVery,Beautiful,songSuper,Music
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @RaviKumar-m7j
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
|| வார்த்தைக்குள் மறைவாக்கி வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார் || அர்த்தமுள்ள ஆழமான வரிகள் இது.
@sureshimmanuvel1472
@sureshimmanuvel1472 2 ай бұрын
Nice song ❤....Yes God is good all the time
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @sureshimmanuvel1472
@watchmansword7951
@watchmansword7951 3 ай бұрын
Last week I heard this song once and moved to next new songs. But this song was repeatedly in my mouth. Now it's been one week and still singing often. Beautiful composition Brother.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @watchmansword7951
@SamUel-fr4kj
@SamUel-fr4kj 3 ай бұрын
என் கர்த்தர் நல்லவர் நல்ல பாடல், அருமையான வரிகள் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @SamUel-fr4kj
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
பாடல் வரிகளை மிஞ்சாத இசைக் கோர்வை மற்றும் கலவை மேலும் அருமையான உச்சரிப்பு வாழ்த்துகள்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot for your continuous encouragement & love @TamilChristianCultWatch
@johnraj3541
@johnraj3541 3 ай бұрын
எண்பதுகளுக்கு எமைக் கடத்திச் சென்று ஒரு இணையற்ற மெலடியைத் தந்த பிரதருக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் கோட்டை அணிந்து கொண்டு எமக்கு சங்கீதத் தேனாடை அணிவித்து சந்தோஷ ஆகாயங்களில் பறக்கச் செய்ததற்கு உங்களுக்குப் பரிசாக எதைத் தருவது ? எங்கள் நரம்புகளையும் , எலும்புகளையும் கொண்டு ஒரு கிட்டார் செய்து அதைத் தங்களுக்கு கிப்ட்டாகத் தந்தாலும் இந்தப்பாடலின் இனிமைக்கு ஈடாகாது. உங்களின் எந்தப் புதுப்பாடலைக் கேட்டாலும் இது தான் உங்கள் கம்போஸிங்கில் வந்த பெஸ்ட் பாடலோ என்கிற ஐயம் வரும்.. ஆனால் சந்தேகம் இல்லை..இப்பாடல் தான் உங்கள் இசையில் வெளி வந்த பெஸ்ட் பாடல்.. காரணம் இந்தப்பாடல் எங்கள் மீது நேசத்தை சிதறச் செய்கிறது...ஒரு அம்மா சோர்ந்து கிடக்கும் அவள் பிள்ளைகளுடன் முகமுகமாய் பேசுவது போல உள்ளது.. ஒரு தாதி அவளது எஜமானியின் குழந்தையை மாணிக்கத் தொட்டிலில் போட்டு தாலாட்டுவது போல உள்ளது..அவ்வளவு சிறப்பான மெலடி..குறிப்பாக சரணத்தில் “வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி “என்கிற வரியில் நாங்கள் கைக்குழந்தைகளாக மாறுகிறோம்.. எங்களைத் தூக்கியணைத்து எங்கள் கன்னங்களில் முத்தம் பொழிகிற அன்புத் தந்தையாக நீங்கள் மாறி விடுகிறீர்கள்..GOOSEBUMP என்றால் என்ன என்று அந்த வரி நீங்கள் பாடுகையில் உண்டான சிலிர்ப்பையே நான் குறிப்பிட விரும்புவேன். மிகவும் எளிமையான லிரிக்ஸ்.. இந்தப்பாடலை நான் இவ்வாறாக கற்பனை செய்கிறேன். கலிலேயா கடல். படகில் இயேசுவும் அவரது சீஷர்களும். திடீரென புயல் அடிக்கிறது... கடல் அலைகள் சீற்றம் கொண்டு படகை மூழ்கடிப்பது போல எழும்புகின்றன.. இயேசு நித்திரையாயிருக்கிறார்.. சீஷர்கள் பயத்தில் அலறுகின்றனர்..மரண பீதி அவர்கள் விழிகளில்..கர்த்தரை எழுப்புகின்றனர்..காற்றையும் , கடலையும் அதட்டி அவற்றை அமைதியாக்குகிறார் . சூழல் சாதகமாகிறது .உடனே தலைமை சீஷன் பேதுரு பாடத் துவங்குகிறான். “ கர்த்தர் நல்லவரே ! எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே“ உடனே எஞ்சிய 11 சீஷர்களும் கோரஸ் தருகின்றனர்... படகு ஒரு இசைமேடையாகிறது.. இன்னிசை பொழிகிறது... வாழ்த்துக்கள் பிரதர்.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot for your detailed reviews and encouragement. God bless you @johnraj3541
@RubanThanasingh
@RubanThanasingh 3 ай бұрын
What a beautiful Song. A simple and forgotten Gospel "God is Good" This song tells the forgotten real gospel in a very simple way. God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @user-ri8eh6gr1d
@renishawinston
@renishawinston 3 ай бұрын
The goodness of our Lord is revealed in every walk of our life....Amen...Beautiful song ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @renishawinston
@Priyafolerence
@Priyafolerence 3 ай бұрын
God is good. What a beautiful Song. Cant hear such songs these days. Very meaningful and beautiful song. God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @Priyafolerence
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
பீரியட் ஃபில்ம் போல் இருக்கு.. 90.கிட்ஸ்களுக்கே உரிய இயல்பான அழகு ஜொலிக்கிறது.
@endtimegospelmusic
@endtimegospelmusic 2 ай бұрын
Very nice song pastor. Blessings ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @endtimegospelmusic
@RaviKumar-m7j
@RaviKumar-m7j 2 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @RaviKumar-m7j
@abrahamjasi6863
@abrahamjasi6863 3 ай бұрын
Super Bro ❤ God Bless You 👍
@devilattacker6134
@devilattacker6134 3 ай бұрын
Wow 🎉🎉🎉❤❤❤
@barathj3365
@barathj3365 3 ай бұрын
Glory to God super song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @barathj3365
@msyoutubeworld854
@msyoutubeworld854 3 ай бұрын
எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் என் கர்த்தர் நல்லவர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @msyoutubeworld854
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official 3 ай бұрын
This song really awesome pastor ❤🎉 like it
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @BeniyalDavid_Official
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 ай бұрын
❤ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @ester.ester.t8496
@attributesofgod-thomasnave6506
@attributesofgod-thomasnave6506 3 ай бұрын
Ni .
@sherinavijay6329
@sherinavijay6329 3 ай бұрын
Nice..😊God is good ..👍🙏🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @sherinavijay6329
@abhinavmanuvel5699
@abhinavmanuvel5699 3 ай бұрын
Amen Pastor🙏.. Wonderful song❤...Karthar ella soolnilaigalilum nallavar❤️🙏🏻...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @abhinavmanuvel5699
@vinothelangovan8563
@vinothelangovan8563 3 ай бұрын
Wow such a 80s retro feel, especially the guitar and trumpet. Superb orchestration.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @vinothelangovan8563
@berjinpaul8974
@berjinpaul8974 2 ай бұрын
beautiful song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 ай бұрын
Thanks a lot @berjinpaul8974
@revjdkofficial
@revjdkofficial 3 ай бұрын
Wonderful song Rev Vijay! Yes God is good and He is good in all situations! May God bless you with many more songs to bless us!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Rev @revjdkofficial
@Elim374
@Elim374 3 ай бұрын
Again u rocked anna....
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @Elim374
@hlagministries
@hlagministries 3 ай бұрын
Pastor Greetings song is very good
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Pastor @hlagministries
@joneswillingston6689
@joneswillingston6689 3 ай бұрын
Anna very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @joneswillingston6689
@aadam2jd479
@aadam2jd479 3 ай бұрын
Amen ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @aadam2jd479
@jasperelijah2600
@jasperelijah2600 3 ай бұрын
Vibey❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @jasperelijah2600
@solomonrobert3081
@solomonrobert3081 3 ай бұрын
Extra ordinary God is good all the time
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Pastor @solomonrobert3081
@ruthurajini7541
@ruthurajini7541 3 ай бұрын
God is Good all the time. Very Super Song Pastor🙏❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @ruthurajini7541
@mkiruba9365
@mkiruba9365 3 ай бұрын
கர்த்தர் நல்லவர்
@immanking-o1v
@immanking-o1v 3 ай бұрын
Thanks a lot @mkiruba9365
@kumarnd4217
@kumarnd4217 3 ай бұрын
Vijay Brother. God is good in all situations, Lyrics are Spiritual & Tune is retro - Nice sink. Gives a feel like Listening to oldies. Neatly featured & Nicely Done. God bless you Brother.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @kumarnd4217
@santrasm708
@santrasm708 3 ай бұрын
Great and wonderful song Anna... God is great for all situations 👌🙏❤️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @santrasm708
@maryaugustina597
@maryaugustina597 3 ай бұрын
👍🙏😍👌👌👌👌👍👍👍🙏🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @maryaugustina597
@sarathpgovind
@sarathpgovind 3 ай бұрын
Beautiful song ❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @sarathpgovind
@dharmapuripugalendhi8537
@dharmapuripugalendhi8537 3 ай бұрын
It's like 80s kids song. Very nice. Super
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @dharmapuripugalendhi8537
@Ranjithkumar-t7s
@Ranjithkumar-t7s 3 ай бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள். கர்த்தர் நல்லவர் நல்லவரே
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @user-to1re7jm9i
@jebinthomasmathew
@jebinthomasmathew 3 ай бұрын
Amazing lyrics, great going Vijay ann ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @jebinthomasmathew
@ManojKumar-ds6np
@ManojKumar-ds6np 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @ManojKumar-ds6np
@Ephraeim
@Ephraeim 3 ай бұрын
Beautiful Song Anna.. 🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @Ephraeim
@evangelistlathaprabhu1838
@evangelistlathaprabhu1838 3 ай бұрын
Praise be to the Lord🙏 Hallelujah 🙋‍♀️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @evangelistlathaprabhu1838
@edisonchristopher3884
@edisonchristopher3884 3 ай бұрын
கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் நல்லவர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாடல் சிறப்பாக உள்ளது.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @edisonchristopher3884
@Joseph-ll7ir
@Joseph-ll7ir 3 ай бұрын
Vintage orchestra style nice கர்த்தர் நல்லவரே 🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @Joseph-ll7ir
@reinhardabishek792
@reinhardabishek792 3 ай бұрын
happy to be part❤ #Mic_mohan maathriye irukenga pas😉😉
@blessedprincep
@blessedprincep 3 ай бұрын
God is good - In all the situations, He is good, and always He is good. Awesome song dear anna. Always you are unique. This 80's style you have made it perfect annan. இன்பம் தரும் உம வார்த்தையினால் என் துன்பம் எல்லாம் பறந்திட செய்தீர் ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர் Uplifting words annan.... Let the people be blessed and our God be glorified. God bless you abundantly.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot for your encouragement @blessedprincep
@maryaugustina597
@maryaugustina597 3 ай бұрын
Thank You Jesus Paster This Song Very Wonderful Lyrics ,And Nice Music Your Music Team Blessing
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @maryaugustina597
@maryaugustina597
@maryaugustina597 3 ай бұрын
Audio,Guitars.My.Son.PaulSilas.God Bless You.PasterThank You
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @maryaugustina597. Yes Paul has played Guitar very beautifully.
@ebenezerdhas6139
@ebenezerdhas6139 3 ай бұрын
Nice song pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @ebenezerdhas6139
@maryaugustina597
@maryaugustina597 3 ай бұрын
❤🎉😊
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @maryaugustina597
@amoskarthik_Streams
@amoskarthik_Streams 3 ай бұрын
God is Good...🎤🎤🎤❤❤❤ Vintage Praise 😍 Superb Pastor...🤝 ❤எங்க ஊரு Pastor ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot for your Love and encouragement @amoskarthik_Streams
@RaviKumar-m7j
@RaviKumar-m7j 3 ай бұрын
Great. AndWonderful Song God is Good Thank God ,Audio Guitars Playing My, Son Paul Silas God. Blessyou
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @RaviKumar-m7j
@johndavid5901
@johndavid5901 3 ай бұрын
Amen. Lovely Brother. Very nice tune, singing and superb music. God bless you all. Keep rocking ❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @johndavid5901
@sheebastanley6066
@sheebastanley6066 3 ай бұрын
God is good 👍 wonderful song. God bless you all🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @sheebastanley6066
@pkpk230165
@pkpk230165 3 ай бұрын
Beautiful song and good music. The ambience is awesome. God is good all the time. Seems you are into the song singing with whole heart and soul. Pray that this song will be a great blessing to the listeners. Appreciate the musicians and the choir. God bless you all.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Archbishop @pkpk230165
@jmgj8664
@jmgj8664 3 ай бұрын
Praise God, My Jesus is Good All the time❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @jmgj8664
@selvarajjayaraj7236
@selvarajjayaraj7236 3 ай бұрын
Wonderful songs - great lyrics
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @selvarajjayaraj7236
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 3 ай бұрын
Such a meaningful song...beautifully captured ...He's always good to us in all times....Amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @MonaLisa-tf6tn.Thanks to Jessica & Elena. God bless them
@JayaKumar-uo1hq
@JayaKumar-uo1hq 3 ай бұрын
God is good all the time❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @JayaKumar-uo1hq
@noblenoel
@noblenoel 3 ай бұрын
Another Hit by Vijay Aaron I am sure.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @noblenoel
@samuvelraj-revivalvoice
@samuvelraj-revivalvoice 3 ай бұрын
Wow 🎉❤ lovely❤ annan
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @samuvelraj-revivalvoice
@immanking-o1v
@immanking-o1v 3 ай бұрын
My dear brother, excellent song. 80's retro has been fully recreated. Very soothing music. The video is fantabulous, the decors have done a great Job and all those who featured had done very well. Brother Vijay Aaron you are a total different person with different mind. God bless your ministry
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @user-wr1np8gw8l
@ajaystenin8168
@ajaystenin8168 3 ай бұрын
Joyful vibe.... Sema🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @ajaystenin8168
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 3 ай бұрын
|| Decoration : Bharath Decors || மெய்யாலுமே பெரிய ஆள்தான். 80-களின் அலங்காரத்தைக் கொணர்ந்திருக்கிறார்.
@harry4christ28
@harry4christ28 3 ай бұрын
Anna. Lyrics decorations videography nostalgic. Coat super anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Doctor for all the encouragement @harry4christ28
@streetcatrider
@streetcatrider 3 ай бұрын
உங்க பாடல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌🏻👌🏻👌🏻 மகிமையாய் இருக்கும் 🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @streetcatrider
@MGPM2007
@MGPM2007 3 ай бұрын
Praise the Lord 🙏 மிகவும் அருமையான, நம்மை தேற்றி பலப்படுத்தகூடிய பாடல், கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @MGPM2007
@sathishkumar7014
@sathishkumar7014 3 ай бұрын
Wonderful and Amazing song Anna❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @sathishkumar7014
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 3 ай бұрын
Awesome anna music and especially lyrics super Anna 👌
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @dineshkdaniofficial
@annalakshmi.n6050
@annalakshmi.n6050 3 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.. ஆசிர்வாதமான வார்த்தைகள்.. கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவராகவே இருக்கிறார்...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @annalakshmi.n6050
@godcreatedelshaddai3113
@godcreatedelshaddai3113 3 ай бұрын
Very nice song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @godcreatedelshaddai3113
@davidmano1989
@davidmano1989 3 ай бұрын
👍👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @davidmano1989
@bspaul5738
@bspaul5738 3 ай бұрын
Superb song Glory to Glory
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @bspaul5738
@devaanbu3075
@devaanbu3075 3 ай бұрын
Wow super nice song pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @devaanbu3075
@jeevaootrublessingchurch
@jeevaootrublessingchurch 3 ай бұрын
No doubt only faith !!! God is good in all the times
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Rev @wordoflifeministriesindia
@watchmansword7951
@watchmansword7951 3 ай бұрын
Nice Song Brother
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia Ай бұрын
Thanks a lot @watchmansword7951
@jhansisujatha7377
@jhansisujatha7377 3 ай бұрын
Amen Glory to God, wonderful song 👍🎉🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @jhansisujatha7377
@inimay06
@inimay06 3 ай бұрын
🎉🎉🎉 Such a beautiful song Brother. God bless you.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @inimay06
@markpeter755
@markpeter755 3 ай бұрын
So nice Anna very unique Anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @markpeter755
@PaulPonnusamy
@PaulPonnusamy 3 ай бұрын
👌 nice song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @PaulPonnusamy
@V1670RY
@V1670RY 3 ай бұрын
Good one. Listening repeatedly.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @V1670RY
@rolandspdseries2501
@rolandspdseries2501 3 ай бұрын
ஐயா மைக் மோகன் style உங்களுக்கு மிகவும் அருமை
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks @rolandspdseries2501
@georgemicheal8960
@georgemicheal8960 3 ай бұрын
Super sir god bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @georgemicheal8960
@allisgraces.e.jebaraj3643
@allisgraces.e.jebaraj3643 3 ай бұрын
iam waiting
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @allisgraces.e.jebaraj3643
@JesusJeron
@JesusJeron 3 ай бұрын
Amen Super Anna God bless you and your Ministry
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @JesusJeron
@emmanuelselvaraj2149
@emmanuelselvaraj2149 3 ай бұрын
Very nice pastor. Congratulations for your efforts 🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Pastor @emmanuelselvaraj2149
@nijasthanthanabalan3150
@nijasthanthanabalan3150 3 ай бұрын
Awesome song Bro.. God bless 🎉🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @nijasthanthanabalan3150
@alexjude_official585
@alexjude_official585 3 ай бұрын
Beautifull and blessed one dear pastor may God be with you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @alexjude_official585
@jubilinbenneditgeneral7890
@jubilinbenneditgeneral7890 3 ай бұрын
Blessd lyrics.... God Bless you paster❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot Rev @jubilinbenneditgeneral7890
@DeepakKumar-sg9hm
@DeepakKumar-sg9hm 3 ай бұрын
Beautiful song pastor 🎉❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 ай бұрын
Thanks a lot @DeepakKumar-sg9hm
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 124 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Karthar Nallavar | Lizy Dhasaiah | #tamilchristiansongs #worship
6:38
Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal :: JJ 454 #newchristiantamilsong
10:30
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 83 М.
Anaathi Snegathaal- K.S.Wilson
6:59
Trichy KK Nagar AG Church
Рет қаралды 259 М.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН